மன்னார் மகப்பேற்று விடுதிக்குள் சென்று வைத்தியருடன் முரண்பட்ட வைத்தியர் அர்ச்சுனா கைது

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    மன்னார் பொது வைத்தியசாலைக்குள் வெள்ளிக்கிழமை இரவு அனுமதி இன்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைபடங்கள்,வீடியோ எடுத்தமை தொடர்பில் மன்னார் பொலிஸில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக
    முறைப்பாடு மேற் கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

КОМЕНТАРІ • 263

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому +71

    மன்னார் மக்களே நீங்கள் policeசில் விரைந்து முரையிடுங்கள்

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому +61

    Dr அர்சுனா மன்னாருக்கு வரமுன்பு நீங்கள் எங்கிருந்தீர்கள்??????

  • @devarajankavi6477
    @devarajankavi6477 6 місяців тому +57

    மருத்துவ மப்பியா மக்கள் உயிரோட விளையாட வேண்டாம்

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому +70

    அப்படி என்றால் ஏன் அவர்களிடம் இருந்த ஆவனங்களை பறித்தீர்கள்? 😂😂😂😂

  • @kuganparameswaran6505
    @kuganparameswaran6505 6 місяців тому +63

    என்ன சாமி உங்கள் வாண்டவலம் வெளியே வருது தம்பியின் வருகைக்குபின்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 6 місяців тому +3

      Correct 💯 💯 💯 💯

    • @ShabesanRamani
      @ShabesanRamani 6 місяців тому

      தம்பி வந்தா தானே. வந்தாலும் சாவகச்சேரில மாட்டுவார்.

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому +27

    உங்கள் மூன்று பேரையும் தான் சரியாகக விசாரிக்க வேண்டும்

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому +88

    உங்கள் விசாரணைகள் மாஃபியா வைத்தியர்களை பாதுகாப்பதுதானே😂😂😂😂😂

  • @sritharannadarajah4504
    @sritharannadarajah4504 6 місяців тому +47

    ஏன்பெய் கதைகிறாய் இறந்த பெண்ணைப்பற்றி கதையாப்பா ?

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому +30

    பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் காவல்துறைக்கு முறையிட்டு... வவுனியா நீதிமன்றுக்கு கொண்டு செல்லாம்...சட்வாளர்களுக்கு அது தெரியும்..... அங்கு மதிப்புக்குரிய நேர்மையான திரு இளஞ்செளியன் அவர்கள் உள்ளார்.......❤❤❤❤

  • @InparajanRajan
    @InparajanRajan 6 місяців тому +34

    உண்மைகள் வெளிய வந்ததும் பேட்டி கொடுக்க வந்துடுவிங்க

  • @InparajanRajan
    @InparajanRajan 6 місяців тому +34

    அந்த தாய எப்படி சாகடிச்சிங்க

  • @FERNANDO-J
    @FERNANDO-J 6 місяців тому +16

    திட்டமிட்ட கொலை ஒன்றை நிகழ்த்திவிட்டு எதுவித குற்ற உணர்வு இன்றி இவ்வாறு பேசுவது வெட்கமாக இல்லையா..??

  • @jathuranjan6984
    @jathuranjan6984 6 місяців тому +22

    உங்கள் விசாரணையில் உங்கள் ஊழியர்களை காப்பாற்றிவிடுவீர்கள் கடைசியில் மக்களிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பதில் கிடைக்காது

  • @InparajanRajan
    @InparajanRajan 6 місяців тому +30

    இனி வரும் காலங்களில் வீடியோ எடுத்துக் கொண்டுதான் எல்லாம் செய்யவேண்டி இருக்கும்

  • @InparajanRajan
    @InparajanRajan 6 місяців тому +21

    இவங்க எல்லாரும் எந்த private hospital லுக்கு போறாங்க என்று பாருங்க மக்களே

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 6 місяців тому +25

    உங்களில் பிழை இல்லாவிட்டால் அவர்களின்
    ஆவணங்களை ஏன்
    கொடுக்கவில்லை நீங்கள் செய்தது சரியோ

