Це відео не доступне.
Перепрошуємо.

கதறவிட்ட இந்தியன் தாத்தா | indian 2 movie review | Mathur Sathya interview | Madan Arivazhagan

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • #indian2 #indian2movie #indian2update #TamilCinemaReview #kamalhaasan #shankar #siddharth #sjsuryah
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

КОМЕНТАРІ • 101

  • @AranSei
    @AranSei  29 днів тому

    To Support : razorpay.me/@aranmediacreations

  • @jsjohn
    @jsjohn Місяць тому +27

    லிங்குசாமி ஹரி வரிசையில் ஃபீல்டு அவுட் ஆன பிரம்மாண்ட காலி பெருங்காய டப்பா இயக்குநர் சங்கர்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому +1

      உன் அப்பன். எந்திரன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +7

    இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு

  • @maheshthunder
    @maheshthunder Місяць тому +24

    நல்ல பிரிண்ட் வெளியே வரும் வரை காத்திருக்கும் அன்பு ரசிகர்கள்.

  • @srinivasang3360
    @srinivasang3360 Місяць тому +15

    One of Dubakur movie 🎬 😢😮😂

  • @hudsonhudson3883
    @hudsonhudson3883 Місяць тому +18

    அனிருத் ரிட்டயர்மென்ட் குடுத்துடுங்கப்பா

  • @adhavan6581
    @adhavan6581 Місяць тому +16

    இயக்குநர் சங்கரிடம் சரக்கு தீர்ந்துவிட்டது

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn Місяць тому

      உன் பொண்டாட்டி சொண்ணாளா

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +5

    எனக்கு தெரிந்து சிறுபான்மையினர்க்கு தமிழ்நாட்டில் கமல் அளவுக்கு வேட்டு வைத்த நடிகன் வேறு யாரும் இல்லை.

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi Місяць тому +7

    யதார்த்தமான விமர்சனம் 🎉

  • @RoufIrshad
    @RoufIrshad Місяць тому +14

    Kaamahasan, & Sangi Sankar 😂.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому +2

    பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
    கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
    அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
    அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
    அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
    அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
    அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
    அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......

  • @thambiduraid450
    @thambiduraid450 Місяць тому +8

    அவ்ளவு தான் சரக்கு
    ஒருவேளை இதனால் தான் ஜாதி மத விமர்சனத்தின் மூலம்
    அடவடைஸ் ஆக எடுத்திருப்பாரா

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Місяць тому +1

    இந்தியன்1 சுஜாதாவின் கதையம்சத்தோடு அருமையாக இருந்தது .ஆனால் இந்தியன்2 கமலஹாசன் விஷமத்தனமான எண்ணம் காரணத்தால் சங்கரை ஓவர்டேக்செய்து குட்டிசுவராக்கிட்டானுக....சலிச்சு போய்டுச்சு கதையம்சம் இந்தியன்1 போல இல்லை படுபோர். இந்தியன்1 பாடல்கள் அத்தனையும் அருமையாக இருந்தன்.அருமையான வசனம் சுஜாதாவின் நக்கல் நகைச்சுவை நையாண்டி எல்லாம் மிஸ்ஸிங்.INDIAN 1 BEST FILM .NATURE ..IIND NOT GOOD FLOP PICTUREINDIAN 1 BEST FILM .NATURE ..IINDIAN 2 NOT GOOD FLOP PICTURE

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z Місяць тому +2

    #இனிய
    #மாலை #வணக்கம்
    #நல்வாழ்த்துக்கள்
    #உடன்பிறப்பே
    #வாழ்கவளமுடன்.

