Diabetes : Health Benefits Of Ghee | நெய் மருத்துவ பயன்கள்| நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
    Dr Sivaprakash M.D
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    Most Viewed Videos:
    •கசப்பு சாப்பிட்டால் சர்க்கரை குறையுமா ? : bit.ly/2VgPjzC
    •Rice Vs Chapathi Which is good for Diabetes: bit.ly/2UR79t1
    •Best Diet for Diabetes: bit.ly/3iQgYzg
    •ஆழமான தூக்கம் ஏன் அவசியம்? : bit.ly/2TBwvdP
    •New Technology on Blood Glucose (Sugar): bit.ly/3eTFizi
    Some of Our Video Playlist
    Diabetes Awareness Videos: bit.ly/3nbqzlZ
    Diabetes & Women Health Care: bit.ly/3gtmmIY
    Diabetic Foot & Wound Care: bit.ly/3ejylX4
    Question & Answers with Doctor: bit.ly/3dzHyLM
    Diabetes Diet & Health care: bit.ly/32vyBwG
    Rudratsha Diabetes Center (R D Center) & Wound Care Speciality Hospital.
    No 1, CSR Street, Co-operative Colony, K K Pudur, Coimbatore-641038.
    Location Link
    Google Map: bit.ly/2Qm4LIj
    Hospital Contact Details
    M:+91 9597260630
    M:+91 8681923939
    What’s up: bit.ly/3adj34b
    Our Centers: Sathyamangalam | Pollachi
    E-Mail: rudratshadiabetescenter@gmail.com
    Website: rudratshadiabet...
    Review Us on Google
    g.page/r/CaYRk...
    Follow us on Social Media @
    UA-cam: bit.ly/36lYGkb
    Facebook: bit.ly/3iZyC36
    Twitter: bit.ly/3t6mbHr
    Instagram: bit.ly/2KYf9Dw
    UA-cam Channel Managed & Marketed By
    Smaark Media : wa.link/2y26nt
    Call us @ 9943707006 / 9943707009
    #drsivaprakash #diabetes #diabetes_awarness_video #diabetesmanagement #diabetescenter #rdc #sivaprakash #Consultant_in_diabetes_management #woundcare
    Video Courtesy: www.pexel.com
    Sounds: www.bensound.com

КОМЕНТАРІ • 213

  • @tharunima3485
    @tharunima3485 3 роки тому +5

    ஐயா காலை வணக்கம் உங்களுடைய வீடியே மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி டாக்டர்

  • @jaianand9015
    @jaianand9015 2 роки тому +14

    எனக்கு நெய் மிகவும் பிடிக்கும் சுகர் பிரஷர் வந்த பிறகு சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். நீங்கள் சொன்ன பிறகு எவ்வளவு நல்ல உணவை இவ்வளவு நாட்கள் ஒதுக்கி விட்டோமே என வருந்துகிறேன்

  • @kesavanlokchana471
    @kesavanlokchana471 3 роки тому +9

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது மிகவும் நன்றி

    • @angelinehenry7173
      @angelinehenry7173 3 роки тому

      My husband has very high sugar and Hypertension. He has got amputed four fingers in one leg . So is ghee is good for his health.Doctor please reply me.

  • @umamaheswarivenkatraman4136
    @umamaheswarivenkatraman4136 Рік тому +1

    Excellant.very clear about ghee

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 роки тому

    உங்களுடைய..நல்ல.நல்ல. வீடியோக்கள்...அனைவரையும். போய்.சேருகிறது..மிக்க.நன்றி

  • @Alimuthu2023
    @Alimuthu2023 25 днів тому

    ரொம்ப ரொம்ப நன்றி சார்

  • @sankarann1440
    @sankarann1440 3 місяці тому

    Good explanation. Taking ghee by diabetes patients in small quantities is best for health
    Thank you Dr.

