QUARANTINE FROM REALITY | KETTUKODI URUMI | PATTIKADA PATTANAMA | Episode 427

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #qfr #MSV #TMS
    Episode 427
    Performed by : @Sai Vignesh Ramakrishnan @Srinidhi Sriprakash
    Sax and Clarient: @Sax kumar
    Guitars: @K Karthick
    Flute: @Selva G Flautist
    Drums: @Derick
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    Visit us : maximuminc.org
    #quarantinefromreality #quarantinediaries #musicheals #music #tamilmusic #kettukodi #sivajiganesan #nadigarthilagam #fusion #jayalaitha #folk #lreswari #urumi

КОМЕНТАРІ • 350

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 5 місяців тому +4

    நீங்கள் சொன்னாலும், சொல்லாமறந்தாலும்............ OLD ஐஸ் GOLD..... உங்கள் வார்த்தைகளில் சொல்லுவது போல் "ஆஹா..... அஹா.... அஹா....".... 👌🏻👌🏻👌🏻👌🏻கண் முன் சிவாஜி, ஜெயலலிதா... ஆடிய நடனம் வந்து போகிறது........ உங்கள் அனைவரின் மறுஉருவாக்கம் அருமை..... அருமை..... Super...... Wonderful......

  • @sububloom6852
    @sububloom6852 2 роки тому +15

    தமிழ் திரை இசையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்சென்றது MSV என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் அவ்வாறு மேற்கத்திய இசையிலோ, நாட்டுப்புற இசையிலோ innovate செய்த போது தமிழின் தொன்மையை கெடாதவாறு பாதுகாத்தார்.அஃது fusion music ஆக இருந்தாலும், இசைக்கருவிகள் வட்டத்தை விட்டு அவ்வப்போது சென்றாலும் மொழியின் உச்சரிப்பை, சொல் வளத்தை தமிழிசையின் பாரம்பரிய வட்டத்துக்குள் அரண் போல் பாதுகாத்தார். Subha mam சொன்ன "பண்பாடு" என்ற சொல்லை MSV கையாண்ட விதத்தில் அது புரியும். 👌👌👌ஆனால் 1976 க்குப்பின் புதுமை என்ற பேரில் தமிழிசையின் வட்டம் போன்ற அரண் காணாமல் போய்விட்டது. MSV காலத்தோடு தொண்மை தமிழின் இலக்கிய, இசை மரபுகள் திரை இசையில் காற்றில் கரைந்து விட்டது.

    • @SuperBabu68
      @SuperBabu68 2 роки тому +1

      Well said Dr.A.S. 👏 👌

    • @sububloom6852
      @sububloom6852 2 роки тому

      @@SuperBabu68 Thank you sir👍

    • @Gendernill
      @Gendernill 2 роки тому +1

      Agree entirely.....

    • @sububloom6852
      @sububloom6852 2 роки тому

      @@Gendernill Thanks sir👍

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 роки тому +1

      S correct. After 1976 many songs resembled previous ones. Only mixing not composed.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +8

    ஆஹா
    ஸ்ரீநிதி சூப்பர்
    கலக்கிட்டாங்க.
    மேம்
    அருமையான தேர்வு பாடகி ஸ்ரீநிதி.
    நன்றி.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 роки тому +20

    பாட்டு முடிந்தவுடன் மழை பெய்து ஓய்ந்தது போல்
    இருந்தது.அட்டகாசம் போங்கள்.அப்பாவி போல் இருக்கும் மெல்லிசை மன்னரிடம் எவ்வளவு திறமை.மாமேதை தான்.
    சாய் விக்னேஷ் ஸ்ரீநிதி
    இருவரும் பின்னி பெடல் எடுத்து விட்டார்கள்.பின்னனி இசைக் கோர்ப்பும் அதகளம் தான்.அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்

  • @jeyasripremakrishna2447
    @jeyasripremakrishna2447 2 роки тому +10

    Today's rock stars are definitely Karthik and Derik. Both are too good. And of course Srinithi. She is junior L.R. Eashwari. Totally energetic package.👏👏👏

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 2 роки тому +32

    Of course, I have to make a very special and heartfelt mention about SriNidhi. She just hit her part out of the park. SriNidhi, I have become your huge fan after your memorable performancve, Ammamma Keladi Thozhi. A very bright future is ahead of you if the MDs can identify your talents. God Bless you.

