விருதுநகர் மகுடம் யாருக்கு? - IBC தமிழின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு! | Virudhunagar | Opinion Poll

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 887

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 6 місяців тому +26

    இதுபோன்ற தேர்தல் நேரத்தில் பணம் சம்பாதிக்க இதுபோன்ற சேனல்கள் நாக்கை தொங்கப்போட்டு திரிவது எல்லாருக்கும் தெரியும்.😂

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 6 місяців тому +216

    கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தவறான தகவலை மக்களுக்கு சொல்லாதீர்கள் விருதுநகரில் வெற்றி விஜய பிரபாகரனுக்கு

  • @PATHI1705
    @PATHI1705 6 місяців тому +300

    பிரபா விருதுநகரில் மாபெரும் வெற்றி....!!!! 👍🏾👍🏾👍🏾

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 6 місяців тому +2

      விளங்கிடும்

    • @duraipandyandurai7484
      @duraipandyandurai7484 6 місяців тому +5

      🙄​@@Prabhu-il4tvநீ ஒரு விளங்காதவன்

    • @senthilj6802
      @senthilj6802 6 місяців тому +4

      விஜயபிரபாகரன்டெபாசிட்இழப்பார்

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 6 місяців тому +2

      @@duraipandyandurai7484 யாரு?நீயா?

    • @kathirmani6617
      @kathirmani6617 6 місяців тому +7

      Dmdk confirm win

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 6 місяців тому +251

    விஜயபிரபாகரன் வெல்வார் அதிமுக வாக்கு முழுமையாக கிடைக்கும்

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 6 місяців тому +3

      கனவு காண எல்லோருக்கும் உரிமை உண்டு

    • @lakshmiks6619
      @lakshmiks6619 6 місяців тому +3

      Wait and see.vb will win

    • @saranyanagamony370
      @saranyanagamony370 6 місяців тому +1

      Thanks anna

  • @SanthiTheatre
    @SanthiTheatre 6 місяців тому +29

    நான் அருப்புகோட்டை பரம திமுக ஆனால் இம்முறை கேப்டன் கு அஞ்சலி செலுத்துவது போல அவர் மகன் கு முரசு லதான் போட்டோம்❤❤❤❤

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 6 місяців тому +330

    உங்கள் கருத்துக்கணிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கி விருதுநகர் மக்கள் விஜய பிரபாகரனை மாபெரும் வெற்றி பெற செய்வார்கள்

    • @Dance-db8zg
      @Dance-db8zg 6 місяців тому +19

      Super 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🥁🥁🥁🥁🥁🥁🔥🔥 WIN DMDK தேமுதிக

    • @thavasithavasi7650
      @thavasithavasi7650 6 місяців тому +13

      Vote for DMDK ❤
      👍

    • @DroneDhayal2101
      @DroneDhayal2101 6 місяців тому +11

      நான் ஒரு கம்யூனிஸ்ட் இந்த தொகுதியில் மட்டும் நான் தே மு தீ க

    • @DroneDhayal2101
      @DroneDhayal2101 6 місяців тому +12

      என்னுடைய மனநிலை பலபேருக்கு அங்கு உண்டு நான் ஒன்றும் வியபரபாகரன் சமூகமும் இல்லை.... சாதிக்கு அப்பாற்பட்டவர் captain

    • @சீனிவாசன்-த7ல
      @சீனிவாசன்-த7ல 6 місяців тому +1

      சூப்பர் கருத்து

  • @karthikeyanm1559
    @karthikeyanm1559 6 місяців тому +224

    கேப்டன் என்றும் சிங்கம்

    • @Sundarin8du
      @Sundarin8du 6 місяців тому +4

      Aprm eduku kootani

    • @karthivithya9402
      @karthivithya9402 6 місяців тому +5

      ​@@Sundarin8du elloaraiyum koottani illana nikka sollu thambi dmdk mm nikkirom

    • @Sundarin8du
      @Sundarin8du 6 місяців тому

      @@karthivithya9402 kootani ilama seeman katchi nikkirangal avar than singam , dmdk ipo kkotani ilama irunda kodu vote podalam ipo , yar kuda sanda potangalo avanga kudave vekkam ilama kotani vachirukanga

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 6 місяців тому +1

      மே 4தேதி அசிங்கமாகிவிடும்

    • @karthivithya9402
      @karthivithya9402 6 місяців тому +3

      @@Prabhu-il4tv may 4 yaru asingama agura nu paappom thambi.. vetri dmdk vijaya prabhakaranukke..

