INDIAN 2 - பட்டி டிங்கரிங் பாத்து ரிலீஸ் பண்ணிருக்காங்க - Vishan Talks | Indian 2 | Kamal Haasan

Поділитися
Вставка
  • Опубліковано 11 лип 2024
  • #thewhistle #indian2 #kamalhaasan #directorshankar
    INDIAN 2 - பட்டி டிங்கரிங் பாத்து ரிலீஸ் பண்ணிருக்காங்க - Vishan Talks | Indian 2 | Kamal Haasan | Ulaganaayagan | Director Shankar
    #indian2 #kamalhaasan #directorshankar #indian2movie #indian2moviereview #indian2tamilreview #vishantalks #vishan #indian2vishantalks
    Follow us for more:
    Whistle Voice: / @whistlevoice
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Checkout our other Shows
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Vishan Review
    • Vishan Talks
    The PersonaliTea
    • The PersonaliTea
    Peter Explains
    • Peter Explains
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 687

  • @girishpgp
    @girishpgp 22 дні тому +35

    I have seen so many reviews about Indian 2. Watched the movie as well today & I think this one is a really unbiased review among all I watched.

    • @tmspThiruppathi-ji8fv
      @tmspThiruppathi-ji8fv 21 день тому +2

      உண்மை

    • @positiveitea
      @positiveitea 20 днів тому

      ​​@@tmspThiruppathi-ji8fv7:21அரைவேக்காடு யூடியூப் journalism:
      833 கோடி கல்வி கடனை SBI reliance நிறுவனத்தின் வார கடன் வசூல் நிறுவனத்திடம் விற்று விட்டது. Reliance ARC எல்லாம் மாணவர்களை எப்படி டார்ச்சர் செய்தான் தெரியுமா??

    • @ddanialma819
      @ddanialma819 4 години тому

      Bcz he is kamal fan

  • @Myleo007
    @Myleo007 22 дні тому +26

    படம் பெயர்.. டயர் வண்டி தாத்தா னு வச்சுருக்கலாம் 😅😅

    • @magesh7046
      @magesh7046 19 днів тому

      Unakku Naai vandi thaan

  • @annieigcar
    @annieigcar 23 дні тому +77

    We spent about $30 a ticket in New Jersey IMAX theater, what a waste of time and money!!! Your video caption is 💯 right, they shouldn’t have touched Indian for sequel.

    • @bucks3837
      @bucks3837 22 дні тому +3

      We knew this would happen. Didn't want to spend more than $5 for this. Luckily t mobile gave $5 atom ticket offer and it worked for AMC IMAX here. Saved us big time.

    • @lv8520
      @lv8520 22 дні тому +2

      It will help red giant to convert black to white.

    • @coolguy0719
      @coolguy0719 22 дні тому +1

      Who asked you to watch?

    • @honeyonairraja
      @honeyonairraja 22 дні тому

      😅😅 good for Sankar.
      I am writing for the file from telegram 😅😅😅

    • @Dingdinggkdv
      @Dingdinggkdv 21 день тому

      Spend $30 for this crap, what an idiot? 😂😂😂😂

  • @mohamedriswan1797
    @mohamedriswan1797 21 день тому +9

    1. story minus
    2. screen play minus
    3. songs minus
    4. background music minus
    5. logic minus
    6. Bobby shima minus
    7. makeup minus
    8. movie length minus
    9. stunt minus
    10. varma kalai effected minus

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 23 дні тому +14

    சலிச்சு போய்டுச்சு கதையம்சம் இந்தியன்1 போல இல்லை படுபோர். இந்தியன்1 பாடல்கள் அத்தனையும் அருமையாக இருந்தன்.அருமையான வசனம் சுஜாதாவின் நக்கல் நகைச்சுவை நையாண்டி எல்லாம் மிஸ்ஸிங். படம் SUPERB SUPERB SUPERB FLOP

  • @manoharansomu5356
    @manoharansomu5356 23 дні тому +35

    சரியான, நடுநிலை, விமர்சனம், என்றால்..
    இதுதான்.

