அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி இந்த மகானோட தர்பாருக்கு போய் தான் என்னுடைய நிறைய செய்வினைகள் நிறைய குணமாயிருக்கு அல்ஹம்துலில்லாஹ் மகனுடைய துவா பரக்கஎங்களுக்கு என்றென்றும் இம்மையிலும் மறுமையிலும் வேண்டும் ❤❤❤❤❤❤
என் பெயர் முத்துக்கிருஷ்ணன். இந்த தர்ஹாவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக வருடம் ஒருமுறை சென்று வருகிறேன். என் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை அனுபவ ரீதியாக கண்டுள்ளேன். எனக்கு மன அமைதி இங்கு தான் கிடைக்கிறது. இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு வேறு ஒன்றும் இல்லை.
வணக்கம் என் பெயர் ரஞ்சித் குமார், நான் 2 ஆண்டுகளுக்கு முன் ஏர்வாடி தர்கா சென்றிருந்தேன், எனக்கு முதுக்கில் தீராத வலி இருந்தது நான் அங்கு ஒரு நாள் இரவு தங்கி இருந்தால், கனவில் வந்து ஹக்கீம் அவர்கள் நமது நோயை குணப்படுத்துவார்கள் என்று கேள்விபட்டு அங்கு தங்கினேன் பாதி தூக்கத்தில் என் முதுகு யாரோ அமுக்குவது போல் இருந்தது வழியால் துடித்தேன் ஆனால் காலையில் அது செரியாகிவிட்டது. மதம் பார்க்காமல் மனதார வேண்டினால் அங்கு கண்டிப்பாக நடக்கும்.
வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனே. அவனை மட்டுமே வணங்கு. உனக்கு என்ன தேவையோ அவனிடம் மட்டுமே கேள். அனைத்து படைப்புக்களையும் படைத்தவன் அவன் நேரடியாக அவனிடமே உனது தேவைகளை சொள்
படைத்தவனை விட்டுவிட்டு படைப்புகளிடம் உதவி தேடாதீர்கள் மக்களே! படைத்தவன் கூறுகிறான்: அவர்கள் இறந்தவர்கள் உயிருடன் இருப்போர் அல்லர்.எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருகுர்ஆன்: 16:21)
வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனை இன்றி யாரையும் வணங்காதீர்கள் அவுலியா வந்து கனவில் ஆபரேஷன் செய்தால் உலகில் அனைத்து ஆஸ்பத்திரியும் எடுத்து விடலாமே ஜக்கரியா நபிக்கு இறைவன் தள்ளாத வயதில் குழந்தை கொடுத்தான் இறைவன் கொடுப்பான் எடுப்பான் அனைத்து அதிகாரமும் இறைவன் கையில் உள்ளது இறைவனை மட்டுமே வணங்குங்கள் நேர்வழி பெறுவீர்கள் சைத்தான் பயங்கரமான எதிரி அவன் பாதையில் சென்று விடாதீர்கள் இறைவனை அஞ்சுங்கள் தொழுகை நிலைநாட்டுங்கள் தர்கா சபிக்கப்பட்ட இடம்
Makkale unmaiya oru vishaiyathai therinthu kollungal.... Allah vai thavira veru yaridamum vanakkathirkuriyavanaa thernthedukkathirgal athu Periya paavam... Allah vai thavira veru yardamum sakthi illai...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி இந்த மகானோட தர்பாருக்கு போய் தான் என்னுடைய நிறைய செய்வினைகள் நிறைய குணமாயிருக்கு அல்ஹம்துலில்லாஹ் மகனுடைய துவா பரக்கஎங்களுக்கு என்றென்றும் இம்மையிலும் மறுமையிலும் வேண்டும் ❤❤❤❤❤❤
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்

@@salaam8824 என்ன ப்ரதர் சொல்றீங்க.......இஸ்லாம் சூனியத்துக்கு வழி சொல்லிருக்கு ..... இறைத் தூதர் கற்று தந்துருக்காங்க......அதைவிட்டு வழிகெட்ட விஷயங்கள பண்றீங்க...... குர்ஆன் ஸூன்னா வுக்கு மாற்றமான விஷயங்கள் தான் தர்கா ல நடக்குது
யா ஷஹீது முராது ஹாசில் ❤
என் பெயர் முத்துக்கிருஷ்ணன். இந்த தர்ஹாவிற்கு கடந்த 10 ஆண்டுகளாக வருடம் ஒருமுறை சென்று வருகிறேன். என் கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை அனுபவ ரீதியாக கண்டுள்ளேன். எனக்கு மன அமைதி இங்கு தான் கிடைக்கிறது. இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு வேறு ஒன்றும் இல்லை.