  • @lotus5295
    @lotus5295 2 роки тому +7

    MSV பாடல் என்றாலே QFR அப்படியே அதிருதில்லே. 75 வரைதான் அர்த்ததோடு உள்ள துள்ளல்,மெலடி,சோகம்,காமெடிஎன்று கலவையான பாடல்கள்.அப்படியே தூள் கிளப்புங்கள் சுபஶ்ரீமேடம்.

  • @rameshb8977
    @rameshb8977 Рік тому

    மேலும் வளர்க தமிழ் வாழ்க எல்லாமே மிகவும் அருமை.புதுமுகபாடகர்களைஅறிமும்அருமை மேலும்வளர‌
    இறைவனைபிரார்திக்கிறேன்.

  • @appasamysubbarayalu5958
    @appasamysubbarayalu5958 2 роки тому +10

    ஸ்ரீநிதி யின் பாடல், ஆட்டம் எல்லாம் கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களை நினைவில் நிறுத்தியது, என்னடா புரட்சி தலைவி அவர்களை அப்படி சொன்னேன் என்றால் அந்த காலகட்டத்தில் அவர்களின் பட்டம் கலைச்செல்வி, அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த படங்கள் அத்தனையும் முத்துக்கள், 🌹🌹🌹🌹🌹🌹

    • @ashikbabu8440
      @ashikbabu8440 2 роки тому

      ஒகே ஆனா அம்மா வோடஅழகும் அந்ததுள்ளளும்

    • @rajans170
      @rajans170 2 роки тому

      Hi

    • @ashikbabu8440
      @ashikbabu8440 2 роки тому

      @@rajans170 thk q

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 2 роки тому +29

    Firstly, Super Singer Sai, சொல்ல வார்த்தையே இல்லை. Very proud of you and the entire team for this song. A total package given by the one and only MSV and his team. Mellisai Mannar , whenever given the freedom , has given wonderful orchestration with many western instruments extensively applied. I would say that he was instrumental in introducing several western instruments to tamil cinema music. A vast majority of MSV compositions were set for a given situation & consequently, the tune, the orchestration was all totally focused on how to give the optimum output for that slot wherein the song will get fitted. But, this trend was also good that we could get more meaningful songs / splendid lyrics. On many occasions, MSV has sparkled like a true champion displaying his class for some unique songs. A simple example lies in the technical nuances such as: using the drums when Nadigar thilagam sings and the use of Urumi melam for Jayalalitha reflecting the reversal of their personalities/roles played in the movie. Bharatwaj Rangan called this song as a “mad song”, in which the Indian part is scored with Western instruments and vice versa. By “mad,” he meant mean out-of-the-box - then again, with MSV, there was no box at all to begin with. I must also say something about LR Easwari. We spend lots of time talking about P Suseela and others but rarely spend time recognizing the versatility of LR Easwari for example. I was listening to Malarakku Thendral yesterday from Enga Veetu Pillai and now this song, what a range of talents and versatility of one of my favorite singers LR Easwari. Of course, my favorite of all time, அம்மம்மா கேளடி தோழி from Karuppu Panam. She was totally unique. Again, awesome effort by the team. சாய், இது வேற லெவல். Enjoyed listening. To everyone, வாழ்க வளமுடன்.
    Finally, this is yet another classic example of Nadigar Thilagam, which hardcore MGR fans like myself, never failed to appreciate. இவனைப் போல ஒரு நடிகன் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதுமில்லை.

