எங்கள் மொட்டை மாடி தோட்டத்து சுரைக்காய் கோஃப்டா | Bottle gourd Kofta Recipe | Anitha Kuppusamy

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • எங்கள் மொட்டை மாடி தோட்டத்து சுரைக்காய் கோஃப்டா | Bottle gourd Kofta Recipe | Anitha Kuppusamy
    Subscribe & share our channel
    / @anithapushpavanamkupp...
    DOWNLOAD OUE VIHA SHOPPING APP👇👇👇
    Hey! Check out this app, Viha . You can download it from here
    Play Store: play.google.co...
    App Store: itunes.apple.c...
    Gomathi Chakram videos
    • Playlist
    Viha Products videos
    • Viha Online Products ...
    Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
    • Playlist
    Follow us on
    Facebook: / anitha.pushpavanamkupp...
    Instagram: / anitha_kuppusamy
    Twitter: / anithakuppusamy
    Pinterest: / anithapushpavanamkuppu...
    You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
    Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
    Store address goo.gl/maps/Ce...
    Our website link : www.pushpavanamkuppusamy.com
    Mail : pushpavanamkuppusamy@gmail.com
    Anitha Pushpavanam Kuppusamy - Viha

КОМЕНТАРІ • 297

  • @thavaselvi4965
    @thavaselvi4965 3 роки тому +57

    கணவர் மனைவி உறவின் சிறப்பு தங்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் இருவரின் நட்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது

  • @srieedhevipakkiyarajah4732
    @srieedhevipakkiyarajah4732 3 роки тому +10

    அழகான அன்பான ஜோடி. உண்மையான பேச்சு. எனக்கு சாரையும் ரொம்பப் பிடிக்கும். சூப்பர் சுரக்காய் கிரேவி.♥♥♥♥

  • @mrprakashvaradan3573
    @mrprakashvaradan3573 3 роки тому +2

    தங்கள் மாடி தோட்டம் பார்த்து காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டிலும் மாடி தோட்டம் அமைத்து உள்ளேன்.நன்றாக வளர்ந்து உள்ளது... எங்களை பார்த்து என் நண்பர்கள் சிலர் இந்த முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள்.கொரோனா முடக்கத்தை இந்த வழியில் நாங்கள் கழித்தோம்.நன்றி

  • @hrithickram47
    @hrithickram47 3 роки тому +10

    உங்கள் மாடித் தோட்டம் பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கு.

  • @abi.varun.2933
    @abi.varun.2933 3 роки тому +28

    ஏனோ உங்கள் இருவரையும் பாரக்கும்போதே சந்தோஷம்
    வருகிறது

  • @muthiahs832
    @muthiahs832 3 роки тому +1

    அருமையான விளக்கங்களோடு கூடிய செய்முறையோடு கூறியதால் சாப்பிட்டமாதிரி இருக்கிறது.

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 роки тому +1

    இன்று சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம் வாழ்த்துகள் மேடம் and ஐயா

  • @sselvi5495
    @sselvi5495 3 роки тому

    உங்கள்.. வீடியோல.. எனக்கு பிடித்த து.. மாடி... தோட்டம் தான்... அனிதா.. சிஸ்டர்.. உங்கள்.. பேச்சு.. பிடிக்கும்.. தமிழை.. அழகாக.. அழுத்தம்.. திருத்தமாக.. பேசுறீங்க..

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +6

    உங்கள் அன்பு எங்களை வியக்க வைக்கிறது

  • @ramachandrankayambu8316
    @ramachandrankayambu8316 3 роки тому +44

    எங்கள் புஷ்பவனம் ஐயாவின் மாடிக் காட்டில் மலர்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன!.உங்கள் இருவரின் மனங்களைப் போல...கோவிச்சுக்காதீங்க அனிதாம்மா...உங்களின் தமிழும் அழகோ அழகு!!ஆனாலும் எங்கள் ஐயாவின் மண் மணம் மாறாத அந்த வெள்ளந்திப் பேச்சினைக் கேட்டால் தானே மனசுக்கு நிறைவா இருக்கு...

    • @gandhimathikarunakaran8968
      @gandhimathikarunakaran8968 3 роки тому

      In

    • @selvirangolikolamcomn1662
      @selvirangolikolamcomn1662 3 роки тому

      Anitha.mam.your.harden.who tommy

    • @selvirangolikolamcomn1662
      @selvirangolikolamcomn1662 3 роки тому

      Mam.assay.wruku.mam.yrveetu.thaakali.seedi.meet.ponanum.pool.erukumam.lam.selvi

    • @bagyas5786
      @bagyas5786 2 роки тому

      Ñiçe.