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 23 дні тому +52

    தாத்தா உண்மையிலேயே கதற விட்டு விட்டார்

    • @1006prem
      @1006prem 23 дні тому +3

      இன்பநிதி தாத்தா வேற என்ன செய்வான்😢😢😢😢

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 22 дні тому +4

    சங்கர் சார் எடுத்த படத்திலேயே இது ரொம்ப வேஸ்ட் மூவி

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 21 день тому +7

    ஊரைக் கொள்ளை அடிச்சு அதுல சேர்த்த பணத்துல படம் எடுத்து நாட்ட திருத்த போறாங்களாம் முதல்ல தமிழ்நாடு திருத்துங்கப்பா

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 23 дні тому +39

    வீணா போன கும்பல் பார்த்து காசு கொடுக்கும்.

  • @nareshr5949
    @nareshr5949 22 дні тому +13

    Dont compare it with Salaar, Kalki.... Because this 2 films far better than Indian2
    Never expected immature movie from Shankar

    • @magesh7046
      @magesh7046 19 днів тому +1

      HAHAHAHA Kalki was like an egg Kalakki.. Orey masala

    • @nareshr5949
      @nareshr5949 19 днів тому

      @@magesh7046 appo poi award Padam paru

    • @arknayt1643
      @arknayt1643 18 днів тому

      Salaar n kalki better than Indian 2 but that film also mokkai movie...

  • @logeshcomeraja3971
    @logeshcomeraja3971 22 дні тому +6

    ஒண்ணுமில்லை இந்தியன் 3 க்கு 3 மணி நேர டிரெய்லர் ஆ இந்தியன் 2 வை எடுத்துருக்காங்க.

  • @anithachandrasekaran106
    @anithachandrasekaran106 23 дні тому +29

    படம் எல்லாம் சீரியல் மாதிரி போகுது...... அப்படி இருந்தா இப்படி மோசமாக தான் இருக்கும்

  • @user-hx1sp2zu6p
    @user-hx1sp2zu6p 21 день тому +2

    Age is just a number. Indian thatha rocks!!!!
    At 120 years of age he is quite fit and looks strong. That deserves a lot of claps

  • @valkaipathiram2698
    @valkaipathiram2698 23 дні тому +11

    DMK adimainaaigale comments le muttukudukkadhinga

  • @psenthilkumar2017
    @psenthilkumar2017 23 дні тому +72

    இந்தியன் 2 படு மோசம்
    காரணங்களில் ஒன்று அனிருத் இசை

    • @fasalrahman7125
      @fasalrahman7125 23 дні тому +7

      அனிருத் No 1 இசையமைப்பாளர்னு சொல்றாங்க ஹ ஹ ஹா...

    • @sdrview4830
      @sdrview4830 23 дні тому +2

      இல்ல சங்கர் ஒழுங்காக வேலை வாங்குல
      காலண்டர் பாட்டுக்கு பதில் இங்கிலீஷ் சாங் கேட்டு இருந்தா அனிரூத் பின்னிருப்பாரு....

    • @musicplagiaristcatcher1931
      @musicplagiaristcatcher1931 22 дні тому +3

      Correct.. He just filled zaga zaga zaga for whole movie.. Failed..

    • @zahidmunazir7891
      @zahidmunazir7891 21 день тому

      Anda pothu paru naai 😂​@@fasalrahman7125

    • @nammhaooru
      @nammhaooru 5 днів тому

      @@musicplagiaristcatcher1931😂 zhaga zhaga va

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 22 дні тому +4

    நல்லவன் கெட்டவன் கூட சேர்ந்த இந்த பிரச்சனை தான் கமலுக்கு தேவை திமிர் அதிகம் கமலுக்கு

  • @srinivasan-so3rw
    @srinivasan-so3rw 23 дні тому +83

    படம் தோல்விக்கு காரணம் கமல் திமுகவில் இணைந்தது தான் இதனால் தான் கதை போக்கு மாறியது😂😂

    • @govin555
      @govin555 22 дні тому +8

      exact டிம்க கம்பெனி கூட இருந்தா விளங்குமா

    • @subashsekaranvikramadhitha6970
      @subashsekaranvikramadhitha6970 21 день тому +4

      It's true 💯

    • @vc6444
      @vc6444 20 днів тому +2

      What? The movie started shooting in 2019.

    • @palanibarathi7797
      @palanibarathi7797 20 днів тому +3

      முதல் முறையாக கமல்
      படம் பார்க்கும் போது எனக்கு தூக்கம் வந்தது.