  • @KamalaKannan-r6e
    @KamalaKannan-r6e 6 місяців тому +162

    விஜய பிரபாகரன் அவர்கள்

  • @RajaRaja-rn6sc
    @RajaRaja-rn6sc 6 місяців тому +103

    இன்றைய நிலைமையில் அதிமுக தலைமையில் அமைந்த. கூட்டணிக் கட்சியான முரசுக்கு விருதுநகரில் வெற்றி உறுதி🙏🙏🙏

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 6 місяців тому

      அதிமுக நான்காக பிரிந்து இருக்கிறது

    • @rsaravanan1051
      @rsaravanan1051 6 місяців тому +3

      ஆம்.இந்த இடத்தில் தேமுதிக செல்வாக்கு இக்கு. தேமுதிக வெற்றி நிச்சயம்

  • @manickarajg3896
    @manickarajg3896 6 місяців тому +112

    I am from virudhunagar, my name is same as dmdk opponent candidate manik , my vote and my relatives votes 🗳️ all supports small captain Vijayaprabharan DMDK

    • @sambath666
      @sambath666 6 місяців тому +6

      நன்றி

    • @samsudeen2132
      @samsudeen2132 6 місяців тому

      விஜய கலந்து அவர்களுக்கு பெருமை படுத்தும் வகையில் ஓட்டு கண்டிப்பாக வரும் ஜாதி வேண்டாம்

    • @SusheelaM-rp6zd
      @SusheelaM-rp6zd 6 місяців тому +3

      Thank u for your valuable vote for murasu vijay prabhakaran

    • @basskarchallem6651
      @basskarchallem6651 6 місяців тому +1

      ❤❤

    • @seenivasans6789
      @seenivasans6789 4 місяці тому

      நன்றி

  • @sivam9181
    @sivam9181 6 місяців тому +73

    நல்லவரின் பிள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.உங்களுக்கு காலமெல்லாம் கடமைப்பட்டவனாக நாங்கள் இருப்போம்.

    • @selvank8566
      @selvank8566 6 місяців тому +1

      Manitha Kadavul 🇺🇬🇺🇬🇺🇬🇺🇬 VIRUTHUNAGAR Captain

  • @senthujaratnasingam2800
    @senthujaratnasingam2800 6 місяців тому +74

    விஜய பிரபாகரன் வெற்றி
    விஜய பிரபாகரன் வெற்றி
    விஜய பிரபாகரன் வெற்றி 🙏🙏🙏

  • @KumarSuruthi
    @KumarSuruthi 6 місяців тому +272

    விருதாச்சலத்தில் விஜயகாந்த் விருதுநகரில் விஜயபிரபாகரன் வெற்றி உறுதி பத்திரிக்கையாளர்கள் மக்களை குழப்ப வேண்டாம்

  • @venkatesanbiker1350
    @venkatesanbiker1350 6 місяців тому +142

    முரசு வெற்றி பெறும்

  • @ThavasiThamizhan
    @ThavasiThamizhan 6 місяців тому +117

    Dmdk win virudhunagar

  • @PeriysamySelvamani
    @PeriysamySelvamani 6 місяців тому +49

    தலைவர் நீங்கள் சொல்வதை விட vijaprabagaran பெரிய வெற்றி பெறுவார்

  • @s.senthilkumar9183
    @s.senthilkumar9183 6 місяців тому +56

    நான் அருப்புக்கோட்டையை சேர்ந்தவன் எனது உறவினர்கள் விருதுநகர சிவகாசி உள்ளனர் வியாபரத தொழில உள்ளவர்கள தினமும பலதர மக்கள சந்திப்பர்கள 10 ல் 8 பேர் இந் முறை எங்கள் ஓட்டு முரசு சின்னத்திற்கு என்கிறார்கள் உங்கள் கருத்து கணிப்பு தவறு