    • @susilaramanathan1076
      @susilaramanathan1076 2 роки тому

      @@selvirangolikolamcomn1662 vv vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvgvgggvgvvvvvvvggvvvvvvvvvvvv v vvvvv. Vvvvvvvv v. Vvvv v v vvvvvvvv vggv v vvvvvvvv. Vvv vvvvvvv vvv v vvvv. V vvvvvvvvvv vvv. Vvvvvv vvvvvvvvvvvvvvv vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv vvvvvvvvvvvvvvvpv vv

  • @vanavilangu-nalam
    @vanavilangu-nalam 3 роки тому

    love you ..dear madam... unga demo naan try panna time kidaippathillai... irunthaalum unga speech kku naan adimai ... unga suya nalam illaatha speech kekka odi vanthu viduven neenga video potta udane... neengalum saarum neenda ayusudan aarokyamaaha vaazha vaalthukkal anitha mam...

  • @vasanthinykulanthavel6508
    @vasanthinykulanthavel6508 3 роки тому +4

    வாழ்த்துகள். புஷ்பவனம் என்றாலே பூந்தோட்டம். பூஞ்சோலை.என்று பொருள். காய்கறித்தோட்டம் உள்ளதை "காய்கனிவனம்" இது உங்களுககு . நீங்க தருவது எங்களுக்கு. இருவரும் தருவது" புதுவனம். " அருமை சாப்பிட்டது போல இருக்கு. நன்றிகள்.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 3 роки тому +1

    உங்கள் தோட்டமும் உங்களைபோலவே மணக்கின்றது👍

  • @jayanthim2023
    @jayanthim2023 3 роки тому +7

    அனிதா மா உங்கள் உச்சரிப்பு கேட்க கேட்டு கொண்டு இருக்கலாம் போல அவ்வளவு அருமை அருமை குரல் வளம் உங்களுக்கு

  • @ManickamSankaran
    @ManickamSankaran 3 роки тому +16

    Beautiful couple ..... Ungala mathiri life la understanding husband and wife irukam

  • @kathirshan8272
    @kathirshan8272 3 роки тому

    Unga madi thottathil rendu peraum parkum pothum rendu per sernthu samaikum pothum enaku romba santhosama eruku nice video thank you both of u

  • @leenaleena6819
    @leenaleena6819 3 роки тому +8

    Uncle speech very cute and joke I like all of your speech 💟 aunty kitchen amazing aunty 💖💖💖💖💖

  • @senthamaraiselvi4368
    @senthamaraiselvi4368 3 роки тому +16

    உங்கள் இரண்டு பேரையும் பார்த்தால் சிவன் பார்வதி தேவியை பார்த்த சந்தோஷம் 🙏🙏🙏

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  3 роки тому +5

      mikka nandri ma.niraya per solliyirukkanga.idhai padithu vaitrerichal paduravangalum iruppanga..

    • @sammys1010
      @sammys1010 3 роки тому

      @@AnithaPushpavanamKuppusamyViha nijama you both are very good example for this generation husband and wife... Please keep inspiring us as always 🙏

    • @radhay2459
      @radhay2459 3 роки тому

      Mam sirapuuuuuu

  • @nsathya5974
    @nsathya5974 3 роки тому +1

    Maadi thottathula evlo supera garden semaiya eruku ma😍

  • @saranprakash3126
    @saranprakash3126 3 роки тому +9

    அண்ணா அண்ணி உங்களை பார்த்தாலே கவலை மறைந்து விடும் ்அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும்

  • @sakthim6697
    @sakthim6697 3 роки тому +2

    Ungal iruvarukum orey mathiri rasanai ullathu amma really best couples Arokyamagha neengal 2Perum daughters udan vazha vendum

  • @ambikathiben652
    @ambikathiben652 3 роки тому +14

    ஸ்கிப் பண்ணவே மனசு வரலமா உங்க வீடியோ பார்த்தாவே🤗😘

  • @komalanav544
    @komalanav544 3 роки тому

    சிறப்பான பயனுள்ள பதிவு மாம்,நன்றி.🙏🙏🙏

  • @vijisai9210
    @vijisai9210 3 роки тому

    Ungal kudumbamum arumai ungal kaivanna samaiyalum arumai. Vaazhga Valamudan Nalamudan

  • @vijayajothi1798
    @vijayajothi1798 3 роки тому

    Ungalin kofta kari ipa yengalin weekly food agivittathu. Superr dish thank u mam.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 роки тому

    வாவ். 👌👌எங்களுக்கு பிடித்த கோஃப்தா 🌹🌹🌹மேம்.

