ஜனாதிபதிக்கு அடுத்ததாக காத்திருக்கும் பெரும் நெருக்கடிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • ஊடறுப்பு (Udaruppu)
    #udaruppu #nilamdeen #sumanthiran #sritharan #sampanthan #sanakiyan #presidentelection #presiden2024 #president #sajithpremadasa #anurakumaradissanayake #ranilwickremesinghe
    #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: ua-cam.com/users/lankasri...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 25

  • @kalusuba1849
    @kalusuba1849 14 днів тому +5

    இன்று சர்வேஸ்வரன் அவர்கள் கொஞ்சம் நியாயமாக, நேர்மையாகப் பேசியுள்ளார். ரணில் நிச்சயமாக சட்டத்துக்கு முரணாகத் தனது பதவிக் காலத்தை நீடிக்க மாட்டார். ஆனால் ஒரு வருட காலத்துக்குத் தனது பதவிக் காலத்தை முழுக்க முழுக்க சட்டப்படியே நீடித்துக்கொள்ளவும் முடியும். நானும் ஒரு வழக்கறிஞர் என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொண்டு மிகுந்த பொறுப்புணர்வோடுதான் இதைச் சொல்கிறேன். அதே நேரம் ரணில் தேர்தலை நடத்தும் வாய்ப்பும் உள்ளது. அவசரப்பட்டு மக்களை குழப்பாமல் இருப்போம்.

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 14 днів тому +7

    சரியான குள்ளத்தனமான அரசியல் கடல் அமைதியாக இருக்கிறது சுறா மெல்ல மெல்ல வருகிறது சிறிய மீன்கள் இரையாகின்றது நாம் தமிழர் பூர்வீக குடிகள் வடகிழக்கு எமது தாயகம் எப்போது தீர்வை தருவீர்கள் 13 செத்து நீண்ட வருடமாகி விட்டது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சியே தீர்வு

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 14 днів тому +3

    இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 14 днів тому +2

    மகிழ்ச்சி ஐயா,நல்லஅரசீயல்,நீங்களும்,சுமந்திரனும் போதும்.ஏன் அறிவாளியான நீங்கள் செய்யலாம் தானே?

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 14 днів тому

    என்னதான் சட்டம் படித்திருந்தாலும் (அரசியல்?)மண்டையில் இருக்கிற கொண்டையை மறந்திட்டீங்க.அதுதான்

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 14 днів тому +3

    பின்ன எதற்கு 13 புல்லு சிரைக்கவா

  • @user-jp3ww7vb9v
    @user-jp3ww7vb9v 14 днів тому

    எந்த தமிழ் கட்சிகளும் இம்முறை தேர்தலில் பகிரங்கமாக தேர்கள்களை புறக்கணியுங்கள் அல்லது தமிழர் ஒருவரை நிறுத்தி வாக்களியுங்கள் என்று செல்லப்போவதும் இல்லை காரணம் இவர்கள் விலை போய்விடுவார்கள் இப்போதே சிலர் விலை போய்விட்டதாக அறியப்படுகின்றது

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 14 днів тому

    Yes of course Mr Ranil has already made the self decision in planning that not to put the election and to be the leadership self continuously in of treacherously minded please.

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 14 днів тому +1

    எல்லாம் முழு கோமாளிகள் include this guy ...

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 14 днів тому

    Thanks uniting CASTE RACIST Elam Tamils and their leaders

  • @gunaratnmbalahubrmainm29
    @gunaratnmbalahubrmainm29 14 днів тому

    Ende Tehamlachi Sorre Sahapderala.Ellate peei Sahapederala.Pahar Tehamachei.

  • @user-kh1vi8lf9i
    @user-kh1vi8lf9i 14 днів тому

    This news interviewer shows utter poverty of knowledge, trying to dance in the room.

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 14 днів тому

    The extension of period of PRESIDENT. Is very dangerous move that would leave the country in Turmoil

  • @JuBrDeny2084
    @JuBrDeny2084 14 днів тому

    Elangai entha nilamikku karanam singhala mkkalum athan mathathtaliwarum !75 aandukku mun Nalla manitharhal eruthirinthal enru aasiyawen muthaha ernthierukkum ellam kaimeripoiwettathu.