  • @Sancityboys
    @Sancityboys 6 місяців тому +73

    வெற்றி முரசு என்றும் வெல்லும் முரசு

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 6 місяців тому +130

    விஜய் பிரபாகரன் கண்டிப்பாக வெற்றி அடைவார்

  • @kanagarajkanagaraj1455
    @kanagarajkanagaraj1455 6 місяців тому +15

    போங்கடா உங்க கருத்துக் கணிப்புல தீய வைக்க ..விஜய பிரபாகரன் வெற்றி நிச்சயம் இது உறுதி ❤.

  • @manojkumar-pt8xj
    @manojkumar-pt8xj 6 місяців тому +114

    முரசு கொட்டும்❤❤❤

  • @rajendranrajendran7087
    @rajendranrajendran7087 6 місяців тому +66

    முரசு வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று

  • @gomathinayagamvalli
    @gomathinayagamvalli 6 місяців тому +3

    நான் சிவகாசிக்காரன் எங்கள் குடும்ப ஒட்டு 25 முரசுக்கே

  • @saranramesh7023
    @saranramesh7023 6 місяців тому +11

    எங்கள் இளைஞர்கள் ஓட்டு விஜய பிரபாகரன் அண்ணன் அவர்களுக்கு மட்டுமே❤❤

  • @pandirajan4910
    @pandirajan4910 6 місяців тому +73

    விருதுநகர் முரசு வெல்லும்...

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 6 місяців тому +70

    விருதுநகர் மக்களே விஜய பிரபாகரனுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் வாக்களிப்பீர் முரசு சின்னத்தில்

  • @pragatheswaran9916
    @pragatheswaran9916 6 місяців тому +112

    Vijaya prabakaran vetri 💯💯💯

  • @chinnathambim.comb.l5769
    @chinnathambim.comb.l5769 6 місяців тому +78

    யார் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ கேப்டனின் மகனுக்கு வெற்றி பெற செய்து கேப்டனுக்கு காணிக்கை செய்வோம்

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 6 місяців тому +12

    நான் அருப்புக்கோட்டை காரன். "தே மு தி க " வெற்றி உறுதி.

  • @RajKumar-er5lj
    @RajKumar-er5lj 6 місяців тому +68

    Dmk sombu.. Am from Virudhunagar and not belongs to ADMK. But DMDK sure win in Virudhunagar.

  • @coranamask3764
    @coranamask3764 6 місяців тому +2

    Win vijay prabahar captan 🎉❤

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 4 місяці тому

    என்றும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் வாழ்க ❤❤❤❤

  • @manishakilesh4235
    @manishakilesh4235 6 місяців тому +73

    முரசு❤❤❤❤❤❤❤❤

  • @vigneshvicky-yc2zf
    @vigneshvicky-yc2zf 6 місяців тому +46

    CAPTAIN CAPTAIN CAPTAIN ALWAYS GREAT ❤❤❤❤❤

  • @samyvellai9668
    @samyvellai9668 6 місяців тому +8

    விஜயபிரபாகர வெற்றி பெற்றால் இவர் மெட்டை போட ரெடியா சொல்லுங்க.நான் மெட்டை போட நான் ரெடி

  • @1181sathiyam
    @1181sathiyam 6 місяців тому +33

    விருதுநகர் தொகுதியில் உறுதியாக விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார். இந்த ஆளு சொல்ற மாதிரி ஒன்னும் கிடையாது. கேப்டன் வெற்றி உறுதி!! முரசு கொட்டும்.👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @mahemahendra5641
    @mahemahendra5641 6 місяців тому +57