  • @InparajanRajan
    @InparajanRajan 6 місяців тому +34

    உங்கட வண்டவாளம் தண்டவாளத்தில ஏறித்து என்று பயமாக இருக்கா

  • @tamilovesongvlog
    @tamilovesongvlog 6 місяців тому +13

    தர்மம் ஓரு நாள் தலையை நிமிர்த்தி கேள்வி கேட்கும் அதுதான் அர்சுனா

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 6 місяців тому +17

    ஒரு வைத்தியர் வையித்தியசாலைக்கு போகும்போழுது ஏன் அனுமதி எடுக்க வேண்டும்? இது என்னடா கொடுமை. யாருக்கு யார் மணி கட்டுவது? நேர்மையாகத்தான் dr அர்ச்சனா போனார். களவெடுக்கவா போனவர்.

  • @sashisashikumar-mc7fj
    @sashisashikumar-mc7fj 6 місяців тому +27

    ஒரு இளம் தாயின் மரணத்தை எவ்வாறு அனுமதித்தீர்கள்

  • @Shopitha2023
    @Shopitha2023 6 місяців тому +16

    தெய்வமே இது எங்களாளை எர்க்கமுடியாது அண்ணா. ரொம்பவே வேதனையா இருக்குது.குற்றங்கள் செய்தவங்கள் வெளியே. மனிதாபிமானம் நிலையில் இருந்து. சமுகத்துக்கு நல்லதை செய்ய நினைச்ச உங்களுக்கு இது என்ன நிலைமை. இதுதானா இலங்கையின் சட்ட நீதி அண்ணா.

    • @Kannan1Kannan2
      @Kannan1Kannan2 6 місяців тому

      உண்மை ஆனால் இவனுகள் எல்லாம் kallanukal மனிதன் உடலை தின்னும் பிணம் தின்னிகள் mic புடிச்சி பேசுறான் அந்த பெண் சாகும் போது எங்கே komavulaya irunthan

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 6 місяців тому +9

    மதிப்பிற்குரிய மன்னார் மக்களே ,நோயாளர்மீது அக்கறையில்லாத வைத்தியசேவைக்காகவும் ஊழலுக்கெதிராகவும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுப்போம்,🎉🎉

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому +14

    கடைமையை செய்யாத உனக்கு...கடைமைக்கு இடையூரா😂😂😂😂😂😂😂

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 6 місяців тому +31

    குழுக்கள் அமைத்து உண்மையை மறைக்கப் பார்க்கிறீர்களா?

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 6 місяців тому

      Correct 💯

    • @KopikaA-o9d
      @KopikaA-o9d 6 місяців тому

      True

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 6 місяців тому +1

      அதெல்லாம் மறைத்துவிட்டு தான் வந்தோம்... அதுதான் தாமதம் 😂😂😂😂😂😂

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 6 місяців тому +21

    ஒரு சேவையில் உள்ள வைத்தியர் வைத்திய சாலைக்குள் போவதில் என்ன தவறு அதுவும் என்ன நடந்தது என்று கேட்க . தமிழ் இடங்களில் தமிழ் வைத்தியருகளுக்கு தட்டுப்பாடா? இப்ப தரம் குறைந்த சுகாதார சேவை தான் உள்ளது. இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது கிடையாது,

  • @rajaratnamaravinthan9496
    @rajaratnamaravinthan9496 6 місяців тому +8

    தவறு செய்யும் நீங்கள் இனி நிம்மதியாக உறங்க முடியாது உங்கள் குடும்பம் அனைவருக்கும் இந்த பாதிப்பு ஏற்படும்

  • @blackgold8717
    @blackgold8717 6 місяців тому +8

    உருப்படாத வைத்தியத்துறை

  • @sivasubramaniamnanthanakum7542
    @sivasubramaniamnanthanakum7542 6 місяців тому +25

    இவன்ட பெயர் என்ன
    இவர்களிடம் இருந்து தான்
    மக்களுக்கு பாதுகாப்பு தேவை
    இவர்களிடம் கேள்வி கேட்க முடியவில்லை என்றால் ஏன் இந்த தேவை

