Role of genetics in baby birth | Dangers of Inter-relational marriage | Uyirmei Episode 24
Вставка
- Опубліковано 18 кві 2023
- #uyirmei #marriage #baby
In this uyirmei episode, we talk about why relationship marriage is a danger for our child?
Also follow us on:
Facebook: / theneeridaivelaiscience
Twitter: / theneerscience
Instagram: / theneeridaivelaiscience - Наука та технологія
Marriage ku Caste, Community ah criteria va paarkuravargaluku ; gene ,DNA elam enga Puriya pogudu 😂😅
Crct than bro 😂
Jadhaga pundai yum daan bro 🤦🏼♂️
💯
Include Jathagam
100%
மிக உண்மையான பதிவு. என்தாய்மாமாவை மிக மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து ஓராண்டில் பிறந்த அன்பு மகன் தசை நோயால் பாதிக்கப்பட்டு 16 வயதில் காலமானதால் வாழ்நாள் முழுவதும் வேதனைபடுகிறோம்.
தாஇ மாமா கலியாணம் பண்ண கூடாது என் அம்மா மாமா ஒரே ரத்தம் தாய் மாமா பயன் இருத்த apppade பண்ணலாம் ஓகே
@@SameerSameer-hf7wr loosu kooth
@@respectshotz2826 nan yanna tappa sonna ?
@@respectshotz2826bro..it's ur wish..marry ur cousin .and hav unhealthy kids...
@@murthy2680 அப்டிலாம் ஒன்னும் இல்லை பிரதர்.. எல்லாம் கடவுள் கைலதான் இருக்கு...... எங்க ஊருல நிறைய பேர். சொந்தத்துல கல்யாணம் பண்ணிருக்காங்க.. யாருக்கும்.. எந்த குறையும் இல்லை...
எனது அம்மா அவரது சொந்த தாய் மாமன் மகனை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டார்.... நாங்கள் நால்வரும் இதுவரை இந்நாள் வரை சுகமாய் வாழ்கிறோம்.... எந்த ஒரு மருத்துவமனைக்கும் போனதில்லை....
Na hospital poi irunthappo anga oru akka vanthu irunthanga avanga relative la mrg pannikittathala oru papaku moola valarchi illa 2 abortion again pregnant a iruken ma atha genetic test eduka vanthanu sonnanga
@@nilamagalseema9968 indha problem relative a marriage pannadhaladhan vandhuchunu yaru sonna? Medical yea oru mafia ayduchea. Sugar level a yean korachikite varranunga
சொந்த இனத்திலோ , அல்லது வேறு இனத்திலோ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யுங்கள் ஆனால் உங்களது உடலையும் , துணைவியாரின் உடலையும் , குழந்தைகளின் உடலையும் இயற்கையான வழியில் தற்காத்துக்கொள்ள பழக்குங்கள் ...
அதுவே ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கும் .
Very very important topic especially for TN people. You presented it very neatly. Nowadays people's mindset are changing according to the generation. This video is for those who won't understand and change like the anchor's friend who came in first scene.
Na ipa kastapatutu irukan,2 years baby iruku yanaku,spl child a irukan,kataya paduthi mrg panitaga,ipa natha kata patutu irukan🤥🤥🤥
உண்மை... என் அக்கா(பெரியம்மா மகள்) தாய்மாமா மகனை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. முதல் குழந்தை நல்லா இருக்காங்க. அதுக்கு பிறகு பிறந்த ஐந்து குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாமல் ஒரு சில வாரத்துல இறந்து போயிடுறாங்க. டாக்டர் இதுதான் சொன்னாங்க சொந்தத்தில் கல்யாணம் பண்ண வேண்டாம்னு
yenakkum epdithan sister aachu...first papa nalla erukka..aana adukapuram 2 babies poranthu 10daysla death agiruchu
Idhu useful information dhan but na en athai paiyana dhan marriage panirukan... Engaluku 2 paiyan irukanga.. Kaduvul arulaala rendu perum nalla thidama aarogiyama irukanga 🙏🙏
Enga relations full 99%relations dhaan marriage pannirukkanga ,ellarume healthy aa dhaan irukkanga 💯
ohh! nanu unga relative aga virumpure (just kidding)
Athan theliva sonanga la 50 50 chance iruku life la risk edukuravanva edukalam..
Nama santhosthauku kalayanam panitu pila piranthu life fulla kastapada vendam..