    கேப்டன் அன்பு புகழ் வெல்லும்❤ நீ ‌ யார்

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 6 місяців тому +38

    எங்கள் வேட்பாளர் விஜய் பிரபாகரன் தேமுதிக வெற்றி

  • @AshokkumarDharuman
    @AshokkumarDharuman 6 місяців тому +36

    மக்களுக்காக வாழ்ந்த வள்ளல் விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவாக ஒரு வாய்ப்பு கொடுப்போம்

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் 6 місяців тому +20

    எங்கள் வெற்றி நாயகன் வெற்றி முரசு வெற்றி வேட்பாளர் திரு வி விஜய் பிரபாகரன் அவர்கள் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤ நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @TN-ie3oh
    @TN-ie3oh 6 місяців тому +5

    விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வெற்றி பெறும்👍👍👍

  • @ThulasiramanB
    @ThulasiramanB 6 місяців тому +46

    DmDk win

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 6 місяців тому +34

    விருது நகரில் தேமுதிக பல லட்சம் ‌ வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

  • @Mmuthu-di2vy
    @Mmuthu-di2vy 6 місяців тому +16

    எங்கள் தம்பி விஜய் பிரபாகரன் தேமுதிக வெற்றி தேமுதிக வெற்றி

  • @Lakshmiyazhini
    @Lakshmiyazhini 4 місяці тому

    இளைய, கேப்டன், தான், வெற்றி பெறவேண்டும் 👍👍👍👍

  • @clintonroman698
    @clintonroman698 6 місяців тому +45

    Vijay Prabhakaran Vetri

  • @SureshKumar-jh1vb
    @SureshKumar-jh1vb 6 місяців тому +42

    Captain mass 🎉

  • @manikandanp4156
    @manikandanp4156 6 місяців тому +24

    இவன் யாரப்பா சாதியை பற்றியே பேசுறான்...... கேப்டன் பையன் வெற்றி உறுதி..

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 6 місяців тому +7

    Naan DMK but intha time ennoda vote captain son ku

  • @dhanaraja6635
    @dhanaraja6635 6 місяців тому +26

    நானும் விருத்தாநகர் வெற்றி கேப்டன் னுக்குத்தான் 🇩🇪சும்மா மூடிட்டு போகாய நீங்க 🤫🇩🇪

  • @uthayakumar7855
    @uthayakumar7855 6 місяців тому +13

    ஜெயிப்பாரு

    • @worldrecords3710
      @worldrecords3710 6 місяців тому

      ஜெயிக்க மாட்டார்

  • @glorymary4911
    @glorymary4911 6 місяців тому +37

    நிச்சயம் பிரபாகரன் தம்பி தான் வெல்லுவார் .

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 6 місяців тому +52

    விருதுநகர் மக்கள் அனைவரும் விஜய பிரபாகரன் பக்கம் உள்ளார்கள் முரசு முரசு முரசு முரசு முரசு

  • @THAMARAILotus-wv1hz
    @THAMARAILotus-wv1hz 6 місяців тому +12

    விஜய பிரபாகரனுக்காக பதிவு போடும் நல்ல உள்ளங்களே உங்களுக்கு மிக்க நன்றி ...அவருக்காக ஒரு நாள் கஷ்டப்பட்டு உழையுங்கள் ...வெற்றி முரசு கொட்டடும்...

  • @SathyagsdcSathyajoshva
    @SathyagsdcSathyajoshva 4 місяці тому

    கேப்டன் ❤ முரசு வெற்றி ❤

  • @mohanzbz1388
    @mohanzbz1388 6 місяців тому +15

    முரசு தான் வெற்றி எங்க சொந்த ஊர்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 6 місяців тому +10

    விஜய பிரபாகரன் தான் விருதுநகர் MP 👍

  • @saimurugansubbaiya2740
    @saimurugansubbaiya2740 6 місяців тому +35

    தேமுதிக

  • @anpusanpus6120
    @anpusanpus6120 5 місяців тому

    விஜய பிரபாகன் 🎉🎉🎉 மாபெரும் வெற்றி.

