வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே தடைபட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆகும் மகிமை எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை 1. அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி என் வாயை நன்மையால் திருப்தி ஆகும் நல்ல வருஷம் 2. அவர் எனக்காய் சிலுவைதனிலே அனைத்தையும் செய்து முடித்தார் அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் செய்து முடிப்பார் வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே தடைபட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆகும் மகிமை எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை
G-Major---4/4---Ballad---Tempo-110 வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் தமது ஐஸ்வர்யத்தால் என் குறைவை நிறைவாய் மாற்றி-2 என் வாயை நன்மையால் திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 அவர் எனக்காய் சிலுவைதனிலே அனைத்தையும் செய்து முடித்தார்-2 அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2 எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2) Varushathai nanmaiyaal mudisootum deivamae Vatraadha kirubaigalal ennai endrum nadathidumae-2 Thadaipatta nanmaigal indha aandu nadandhidumae Adaikapatta kadhavugal ellam indha aandu thirandhidumae -2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2 1.Avar thamadhu aiswaryathal En kuraivai niraivaai maatri-2 En vaayai nanmaiyaal Thripthi aakum nalla varusham-2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2 2. Avar enakaai siluvaidhanilae Anaithayum seidhu mudithaar-2 Avar enakaai sonnadhai Nichayamai (Nichayamaga) seidhu mudipaar-2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2 Varushathai nanmaiyaal mudisootum deivamae Vatraadha kirubaigalal ennai endrum nadathidumae-2 Thadaipatta nanmaigal indha aandu nadandhidumae Adaikapatta kadhavugal ellam indha aandu thirandhidumae -2 Magimai mel magimai ennai marurubam aakum magimai-2 Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2-(2) Chords: G-Major G வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே G வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 D C தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே D C (G) அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 G அவர் தமது ஐஸ்வர்யத்தால் G என் குறைவை நிறைவாய் மாற்றி-2 Am என் வாயை நன்மையால் (D) Em(G) திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 G அவர் எனக்காய் சிலுவைதனிலே C(G) அனைத்தையும் செய்து முடித்தார்-2 Am அவர் எனக்காய் சொன்னதை D Em(G) Am நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2 G வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே G வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2 D C தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே D C (G) அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2 G Am G(Bm) C மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை Am D Em Am(G) எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2-(2)
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே இந்த வருஷத்தில் எங்களை உமது கிருபையினால் நடத்தும் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் இந்த பாடலில் வந்த எல்லாரையும் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🥰🥰❤️❤️😍😍
