சொந்தத்தில் திருமணம் செய்யலாமா | What happens when you marry among blood relatives | தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 26 лют 2021
  • This video discusses about the practice of consanguinity and the risks to the babies born to such marriages.
    #cousin marriage, #is it safe to marry close relatives, #is it wrong to marry your cousin, #why should we not marry blood relatives?, #why not marriage with close relative, #should i marry my cousin, #what happens when you marry among blood relatives, #சொந்தத்தில் திருமணம், #சொந்தத்தில் திருமண‌ம் செய்யலாமா
    இந்த videoவில் சொந்தத்தில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English:
    • What happens when you ...
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 100

  • @snidhishasnidhisha8622
    @snidhishasnidhisha8622 3 роки тому +3

    Yes Naa sonthathula marriage pannikkina en kolanthaikki porantha 10 days la operation innum 6 months pinnadi innoru operation irukku aana maasama irukkum podhu ennaiya santhoshama nimmathiya irukka vidala en maamiyaru ellarum innoru bad relationship vachinu ennaiya en kolanthaiya kalaichittu innoru kalyanam pannikka ennaiya kodumai pannunga marana vedhanaiya anubavicha romba kasta pattu en kolanthaiya vaithula valara vachcha ,en kolantha porantha en problem sari aagidumnu kaathunu iruntha aana kolantha poranthu paal kudikkila alave illa motion pola wait panni paaththom motion pogala vaithula motion pora mathiri operation pannichi nimmathiyana thookkam illa Naa anibavacha vedhanaivoda en kolantha anubavacha Vali vedhanai adhigam

  • @sjprabu4851
    @sjprabu4851 6 місяців тому +3

    வணக்கம் மருத்துவர் அய்யா.என் அம்மா உடைய அண்ணா என் அப்பா உடைய தங்கை அவருடைய மகள் நாங்கள் திருமண செய்துகொள்ளளாமா sir pls reply me sir

  • @ariharan3091
    @ariharan3091 2 роки тому +1

    doctor நாநும் என்னுடைய அக்கா பொன்னும் love பன்னிட்டு இறுகொம் திருமணம் பண்ணிகலாம் நு இறுக்கொம் எங்லுக்கு பிறக்கற கொழந்தை ஆரோக்கியமா இருக்குமா நு கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி தெறிஞிகறது என்ன டெஸ்ட் எடுகனும். எனக்கு accident agi handicap ah இருக்கேன் அதனால வேறு வழி இல்ல எங்க அக்கா பொன்ன தான் கல்யாணம் பன்னி அகனும். எங்களுக்கு ஆரோக்கியமா கொழந்தை பொறகுமா னு எப்படி தெறிஞிகது?

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 Рік тому

    Doctor, Thank you for your advice the problem marrying relatives.

  • @sundarsundar1387
    @sundarsundar1387 3 роки тому +4

    Sir Thai mama ponna marraige pannala ma 2 perukum same blood group ithu Nala piraka pora kulanthaiku problem eruka

  • @yasminebarina3113
    @yasminebarina3113 3 роки тому +1

    Thanks for your information....👏👍

  • @Rajesh-ti5hi
    @Rajesh-ti5hi Рік тому +1

    Sir Thai mama ponna marriage panalama sir

  • @arunithya1314
    @arunithya1314 3 роки тому +3

    Very useful video sir,ennota 4 month babykku thala kulikka vachchale sali putikkuthu sir ,sali irrukkum pothu kulikka vaikkalamma babyya

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      குளிக்க வைக்கலாம்.

  • @muhammadfaris7961
    @muhammadfaris7961 2 роки тому

    Amada tantayda tangay da mahan ena pathepu warum pllees ??????? Pllees???

  • @royalbab5532
    @royalbab5532 3 роки тому +2

    Thank you Dr

  • @christinaphilomena8726
    @christinaphilomena8726 3 роки тому +3

    Sir my son is 3 month old.. suddenly for two weeks he poops after every feed and sometimes his poop is in green colour. At first week, we took to him doctor, he gave econorm for 5 days and esomac for 8 days. But still it didn't stop. Then again we took him to doctor, he checked his weight and said his weight has increased, so nothing to worry.. no problem if he poops after each feed. But still am worried as it disturbs his sleep doctor. Kindly give me a solution.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ua-cam.com/video/Gth5zv1NOo0/v-deo.html
      m.ua-cam.com/video/p4tljr0FPh4/v-deo.html

  • @user-cl9xm1zq5r
    @user-cl9xm1zq5r 10 місяців тому +1

    எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதற்கான தீர்வு உங்களிடம் உள்ளது sir எப்படி உங்களுடன் அதை செல்லுவது. Reply pannuka sir

  • @booster7751
    @booster7751 3 роки тому +1

    Chitthi ponna marriage pannalam ? En panna kudathu??