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 20 днів тому +2

      இதெல்லாம் எந்தமாதிரியான.... Critics.....
      கூட்டணி சார்ந்தாடா.... படம் ஓடும்..... லூசுத்தனமா பேசிகிட்டு...
      சங்கர் கிட்ட சரக்கு இல்ல.... இதுதான் படம் தோல்வியடைய... காரணம்

  • @Ragaviproductions
    @Ragaviproductions 23 дні тому +12

    முதல்ல சினிமாலயே ரெகமெண்டேஷன் இருந்தால் தான் வாய்ப்பு கொடுக்குறாங்க, திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை, அவர்களை அலைய விடுறாங்க, சினிமாக்காரர்கள்,

    • @Bharathaaaa
      @Bharathaaaa 23 дні тому

      அப்படி ஒன்றும் இல்லை sir
      ---- யன் dubakoor ரஞ்சித் மாரி வெற்றி மாறன் -----gs படம் எடுக்குறாங்க உள்ள அவனுங்க கிட்ட போய் கேளுங்க அவனுங்க வாய்ப்புக்கு கொடுப்பானுங்க
      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 22 дні тому +8

    நாயகன், சத்யா, உன்னால முடியும் தம்பி, சூர சம்ஹாரம், தேவர் மகன் ,குணா, சிங்காரவேலன், பேர் சொல்லும் பிள்ளை, என பல படங்கள் முதல் நாள் முதல் ஷோ பார்த்த கமல் ரசிகன் நான்..!
    விக்ரம் 1987 படத்தை அன்றே நூறு ரூபாய் பிளாக்கில் டிக்கெட் எடுத்து படம் பார்த்தவன்..!
    அப்படிப்பட்ட நான் இந்த படத்தை முதல் நாள் பார்த்தேன்..! ஏன்டா பார்த்தோம் என்றாகிவிட்டது..! கமலை இதைவிட அசிங்கமாக யாரும் நடிக்க வைத்ததில்லை.! காட்டியதில்லை..!
    ஷங்கர் ,கே எஸ் ரவிக்குமார், போன்றவர்களெல்லாம் காலாவதியாகி மாமாங்கம் ஆகி விட்டது..!
    படத்தில் ஒரேயொரு காட்சிகூட மனதில் ஒட்டவில்லை..!வழக்கமான ஷங்கரின் திராவிட வெறுப்பு பிரச்சாரம் இந்த படத்திலும் தொடர்கிறது..
    இலவச மிக்ஸி ஃபேன் கிரைண்டர் காட்டிய ஷங்கருக்கு, இலவச டிவியை காட்ட திராணி தைரியமில்லை.
    பான் இண்டியா படமாம் இது..!
    ஸ்கிரீன் மேலே குஜராத் பஞ்சாப் ஆந்திரா கேரளான்னு வரும்..! அதனால் இது பேன் இண்டியா படம்..! முடியலடா சாமி..!
    இயக்குநர் ஷங்கருக்கு...! நீங்கள் படம் எடுத்து கிழித்தது போதும்..உங்கள் பெண் நடிக்க வந்தாச்சி..! சம்பாதித்த காச வச்சி,வர்ற காச வச்சி வாழுங்க..!
    எங்களை வாழ விடுங்க..!
    தமிழ் சினிமாவில்
    வெற்றி மாறன் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் லோகேஷ் நெல்சன் என புதிய ரத்தம் பாய்கிறது..!
    உங்கள் சீழ் பிடித்த சினிமாக்கள் இனி வேண்டாமே..!

    • @sundar2568
      @sundar2568 22 дні тому

      Good 🎉

    • @user-dc1zb9hl2v
      @user-dc1zb9hl2v 21 день тому

      படம் பாக்கலாம் தப்பில்ல
      நேர்மையா பேசு

  • @k.rajaguru1988
    @k.rajaguru1988 22 дні тому +5

    ஒழுங்கா இருந்த இந்தியன் movie பர்னிச்சரை சங்கர் கமல் ரெண்டு பேரும் போட்டு இந்தியன் 2 எடுத்து சுக்குரா ஒடச்சிட்டாங்க

  • @avshiva
    @avshiva 23 дні тому +15

    Only if you have 100% tolerance you can watch this film, the screenplay is very cliche, and at many places the movie is boring or gives us a cringe feeling, that too many scenes are too long which tests your patience, Goundamani Sir comedy, ARR music are a big miss, acting also there is no big scope for Kamal Sir

  • @veerabadrand9507
    @veerabadrand9507 22 дні тому +3

    நானும் கமல் ரசிகன் மட்டுமே. ஆனால் இந்தியக் குடிமகனாக நான் யாரையும் இந்தப் படத்தைப் பார்க்க பரிந்துரைக்கவில்லை. GO BACK INDIAN.