புதிய ஆண்டிற்கான புத்துணர்ச்சிப்பாடல் -------------------------------------------------------------------------- ------------------- நம் கிறிஸ்து வெள்ளைக்காரர்களின் தேவன் மாத்திரமல்ல..நமக்கும் அன்பான கர்த்தர். பண்பான தோழர்.பாசமான அன்னை....மேற்கத்திய நாகரிகத்திற்கு அடிமையாகி ஆங்கிலப் புத்தாண்டிற்கே முக்கியத்துவம் தருகிறவர்களாய் தமிழ்ப்புத்தாண்டை கண்டு கொள்ளதாதவராய் இருக்கிறோம். ஆங்கிலப் புத்தாண்டில் எத்தனை வாக்குத்தத்த ஆராதனைகள் , தீர்க்கதரிசன கூட்டங்கள்..பாடல் வெளியீடுகள். தமிழராகிய நாம் தமிழ்ப் புத்தாண்டிற்கு முக்கியத்துவம் தருதல் நம் மேல் விழுந்த பெருங்கடமை. ஒரு தமிழனாக தமிழ்ப் புத்தாண்டில் ஒரு ஆகச்சிறந்த கிறிஸ்துவப் பாடலை வெளியிட்டு நமது அன்னை மொழிக்கு அழகு சேர்த்திருக்கிறார் பென்னி ஜோஸ்வா. அவருக்கென் வாழ்த்துக்கள். தமிழும் கிறிஸ்துவமும் இரண்டறக் கலந்தவை...பிரிக்க முடியாதவை...கிறிஸ்துவை அறிவிக்க வந்த ஐரோப்பிய மிஷனரிகள் தமிழ் கற்று இறைப் பணியுடன் இலக்கியப் பணியும் ஆற்றியிருக்கின்றனர்...இந்தியாவிலேயே தமிழில் தான் நமது புனித வேதாகமம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.. இயேசுவின் முக்கியமான சீஷரான தோமா தமிழகத்திற்கு கிறிஸ்துவை அறிவிக்க வந்து இங்கேயே இரத்த சாட்சியாய் மரித்தது ஒரு மாபெரும் தியாக வரலாறு. எனவே தான் நாம் பென்னியை அதிகம் வாழ்த்தியே தீரணும்.. ..சென்னையில் வாழும் ஒரு அழகிய வாலிபன் தமிழகக் கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற ஒரு பாடலை எத்தனை வண்ணமயமாய் எடுத்து நமை சந்தோஷ மைதானத்தில் சிக்ஸர்கள் அடிக்க செய்திருக்கிறார். ஒலிபெருக்கிக் குழாய் , அரிக்கேன் விளக்கு , பழைய டிராக்டர் , தோரணங்கள் , கலர் பானைகள் , கூரை வீடு..வைக்கோல் ஏற்றிய மாட்டு வண்டி .இவற்றின் நடுவே ஜிப்பா அணிந்த வாத்தியக் கலைஞர்கள்.. நடனமாடும் மழலைக் கூட்டம்.....பாடல் ஒலிக்கிறது. “வருஷத்தை நன்மையாய் முடி சூட்டும் தெய்வமே” ஆஹா...தெம்மாங்கு ஸ்டைலில் சற்று பஞ்சாபி பாங்க்ரா கலந்து , அதில் கர்நாட்டிக் இராகத்தைக் குழைத்து எங்கள் காஸ்பல் இன்னிசை உலகின் சூப்பர் ஸ்டார் பென்னி ஜோஸ்வா சும்மா தூள் பின்னிட்டார்.... வற்றிய கண்மாய் பக்கம் தண்ணி தேடி அலைகிற வக்கற்ற அப்பாவிக்கு குடங்குடமாய் கிடைக்கிற குளிர்ந்த லஸ்ஸி போல , ஒரு ஓட்டு கூட நமக்கு விழுகாது என்று எண்ணியிருக்கும் சுயேட்சைக்கு எம்பி எலெக்சனில் கிடைக்கும் டெப்பாசிட் போல அப்படி ஒரு அசத்தலான பாடல்... அதிகம் எழுத ஆசை.ஆனால் இப்ப யூட்யூபில் எனக்கெதிராய் ஒரு கோஷ்டி கிளம்பியுள்ளது. அதாவது ஓரிரு வரிகளில் வாழ்த்தைக் கூறாமல் மைல் நீளத்திற்கு எழுதி எங்களை ஏன் பாடாய் படுத்துகிறாய் என்று பலரும் கண்டனம் தெரிவிப்பதால் சுருக்கமாய் முடிக்கிறேன். லிரிக்ஸ் எக்ஸ்ட்ரா ஆர்டினரி.. தடைபட்ட நன்மைகள் , அடைக்கப்பட்ட கதவுகள் என்று பாடல்முழுக்க நமைத் தாலாட்டும் கவிதை வரிகள்..அப்புறம் அந்த கோரஸ் “மகிமை மேல் மகிமை..எனை மறு ரூபமாக்கும் மகிமை” ஆத்தாடி. இந்த யுகத்தின் தலை சிறந்த கோரஸ்.. நாதசுர இசையுடன் துவங்கும் பாடல் மயக்குகிறது நெஞ்சங்களை. மெரூன் கலர் ஜிப்பா போட்டு ஆர்மோனியம் வாசிக்கிற அண்ணன் தர்மராசா சும்மா பின்னிட்டாரு இசையில்..அடி பொலின்னு எதைஎதையோ சொல்லிருக்காங்க. இது தான் நிஜமான அடிபொலி...பன்னீரய்யாவும் எடப்பாடியும் இணைந்து தமிழகத்தைக் கலக்குவது போல ஐசக் தர்மராசாவும் நம்ம பென்னி ஜோசுவாவும் இணைந்து இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பல பாடல்கள் தரணும்...உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செமையா ஒர்க் அவுட் ஆயிருக்கு...... உங்கள் குழுவின் இந்த எஃபர்ட் இருக்கே..வார்த்தைகளின் வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆர்ட் டைரக்சன் , கொரியோ கிராபி , ஒளிப்பதிவு , எடிட்டிங்...ஒவ்வொண்ணயும் பற்றி பக்கம் பக்கமா எழுதலாம்.. மக்கள் அடி பின்னி விடுவார்கள் என்னை..ஆகவே இத்துடன் முடிக்கிறேன். தம்பி பென்னி ! வித்தியாசமா யோசிக்றிங்க..படு டிபரன்ட்டா பண்றி்ங்க. கர்த்தர் உங்களை மிகவும் செல்லமாக வைத்திருக்கிறார்..அவரது ஊழியங்களில் உத்தமமாய் இருந்து பல ஆத்மாக்களிடம் கிறிஸ்துவைக் கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. பாடலின் இடையே அப்டியே நம்பிக்கை உரை ஒன்று ஆற்றுகிறீர்களே..க்ளாஸ்..மாஸ்....