    • @S.Murugan427
      @S.Murugan427 2 роки тому +2

      அதுக்குள்ளால இவ்வளவு மெசேஜ் எப்படி டைப் பண்ணினீங்க.
      செம கமெண்ட். 👌👏👏👏👏👏💐💐💐💐🌹🌹♥️♥️♥️

    • @kaverinarayanan2885
      @kaverinarayanan2885 2 роки тому +1

      Super analyze sir 👏

    • @asokanjegatheesan5563
      @asokanjegatheesan5563 2 роки тому

      Fantastic Comments! All facts are absolutely True!👌👏💐

    • @krishnadasr5164
      @krishnadasr5164 2 роки тому +1

      Love your frankness. There are also hardcore SF fans like me who never failed to appreciate MGR for his legacy. Krishnadas

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 роки тому +3

      Super comment. Matter Meter Melody that's MSV Sir's music

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 роки тому +5

    Drums by Noel grant, flute by nanjappa reddiar, meesai murgesh thavil, hanumanthappa, gopalkrishnan & Prasad in rhythm section. Accordian by Rajkumar ( acted as gemini ganesan son in the film Ramu) guitar by Abu Gabriel etc. The whole team was awesome under the baton of MSV sir.

  • @csindhu5437
    @csindhu5437 Рік тому

    Vignesh.....you sang exceedingly well, no doubt...but Srinidhi stole the show tonight....what a performance by this young girl....her singing, costume, actions......adi dhooll🙏

  • @SASanthoshkumar
    @SASanthoshkumar 2 місяці тому

    சிஸ்டர் சூப்பர் சிங்கரில் பாடி இருக்காங்க ஆனா அவள பைனலுக்கு எடுக்காது ரொம்ப வருத்தம் கஷ்டமாக இருந்தது உங்கள் அனைத்து இசை மேதைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +9

    ஸ்ரீநிதி அற்புதமான ஒரு கலைஞர் பாடல் பாடுவது இசைப்பது டான்ஸ் அனைத்தும் பாராட்டுக்குரியது இறைவனின் ஆசீர்வாதங்கள் சிறப்பாக இருந்தது

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому +1

    Nadigar thilagam, kannadasan, msv, tms, jayalalitha, eswari sema unit. hats off

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 2 роки тому +6

    மெல்லிசை மன்னரின் இசை விருந்து!!💐

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 2 роки тому +4

    Well explained by madam. MSV is the God of music. Every music lover including composers have great regards for MSV. Great singing by QFR team.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +6

    செவிக்கு இனிமையான ஓர் இசை விருந்து இப்பாடல்! TMSன் இடத்தை சாய் விக்னேஷும், LRE அம்மா இடத்தை Srinithiயும் முழுமையாக 💯 நிரப்பி விட்டார்கள். Srinithi ஜெயலலிதா அவர்களின் ஆட்டத்தையும் சேர்த்து ஆடிவிட்டார். மொத்தத்தில் உங்களுடைய இந்த பாடலின் மறுபடைப்பு கண்ணுக்கும், காதுக்குமான ஒரு விருந்தாக அமைந்துள்ளது. 👌👏💐🌹🥀

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +4

    This is an evergreen composition of MSV. Sai Vignesh and Srinithi superb rendition. Venkat, Selva, Kumar, Derick and Karthick did an amazing job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому +1

    அற்புதம் அருமையான பாடலை பாடிய ஸ்ரீநிதி எங்களை 1970 காலத்துக்கே கொண்டு சென்றுவிட்டார் சேர்ந்து பாடிய சாய் அருமையாக பாடினார் பாராட்டுக்கள் 🎉 நன்றி சுபஸ்ரீ அம்மா இசை கலைஞர்கள் சியாம் பெஞ்சமின் வெங்கட் மற்றும் சிவா குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🎊🎊🎉 இசை மேதை எம்எஸ்வி ஐயா கண்ணதாசன் ஐயா டிஎம்எஸ் ஐயா எல்லார் ஈஸ்வரி அம்மா சிவாஜி கணேசன் ஐயா ஜெயலலிதா அம்மா மற்றும் இயக்குனர் P மாதவன் அவர்களை என்றும் நினைவு கூறுவோம் 🙏🙏 நன்றி வணக்கம்...

  • @sreesakthi.dsreesakthi.d3337
    @sreesakthi.dsreesakthi.d3337 Рік тому +1

    Super super super super super 💖💞💖💖💖💖💖

  • @ndasarathy
    @ndasarathy 2 роки тому +6

    Aahaa! Awesome fusion song by MSV avargal. No one to sing LRE songs better than Srinidhi and no one to whistle better than Subhasree ma'am. Sai Vignesh gave a neat performance. Enjoyable end to this weekend!