  • @ajithkumar-ik9je
    @ajithkumar-ik9je 23 дні тому +27

    சங்கர் படங்களில் மிகவும் மோசம் இந்தியன் 2

    • @seanpaulie7
      @seanpaulie7 22 дні тому +1

      @@ajithkumar-ik9je Shankar worst movies 2.0 shivaji and boys

    • @User-hrjdky
      @User-hrjdky 22 дні тому +2

      ​@@seanpaulie7Nanban oru remake padam copycat visay vachu eduthan niyabagam iruka 😂

    • @Samwilson28
      @Samwilson28 20 днів тому

      2.0 is the worst, followed by Indian 2.

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 23 дні тому +10

    Kamal spoiled his name.

  • @malayalamquotes
    @malayalamquotes 23 дні тому +5

    നല്ല കിടിലൻ കോമഡി പടം, ചിരിച്ച് ഒരു വഴിയായി

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 22 дні тому +4

    Shankar thannoda padathaiye spoof panni eduththaa maadhiri irukku...... morning show paarthu nondhutten.... watching Maharaja in Netflix....sema making

  • @positiveitea
    @positiveitea 20 днів тому +1

    7:22 அரைவேக்காடு யூடியூப் journalism:
    833 கோடி கள்விகடனை SBI reliance நிறுவனத்தின் வார கடன் வசூல் நிறுவனத்திடம் விற்று விட்டது. Reliance ARC எல்லாம் மாணவர்களை எப்படி டார்ச்சர் செய்தான் தெரியுமா??

  • @TheKabilank87
    @TheKabilank87 23 дні тому +5

    படத்தின் உண்மையான பெயர் ..
    "ஒன்றியன்" அல்லது "திரேவிடியான்"

  • @sudhakar7172
    @sudhakar7172 22 дні тому +7

    வேண்டா வெறுப்பா புள்ளய பெத்து, அதுக்கு காண்டாமிருகம்னு பேரு வச்ச கதையா இருக்கு.

  • @YS-oc3ff
    @YS-oc3ff 23 дні тому +30

    What is corruption?
    Shankar: Corruption is when someone neglects their responsibilities and fails to fulfill their duties.
    Audience: Indian 2 movie isn't good, so is Shankar corrupt?

    • @rasl2300
      @rasl2300 22 дні тому +3

      he is big fraud person in life . is own production he always invest less money and for other production when he direct he will plan for 100 to 1000 crore budget and i heard that he use to travel usa to check camera and other related for unwanted expenses. first let’s sack shankar

    • @rijub300587
      @rijub300587 21 день тому

      Shankar had done a film called Enthiran produced by kalainithi maran who is one of the corrupt business man in tamil nadu. The fact that he is using the corporates money to criticize corporates for making more money for corporates in itself is a joke

  • @vigneshkumar433
    @vigneshkumar433 23 дні тому +4

    இந்தப் படத்துக்குச் செலவு பன்றதுக்கு ஒரு நல்ல கதையை வச்சு கிட்டு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிறைய இளைஞர்களை வளர்த்து விடலாம்

  • @santhanamkrishnamurthi9578
    @santhanamkrishnamurthi9578 23 дні тому +14

    Vishan rajini pathu kadharal pakka jolly ya iruku 😂😂😂

  • @srihari772
    @srihari772 23 дні тому +5

    Sounds to be an Honest Review.

  • @user-gw5bn6px3x
    @user-gw5bn6px3x 23 дні тому +8

    Very simple Sujatha Sir illa So India kootani Atchiya Amaika villai

  • @manoharansomu5356
    @manoharansomu5356 23 дні тому +8

    சுபாஸ்கரன், இருக்கும் படங்களை முடித்துவிட்டு..
    இனி புதிய படங்கள் எடுக்க மாட்டார்..?!!!
    ஆஸ்கார் ரவிச்சந்திரன்
    லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம்.!! பாவம்
    உதயநிதி அவரிடம் காசு வாங்கி படம்பிடித்து.. அவரேயே ஒரு வசனத்தில்
    டபாயிது இருக்கிறார்கள்.
    இந்தியன்2 என்று title வரும் வரையிலுள்ள விறு விருப்பு பிறகு படுத்து விட்டது.!!!

