“சாராயம் வித்தா தூக்குல போடுங்க...” - சுடுகாடாக மாறிய கருணாபுரம்; Kallakurichi Police காரணமா?

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024
  • #reasonbehindkallkurichiissue #whathappenedinkallakurichi #mkstalinonkallakurichiissue #kallakurichikallasarayamissue #kallakurichihoochtragedy #kallakurichilatestnewsupdate
    கள்ளக்குறிச்சியில் புழங்கிய விஷச்சாராயம் 50க்கும் மேற்பட்டவர்களின் உயிரை காவு வாங்கியிருக்கிறது. அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் லஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயத்தை கண்டுகொள்ளாமல் விட்டதுதான் தற்போது இத்தனை பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது என குற்றம் சாட்டுகின்றனர் உள்ளூர் மக்கள்.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 760

  • @user-jy6ws5gj1c
    @user-jy6ws5gj1c 8 днів тому +167

    சாராயம் காய்ச்சுரவன தூக்கில் போடலாம் சரி. தன் மனைவி குழந்தைகளை பற்றி கவலைப்படாமல் தினமும் குடித்து குடும்பத்தை அனாதையாக விடுபவர்களை என்ன செய்வது.

    • @SPIYENGAR1
      @SPIYENGAR1 8 днів тому +3

      அவன் தூக்கில்லிட பட வேண்டும்

    • @user-sx1sp7zt1n
      @user-sx1sp7zt1n 8 днів тому +11

      முதல்ல ஸ்டாலின தான் போடனும் அப்புறம் சாராய ஆலை அதிபர் கனிமொழி😂😂😂😂😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 7 днів тому +3

      அவர்கலை அரசு "சுவீகாரம்" எடுத்து வளர்க்காலம் மாதம் 10000/ -20000/ ஆயிரம் மணியம் கொடுத்து ஆதாரிக்கலாம் கடன் கொடுத்து உதவலாம் அரசே எல்லா உதவிகளையும் செய்யாலம்.. டாஸ்மாக் கில் வர்ற கொல்லை லாபம் இருக்கே

    • @Z9222Z
      @Z9222Z 7 днів тому

      ​@@user-sx1sp7zt1nneenga poi kolupu kudicha govt ena da venna panum..tasmac la kudichu setha govt a blame panalam

    • @Educational4117
      @Educational4117 7 днів тому +3

      மனைவியும் சேந்து அடிச்சா😅😅😅 குழந்தைகள் நிலை…

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 8 днів тому +312

    கள்ளசாராயம் என தெரிந்து வாங்கி குடித்து விட்டு இப்போது கதற என்ன ஆக விட போகிறது

    • @inboxme6728
      @inboxme6728 8 днів тому

      😂😂 correct bro intha dog ga kudichitu paduthu ranga

    • @Sundar-in8du
      @Sundar-in8du 8 днів тому +62

      உடந்தை யாக போலீஸ் மற்றும் திமுக mla mp இருக்காங்க அத என்ன சொல்ல

    • @karthikvel1608
      @karthikvel1608 8 днів тому +16

      Intha area policekarungala nethi la vechi suttu thallanum avangha olungha Vela paathu irutha ithu maari nadanthu irukuma💦😡

    • @VanithaS-ot3zj
      @VanithaS-ot3zj 8 днів тому

      அது குடிச்சவங்க தப்பு தான். அரசு தப்பு இல்லை என்றால் 10 லட்சம் எதுக்கு???

    • @smileinurhand
      @smileinurhand 8 днів тому

      அதிகாரிகள் இடம் மாற்றம் தண்டனை அல்ல. அரசுக்கும் பயமா/பங்கா?
      "அண்டா கொண்டா குடி, மில்லி ஏறினால்" என்று குடி பெருமை பாடி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம்.
      சம்பந்த பட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.

  • @jothishan
    @jothishan 8 днів тому +192

    யார் இவர்களை குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள் ? அறிவற்ற வீனர்கள் சாவை தாங்களே தேடிக் கொண்டார்கள் .

    • @rajasingaravelu9448
      @rajasingaravelu9448 8 днів тому +11

      இதை ஸ்டாலினிடம் கேளு.

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 7 днів тому

      ​@@rajasingaravelu9448Stalin oru pocket kudupara.

    • @SIVARANJANIR-oe8bl
      @SIVARANJANIR-oe8bl 7 днів тому +1

      Correct

    • @rameshv875
      @rameshv875 7 днів тому +2

      அப்படி என்றால் கணேஷ் புகையிலை வித்தார்கள் நாங்கள் வாங்கினோம் இப்பொழுது கணேஷ் புகையி லை தடை செய்யப்பட்டுள்ளதால் யாரும் விற்கவில்லை அதனால் யாரும் வாங்கவும் இல்லை எனவே ஆட்சியும் அதிகாரிகளும் சரியில்லை அவர்களால் தான் உயிர் இழப்பு

    • @Boopathi960
      @Boopathi960 7 днів тому

      விளக்கு ஒளி தேடி விட்டில் பறக்கிறது முடிவு மரணம் என்று அறியாமல்.
      ஆனால் மரணம் எனும் முடிவறிந்தும் மனிதன் பறப்பதேனோ....
      விஷச் சாராயம்....

  • @JReeta-to2jy
    @JReeta-to2jy 8 днів тому +146

    இத்தனை சாவுக்கும் சாராயத்தை வாங்கிக் குடித்தவர்கள் தான் காரணம்.