  • @nsathya5974
    @nsathya5974 3 роки тому +1

    Pakkave romba santhosama eruku ma....🤩😘💗

  • @aktimes6186
    @aktimes6186 3 роки тому +3

    Terrace garden very amazing akka. Both of ur speeches are very humble and jovial. Very nice to see ur videos very good information. Ur preparations are very awesome akka.

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 роки тому +1

    சுரகாய் கோஃபடா சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈

  • @suganthamani.vsugantha.v1481
    @suganthamani.vsugantha.v1481 3 роки тому +4

    அனிதா நீங்கள் பேசும் தமிழ் ரொம்ப அழகா இருக்கிறது சார் அப்படித்தான் இரண்டு அழகான லட்சுமிகள் அவர்களும் அழகா தமிழ் பேசுவார்களா

  • @varusavarusa2388
    @varusavarusa2388 Рік тому +1

    Ma'am looking so beautiful 😍😍😍

  • @jacobbernard8738
    @jacobbernard8738 3 роки тому +2

    Just fantabulous!Dr.Grace

  • @nandhinimoorthy6191
    @nandhinimoorthy6191 3 роки тому +1

    முந்திரி,பால் விழுதுக்கு பதில் என்ன சேர்க்கலாம்? புளிப்பில்லாத தயிர் சேர்க்கலாமா?

  • @suganthimari369
    @suganthimari369 3 роки тому

    Hai appa neenga pesina romba santhosamaa iruku , love you amma

  • @pavithra10-apavi94
    @pavithra10-apavi94 3 роки тому +8

    அருமையான பதிவு

  • @lakshmiprabha1334
    @lakshmiprabha1334 3 роки тому

    மாடி தோட்டத்தில் உங்களின் அட்வைஸுக்காக காத்திருக்கிறேன் மேம்.சாரின் பேச்சு மிகவும் வெகுளித்தனமாக இருக்கு. நீங்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ என் அன்பு வாழ்த்துக்கள்.

  • @jeyashanmugapandian222
    @jeyashanmugapandian222 3 роки тому

    Super amma.nanu try panren parkum pothe sapdanu thonuthu ma.very nice ma.tq so much

  • @natarajpunitha5444
    @natarajpunitha5444 3 роки тому +6

    Wow pretty red sarree😍👌. Also u are pretty ma😍

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 3 роки тому

    காலை வணக்கம் மா ரொம்ப அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 3 роки тому

    Super 👏👏👏.sir natural ஆ சாப்பிடுறாங்க 😊😊

  • @malabalan4651
    @malabalan4651 3 роки тому

    Amma ayya pechei kethutukku irukunum pole irukku..so positive

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 роки тому +4

    20 வருடங்கள் முன்பு
    என் முதலாளி ஒருவர்
    எப்போதுமே உங்கள் பாடல்தான்
    காரில் கேட்டு கொண்டு பயணிப்பார்.. இப்போது எங்கே என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.. Leauge கிளப்பில் kitchen எடுத்து நடத்தும் போது சந்தித்தது...
    சந்தையில வாங்கி வந்த
    சரி சோடி காளைகளா..
    தங்க கொலுசு எடுத்து
    சாலை வழி ஒடுங்கடா..❤🌹🤗

  • @poornimab3458
    @poornimab3458 3 роки тому +3

    Super dish mam, உங்கள் தோட்டத்துக்கும் உங்களுக்கும் சுத்தி போடுங்க மேம்.

