- 561
- 1 178 320
cloth fashion s f
Приєднався 6 кві 2020
We are makes many types of fashion dresses
Blouse sudithar lehenga anarkali Palazzo princess cut blouse katori blouse double katori blouse
Blouse sudithar lehenga anarkali Palazzo princess cut blouse katori blouse double katori blouse
stitching pattern along with lining of princess cut blouse. பிரின்சஸ் கட் பிளவுஸ் லைனிங் உடன்
stitching pattern along with lining of princess cut blouse. பிரின்சஸ் கட் பிளவுஸ் லைனிங் உடன்
Переглядів: 148
Відео
blouse cutting method with front neck deep neck back neck boat neck.முன் கழுத்து டீப் நெக்
Переглядів 9279 годин тому
blouse cutting method with front neck deep neck back neck boat neck.முன் கழுத்து டீப் நெக்
a temporary fix if the scissors won't cut.கத்திரிக்கோல் வெட்ட வில்லை என்றால் தற்காலிகமாக சரி செய்ய
Переглядів 6 тис.День тому
a temporary fix if the scissors won't cut.கத்திரிக்கோல் வெட்ட வில்லை என்றால் தற்காலிகமாக சரி செய்ய
a clear explanation of how to measurement. cut and sew a blouse.பிளவுஸ் அளவு எடுத்து கட்டிங் செய்து
Переглядів 1,5 тис.День тому
a clear explanation of how to measurement. cut and sew a blouse.பிளவுஸ் அளவு எடுத்து கட்டிங் செய்து
blouse hand sewing method without overlock. பிளவுஸ் கை ஓவர்லாக் போடாமல் தைக்கும் முறை.
Переглядів 2 тис.14 днів тому
blouse hand sewing method without overlock. பிளவுஸ் கை ஓவர்லாக் போடாமல் தைக்கும் முறை.
try cutting a cross cut blouse using this method. கிராஸ் கட் பிளவுஸ் இந்த முறையை பயன்படுத்தி கட்டிங்
Переглядів 11 тис.14 днів тому
try cutting a cross cut blouse using this method. கிராஸ் கட் பிளவுஸ் இந்த முறையை பயன்படுத்தி கட்டிங்
blouse front part wrinkles solution stitching method.பிளவுஸ் முன் பகுதி சுருக்கம் இல்லாமல் தைப்பது.
Переглядів 1,8 тис.21 день тому
blouse front part wrinkles solution stitching method.பிளவுஸ் முன் பகுதி சுருக்கம் இல்லாமல் தைப்பது.
How to hem a saree falls beautifully. புடவை பால்ஸ் அழகாக ஹெம்மிங் பண்ணுவது எப்படி.
Переглядів 98421 день тому
How to hem a saree falls beautifully. புடவை பால்ஸ் அழகாக ஹெம்மிங் பண்ணுவது எப்படி.
using this method you can sew 8 to 9 blouse per day. இந்த முறையை பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு 8 to 9
Переглядів 1,8 тис.28 днів тому
using this method you can sew 8 to 9 blouse per day. இந்த முறையை பயன்படுத்தினால் ஒரு நாளைக்கு 8 to 9
Beautiful puff hand stitch pattern. அழகான பப் கை தைக்கும் முறை.
Переглядів 1,3 тис.Місяць тому
Beautiful puff hand stitch pattern. அழகான பப் கை தைக்கும் முறை.
How to make blouse neck Canvas cutting. பிளவுஸ் கழுத்து கேன்வாஸ் கட்டிங் செய்வது எப்படி.
Переглядів 1,7 тис.Місяць тому
How to make blouse neck Canvas cutting. பிளவுஸ் கழுத்து கேன்வாஸ் கட்டிங் செய்வது எப்படி.
how to fix if the blouse neck is too Deep. பிளவுஸ் கழுத்து இறக்கம் அதிகமாக இருந்தால் சரி செய்யும்.
Переглядів 1 тис.Місяць тому
how to fix if the blouse neck is too Deep. பிளவுஸ் கழுத்து இறக்கம் அதிகமாக இருந்தால் சரி செய்யும்.