    • @user-kz2lf7dl6z
      @user-kz2lf7dl6z 7 днів тому +2

      உண்மை.நன்றிகள்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому +1

      என்னது ,,,?
      அப்ப வித்தவங்க மேல, தப்பே இல்லையா
      குட்டி நல்லா இருந்தா, நாலு பேர் பாரக்கத்தான் செய்வான்

    • @user-kz2lf7dl6z
      @user-kz2lf7dl6z 7 днів тому

      @@JEYAKUMAR-crpமனிதன் துப்பு கெட்டா குட்டி புட்டி வட்டி எல்லாம் தான்.அனைவருக்கும் சுய அறிவு வேண்டும்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      @@user-kz2lf7dl6z
      சரிதான்
      ஆனால் என்ன செய்ய ?
      விதி வலியது
      ஒரு இழப்பு தான். என்றாலும்
      அவன், வாழ்நாளில் சம்பாதிக்காத ஒரு தொகை, தரப்படுகிறது
      அது பிள்ளை களுக்கு பிரயோஐனமாக இருக்கும் அல்லவா
      (அந்த குடிகார அப்பாவை விட)
      ஆம். இதுதான் உண்மை

    • @veeramanigandan525
      @veeramanigandan525 7 днів тому +2

      குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...

  • @Tamilbayane
    @Tamilbayane 8 днів тому +160

    உண்மையில் அந்தப்பகுதியில் கள்ளச்சாராயத்தை தடைசெய்யாமலும் அவர்களை கைதுசெய்து விடுதலை செய்யும் காவல்துறையும் நீதிமன்றமுமே இதற்கான பொறுப்பாளர்கள்...

    • @sarkumar1753
      @sarkumar1753 8 днів тому

      இந்த குடிகாரர்கள் உனக்காகத்தான் ஏ புரட்சித் தலைவி அம்மா டாஸ்மாக் கடையை திறந்து வைத்தார். அந்த டாஸ்மாக் கடையில் நல்ல சாராயம் இருக்கும் போது நீ ஏன் கள்ளச்சாராயம் குடிக்கப் போனாய்? தற்கொலை செய்து கொள்வதற்கு தானே?

    • @malikbasha3638
      @malikbasha3638 8 днів тому +8

      உறுப்படியான உண்மையான பேச்சு

    • @Z9222Z
      @Z9222Z 7 днів тому

      Apo illegal nu therinju vangi kudichathu thappu ila...

    • @gandhandash9011
      @gandhandash9011 7 днів тому +4

      Super.police.

    • @sbaskaran2355
      @sbaskaran2355 7 днів тому +1

      MLA uthayasioriyan than Karanam

  • @JReeta-to2jy
    @JReeta-to2jy 8 днів тому +135

    விற்றவனை தூக்கில் போட்டால் குடித்தவனையும் சேர்த்தே போட வேண்டும்.

    • @jayakumar9733
      @jayakumar9733 8 днів тому +9

      First cm than thukula podanum Avan than tasmac government run pannuthu😂😂😂

    • @kumarijayalakshmijawahar6028
      @kumarijayalakshmijawahar6028 8 днів тому +3

      Run panna kudikkanuma. Family pathi kavali padama ethukku kudikkanum

    • @Thamizhthesam
      @Thamizhthesam 8 днів тому +4

      சகோ சில வருடம் முன்பு ஒயின் ஷாப் பல கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் , குடிக்க வேண்டும் என்று நினைத்தால் கூட தூரத்தில் இருப்பதால் ச்சீ என்று விட்டு விடுவோம், இப்ப கடை ஊர் ஊர்க்கு , அதனால் குடிக்க தூண்ட படுகிறோம்

    • @Z9222Z
      @Z9222Z 7 днів тому +1

      💯

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      தப்பு, ரொம்ப தப்பு.
      குடி , நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது
      ஆம்,
      நாட்டுக்கு பல கோடி வருமானம்
      வீட்டுக்கு 1000000

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 8 днів тому +111

    ஆமாமா போலீஸ் தான் காரணம் , உங்களைப் பெற்றவர்களுக்கு எங்கே போயிற்று புத்தி ,

    • @sarkumar1753
      @sarkumar1753 8 днів тому +11

      அறிவு இருந்தால் தானே யோசிக்க முடியும்?

    • @kumarijayalakshmijawahar6028
      @kumarijayalakshmijawahar6028 8 днів тому +5

      Crt

    • @hemaraman7254
      @hemaraman7254 7 днів тому +3

      Aatchiyee kaaranam😢😊

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 7 днів тому

      குஜராத், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம் அங்கேயும் ஆட்சி தான் காரணமா ?

    • @VENUGOPAL-ei8fw
      @VENUGOPAL-ei8fw 7 днів тому

      They will drink because they know very well that if they die Govt will give them 10 lakh rupees and take of their children's study.

  • @grajendran3923
    @grajendran3923 8 днів тому +32

    காசு கொடுத்தா வாயைபிளப்பானுக
    சம்பவத்தை மறப்பானுக...

  • @Educational4117
    @Educational4117 8 днів тому +68

    ஆணும் பெண்ணும் சேர்ந்து சரக்கடிச்சா குழந்தைகள் சமூக வரோதியாத்தான் வளரும்…கடவுளின் தண்டனை …..இப்பதான் தமிழ் கலாட்சாரம் வெளிய தெரியுது😅😅

    • @kaharinjebaseelan
      @kaharinjebaseelan 7 днів тому +4

      பெண்களுக்கு தனி மதுக்கடை தமிழ் நாட்டில் இருக்கிறது என்று என் நண்பர்கள் கூறினார்கள். உண்மையா? சகோதரா.