  • @gladstoneb879
    @gladstoneb879 7 місяців тому

    Very useful video..thank you.😊

  • @muthumukandi5896
    @muthumukandi5896 3 роки тому +2

    Super 🙏🙏🙏

  • @premaprema355
    @premaprema355 Рік тому

    Tq sir for yr good information🎉

  • @mavesmohan3455
    @mavesmohan3455 3 роки тому

    Bro. U. R. Looking. Vr. Qt. And. Explaning. Spr.

  • @knightmare-w3h
    @knightmare-w3h 3 роки тому +1

    Thank you sir.

  • @Lotusflowerss
    @Lotusflowerss 3 роки тому +1

    Thank. U dr

  • @anjalidevimuthialu1834
    @anjalidevimuthialu1834 2 роки тому +1

    Super Doctor 👌. Such a clear cut explanation. No body can explain like you Doctor. Long live Doctor. God bless you 🙏.

  • @balabalenthiran6464
    @balabalenthiran6464 3 роки тому +1

    Thank you. Excellent information. Why are you using European people in your video production? I am sure there are many Indian available to produce the video clips.

  • @sathyabama6576
    @sathyabama6576 2 роки тому +11

    எனக்கும் நெய் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @sivaramenk4427
    @sivaramenk4427 3 роки тому

    Thanks

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Рік тому +1

    Doctor ..thank you for the useful health points on nature ghee 🙏.. please provide us a video on harmful effects of maida products ..can children's have bakery products ??

  • @SivaKumar-lz9zo
    @SivaKumar-lz9zo 3 роки тому

    Good information.Thank you sir.

  • @raghavendranv7564
    @raghavendranv7564 2 роки тому

    Very nice

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 3 роки тому +21

    வணக்கம் சார் உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நெய் பற்றி ரொம்ப தெளிவாக சொன்னிங்க நன்றி சார்

  • @balasubramanianmuthuswamy760
    @balasubramanianmuthuswamy760 3 роки тому +19

    நல்லதொரு தகவல்- மிக சிறந்த விளக்கத்துடன் தெளிவுபடுத்தியதற்கு நன்றி். நான் சர்க்கரை நோயாளிதான். இதுவரை கூடுமானவரை நெய் ஐ தவிர்த்து வந்தேன். இனி தங்கள் அறிவுரைபடி நெய் சேர்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்

  • @elginjosec
    @elginjosec 2 роки тому +1

    I don't think a plate of biriyani would have more than a couple of spoon full of ghee....

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 роки тому +7

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா நன்றி வணக்கம்

  • @padmamala2859
    @padmamala2859 3 роки тому

    Pregancy diabetic patients can take ghee with food like ragi roti ,upmaa. Semiyaa and rava are good for diabetic. And wheat roti or dosa or broken wheat upma is good for diabetic

  • @ravidrndran1357
    @ravidrndran1357 2 роки тому +6

    Points about Glycemic index on ghee - Good content. Thank you sweet doctor.

  • @bagira21
    @bagira21 3 роки тому +2

    Sir u look like a rajiv gandhi,,,,so be safe😉😉😉😉😉

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 3 роки тому +3

    இருபது வருட குழப்பங்கள் தீர்ந்தது ஐயா . நன்றி ஐயா 🙏🙏🙏

  • @kaderameer3583
    @kaderameer3583 3 роки тому +2

    நெய் வாரம் ஒருமுறை சாப்பிடலாமா

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 3 роки тому +6

    Thank you Doctor for the information shared with us.

  • @sundarrajan9886
    @sundarrajan9886 3 роки тому +3

    Sri Ramakrishna Paramahamsar recommended little ghee in the diet especially for young children to develop memory power and brain development.

  • @pantaichou_Paron
    @pantaichou_Paron 2 роки тому +3

    Thank you doctor for the simplicity and clarity in your expression. May God bless you always.

  • @neelasanthanm5100
    @neelasanthanm5100 3 роки тому +4

    Very beautiful explanation . Easely understand by all . Thank you Dr.

