லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode31

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • "Lalithavin Paattukku Paattu" Episode 31, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #Saindhavi #LalithavinPaattukkuPaattu #PattukkuPattu

КОМЕНТАРІ • 43

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 3 роки тому +7

    இரு போட்டியாளர்களும் சிறப்பு, பாராட்டுக்கள்.

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 5 днів тому

    குலேபகாவலியில் நாகூர்
    ஹனிபா பாடிய பாடல்
    'நாயகமே நபி நாயகமே'
    சீரங்கத்தார்

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 роки тому +6

    ஜலால் ... உணர்வுப்பூர்வமாக நன்றாகவே பாடினார்... வாழ்த்துக்கள்...

  • @dohaqatar636
    @dohaqatar636 3 роки тому +6

    வாழ்த்துக்கள்

  • @vinomichael6381
    @vinomichael6381 2 роки тому

    பாலுசாருடையபாட்டைபாடியதற்குநன்றி. போட்டியாளர்இருவருக்கும்வாழ்த்துக்கள்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +1

    Episode 1 முதல் 35 வரை திரும்ப திரும்ப மூன்று முறை பார்த்து விட்டேன். ஊரடங்கில் வேறு பொழுது போக்கு இல்லை.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 роки тому +3

    ஜலால்... உச்சகட்ட சுருதியில் பாடும் போதும் அருமையாகவே பாடினார்... வாழ்த்துக்கள்...

  • @user-qi7do2mk9s
    @user-qi7do2mk9s 3 роки тому +3

    சூப்பர்

  • @sulaimansafur7276
    @sulaimansafur7276 3 роки тому +6

    இவ்வளவு அருமையா பாடும் இவரா இன்றுவரை ட்ராக் பாடுபவராவே இருக்கார் . முனிலைக்கு வர வாழ்த்துவோம்

  • @om8387
    @om8387 2 роки тому

    ஐயா வணக்கம்: லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிமூலமாய் எத்தனையோ சிறந்த பாடகர்களை அடையாளம் காட்டுகின்றீர்கள். இந்த நிகழ்ச்சியை மெச்சிட வார்த்தையில்லை

  • @aruldhasd8901
    @aruldhasd8901 3 роки тому +2

    Super performance and very good 👍👍👍👍❤️❤️❤️

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 3 місяці тому

    Pudukulai sambol,thosai,ravai upuma

  • @user-be8fx1fk5g
    @user-be8fx1fk5g 3 роки тому +1

    சபாஷ் சரியான போட்டி

  • @mravi1872
    @mravi1872 3 роки тому +1

    மிக மிக அருமை!

  • @jeevananthamjeevanantham2310
    @jeevananthamjeevanantham2310 3 роки тому

    இரண்டு போட்டியாலர்கும் வாழ்த்துக்கள் அய்யா அருமையான போட்டி

  • @S.antonyPasker-t7k
    @S.antonyPasker-t7k Місяць тому

    தமிழா உனக்கு ஒரு தமிழா

  • @user-wb2kb1yk9u
    @user-wb2kb1yk9u 6 місяців тому

    Tq

  • @sankarraja7955
    @sankarraja7955 3 роки тому +5

    Welldone both singers !! Fabulous singing both of you !! Hats off !!!

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 роки тому

    இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை - 2 ன் அந்த பொற்காலங்களில் எங்கள் அறிவார்ந்த அறிவிப்பாளர் திரு. பி. ஹெச்.
    அப்துல் ஹமீது அவர்கள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்காக காத்திருந்து கேட்டு களித்து கிடந்த நாட்களை....ஒரு நீண்ட பெருமூச்சுடன் நினைத்து பார்கிறேன்!
    தமிழ் ஊடகங்கள் இவரை இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை!

    • @TimesOfGalaxy
      @TimesOfGalaxy  3 роки тому

      பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

  • @anwararasai3210
    @anwararasai3210 3 роки тому

    சபாஷ் சரியான போட்டி இருவரும் அருமையாக பாடினீர்கள்.💐💐

  • @rajamohameda.m.y4496
    @rajamohameda.m.y4496 3 роки тому +1

    சுப்பர்

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 3 роки тому +4

    போட்டி பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sakthivelsakthivel5268
    @sakthivelsakthivel5268 2 роки тому

    Jallal super voice👌

  • @mahalingammahalingam8278
    @mahalingammahalingam8278 5 місяців тому

    Jalal sir 👌💯

  • @vavuniyalaxmy5994
    @vavuniyalaxmy5994 3 роки тому +1

    துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே........இனிமை

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 3 роки тому +4

    டிராக் பாடும் பாடகர் நன்றாகவே பாடினார்...
    ஆனால் கிளியே என்பதற்கு கிலியே என்றும்..
    வெளியே என்பதற்கு வெலியே என்றும் பாடுகிறார் உச்சரிப்பை சரியாக பாடினால் நல்ல வாய்ப்புகள் வரும் என்று நினைக்கிறேன்...

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 роки тому

    Arumai Arumai Arumai

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 3 роки тому

    உங்களின் ஆர்த்தி ின் 7 கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நினைவுகள்
    இனிமை ஆனது வாழ்க வளமுடன் அபிமான அறிவிப்பாளர் அவர்களே 🙏🌹👍

  • @kashiindia3287
    @kashiindia3287 3 роки тому +3

    Super

    • @thenmozhisubramani6903
      @thenmozhisubramani6903 3 роки тому

      Belly dance

    • @chittibabuchittibabu9567
      @chittibabuchittibabu9567 2 роки тому

      அன்பிற்கினிய தோழர் ஜலால் அவர்களின் குரல் வளம் அருமை

  • @muthu2993
    @muthu2993 3 роки тому +2

    🌨️💅💅

  • @mleela3087
    @mleela3087 3 роки тому

    Super. Super super Super!

  • @seshadrin8090
    @seshadrin8090 2 місяці тому

    இனிமையானபாட்டுக்குகண்கள்அவசயம்இல்லைஎன்பதைபாட்டிற்குநீருபித்துவருகிறதேஅற்புதம்❤❤

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 3 роки тому

    Really great bha

  • @pasupasu6484
    @pasupasu6484 3 роки тому

    Super Sir

  • @user-wb2kb1yk9u
    @user-wb2kb1yk9u 6 місяців тому

    ???

  • @rajalakshmiarumugham4565
    @rajalakshmiarumugham4565 3 роки тому

    🎉knj ആയി xx his 🔥 🎉🔥up 😭

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 3 місяці тому

    Puvanethiran chettty sleeping style sithy wife communication story with mega TV style 3 children vavuniya and Colombo 10 dinner thosai style ,rava upuma style, daughter collection 2003 Sali mudai rupees and cions communication how many kanam thevakanam,manisa kanam,radsatha kanam ,she came Jaffna to Colombo 10 with raining day with 2 days 2014 certinity signature s.sivaginy 20/5/2024.

  • @S.antonyPasker-t7k
    @S.antonyPasker-t7k Місяць тому

    ஈழநாடு அமைந்தால் பிரதமர் அப்துல் கலாம்

  • @nizarmohamedmohamed4577
    @nizarmohamedmohamed4577 3 роки тому

    Super