How to sew Blouse knot rope thin. பிளவுஸ் நாட் கயிறு மெலிதாக தைப்பது எப்படி
Переглядів 1,1 тис.Місяць тому
How to sew Blouse knot rope thin. பிளவுஸ் நாட் கயிறு மெலிதாக தைப்பது எப்படி
difference between blouse boat neck and normal neck cutting. பிளவுஸ் போட் கழுத்து நார்மல் கழுத்து
Переглядів 658Місяць тому
difference between blouse boat neck and normal neck cutting. பிளவுஸ் போட் கழுத்து நார்மல் கழுத்து
Piping neck of blouses can be stitched beautifully. பிளவுஸ் பைப்பிங் கழுத்து அழகாக தைக்கலாம்.
Переглядів 752Місяць тому
Piping neck of blouses can be stitched beautifully. பிளவுஸ் பைப்பிங் கழுத்து அழகாக தைக்கலாம்.
How to cut puff sleeve and normal sleeve. பப் கை மற்றும் சாதாரண கை எப்படி கட்டிங் செய்ய வேண்டும்
Переглядів 465Місяць тому
How to cut puff sleeve and normal sleeve. பப் கை மற்றும் சாதாரண கை எப்படி கட்டிங் செய்ய வேண்டும்
try sewing a blouse using this method. இந்த முறையை பயன்படுத்தி பிளவுஸ் தைத்து பாருங்கள்.
Переглядів 2,4 тис.Місяць тому
try sewing a blouse using this method. இந்த முறையை பயன்படுத்தி பிளவுஸ் தைத்து பாருங்கள்.
use this method to get the blouse size right பிளவுஸ் அளவு சரியாக இருக்க இந்த முறையை பயன்படுத்துங்கள்
Переглядів 6 тис.2 місяці тому
use this method to get the blouse size right பிளவுஸ் அளவு சரியாக இருக்க இந்த முறையை பயன்படுத்துங்கள்
How to sew if the neck is wide. கழுத்து அகலம் அதிகமாக இருந்தால் தைப்பது எப்படி
Переглядів 1,3 тис.2 місяці тому
How to sew if the neck is wide. கழுத்து அகலம் அதிகமாக இருந்தால் தைப்பது எப்படி
Blouse are very easy to cut. பிளவுஸ் மிக மிக சுலபமாக கட்டிங் செய்யும் முறை
Переглядів 2,3 тис.2 місяці тому
Blouse are very easy to cut. பிளவுஸ் மிக மிக சுலபமாக கட்டிங் செய்யும் முறை
blouse back cutting for perfect fitting. பிளவுஸ் பின்பக்கம் கட்டிங் முறை
Переглядів 7972 місяці тому
blouse back cutting for perfect fitting. பிளவுஸ் பின்பக்கம் கட்டிங் முறை
blouse armhole wrinkles solution how to cutting sleeve பிளவுஸ் ஆர்ம்ஹோல் சுருக்கம் வராமல் இருக்க
Переглядів 1,6 тис.2 місяці тому
blouse armhole wrinkles solution how to cutting sleeve பிளவுஸ் ஆர்ம்ஹோல் சுருக்கம் வராமல் இருக்க
Try cutting a 40 size blouse using this method 40 சைஸ் பிளவுஸ் இந்த முறையை பயன்படுத்தி கட்டிங்
Переглядів 5 тис.2 місяці тому
Try cutting a 40 size blouse using this method 40 சைஸ் பிளவுஸ் இந்த முறையை பயன்படுத்தி கட்டிங்
sleeveless blouse cutting method with pad on blouse. பிளவுஸில் பேட் வைத்து கை இல்லாமல் வெட்டும் முறை
Переглядів 2522 місяці тому
sleeveless blouse cutting method with pad on blouse. பிளவுஸில் பேட் வைத்து கை இல்லாமல் வெட்டும் முறை
Easy way to sew blouse front பிளவுஸ் முன்பக்கம் தைப்பதற்கு சுலபமான முறை
Переглядів 2 тис.2 місяці тому
Easy way to sew blouse front பிளவுஸ் முன்பக்கம் தைப்பதற்கு சுலபமான முறை
how to sew a normal blouse easy நார்மல் பிளவுஸ் ஈசியாக தைப்பது எப்படி
Переглядів 6542 місяці тому
how to sew a normal blouse easy நார்மல் பிளவுஸ் ஈசியாக தைப்பது எப்படி
aari work blouse is so easy to sew.ஆரி ஒர்க் பிளவுஸ் தைப்பது இவ்வளவு ஈஸியா.