  • @skumarkumar6459
    @skumarkumar6459 2 роки тому +2

    Thank you Doctor. Very simple, clear & usefull information. It is a Blessings to public to hear your speach. Many will be benefited by your narration. Thank you Doctor. God Bless you.

  • @elitesankar
    @elitesankar 2 роки тому +3

    eye-opening explanation about Ghee... thank you doctor

  • @veera5884
    @veera5884 2 роки тому

    மருத்துவரைப் போற போக்கில் ஆயுர்வேதம் தான் பழமையான மருத்துவ முறை என்று சொன்னீர்களே. சித்த மருத்துவம் பழமையானதா? இல்லை சித்த மருத்துவத்தை பார்த்து உருவான ஆயுர்வேத மருத்துவம் பழமையானதா? மற்றபடி உங்கள் கருத்துக்கள் அனைத்தும் சிறப்பு

  • @sumithrathra5512
    @sumithrathra5512 2 роки тому +2

    Very clear explanations in all videos DR. Thank you so much.

  • @fhilpo-pc1ub
    @fhilpo-pc1ub 6 місяців тому

    நம்பர்ஸ் வந்து நான் ஒருவாட்டி சொல்லிக் கூப்பிட்டால் எனக்கு வந்து வேறு டக்குனு ம நன்மை செய்ய எனக்கு மறந்து போகும் மெயில் நிக்க மாட்டேங்குது

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 3 роки тому +6

    Dr. First Time in Simple words you have explained clearly Normal consumption of Ghee in small amounts is better for Healthy Life. Thank you very much giving valuable insight to Clear this myth even to Common Man.

  • @verginjesu7509
    @verginjesu7509 3 роки тому +2

    அருமையான தெளிவான கருத்துகளுக்கு நன்றி டாக்டர்

  • @kabilansenthilprakash1506
    @kabilansenthilprakash1506 2 роки тому +1

    Mayakam varatha pathi vedio podunga sir

  • @ravindrankrishnan2964
    @ravindrankrishnan2964 2 роки тому +1

    Sir, Pls put Video for Trigeminal Neuralgia treatment options. If any thing other than Allopathy medicine / injection / surgery...

  • @sharmilabanu1122
    @sharmilabanu1122 3 роки тому +2

    U have explained biological terms in very simpler form

  • @ayyasamysaminathan4919
    @ayyasamysaminathan4919 2 роки тому

    இன்சுலின் இரண்டுமுறை போட்டுகொண்டு வரும் நிலையில் ஏதேனும் ஒருநாளில் ஒருமுறை போட இயலாத சூழ்நிலையில் அது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா

  • @kskdfamily225
    @kskdfamily225 3 роки тому +1

    Vanakkam Dr..Thank you very much.Type 1 diabetic kuzhandhaigalukkana diet plan padhividungal please..

  • @parkavidhanasekard1025
    @parkavidhanasekard1025 Рік тому

    பல டாக்டர்கள் நெய்யை தவிர்க்க சொன்னதால் பல வருடங்களாக உபயோகபடுத்தவில்லை

  • @arumugamrs
    @arumugamrs 11 місяців тому

    அய்யா, நெய் கொதிக்க வைத்து தயார் செய்யும் போது, விட்டமின்கள் அழிந்து விடாதா டாக்டர்.

  • @ansardeen419
    @ansardeen419 2 роки тому +1

    Thank you Doctor for
    All your Advices.
    GOD Bless you & family.

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 роки тому

    அன்றைக்கு நாட்டு மாட்டிலிருந்து பெறப்பட்ட நெய். இப்போது அது எங்கும் கிடைப்பதில்லை. ஜெர்சி மாடு மாடு போல் உருவத்தில் இருக்கும் ஒரு கலப்பினம்.(மாடு+பன்றி - கலப்பு) இந்த மாடு வெயிலில் அலைந்து திரிந்து வெளியில் புல்லை திங்காது. எனவே அன்று 1000, 2000 வருடம் என்று ஒப்பிடுவது சரியா?