He is a very powerful Saint of Islam !!
الا ان أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم 🧡
ان لله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العلي العظيم 🌹
வணக்கம் என் பெயர் ரஞ்சித் குமார், நான் 2 ஆண்டுகளுக்கு முன் ஏர்வாடி தர்கா சென்றிருந்தேன், எனக்கு முதுக்கில் தீராத வலி இருந்தது நான் அங்கு ஒரு நாள் இரவு தங்கி இருந்தால், கனவில் வந்து ஹக்கீம் அவர்கள் நமது நோயை குணப்படுத்துவார்கள் என்று கேள்விபட்டு அங்கு தங்கினேன் பாதி தூக்கத்தில் என் முதுகு யாரோ அமுக்குவது போல் இருந்தது வழியால் துடித்தேன் ஆனால் காலையில் அது செரியாகிவிட்டது.
மதம் பார்க்காமல் மனதார வேண்டினால் அங்கு கண்டிப்பாக நடக்கும்.
Nejama va soltringa
حب النبي ومدحه خير العمل وأفضل الأحوال 💕
வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ் ஒருவனே. அவனை மட்டுமே வணங்கு. உனக்கு என்ன தேவையோ அவனிடம் மட்டுமே கேள். அனைத்து படைப்புக்களையும் படைத்தவன் அவன் நேரடியாக அவனிடமே உனது தேவைகளை சொள்
அவன் அவன் கஸ்டம் அவன்அவனுக்கே தெரியும்.... தன்னுடைய சூத்தில் மூலம் வந்தா வலிக்கும் அடுத்தவன் சூத்தில மூலம்ணு கேள்விபட்டா சிறிப்பாதான் வரும்.
❤
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
Nee ethukku ingay vandhay,,poi alla kitta kelu.
Mashallah ❤❤
மாஷா அல்லா
யா உம்மி செய்யிதா பாத்திமா அம்மா
யா சுல்தான் ஏர்வாடி பாவா
யா ஷஹீத் முராது ஹாசில்
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
❤❤ ineed money 💰 duva me assalamu alaikum 🎉🎉🎉
படைத்தவனை விட்டுவிட்டு படைப்புகளிடம் உதவி தேடாதீர்கள் மக்களே! படைத்தவன் கூறுகிறான்: அவர்கள் இறந்தவர்கள் உயிருடன் இருப்போர் அல்லர்.எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். (திருகுர்ஆன்: 16:21)
Jinn and thalaj nambura en thuthara nambamata 😂
@@arunkumar-em6vd அதற்கு பேர் தான் வஹாபிசம் தப்லீசம் போன்ற குழப்பங்கள் நிறைந்த கொள்கை கூட்டங்கள்
Ya Shaheed muradh haasil💚
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
كونو مع صادقين صدق الله العلي العظيم 🍒
நாம் யார் என்ன தேவை என்ன பிரச்சனை என்பதை தெரியபடுத்துவார் காப்பவர் அல்ஹம்துலில்லாஹ்
Mashaallah yannude 40കൊല്ലത്തെ saivanam allahuvinte venduthal kond gunam akki thannu ennakk yanne nallapadi vachittund 😭
இறைவன் ஒருவனே. இது எல்லாம் மூடநம்பிக்கை. இது இஸ்லாமில் இல்லாத ஒன்று இது பெரிய கட்டுக்கதை இறைவனுக்கு நிகர் இறைவனே
❤madhaallah
❤❤❤❤
Bismillah ❤
💚💚💚
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
Assalamu alaikum
அல்லாஹ் வுடைய இல்லமான மஸ்ஜிதுக்கு வாங்க ப்ர்தர்........
ஏன்டா அறிவு கெட்டவனே செய்வினை ஏவல் பாதிப்பு உள்ளவங்க பள்ளிவாசலுக்கு வந்த எப்படிடா சரியாகும்.
Ithuthan allavoda unmaiyaana idam.Masjid illa
@@athif76 என்ன உளறுகிறீர்கள்.🙄
@@Afsardheen77 ongalukku theriyathu ethu unmai nu ...naan correcta than pesuren.