  • @Antony546
    @Antony546 23 дні тому +62

    Still now I wondering how Rajamoli made 6 hours flim bahubali without any one single boring scene

    • @kasinathakarthikeyan6938
      @kasinathakarthikeyan6938 23 дні тому +14

      Because he planned before itself🔥 it is in story itself 🔥

    • @thirmuru70010
      @thirmuru70010 23 дні тому +13

      Thats the true dedication, kollywood fails in making pan indian movies. So far SSR is the only person doing it right 💯.

    • @santos8146
      @santos8146 23 дні тому

      @@kasinathakarthikeyan6938true.

    • @santos8146
      @santos8146 23 дні тому +2

      @@thirmuru70010but he do has flaws. Will be exposed as years goes by.

    • @nara6475
      @nara6475 23 дні тому +1

      Because it is a fantasy fiction

  • @Maha-ri3xp
    @Maha-ri3xp 22 дні тому +4

    Bhagyalakshmi serial in big screen 🎉

  • @MuneesWaran-wx8kh
    @MuneesWaran-wx8kh 23 дні тому +15

    நல்ல தான் இருக்கு

  • @avinashavnsh
    @avinashavnsh 23 дні тому +3

    Great point of view! „Making big budget movie and split that into multiple parts“ There are so many small movies which could have made well in theaters but these large budget non sense wastefully take away all the theater space and our money! Adhuvum part 1, 2 and more!

  • @sivakumarthiru4158
    @sivakumarthiru4158 23 дні тому +6

    விஷன் Bro is at his natural நக்கல் - "42,000 பேர் ஆடுறாங்க..." -ன்னு சொல்லி, சின்ன pause கொடுத்து, "...கம்மியா சொல்லிட்டேனா"
    Very cute ! 🎉😊

  • @podapodi6653
    @podapodi6653 23 дні тому +4

    This is a perfect entertainment movie... Not class movie.... Visual treat🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kaali333
    @kaali333 22 дні тому +1

    Here after no big movies. Only small good movies ❤❤❤❤

  • @makkanbeda7962
    @makkanbeda7962 16 днів тому +1

    I too agree with the pinned comment. I have seen a lot of reviews and opinion about indian 2 movie, but vishan has pointed out many untold and bull's eye factors that was the reason for disappointment in Indian 2 movie.

  • @GFedEx_Roger
    @GFedEx_Roger 23 дні тому +9

    I admit kh worked extremely hard maybe the idea of splitting the movie to 2 parts by shankar is a big mistake ... initially it supposed tobe in just 1 part maybe with a solid story that 's where kamal convinced to take up the project. so, it could be possible the real heart of the story is now pushed to the next part. Adding to this, I hope they add more of arr bgms in the upcoming one or maybe collab btw ani and ar to improve the movie. pls no more overdosage of siddarth in Ind3

    • @hiromaxiehamadaoncearmy669
      @hiromaxiehamadaoncearmy669 23 дні тому

      i completely agree on that...

    • @guna966
      @guna966 22 дні тому

      @@GFedEx_Roger New Bgm is needed. I felt inflicted old bgm itself not suited in indian 2.

  • @mansoormansoor3951
    @mansoormansoor3951 22 дні тому +2

    Arr...is best ever. Raja... Good

  • @civillearnertamil4597
    @civillearnertamil4597 22 дні тому +2

    Troll pannunga bro comedya irukkum

  • @sridevikingston3154
    @sridevikingston3154 22 дні тому +1

    Perfect explanation, exactly feel the same

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 22 дні тому +7

    TET எக்ஸாம் எழுதிய பின்னும் காசு கொடுத்தா தான் போஸ்டிங் வருது. தம்பி நீங்க எங்க இருக்கீங்க?