  • @KamalRaj-v4u
    @KamalRaj-v4u 6 місяців тому +10

    கள்ளக்கூட்டம் ஒன்று கூடிற்றாங்கடா

  • @rasiahpat7005
    @rasiahpat7005 6 місяців тому +3

    டாக்குத்தமரே நீங்கள் பிரஸ் மீட்டிங் வைப்பதக்கதான் Dr அர்ச்சுனா இதை செய்தவர் இப்பொழுது யாருக்கு வெற்றி டாக்குத்தமரே.
    E

  • @elabalasingamanjukan999
    @elabalasingamanjukan999 6 місяців тому +3

    மக்கள் அனைவரும் வைத்திருக்காக ஒண்டு சேரவேண்டும் காரணம் மன்னார் மக்களுக்காக வந்திருக்கிறார் Dr

  • @gunasinghamgs1729
    @gunasinghamgs1729 6 місяців тому +5

    பணிப்பாளர்அவரகளே!
    விசாரணையில் குற்றம்காணும் போதுஅந்தபாலகனுக்கு அம்மாவைக் கொடுக்கமுடியுமா? உரியநேரத்தில் சிகிச்சையளித்திருந்தால் இப் பிரச்சனைவந்திருக்காது

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 6 місяців тому

      நண்பா.... சரியாக கேட்டீர்.மிகவும் வேதனை ஆக உள்ளது

  • @rajaratnamaravinthan9496
    @rajaratnamaravinthan9496 6 місяців тому +5

    ஒரு தலைவன் இருக்கும்போது எல்லாமே நேர்த்தியாக நடந்தது ஆனால் ஒரு தலைவன் இல்லை என்ற உடனே எல்லோரும் தரிகட்டு திரிகிறார்கள்

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 6 місяців тому +8

    Arjuna hiro ❤❤❤❤❤❤❤

  • @rasiahpat7005
    @rasiahpat7005 6 місяців тому +12

    உங்களுக்கு ஒரு அர்ச்சுனா வேண்டும் என்ன? அதனால் தான் மீடியாவுக்கு வந்து விசாரணை நடக்கும் என்று சொல்கின்றிர்கள் engku போனீர்கள் இவ்வளவு நாளா டாகுதர்மரே...?

  • @sudhaaharang28
    @sudhaaharang28 6 місяців тому +2

    தான் வைத்தியசாலை அத்தியட்சகரிடம் அனுமதி பெற்று சென்றதாக வைத்தியர் நேரலையில் கூறுகின்றார்...ஆனால் அனுமதி பெறவில்லை.
    Medical Admin MS என்று கூறி கொள்ளும் ஒருவர் சட்டரீதியாக அனுகி முன்மாதிரியாக இருந்திருத்தல் வேண்டும்.
    யாரும் எந்த நேரத்திலும் உள்ளிடலாம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.
    தெற்கின் அடிமட்ட் அரசியல் வாதிகளுக்கு ஒப்பான செயல் இது.
    என்னைப் பொறுத்த வரை சரிந்து போன தனது செல்வாக்கை கட்டியெழுப்பவும் மன்னாரில் தன்னை பிரபலபடுத்தவும் மேற்கொண்ட அரசியல் ஸ்டன்ட்.

  • @theepanpratheepan
    @theepanpratheepan 6 місяців тому +5

    அந்த பொண்ணுக்கு நடந்த பரிதாபத்த யார்தான் கேட்பது.

  • @blackgold8717
    @blackgold8717 6 місяців тому +3

    மூடிமறைக்கப்படலாம் மக்கள்தான்பாவம்

  • @Jesudas-d6l
    @Jesudas-d6l 6 місяців тому +12

    கள்ளங்கள் மாதிர்யே இருக்கிறாங்களே😮😮😮

    • @KopikaA-o9d
      @KopikaA-o9d 6 місяців тому +1

      True

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 6 місяців тому +1

      இவஙகள மாதிரி தான் கள்ளங்கள் இருப்பார்கள்

  • @KogulanRajathurai
    @KogulanRajathurai 6 місяців тому +14

    நல்லா பொய் சொல்லுங்கோ

  • @AnneJ79
    @AnneJ79 6 місяців тому +4

    Why dr.Pathrena can't speak in Tamil or English . We don't know Sinhala. You are working for tamil people in a tamil areas. Dr.Archuna can speak three languages . He can become a Provisional Director. These three people try to protect the murderers of a young educated poor mother.