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 7 днів тому +3

      ​@@kaharinjebaseelannalla kelvi😂😂😂

    • @rajendranrajendran.k7192
      @rajendranrajendran.k7192 7 днів тому +2

      ​@@kaharinjebaseelanyes it's there in Madurai

    • @jayakumaris9928
      @jayakumaris9928 7 днів тому

      ஜனங்களுக்கு நல்ல கல்வியும் வேலைவாய்ப்பும் தரவேண்டிய அரசு தூங்கி இன்னும் முடிக்கவில்லை. முடிச்சு பார்க்கப்பட்டது ஒரு ஊரே அழிஞ்சு போயி இரிக்கும். ஜனங்கள் பாவம், படிப்பறிவில்லாத, பகுத்தறிவும் இல்லாத மக்கள். பள்ளிகளில்,கல்லூரிகளில்,ஆனால் வோட்டுப்பதிவு மட்டும் உண்டு , அதற்கும் லஞ்சம் சாராயம் தான் .

    • @jayakumaris9928
      @jayakumaris9928 7 днів тому

      பள்ளிக்கூடங்கள் இல்லை,கல்லூரிகளும் இல்லை, மருத்துவமனைகளும் இல்லை. என்னடா உங்க நாட்டுப்பற்று ...

  • @rajkumarsettu9299
    @rajkumarsettu9299 8 днів тому +45

    காவல்துறை தகுதியற்று இருக்கின்றது

  • @KarthikKarthik-hk3xv
    @KarthikKarthik-hk3xv 8 днів тому +13

    தப்பு இல்ல தப்பு இல்ல மக்கள் மேல தான் தப்பு

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 8 днів тому +45

    இத்தனை காட்சிகள் பார்த்த பின்னரும்
    மக்கள் உணர்ந்து
    போதை குடிமக்களை
    எங்கும் மரியாதை செலுத்தாதீர்

    • @florancethangamani4600
      @florancethangamani4600 7 днів тому +3

      நீங்க வேற இந்த சாவுக்காக தண்ணி அடிச்சு கொண்டாட ஓடுவானுங்க😅

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      @@florancethangamani4600. ஆஹா
      மிகச்சரியான கருத்து

  • @sureshkumarcb16
    @sureshkumarcb16 8 днів тому +15

    காவல்துறையே நடவடிக்கை எடுக்க நினைச்சாலும்....2 MLA வும் அத விட மாட்டாங்க....நீங்க நம்புலனாலும் அதான் உண்மை....

    • @gopalakrishnanr243
      @gopalakrishnanr243 7 днів тому

      You antha rendu MLA

    • @mars-cs4uk
      @mars-cs4uk 7 днів тому

      தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை. ஆட்சி செய்யத் தகுதி இல்லாதவன் ஸ்டாலின்.

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 8 днів тому +62

    ஒவ்வொரு முறையும் ₹1000000 கொடுத்து கேள்வி கேட்பவர்கள் வாயை அடைத்து விடுகிறார்கள்

  • @unknown...8050
    @unknown...8050 7 днів тому +3

    இதல பார்த்திங்னா இரவு சாராயம் குடித்து இறந்துபோன விஷேச வீட்டுக்கு சென்றவர்களும் அதே சாராயத்தை குடித்து வந்தவர்களும் இறந்தார்கள் என்பது மிகவும் வேதனையான விஷயம் . அந்தளவுக்கு மனிதர்கள் சாராயத்துக்கு அடிமையாக இருக்கிறத நினைக்கும் போது என் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்கிறது 😢

  • @RajaRTR3191
    @RajaRTR3191 6 днів тому +2

    பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்திருந்தால் இப்படி நடந்திருக்குமா

  • @grajendran3923
    @grajendran3923 8 днів тому +12

    மாமூல் போகுதாமே மக்களே சொல்ராங்க...

  • @vijaykalais6133
    @vijaykalais6133 7 днів тому +7

    கர்ணா புறம் ஒட்டுமொத்த காவல்துறை டிஸ்மிஸ் பண்ண வேண்டும் கர்ணா புறம்

  • @lathakrishnan1133
    @lathakrishnan1133 7 днів тому +3

    மதுவிலக்கு ஒன்றே தீர்வு, அரசாங்கதிற்கு முதலில் கடினமாக இருந்தாலும் பின் வரும் காலத்தில் நல்லதாக அமையும்

  • @user-sj1cx4so1v
    @user-sj1cx4so1v 8 днів тому +35

    கள்ள சாராயம் என்று தெரிந்து தானே குடித்தார்கள் இதன் விளைவை இவர்கள் அனுபவிக்க வேண்டும்

    • @mahendranj5341
      @mahendranj5341 8 днів тому +4

      Mm👌👌👌

    • @janakiramvi
      @janakiramvi 8 днів тому

      ​@@mahendranj5341 இரண்டு பேரும் கொஞ்சம் அறிவாளிகளாக சிந்தியுங்கள். அவர்கள் படிப்பறிவற்ற, கூலி வேலை செய்து மிக சிறிய அளவில் பணம் சம்பாதிப்பவர்கள்.
      அவர்கள் இடத்தில் இருந்து யோசியுங்கள். அதோடு, உடலை வருத்தி உழைப்பவர்கள் மது குடிப்பது உலகெங்கிலும் இருக்கிறது, அவர்கள் வலியிலிருந்து மீள.
      இது முழுவதுமாக அரசின் பிழை. அரசு சிறப்பாக செயல் பட வில்லை.