  • @hrithvikm.l8934
    @hrithvikm.l8934 3 роки тому +3

    Nangalum sonthathula marriage pannom payanuku Epo hearing loss problem sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      சரியான சிகிச்சை பெறவும். பல்வேறு நோய்கள் முழுமையான சிகிச்சை உள்ளவை.

  • @user-hr1bn4ml6g
    @user-hr1bn4ml6g 3 роки тому +2

    வணக்கம் மருத்துவர் அய்யா.6 மாதம் குழந்தைக்கு அடிக்கடி தலையில் வியர்வை அதிகம் வருகிறது.சில நேரம் நடுக்கம் ஏற்படுகிறது 5 அல்லது 7 வினாடி வரை உள்ளது .இது வலிப்பு நோய் அறிகுறியா

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 7 місяців тому

    எனக்கு என் சொந்த தாய் மாமன் பெண்ணை திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள் இதில் எனக்கும் அந்த பெண்ணுக்கும் O+ ஒரே ரத்தப்பிரிவு என் அம்மாவின் தந்தை இளம் வயதில் கேன்சர் மூலம் இறந்து உள்ளார் இன்னும் அவரின் ரத்த உறவுகள் சிலர் கேன்சர் மூலம் இறந்து உள்ளனர் நான் இந்த திருமணத்தை தவிர்ப்பது நல்லதோ என்று தோன்றுகிறது உங்களின் கருத்து?

  • @jayavijay4496
    @jayavijay4496 3 роки тому +1

    Sir மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பற்றி சொல்லுங்க அவர்களின் செயல்கள் எதானால் இந்த பிரச்சனை வரும்

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      மூளை வளர்ச்சி குறைவிற்கு பல காரணங்கள் உள்ளன.

  • @sivaranjani9687
    @sivaranjani9687 3 роки тому +1

    3rd degree consangunious marriage sir.en son ku 77 days akuthu.ipo heart la lesa murmur sound iruku.konjam wait panni pakkalam nu doctor solli irukanka .ithu sari ayituma sir.

  • @sudharsana6885
    @sudharsana6885 3 роки тому +1

    Muscle diseases babiesla epdi identify panradhu pathi solunga dr

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      இது தனிப்பட்ட பிரச்சினை. குழந்தை மருத்துவரை அணுகி ஆய்வு செய்தால் தான் அறிய முடியும்

  • @shandilyadiya418
    @shandilyadiya418 3 роки тому +3

    Sir cancer parampariya noiya ? Enga patti 3 perukkum cancer iruku Sir replay panuga pls

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ua-cam.com/video/GqHUwd-4NbE/v-deo.html

  • @ashravsj
    @ashravsj Рік тому

    நான் என் அப்பாவோட பெரியப்பாவின், மகளின் 2-ஆவது மகனை காதலிக்கிறேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்யலாமா? குழந்தைக்கு பாதிப்பு வருமா? நாங்கள் இருவரும் O+ வகை இரத்தம்.

  • @thikumarqqe5389
    @thikumarqqe5389 3 роки тому +1

    Sir, Thank you

  • @davidmadonna175
    @davidmadonna175 3 роки тому +1

    Thank you sir

  • @jayanthirajamani4924
    @jayanthirajamani4924 3 роки тому +1

    Sir baby Ku one side tha milk varathu one side valarala ena pananum nu sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @Alexthealex123
    @Alexthealex123 3 роки тому +1

    Sir unga docon I'd solluga name search Panna varala

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Name Dr.Karamath
      எனது பெயர் தனியானது. சரியான spelling யூஸ் செய்யவும்

  • @sathyaraj1287
    @sathyaraj1287 3 роки тому +2

    Sir please upload the babies height 0to12 month

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ua-cam.com/video/VTJkTL8cYV8/v-deo.html

  • @Anuradha0514
    @Anuradha0514 4 місяці тому

    Sir i want to meet you i have marriage my cousin so i want to come and check sir please tell me where is your hospital

  • @user-ox4cr6zo4z
    @user-ox4cr6zo4z 8 місяців тому

    darwin kolgai padi pathil vendum

  • @jaanum2985
    @jaanum2985 3 роки тому +1

    Sir yen baby Ku 2 and half month aaguthu.one month aa Ava 5 days Ku once motion pass panra.yenna seirathu sir..