    • @ArunKumar-wi6to
      @ArunKumar-wi6to 20 днів тому +1

      😂😂😂 appudi kaasu koduthu vela vaanganumaaa

    • @muscle_Kingdom1
      @muscle_Kingdom1 19 днів тому

      ​@@ArunKumar-wi6to ama apo dhan Indian tha thaa varuvaru ....😅😅😅

  • @user-qi2tl8bh5g
    @user-qi2tl8bh5g 20 днів тому

    தரமான விமர்சனம் மிக துல்லியமாக கணித்து தரப்பட்டுள்ள விமர்சனம் வாழ்த்துக்கள் 🎉 நன்றி சார் 🎉🎉🎉🎉🎉🎉 பாண்டியன் மதுரை செல்லூர்

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 22 дні тому +2

    முதல் முறையாக சங்கர் சார் எடுத்த படம் தோல்வி அடைவது இதுவே முதல் முறை

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 22 дні тому +2

    சங்கர் - Retirement நல்லது.

  • @asrafmezat8261
    @asrafmezat8261 19 днів тому

    That's why we need tamil rockers ❤

  • @maheswarykandasamy831
    @maheswarykandasamy831 20 днів тому

    Very good move this is nice 👍👍👍👍👍❤️❤️❤️

  • @arunkumarkalidass5460
    @arunkumarkalidass5460 23 дні тому +2

    Hi,Vishan congratulations
    Most of the points I agree with are your opinion but education loans are not.
    Bcz due to this issue so many families are affected and some of them died.
    Pls check ✅

  • @visanisha33
    @visanisha33 22 дні тому +2

    The movie so nice and great !!

  • @vaishalimanoharan7849
    @vaishalimanoharan7849 20 днів тому

    Indian 2 concept is success as they showed the reality of all our households and of course we r guilty and cannot point out on our own family n friends so we wanted indian to go back i am really exited to see the bitter reality in indian 3 hatts off shankar sir ur concepts are amazing n kamal sir is always a universal hero

  • @funnylife185
    @funnylife185 20 днів тому +1

    Vishan ...... அழாதடா ச்சுண்ணி 😂

  • @Brickcityragu
    @Brickcityragu 16 днів тому +1

    This is the best review 🎉❤

  • @rajukamal2468
    @rajukamal2468 22 дні тому

    Massss move 🎉

  • @ambedkarmalai9569
    @ambedkarmalai9569 23 дні тому +6

    As a Kamal sir fan … really disappointed 😢😢😢 really disappointed… I dono who found part 2,3 ,4…. Totally spoiled … climax fight ah interval block ah venchituuu second half la andha part 3 portion vechirundhaaaa blockbuster

  • @goppybaskaran9880
    @goppybaskaran9880 23 дні тому +1

    Indian mass.

  • @mugilan28
    @mugilan28 23 дні тому +3

    Kamal sir indian 2 le uttethe thug life le pudichiruvaru

  • @rameshrp4545
    @rameshrp4545 18 днів тому

    Before watching this movie Google ..
    Lenin reliance sbi...
    Calender shoot kingfisher
    Costliest marriages..
    Space walk practice by industrialist
    Swatch Bharat and how people follows
    All are real incidents and consider indian as affected person's mind then ..u will enjoy
    One of the best movies ...even that varma kalai is real those who learn varmakalai techniques to more advanced level..
    In Varma literature the following classes of varmams are mentioned.
    Padu varmam (varmam due to injury)
    Thodu varmam (by touch)
    Thattu varmam (by blows)
    Thaduvu varmam (by massage)
    Nakku varmam (by lick)
    Nokku varmam (by stare)
    Varma Kalai therapy in ASD has shown promising improvements in select areas of cognitive functions like social behaviors, language and communication skills, and physical functions.

  • @KrishnaKrishna-og3uu
    @KrishnaKrishna-og3uu 22 дні тому +1

    Super sir நடுநிலை விமர்சனம்

  • @scube2019
    @scube2019 23 дні тому +12

    இந்தியன் 1 ல சேனாதிபதி அவர் வீட்டில் இருக்கிற கலையை எடுத்தார்.
    இந்தியன் 2 ல ஒவ்வொருவரும் அவருடைய வீட்டில் இருக்கிற கலையை எடுத்தால்தான் நாடு சுத்தமாகும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
    அதுக்கு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள் காரணம் அனைவருடைய வீட்டிலும் கலை இருக்கிறது அதை எடுத்தால் அனைவருடைய நிம்மதியும் பறிபோய்விடும் என்று நினைக்கிறார்கள்.
    இந்தியன் 3 ல உங்கள மாதிரி நாங்களும் சுயநலமா சிந்திச்சிருந்தோம்னா இந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருக்குமா நீங்கள் இன்றைக்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா என்பது தான் கேள்வி.
    இந்தியா கயவர்களால் அழியப்போவதில்லை நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான் அழியப் போகிறது என்பதே கதை கரு

    • @TheRamg75
      @TheRamg75 23 дні тому +1

      வானமே எல்லை படம் இத தானே சொல்லியது.

