termites/ கோழி குஞ்சுகளுக்கு கரையான் தினமும் கிடைக்கிறது இந்த முறையில்....

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025
  • வணக்கம் நண்பர்களே! கோழி குஞ்சுகள் வளர்ப்பில் கரையான் மிகச்சிறந்த சத்துள்ள உணவு. மேய்ச்சல் முறையில் கரையான் எளிதில் கிடைத்து விடும். தொழில் ரீதியாக அதிக குஞ்சுகள் வருவதால் கரையான் உற்பத்தி செய்வது கடினம். ஆனால் சில யுக்திகள் கையாண்டாள் கரையான் தொடர்ந்து சேகரிக்கலாம். என் அனுபவத்தை மட்டும் இரு முறைகளில் பகிர்ந்துள்ளேன். கிராமவனம் ஒருங்கிணைந்த பண்ணை. அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.

КОМЕНТАРІ • 70