    • @anukarthika6835
      @anukarthika6835 3 роки тому

      Banana hotwater kudunka

    • @fh7605
      @fh7605 3 роки тому

      Breastfeed babies upto one week vara koda motion pass panama irkum idhu normal

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      5 நாள் வரை சிறுநீர் நார்மல் ஆகவும் காற்று பிரிந்தும் வந்தால் wait செய்யலாம்.
      ஆனால் 5 நாள் கடந்து விட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது

  • @keerthikeerthi8056
    @keerthikeerthi8056 3 роки тому +2

    Hi sir . Yannoda payyan night milk kudichutu yeppam vida maduran . Yanna pannurathu solluga sir.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      ஏப்பம் விட்டு தான் ஆக வேண்டும் என்று கிடையாது

    • @keerthikeerthi8056
      @keerthikeerthi8056 3 роки тому

      @@ThamizhDoctor ok sir. Tq

  • @chithrachithra448
    @chithrachithra448 3 роки тому +1

    Sir en babyku 7 month aguthu. avaluku heart problem eruku. weight increase akave ella. 7 month la 4 kg than eruka. nanum en husband relative ella sir. Papaku thalai innum nikkave ella sir.

    • @rajiroja9466
      @rajiroja9466 3 роки тому +2

      Child specialist and Cardiologist doctor kitta kutitu poyi kaatunga sister .. prayer pannalam god bless your child sister don't worry

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      முழுமையான ஆய்வு தேவை. நேரில் பார்க்காமல் தீர்வு கூற இயலாது

    • @priyadharshini5507
      @priyadharshini5507 Рік тому

      Ipo epde irukaga sis

  • @amalathasdharsha9126
    @amalathasdharsha9126 Рік тому

    Intha problem ku solution ilaya doctor. I mean like pregnant a irukum pothu romba carefull a irukurathu, healthy food sapudurathu antha mari

  • @vaayaadi312
    @vaayaadi312 3 роки тому +1

    My baby 9 month old baby fall backward. She cried for 10 mins with sobbing. Is anything to worry about?

    • @anukarthika6835
      @anukarthika6835 3 роки тому

      No apdi lam onum ella

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ua-cam.com/video/WJL0i-t7zqM/v-deo.html

  • @maheswaripanneerselvam9403
    @maheswaripanneerselvam9403 3 роки тому +1

    Sir notification vara mattudu doctor .

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      பெல் 🔔 icon அழுத்தி அதில் "all notifications " என்று click செய்யவும்.

  • @noobgaming1118
    @noobgaming1118 2 роки тому

    Periyappa payan na marriage pannalama

  • @Swethasurya1008
    @Swethasurya1008 3 роки тому +3

    Hi dr nanka sonthathula kalyanam panikitom epa en paiyanuku arthiritis problam hlab27 gene positive sir entha mathiri problathuku ena seiya vendum yentha doctor pakanum sir

    • @prags9819
      @prags9819 3 роки тому +1

      Visit pediatric orthopedician or rheumatoid specialist

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +1

      Rheumatologist பார்க்க வேண்டும்

  • @ponselvan4232
    @ponselvan4232 3 роки тому +1

    Sir yanku stammering yana pana sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      ENT specialist மற்றும் ஸ்பீச் therapist அணுகவும்

  • @priyankaselvaraj5780
    @priyankaselvaraj5780 3 роки тому +2

    Aththa paiyana Merrage pannalam ma sir

    • @priyankaselvaraj5780
      @priyankaselvaraj5780 3 роки тому +2

      Reply pannunga sir please

    • @saiviji3543
      @saiviji3543 2 роки тому +1

      Yes sir Rply pannuga Sir plzzzzzzzzzzz dam request sir plzzzzzzz

  • @snidhishasnidhisha8622
    @snidhishasnidhisha8622 3 роки тому +1

    Ippa 1st kolanthaikki problem vanthuchina adutha 2nd kolanthaikkum adhu mathiri problem varuma doctor

  • @nasreen632
    @nasreen632 3 роки тому +1

    5 months aagiyum baby ku inum mulusa thalai nikkala..