    • @ndasarathy
      @ndasarathy 2 роки тому

      Subhasree ma'am: Your whistling in Nenjathile Nee Netru Vanthaai song was nice and I think it was the only episode in which we could see your performance in QFR...

  • @ramsrinivasan1105
    @ramsrinivasan1105 2 роки тому +3

    I like the acting of Srinidhi. There is attitude in acting and voice, which is vital for this song.

  • @ganeshenvs2665
    @ganeshenvs2665 8 місяців тому +1

    Super Song இந்த பாட்டிற்கு உயிர் கொடுத்தவர் அண்ணன் சிவாஜி

  • @sivavijay3882
    @sivavijay3882 2 роки тому

    energy energy energy energy energy full of energy.....FIRING IN ALL CYLINDERS......

  • @umasekhar2629
    @umasekhar2629 2 роки тому +5

    சாய் விக்னேஷ், ஸ்ரீ நிதி & gang - பிச்சு உதரிட்டீங்க !! 👏👏 What a song and what a beauty !! This is one of the best songs of QFR 👏👏👏

  • @sathisbalan9201
    @sathisbalan9201 2 роки тому +3

    இதுமாதிரி பாட்டு இனிமேலே QFR ல் வர வாய்ப்பே இல்லை!சுபா அக்கா,செம்ம,செம்ம!👌👌👌👌👌👌

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 Рік тому

    So nice and super more than l r iswari voice now excellent to excellent now super voice this is true please

  • @user-ze8dg2ec5p
    @user-ze8dg2ec5p 3 місяці тому

    Ryour. Guys rocking make me to dance musicianss hats of to all. It is better than movie song. Awsome. Congrats to all qfr. Team

  • @mathankumar5964
    @mathankumar5964 Рік тому

    ஒரேஇசை அமைப்பாளர் MSV ஐயா மட்டுமே

  • @sridhark2346
    @sridhark2346 2 роки тому +5

    Srinidhi is back with a beautiful song... Absolutely superb singing... Thank you Team QfR for conquering yet another fusion song...

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому +1

    Srinidhi is a top most singer with beautiful original voice

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Рік тому

    L r eswari அம்மாவோட துள்ளல் போடும் பாடலில் இதுவும் ஒன்று உங்களின் இந்த படைப்பிலும் துள்ளல் குறையவில்லை ❣️

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp 9 місяців тому

    அருமையான பாடல். சுபா மேடம் நன்றாக விளக்கம் அளித்துள்ளார்.

  • @ramfitme
    @ramfitme 2 роки тому

    Loved Srinidhi's attitude. That is what is needed for this song. I could see Sai Vignesh's fun mindset come out as well. Great composition , great music - just thrilled me. Look at the older dappankuthus my friends. I wish that someone suggested to Srinidhi to wear a skirt or something western. Yet her chudidhar and glasses looked cool.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +4

    சாய் விக்னேஷ் மிகவும் சிறப்பாக பாடினார்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இறைவன் ஆசிர்வாதங்கள்

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 2 роки тому +1

    L.R. ஈஸ்வரியின் மற்றொரு அவதாரம் ஸ்ரீ நிதி

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 роки тому +2

    Qfr.குழுவினர்கள் அனைவருக்கும்
    நல்வாழ்த்துக்கள்
    வெகு அபாரமான பதிவு இன்றும்

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 Рік тому

    My fevaret song so nice and super lovely 💘 👌

  • @nagainimmisvegkitchenbynir6499
    @nagainimmisvegkitchenbynir6499 2 роки тому

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @csindhu5437
    @csindhu5437 Рік тому

    Subashree Akka, the way you explain all the nuances of a song.....learnt so much of how to understand and enjoy a song in its complete entirety.....thanks Akka....Vera vaarthai theriyala Akka solla🙏

  • @jothirajan152
    @jothirajan152 2 роки тому +1

    இந்த பாட்டுல வர்ற ஆங்கில வரிகள எழுதியவர் L.R.ஈஸ்வரிதான் இந்த பாட்ட பாடினா நல்லாருக்கும்னு சொன்னதா மறைந்த ஒரு பிரபலத்தோட நினைவலைகள் பற்றி சொல்றப்போ ஈஸ்வரி அம்மா இத சொன்னாங்க..
    அந்த பிரபலம் மேடம் ஜெ