  • @vv1614
    @vv1614 Місяць тому +1

    *இந்தியன்2 திரைப்பட விமர்சனம் - பலரிடமிருந்து சேர்த்தது*. 👇
    இந்தியன்2 கண்றாவி டாகுமெண்ட்ரீ திரைப்படம். பார்த்துடாதீங்க !! பாவம் சங்கர் !!
    இந்தியன்2 சங்கர் எடுத்த படமா அப்படீன்னு மிகப் பெரிய சந்தேகம் வருது. கேவலமான திரைப்படம் காசை கொடுத்து வேஸ்ட் பண்ணிக்காதீங்க.
    சங்கர்தான் பாவம் ! 6 வருஷம் உழைச்சு இந்தியன்2 என்கிற 3 மணிநேர டாகுமெண்ட்ரி எடுத்ததுக்கு இவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.
    இந்தியன் தாத்தாவோட மரியாதையே போச்சு! கூட சங்கரின் மரியாதையும்தான் !!! இந்தியன் தாத்தா இந்தியன்1லேயே முடிந்திருந்தால் இந்தியன்2 கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருந்திருக்காது.
    Atleast, Our Tamil people do not waste your money in watching "Indian2".
    படம் கேவலம்னு அநியாயமா சொல்லாதீங்க !! மகா-கேவலம்னு சொல்லுங்க!
    குறைஞ்சபட்சம் நம் தமிழ்நாட்டு மக்கள் இந்தியன்2 பார்க்காமல் பணத்தை மிச்சப்படுத்திக்கங்க.
    மகா மோசமான படம்; தியேட்டர்ல ஒக்கார முடியல. Waste movie.
    போனியாகாது. ரசிகர்களையெல்லாம் கேனையன்னு நெனச்சிட்டாங்க. நம்ப பணத்தை வீணாக்க முயற்சி. நாம் ஏமாந்துடக்கூடாது.
    கோர்ட் காட்சியில் சேனாபதியே லஞ்சம் கொடுக்கறா மாதிரி நீதிபதிகிட்ட பேசி தப்பிக்கற மாதிரி காட்சி. கேவலம்.
    கமலஹாசன் தண்டமாயிட்டார்னு நிரூபிச்சிட்டாங்க. தயவுசெய்து டிக்கெட்டுக்கு காசை கொடுத்து ஏமாந்துடாதீங்க. இந்தியன்2 மானம் கப்பலேறி போயாச்சு.
    பாடல்கள் மகா இரைச்சல்! பேக்ரவுண்ட் மியூசிக் இந்தியன்1ன் டோட்டல் காப்பி. நல்லாவே இல்ல.
    இந்தியன்2வில் மலஹாசன் ஒவ்வொரு கொலை பண்ணும் போதும் "வர்ம கலையை விளக்கி பாடலா பாடுவது" மகா கேவலம். மகா அசிங்கம். அந்த பாடல் புரியவும் புரியாது. இந்தியன்2 டாகுமெண்ட்ரிக்கு கூட லாயக்கில்ல. இசை வேறு டோட்டல் சொதப்பல்.
    இந்தியன்1 = வர்மம்
    இந்தியன்2 = கர்மம்
    இந்தியன்2 படத்தை டிவி சேனலில் இலவசமா காட்டினாகூட பார்த்து 3 மணிநேரத்தை வீணாக்காதீங்க; அந்த நேரத்துக்கு சீரியல்கூட பார்க்கலாம்.
    இந்தியன்2 படத்தை தியேட்டரில் போய் பார்க்கறத்துக்கு திரைப்பட ரசிகர்கள் அநதளவுக்கு தரம் தாழ்ந்து போகல்ல. காசை வீணாக்க வேண்டாம்.
    ..👎👎👎👎👎👎👎👎👎👎
    ..