  • @katharoli8997
    @katharoli8997 7 днів тому +6

    10 லட்சம்மா! சிபிஐ விசாரணை தேவை

  • @veeramanigandan525
    @veeramanigandan525 7 днів тому +2

    குடிகாரர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்... ...ஏழை அல்லது பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் ... . திருமணத்திற்கு முன்பு மெடிக்கல் டெஸ்ட் எடுத்து குடிகாரர்களுக்கு பெண் கொடுக்க கூடாது...

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 7 днів тому +6

    கள்ள சாராயம் என தெரிந்தே குடித்து சாவை தேடி கொண்ட வர்கள். இப்போது அழுது என்ன பயன்.இவ்வளவு விவரமாக பேச தெரிந்த இவர்கள் ஏன் அதை குடிக்கணும்.

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 8 днів тому +64

    திமுக விற்கு ஓட்டு போட்ட மக்களே உங்களின் குறைகள் எல்லாம் தீரும். மீண்டும் திமுகவிற்கே தவறாமல் ஓட்டுப் போடுங்கள். இந்த மாதிரி பல நன்மைகள் ஓட்டு போட்ட உங்களுக்கு நடந்து கொண்டே இருக்கும். இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்.

    • @amanullah4419
      @amanullah4419 8 днів тому +2

      Appu unku vote pudunu ma

    • @muthuram4807
      @muthuram4807 7 днів тому +2

      Real word

    • @ranganathanammasigounder2380
      @ranganathanammasigounder2380 7 днів тому +2

      ஆமா இவனுக்கு ஓட்டு பெஒட்டுவிட்டால், புடுங்கி, புழுதிவேடுவான், சாராயம் குடிப்பவனை குடிக்காதே என்று சொல்ல வக்கீல்லாதவன் நீ.😅

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      ஆஹா
      அந்த கடைசி வரி சிறப்பு
      வாழ்த்துக்கள்

    • @harichandranharichandran8122
      @harichandranharichandran8122 7 днів тому

      😂😂😂 சூப்பர் 👍👍👍

  • @seeneekcr2509
    @seeneekcr2509 7 днів тому +3

    உண்மையில் அந்தப் பொன் சொன்னது போல அவர்களை மீண்டும் விடாமல் தவறு செய்தவர்களை தூக்கில் போட அந்தப் பொண்ணு சொன்னது உண்மை அந்தப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள்

  • @Mathanraj0909
    @Mathanraj0909 7 днів тому +6

    போலீஸ் காரனுக்கு தெரியாம ஒன்னும் நடப்பது இல்லை.

  • @nagalingam444
    @nagalingam444 7 днів тому +3

    வாழ்த்துக்கள் DW தொடரட்டும் தங்களது மக்கள் பணி🎉

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 8 днів тому +12

    அவனிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு விற்பதற்கு உதவியாக இருந்த அத்தனை பேர் குடும்பங்களுக்கும் இந்த பலி போய் கண்டிப்பாக அழிவைத் தரும் ஆகையால் குடும்ப உறுப்பினர்கள் சம்பளத்திற்கு மேல் வரும் கிம்பளம் நாம் குடும்பம் நடத்த கூடாது என்று உறுதி கொள்ளுங்கள்

  • @viswakarmaweddingplanner436
    @viswakarmaweddingplanner436 7 днів тому +2

    80'/. காவல் துறையினர் குற்றமும்
    10'/.சாராய வியாபாரி
    10'/.கள்ள சாராயம்
    குடிப்பவர்கள்.
    மொத்தத்தில் எல்லா
    அரசியலும் ஊழல்.
    பணத்திற்காக
    எல்லா அரசியல்
    கட்சிகளும்,84'/.
    பணத்திற்காக
    எதையும் மக்கள்
    இருக்கும் வரை
    தமிழ்நாடு உள்பட
    இந்தியாவில்
    நல்ல
    அரசியல் நடக்க
    வாய்ப்பில்லை
    ராசா !

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 8 днів тому +4

    மதுபான கடைகளை மூடினால் பல குடும்பங்கள் நிம்மதியாக இருக்கும்.பல குழந்தைகள் தந்தையை இழந்து பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.மதுபானத்தை தடை செய்யவேண்டும்.

    • @user-jy6ws5gj1c
      @user-jy6ws5gj1c 6 днів тому

      கடை இருக்கும் போதே கள்ள சாராயம் குடித்தவர்களுக்கு கடையும் மூடி விட்டால் நஷ்ட ஈடு கொடுக்க அரசிடம் பணமே இருக்காது.

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 8 днів тому +7

    இதெல்லாம் கொஞ்ச நாளில் மறந்திடுவோம்.. அப்புறம் மாமூல் வாழ்க்கை திரும்பிவிடும்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      ஆமா
      எப்படி இவ்வளவு கரெக்டா ….
      😂

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 7 днів тому

      அருமை

  • @manikandanchemistry7243
    @manikandanchemistry7243 8 днів тому +16

    காவல்துறையின் லட்சணம் காசை வாங்கிகொண்டு .......😢😂

    • @Victor-hl2oz
      @Victor-hl2oz 8 днів тому +2

      ஸ்காட்லாந்து போலீசுக்கு அடுத்தது உலகத்துல இரண்டாவது தமிழ்நாடு போலீஸ் சொல்லுவாங்க. இப்போ?????