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому

    Excellent Srinidhi Equivalent to L R Easwari madams original piece

  • @sharemarket-tamil448
    @sharemarket-tamil448 2 роки тому +2

    Srinithi extraordinary performance

  • @subramaniantr5765
    @subramaniantr5765 2 роки тому

    பாவனையுடன் ஶ்ரீ நிதி பாடுவது அழகோ அழகு

  • @vijayselladurai9496
    @vijayselladurai9496 Рік тому

    Wow wow 👌 👌👌 shame and siva👏👏👏 all team 👍👍👍

  • @rajachandran4663
    @rajachandran4663 2 роки тому +1

    All outstanding performance. But one person subdued everybody.
    ..... It's siva's mischief. Pinky stole the entire show

  • @ramalingambalaji7722
    @ramalingambalaji7722 2 роки тому +3

    ஆகஸ்ட் 2021 இல் சகோதரிக்கு நான் அனுப்பிய செய்தி கீழே..
    ****
    அன்பு சகோதரி..
    வணக்கம்..
    QFR இல் தயவு செய்து, 1972 இல் வெளிவந்த block buster படம் *"பட்டிக்காடா பட்டணமா"* என்ற படத்தில் இருந்து *"கேட்டுக்கோடி உருமி மேளம்"* என்ற பாட்டை கொடுக்கவும்.
    மாண்புமிகு அம்மா வின் அன்றைய ஃபாரின் ரிடர்ன் பெண்ணின் ஸ்டைல் க்கு, வேறு யாரும் பிறக்கவில்லை.. கருப்பு வெள்ளையில் வந்த ஒரு மகா காவியம். ஒரு முழுமையான குடும்ப, பொழுதுபோக்கு, நகைச்சுவை, இசை சித்திரம் அந்தப்படம்..
    குறிப்பாக இந்தப்பாட்டில் வெளிநாட்டில் படித்து திரும்பிய பெண் பாடும் பகுதிகளில் (LR ஈஷ்வரி) நம்மூரு தபலா, டோலக் முதலிய தாள வாத்திய கருவிகள் உபயோகித்தது மட்டுமில்லாமல், அதற்கான தாள நடையும் ; அதற்கு மாறாக, பட்டிக்காட்டு மூக்கையன் ( *ந.தி.* .) பாடும் பகுதிகளுக்கு ட்ரம்ஸ் வாத்தியமும், அதற்கான தாள நடையும் மேற்கத்திய பாணியில் ... அப்பா... MSV, any day.. Always great.. இந்த சிறு இசை நுணுக்கங்கள் 12 வயது பையனாக பள்ளிக்கூட நண்பர்களுடன் நடந்து பள்ளி செல்லும்போது சிலாகித்து பேசிய நினைவுகள் , மனதை விட்டு நீங்காத பசுமை பதிப்புகள்...
    ... அதிலும் குறிப்பாக ஆரம்பத்தில் வரும் விருத்தம் போல "கேட்டுக்கோடி உருமி மேளம்" என்ற வரியை ஆலாபனை செய்து பாட்டு தொடங்கும்... அதற்கு பின், நடிகர் திலகம் அந்த மேற்கத்திய தாள நடைக்கு ஒரு டான்ஸ் ஆடுவாரு பாருங்க... ப்ப்பா... ஃபுல் பைசா வசூல்.. அதிலும் குறிப்பாக வலது கையில் வேட்டியை பிடித்துக் கொண்டு, இடது கையால் பாட்டிற்கு அவர் ஆடும் நடனம்... க்ளாஸ் by itself. (ஹிந்தி ப்ரியர்கள் எல்லோரும், அமிதாப் பின் இடது கை நடனத்தை ஸ்லாகிப்பார்கள்.. ஆனால் 1972 இல் அவர் அப்போதுதான் பிறந்த குழந்தை.. 1969 இல் தான் அவருக்கு முதல் படமே..)..
    தயவு செய்து இந்தப்பாட்டை போடுங்கள்.....

