ரணிலுக்கு பெரும் அச்சத்தில் பிரித்தானியா மற்றும் மோடி

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • #ranil #srilanka #colombo #my #mahinda #lankanmemes #gotabaya #unp #hur #slmemes #galle #sirisena #pohottuwa #onlyinlanka #s #srilankanmemes #halke #rajitha #reutilizar #sajithpremadasa #mahindarajapaksa #breakingnewssrilanka #ranilwickramasinga #india
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Chapters
    00:00 - intro
    2:45 - 2:48 - 3000 சதுர மயில் உள்ள 150திட்டுக்களால் அந்த மலைப் பகுதி உள்ளது
    3:37 - 3:42 - 2009 இல் இலங்கையின் விண்ணப்பத்திற்கு இந்தியா ஆதரவு
    5:50 - 6:00 - இந்து சமுத்திர பிராந்திய அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் இந்தியாவிடம் இல்லை
    10:35 - 10:49 - பலவீனப்பட்ட மோடி ரஷ்யாவிடம் ஓடும் நிலை
    17:00 - 17:10 - இலங்கை சென்ற ஜெய்சங்கரால் கச்சை தீவை கூட மீட்க முடியவில்லை
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ua-cam.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 42

  • @ShanthiKumar-ps2lt
    @ShanthiKumar-ps2lt 4 дні тому +9

    சிறப்பான நேர்காணல் 🎉

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 4 дні тому +4

    மிக ஆழமான உண்மை.

  • @tsiam9509
    @tsiam9509 3 дні тому

    உங்கள் உலக ஆய்வுகள் மிகவும் உன்னதமானதுவே மிகவும் ஆவலோடு எம்மவர்கள் கேட்பதுண்டு ஆனாலும் எம்மவருக்கான எதிர்காலம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதையும் உங்கள் ஆய்வுகள் மூலம் எம்மவர்களையும் எப்படி தயார்ப்படுத்த முடியும் என்பதையும் அறியத்தரவும். உங்கள் உழைப்பிற்கு மிக்க நன்றி அறிவுப் பெருமக்களே ! 🙌

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m 4 дні тому +3

    Really Mr.Aroos explanation was excellent.It has cleared all doubts.Thanks a lot.

  • @tharmanandasivamthuraiappa210
    @tharmanandasivamthuraiappa210 4 дні тому +3

    தமிழர்பிரச்சனை சர்வதேசஅரசியலுடன் சிக்கிய ஒன்று என்பதை புரியவைத்தமைசிறப்பு

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 4 дні тому +10

    உண்மைதான்
    நரிக்கு நாய்களும் பயப்படும் 😂😂😂😂😂

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 4 дні тому +1

    Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @archenapari7970
    @archenapari7970 4 дні тому +8

    ஈழத்தமிழர்களுடைய நிரந்தர தீர்வினூடாக இந்தியாவினுடைய நன்மை பேணிக்காக்க முடியும் என்று நினைக்கிறேன். நான் கூறவ ருகின்ற விடயம் புரியும் என்று நினைக்கிறேன்

    • @IrudayamaryPs
      @IrudayamaryPs 4 дні тому

      Ungaluku India pathi theriyala , it is brahminical country , they would rather lose than help tamils

  • @suthusuthu5973
    @suthusuthu5973 4 дні тому +2

    👏👏👏👏👏

  • @HigGhj-co1lu
    @HigGhj-co1lu 3 дні тому

    தமிழர்களுடைய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் இதைப் பற்றி சொல்லுங்க ஐயா

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct 3 дні тому

    Excellent. Why was this deep sea resource kept a secret all this while. I was told that there are similar deep sea resources around Australia probably containing all these important minerals

  • @maharajam1863
    @maharajam1863 4 дні тому +2

    Sir. ஐய்யா இந்த வீடியோ வை ஆநு ப்புங்க....மோடி.. க்கும்... சீமானுக்கும்....ஸ்டாலினுக்கும்.....உடனே...வை. கோ... வுக்கும். .. ரசியாநாடு.... தான்...இலங்கை...அட்டூழியம்... தண்டிக்க... ச ரியான.. ..நாடு....🎉🎉🎉🎉😅😅😅😅🎉🎉😅😅😅😅