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 8 днів тому +5

    தமிழ்நாட்டில் காவல்துறை காவல்துறை அல்ல கலவாணிதுறை என்று பெயர் மாற்றம் செய்து கொள்வதே சரியானது

  • @nagarajnathiya6712
    @nagarajnathiya6712 5 днів тому +1

    சார் அந்த அப்பா அம்மா இல்லாத சொந்தக்காரனை பாத்துக்கவே அந்த குழந்தைகளுக்கு அரசாங்க மூலமாக வீடு ஒன்னு கட்டி அவங்களுக்கு கொடுக்கிற அந்த பணத்தை அந்தப் புள்ளிகள் பேர்ல டெபாசிட் செய்யுங்க சார்😢😢😢😢😢😢

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 7 днів тому +2

    இனிமேல் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள்,அதிகாரிகளை சாராயபாட்டில் மாலை அணிவித்து வரவேற்க வேண்டியது தான்.

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 6 днів тому

    உலகெங்கும் மது பிரச்னைக்குரியதே !
    தற்போது ஒரு பொருத்தமான, ஆரோக்கியமான தீர்வு காணப்பட்டால் நல்லது!

  • @manoponds9512
    @manoponds9512 8 днів тому +48

    எத்தனை பத்து லட்சம் எவன் அப்பன் வீட்டு சொத்து இப்படி வாரி இரைக்க

  • @stanlyjones2949
    @stanlyjones2949 8 днів тому +3

    காவல்துறையில் அரசியல் கலக்காமல் நடுநிலையான நடவடிக்கை எடுத்தால் நாடு நன்றாக இருக்கும் .நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை பணி நீக்கம் செய். இதை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்

  • @saravanakumar536
    @saravanakumar536 6 днів тому +1

    இவர்கள் குடும்ப வழங்கல் அட்டையை கூட ரத்து செய்ய வேண்டும்...
    கடையில் விஷம் கூட விற்பனை ஆகிறது..அதை வாங்கி குடிப்பார்களா...?

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 8 днів тому +10

    இலங்கை ஈலம் போர் போல் உள்ளது2009சென்று விட்டது??? அங்கு நாடு சுதந்திர போராட்ட வீரர் மரனம் இங்கு அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெற மக்களை கொன்று குவித்து வருகிறது????

  • @malolanp5771
    @malolanp5771 8 днів тому +10

    நியாயமான தீர்ப்பு, தாமதம் ஏற்படக்கூடாது 😡

  • @saravanakumarperiyasamy3300
    @saravanakumarperiyasamy3300 7 днів тому +2

    அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினர் கள்ள சாராயம் விற்பதை பற்றி ஏன் காவல் துறைக்கு தெரிவிக்கவில்லை. இந்த குடும்ப உறுப்பினர்கள் தான் முதல் காரணம். இவர்களுக்கு தான் முதலில் தண்டனை வழங்க பட வேண்டும்

    • @padmanabhan2581
      @padmanabhan2581 6 днів тому

      போலிஸுக்கு போன்பன்னிநார்கள் ..அவர்கள் நம்பரை பேலிஸ் போட்டுக் கொடுத்து கொலைமிரட்டல் வருதுய்யா.. யூடீப்பில் செய்திகளை கேட்க்கவும்

  • @panneerads4983
    @panneerads4983 7 днів тому +1

    Yes....... 💯

  • @C.Alexander-nl2hs
    @C.Alexander-nl2hs 8 днів тому +44

    இதில் முதல் குற்றவாளி போலீஸ் தான் புடுங்குறதுக்கு சம்பளம் வாங்குறாங்களா

  • @ajayjiju6818
    @ajayjiju6818 8 днів тому +2

    Solrathukku kastama irukku😢
    Kuduchutu saavunga ellorum.
    Ethana naal aduthavana kora solvinga. Kudikkama irunga da

  • @SENTHILKUMAR-os1eh
    @SENTHILKUMAR-os1eh 7 днів тому +2

    சட்டங்கள் கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தவறுகள் எங்கும் நடக்காது சட்டம் தன் கடமையை செய்யுமா😢😢😢

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      என்னது..?
      கடுமையான சட்டங்களா
      இந்தியா ஒரு கூறு கெட்ட நாடு
      டீ வித்தவனும், துண்டு சீட்டை பார்த்து பிழையாக படிப்பவனும், நாட்டை ஆண்டால்
      வெழங்கும்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 8 днів тому +2

    தடை உத்தரவு.. நடமுறை படுத்த வேண்டும்..! மாவட்டம் முழுவதும்.. கலவரம் தடுக்க வேண்டி...!

  • @vikramathithan150
    @vikramathithan150 6 днів тому

    வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ்நாடு காவல்துறை.