Gave me confidence❤..Thank u
Week days : No Wednesday ,only street light day..❤🌹
Neegga sonnathu perfect, ennoda appa akka paiyan ennoda amma thambi ponnu endra muraiyil marriage pannikkuttaagga, naa first ponnu nalla health oda piranthean but ennoda thambi foreign guy maari piranthan doctors ey shock Ethu enna Indian parents kku foreigner boy nu so apa doctors keattaagga unga relatives Yaarachum ippadi irukkaaggala nu, antha time Patti irunthaagga aavagga sonnaagga aama 4 generation kku munnadi ippadi oruthar irukkaaru nu, apparam tha thearinjuthu ethuvarai relatives mattum tha ethuvarai ellarum marriage panna irukkaagga nu, athukku apparam tha enga appa ennakku vealiya tha marriage panni kuduthaaru, Ethu oru nalla information. Thanks to Street light team.
Correct 👍🏽
Appa amma non relative 2 perukum eye clear eruku, ana pillainga engaluku glass podama normal illa, ithum grand parents ta erunthu thana vanthurukum
Bro unga brother health epadi iruku
Vera level anna intha mathiri yaravathu oruthar explain panniruntha na sonthathulla marriage pannirukka matten ippo panni en ponnukku kathu kekkamae pochu ippo avlo kastta pasuren thank you so much anna ithu naeraiya perkku usefulla irukkum
உண்மைதான் நான் சொந்தத்தில் திருமணம் செய்து என் மகன் நன்றாக உள்ளான் என் மகளுக்கு கண் பார்வையில் பிரச்சினையோடு பிறந்திருக்கிறாள்.
Athu kadavul kaila iruku bro.
Yana pirachanai same to me also but not reation love married pa yanaku onnnum puriyala plse say akka yapdi ethu
Ya amma appa rendu perum sonnathula mrg panni enaku eye problem iruku😒😒😒
entha madrithan niraya per affect aaguranga😢😢😢
Bro ennoda aththaiku vera ooru vera caste la oru paiyana marriage panninanga.. relation lam illa.. avangaloda paiyan special child ah poranthan ippo 12 vayasu... 6 months munnadi thidirunu yeranthuttan thoongittu iruntha paiyan thidirunu elunthirichi mudhugu valikuthunu sonnan apadiye surundu vilunthu yeranthuttan.. ithu relation la panna marriage illa.. apuram yen special child ah poranthan.. ithula irunthu enna theriyuthuna nammaku kadavul tharanumnu nenaikuratha kuduparu
manasu valikuthu......ellathukum prblm varuthu ma(relative non relative)
Eventually nenga darvin principle ku opp poitenga Kadavul mela paratha potu
Without relationship marriage panna mattum yentha mistake varaliya yellam thalai yezhuthu avlothan👍
Apdi sollathenga karkaala makkal science theriyatha tharkuri nu soliduvanga,
En grandpa ku 5 mora ponnu evalaum katala, ana non relative katti vanthu 6 varusam pulla illa apram pirantha 2 sethu poitu aprm 5 elarum nalla erukanga
Etho irukkku..Ana threriyala.vithi valiyathu..
ஆமாம்..... நீங்கள் கூறுவது சரியே.... Defective gene வெளில இருந்து கல்யாணம் பண்ணாலும் வரும்..அதற்கான வாய்ப்பு குறையுமே தவிர probabilities(விதியை) யாராலும் மாற்றியமைக்க முடியாது.... நீங்கள் சரியாகத்தான் கூறியுள்ளீர்கள் 👍🏼👍🏼👍🏼👍🏼
Very informative thanks for your efforts 😊
Superb information, must share, really superb 👏 👌 👍 நிச்சயம் after 12 years girls must watch this , அப்பத்தான் அனாதைகள் ஆட்டிசம் உருவாவது தடுக்கப்படும் அதே மாறி அபார்ஷன் குழந்தை பிறப்பு இவற்றில் இருக்கும் சிக்கல் இவை பற்றியும் பெண்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென சொல்லுங்க
Very Informative...But that Amino Acid Name is Not Thyroxine....Its Tyrosine! Phenylalanine is Converted into Tyrosine by Phenylalanine Hydroxylase!
"Yega gothram sagotharam" - apdi na ore gotharam la ullavargal sagodhara/ sagodhari pondravargal. Thirumanam seyya koodadhu. Veru gotharathil dhaan thirumana varan parpargal.