Переглядів 3583 місяці тому
aari work blouse is so easy to sew.ஆரி ஒர்க் பிளவுஸ் தைப்பது இவ்வளவு ஈஸியா.
you too can cut a blouse in 10 to 15 minutes. நீங்களும் 10 to 15 நிமிடத்தில் பிளவுஸ் வெட்டலாம்.
Переглядів 7923 місяці тому
you too can cut a blouse in 10 to 15 minutes. நீங்களும் 10 to 15 நிமிடத்தில் பிளவுஸ் வெட்டலாம்.
you can also sew blouse hand designs easily. பிளவுஸ் கை டிசைன் நீங்களும் தைக்கலாம் சுலபமாக.
Переглядів 1563 місяці тому
you can also sew blouse hand designs easily. பிளவுஸ் கை டிசைன் நீங்களும் தைக்கலாம் சுலபமாக.
blouse cutting method with pattern.பேட்டன் வைத்து பிளவுஸ் கட்டிங் செய்யும் முறை.
Переглядів 3423 місяці тому
blouse cutting method with pattern.பேட்டன் வைத்து பிளவுஸ் கட்டிங் செய்யும் முறை.
46 size blouse cutting stitching video podunga sir
கண்டிப்பாக மிக விரைவில் நன்றி
Explaination super anna..apdiye cut panni kaminga...
Definitely thank you
Back part onum elanalum adhoda cutting kum pottu irrudha endha video fullfill laa irrudhu irrkum . beginner kum useful haa irrudhu irrkum.ungaluku ellam theareeyum but beginners ku video podum podhu kojam yosigaa bro
நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது Blouse back part cutting video ஏற்கனவே என் சேனலில் உள்ளது அதே போல் full பிளவுஸ் கட்டிங் வீடியோவும் என் சேனலில் நிறைய உள்ளது. புதிதாக கற்றுக் கொள்பவர் களுக்காகவும் என் சேனலில் நிறைய வீடியோ உள்ளது. நான் Back பார்ட் கட்டிங் ஒன்றும் இல்லை என்று சொல்லவில்லை அதில் நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன் Back part வைத்துதான் front part கட்டிங் செய்ய வேண்டும் என்று இந்த வீடியோவில் நான் முக்கியமாக சொல்ல வந்தது front part கட்டிங் பற்றி தான் அதனால் front part மட்டும் இதில் முக்கியமாக சொன்னேன். நீங்கள் சொல்வதும் நல்ல விஷயம் தான் இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி
👌👌👌👌👌👌
Thank you 🙏
👌👍
Thank you
Blouse height kuraikamal Patti height kuraipadhu eppsdi
Down armku 3 3/4 eppadi alavu vaikaringa formulava appadina formula enna
Armhole down 3 3/4 என்பது நார்மலான அளவு சிறிய அளவு பிளவுஸ் இருந்தால் கம்மியாக வைக்கலாம். நார்மலான பிளவுஸ் என்றால் 3 3/4 வை விட down கம்மியாக வைத்தால் armhole இல் துணி நிற்கும். இதே போல் எல்லா அளவு பிளவுஸ்க்கும் வைக்க கூடாது. அளவுக்கு ஏற்றவாறு மாறும். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.நன்றி
Blouse back hip said one extra
Cutting exblain
1 inch more to hold back dot thank you
Satha blouse cutting&stitching podunga sir.
கண்டிப்பாக மிக விரைவில் நன்றி
Anna half inch ethukkunu reason sonninga, 1/4 ethukku ulla edukkanum
கழுத்து லூஸ் வராமல் இருக்க. நன்றி
Thanks anna
Neenga back part cutting video potrukingala
Yes thank you
Back cross oru alavu mark panininga adhu enna alavu sir
சோல்டர் இல் இருந்து 3 இன்ச் இறக்கி அங்கிருந்து பேக் கிராஸ் அளவு எடுக்க வேண்டும். இந்த அளவு ஆர்ம்ஹோல் இல் துணி லூஸ் வராமல் இருக்க நன்றி
சார் நீங்க கிளாஸ் எடுக்கறிங்கல ப்ளஸ் சொல்லுங்க சார்
கிளாஸ் இப்பொழுது எடுக்கவில்லை. கிளாஸ் எடுக்கும் போது முறையாக அறிவிப்பேன் நன்றி
❤❤❤❤❤
Thank you 🙏
Pls.your.aders 8:53
Pls.your.aders
Sir back neck close front neck normal 7.5inch upper chest 39 please cutting podunga
கண்டிப்பாக மிக விரைவில் நன்றி
38 size blouse video podunga. Height 15,front neck 7.5,backneck 10
கண்டிப்பாக மிக விரைவில் நன்றி
🤝👌
Thank you
Good morning sir🎉
Good morning
கண்ணாடி போத்தல் கழுத்தில் வெட்டி வெட்டி பாருங்கோ எப்படி வெட்டுதென்று
அண்ணா இந்த கத்திரி சாணை பிடிக்க முடியாது என்று நான் வாங்கிய கடையில் கூறினார்கள். இதை சாணை பிடிக்கலாமா அண்ணா....
