Title ஜெயிச்சும் அவருக்கு Show கிடைக்கல : KPY Amudhavanan Emotional Interview About Kovai Guna

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 Рік тому +2

    Kovai Guna my fav during my college days❤asathapoovadhu yaaru

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Рік тому +8

    கோவை குணா அருமையான கலைஞன்,நல்ல திறமைசாலி😥😥😥😥😥😥

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +1

      உடல் நலத்தை பேணி வாழ்க்கை யை பேலன்ஸ் பண்ணி இருந்தால் இன்னும் திறமை சாலி

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Рік тому +7

    🖤 உயிரோடு இருந்த நாளெல்லாம் அனைவரையும் சிரிக்க வைத்தார் திடீர் மரணமடைந்து அனைவரையும் அழவைத்து உள்ளார்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +3

      கலைஞர் கள் சிக்கன மாக வாழ்ந்து உடல் நலனை க்காத்து வாழக் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @rajanbrothers9150
      @rajanbrothers9150 Рік тому +1

      @@alagappansockalingam8699 உண்மை

  • @pa.manigandanpa.manigandan2344

    I❤kovai guna 😢😢😢

  • @myday066
    @myday066 Рік тому +3

    Rip கோவை குணா
    அமுதவாணன் ❤❤❤

  • @ganigani9514
    @ganigani9514 Рік тому

    Respect for guna sir

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +6

    திரை த்துறை யினர் / நாடகத் துறை யினர் இடம் எனக்கு ஒரு வருத்தம். 80% மது பழக்கம உள்ளவர்கள். விமானப பயணம் முடிந்தும். தரைக்கு வரத் தெரியாதவர்கள் . வாய்ப்பும் பணமும் கிடைத்த பிறகு சாதா ரண வாழ்க்கை க்கு திரும்பி உடல் நலத துடன் வாழவேண்டும். அது கடினம்.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 Рік тому +1

      ரஜினிகாந்த்தும், கமலும் நன்கு உடல் நலம் பேணத் தெரிந்தவர்கள். அவர்கள் இருவரும் 70 வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +1

      @@narayananthirumalairagavan9375 அவர்கள் மெகா கோடீஸ் வரர்கள். வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டு உடல் நலன் பேணு கிறார்கள். நல்ல முதலீடு. ? 60 வயதை க் கடந்த பின்னும் ரஜி னி கமலை நம்பி 100 கோடிகளி ல் நம்பி ப் பணம் கொடு க்க/ படம் எடுக்க க் காத்து கிடக் கிறார்கள்.

    • @narayananthirumalairagavan9375
      @narayananthirumalairagavan9375 Рік тому

      @@alagappansockalingam8699
      ரஜினி, கமலை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்றவர்கள் முன்னுக்கு வரலாமே?

  • @ChandraChellam-g2g
    @ChandraChellam-g2g 8 місяців тому

    ஒன்றுமே இல்லாத மதுரை மமுத்துவ தூக்கி விட்ட tv சேனல் குணாவை ஏன் வாழ வைக்கவில்லை

  • @comments_videos
    @comments_videos Рік тому

    குடிகாரனுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் உருப்படாமதான் போவங்க
    சிறந்த உதாரணம் CWC ஓட்டேரி சிவா

  • @seeme777
    @seeme777 Рік тому +1

    Nowadays no true love Only sex and money love Gents please don't waste money and time Gents not a ATM machine or cash tree Justice for men's also Good India future India

  • @saranrio-tc9zd
    @saranrio-tc9zd Рік тому

    Unga UA-cam channel fulla ollutha

  • @Srinivasan-ei2jh
    @Srinivasan-ei2jh Рік тому

    Dai channel baadungala likes n TRP kaaga enna venumnaalum ole opingla

  • @C77K77
    @C77K77 Рік тому +1

    Mimicry cannot be a job to rely. It is ok to do as parttime

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 Рік тому +1

      எப்போதும் குலோப் ஜாமூன் சாப்பிட முடியாது. பழை ய கஞ்சி யும் சாப்பிட கற்றுக் கொள்ள வேண்டும். திரைத் துறையினருக்கு என் வேண்டுகோள் இது தான் . மேக் அப்பை களைத்தே ஆக வேண்டும்.

    • @C77K77
      @C77K77 Рік тому +1

      @@alagappansockalingam8699 Better not enter this field if you want to have a family. Just be single and do whatever u want. Don't hurt the family❗