Idhellam yerkanave namakku therindhadhu dhan. Silar Nam munorgal sonna rules ah sariyaga kadai pidipadhu illai, adhai kadaipidithal podhum.
na live example ah soldren en amma appa close relation tha so enaku by birth hemophiliya iruku athunala na evlo kastapatenu enaku tha therium..
உண்மைதான் சகோ, என்னைப்போல் இருக்கிற பார்வையற்ற நண்பர்களிடம் விசாரிக்கும் பொழுது அவர்களது பெற்றவர்கள் சொந்தத்தில் திருமணம் செய்ததாக அதிகப்படியாக இருக்கும்... எனது பெற்றோர்களும் சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டவர்கள்
En thambi pillaiyum appudi thaan brother
Appo yeppadi type panninga
@@jawaharjawahar5434 yes...same doubt
@@mohansundaram6551 😅
En onnu vitta athai ponnunga 2 perum Half visually blind ana non relative marriage than carear gene epdi serthuchu?
@@kalairoshni7255 சரிங்க சகோதரி.
சூப்பர் முக்கியமான தகவல்
Enoda appa amma relationship marriage sister.. Nan deaf and major health pbms iruku enaku.. Enoda younger sister deaf and dumb.. Avalukum major health pbms undu.. Rmpa kastapadurom. Yarum sonththathukulla marriage pannathinga
All will be well sister I pray to god you and your sister will get well soon 🙏🏻❤️
Yellam kadavul tharrathu bro nadaka vendiyathu nadakka than seiyum
Very nice explanation....👏👏👏
நான் சொந்தத்துல கல்யாணம் பண்ணதான் போறேன்🤟☺️
En ji velala ponnu thara matangala
but thaimama akka ponnu vanam
Full family gwnetic analysis pannitu poi marriage pannikonga.
@@SameerSameer-hf7wr adhu unma dhan adhu naaala dhan naa ippa vedhana paduren 🥺🥺
@@PriyaDharshini-rm4ot ipdilam erukutha
எனது பள்ளி தோழன் பெற்றேரும் உறவு முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் . அவன் பள்ளியில் படிக்கும் காலத்தில் joint pain ஆல் அவதி பட்டு வந்தான் எந்த ஒரு விளையாட்டிலும் கலந்து கொள்ள மாட்டான் . அவன் கூட பிறந்தவர்கள் நான்கு ஆண்கள் அனைவருக்கும் இந்த பிரச்சனை உண்டு . இப்போது அனைவருக்கும் திருமணம் நடந்தது யாருக்கும் குழந்தைகள் இல்லை . இரண்டு நபர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டது .
yan vittu pakkala urau murai kaliyanam pannalama vara ponnu kaliyam panni athakki noi irukkan athai yanna solla.?
@@SameerSameer-hf7wr enakum neriaya eg therium intha mari
@@Era_A nan yanna lakkiran urau murai mattum thana eppde varathu? akka ponnu kaliyanam panna kudathu
Theneer idaivelai mariye neengalum🎉
Superb explanation 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
காசு இருந்தா சொந்தத்துல பண்லாம் நு சொல்வாங்க.. காசு இல்லைனா 1000 காரணம் சொல்லுவாங்க.money is always important
Super ah purinchathu with gud clarity 👍
yanttha arachi anththa list yanna?
super explanation bro❤
Excellent explanation
Well explained
Very useful information
Good explanation
VACTREL problem pathi konjam explain panunga brother..indha problem kana reson enanu konjam analyse pani sollunga..en 4 mnth baby ah na elandhuten..indha problem nala.. genetic test um negative dha
Super very useful and well explained speech 👍
yallarum pasuva unmai aarachchi pannda anththa list poda sollungka
Very useful. Thank you.
Super sir well explained
Idhuku tha namma munnorgal "All indians are my brothers and sisters" nu solli vechitu ponanga...
Yesss true no relationship marriage
great anna kanna pathi sonnigala en 100 correct enga ammaum appaum relation than ana enga yarukkum ethane broblem ella 2 boys 1 girl but i understan ur excellent explanation
Nangal kalapu thirumanam seidhavargal. Anal yen payanukku autism. Baby karuvil ulla podhu amma yendha mananilayil yirukkiralo adhaiporuthe kuzhandhaigal valarchi amaigiradhu. So pregnant timela ungal manaiviyin udal nalathudan mana nalthaium padhugathu kollunga.
