ERVADI DHARGA/ERWADI DHARGA SANTHANAKOODU 2024/ஏர்வாடி சந்தனக்கூடு/ERVADI

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 74

  • @hajmulhajmul4052
    @hajmulhajmul4052 8 місяців тому +12

    ரொம்ப தெளிவான விளக்கத்துடன் வீடியோ கவரஜும், அங்கு உள்ள நிலவரத்தையும் காட்சி படுத்துய விதமும் சூப்பர்..,
    தொடர்ந்து இது போன்ற பொன்னான பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉 பிரதர்ஸ்

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому +1

      மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் காக்கா!!

  • @siyavudeen
    @siyavudeen 8 місяців тому +7

    சகோதரர்அருமையாகவிமர்சனம்செய்கிறார்.வாழ்த்துக்கள்.

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому

      மிக்க நன்றி காக்கா!!

  • @MohamedAliIbrahim-yf7mv
    @MohamedAliIbrahim-yf7mv 8 місяців тому +5

    அணைத்து வீடியோக்களும் மிகவும் நன்றாக இருக்கிறது
    அருமை நண்பரே❤❤❤

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому

      மிக்க மகிழ்ச்சி தலைவரே

  • @mohamedrilwan2196
    @mohamedrilwan2196 8 місяців тому +12

    யா ஷஹீது முராது ஹாசில்❤️

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому +1

      அருமை காக்கா

  • @AliPerigatt
    @AliPerigatt Місяць тому

    الا ان أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم 💞

  • @MohamedAliIbrahim-yf7mv
    @MohamedAliIbrahim-yf7mv 8 місяців тому +5

    உங்கள் உண்மையான உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому

      மிக்க நன்றி நண்பரே!!

  • @jeevakrish6714
    @jeevakrish6714 8 місяців тому +5

    Super bro❤🎉

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому

      நன்றி தலைவா!!

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 8 місяців тому +7

    யா ஷஹீது முறாது ஹாஸில் 🌷
    சூப்பரா explain பண்ணிங்க. Video coverage உம் செம்ம. இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள் 🎉

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому +1

      மிக்க மிக்க நன்றி காக்கா

  • @blackqueen3310
    @blackqueen3310 8 місяців тому +7

    Mashallahu

  • @yasararafath4567
    @yasararafath4567 4 місяці тому

    இஸ்லாத்தைப் பொறுத்த வரைக்கும் நம்முடைய பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்...
    அதாவது படைத்தவனை (அல்லாஹ்வை) மட்டுமே வணங்க மற்றும் பிறர்திக்க வேண்டுமேயன்றி படைப்பினங்களிடம் அல்ல....

  • @AliPerigatt
    @AliPerigatt Місяць тому

    ان لله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العلي العظيم 🌹

  • @AliPerigatt
    @AliPerigatt Місяць тому

    حب النبي ومدحه خير العمل وأفضل ❤️

  • @AnsariMajeem
    @AnsariMajeem 8 місяців тому +3

    Masha Allah ❤❤❤

  • @haadhiya8156
    @haadhiya8156 8 місяців тому +3

    Super thambi

  • @ontrend340
    @ontrend340 8 місяців тому +3

    Masha allah 🤲🏻

  • @jaffarsathickjaffar2126
    @jaffarsathickjaffar2126 7 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ ya shaidhu muraadhu haasil bawaa ❤❤❤❤

  • @SirajiDeen-t2k
    @SirajiDeen-t2k 7 місяців тому +1

    மாஷா அல்லாஹ் பாதுஷா நாயகம் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நானும் ஏர்வாடி தர்ஹா வந்திருக்கிறேன்.. மிகவும் காரணம் விளங்கும் அவ்லியா.. இதெல்லாம் உண்மை.goverment பொறுப்பில் இருக்கும் தர்ஹா...

  • @MDRaja-sh4yk
    @MDRaja-sh4yk 8 місяців тому +2

    Super Gowtham ❤❤❤

  • @asiaasia3918
    @asiaasia3918 8 місяців тому +1

    Valthugal Nanba villakkam romba thiliva errukku assalamu alaikum

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому +1

      Walaikkum salam kaka!!
      makilchikal pala

    • @Valinokkam-vf9se
      @Valinokkam-vf9se 7 місяців тому

      Wa alaikum salaam wa rahmatullahi wa barakathuhu

  • @AliPerigatt
    @AliPerigatt Місяць тому

    كونو مع صادقين صدق الله العلي العظيم 🍒

  • @navaz7869
    @navaz7869 Місяць тому +1

    2025 எப்போது நடக்கும்

  • @afaqhussain7886
    @afaqhussain7886 8 місяців тому +1

    Hi❤❤❤❤❤

  • @abubal-zv9ls
    @abubal-zv9ls 8 місяців тому

    Ibrahim badhusa romba pidikkum

  • @ghanimathullahibnusalahudd2029
    @ghanimathullahibnusalahudd2029 8 місяців тому

    அல்ஹம்து லில்லாஹ்

  • @sarthardj2388
    @sarthardj2388 8 місяців тому

    Madurai Mathina ligting ❤

  • @UshmanHD
    @UshmanHD 8 місяців тому +1

    Alla.uku.enayvepu

  • @aslamkhanAslam-h4o
    @aslamkhanAslam-h4o 8 місяців тому +1

    Yaashyeedmuradu,hasel

  • @georgen9755
    @georgen9755 6 місяців тому

    Shabana kali mulla
    Shabana begum
    Shabana begum
    Shabana begum
    Siraj ul hauk