semma uncle super song, innum neraiya song pannuga uncle,issac uncle music semma ,jp anna guitar rings veera level anna all music leaders are veera veeral.........level, innum JESUS makimaikaga neariaya pannuga, avar vatraadha kirubai enturm nammudan.amen.
Bro Benny , Your message in between the song has touched my heart and tears are rolling down.. I heard this song now at 6.39 pm in UAE ,whereas my all hope is loosing and afraid of the things happening around me. The words are really from God .. I am in a worst situation even no hope to getting job here.. Accepting your message in the Lord Almighty Jesus.. Amen...It will be happen. And surely will meet you once I come India even my hometown in Kerala.... God bless you the entire team especially Issac Anna, Keba Anna..mattavarkalude perai enakku theriyathe aanalum god bless them both.....
சகோதரி ! நிச்சயமாக இந்தப் பாடல் தங்கள் வாழ்வில் கிரியை செய்யும்.....சிறப்பான வேலை தங்களுக்குக் கிடைக்கும்...தங்களுக்கு ஒரு புது வாசலை இப்பாடல் வாயிலாய் திறந்த பென்னிக்கும் அவரை நடத்துகிற அநாதி தேவனுக்கும் ஸ்தோத்திரங்கள்...
@@johnraj3541 Dear Brother.. I dont know tamil to read , Only can speak and understand ,Unfortunately I am a Malayali.. Could you please translate this for me in English then only I can understand what you have written..
@@annjordan4089 dear sister in christ ! through this song God will do miracles in your life....you will get a satisfied job with beautiful salary...new doors will be unlocked..your afflictions will disappear.. this is the translation my dear aniathi..
Cool baby...first of all why did u leave ur motherland india n go to dubai to find a better life ?? Normally keralites wont do that...i m surprised...only tamil nadu freaks will do that n that too only males...once they go there then they realise its a wrong decision...come back india n restart all over again...dont trust all these foreign countries...
First song i listend..in this first day of new year.... Praise the lord aesappa...god is great at all the times...i need a miracle to happen in my life..pls pray for me bro and sis...
Wishing Everyone a Happy New year God bless you'll abundantly ❤️ May God's blessing shower upon everyone and let 2022 be a year of blessing and happiness 😊
My favorite song.... Always l were hearing this song.... Miracle is always l get first rank in my class... Everything is because of Jesus... I praise Jesus.... I asked to Jesus to give good knowledge... In my class l every time l only getting first class... Even in online classes...
Anna fantastic song na # kaekumpoathu super rah iruku# musicians pattaiya kaelapitanga# wish u all a Tamil New year# nichayama andavar Kaila namba valkaiya kuduthoamna , magimaiya vala seivar# amen praise to God ;)
Awesome Benny, such a prophetic song, awesome settings, great music. Definitely it will be great blessing to the body of Christ. Keep rocking for Jesus!!!!!
Praise the Lord . Beautiful voice and I'm tapping my feet to the music.... Glory to God.. Keep going Anna.. God bless the team..My fav team...............!!!!!!!