  • @rahamathullahbasheerbashee23
    @rahamathullahbasheerbashee23 6 місяців тому

    உண்மை

  • @sdlingam8948
    @sdlingam8948 6 місяців тому +1

    நாயமான அருமையான பேச்சு அண்ணே

  • @funpanrom3174
    @funpanrom3174 6 місяців тому +34

    🇩🇪🦁🇾🇪🌱

  • @anupriya803
    @anupriya803 6 місяців тому

    Nanri makkale

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 6 місяців тому +40

    விருதுநகர் மக்களே யாரும் நம்ப வேண்டாம் இது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு பணம் தான் இவர் போன்ற யூடியூப் சேனலுக்கு முக்கியம் ஏனென்றால் இந்த தொகுதியை சார்ந்தவன்

    • @Sundarin8du
      @Sundarin8du 6 місяців тому +6

      முற்றிலும் உண்மை நீங்கள் சொல்வது 👍🏻, மக்களின் கருத்து வேறு இவர்கள் சொல்லுவது வேறு

    • @a.selvana.selvan-kc6pu
      @a.selvana.selvan-kc6pu 6 місяців тому +4

      @@Sundarin8du இவர்களுக்கு பணம் தான் முக்கியம்

    • @mayakannanmayakannan4
      @mayakannanmayakannan4 6 місяців тому +4

      திமுக வின் கை கூலி

    • @mohanramkumar512
      @mohanramkumar512 6 місяців тому +3

      பணம் வாங்கி கருத்து கணிப்பு சொல்கிறீர்கள்

    • @astroramasamy7678
      @astroramasamy7678 6 місяців тому

      தொகுதிக்கு ஏதாவது நன்மை செய்பவருக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்

  • @Cccchannel2024
    @Cccchannel2024 6 місяців тому +39

    DMDk win 100%

  • @yogeswaran2947
    @yogeswaran2947 4 місяці тому +1

    KTR💥👑🌱

  • @jeyakumarvelu667
    @jeyakumarvelu667 6 місяців тому +12

    வெல்வது கேப்டன் பிரபாகரன் தான் டா...