    • @joinwithaswan1191
      @joinwithaswan1191 23 дні тому

      Yes 💯 correct

    • @lv8520
      @lv8520 22 дні тому

      திமுக அழிய வேண்டும்

    • @Tamizhan747
      @Tamizhan747 22 дні тому

      Old story 😂

    • @Saravanan-m3e
      @Saravanan-m3e 22 дні тому

      😂😂இதை கமல் உதயநிதி கூட சேர்ந்து சொல்லுறது தான் காமெடி

  • @ravid8245
    @ravid8245 22 дні тому +2

    சரியா சொன்னிங்க,முதல் பாகத்தின் வீரியத்தில் 5 இல் 1 பங்கு கூட இந்தியப்-2 தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...
    என்னைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான்...

  • @suseelakumaravel104
    @suseelakumaravel104 6 днів тому

    Thanks, Vishan for your honest review.

  • @positiveitea
    @positiveitea 20 днів тому +1

    6:25 oh அதுக்குமுன்னாடி இருந்தது இப்போ exam எழுதி போஸ்டிங் போடல 😅😅😅 போஸ்டிங் போடததே ஸ்காம் தான

  • @nickmunish5730
    @nickmunish5730 22 дні тому +1

    Shankar should have take Kamal advice during shooting,

  • @dhanrajjayachandren5730
    @dhanrajjayachandren5730 22 дні тому +1

    Film good for 2k kids as they are not influenced by Indian1

  • @ajayakumarvannadil3461
    @ajayakumarvannadil3461 22 дні тому +2

    Shankar kamal supper comedy filim 😂😂

  • @SambasivanKulandaivel
    @SambasivanKulandaivel 23 дні тому +5

    Indian 2 nice concept but handled poorly. music, length

  • @Sugananish
    @Sugananish 19 днів тому

    25:30 😂😂😂Boby Anna Blyk Nan Oruthen Irruken 🤣🤣🤣🤣

  • @pradeepr86goku
    @pradeepr86goku 22 дні тому +1

    Flashback is about senapathys father and not senapathy

  • @subramanivenkataraman6629
    @subramanivenkataraman6629 22 дні тому +2

    இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் படம்

  • @dhanasekar2002
    @dhanasekar2002 21 день тому

    ❤ andaver mass 🔥

  • @rajaraja-yy4tt
    @rajaraja-yy4tt 20 днів тому

    சூப்பர்❤❤❤

  • @Lak79ify
    @Lak79ify 22 дні тому +1

    Arivalaya Underwear Kamalhassan Vazhga Vazhga !!

  • @light_everywhere
    @light_everywhere 23 дні тому +14

    Dei bemani Indian 2 patti matum pesa da pinja thalaiyaa.. Nadule yenna Jailer? 😡

    • @qp504
      @qp504 23 дні тому +1

      AVAN RAJINI HATER BRO ATAN APIDI PESURAN....NADUNILAI VAATHI nu oora emathuvan intha vishan dog

    • @kalsparmel4569
      @kalsparmel4569 19 днів тому +2

      👍

  • @PuaneswaranRajendran
    @PuaneswaranRajendran 12 днів тому

    I recently watched "Indian 2" in an IMAX screen in Malaysia. As a devoted Kamal Hassan fan, I acknowledge that it falls into the category of an average entertainer. However, it's not as dire as some of the trolling and critical reviews suggest. Yes, there are screenplay weaknesses, including repetitive and extended scenes. Nevertheless, the film strikes a balance between entertainment value and delivering a social awareness message. I approached it as a fresh movie, without comparing it to the original "Indian."

