blouse shoulder drop solution.பிளவுஸ் சோல்டர் இறங்காமல் இருக்க எப்படி வெட்டுவது.

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 67

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 21 день тому

    Ella blousekum 3inch vidanuma sir

    • @clothfashion1983
      @clothfashion1983  20 днів тому

      அளவுக்கு ஏற்றவாறு மாறும் நன்றி

  • @ponnipriyan9537
    @ponnipriyan9537 Місяць тому +1

    Enna basis la 3" reduce panringa

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      முன் கழுத்து 7 to 8 பின் கழுத்து 8 to 9 இருந்தால் சோல்டர் இருக்கும் அளவை விட 3 இன்ச் கம்மி பண்ணி வைக்கலாம். கழுத்து இறக்கம் அளவு இதைவிட அதிகமாக இருந்தால் அளவு மாறுபடும் நன்றி

  • @sachinsurya7421
    @sachinsurya7421 Місяць тому

    சாரி அண்ணா பிளவுஸ் அளவெடுத்து வெட்டுவது எப்படின்னு எனக்கு இதுல வீடியோ போடுங்க அண்ணா

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      கண்டிப்பாக மிக விரைவில் நன்றி

  • @sujathasujatha4181
    @sujathasujatha4181 7 місяців тому +2

    My daughter blouse chest size 42".i put 3" Only neck width. But shoulder fall. Deep neck back. How can i rectify the shoulder fall?

  • @santhia5142
    @santhia5142 7 місяців тому +6

    கழுத்து சாய்வில் அளந்தபின் ஷெல்டன் அளந்து 3 1/2சொனீங்க அது எப்படி.

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому +1

      நீங்கள் சொல்வது புரியவில்லை புரியும் படி சொன்னாள் நன்றாக இருக்கும்.நன்றி

    • @edwinedwin9446
      @edwinedwin9446 7 місяців тому

      Rompa thappu

    • @clothfashion1983
      @clothfashion1983  4 місяці тому

      வெறும் தவறு என்று சொல்கிறீர்கள் என்ன தவறு என்று புரியும்படி தெளிவாக சொன்னால். என்ன தவறு இருக்கிறது என்று பார்த்து விட்டு நானும் அதற்கு சரியான பதில் அளிப்பேன் நன்றி

  • @Joshuajustinofficial
    @Joshuajustinofficial 5 місяців тому

    Yes u r right shoulder cutting

  • @sachinsurya7421
    @sachinsurya7421 Місяць тому

    வெட்டுவது எப்படி சொல்லுங்க அண்ணா அண்ணா பிளவுஸ் அளவெடுத்து வெட்டுவது எப்படின்னு எனக்கு இதுல கமெண்ட் பண்ணுங்க அண்ணா

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      கண்டிப்பாக சொல்கிறேன் மிக விரைவில் நன்றி

  • @rathinasamys2507
    @rathinasamys2507 4 місяці тому

    37"பிலவ்ஸ் உயரம்13"ரேடி அளவு கழுத்து அகலம்2(1/4)வைக்கிறேன்.இருந்துக்கிட்டு அகண்டுபோகிறது ?ஆம்கோல்16(1/2) பின்கலுத்து உயரம்9

    • @clothfashion1983
      @clothfashion1983  4 місяці тому

      முழு சோல்டர் அளவு முன் கழுத்து அளவு பின் கழுத்து அளவு சொல்லவும் நான் பார்த்துவிட்டு பதில் கூறுகிறேன் நன்றி

    • @rathinasamys2507
      @rathinasamys2507 3 місяці тому

      முழ சோல்டர்15 ,முன்கழத்து6,பின்கழத்து இறக்கம்9

    • @clothfashion1983
      @clothfashion1983  3 місяці тому

      சோல்டர் இருக்கும் அளவை விட( 2 3/4) இன்ச் கம்மி பண்ணி வைக்கவும் ஒருமுறை பிரண்ட் கிராஸ் பேக் கிராஸ் சரி பார்த்துக் கொள்ளவும்

  • @rajamanip5647
    @rajamanip5647 7 місяців тому +1

    44 inch blouse cutting...podavum bro..

  • @Selvarajniranjan-wg9vu
    @Selvarajniranjan-wg9vu 6 місяців тому +2

    Sir nigka solrathu thavaru

  • @vaspeak01
    @vaspeak01 7 місяців тому +1

    Bro 42 size cutting poduganaa bro

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      All ready 42 size blouse video is in my channel you can visit it

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      Thank you

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      எனது சேனலில் 42 size பிளவுஸ் கட்டிங் வீடியோ இருக்கிறது அதில் ஒரு முறை பாருங்கள் அதில் உங்களுக்கு வரவில்லை என்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள் புதிதாக ஒரு வீடியோ போடுகிறேன் நன்றி