  • @kssubbiahssraman4479
    @kssubbiahssraman4479 3 роки тому +8

    Good morning Dr. A record that is easy for everyone to understand. Thank you.

  • @kahdhijahsheerin2502
    @kahdhijahsheerin2502 3 роки тому +5

    Doctors cholesterol high ahh Iruka diabetic patients ku ghee add panni kudukkalama... please clarify me

  • @priyadharshinij7090
    @priyadharshinij7090 3 роки тому +3

    Super super doctor 🙏🙏

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Рік тому

    Dr....athigamaa eduthu Kondaal enna aagum endru sollavillaiye....maalan new delhi

  • @jayalakshmi.g5069
    @jayalakshmi.g5069 Рік тому +1

    Sir ghee will increase the Triglycerides??

  • @ramyacr8052
    @ramyacr8052 Рік тому

    Sir vanakkam... Na romba olliya irukken weight loss aitte irukku enakku age 33 na weight podanum sir ghee eppadi entha Mari use pannalam please reply sir

  • @ungalvivasayi9675
    @ungalvivasayi9675 3 роки тому +2

    சூப்பர்

  • @rajendran.p7880
    @rajendran.p7880 3 роки тому +3

    மிக மிக அருமை அய்யா!

  • @manimuthu9810
    @manimuthu9810 3 роки тому +2

    I miss you Doctor 100%

  • @mahalakshmithulasi2110
    @mahalakshmithulasi2110 6 місяців тому

    Oil skin ennaku ,pimple illatha clear skin iku ghee sappitalama, I am 37 year s old, please reply sir

  • @kayal-r5d
    @kayal-r5d 5 місяців тому

    Low sugar people nei morning verum vajittil saappidalaamaa

  • @SivaSiva-oe4ox
    @SivaSiva-oe4ox 3 роки тому

    ஐயா மிக்க நன்றி நெய்யை பற்றி நான் தெரிந்து கால பல நல்ல விஷயங்களை சொன்னீர்கள் நான் சர்க்கரை வியாதி காரணமாக தினமும் இரண்டு ஸ்பூன் நெய் பருப்பு சாதம் சாப்பிடாமல் இருக்க மாட்டேன்

  • @sathyabama6576
    @sathyabama6576 3 роки тому +2

    Good and clear message Doctor.Thank u sir.

  • @janabairajendran9487
    @janabairajendran9487 3 роки тому +1

    தங்களின் பதிவு மிகவும் பயனுள்ள தாக உள்ளது ‌ மிக்க நன்றி

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Рік тому

    சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா டாக்டர்.

  • @sandrablessy9258
    @sandrablessy9258 11 місяців тому

    Wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤

  • @sivaajee1356
    @sivaajee1356 Рік тому

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா நன்றி

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 3 роки тому

    🌹🙏🤝Vanakam Good Morning Magilchi Have Nice Week-end Dr. Super.. Super.. Very good information. Vazuthukal. 👍🤝Krish SIVAGOUROU From FRANCE

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому

    VERY GOOD SIR, siddhavil legiyangalil suddhamana ghee serppargal,.....

  • @souchan6974
    @souchan6974 Рік тому

    அளவுக்கு மி ஞ்சி னா ல் அ மி ர் த மு ம் ந ஞ்சு மு ன் னோ ர் வா க் கு உ ண் மை 🙏🏻dr👌

  • @v4veriyan843
    @v4veriyan843 Рік тому

    Sir but neenga sugar pasent sapda kuudathunu sonninga

  • @malarsarangan7076
    @malarsarangan7076 3 роки тому +2

    Thank you very much sir. It is very informative.