We are all Jesus Christ children Jesus is almighty God I am a Hindu converted person I think only Lord Jesus My testimony is God healed my fibroid uterious and hypothroid. And heart problem and so on So I beg you please don't celebrate and don't promote this songs in April 14th Our God Jesus Christ is only powerful God Songs and verses is beautiful please promote this song on Jan 1st please
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே
தடைபட்ட நன்மைகள்
இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்
இந்த ஆண்டு திறந்திடுமே
மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆகும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை
1. அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி
என் வாயை நன்மையால் திருப்தி ஆகும் நல்ல வருஷம்
2. அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார்
அவர் எனக்காய் சொன்னதை நிச்சயமாய் செய்து முடிப்பார்
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே
தடைபட்ட நன்மைகள்
இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம்
இந்த ஆண்டு திறந்திடுமே
மகிமை மேல் மகிமை
என்னை மறுரூபம் ஆகும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும்
மாறாத உந்தன் மகிமை
Scale?
@@joshuabala105 wat type of scale u want ..?
Thank you
❤️😀😎🎉👍
Super song i like this song
வேற level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍🏻🔥👍🏻👍🏻🔥👍🏻🔥🔥🔥🔥
G-Major---4/4---Ballad---Tempo-110
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
அவர் தமது ஐஸ்வர்யத்தால்
என் குறைவை நிறைவாய் மாற்றி-2
என் வாயை நன்மையால்
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
அவர் எனக்காய் சிலுவைதனிலே
அனைத்தையும் செய்து முடித்தார்-2
அவர் எனக்காய் சொன்னதை
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை-2
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2- (2)
Varushathai nanmaiyaal mudisootum deivamae
Vatraadha kirubaigalal ennai endrum nadathidumae-2
Thadaipatta nanmaigal indha aandu nadandhidumae
Adaikapatta kadhavugal ellam indha aandu thirandhidumae -2
Magimai mel magimai ennai marurubam aakum magimai-2
Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2
1.Avar thamadhu aiswaryathal
En kuraivai niraivaai maatri-2
En vaayai nanmaiyaal
Thripthi aakum nalla varusham-2
Magimai mel magimai ennai marurubam aakum magimai-2
Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2
2. Avar enakaai siluvaidhanilae
Anaithayum seidhu mudithaar-2
Avar enakaai sonnadhai
Nichayamai (Nichayamaga) seidhu mudipaar-2
Magimai mel magimai ennai marurubam aakum magimai-2
Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2
Varushathai nanmaiyaal mudisootum deivamae
Vatraadha kirubaigalal ennai endrum nadathidumae-2
Thadaipatta nanmaigal indha aandu nadandhidumae
Adaikapatta kadhavugal ellam indha aandu thirandhidumae -2
Magimai mel magimai ennai marurubam aakum magimai-2
Endhan vazhvai maatridum maaraadha unthan magimai-2-(2)
Chords: G-Major
G
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
G
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
D C
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
D C (G)
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
G Am G(Bm) C
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
Am D Em Am(G)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
G
அவர் தமது ஐஸ்வர்யத்தால்
G
என் குறைவை நிறைவாய் மாற்றி-2
Am
என் வாயை நன்மையால்
(D) Em(G)
திருப்தி ஆக்கும் நல்ல வருஷம்-2
G Am G(Bm) C
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
Am D Em Am(G)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
G
அவர் எனக்காய் சிலுவைதனிலே
C(G)
அனைத்தையும் செய்து முடித்தார்-2
Am
அவர் எனக்காய் சொன்னதை
D Em(G) Am
நிச்சயமாய் (நிச்சயமாக) செய்து முடிப்பார்-2
G Am G(Bm) C
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
Am D Em Am(G)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2
G
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் தெய்வமே
G
வற்றாத கிருபைகளால் என்னை என்றும் நடத்திடுமே-2
D C
தடைப்பட்ட நன்மைகள் இந்த ஆண்டு நடந்திடுமே
D C (G)
அடைக்கப்பட்ட கதவுகள் எல்லாம் இந்த ஆண்டு திறந்திடுமே-2
G Am G(Bm) C
மகிமை மேல் மகிமை என்னை மறுரூபம் ஆக்கும் மகிமை
Am D Em Am(G)
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை-2-(2)
Thank you bro
Good job anna ...keep on ...