  • @nikkidev1261
    @nikkidev1261 6 місяців тому +5

    Dr Archuna 🙏🙏🙏🙏👍👍

  • @jathuranjan6984
    @jathuranjan6984 6 місяців тому +14

    உங்கள் வைத்திய சாலையில் இறந்த இளம் தாயை பற்றி என்ன கூறுகிறீர்கள்.
    எவ்வாறு மரணமானார்

  • @nikkidev1261
    @nikkidev1261 6 місяців тому +3

    Please support Dr Archuna🙏🙏🙏🙏🙏

  • @PonSivakaran
    @PonSivakaran 6 місяців тому +4

    நீதி வெல்லும்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 6 місяців тому +3

    இதுகும் நாடகத்தின் ஒரு காட்சியே

  • @Giannakalidhasan789
    @Giannakalidhasan789 6 місяців тому +3

    இன்னும் எத்தனை பெயரை கொல்ல போகிறீங்கள் அவர் வந்தால் உங்கள் பிழைகள் வெளி வந்துடும் என்று பயமா?

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 6 місяців тому

    மன்னார் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டும்!

  • @sathusathu9918
    @sathusathu9918 6 місяців тому +3

    மக்களுக்காக சிறைக்கு சென்றுள்ளார் மக்களை மடையர்களாக நினைக்கிற ர்கல்

  • @RawunsonJasmin
    @RawunsonJasmin 6 місяців тому +3

    கைபோன வைசாளிக்கி என்ன தீர்வு கிடைத்தது

  • @pasupathyabi4777
    @pasupathyabi4777 6 місяців тому +5

    Visaranai mudinththathum pona ujir vanthu viduma

  • @thurairajahsivakumar4612
    @thurairajahsivakumar4612 6 місяців тому +2

    உண்மை சொல்லும் அல்லா பார்த்துகிட்டு இருக்கிறார். தப்பிக்க முடியாது

  • @தனியொருவன்-தமிழ்

    இந்த ஊடகத்தில் பேசுபவர்களின் முகவரிகளை சேர்த்து செய்தி போட முடியாதா? நேரில் சென்று பிரச்சனைக்கு பதில் எடுக்க இலகுவாக இருக்கும் எல்லோ..

  • @jathujathusan2361
    @jathujathusan2361 6 місяців тому +8

    Muthevijal ivalavu kalamum enkada ponani

  • @Jaffna577
    @Jaffna577 6 місяців тому +1

    எல்லாம் ஒரு பம்மத்து இவங்கள் தான் இறந்த பொன்னின் முழு பொறுப்பும் இவங்க 3பெரும்தான் பொறுப்பு மன்னர் மக்களே டாக்ட்டர் அருச்சுனா அவர்களுக்கு உங்கள் அமோக ஆதரவை வளங்குங்கள்

  • @thiruppathyrajkumar74
    @thiruppathyrajkumar74 6 місяців тому +2

    போன உயிர் திரும்ப வருமா😢

  • @vijithaloges9247
    @vijithaloges9247 6 місяців тому +2

    இவர்களுக்குள்ளேயே ஒரு குழுவா ?
    உங்கள் அனைவரினதும் மாபியா வேலைகளும் கடவுளுக்கு அடுத்ததாக உங்களை மதிக்கும் எமது மக்களை அடிமைகளாக்கி நீங்கள் செய்யும் அநியாயமான செயற்பாடுகளை விட வைத்தியர் அர்ச்சுனா வைத்தியர் அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் உள் நுழைந்தது தான் பிழையான விடயமாகிவிட்டதா?
    உங்கள் வாய்களும் கைகளும் கள்ளக் கறைபடிந்ததால் தான் அந்த உயிரின் பெறுமதி தெரியாமல் இருந்தனீங்கள்.
    இப்போ நல்லவர்கள் போல் மைக்குகளை தூக்கிவிட்டீர்கள் அர்ச்சுனாவை குற்றம் சுமத்த.

