ஐயா முருகன் அவர்கள் மீது நாளுக்கு நாள் மரியாதை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவர் வகுப்பெடுக்கும் விதம் சொல்ல வரும் செய்தியை மட்டும் சரியாக சொல்லும் விதம் தன்னடக்கமான வாழ்க்கை நெறிமுறை அனைத்தும் அவரின் வாய்மொழி முதல் பாவனை வரை உணர்த்துகிறது. ஐயா தொடர்ந்து பல பாடங்களை விரிவாக நடத்தி சட்டத்தை கற்க உதவுமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Sir before watching ur cpc session...I hate cpc...but now, I understood cpc very much only because of u...need more cpc classes before cj exam sir....please
Crystal clear explanation, thank you very much sir
ஐயா முருகன் அவர்கள் மீது நாளுக்கு நாள் மரியாதை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அவர் வகுப்பெடுக்கும் விதம்
சொல்ல வரும் செய்தியை மட்டும் சரியாக சொல்லும் விதம்
தன்னடக்கமான வாழ்க்கை நெறிமுறை
அனைத்தும் அவரின் வாய்மொழி முதல் பாவனை வரை உணர்த்துகிறது.
ஐயா தொடர்ந்து பல பாடங்களை விரிவாக நடத்தி சட்டத்தை கற்க உதவுமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Sir before watching ur cpc session...I hate cpc...but now, I understood cpc very much only because of u...need more cpc classes before cj exam sir....please
Wonderful Session...
Eagerly waiting our honour session🎉🎉
Best sir