  • @vlogblogenjoy8474
    @vlogblogenjoy8474 8 місяців тому +9

    மதினா மண்ணு உள்ள பூமி

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому

      உண்மை காக்கா

  • @ArtsOfAN
    @ArtsOfAN 8 місяців тому

    Naa ungala paathen neenga camera stand thookitu poikitu irundhinga

  • @kuttygamingpuyal-tw3hv
    @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому +6

    இவரு சொல்றத யாரும் நம்பாதீங்க மக்களே

    • @kuttygamingpuyal-tw3hv
      @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому +6

      அண்ணா நா சொல்றன்னு தப்பா நெனக்காதீங்க எங்க நபி முஹம்மது நபி சொன்னதை நாங்க பின் பற்றுவோம் எங்க நபி இத காட்டி தரல

    • @AbsarNarkis
      @AbsarNarkis 8 місяців тому

      Alhamdulillah

  • @kuttygamingpuyal-tw3hv
    @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому +7

    அண்ணா இஸ்லாத்தில் இல்ல சந்தன கூடு

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому +1

      சந்தனக்கூடு இஸ்லாம் பற்றி நாங்கள் பதிவிடவில்லை சற்று கவனிக்கவும்.
      பாதுஷா நாயகம் அவர்களை பற்றியே கூறியுள்ளோம்

    • @kuttygamingpuyal-tw3hv
      @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому

      மொதல்ல எங்க நபி சொல்லிருக்காங்களான்னு பாருங்க பாதுஷா நாயகத்தை பாத்து என்ன வேணா கேளு அவர் உங்களுக்கு தருவாருனு சொன்னார்களா இல்ல அப்டி இருக்கும்போது நீங்க என்னனா சந்தனக்கூடு மேலே பூ தூக்கி போட்றது அதுலாம் இல்ல இஸ்லாத்துலயே அண்ணா உங்களையுன்தான் சொல்றன் தர்காங்கிறதே ஒரு ஏமாத்து வேல நம்பாதீங்க நம்பாதீங்க

  • @hameedhr5112
    @hameedhr5112 7 місяців тому

    ALLAHVAI THAVIRA VERU YEVARALAUM YETHAIYUM SARI PANNA MUDIYATHU AVAN ANUMATHI ALITHAL OLIYA...
    THEN PUNNIYA BOOMI BAKKIYAM NIRAINTHA BOOMI TOTAL 03 ONLY
    1.PROPHET IBRAHIM (PEACE BE UPON HIM) - MAKKAH HARAM SHARIFF MASJID
    2.PROPHET MUHAMMAD (PEACE BE UPON HIM ) -MADINA MUNAWARRAH MASJID
    3.PROPHET MUSA , EEASA, JAKARIYA, YUNUS, YUSUF, IBRAHIM, YAHYA,DAVUD, SULAIMAN ETC .....(ALL PROPHET PEACE BE UPON HIM) - PALESTINE AL AQSA
    LAST BUT NOT LEAST : HADITH
    Prophet Muhammad Sal (Avargal) Peace be upon him said
    Wa sharrul Umoori Muhdathaatuhaa, Wa kulla Bid'atin dhaialah, wa kulla dhalatin fin-naar" Al-Hadith (Sahih Muslim). Translation of the above Hadith: Every innovation is a misguidance and every misguidance goes to Hell fire.
    NASAYI -1578

  • @kuttygamingpuyal-tw3hv
    @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому +22

    இஸ்லாத்திலேயே இல்ல தர்கா வழிபாடு

    • @ahadsalma698
      @ahadsalma698 8 місяців тому +2

      சமத்துவம் மலர தர்ஹா தேவை!! வழிபாடு தேவையில்லை

    • @hameedhr5112
      @hameedhr5112 7 місяців тому +1

      @@ahadsalma698 Prophet Muhammad Sal (Avargal) Peace be upon him said
      Wa sharrul Umoori Muhdathaatuhaa, Wa kulla Bid'atin dhaialah, wa kulla dhalatin fin-naar" Al-Hadith (Sahih Muslim). Translation of the above Hadith: Every innovation is a misguidance and every misguidance goes to Hell fire.

    • @Yusuf-ge8hc
      @Yusuf-ge8hc 6 місяців тому

      Super 😢😢

  • @ramnad143
    @ramnad143 8 місяців тому +1

    Bro periyapattinam la 23.06.2024 sathanakoodu 13.06.2024. Kodiyetham super ra irukum bro ❤🎉

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому

      கண்டிப்பா எடுத்துருவோம் ஜி!!

  • @SaravananSaravanan-yi1ql
    @SaravananSaravanan-yi1ql 8 місяців тому +1

    Intha month periyapattinam 23,24, santhanakoodu bro poi video edoga bro

    • @gowthamgv8302
      @gowthamgv8302  8 місяців тому

      நிச்சயமா எடு்த்துருவோம் சரவணன் அண்ணா

    • @SaravananSaravanan-yi1ql
      @SaravananSaravanan-yi1ql 8 місяців тому

      @@gowthamgv8302 ok bro

  • @shahulhameed-ir7qq
    @shahulhameed-ir7qq 8 місяців тому +1

    Badiaha nayagam

  • @kuttygamingpuyal-tw3hv
    @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому +6

    உங்கனாலதாண்டா பித் அத் வளருது

  • @kuttygamingpuyal-tw3hv
    @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому +3

    தர்காவே ஏமாத்துவேள

    • @AbsarNarkis
      @AbsarNarkis 8 місяців тому +3

      Unmai than sonninga brother jazakallahu kair

    • @kuttygamingpuyal-tw3hv
      @kuttygamingpuyal-tw3hv 8 місяців тому +2

      Ama bhai ivanganalantha pidh ath valaruthu