Daniel Kishore thank u
Tnx a lot
I don't know tamil... But i like your work bro 😍😍😍
I love those naadaswaram moment and that harmonica tunes 🎶🎶
கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே இந்த வருஷத்தில் எங்களை உமது கிருபையினால் நடத்தும் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஐயா மற்றும் இந்த பாடலில் வந்த எல்லாரையும் 💝💝✝️✝️🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🥰🥰❤️❤️😍😍
இந்த ஆண்டு தடைபட்டு நிற்கும் அனைத்து காரியங்கள் யாவுயும் ஆண்டவர் நடத்துவார் ஆமென் 😀😀😀😀😀
Avar enakku sonnathai nichayamai niraivetruvaar amen.
Enthan vazhvai matridum maratha um kirubai
Avar anakai donati nicayamai situ mudipar yes Amen
Super song benny Joshua
Oii
@@devanm9615 THANK YOU
🎋இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் Anna. Superb song. God's name is glorified through you 💐💐🙏🏻
புதிய ஆண்டிற்கான புத்துணர்ச்சிப்பாடல்
--------------------------------------------------------------------------
-------------------
நம் கிறிஸ்து வெள்ளைக்காரர்களின் தேவன் மாத்திரமல்ல..நமக்கும் அன்பான கர்த்தர். பண்பான தோழர்.பாசமான அன்னை....மேற்கத்திய நாகரிகத்திற்கு அடிமையாகி ஆங்கிலப் புத்தாண்டிற்கே முக்கியத்துவம் தருகிறவர்களாய் தமிழ்ப்புத்தாண்டை கண்டு கொள்ளதாதவராய் இருக்கிறோம். ஆங்கிலப் புத்தாண்டில் எத்தனை வாக்குத்தத்த ஆராதனைகள் , தீர்க்கதரிசன கூட்டங்கள்..பாடல் வெளியீடுகள். தமிழராகிய நாம் தமிழ்ப் புத்தாண்டிற்கு முக்கியத்துவம் தருதல் நம் மேல் விழுந்த பெருங்கடமை.
ஒரு தமிழனாக தமிழ்ப் புத்தாண்டில் ஒரு ஆகச்சிறந்த கிறிஸ்துவப் பாடலை வெளியிட்டு நமது அன்னை மொழிக்கு அழகு சேர்த்திருக்கிறார் பென்னி ஜோஸ்வா. அவருக்கென் வாழ்த்துக்கள். தமிழும் கிறிஸ்துவமும் இரண்டறக் கலந்தவை...பிரிக்க முடியாதவை...கிறிஸ்துவை அறிவிக்க வந்த ஐரோப்பிய மிஷனரிகள் தமிழ் கற்று இறைப் பணியுடன் இலக்கியப் பணியும் ஆற்றியிருக்கின்றனர்...இந்தியாவிலேயே தமிழில் தான் நமது புனித வேதாகமம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.. இயேசுவின் முக்கியமான சீஷரான தோமா தமிழகத்திற்கு கிறிஸ்துவை அறிவிக்க வந்து இங்கேயே இரத்த சாட்சியாய் மரித்தது ஒரு மாபெரும் தியாக வரலாறு.
எனவே தான் நாம் பென்னியை அதிகம் வாழ்த்தியே தீரணும்.. ..சென்னையில் வாழும் ஒரு அழகிய வாலிபன் தமிழகக் கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கிற ஒரு பாடலை எத்தனை வண்ணமயமாய் எடுத்து நமை சந்தோஷ மைதானத்தில் சிக்ஸர்கள் அடிக்க செய்திருக்கிறார்.
ஒலிபெருக்கிக் குழாய் , அரிக்கேன் விளக்கு , பழைய டிராக்டர் , தோரணங்கள் , கலர் பானைகள் , கூரை வீடு..வைக்கோல் ஏற்றிய மாட்டு வண்டி .இவற்றின் நடுவே ஜிப்பா அணிந்த வாத்தியக் கலைஞர்கள்.. நடனமாடும் மழலைக் கூட்டம்.....பாடல் ஒலிக்கிறது.
“வருஷத்தை நன்மையாய் முடி சூட்டும் தெய்வமே” ஆஹா...தெம்மாங்கு ஸ்டைலில் சற்று பஞ்சாபி பாங்க்ரா கலந்து , அதில் கர்நாட்டிக் இராகத்தைக் குழைத்து எங்கள் காஸ்பல் இன்னிசை உலகின் சூப்பர் ஸ்டார் பென்னி ஜோஸ்வா சும்மா தூள் பின்னிட்டார்....