  • @ParthipanKarunakaran
    @ParthipanKarunakaran 7 місяців тому +4

    ஜாக்கெட் ஃபுல் கட்டிங் போடுங்க சார் ஒரு நாளைக்கு பார்ப்போம் 🎉

    • @ParthipanKarunakaran
      @ParthipanKarunakaran 7 місяців тому

      சார் அப்படியே பிரின்சஸ் கட்டிங் போடுங்க சார் பார்க்கிறோம்🙏♥️

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому +2

      ஏற்கனவே முழு பிளவுஸ் கட்டிங் வீடியோ என் சேனலில் உள்ளது நீங்கள் பார்க்கலாம் அதில் ஒருவேளை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் நீங்கள் கமெண்ட் பண்ணி சொல்லுங்கள் நான் ஒரு முழு பிளவுஸ் கட்டிங் வீடியோ போடுகிறேன் நன்றி

    • @ParthipanKarunakaran
      @ParthipanKarunakaran 7 місяців тому

      @@clothfashion1983 நன்றி சார் ட்ரை பண்ணி பாக்குறேன் வீடியோவை ♥️👍

  • @ashamary7612
    @ashamary7612 3 місяці тому

    I want 38 inch plain jac.

  • @UmamaheshwariSekar-q4y
    @UmamaheshwariSekar-q4y 7 місяців тому +1

    Friend neck catting pottunga sir please

  • @Selvarajniranjan-wg9vu
    @Selvarajniranjan-wg9vu 6 місяців тому +1

    yar saar nigka

  • @sivachandran7615
    @sivachandran7615 7 місяців тому

    Ok sir

  • @sunderbasker5057
    @sunderbasker5057 7 місяців тому

    Front cut panne kattunga sir please

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      I will definitely try it in the next video

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      Thank you

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      நான் அடுத்த வீடியோவில் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      நன்றி

  • @jayakumar5582
    @jayakumar5582 7 місяців тому

    Fitting ellame karaikta iruku bro aana shoulder thookkikittu irukku sleeve 2 viral pora alavuku thookkikittu irukkunu solranga bro oru theervu sollunga bro please

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      I don't understand what you are saying please explain thank you

    • @clothfashion1983
      @clothfashion1983  7 місяців тому

      சோல்டர் தூக்கிட்டு இருக்கு என்று சொல்கிறீர்கள் ஸ்லீவ் ரெண்டு விரல் போகும் அளவிற்கு தூக்கிட்டு இருக்கு என்று சொல்கிறீர்கள் எனக்கு குழப்பமாக உள்ளது தயவுசெய்து தெளிவாக கேளுங்கள் நான் அதற்கு பதில் அளிக்கிறேன் நன்றி

  • @sundarir1064
    @sundarir1064 6 місяців тому

    Sir na epdi cut panalum sila perukku shoulder irangudhu enna paalam sir

    • @clothfashion1983
      @clothfashion1983  4 місяці тому

      முன் கழுத்து பின் கழுத்து எவ்வளவு இருக்கிறது என்பதை பொறுத்து சோல்டர் அளவு வைக்க வேண்டும் அதற்கேற்றவாறு சோல்டர் அளவை கம்மி பண்ணிக் கொள்ள வேண்டும் முன் கழுத்து 8 இன்ச் பின் கழுத்து10 இன்ச் இருக்கிறது என்றால் சோல்டர் அளவு இருப்பதை விட 3 இன்ச் கம்மி பண்ணி கொள்ள வேண்டும் நன்றி

  • @SelavakumariElangovan
    @SelavakumariElangovan 7 місяців тому +1

    Super

  • @santhoshsankar564
    @santhoshsankar564 7 місяців тому

    Super super sir

  • @ELAGOVANS-j6t
    @ELAGOVANS-j6t 7 місяців тому

    Very nice 😂🎉🎉🎉...

  • @eshushonline823
    @eshushonline823 4 місяці тому

    Sir neenga confuse panringa

    • @clothfashion1983
      @clothfashion1983  4 місяці тому

      என்ன confuse செய்கிறேன் என்று புரியும் படி தெளிவாக சொல்லவும் அதற்கு நான் விளக்கம் அளிக்கிறேன் நன்றி

  • @11dsuryanarayanan87
    @11dsuryanarayanan87 7 місяців тому +11

    இவர் சொல்றது தப்பு

  • @jayalakshmisundarrajan3529
    @jayalakshmisundarrajan3529 6 місяців тому

  • @Selvarajniranjan-wg9vu
    @Selvarajniranjan-wg9vu 6 місяців тому +1

    Sir thappu thappa sollathigka pleese

    • @clothfashion1983
      @clothfashion1983  Місяць тому

      தப்பு தப்பு என்று சொல்லுகிறீர்கள் என்ன தப்பு என்று புரியும் படி சொல்லுங்கள் தெளிவாக சொன்னால்தான் என்ன தப்பு என்பது தெரியும் நீங்கள் எதுவும் சொல்லாமல் வெறும் தப்பு என்று சொன்னால் என்ன அர்த்தம் தெளிவாக சொல்லுங்கள் புரியும்படி தெளிவாக சொன்னால் அதில் என்ன தப்பு இருக்கின்றது என்று அதற்கு நானும் தெளிவான பதில் அளிப்பேன் நன்றி

  • @ptmameer9094
    @ptmameer9094 7 місяців тому +2

    Unga what sapp no