  • @devasundaramloganathan4122
    @devasundaramloganathan4122 6 місяців тому +53

    Vijaya win dmdk

  • @CMahi
    @CMahi 6 місяців тому +11

    விருதுநகர்விஜயபிரபாகரனனுக்கே ❤❤❤

  • @michealr815
    @michealr815 6 місяців тому

    100%உண்மை

  • @SMSSMS-v4p
    @SMSSMS-v4p 6 місяців тому +6

    என் அண்ணன் மகன் தான் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

  • @pumu7752
    @pumu7752 6 місяців тому +9

    I want Prabhakaran victory 🎉

  • @KalavenkiKala
    @KalavenkiKala 6 місяців тому +53

    Winner dmdk

  • @palanimurugan4091
    @palanimurugan4091 6 місяців тому +12

    ஏய் எங்க விஜய பிரபாகரன் வெற்றி❤❤❤❤❤❤

  • @Rajeshrajesh-pu8ew
    @Rajeshrajesh-pu8ew 6 місяців тому +1

    விருதுநகர் தொகுதி நாம் தமிழர் வெல்லும்

  • @ambigapathiranjitha4958
    @ambigapathiranjitha4958 6 місяців тому +8

    Prabaaaaa🎉🎉🎉🎉🎉

  • @noordurai9368
    @noordurai9368 6 місяців тому +7

    Virudhunagar Makkalay Murusu ku vote podungal please 🙏

  • @_Nethaji
    @_Nethaji 6 місяців тому +48

    I want bjp win but viruthunagar dmdk

  • @karthiarulabi4658
    @karthiarulabi4658 6 місяців тому +4

    Please vote captain ku❤❤❤❤

  • @dharshinikirthika4063
    @dharshinikirthika4063 6 місяців тому +5

    விஜய பிரபாகரன் தான் வறனும்❤❤❤❤❤

  • @balu.mahalingam.9346
    @balu.mahalingam.9346 6 місяців тому +1

    வெற்றி தோல்வியை சொல்வதற்கு நீ யாரப்பா

  • @ThavasiThamizhan
    @ThavasiThamizhan 6 місяців тому +24

    I am support vijayaprabhakaram Anna

  • @Muniyappan-ok6li
    @Muniyappan-ok6li 6 місяців тому +6

    கேப்டன் முரசு வெற்றி பெரும்

  • @MahendranArumugam-uc2sq
    @MahendranArumugam-uc2sq 6 місяців тому +36

    Vijaya brabhakaran win

  • @treefoundationtv
    @treefoundationtv 6 місяців тому +2

    Ground reality theriyatha geebe naaye, V for Vijayakanth V for Vijaya Prabakaran V for Virudhunagar for Vijaya Prabakaran V for Virudhunagar for Vijaya Prabakaran V for Virudhunagar for Vijaya Prabakaran V for Virudhagar for Vijaya Prabakaran V for Virudhunagar for Vijaya Prabakaran

  • @RamuRamu-zp3qu
    @RamuRamu-zp3qu 6 місяців тому +11

    ,,,தேமுதிக வெற்றி அந்தியூர் தேமுதிக ராமசாமி

  • @CaptainBraba
    @CaptainBraba 6 місяців тому +9

    தேமுதிக 🙏🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏

  • @chinnakalai3803
    @chinnakalai3803 6 місяців тому +7

    நீ சொல்றது தவறு ஏன்னா போன 2019 தேர்தலில் தே.மு.தி.க விற்கு 3 வட்சம் ஓட்டு கிடைச்சுருக்கு, இந்த முறை சின்ன கேப்டன் இறங்கிருக்காரு அதனால வெற்றி பிரகாசமா இருக்கும், 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் சின்ன கேப்டன்

  • @lakshmananvellisamaylakshm3825
    @lakshmananvellisamaylakshm3825 6 місяців тому +4

    விஜய் பிரபாகரன் வெற்றி வாகை சூடுவார்

  • @G.venkatRaj
    @G.venkatRaj 6 місяців тому +32

    DMDk🎉🎉🎉🎉

  • @rajasekardeva4231
    @rajasekardeva4231 5 місяців тому

    உங்கள் கருத்து தினிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கி விஜய பிரபாகரன் அவர்கள் வெற்றிக் கனியை பறிப்பார் ❤❤❤

  • @manilathika1816
    @manilathika1816 6 місяців тому +7

    முரசு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @harinikaababy3041
    @harinikaababy3041 6 місяців тому +4

    விஜய பிரபாகரன் அவர்களின் வெற்றி உறுதி 🎉🎉

  • @ApuchiAnand
    @ApuchiAnand 6 місяців тому +3

    விஜயபிரபகரன் வெற்றி பெற செய்யவேண்டும் மககளே கேப்டன் ஆத்மா சாந்தி அடையும்

  • @BhagyarajVijay
    @BhagyarajVijay 6 місяців тому +32

    DMDK..ADMK...Win

  • @jillamano9948
    @jillamano9948 6 місяців тому +5

    நாங்க விருத்தாச்சலம் எங்கள் சொக்கதங்கத்தை 2006 ல ஜெயிக்க வச்சோம் இப்போ 2024 ல விருதுநகர் மக்கள் விஜய பிரபாகரன் னா ஜெயிக்க வச்சிருங்க மக்களே 🙏🙏🙏

  • @pandip1992
    @pandip1992 6 місяців тому +3

    கேப்டன் மகனுக்கே வெற்றி நிச்சயம் 👍👍

  • @arjunarjun8608
    @arjunarjun8608 6 місяців тому +4

    விஜய பிரபாகரன் வெற்றி பெறுவார்

  • @alagukannan3857
    @alagukannan3857 6 місяців тому

    விஜயபிரபாகரன் வெற்றி உறுதி

  • @athinarayanan9894
    @athinarayanan9894 6 місяців тому +17

    Captain🔥🔥🔥 murasu🪘🪘🪘