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Місяць тому +4

    Shanker field out

  • @manslike
    @manslike Місяць тому +2

    Trailer itself told to do not go for theatre visuals....
    And the song which reminded us again not to fo to theatres...
    You can't be your own successor... That's why most of the directors don't like part 2

    • @mohamedashik8658
      @mohamedashik8658 Місяць тому +1

      Drishyam, Baahubali , KGF did it. But in our tamil industry so far no one has succeeded in it. 😂

  • @senthilponn859
    @senthilponn859 Місяць тому +6

    Appa Padam Oothikicha....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    Hollywoodல் Flim industry workers
    வாழ்கையை காப்பாத்த பல சலுகைகள் மானியங்கள் இலவசங்கள் அந்நாடு தருகிறது நாடு காப்பாத்துகிறது
    Example : Education Medical Etc.....
    அமெரிக்கா USA

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    இலவசம் என்பது நாட்டுக்கு நல்லது
    இந்தியா தமிழ்நாடு மாதிரியான💦
    நாட்டுல இருக்கிற 🌏🌏🌏
    சமூக அமைப்பில் 🍎🍎🍎
    பொருளாதார அமைப்பில் 🙏🙏🙏
    இலவசம் கட்டாயம் தேவை

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    காலனித்துவத்திற்கு 🌏🌏🌏
    பிந்திய
    காலனித்துவம் 🌏🌏🌏
    அது தான் வடஇந்திய ஏகாதிபத்தியம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 Місяць тому +7

    6.12.1992 = 🇮🇳 இந்தியாவில் மதச்சார்பின்மை , மதநல்லிணக்கம் 🔥💥 RSS/BJP கட்சியால் பச்சை படுகொலை செய்யப்பட்ட கருப்பு நாள் .

    • @shankmr5899
      @shankmr5899 Місяць тому +1

      பி.ஜே.பி மீது மட்டும் பழி. அது தான் பிரச்சனை. பிரச்சினை ஒரு புறம் மட்டுமே வட இந்தியாவில் இல்லை. இரு புறமும் உண்டு. எதிர்பக்கம் அவர்கள் 30%-ஐ தாண்டும் போது, இந்துக்களுக்கு மரியாதை கிடையாது. அவர்கள் கண்டதை கும்பிடும் இழிகுல மக்கள். கலாச்சாரம் இல்லாதவர்கள்.
      தீண்டாமை மீண்டும் பிறக்கும். இவர்களது உணர்வுகள். முற்றிலும் மதிக்கப் படாது. குஜராத் கலவரத்தின் மீது கூட மோடியை விமர்சித்து பேசி வந்தேன். அந்த கலவரத்திற்கு காரணம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என் கேள்விப்பட்டேன். அது தனிப்பட்ட ஒருவனால் உண்டாக்கிய கலவரம். ஆம் அந்த கிரிமினல் ஒரு முஸ்லிம். அவன் ரயிலில் டீ விற்பவன். சண்டையில் தனது ஊர் காரர்களை அழைத்து வந்து உயிரோடு பலரை பெட்டியில் வைத்து கொளுத்தினான். ஆனால் இரயில் முழுக்க இந்து யாத்திரை சென்றவர்கள். பெஷல் இரயில். பிறகு என்ன நடந்து இருக்கும். காஷ்மீர் கலவரம் குஜராத் கலவரத்தை விட இதை 50 மடங்கு மோசமானது. ஐந்து இலட்சத்திற்கும் மேல் வீடுகளை இழந்து சொந்த நாட்டில் அகதிகள் ஆயினர். இன்றும் பல்லாயிரம் பேர் அகதி.
      நான் சத்தியாமாக இந்து சப்போர்ட் இல்லை. ஆனால் குழப்பத்தில் உள்ளேன். எது உண்மை, எது பொய் என நம்ப முடியவில்லை. ஏன் இந்துக்களுக்கு நடக்கும் அநீதி வெளியே தெரியவில்லை. முக்கியமாக பெண்கள் மீதான பாலியல் புகார்கள். இப்போது அருகில் நடந்தாலும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் அவர்கள் பெண்களிடம் சாதாரணமாக பேச கூட பயம் தான்

    • @amshe2464
      @amshe2464 Місяць тому +2

      @@shankmr5899sangi makkal bjp oda molla mari thanathai parthu kondu than irukirar gal