👀👍🏽
good topic
உண்மைதான் நண்பா..... தயவு செய்து சொந்தத்தில் கல்யாணம் பண்ணாதீங்க.
yathu unmai sontham illatha purakkum kulanthai noi piraththa? yanththa aarachi athai poda sollu thai mama akka ponnu tavira
nanum ammavoda thambi ya marriage pannikiten...first baby nalla eruka but adukapuram 2babies ku problem agi poranthu oneweeklaye death agitanga..
Uyir mei❤️
Needed info to social. Good job.
Very useful video bro ...
சொந்தத்துல கல்யாணம் பண்ணி பிறந்த குழந்தைகள் ரொம்ப பேர் நல்லாத்தான் இருக்காங்க, ஒரு சில பேருக்கு தான் அப்டி ஆகுது உங்க கண்ணுக்கு -மட்டும் தான் தெரியும் போல, சொந்தத்துல கல்யாணம் பண்ணாம பிறந்த குழந்தைகள் யாரும் அப்டி இருக்கறது இல்லையா? இதுக்கு பதில் சொல்ல மாட்டீங்களே
Hi im watching all of your videos please tell about headache different types of head ache ..
சொந்ததுக்கு வெளியில கல்யாணம் பண்ணும்போது கூட நாம கல்யாணம் பண்றவங்களோட dna or gene நல்லா இல்லேன்னா அதே பிரச்சனை தான் வரும்.. 100 வருடத்துக்கு முன்னாடி வரைக்கும் எல்லாரும் சொந்தத்துல மட்டும் தான் கல்யாணம் செஞ்சிட்டு இருந்தோம்.. Anyway gud effort
Paravala bro . Atleast neengalachum konjo zoom in mindset vechu oschu comment panirkinga. Elaarkum 100-200 years kula total history maranthutu sutra aaramchtanga.
@@fahmib9045 nenga solrathu sari than.. Namma history ah naama first uh padika start pananum
@@wowmindmedia9994 blindly peoples are following Macaulay's footprints. Itha vitu velila vanthathan history padikanumnu intrest varum.athu evlo importantnu awareness ye varum bro.pathetic is evlovo books read out Pani content edukra ivanglke inu itha accept panika mudila.mudilio ila therilio whatever rendu onuthan. There is a sayings "people without knowledge of their history are trees without roots ".- By the way I'm glad that we are searching up for our own roots.
good information
Boss super boss en romba naal ekkam idha neenga neraya pesanum
Yes your really
My sister is always affect this inter relationship marriage
So please share any body and stop this method
And one more thing atha ponnu mama ponnunu Kandadga pathi pesuratha nippaattanum
Adhu romba mukkiyam
Boomer uncle's share pannunga
Brown eye colour is dominant bro😊😊😊
Bro blood cancer pathi solunga,
Yes my parents also.enaku heart problem
Anna,
Ilanarai genetic la irunthu varutha, illa vitamin low nala varutha?
Ithukku treatment/solution irukka?
Bro astrology pathi oru content podunga true or fake
பூ தமிழ் சினிமாவிலும் இந்த கருத்தை தான் செல்லி இருப்பார்கள் .
Poo il ipo atha diagnos panika mudium nu solluvanga aprm payathula marry pannika matanu kamipanga
Down syndrome test la intha problem theriyatha bro? Illa vera test edukanuma?
Yeah it was exactly true In God's creation men's and women's can find their relation by only their Armpit smell but nowadays many use fragrance and the true pair can't be identified 🙂#banfragrances #benatural
My wife is not my relative even my child is a special child...
That is also possible but the (probability) occurrence of such condition is lesser when compared to marriages between relative or within same group or place.
@@PriyaDharshini-rm4ot rightu ma apo relative marriage ku against matum propaganda panrangale yea?
