தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு - சிறீதரன் தற்போது கிடைத்த அண்ணா | Umakaran | Thaiyiddy Vihara
Вставка
- Опубліковано 10 лют 2025
- தையிட்டி விகாரை பிரச்சினைக்கு தீர்வு - சிறீதரன் தற்போது கிடைத்த அண்ணா | Umakaran | Thaiyiddy Vihara
------------------------------------------------------------------------------------
#thaiyiddyvihara #thaiyiddy #tissarajamahaviharainthaiyiddy #thaiyiddytissaviharaya #jaffnaviharaissue #thaiyiddyviharaissue #vihara #umakaranrasaiya #umakaranrasiya #lankasrinews #lankasri #srilanka #srilankapolitics #srilankanews #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #interview
------------------------------------------------------------------------------------
சாணக்கியன் உள்ளிட்ட ஒரு சில துஷ்டர்கள் இறுதியாக நடந்த தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தின் போது மாவை சேனாதிராசாவை தரக்குறைவாக நடத்தியதாக மாவையின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்ததாக சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்தார்.
சாணக்கியன் போன்றோருக்கு தமிழரசுக் கட்சியின் தார்ப்பரியம் தெரியாது என்றும், மாவை சேனாதிராசா போன்ற அரசியல்வாதிகள் யார், அவர்களது அரசியல் பயணம் என்பது தொடர்பிலெல்லாம் தெரியாது.
மாறாக பதவி, சுகபோக அரசியல் குறித்தே அவர்கள் அறிவர் என்றும் உமாகரன் இராசையா மேலும் சுட்டிக்காட்டினார்.
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
தம்பி உமாகரன் இன்னும் தமிழ் தேசியத்திற்காக உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நமது ஆதரவு உங்களுக்கு உண்டு.
சாமானியனும் புரிந்து கொள்ள கூடிய எளிமையான கருத்துக்கள், நம்பிக்கை ஊட்டும் எதிர்கால அரசியல்வாதி தம்பி உமாகரன்.
பயந்த ஸ்ரீதரன் கட்ச்சி மீண்டு எழுவது கடினம்
அது என்ன திராவிட மொழி குறுக்கிடுகிறது? எங்கே போகிறார்கள்?
பௌத்தவிகாரை இருந்த இடத்தில் ஒரு சட்ட விரோத கிறிஸ்த்தவ கோவில் அமைக்கலாம் ?
PEOPLE LAND. THERE IS NO QUESTIONS OF WHAT RELIGIONS TEMPLE ,CHURCH OR MOSQUE CAN BE BUILD?
BUDDHIST viharai ILLIGALY BUILT.