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 роки тому +1

    Hi mam very beautiful and lovely couples sir speech always very cute nice it's very useful and nice garden happy to see you both thanks I love you mam saree is very
    beautiful thanks 👌👌👌👌👌💐 iam from Bangalore thanks

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 роки тому

    உங்க தோட்டத்துக்காகவே 4 முறை பார்த்தாச்சு மேம். 🌹🌹👍👍

  • @hariniajayi6468
    @hariniajayi6468 3 роки тому

    Mam nengalum sirum paka epdirukingalo same apdithan nanum husband um erupom mam na iniku unga rendupera kamichu example uh eduthukanum namalumnu sonan mam am very hppy mam to see both of u❤️

  • @Bairavi-j5z
    @Bairavi-j5z 3 роки тому +3

    I truly respect pushpavanam kuppusamy sir

  • @kichumulu6101
    @kichumulu6101 3 роки тому

    Unga thottathil vilaintha vegetables yengalukku vilaikku kidaikuma

  • @muthun7296
    @muthun7296 3 роки тому

    அருமையானபதிவுமிகவும்அருமைவாழ்த்துக்கள்ஐயா.மற்றும்.அம்மா.நன்றி

  • @amirthavarshini_neathra
    @amirthavarshini_neathra 3 роки тому

    Kindly upload what pesticides we should use for 🌱. Organic pesticides pls.

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Good speech kuppavanam
    Kuppusamy. Babu.karaikudi

  • @megalakanagaraj8789
    @megalakanagaraj8789 3 роки тому

    Amma neenga dha engalukku inspiration ma.. ungala parthu dha nanga plant lam vachurukom ipo.. ipo pudhusha sembaruthi vachurukom ma.. but adhuku veyil paduradhe ila.. adhuku ena panradhu ma.. edhavdhu solution solunga sir please..

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha3190 3 роки тому

    Amma super ma unga samayal amma naaga veedu kattroam athu ungalala tha ma en uyir irukum varai naan marakamaattean unga poojai ungal positivaana vaarthai amma amma oru dout ma veedu kattroamla ma poojai arai carpentar vatchi vaikava ma illana marbles use panlama amma pls reply ma🙏🙏🙏🙏

  • @ajitajitajitajit9853
    @ajitajitajitajit9853 2 роки тому

    Nanum appa fantha 😂😂🤣🤣😍😍😍🤩🤩🤩🤩

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 3 роки тому +1

    Gd mrg Amma... super amma..... pleasant to see garden amma...and nice to hear appa's speech amma....

  • @sammys1010
    @sammys1010 3 роки тому

    Arumai arumai arumai.... Anaithum arumai mam and sir 🙏🙏🙏

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 3 роки тому

    Na seidhen sema taste but sweet serkala adhuvum semaiya iruku

  • @aandalcommunication7574
    @aandalcommunication7574 3 роки тому

    Adupangaraiyil serupu poduvathu nalatha

  • @beautifulmemoriesoflittles9732
    @beautifulmemoriesoflittles9732 3 роки тому

    Wow.. super Mam😊😊🤩🤩🤩 comedy super.. informative video.... thank you sir

  • @pradheepamohan2823
    @pradheepamohan2823 3 роки тому +2

    Its wonderfull to see u both mam. Particularly kuppusamy sir slang

  • @natural5101
    @natural5101 3 роки тому +1

    Good morning ma thank you so much ma 🙏🙏🙏

  • @mythilyashok8268
    @mythilyashok8268 3 роки тому +1

    So delicious😋.looking for more suraikai recipes n malai kofta👍👌

  • @samhita2217
    @samhita2217 3 роки тому +1

    Is it advisable to cook the honey in the boiling gravy.

  • @aarthikavi1841
    @aarthikavi1841 3 роки тому

    Hai madam kubera pooja & gomati chakra pooja Panuna madam but enaku etha oru nalathu nadaka la madam romba manasu Kastama iruku madam.

  • @gayathrisuresh5246
    @gayathrisuresh5246 3 роки тому +2

    Came very well.... Very tasty 🙏🏼

  • @ka.g.tution.spokenenglish3902
    @ka.g.tution.spokenenglish3902 3 роки тому

    Unalai parkumbodu miga miga sodosamaga iruku
    🙌🙏😋

  • @a.lakshmipriya5984
    @a.lakshmipriya5984 3 роки тому

    Mam vatalaichari valaramatikuthu urampotanuma

  • @manju-os5yv
    @manju-os5yv 3 роки тому

    Super mam enakum sapitu parkanum erruku mam

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому

    அருமை அருமை அண்ணா 👍👍👍👌👌👏👏👏👏🙏🙏

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 3 роки тому +1

    Ma, you two are having green hands ...blessings..