Annachi, ithum carrear gene than ana normal yarum pesa matanga ,
Relative na matum pesa al eruku ena panrathu Take care
@Era easy ah puriya oru example sollaren. Orey idathula nel vilaivichu thirumba thirumba orey dhaniyam vivasayam seinja andha vidhaigal arogyamanatha irukathu illaya. Adhu pola dhan orey group (oora irukalam, inam, community ah irukalam) ippadi thirumba thirumba same genes pass agumbothu finally arogyamana selection nadakathu. Niraiya per ithupola careers ah irundha kuraigaloda pirakum kuzhandhaigalum adhigamagum. Adharku mara vera gene flow ulla family ah irundha, healthy gene express aagi kaalapokil andha kurai ulla gene ullavargal kuraivargal. Ithula (marabiyal) kanitham iruku. Endha alavuku irandum kurai ulla gene ah iruku, andha gene oda velai ethanai sadhavigitham velai seiyuthu allathu muzhuvathum seyal thiran illamal iruka, illai nam udalil ethanai cell kalil, engenge (mosaic) ippadi nirai kurai iruku, appadi niraiya parkka vendiyathu varum. Adhanala dhan idhai vidhi endrum solluvom. Namma thai ezhuthai theermanikum thaiyaya ezhuthu A T G C. Naa MSc medical genetics padithirukiren. Orey kudumbathil appa amma 16, 13, 10 vayathudaiya 3 makangal, anaivarukum moochu kuzhaiyil putturu noi. Ithellam maatrave mudiyathathu, sonthathil thirumanam, 30 vayathai kadantha pin appa amma virku gene mutate (marabanu kuraiyaga maari) aagi noi thakiyathu, iruvarukum ulladhal kuzhandhaigalai parisothithapothu avargalin anaithu kuzhanthaikalukum noiyudan piranthirukirargal. Indru avargal uyirudan irupargal enbathil sandegame. Ithu nadanthu 13 varudangaluku aagirathu.
Arumaiyana oru profoundable information nanba.👍🏻😉..Oru doubt nanba?..Appo intha close relative la marriage agura couple ku Avangaloda Baby ku Athu boy or girl Antha baby ku Thyroid hormones level increase aaga chance irukka nanba...?👈🏻🤔
Y anna sila peruku soap potta soap odafragnance varuthu aana sila peruku andha smell vara matinguthu konjam video podunga na
Your Explanation Is Very Very Good Anna
But I'm Sorry to Say that,
Phenylalanine to Tyrosine (An Amino acid)
After Iodination Tyrosine is converts to Tyroxine(A Thyroid Hormone)
So it is not a enzyme
But Your Effect is Very Very Good....
Thankyou Anna....
Bro me and my husband relation illa but nambaluku downsing baby AA birth aahichi but 2 month la death aahituchi why sollunga pls
Bro left hand activity pathi sollunga
எங்க ஊரில் சொந்தத்தில் கல்யாணம் பன்னவங்க குழந்தைகள் அனைவரும் நலம் ஆனால் அசலில் கல்யாணம் பன்னவங்க குழந்தைகள் தான் சில குறைபாடுகளுடன் பிறந்துள்ளனர்
Tq❤
Crt anna en sonthakaranga akka anna mrge pannitanga blood relation la baby ku kannu prblm
Doctor kita ketathuku oru narambu wrk seiyala nu solitanga
விலங்குகளுக்கும் இதே மாதிரி தான் DNA mixing ஆகி தான் இனப்பெருக்கும். ஆனால் அவைகள் இந்த மாதிரி உறவு முறை எல்லாம் பார்த்து இனப்பெருக்கிறதில்லை. அவைகளுக்கு ஏன் இந்த மாதிரி ஊனமுற்று பிறக்கிறதில்லை.
Ithu unmai than enakum 2 baby peranthanka but peranthathula irunthu alave illa 2 perum 1 st baby 15 days mattum irunthanka but oru nall kuta alala second baby 5 months irunthanka oru nall kuta alala alukura mari vaai mattum irukum but sound illa MRI report etutham mula siru mulai pathippu narampu pathippu atikati kalavalippu
5 monthsla irunthanka
Super very nice
I understood clearly
இருந்தாலும் இரண்டு பேரும் காதலித்தார்கள் என்றால் என்ன செய்வது அண்ணா ?
சார் ஒரு கேள்வி 2 difference பேமலி கேரியர் கல்யாணம் பன்ணா மட்டும் இந்த குறைபாடுடன் குழந்தை பிறகாதா கண்டிப்பா பிறக்கும்,frns உங்களுக்கு பிடித்த பெண் யாரா இருந்தாலும் நீங்க கல்யானம் பன்னுக தைரியமா
Seri nnea panikire 😅
Aama bro
இதற்கு தீர்வு எதுவும் இல்லையா அப்படி வராமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்று இருக்கும்
மரபியல் வரும் மரபணு மாற்றங்கள் நோய் அல்ல நம் விதி அது. விதியை மதியால் வெல்லலாம், மருந்தால் அல்ல மருந்தும் இல்ல. ஒரே குடும்பத்திற்குள், ஒரே இடத்திற்குள், ஒரே இனத்திற்குள் தான் இருப்பேன் என்பவர்கள் முட்டாள்கள்.