    • @amshe2464
      @amshe2464 Місяць тому +2

      @@shankmr5899kan kooda ga na ma parthu kondu irukirom, ahnal unna mari oru tharkuri matturum muttalai parthathu illai

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    Childwoodல் வெளிநாடு சென்று வந்த Neighbour என்னிடம் சொன்ன தகவலே வெளிநாட்டில் இலவசம் அதிகம் என்று Childwoodல் கேட்டேன் Childwoodல் இலவசம் பற்றிய கருத்தியல் எனக்கு தெரியாது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇
    இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம்
    உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது.
    Only one is India
    இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு.
    இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ?
    வரலாறு⬇ History⬇வரலாறுHistory
    வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றை சுருக்குதல்
    வரலாற்றில் பொய்கள் சொல்லுதல்
    வரலாற்றை இருட்டடிப்பு செய்தல்
    வரலாற்றை சொல்லாமல் விடுதல்
    வரலாற்றை மாற்றுதல்
    வரலாற்றில் இடைசெருகல் அதிகம்
    TIME CHANGE MEANS
    காலத்திற்கு எற்ற மாதிரி
    வரலாற்றையே மாற்றி அமைத்தல்
    இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல்
    வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை.
    வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல்
    வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம்
    SELECTIVE AMNESIA" ஆக
    வரலாறு சொல்லுதல்
    திட்டமிட்டு விடுபட்ட
    வரலாறாக சொல்லுதல்
    திட்டமிட்டு மறைக்கப்பட்ட
    வரலாறாக சொல்லுதல்
    இருட்டடிப்பு செய்யப்பட்ட
    வரலாறுகள் அதிகம்
    மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம்
    வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல்
    ஆரியர்கள் வரலாறு
    திராவிடர்கள் வரலாறு
    மங்கோலியர்கள் வரலாறு
    வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல்
    வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல்
    வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல்
    வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல்
    வரலாறு என்றால் நல்ல நாடு
    வரலாறு நல்ல -- --
    etc etc etc etc ..... ..... ......
    இந்து இந்தி இந்தியா
    ஓரே ஓரு ஓத்த நாடு
    ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை
    etc .... etc ..... etc....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    நமது லட்சியம்👑
    வளர்ச்சி அடைந்த👑
    அம்பானி அதானி🇮🇳🇮🇳🇮🇳
    Change the Country Name 🇮🇳
    அம்பானிஸ்தான் OR
    அதானிஸ்தான்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
    குரங்கு ➡வடஇந்தியாகாரன்
    குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
    பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஓற்றை பண்பாடு
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Місяць тому +1

    👏👏

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    வடஇந்தியம் ON TAMILNADU
    வடஇந்தியம் AND பார்ப்பனியம்
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்
    தார்மீக நரி செயல் உதவிகள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    Electricity Water Education
    Medical Cell phone Bill
    Transport செலவுகள்
    Medicine செலவுகள்
    பெட்ரோல் டிசல் Gas
    Etc.....Etc.....Etc......Etc....
    இவை எல்லாம் அடிப்படை தேவைகள் Basic Needs அத்தியாவசிய தேவைகள் இவைகளை இலவசமாக அல்லது மானியமாக நல்ல System உள்ள உலக நாடுகள் தருகின்றன தன் மக்களுக்கு தன் நாட்டுக்கு 🌏🌏🌏.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @vv1614
    @vv1614 Місяць тому +1

    இந்தியன்2 கண்றாவி படம்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    👑💰💎வடஇந்திய நாடுகள்
    ( வடஇந்திய மாநிலங்கள் )
    தென்னக நாடுகள் வடபுலத்து நாடுகள்
    தென்இந்திய நாடுகள்.
    ( தென்இந்திய மாநிலங்கள் )