  • @godblessme3242
    @godblessme3242 4 дні тому +2

    இலங்கையால் மரக்கறி கூட செய்ய முடியாது அதனால் தான் வாங்கி உண்ண முடியாத விலையில் அவைகள் உள்ளன

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 4 дні тому +1

      சரியா சொன்னீங்க

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 3 дні тому

      No, you eat a lot, need fish ,meat ,eggs ,and vegetables, not idly,dosa sambar ,upma , rice ksrakulambu. We produce a lot of vegetables compared to our population to theirs

  • @user-fy7be3fb6b
    @user-fy7be3fb6b 4 дні тому

    👍

  • @GaneshThamu
    @GaneshThamu 4 дні тому +2

    சிறப்பு.

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 3 дні тому +1

    India never come equal to those countries that you mention. For example if India closed their ports for one year don't affect the rest of the world, may be basmathy rice , but close one port one day that will be disaster to many countries and theirs manufacturers, car ,drug, electronics, telecommunication, and many.

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 4 дні тому

    பயம் ????

  • @HigGhj-co1lu
    @HigGhj-co1lu 3 дні тому

    தமிழர்களுடைய முடிவு என்ன இதில்

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 4 дні тому +3

    கற்பனைராசா ஆரூசு வந்துட்டாரு

  • @IrudayamaryPs
    @IrudayamaryPs 4 дні тому

    Sir america pannathu lam onum india la makkal gavanikalla, modi oda gst and hindutuva only failed modi ...rural people only failed modi

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 дні тому

    உண்மை.மோடியின் அரசியல் வாழ்க்கை என்னப் படுகின்றன.

  • @KathirTest-nz7zp
    @KathirTest-nz7zp 3 дні тому +1

    Looks like Aruz has been refused entry into India. He is biased He hasn't understood India's strategy. India is the ONLY COUNTRY in the world with 7% GDP growth for the next 4 to 5 years. It is a sleeping giant with a deep and complex strategy. In 2030 Aruz should revisit all his analysis, which would be completely wrong.

    • @Slayr929
      @Slayr929 3 дні тому

      Many of the exfarts opinion in this channels are half baked truths Abt geopolitics 😊😊

  • @user-pu5wv7ti1x
    @user-pu5wv7ti1x 4 дні тому +2

    யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு அங்கு யாழ்ப்பாணத்தில் மட்டும் மையமாக கொண்டு வாழும் பிரிவினைவாத ஒற்றுமையற்ற சிறு குழு சமூகம் மட்டுமே தமிழர் இனம் உரிமை என
    இந்தியாவின் மூளைச்சலவையில் கனவுகண்டு நாட்டில் குழப்பத்தை செய்கிறார்கள்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 4 дні тому +1

      ஒ அப்படியா 🤔சொல்லவே இல்லை

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 4 дні тому +2

      ஏய் பேக் ஐடி போய் “சிங்கள பௌத்த மகாவம்சம்”என்ற நூலைப்படி.அப்புறமா கருத்து கந்தசாமியாய் வா.

    • @AlbertjanstinJoiseyconcepta
      @AlbertjanstinJoiseyconcepta 3 дні тому +1

      இலங்கைத்தமிழர்கள் சிங்களமக்களுடன் சேர்ந்து வாழவேண்டுமென்பதுதான் நியதி.ஆனால் தமிழரிடத்தில் ஒற்றுமை என்பது அறவே இல்லை.இதை உற்றுநோக்கினால் ஒவ்வொரு சாதியக்கிராமங்களை உருவாக்கி தமிழர்கள் மிகவும் கீள்த்தரமான செயலை செய்து வைத்திருக்கிறார்கள்.இவர்கள் ஒருநாளும் நற்பண்புகளையுடைய மனிதர்கள் இல்லை.