  • @sudhapandian6577
    @sudhapandian6577 3 роки тому +1

    Indha thottam uruvaga ungalukku evlo naal aachu mam ???..IPO IT LA work Panitu iruken but ...its my futur goal...neraya thotam pananum vivasayam pananum

  • @janaki9775
    @janaki9775 3 роки тому +1

    S 🌸mam...Sir Comedy ah pesraru..🍍..jolly...ahnaa Jodi neenga💐

  • @mahanithya6429
    @mahanithya6429 3 роки тому

    Good morning madam sir🌹🌹🌹🌹rombo arumaiya iruku super amma Appa ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

  • @archanaarchana8838
    @archanaarchana8838 3 роки тому

    Madam please tell about Thalisapathri and Adhimathuram.

  • @sakthisenthil9690
    @sakthisenthil9690 3 роки тому

    Good Morning Mam n Sir. Enaku unga 2 peraiyum chinna vayasula irunthey romba pidikum. May God bless you're All. 🙏

  • @Punitha-sr6be
    @Punitha-sr6be 3 роки тому +1

    Madam, thank you for d wonderful healthy recipe. What is the white bracelet in your left hand?

  • @archnaravishankar4508
    @archnaravishankar4508 3 роки тому

    Good morning amma. Neengalum anaithu nalangalum valangalum kedaika petru needozhi vaazhanum amma and appa 💐. Ungalukku indha naal iniya naalaga amaiyattum

  • @rgmdhas6729
    @rgmdhas6729 3 роки тому

    Hi ma inaiku video super.last dining kamikavum nengalum vlogger agitu varinga super

  • @oskarfashions7582
    @oskarfashions7582 3 роки тому

    Mam intha type kadaai viha la iruka

  • @sirajnifla7051
    @sirajnifla7051 3 роки тому

    I I'll try this recipe mouth watering a irukku

  • @UNIVERSAL__CHENNAL1986
    @UNIVERSAL__CHENNAL1986 3 роки тому

    Thankyou and love you ❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @jeevadeepa4732
    @jeevadeepa4732 3 роки тому +2

    Good morning amma...🌹♥️♥️

  • @kalaivani3747
    @kalaivani3747 3 роки тому

    Thank you mam super

  • @gardeningonterraceMaadi
    @gardeningonterraceMaadi 3 роки тому

    சூப்பர் அம்மா 💯👌

  • @nagarajaparna498
    @nagarajaparna498 3 роки тому +2

    Perfect 💯 beautiful and amazing couple👫

  • @megikathire2556
    @megikathire2556 3 роки тому

    Paal means coconut paal mam

  • @kothaisasidharakumar1177
    @kothaisasidharakumar1177 3 роки тому

    Aunty ur garden is so beautiful

  • @manjulad508
    @manjulad508 3 роки тому

    Pithapai polyps home remedy solluga

  • @vjg132
    @vjg132 3 роки тому +3

    Gravy looks good

  • @antonijeevithabcom9923
    @antonijeevithabcom9923 3 роки тому

    Vedio pakum pothu..unga v2 maadi thothathuku varanum pola iruku ma....

  • @Master__akp
    @Master__akp 3 роки тому

    En mariyadhaiku uriya manidhar kuppusamy sir and madam

  • @sivamayam5595
    @sivamayam5595 3 роки тому +9

    அம்மா முன்னியப்பன், அய்யனார் அப்பன் வரலாறு சொல்லுங்க அம்மா ப்ளீஸ்

  • @happychannel303
    @happychannel303 3 роки тому

    நிங்க
    சந்தோஷமாக.வாழனும்ங்க

  • @el.shweta9180
    @el.shweta9180 3 роки тому

    Super copules

  • @radharadha94622
    @radharadha94622 3 роки тому

    Inspired lots mam....... keep it up. ... love you lots mam... Love Amma appa so inspiring all the Field

  • @lipnabaskar7688
    @lipnabaskar7688 3 роки тому +1

    Best couple ,good understanding, 🥰👍

  • @rajalakshmi7562
    @rajalakshmi7562 3 роки тому +4

    எப்படி நேரம் கிடைக்கிறது அய்யாவுக்கு பெரிய legend மாதிரி இல்லாமல் ரொம்ப சாதாரண மனிதனாக தெரிகிறார்

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 3 роки тому

    Home parkka nalla irukku ma....supero super

  • @kalidass1222
    @kalidass1222 3 роки тому +7

    🌟Shiva 😎sakthi😍, Vishnu😊 Lakshmi,😆 Brahma 😂Saraswaty😘 amsam😇 ungaluku 😁kidaikum🤗 God💕 bless💝 you💐 nice👌 really✌ super 💗

  • @sandhiyas5145
    @sandhiyas5145 3 роки тому +1

    Wowww super angle very camadi speaking🗣