  • @AbdulAzeez-dx9pz
    @AbdulAzeez-dx9pz 22 дні тому +1

    Enaku mattum than intha doubt a ivunga rendu perum ....Anna thampi ya

  • @JaiJai-gj1yu
    @JaiJai-gj1yu 23 дні тому +21

    Kamalthatha red card 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌

  • @rameshrp4545
    @rameshrp4545 23 дні тому +4

    4 people done research for 5 years to write this indian 2 story ...one sujatha not equal to 4 ppl together..kamal sir should intetfere direction and story like before

  • @lakshmanankrish1017
    @lakshmanankrish1017 22 дні тому +2

    Indian 1 : Wonderful..❤❤
    Indian 2 : Horrible...😢😢

  • @gibsongigmus6881
    @gibsongigmus6881 23 дні тому +3

    Super movie, brainless people giving negative comments 😠

    • @nagulganesh5395
      @nagulganesh5395 22 дні тому

      Do u have brain? Tyre nakki kamalahasan udhayanithi kalai nakkukiraar
      Ithu oor arincha visayam.

    • @UshaSeruwam
      @UshaSeruwam 22 дні тому

      Shame on the whole movie!

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 23 дні тому +11

    😂😂😂😂 தாத்தா சம்பவம் பண்ண முடியாது ஏன்னா தாத்தா இருக்கிறதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் தான் சரியான பங்கம்யா.... well said Vison. பழைய இந்தியனில் கமலிடத்திலும் அந்தப் படத்தை எடுத்த சங்கரிடத்திலும் நேர்மை இருந்தது உண்மையிலேயே நாட்டின் மேல் அக்கறை இருந்தது ஆனால் இப்போது இருப்பதோ இருவரும் வேஷதாரிகள் சூழ்நிலைக்காக மாறிக்கொள்ளும் கயவர்கள் ஆதலால் இவர்களிடத்தில் பழைய இந்தியன் போல் ஒரு படத்தை எதிர்பார்ப்பது நமது தவறு தான். கேவலம் ஒரு காருக்கு வரி கட்டாமல் பாண்டிச்சேரியில் இறக்குமதி செய்து அதை வாங்கியவர் தானே இந்த புரட்சிகர இயக்குனர் ஷங்கர்!😁😬😜

    • @anbuaiyokkian8547
      @anbuaiyokkian8547 18 днів тому

      ஷங்கர் ஒரு ஒட்டுண்ணி கமலை போலவே so ரொம்ப 🤢🤢🤢🤢

  • @hi5892
    @hi5892 23 дні тому +11

    AAA maari ayiruchu😂

    • @rakum6814
      @rakum6814 21 день тому +1

      Tamanna dance missing

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 23 дні тому +6

    The Only Plus Point of this movie was the Beautiful Gorgeous Glamorous Woman dancing in the Calendar Song and Rakul Preet Singh 😘😚🙂🥵🔥🔥🔥🙏

  • @ShankarLolo-di4dc
    @ShankarLolo-di4dc 22 дні тому +3

    Intha padathiya 6 years eduthang😂

  • @AjithKumar-ku8uw
    @AjithKumar-ku8uw 22 дні тому +1

    En friend 2013 la exam eluthi iruntharu avar pass aanaru 4,00,000rs ketanga appo kuduka mudiyama ippo velaiku pogama irukaru ,ungaluku thaa therila....

  • @sivan3633
    @sivan3633 23 дні тому

    vishan mudinja varai muttu kodukka muyatchi pannirukkar. unfortunately unmaya maraikka mudiyame sollitar.. valthukkal

  • @sureshji1463
    @sureshji1463 23 дні тому +1

    Good review

  • @machapage
    @machapage 22 дні тому

    Your awesome talking thr truth periya badhipu for people watching 😂

  • @tmspThiruppathi-ji8fv
    @tmspThiruppathi-ji8fv 21 день тому

    உண்மை

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz 23 дні тому +1

  • @anandrooban998
    @anandrooban998 23 дні тому +1

    Honest review ❤
    #GiveBackOurMoney 😂

  • @VeerakumarV-fi7mr
    @VeerakumarV-fi7mr 23 дні тому +1

    👌

  • @aravindan476
    @aravindan476 23 дні тому +1

    Hats off Vishan 😂😂

  • @ChokkalingamMari-uq8sp
    @ChokkalingamMari-uq8sp 22 дні тому +3

    பத்தாத குறைக்கு அனிருத் மியூசிக் வேற இதுல பெரும் கொடுமை 😢😢😢