  • @SenthilKumaran-nj2bf
    @SenthilKumaran-nj2bf 8 днів тому +20

    லஞ்சமே நான் 50 52 உயிர்களுக்கும் காரணம் இந்த 52 உயிர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள போலீஸ்காரரின் குடும்பங்கள் என்ன சொல்லப் போகிறது நல்ல வேலை மனைவிகள் குழந்தைகள் சாகவில்லை என்று இந்த சமூகத்தில் உள்ள போலீஸ்காரன் குடும்பம் குடும்பங்கள் நினைக்க போகிறதா இல்ல மற்றவர்கள் இறந்தாலும் அந்த பிணத்தில் ஏறி கூட நாங்கள் லஞ்சம் வாங்குவோம் என்ற என்னத்தை மீண்டும் விதைக்கு போகிறதா அந்தப் பெண்ணை திண்ணையில் தான் தன் குடும்ப சூழ்நிலையை இந்த சமூக போலீஸ்காரர்கள் மாற்ற போகிறார்களா இல்லை யார் இறந்தாலும் பரவாயில்லை என் சுயநலம் தான் என் லஞ்ச பணம் தான் பணம் இல்லாமல் வேறு இல்லை என்று நினைத்து தன் கடமையை ஆற்ற போகிறார்களா என்னவென்று சமூகத்துக்கு ஒரு தமிழ் தனி மனிதனாக நான் கேட்கிறேன் அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்

    • @venugopalr8930
      @venugopalr8930 8 днів тому

      ஆஹா. சொல்லுவார்கள் சுரைக்காய்க்கு உப்பில்லை என்று .அட ஏன் பிரதர்? இதே ஊர் மக்கள் வரும் தேர்தலிலும் காசு வாங்கிக் கொண்டு இதே பயல்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போகிறார்கள்.அது போலீஸிக்கும் தெரியும். அப்புறம் என்ன?

    • @muneeswaran159
      @muneeswaran159 7 днів тому +2

      Ivalo pesura neengal kavalthuraiyai kurai solvathai thavirthu ethanal nadanthirukum num nalla yosinga brother

  • @rajalakshmirajalakshmi8242
    @rajalakshmirajalakshmi8242 7 днів тому +1

    குடி கரார்களுக்கு இது ஒரு படமா இருக்கட்டும் இனிமேலும் உயிர் மேல் ஆசையும் தன் குடும்பத்தின் மீது பாசமும் இருந்த குடி மேல் இனி பயம் இருக்கும் ..

  • @selvaRaj-ud1bz
    @selvaRaj-ud1bz 6 днів тому

    கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை உள்ளூர் போலீஸ் முதல் மாவட்ட காவல் வரை லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் லஞ்சம்!!!!!!!!!!!!!!

  • @saravanansaravanan2592
    @saravanansaravanan2592 7 днів тому +1

    Sure r

  • @Mathanraj0909
    @Mathanraj0909 7 днів тому +6

    நியாயமா பத்த லஞ்சம் வாங்கின போலீஸ் ஓட சொத்து வித்து தான் அந்த 10 லக்சம் இழப்புஈடு கொடுகாணும்.

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 7 днів тому

      இது ரொம்ப கரெக்ட். அந்த ஏரியாவில் வேலை பார்த்த போலீசார் தான் இழப்பீடு வழங்க வேண்டும்.

    • @muneeswaran159
      @muneeswaran159 7 днів тому +2

      Avangala kurai sonna neeyum kastapaduva avanga evalo pero annaiku poluthe pokkave kastapaduranga vai pesura unaku enge theriya pothu

    • @Mathanraj0909
      @Mathanraj0909 7 днів тому

      Appo policekaranga olunga first he sarayatha olika vendiyadhu dhana bro.

    • @Mathanraj0909
      @Mathanraj0909 7 днів тому

      @@muneeswaran159 neeyum oru lanjam vangura policekarana than irupinga bro.

    • @nellaianisharavind-es1up
      @nellaianisharavind-es1up 7 днів тому +1

      ​@@Mathanraj0909 neenga kuduchathu thappu illa kudikkathinganu unga pinnadiye thiriya mudiyum first visam nu therinchu kudikinga

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 6 днів тому

    நீங்கள் அஞ்சாத ஊடகத்தினரே. வாழ்த்துகள்.

  • @itsNiranch
    @itsNiranch 8 днів тому +3

    Every action comes with consequences. Those who died drank with their knowledge, those who sold knew what they brewed it with, those who allowed should get punished.

  • @kamalahasanmoorthy2066
    @kamalahasanmoorthy2066 8 днів тому +1

    "*Condolences*"

  • @kaaliputhri226
    @kaaliputhri226 8 днів тому +7

    No one forced to drink . We should be responsible for our lives ..

  • @ChannelTNN
    @ChannelTNN 8 днів тому +45

    திமுக காரணமில்லை, போலீஸ் தான் காரணமா? திருந்துங்கள்... DW.

  • @kamalbasha9883
    @kamalbasha9883 6 днів тому

    Super❤❤❤

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 7 днів тому

    அட்லீஸ்ட் இளைய சமுதாயத்தை மட்டுமாவதுஸகள்ள/நல்ல மது வில் இரூந்து காக்க வேண்டும் .

  • @shaikillyas6885
    @shaikillyas6885 8 днів тому +1

    காவல்துறையினருக்கு நியாயமான ஊதியமும் வரையறுக்கப்பட்ட பணிநேரமும் செய்துவிட்டு அவர்கள்மேல் பழி சுமத்துங்கள்.

    • @xaviourpaulvincent1910
      @xaviourpaulvincent1910 7 днів тому

      லஞ்சப் பணத்தில் மனைவி பிள்ளைகளுக்கு நகை பங்களா..... வாங்கிக் குவிப்பது எதிலிருந்து நேரம் கிடைக்கிறது?