வற்றிய கண்மாய் பக்கம் தண்ணி தேடி அலைகிற வக்கற்ற அப்பாவிக்கு குடங்குடமாய் கிடைக்கிற குளிர்ந்த லஸ்ஸி போல , ஒரு ஓட்டு கூட நமக்கு விழுகாது என்று எண்ணியிருக்கும் சுயேட்சைக்கு எம்பி எலெக்சனில் கிடைக்கும் டெப்பாசிட் போல அப்படி ஒரு அசத்தலான பாடல்...
அதிகம் எழுத ஆசை.ஆனால் இப்ப யூட்யூபில் எனக்கெதிராய் ஒரு கோஷ்டி கிளம்பியுள்ளது. அதாவது ஓரிரு வரிகளில் வாழ்த்தைக் கூறாமல் மைல் நீளத்திற்கு எழுதி எங்களை ஏன் பாடாய் படுத்துகிறாய் என்று பலரும் கண்டனம் தெரிவிப்பதால் சுருக்கமாய் முடிக்கிறேன்.
லிரிக்ஸ் எக்ஸ்ட்ரா ஆர்டினரி.. தடைபட்ட நன்மைகள் , அடைக்கப்பட்ட கதவுகள் என்று பாடல்முழுக்க நமைத் தாலாட்டும் கவிதை வரிகள்..அப்புறம் அந்த கோரஸ் “மகிமை மேல் மகிமை..எனை மறு ரூபமாக்கும் மகிமை” ஆத்தாடி. இந்த யுகத்தின் தலை சிறந்த கோரஸ்..
நாதசுர இசையுடன் துவங்கும் பாடல் மயக்குகிறது நெஞ்சங்களை. மெரூன் கலர் ஜிப்பா போட்டு ஆர்மோனியம் வாசிக்கிற அண்ணன் தர்மராசா சும்மா பின்னிட்டாரு இசையில்..அடி பொலின்னு எதைஎதையோ சொல்லிருக்காங்க. இது தான் நிஜமான அடிபொலி...பன்னீரய்யாவும் எடப்பாடியும் இணைந்து தமிழகத்தைக் கலக்குவது போல ஐசக் தர்மராசாவும் நம்ம பென்னி ஜோசுவாவும் இணைந்து இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் பல பாடல்கள் தரணும்...உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி செமையா ஒர்க் அவுட் ஆயிருக்கு......
உங்கள் குழுவின் இந்த எஃபர்ட் இருக்கே..வார்த்தைகளின் வர்ணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆர்ட் டைரக்சன் , கொரியோ கிராபி , ஒளிப்பதிவு , எடிட்டிங்...ஒவ்வொண்ணயும் பற்றி பக்கம் பக்கமா எழுதலாம்.. மக்கள் அடி பின்னி விடுவார்கள் என்னை..ஆகவே இத்துடன் முடிக்கிறேன்.
தம்பி பென்னி ! வித்தியாசமா யோசிக்றிங்க..படு டிபரன்ட்டா பண்றி்ங்க. கர்த்தர் உங்களை மிகவும் செல்லமாக வைத்திருக்கிறார்..அவரது ஊழியங்களில் உத்தமமாய் இருந்து பல ஆத்மாக்களிடம் கிறிஸ்துவைக் கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.. பாடலின் இடையே அப்டியே நம்பிக்கை உரை ஒன்று ஆற்றுகிறீர்களே..க்ளாஸ்..மாஸ்....
ua-cam.com/video/S0Kkpv2YvJ0/v-deo.html
Y I hi up Uniontown civic gift icon
Well said bro
Intha song kekum pothu mansuku oru allavillama happiness nirambuthu amen jesus
Thanks
தேவனுக்கே மகிமை
Glory to Yeshuva
Amen Thank you Yasu Appa Yes Amen Thank you Yasu Appa PRISE the lord HELLEALUYA 🙏🙏🙏🙏🙏
Things jesus
Praise the Lord anna எங்களோட சபை திறந்து 30 வருடம் ஆகிறது 03:06:2022 நாங்கள் இந்த பாட்டுக்கு நடனம் ஆட போகிறோம்😇😇
Hi
மகிமை மேல் மகிமை
மறுரூபமாக்கும் மகிமை
எந்தன் வாழ்வை மாற்றிடும் மாறாத உந்தன் மகிமை. Wonderful lyrics with music
Pastor release this song in Telugu version.