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 Рік тому

    Thank you so much madam now days i like to your program so nice and super

  • @prabhakar0504
    @prabhakar0504 2 роки тому +3

    SRINIDHI:Magnetic Performance;
    துள்ளல் கொண்டாட்டம்🌝

  • @umakumar7056
    @umakumar7056 2 роки тому +1

    What a beautiful song, excellently sung by Srinidhi and Saivignesh. Cute dance by Srinidhi. Outstanding performance by all the supporting artists. 👏

  • @velappanpv1137
    @velappanpv1137 2 роки тому +2

    Suuuuuuuuuuuuper.Alot of thanks to you and all. Drshivaji is evergreen actor in the world.

  • @mohamedazharyoonus606
    @mohamedazharyoonus606 2 роки тому +2

    Waaw what are rendition.. Special mention to srinidhi.. She really stole the show. I hav become huge fan hers.

  • @radhavijayaraghavan88
    @radhavijayaraghavan88 2 роки тому +2

    Srinidhi my all time favourite 😍

  • @barathbabu2709
    @barathbabu2709 5 місяців тому +1

    Super voice paa❤❤❤

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 2 роки тому +1

    What a rocking performance from Ms Srinidhi, Mr Karthik and Mr Sai Vignesh. Love you, ROCKSTAR SRINIDHI. Thank you, QFR TEAM for this rocking song. Kudos and best wishes to all.

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 Рік тому

    Female voice very super this is true excellent

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому

    சுபஸ்ரீ மேடம் சிறப்புக்குரியவர்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம் பாராட்டுக்குரியவர்கள் இறைவனின் ஆசீர்வாதம் நிறைய உண்டு பாராட்டுக்கள் நன்றி

  • @v.arunkumarv.arunkumar8867
    @v.arunkumarv.arunkumar8867 2 роки тому

    வணக்கம் அம்மா. கொஞ்சம் நாளாகக் உங்கள் சேனலில் உள்ள பாடல்களை கேட்டு வருகிறேன்.எல்லா பாடல்களும் அருமையாக உள்ளது.உங்கள் குழு அனைவருக்கும் நன்றிகள் பல.எனக்கு பிடித்த பாடலான பொன்னூஞ்சல் என்ற திரைப்படத்தில் உள்ள நல்ல காரியம் சீக்கிரம் நடக்கனும் என்ற பாடலை ஒலிபரப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி

  • @dvrdvrdvr6392
    @dvrdvrdvr6392 Рік тому

    Amma yoou are awekakan thanku maa

  • @manoharankrishnaswamy1535
    @manoharankrishnaswamy1535 2 роки тому

    super srinidhimma.you have proved your versatality.

  • @arulrajancarmelschool5862
    @arulrajancarmelschool5862 2 роки тому

    L R Eswary and TMS are here . Very nice

  • @Krishkptm
    @Krishkptm 2 роки тому +8

    அருமை! இந்த lady பாடியது superb chance இல்லை, ஆண்குரலில் இன்னும் எனர்ஜி தேவை

  • @selvarajsubburaj2156
    @selvarajsubburaj2156 2 роки тому

    எனக்கு என்னமோ கீர்த்தனாவை மிஸ் பண்ணியது போல ஒரே பீலிங்

  • @MrNavien
    @MrNavien 2 роки тому +2

    SriNidhi performance breathtaking ❤️

  • @123bjp
    @123bjp 11 місяців тому

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @stephenslvaraj7525
    @stephenslvaraj7525 2 роки тому +3

    I love vengat sir...❤

  • @jag1934
    @jag1934 2 роки тому +1

    Srinidhi is a rockstar.

  • @padmasrivatsan164
    @padmasrivatsan164 2 роки тому +3

    Fantastic performance by all. Especially Srinidhi's singing, she rocked

  • @kannanv869
    @kannanv869 2 роки тому +1

    Srinidhi....Srinidhi....Srinidhi.... Total Fire 🔥
    All have done their parts perfectly. Hats off to QFR

  • @user-hb3jj9nt4m
    @user-hb3jj9nt4m Рік тому

    🌺👏🌺👌🌺 Music - 97/100.
    Voice - Male - 95/100.
    Female - 96/100. Jeyakaran Annan.