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k 6 днів тому +1

    பூரண மது விலக்கு தீர்வு 👍

  • @vigneshe4626
    @vigneshe4626 7 днів тому

    உன்மையான ஊடகம் நன்றி ❤❤

  • @internationalkingofboss1946
    @internationalkingofboss1946 7 днів тому

    அறியாமை கல்வி அறிவின்மை வறுமை வேலை வாய்ப்பின்மைகளால் சீரழிகிறது தமிழ் சமூகம். அதன் ஒரு பகுதிதான் கருணாபுரம்

  • @zionandco3833
    @zionandco3833 8 днів тому

    💯

  • @gvbharath1989
    @gvbharath1989 8 днів тому +21

    இதற்கு முழு காரணமும் தமிழக காவல்துறை மட்டுமே.

    • @15jay24
      @15jay24 7 днів тому

      உண்மை

    • @muneeswaran159
      @muneeswaran159 7 днів тому

      Neeyumthanpa karanam ivalo vai pesura neenga makkal ellam ketturukalame ottu pottu arasai choose panningalla anupavingal

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      அப்ப
      காவல் துறைக்குதான, 1000000 அபராதம் போட வேண்டும்
      அத விட்டுட்டு ……..

    • @user-td8st5yp9m
      @user-td8st5yp9m 7 днів тому

      ஆகாபகுத்தறிவஜீவிகாவல்ஏவல்துறைமற்றவிமர்சனம்அவர்களையும்கெடுத்ததுயார்

  • @shilpaans
    @shilpaans 7 днів тому

    அரசாங்கம் சரக்கு விலையை குறைக்க வேண்டிய நேரம் இது.

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 6 днів тому

    சாவு என்பது சகஜம்தான். ஆனால் இது மாதிரியான சாவுகள் ஏற்றுக்கொள்ள முடியாது.

  • @rajam324
    @rajam324 7 днів тому +1

    D M K super

  • @jasmeenmeera920
    @jasmeenmeera920 8 днів тому +32

    அப்படி பார்த்தால் தமிழக அரசு மது விற்பனை செய்கிறது
    இந்த அரசை என்ன செய்ய போகிறார்கள்
    மக்கள்

    • @user-gp8zy3is4q
      @user-gp8zy3is4q 8 днів тому

      அரசாங்கம் அதில் குடிச்சா என்ன ஆகும் என்று கூறி தா விற்கிறது அரசாங்கம் பல நல்ல கருத்துக்கள் கூட சொல்லுது அத யாரும் பின்தொடருல ஏ

    • @user-gp8zy3is4q
      @user-gp8zy3is4q 8 днів тому

      அரசாங்கம் நிலையானது அரசு மாறக்கூடிய ஒன்று இதுக்கு திமுக அல்ல அதிமுக காரணமாகது அந்த பகுதி பிடிஓ அல்ல வட்டாட்சியர் மட்டுமே அந்த பகுதியின் உண்மை நிலை தெரியும் அங்கே உள்ளது ஷாலின் கு தெரியாது அல்ல மக்கள் அந்த ஊருக்கு சரியான தலைவர் அவர்களை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому

      மது
      வீட்டுக்கு நாட்டுக்கு நல்லது
      நாட்டுக்கு, பலகோடி வருமானம்
      வீட்டுக்கு, 1000000

    • @murugesand1809
      @murugesand1809 7 днів тому

      300,500க்கு ஓட்டுபோடும் வரை இது போன்ற தவறு நடக்கும் நடந்துகொண்டேஇருக்கும்

  • @abuthahir4820
    @abuthahir4820 7 днів тому

    எங்கடா நீங்கள் குடித்து செத்ததுக்கு
    அரசு என்னடா பன்னும உங்கள் அலப்பறை க்கு ஒரு அளவே இல்லை யாடா

  • @GKV963
    @GKV963 7 днів тому +1

    Kallakurichi Pera ketta bayama iruku..

  • @muruganandam9411
    @muruganandam9411 8 днів тому

    The topic is the real fact.

  • @MosesMos-xn4ny
    @MosesMos-xn4ny 6 днів тому

    Yarum yareum kurei sollevedam..kudikiruvenuke arivee engge pochi...🤦🤦 from 🇲🇾🇲🇾

  • @user-kz1zh5kw2g
    @user-kz1zh5kw2g 7 днів тому +2

    அதான் செத்தாலும் பத்து லட்சம் இருக்கே கூலி வேலை செய்யும் ஒருவரால் இவ்வளவு ரூபாய் எப்படி சேர்க்க முடியும்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 7 днів тому +1

      படித்த கமெண்ட் களிலேயே
      மிகச்சரியான கமெண்ட்

  • @vinayakannan7595
    @vinayakannan7595 6 днів тому

    ஏன் எல்லாரும் வித்தவன செல்லுரானுங்க ... இவங்க ஏன் குடிக்கனும்..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 7 днів тому

    Super opinion கோகிலா அம்மா

  • @sethuraman6229
    @sethuraman6229 8 днів тому +1

    இந்த தலைப்பு தான் சரி

  • @ganeshkarthi4235
    @ganeshkarthi4235 7 днів тому

    சட்டங்கள் கடுமையகப்படவேண்டும்😊

  • @florancethangamani4600
    @florancethangamani4600 7 днів тому

    பாவம் போலீஸ்காரனுங்க சம்பளம் பத்தாது கிம்பளம் வாங்கனும்ல
    ஸ்டாலீன் அண்ணா இன்னைக்கு நான் குடிச்சுட்டு சாகலாம்னு இருக்கேன் சீக்கிரமா பணத்த என்புள்ளைகிட்ட கொடுத்துடுங்கண்ணா🙏

  • @Snekithi
    @Snekithi 8 днів тому +6

    திமுக/அதிமுக விற்கு வாக்களியுங்கள் இன்னும் பல கள்ளகுறிச்சிகள் உருவாகும்

  • @Ponthiru2233
    @Ponthiru2233 7 днів тому

    இது இங்கு மட்டும் இல்லை.. பல இடங்களில் இதுதான் நிலைமை. யார் என்ன செய்கிறார்கள் எங்கு விற்கிறார்கள் என தெரியும்.. வாரம் வாரம் பணம் வந்தால் போதும் இவர்களுக்கு. இப்படி ஒரு பிரச்சனை வரும்போது அவர்களை பிடித்து நாளுநாள் உள்ளவைத்து அனுப்பி விடுவார்கள். இது என்று மாறும் . தெரியாது.. பாதுகாப்பா காச்சுறாங்கன்னு தெரியுது.

