நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயம் வரலாறு | The history of Nattukottai chettiar

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2023
  • நாட்டுக்கோட்டை செட்டியார் வரலாறு.நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தினர் நகரத்தார் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.இவர்கள் பாண்டிய மன்னன் காலத்தில் காரைக்குடி பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.வணிகத்தில் கொடிகட்டிப்பறக்கும் இவர்கள் இந்து சமய கோவில்களின் பெருமைகளை உலகறியச் செய்தனர்.இந்த சமுதாயம் மக்கள் அரசியல், சினிமா,கல்வி, ஊடகம், விளையாட்டு போன்ற அனைத்து துறைகளிலும் புகழ்பெற்று விளங்குகின்றனர்.
    #Nattukottai chettiar
    #caste
    #history
    #tamilnadu
    #tamilargal
  • Розваги

КОМЕНТАРІ • 11

  • @ponnalagumanickam705
    @ponnalagumanickam705 3 місяці тому +2

    அருமையான தகவல்கள். இவ்வாறு தொகுக்கவில்லை என்றால் காலத்தால் தெரியப்படாமல் போய்விடும். பாராட்டுகள்!

  • @murugappanr143
    @murugappanr143 10 місяців тому +3

    Very nice. I am from nagarathar community

  • @karthikasathyamoorthy3267
    @karthikasathyamoorthy3267 10 місяців тому +4

    Super super super

  • @sowrabhk3482
    @sowrabhk3482 10 місяців тому +2

    24 manai Telugu chettiar pathi solungal?

  • @user-se9tg2ws3j
    @user-se9tg2ws3j 10 місяців тому +3

    வடுகர் / கொல்லா / தெலுங்கு யாதவர் வரலாறு பற்றி கூறவும்

  • @ponnalagumanickam705
    @ponnalagumanickam705 3 місяці тому +1

    பெயர்கள் என்று உச்சரிக்க வேண்டும். மெயர்கல் என்றல்ல!

  • @harikkuttanchettiar4633
    @harikkuttanchettiar4633 Місяць тому

    Rk ഷണ്മുഖം

  • @Annamalai-eq7st
    @Annamalai-eq7st 12 днів тому

    Vspmanickamcholivali

  • @ponnalagumanickam705
    @ponnalagumanickam705 3 місяці тому

    பெயர்கல்

  • @kannappansundaram1620
    @kannappansundaram1620 Місяць тому

    நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாற்றை இப்படிக் குப்பையாக யாரும் இதுவரை சொன்னதில்லை.. எல்லா இடத்திலும் ளகரத்தை லகரமாக உச்சரிப்பதைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. மகா கேவலமாக இருக்கிறது. யாரய்யா நீர்..? 76 ஊர்களில் நீர் எந்த ஊர்..?, எந்தக் கோவில்..?