கண்டிப்பாக பிடிக்கலாம் tailoring scissors சாணை பிடிப்பதற்கு என்று கடைகள் இருக்கும் அங்கு சாணை பிடிக்கலாம் நன்றி
Supper na
Thank you
Ella blousekum 3inch vidanuma sir
அளவுக்கு ஏற்றவாறு மாறும் நன்றி
Same mistake
Nighty video podunga sir
கண்டிப்பாக நன்றி
enakum puriyala
எனக்கும் புரியல 3"அளவு எப்படி எடுப்பது
என்ன புரியவில்லை என்று சொல்லுங்கள் அதற்கு நான் விளக்கம் அளிக்கிறேன் நன்றி
Sir front seam allowance venama
Seam allowance கண்டிப்பாக தேவைப்படும் ஏனென்றால் சைட் தையல் போடுவதற்கு ஹூக் ஹை பட்டி தைப்பதற்கு எல்லாவற்றுக்கும் தேவைப்படும் நான் சொல்லும் measurement எல்லாம் seam allowance சேர்க்காமல். பிளவுஸ் பொருத்தவரை எடுக்கும் measurement அப்படியே வைக்க வேண்டும் எந்த இடத்திலும் அதிகமாக வைக்க கூடாது அளவு போக seam allowance தனியாக வைக்க வேண்டும் நன்றி
Hi sir how to connect to u sir
instagram.com/cloth_fashion_1979/profilecard/?igsh=OGM4ZXZ3YWcweTk0
Neenka sonnadhu puriyala anna
என்ன புரியவில்லை என்று சொல்லுங்கள் அதற்கு நான் விளக்கம் அளிக்கிறேன் நன்றி
🎉🎉🎉
🙏
Sir. Netru hook video parthen vunga voice sariya ketcala voice cleara podunga🎉
Sir na stitch pandre blouse la epo thume back side vida front patti side erakam athigama varuthu.na ena mistake pandren nu therila.reply panunga sir .
Idukku pocket podunga sir🎉
Great idea ❤❤
Thank you
Super🎉
Thank you
ஒரு துணி. ப்ள்வுஸ் க்கு போதவில்லை என்று எப்படி கண்டுபிடிப்பது
Sir 🎉nalla response panringa intha stitching podunga.
கண்டிப்பாக மிக விரைவில் நன்றி
🎉
🙏
40 size blouse kku neck shoulder evalo vaithu cut pannanum sir
Shoulder 15 to 16 வைக்கலாம் deep neck இருந்தால் shoulder இருக்கும் அளவை விட 3 இன்ச் கம்மி பண்ணி வைக்கவும். ஒரு வேளை boat neck, close neck, collar neck, இருந்தால் இருக்கும் shoulder அளவு அப்படியே வைக்க வேண்டும். Neck Deep front neck 7 1/2 to 8 1/2 back neck 9 to 10 நன்றி
Grep blouse yeppadi stitch panuvathu
40 sizeku kila vantha nera cut pannalama sir vukupatti
Sir alavu blouse vaithu vettuvathai podunga
Full video potunga
கண்டிப்பாக மிக விரைவில் நன்றி
Sir Ella videovum podunga🎉
திருப்பி தைக்கிற அது எப்படின்னு சரியா புரியல
Blows vettuna shoulder loosa varuthu arm col loosa varuthu eppadi sari panrathu
Naanpudusa ushaS2 machine vangunen pedal machinai Vida motor over speeda vodudu enna number speed. vaikkanum sir
Speed 1200 to 1500 thank you
@clothfashion1983 mikka nanri sir
சுப்பர் அன்னா எளிதாக புரியும் படி சொன்னிங்கா நன்றி அன்னா
நன்றி
அண்ணா கட்டிங் சிறப்பு 👌👍👏👏💐🙏🤝
நன்றி 🙏