  • @josephp7447
    @josephp7447 6 днів тому

    குடிக்கரன்‌கள்.உள்ள குடும்பம் சபாகேடுனா குடும்பம் வறுமையில் உள்ள குடும்பம் சொல்ல தேவை இல்லை. நிங்கள் .மனிதா பிறவி எடுத்து இருக்க வேண்டாம் உங்களால் எல்லேருக்கும் கஷ்டம்..

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 7 днів тому

    தமிழ்நாட்டில் வாழ்பவரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Userofindian
    @Userofindian 8 днів тому +8

    Police ku vikkurathu theriyadhu😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @udhayami4979
    @udhayami4979 7 днів тому

    வரலாற்று சாதனை!!!
    மறுமுறையும்!!!
    அதே கட்சிக்கு தான் பணத்தை வாங்கி கொண்டு ஓட்டு போட போகிறார்கள்!!!!!!!
    இதற்கு எதற்கு!!!!😢

  • @paranormaltalks722
    @paranormaltalks722 8 днів тому +2

    Police karan kudumbam indha pavatha anubavaikum

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 8 днів тому

    ஊர் அடங்கு.. பிரபிக்க வேண்டும் கள்ளக்குறிச்சி அல்லாது.. வழிபோக்கு. கண்காணிக்க பட வேண்டும்..! மிக கவனம்..

  • @jahantalks8587
    @jahantalks8587 8 днів тому +13

    இந்த பெண் பேச்சு சூப்பர் அரசு போலீஸ் நீதிபதிகள் எதர்க்கு ? நாடா இது.

    • @Z9222Z
      @Z9222Z 7 днів тому +1

      Amma appa saraku arichathu thappu ila nu pesuthu ithu super a

    • @vijaychandramohan6317
      @vijaychandramohan6317 7 днів тому

      ​@@Z9222Zanother interview la avanga amma oomam water nu eaduthu kudichitanga nu puuna story la soluthu

  • @user-wj7xk7dm2n
    @user-wj7xk7dm2n 7 днів тому

    அருகில் இருக்கும் பாண்டிச்சேரியில் மட்டும் விலை மலிவாகவும் நல்ல சரக்காக விற்கப்படுகின்றது ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அதிகப்படியாக விற்பனை செய்கிறது.. டாஸ்மார்க் கடையில் விற்கும் சரக்குகள் மட்டும் நன்றாக இருக்கிறதா என்றால் இல்லை போலீஸ் சரக்குகள் இங்கும் விற்பனை செய்யப்படுகிறது.. அரசு மதுவை விற்று தான் அரசு நடத்த வேண்டும் என்றால் தயவு செய்து இந்த அரசாங்கம் வரக்கூடிய அரசாங்கமும் எந்த அரசாங்கமும் மக்களுக்கு நிச்சயம் தேவைப்படாது என்பது உறுதி

  • @user-oe1ez2yo5i
    @user-oe1ez2yo5i 7 днів тому

    ஊரின் பெயரும் கருணா....புரமா. நல்ல பொருத்தம்.

  • @vpmanoharan2274
    @vpmanoharan2274 7 днів тому

    I will blame first judiciary system. It has to totally revamped. Bail should not be given for offences like this, posco, rape, murder and adulteration.

  • @user-xs9hb4nv4k
    @user-xs9hb4nv4k 7 днів тому

    குழந்தையின் சீற்றத்திற்கு யாருக்கிட்டபதிலிருக்கு

  • @malolanp5771
    @malolanp5771 8 днів тому

    😢😢😢

  • @charlescharles8383
    @charlescharles8383 8 днів тому

    🙏🙏🙏😭😭😭

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 6 днів тому +1

    பெற்றோரை இழந்த ச்கோதரியின் பேட்டிகிணங்க இப்பவும் தப்பில்ல தூக்கிடலாமே கண்ணுகுட்டி கூட்டாளிகளை

  • @ManikandanManikandan-zk7dc
    @ManikandanManikandan-zk7dc 7 днів тому

    Deth super

  • @BSambath
    @BSambath 7 днів тому

    சாராய வியாபாரிக்கு பிடித்ததால் 15 ஜெயில் வெளிவந்தல் அவர்களுக்கு தமிழ் நாடு அரசு லோன் தரங்க அப்போ அவங்க சாராயம் விக்காமல் என்னபண்ணுவாங்க

  • @basheerbasheer8133
    @basheerbasheer8133 7 днів тому +1

    அப்பவும் அம்மாவும் சேர்ந்து சாராயம் குடிச்சா குடும்பம் எப்படி இருக்கும்????

  • @Lakshmi2706
    @Lakshmi2706 7 днів тому

    ""இளம் விதவைகள்"" சொன்ன மாதிரியே செய்த மக்கள்.