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 6 місяців тому +2

    Pakkathil ulla saman paththirana anda kolai kollijoo?sollithth thanthathu unakku kolaikaarak kooddankal...dr archanaa great

  • @InparajanRajan
    @InparajanRajan 6 місяців тому

    இவனுகள் எல்லாரும் டாக்டருக்கு படிக்கல கொள்ளை அடிப்பது எப்படி என்றுதான் படிச்சிருக்கானுகள்

  • @LalithaaSuthakaran-xh6vt
    @LalithaaSuthakaran-xh6vt 6 місяців тому +1

    நீங்கள் மூவரும்தான். பாதிக்கபட்டகுடும்பத்திற்க்கு பொறுப்புக்கூறவேண்டும் அர்ச்சுனாவுக்கு என்ன தேவை அவர் சொகுசாக இருக்களாம் ஆனால் அவர் மனிதநேயமுள்ள மாமனிதர் மக்கள்நாயகன்

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 6 місяців тому

    உங்கள் கடைமை தான் நீங்கள் எங்கே கடமை செய்கிறீர்கள்

  • @1962thevan
    @1962thevan 6 місяців тому

    அங்கே அர்ச்சுனாவுடன்முரண்பட்டவர்களில் ஒருவர் பல்வைத்தியரா? தீவிரமாக விசாரிக்கவும்

  • @sujanusrath5293
    @sujanusrath5293 6 місяців тому +1

    This is called medical marfia.. well done Dr arjunaaa👍💪

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 6 місяців тому

    கொலைகார வைத்தியசங்கம்

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 6 місяців тому +4

    Kathaikkum pothe theriyathu payama arjuna arasilukku vantha neenga pavam

  • @kumararumugampillai6730
    @kumararumugampillai6730 6 місяців тому

    எமது இனத்திற்கு இனழிப்புக்கு நிங்கலே காரனம் இனுனர்வு இல்லை பனம்தான்முக்கியம

  • @IndrarajaniThuwaragesan
    @IndrarajaniThuwaragesan 2 місяці тому

    உன்மை.தெரிந்தும்.அதைமறைத்து.பேட்டி.குடுங்கோ..அருச்சுணா.doctor.வருவார்.

  • @GowriThamendran
    @GowriThamendran 6 місяців тому

    மருத்துவ மாபியாக்களே மக்களின் உயிருடன் விளையாடதே
    என்ன உங்கள் வண்டவாழம் தண்டவாழத்தில் ஓடுதோ
    கவனமாய் இருங்கோ
    அர்ச்சுன வருவான்

  • @Sobe-6
    @Sobe-6 2 місяці тому

    November 15/ 2024 இயற்கையின்விதிசுற்றிச்சுழன்றுவந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பக்கத்தில்வந்துநிற்கின்றது.

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 6 місяців тому

    அர்ச்சுனா right ...ur issue he is showing out site world ...he didn't disturb the hospital at all...he try to show the corruption in the hospital one ....

  • @nagalinkamgajenthini8988
    @nagalinkamgajenthini8988 6 місяців тому +5

    manithabimanam illatha jenmangalidam niyayam kettathu thappa?

  • @VasanthVasanth-z3q
    @VasanthVasanth-z3q 2 місяці тому

    இது ஒரு முகர கட்டைய பார்த்தாலே தெரியலையா டாக்டர் மாதிரி இருக்குது எல்லாம் ஒரு பொருள் இருக்கும்போது அரும தெரியாது இல்லாமல் போனால் அருமை தெரியும் அவங்களுக்கு தான் தெரியும் அந்த வருத்தம் உங்களுக்கு என் கதையில பேசிட்டு போயிருவீங்க

  • @sutharsundar2192
    @sutharsundar2192 6 місяців тому +1

    Why you didn't come out to the media before when the girl passed away ,because of your medical negligence........what an acting going on.....