  • @raniprem3787
    @raniprem3787 Місяць тому

    If shankar cannot make movies he should allow the other young guys space. He cannot think. Now dalit politics and dravidian politics has taken centre stage.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    பார்ப்பனியம் தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது Here அதிகாரத்தின் மொழி தான் வெளிப்படும் சூழ்நிலை பார்ப்பனியம் ஆக இருப்பதால் பார்ப்பனிய நஞ்சை எந்திய படங்கள் தான் அதிகம் ஆக வரும் இது தான் சூழ்நிலை SO இவ்வாறு தான் படங்கள் இதையும் மிறி நல்ல படங்கள் வரும் அது பெரிதாக ஆதரிக்கப்படாது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    North India Population 110 கோடி
    South India Population. 30 கோடி
    வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
    தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
    ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி

  • @adhavan6581
    @adhavan6581 Місяць тому +1

    கமல் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தும் சும்மா ஒப்பேத்திட்டு போய்ட்டார்

  • @user-sc2kv7mc7b
    @user-sc2kv7mc7b Місяць тому +3

    இந்த ஆண்டின் சிறந்த படம் ஆலகாலம்

  • @azizraja5436
    @azizraja5436 Місяць тому

    movie not that bad. will pull family audience.

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv Місяць тому +1

    Indian1endrume.karuvarail
    Indian2endrume.kallarail

  • @VenothBaby
    @VenothBaby Місяць тому

    இந்தியன்

  • @Thiyagarajanmv
    @Thiyagarajanmv Місяць тому

    Enaku enamo Sujatha sagura varaikum direction thavira kadhai thiraikadhai vasanam ellam avar dhan 100% nu thonudhu😉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    உலகத்தின் தலைசிறந்த படங்கள் பெரும்பாலும் LOW BUDGET FLIMS ( OR ) SMALL BUDGET FLIMS

  • @yaayee2886
    @yaayee2886 Місяць тому

    anthe color ye tv viddudingge

  • @muthkkumaran
    @muthkkumaran Місяць тому

    24:13 bro maveeran concept vera neenga shakka lakka boom boom concept ah solringa! 😂😂😂

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Місяць тому

    சங்கர் சாரின் வர்மா ரசிகர்களுக்கு கர்மா 😀😀😀

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    வடஇந்திய ஏகாதிபத்தியம்
    கொடியதிலும் கொடியது 🐺

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b Місяць тому +1

    நல்ல வேளை ரூ 120 மிச்சம்

  • @annanagarchessacademy4043
    @annanagarchessacademy4043 Місяць тому

    Rajini lal salam

  • @skrishnamoorthi5422
    @skrishnamoorthi5422 Місяць тому

    Neenga rendu perum yaaru puthusa irukkinga

  • @skrishnamoorthi5422
    @skrishnamoorthi5422 Місяць тому

    Rendu perukkum 2000 salary

  • @kamaltr2175
    @kamaltr2175 Місяць тому

    Guest ah pesa vidunga bro...!!!

  • @VenothBaby
    @VenothBaby Місяць тому

    _சீமான் அய்யோக்கியன்

  • @believerofscience7701
    @believerofscience7701 Місяць тому

    Don't know the value of time and money.😂😂😂

  • @knightdave1986
    @knightdave1986 Місяць тому

    British karan oda economical abuse pathi movie yedutha..
    Modernday Republic of India govt ku adhu fit aagum.. Desabakthi nala thaan shankar British karana apdi kaatala..

  • @sakthiloga
    @sakthiloga Місяць тому

    This 2 so called media guys seems against bribery and corruptions ..
    But dmk allakai's, what a funny guys ..

  • @adhavan6581
    @adhavan6581 Місяць тому +2

    படம் மொக்கை

  • @vvv203
    @vvv203 Місяць тому

    Rajini Yoda ngonaatha ...darbaar, laal salam, kaala, ellam mega flop...jailer only hit. Mental fans vanmam

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Місяць тому

    என்னது நாதஸ் திருந்திட்டானா ?
    நாதஸ் - பார்ப்பனர்கள்

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 Місяць тому

      சத்யராஜ் அவர்கள் Styleல்ல
      வில்லன் & நக்கல் ஆக
      Asking நாதஸ் திருந்துவான்னு நினைக்கற ?