Epidiye post podunga.
Dominant will always be dominant with its pair of recessive allele.Recessive characters will be expressed if the allele is a homozygous recessive
Yes absolutely correct✅ thaan anna. Enga amma avanga thaaimamava marriage pannikitanga. En sister ku kaadhu kekala. Operation pannanga. Apovum sariya ketkala. 😥😭
sir athu tyrosine not thyroxine
Super bro
சொந்தத்தில் திருமணம் செய்வது இப்பொழுது காலகட்டத்தில் கொஞ்சம் கடினமான செயலாக தான் இருக்கிறது அந்நியத்தில் திருமணம் செய்வதும் கடினமான செயலாக தான் இருக்கிறது சொத்து அதிகம் உள்ளவர்கள் திருமணம் செய்ய வாய்ப்பு அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது 😊❤
Bro oru doupt na en periyapavoda ponoda pona adhavathu Akka ponu maried panirukan.edhum pirachanaya en periyapa en Appa Annan thambinga bro
தலசீமீயா Operation pathi sollunga
Love Marriage pathi Sollunga bro different caste different DNA Atha pathi Sollunga bro
சோற்றுக்கற்றாழை சாப்பிட்டு வந்தால் குரோமோசோம் பிரச்சினை வரும் என்று கூறுகிறார். இதனை பற்றி ஒரு காணொலி கொடுக்கவும்
Chinna vayasula Blood cancer iruntha ponna mrg panna kulaindhaikum blood cancer varuma
In fear i though of marrying from a enemy county.ended up with tamilan, I'm from Kerala.
Something is better than northing.
Result is daughter doesn't match anyone in both family😂.
Anyway a new creature has arrived😛
Good explanation.
Super
It's too late...my mom is my dad's elder sister's daughter 😑😑
Nice👍👌
👌👌👌👌👌
Me and my hubby different state. Hes from AP. I am from TN. Love marriage. My son have chromosome deletion. What is the resson. We check the dna for us but we both not a carrier.
Possible mutation during fetal stage
Ohh god apo nadu vittu nadu kandam vittu kandam than poganum, kalayaname venamuda saami😑
@@Era_A 🤣😃🤣
naan en atthai ponna than love pandren avala than marriage pannika poren intha video va pathathum enaku bayama iruku
Bro enoda frd athai payan na than marriage pana..girl பேபி inoru fd ku boy baby born agi eruku.. babies healthy ya than erukanga..
En street ulavangul um relative la marriage pani erukanga..avangulkum babies eruku..but enakum entha doubt long days eruku.. relative la marriage panalam ma nu..but ellarkum niga soldrathu nadakum ma nu thriyala sila peruku nada chance eruku nu soldrenga...
Enoda appa amma relationship marriage sister.. Nan deaf and major health pbms iruku enaku.. Enoda younger sister deaf and dumb.. Avalukum major health pbms undu.. Rmpa kastapadurom. Yarum sonththathukulla marriage pannathinga
...
Sis..it's ur wish ...but it's science...u have believe this dna problem...pls don't marry relatives son/daughter....
@@priyatharshini6142 🙄😔
Ape Adam, eve mari story la vara verum 2 persons breed panna gene mutation agathama irukuma illa apdi mutate agi iruntha ippa Ella people um relatives thena . In ancient period, 50% or 12.5 % gene similarity illatha person venuna vera vera contingent la poi ah marriage panni irupanga
Neengale story nu sollitenga.
@@PriyaDharshini-rm4ot athu story nu naamaku therithu ma but sila per optimistic ah nambrangale athukaga kekren
@MODERN_GENGHIS_KHAN03 madham pidithavargalku ithu puriyavaikarathu kashtamana velai. Indha same video ku Facebook il fully negative comments. Appadi ieukirargal palar.
@@modern_genghis_khan0393 yara yar marriage pannalum defect gene carry agumla aprm yen ipdi?
Naan enathu Thaai maman maganathan marriage panniruken ethum pannuma😟 bro