  • @sujanusrath5293
    @sujanusrath5293 6 місяців тому +1

    They are crying for not giving time for hiding the truth..

  • @ArulArul-iq3gz
    @ArulArul-iq3gz 6 місяців тому

    Sir
    You should have started inquiry on the same day with in 4 hours. Jaffna to mannar only 2 hours drive.
    You are not ashamed to be communicat like this. We have common sense we have feelings. because we are HUMANs.

  • @rajakumaryoheni8696
    @rajakumaryoheni8696 6 місяців тому

    Dr. Rachana varuvathatku mun intha speaker I kadiththu irukkalama sattupandikala. Anitha Ilam Thai sakum pothu intha 3 erumaikalim engeponathukal.

  • @sharonsivanathan-rd7kb
    @sharonsivanathan-rd7kb 6 місяців тому +1

    Go home

  • @Jeyanthan-pv7tn
    @Jeyanthan-pv7tn 6 місяців тому +1

    Pathirana. you creative trabuling nothern province immediately resign your posting you haven't problem solved

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 6 місяців тому

    இறந்து போனதாய்கு என்ன பதில்

  • @yalinisiva1599
    @yalinisiva1599 6 місяців тому +1

    எல்லாரும் கள்ளர்கள்

  • @ranjanjayaranjan9692
    @ranjanjayaranjan9692 6 місяців тому

    Feeling alone.... 😢😢😢😢😢😢😢 😢😢😢😢😢 God is great 😂😂😂😂😂😂😂😂

  • @R23-y3u
    @R23-y3u 6 місяців тому +1

    Translate or speak other people can understand. Doesn't know basics

  • @ranisri7046
    @ranisri7046 6 місяців тому +1

    Go to private hospital

  • @geetha_S
    @geetha_S 6 місяців тому

    Maruthuva maafiyaakkalai makkal thandikka vendum

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 6 місяців тому

    Suppar

  • @jathujathusan2361
    @jathujathusan2361 6 місяців тому +4

    Majir araijalukka video edukkallada pandikala

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 6 місяців тому

    Public time to questions...people sleep...so those people escape

  • @R23-y3u
    @R23-y3u 6 місяців тому

    நீங்க கஞ்சா வழக்குகளில பிடிபடுகின்ற ஆக்களை கேளுங்க அவங்க சகல சட்ட நடைமுறைகளை சொல்லுவாங்க.... இவரையும் பார்க்க அந்த நினைவு வருது

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 6 місяців тому

    கொள்ள கூட்டம்

  • @muralitharan3729
    @muralitharan3729 6 місяців тому

    Aruna. Super star

  • @vinthuanu4282
    @vinthuanu4282 6 місяців тому +1

    Can you guys play with people lives but no one can’t ask you? You guys are not safety for people. Stop your drama

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 6 місяців тому +1

    Nallathu kedka vantha pavama payama theariyuthu

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal 6 місяців тому

    Dr.Archuna enakan Pathirana hoheda hitiye?

  • @paravallipuram5628
    @paravallipuram5628 6 місяців тому

    Please, Dr Arujan is brave Dr Arujan. Why are u disrespected, Dr.

  • @AntonAron119
    @AntonAron119 6 місяців тому

    Weldon doctor ARCHUNA

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 6 місяців тому

    கடமை ஒழுங்கா செய்தால் ஏன் இளம் தாய் இறந்தா

  • @delsanbest2133
    @delsanbest2133 6 місяців тому +1

    Inkaum pathiranava 😢😢😢😢

  • @kogulanbalakumaresan8857
    @kogulanbalakumaresan8857 6 місяців тому

    கொலைக்கும்பல் .. தலைவர்..

  • @jeyaramvijitharan5642
    @jeyaramvijitharan5642 6 місяців тому

    Unkalidam irunthu makkalai pathukkakka vendum uriya athikaarikal sorry kadavula kaapathu

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 6 місяців тому

    ஒரதக்கடியபழயங்