தேவன் செய்ய நினைத்ததை யாராலும் தடுக்கமுடியாது
இப்பாடலில் உள்ள ஒவ்வரு வரிகளும் உண்மையோடு அறிக்கை செய்தால் நம் வாழ்வை நிச்சயமாய் மாற்றும்
Bro this song middle your talk god touching me suddenly..praise the lord
Wonder song amen
semma uncle super song, innum neraiya song pannuga uncle,issac uncle music semma ,jp anna guitar rings veera level anna all music leaders are veera veeral.........level, innum JESUS makimaikaga neariaya pannuga, avar vatraadha kirubai enturm nammudan.amen.
Bro Benny , Your message in between the song has touched my heart and tears are rolling down.. I heard this song now at 6.39 pm in UAE ,whereas my all hope is loosing and afraid of the things happening around me. The words are really from God .. I am in a worst situation even no hope to getting job here.. Accepting your message in the Lord Almighty Jesus.. Amen...It will be happen. And surely will meet you once I come India even my hometown in Kerala.... God bless you the entire team especially Issac Anna, Keba Anna..mattavarkalude perai enakku theriyathe aanalum god bless them both.....
சகோதரி ! நிச்சயமாக இந்தப் பாடல் தங்கள் வாழ்வில் கிரியை செய்யும்.....சிறப்பான வேலை தங்களுக்குக் கிடைக்கும்...தங்களுக்கு ஒரு புது வாசலை இப்பாடல் வாயிலாய் திறந்த பென்னிக்கும் அவரை நடத்துகிற அநாதி தேவனுக்கும் ஸ்தோத்திரங்கள்...
@@johnraj3541 Dear Brother.. I dont know tamil to read , Only can speak and understand ,Unfortunately I am a Malayali.. Could you please translate this for me in English then only I can understand what you have written..
@@annjordan4089 dear sister in christ ! through this song God will do miracles in your life....you will get a satisfied job with beautiful salary...new doors will be unlocked..your afflictions will disappear..
this is the translation my dear aniathi..
Cool baby...first of all why did u leave ur motherland india n go to dubai to find a better life ?? Normally keralites wont do that...i m surprised...only tamil nadu freaks will do that n that too only males...once they go there then they realise its a wrong decision...come back india n restart all over again...dont trust all these foreign countries...
Praise God 🎈
First song i listend..in this first day of new year....
Praise the lord aesappa...god is great at all the times...i need a miracle to happen in my life..pls pray for me bro and sis...
Give everything to Jesus he will make a way so don't worry and pray well
Praise the lord super very nice song pastor ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu God bless you pastor ❤️❤️✝️✝️🙏🙏
Wow the song very nice brother God bless you ❤❤🎉🎉
my god has changed my life fully with his grace without him and his grace i am nothing
Wishing Everyone a Happy New year God bless you'll abundantly ❤️ May God's blessing shower upon everyone and let 2022 be a year of blessing and happiness 😊
Nise.song💞💗💓💞💯👌👍nise.super.pr.Bennyjoshua.
*_You crown the year with Your goodness,And Your paths drip with abundance_* Psalm 65
I don't understand people who don't like this music if you don't like your savior's song don't watch it's simple
Super Jesus is only one God
Entha song yanaku aaruthala eruku pro rompa thanks
My favorite song.... Always l were hearing this song.... Miracle is always l get first rank in my class... Everything is because of Jesus... I praise Jesus.... I asked to Jesus to give good knowledge... In my class l every time l only getting first class... Even in online classes...