    • @rajiroja9466
      @rajiroja9466 3 роки тому +1

      nerla doctor kitta kutitu poyi kaatunga sister..Sikirama thala nikkum.. kavalai padathinga sister kadavul kitta vendikalam kadavul kozhanthaikku nallathu seivar.

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.ua-cam.com/video/GCC_bXxcd1s/v-deo.html

  • @vaishnavimariappan2052
    @vaishnavimariappan2052 Рік тому

    Blood group test panalama sir🙏 different groups irukanuma sir please 🙏🙏🙏🙏

    • @sivaranjani6661
      @sivaranjani6661 Рік тому +1

      Not related to the blood group, it is related to the gene. I am a doctor. Every day I cross a minimum of 5 children with low vision due to genetic disease

    • @v.sathishv.sathish4209
      @v.sathishv.sathish4209 Рік тому

      Hi

  • @nazirsafrin6035
    @nazirsafrin6035 3 роки тому +1

    என் பையன் க்கு கண்களுக்கு மேல் வெள்ளை கலர்லா தேமல் இருக்கு என்ன பண்ணலாம் சார் 5 month baby

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      குழந்தை ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @chithrachithra448
    @chithrachithra448 3 роки тому +1

    Heart la 3 holes eruku sir. Plz replay pannuga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      நேரில் குழந்தை மருத்துவரை அணுகவும்

  • @maathiyosi8633
    @maathiyosi8633 2 роки тому

    Chithappa paiyana marriage pannalaama

  • @abdulrahamanabdul9837
    @abdulrahamanabdul9837 3 роки тому +1

    Oru nalla lotion solluga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      Commercial endorsement செய்வது இல்லை

  • @pvjkutties8353
    @pvjkutties8353 3 роки тому +1

    Sir ...same blood group irutha problem varuma sir ...baby ku

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому +2

      இல்லை

    • @gopinath7983
      @gopinath7983 2 роки тому +1

      @@ThamizhDoctor நான், என்னோட அம்மா, என்னோட தாய் மாமா, தாய் மாமா மகள் எல்லாருமே O+ Ve. தாய் மாமாவுக்கு கால் ஊணம், தைராய்டு பிரச்சினை உள்ளது. அம்மாவின் மூத்த அக்காவும் எலும்புருக்கி நோயினால் சின்ன வயசுலியே இறந்து போட்டாங்க.
      நான் என் தாய் மாமன் மகளை திருமணம் செய்யலாமா?? இரண்டு பேரும் 3 வருஷமா காதலிக்கிறோம். எனக்கும் தைராய்டு பிரச்சினை இருக்கு. 🙏🙏

    • @gopinath7983
      @gopinath7983 2 роки тому

      @@ThamizhDoctor Sir Please reply me 🙏🙏

    • @chitras854
      @chitras854 Рік тому

      Really...same blood group na..no problem ah sir?

  • @_SNEHA-Sneha14
    @_SNEHA-Sneha14 Рік тому

    Sir nanum enga mama paiyanum luv pandrom so few years la marriage panika porom.. Before marriage endha test pani pakanum doctor ?
    Genetic counselling pona avagale nanga carrier ah ilana normal ah nu soliduvagala ?
    Enga blood group different so problem irukathula doctor ?
    Before marriage or after marriage ena test edukanumnu ethana solution soluga doctor

  • @durgadeviramkumar1665
    @durgadeviramkumar1665 3 роки тому

    Sir athuku injection iruka

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 роки тому

      எதுக்கு. பல்வேறு பிரச்சினைகள் வரலாம்.
      இதற்கு எப்படி injection இருக்க முடியும்

  • @Rajesh-ti5hi
    @Rajesh-ti5hi Рік тому

    Sir Thai mama ponna marriage panalama sir

  • @Rajesh-ti5hi
    @Rajesh-ti5hi Рік тому +2

    Sir Thai mama ponna marriage panalama sir