  • @k2712m
    @k2712m 2 роки тому +2

    Srinidhi and Karthick highlighted a superb presentation. Karthick has also played bass guitar but video shows him only playing acoustic guitar.

  • @GandhiSGandhi
    @GandhiSGandhi 2 роки тому

    Wonderful experience

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 роки тому

    சிறப்பு மகிழ்ச்சி

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 Рік тому

    Super so super madam thank you

  • @shyambabu7346
    @shyambabu7346 Рік тому

    Super excellent vaztukkal

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Рік тому

    இனிமை, பாராட்டுகள்

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 Рік тому

    Wow very nice and super 👌

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 2 роки тому +1

    Today song is very interesting and it makes dance .Really it is an excellent performance 🎭 👏 👌

  • @tuma79
    @tuma79 2 роки тому

    Srinidhi was simply dhool.

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 5 місяців тому

    Song. Dance and dress.Sri nidhi. You did it.

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 Рік тому

    More than l r iswari amma so nice girl really super madam this is true

  • @Latha_murali
    @Latha_murali 2 роки тому +2

    Sema power pack performance by Srinidhi & Sai and team sema thullal song super recreation 👍

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube 2 роки тому

    Rockstar Srinidhi

  • @Mohanraj-gh1jf
    @Mohanraj-gh1jf 2 роки тому

    எனக்குப் பிடித்த விக்கி& ஸ்ரீ

  • @nirmalak4950
    @nirmalak4950 Рік тому

    Super presentation !kudos to the whole team..

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 2 роки тому

    Srinidhi excellent

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 роки тому +3

    Musicians are shining more than singers... Awesome guys...

  • @rttr9640
    @rttr9640 2 роки тому +1

    Female performer killed it . Good job .

  • @anbanrassa8104
    @anbanrassa8104 2 роки тому

    Excellent performance

  • @revathishankar946
    @revathishankar946 2 роки тому

    Srinidhis voice abaram Both sing very well and congratulations to each and every one

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +1

    சாய்விக்னேஷ் , ஸ்ரீநிதி ! பாடவில்லை பாடலில் வாழ்ந்திருக்கிறீர்கள்! அம்மா ஸ்ரீநிதி!என்னம்மா ஆட்டம்! எல்.ஆர். ஈஸ்வரி அம்மா இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக உன் நடனத்தைப் பார்த்து வியந்திருப்பார்கள்! நம் QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்! மெல்லிசை மன்னரின் இசைக்கடலில் மூழ்கி ஒரு நல்முத்தை எடுத்துத் தந்துள்ள சுபா அம்மா! உம்மை பாராட்ட வார்த்தைகள் போதாதம்மா! போதாது.

  • @velusamy6832
    @velusamy6832 2 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ramadassm768
    @ramadassm768 2 роки тому

    செம ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் 👍👍அனைவருக்கும் நன்றி 🙏🙏..... Pondicherry 👍

  • @Rip_lego203
    @Rip_lego203 6 місяців тому

    Wow nice mixture 👌

  • @ushar7365
    @ushar7365 2 роки тому

    ஆஹா..ஆஹா...வேற ..வேற...வேற லெவல்....Sai, Srinidhi...and everyone of QFR team...my warmth wishes dears.

  • @srinivasansankaran3786
    @srinivasansankaran3786 2 роки тому

    Best presentation

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 2 роки тому +3

    Today's all are outstanding, Karthick was outstanding. Everyone was really enjoying while singing & playing. Overall excellence experience.

  • @gnanasundarivaradan8266
    @gnanasundarivaradan8266 2 роки тому +1

    Wow wonderful

  • @KumarKumar-uy8rd
    @KumarKumar-uy8rd 2 роки тому

    ஜானகி அம்மா பாடல் ஒன்றை மகள் சுகன்யா பாடி கேட்க மிகவும் ஆசையாக உள்ளது ஏன் என்றால்
    ஜானகி அம்மா குரல்போலவே சுகன்யாவின் குரல்உள்ளதால் ஆவலை நிறைவேற்ற தாழ்மையுடன் சகோதரி. சுபா அவர்களை வேண்டுகிறேன் நன்றி