Idhu enga sabai oda vakthatham na
Super song ....benny Anna..😍😍😘😘
Praise the lord makimaiyana song
அருமையான புத்தாண்டு பாடல் இரண்டத்தணையாக ஆசீர்வதிப்பாராக
Bro ithu unmai bro yesappavin magimai than nama life ah matrum love you jesus
❤❤🙏🙏🔥🔥🔥💯
Super Joshua Anna heart touching song ❤️💕💓
Very energetic song , Even I didn't know the language really enjoyed listening to this song.pls do this song in Telugu Benny Anna ❣️
Pst.Joshua song at great heights
Br. Issac.D Vera level ,
maass katinga
Enthan vaalvai matridum maaratha yeasuvin magimai
🙏
Wow wonderful 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🥰🥰🥰
Thank you Jesus for your Amazing grace
Any body hear this masterpiece in 2023
Wish you A Happy New Year
Benny Joshua you sing very nice Jesus Bless your.
MY JESUS & favorite song god bless you Benny joshua
Superb😃😃😃😃
Children song,promise song,glory song,birthday song may God bless you
Super song Benny uncle 👌👌👌👌👌👌👌😀😀😀😀😀😀😀😀😀👍👍👍👍from Sarah✨️🎉
SUPER THAMBI.
Amazing year in 2019 God 's open for all Blessing gates
1 like per head is not enough for this song... I like to wish like's flow...
I love this song 😍
Praise the Lord. Amen
Benny anna what a song what a performance, my dear bro Isaac D great music bro , let this song reach many in Jesus name amen 💝
Nice song. Thank you jesus.
Anna fantastic song na # kaekumpoathu super rah iruku# musicians pattaiya kaelapitanga# wish u all a Tamil New year# nichayama andavar Kaila namba valkaiya kuduthoamna , magimaiya vala seivar# amen praise to God ;)
Praise the Lord Bro... அருமையான பாடல்.... அருமையான இசை.....
Awesome Benny, such a prophetic song, awesome settings, great music. Definitely it will be great blessing to the body of Christ. Keep rocking for Jesus!!!!!
Sunday class nice songs
Glory to the Highest, Jesus Christ for your awesome amazing gifted voices'to to Him.❤️👌👃
Amen Nandri Yesappa
Praise the Lord
. Beautiful voice and I'm tapping my feet to the music.... Glory to God.. Keep going Anna.. God bless the team..My fav team...............!!!!!!!
Super songs music pakka god bless you
I trust in Jesus Nice song
All Glory Praise and Honours to Lord yeshuva
Very beautiful
I love your songs lot
This song really nice 👍
Praise the lord 🙏
Very wonderful song pastor Benny Joshua
Super
Super pastor nice
Great work by Issac D. Very happy to hear such a masterpiece work done on mixing and sutle magic done here and there. 😍
Amen thank you jesus
Super song god bless you
Mika nandri for the english and tamil lyrics!! I am still learning... Beautiful song!!
Olivia Peterson wow awesome
AmeN 🎈
நன்றி/ Thanks
@@eyeofthepyramid2596 aama ippo enaal Tamil pidikka mudiyum aanaal Tamil padikarathu pudikadhu...en thalai Vali vanthadhu 🤭
🤣🤣🤣 ok you health is important, God bless you sister.
Benny Anna nice song also Isaac anna mass music. I love it very much.
Super song
We are all Jesus Christ children
Jesus is almighty God
I am a Hindu converted person I think only Lord Jesus
My testimony is God healed my fibroid uterious and hypothroid. And heart problem and so on
So I beg you please don't celebrate and don't promote this songs in April 14th
Our God Jesus Christ is only powerful God
Songs and verses is beautiful please promote this song on Jan 1st please
Awesome composition....
Praise be to our Almighty 😍😍🎵🎶
Super song Benny Anna
Wow super brother. Yellame enimel makimai dhan
The song so nice song that it touches my heart
Jesus all ways great I like this song 😍😍
Awesome Benny bro very nice a village type song nice to hear and your tremendous voice is soooooo good i don't miss any of your songs 👌👌👌👌👌👌👌👌👌
Super song pastor
Enna oru alagana padal🎉
awesome and faithful words in this song
Isaac g vara level panitinga
Very nice.....song
There is so much joy in your presence Jesus.
Anna e song Telugu padara Anna .... prise the lord annaa
Super 😘😘
All the GLORY to my father JESUS🙏💞🙏💞🙏💞On this HOSANNA SUNDAY🌿🌿
Very very super song
Wow Ben ..Praise to HIS name.
Praise the Lord.. Benny Anna the way u sing makes the song feel God's presence and adds more taste to this song..