  • @kumarsrinivasan11
    @kumarsrinivasan11 Місяць тому

    You name

  • @muthkkumaran
    @muthkkumaran Місяць тому

    Spiderman no way home lah spider man eh adipanga.. verattuvanga, avan than chaos eh nuh solluvanga.. athu madri indian 2 ah mudichi vachi irukanga! Pakkalam.. enaku அயலான் patha madri feel aachi! Dialogue depth illa, screenplay athu maatum onnu poguthu.. actually lancham oozhal moosamaanathu nuh solra movie lam evlo easy ah makkal kuda ottum theriyum ah.. aana makkal Inga ithu nadakkuthu than, power lah irukkaravan vanguvanga than, vera option illa, Onnum maarathu, inga oori poga vachitanunga.. nalla unara mudiyuthu... indian kuh innum eh build up kuduthu irukalam... assualt ah varanga airport lah varanga nuh katrathu elam over da eppa, enga anna atlee kitta kuduthu iruntha super ah screenplay ah thirudi sry ezhuthi irupanga, and hashtag trending aala onnum aaga porathu illa, inga.. ithu elam sollala ah discussion lah, aprm vigilante concept edukka paathu innum more concentration panni irukanum... Ama da ivan panrathu crime uh aana avanukaana kovam nyayam aah irukku nuh makkal unararum.. yen inga thatha ethirthu nikkarathu arasa, makkal maththi lah irukka pazhagi pona oozhal lah, Inga arasu thurai lah still oota irukku.. namma makkal athukku pazhagi poi irukanga... Antha alauku, namma mandai eh, kazhuvi irukanunga... Movie Awesome wow elam illa, but movie ok ah iruku! Part 3 lah pakkalam! Leo madri than sothapikichi! Next movie magane linga flashback eduthu vachi irukka porangalo nuh bayam ah irukku! And lyca nee pavam da.. venum neh ipdi pannitu irukanungala.. or unaku amaitha nuh thrla!

  • @nandhakumarnandha704
    @nandhakumarnandha704 Місяць тому

    Poramai.puduichuvannuga

  • @c6face
    @c6face Місяць тому

    அம்பானி அப்பா வாத்தியார் தானே....
    ஆனால் அம்பனி ஆகவில்லையா எஸ் ஜே சூர்யா மாதிரி

  • @ragavanragavan2459
    @ragavanragavan2459 Місяць тому

    Rajini fans doesn't know good cinema, even though rajini also

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Місяць тому

      Unrelated comment to this video !! Can understand your frustation !!😂😂😂

  • @sirajuddinmohamedamjad8165
    @sirajuddinmohamedamjad8165 Місяць тому

    அப்போ தாத்தா வந்தாரு
    தடுக்கி விழுந்து போராரு

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl Місяць тому

    குப்பை ......குட்பை to இந்தியன் தாத்தா

  • @sanjeevinathan5684
    @sanjeevinathan5684 Місяць тому +2

    ரஜினி ரசிகர் கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்படி தான் இருக்கும். அந்தக் கண்ணாடியை கழட்டி வச்சுட்டு பாருங்க.!

    • @FilmTalk10
      @FilmTalk10 Місяць тому

      Tha yeppadi paththalum padam disappointment Shankar vechi senjittan😂😂

  • @ABDULRAHMAN-xp1rk
    @ABDULRAHMAN-xp1rk Місяць тому

    Poda venne padam superb 👌 .

    • @jayakkumarr21
      @jayakkumarr21 Місяць тому

      Yes..industry hit !!😂😂😂😂

  • @soundarpandi2373
    @soundarpandi2373 Місяць тому

    ஏன்டா சுன்னியா ஒக்காந்துகிட்டு கதவை சிரிங்களே நீங்க படம் எடுங்கடா அப்ப தெரியும்