@@athif76 எது உண்மை னு தெரிய தான் திருமறை அல்லாஹ் வுடைய வேதம் இருக்கு ..... ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருக்கு......... இதெல்லாம் படித்து அஹ்லூ ஸ் ஸூன்னாஹ் இமாம்களை பின்பற்றினாலே போதும்.....உண்மை எதுன்னு புரியும்.....அதைவிட்டு ஒன்னும் தெரியாம வழிகேட்ட ஆலிம்கள் சொன்னா அது திருகுர்ஆன் ல இருக்கா ஹதீஸ் ல இருக்கா னு பாக்காம கண்மூடிதனமா ஃபாலோவ் பண்ணா வழிகேடு தான்
Dargah than allavin unmdiyaana idam.
வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனை இன்றி யாரையும் வணங்காதீர்கள் அவுலியா வந்து கனவில் ஆபரேஷன் செய்தால் உலகில் அனைத்து ஆஸ்பத்திரியும் எடுத்து விடலாமே ஜக்கரியா நபிக்கு இறைவன் தள்ளாத வயதில் குழந்தை கொடுத்தான் இறைவன் கொடுப்பான் எடுப்பான் அனைத்து அதிகாரமும் இறைவன் கையில் உள்ளது இறைவனை மட்டுமே வணங்குங்கள் நேர்வழி பெறுவீர்கள் சைத்தான் பயங்கரமான எதிரி அவன் பாதையில் சென்று விடாதீர்கள் இறைவனை அஞ்சுங்கள் தொழுகை நிலைநாட்டுங்கள் தர்கா சபிக்கப்பட்ட இடம்
Poda..
മരിച്ചവർ കേൾക്കില്ല, സഹായിക്കില്ല. പ്രാർത്ഥന അല്ലാഹുവിനോട് മാത്രം
How to pray in Dharuga. Please tell..
Assalamualaikum BABA
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
My.san.Naveen.anguda.varanum.
Mashallha ❤️❤️❤️❤️❤️❤️
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
வாழ்த்துக்கள்
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
Alhamthulila❤
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
Bismillah
பணம் பறிக்கும் இடம்...
😂
😂
Bro Inga panam vangamattanga
@@nagaraja528 அவங்க சொல்ற காசு தான் கொடுக்கணும்..நம்ப விருப்பம் இல்லை
@@nagaraja528 பணம் வாங்க மாட்டாங்க.. தலையைத் தட்டி கேப்பாங்க... டாக்டர் பாவா சீட்டுக்கு காசு கேப்பாங்க அவங்க சொல்றது தான்..காசு
S
😊korana. cansar. t p. herat attack. bp sugar. mana noi. ellathukku Karanam airvdi tharkka.muslimla eathukku hospital varinga pornga.😊
Vaippar dargah ku vanga bro
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
Correct location podunga
ராமநாதபுரத்துக்கு வந்து கீழக்கரை ஏர்வாடி என்று பஸ் ஏறுங்கள்
Shirk
shiruk??‽?
Yes shirk
Allah sonna 5 kadamaihala 1st follow pannunga apram mattha visayengala follow pannuvom
Mudhala kalma sariya padi .moochila padi.Aprom adutha kadamaighal seyyalaam.
Unna ingay yaar vara sonna.poi kadamai pannu.
ஏற்காடு
இல்லை ஜி ஏற்வாடி
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
Going to dargah is shirk. Islam taught us to pray to allah. Not to the dead people
Yes
Poda loosu
Samadi worship is totally shirk ,Islam banned ask dua any other spiritual activities.yoy can visit only for ziyrat you ask dua for them for janna .
Yesss
Makkale unmaiya oru vishaiyathai therinthu kollungal.... Allah vai thavira veru yaridamum vanakkathirkuriyavanaa thernthedukkathirgal athu Periya paavam... Allah vai thavira veru yardamum sakthi illai...
Yesss
Loosu...nee poi un velaya paaru.
Urdu
Koil ella g
Drgha
This is not islam
Idhu theva iladha seyalgal allah soladhadhu seiranga periya pavam idhu nabi sallalahu alaihivasalm solladhadhu seiranga inai vaikuradhu idhu allahva mattum tha vanaganum
You are the Creasy don't Lay
செத்தவன் கிட்ட போய் கேக்குறீங்க.அவன் அவனுடைய கபூர்க்கு (இறைவனிடம்பதில் சொல்லனும்)
💯 true
Kullu minni hasubikka nijth by Parvez 009 kunju illa athunala eehab reshma nixie boys nabi nabu
அல்லாஹ்விடம் இவ்விதமான பாவங்களுக்கு பாவமன்னிபுக்களை தேடுங்கள் இது இணைவைத்தலாகும்
அல்லாஹ் உங்களை நேர்வழிப்படுத்துவானாக ஆமின்
Ithu shirk 😢😢
Yes
No cards
Silrk
Yes
Mashallah ❤
❤