  • @anushasathan3830
    @anushasathan3830 3 роки тому +1

    Thank you Doctor. I am srilanka

  • @suthanthirarajm9151
    @suthanthirarajm9151 Рік тому

    நல்ல பதிவு தெளிவாக உள்ளது நன்றி.மகிழ்ச்சி டாக்டர்.

  • @bobbybobby2576
    @bobbybobby2576 Рік тому

    Pasu ghee or erumai ghee saapidanuma dr?

  • @RAMACHANDRAN-cl6zg
    @RAMACHANDRAN-cl6zg 3 роки тому +1

    Kavni arisi pathi sollunga sir

  • @safiullahahmed5995
    @safiullahahmed5995 2 роки тому +1

    Sir, Kindly say about coconut oil

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 2 роки тому +4

    Thank you doctor for this very useful video about ghee.
    Please also upload a video about soya nuggets for elderly people for weight loss.

  • @kannanchari5069
    @kannanchari5069 3 роки тому

    நெய்யை உருக்கி சாப்பாட்டில் இரண்டு ஸ்பூன் சேர்க்கலாம்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @didh7684
    @didh7684 3 роки тому +2

    Thank you Doctor

  • @rebeccaindran7729
    @rebeccaindran7729 Рік тому

    Hard to buy Pure ghee in Canada. Doctor.

  • @gohilat1524
    @gohilat1524 Рік тому

    Sir my child defect in lungs alergy can I add the food

  • @jasminejasmine5438
    @jasminejasmine5438 2 роки тому

    Basmathi rice sugar patient regular lunch ku sapdalama sir

  • @marimuthulala7905
    @marimuthulala7905 Рік тому

    Doctor how to increase body weight please update

  • @sivasubramanianoks1304
    @sivasubramanianoks1304 2 роки тому

    Dear Dr how often Pure honey can consume and how much quantity can taken, diabetetion is good or bad, thankyou Dr

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому +1

    வாழ்க வளமுடன் .🙏🙏

  • @santhis4666
    @santhis4666 3 роки тому +1

    நன்றி. வணக்கம்.

  • @mohammedrafeekrafeek9816
    @mohammedrafeekrafeek9816 3 роки тому

    Doctor na rafeek srilanka la ikiran nanum oru diabetic patient thaan enaku sigappu samba rice sapida yelluma

  • @yaminiravi6734
    @yaminiravi6734 Рік тому

    Dr neenge 100 year's nalla irukanum

  • @VeeraG1992
    @VeeraG1992 3 роки тому +1

    Sugar level 152 eruku wait increase Panna tips slunga please sir

  • @MrMrVrengan
    @MrMrVrengan 3 роки тому +1

    Can bP patient take ghee

  • @selvamanim2873
    @selvamanim2873 3 роки тому +1

    Very good explanation thanks doctor

  • @manoranjanap.6406
    @manoranjanap.6406 Рік тому

    உங்கள் தகவல் மிகவும் பயனுள்ள து நன்றி ஐயா

  • @MrMrVrengan
    @MrMrVrengan 2 роки тому

    ரத்த அளுத்தம் உள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா

  • @meeranayak9439
    @meeranayak9439 3 роки тому +8

    Very clear, enlightening video. We are glad you are giving a lot of good information in your health videos and clearing our doubts . Dr. Please continue to educate us with more and more videos. Thank You.

  • @rannappan7915
    @rannappan7915 2 роки тому

    Thankyou Dr.megunda payanulla thagaval.nandri

  • @rohinirajagopal8022
    @rohinirajagopal8022 9 місяців тому

    Good thank you sir god bless you🕉🙏

  • @sachithananthem1717
    @sachithananthem1717 11 місяців тому

    Dr.அய்யா நல்லாயிருக்கணும்

  • @sumithraa3238
    @sumithraa3238 3 роки тому +1

    அருமை சார் 👌

  • @masthmagghishekar5773
    @masthmagghishekar5773 Рік тому

    Thank you sir , simply great explanation sir