தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை | Jaffna issue

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 104

  • @ranjithrithvikgyan5518
    @ranjithrithvikgyan5518 Рік тому +4

    தமிழ் இனத்தின் பூர்வீக நிலத்தை பெற்றே தீர வேண்டும் போராட்டம் வெற்றி பெரும். துணிவோடு போராடும் அணைத்து தமிழ் உறவுகளும் வாழ்த்துக்கள்

  • @Keetha555
    @Keetha555 Рік тому +6

    எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய முக்கியமான நேரம் இது

    • @naliguru
      @naliguru 16 днів тому

      SINHALAVAN ALLOWS TO THE MONKS TO BUILD A VIHARAI IN THEIR OWN LAND,??
      ELDERLY PEOPLE FACING MANY HURDLES TO GET THEIR LAND'S. HOW DARE THEY BUILD THE BUHARAI SOMEONE LAND? BUDDHA WON'T RECIDE ANYWHERE IN LANKA.THEY DO EVERYTHING HOOK OR CROOKS. 🙄🙄🙄🙄👎👎👎👎👎

  • @adminaarie4160
    @adminaarie4160 Рік тому +15

    மிகப்பெரிய ஒரு பிரச்சினையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் இது எங்கள் காணி இல்லை என்று வீட்டில் இருப்பீர்கள் ஆனால் இது உங்கள் சந்ததிக்கு மண் அள்ளித்தூவுகிறீர்கள். என்பதை நீங்கள் மறந்தாலும் வரலாறு மறைக்கப்பட மாட்டாது என்பது நிஜம்.

  • @balakrishnana7929
    @balakrishnana7929 Рік тому +20

    அடிக்கல் நாட்டி புத்த
    விகார் கட்டி முடியும் வரை போராடாமல் அனைவரும் இத்தனை நாள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ஒரு போதும் போராட்டத்தை கை விடாதீர்கள் வெல்லட்டும் உங்கள் போராட்டம்

    • @balasingambala9723
      @balasingambala9723 Рік тому +4

      நண்பரே கருத்து பதிவிடுவதற்கு முன்பு நன்றாக ஆராய்ந்து விட்டு கருத்து பதிவிட வேண்டும் காரணம் அந்தப் பகுதி ராணுவ உயர்பாதுகாப்பு வளையமா உருவாக்கப்பட்டு அந்தப் பகுதியில் மக்கள் யாரும் செல்ல விடாமல் தடுத்து தான் இந்த விகாரை கட்டிய பிறகு தான் இங்கு விகாரை உள்ள விடயத்தை பொதுமக்களுக்கு அறிவித்தனர்

    • @ssnavaratnarajah5789
      @ssnavaratnarajah5789 Рік тому

      À

    • @ssnavaratnarajah5789
      @ssnavaratnarajah5789 Рік тому

      A2à

    • @kss9468
      @kss9468 Рік тому

      Needhi tharum devan needhi seivaar amen

  • @kales2910
    @kales2910 Рік тому +11

    போரிடுவோம் தமிழ் மண்ணுக்காக

  • @adminaarie4160
    @adminaarie4160 Рік тому +18

    தயவு செய்து இந்த போராட்டங்கள் செய்வதை நிறுத்தி அனைத்து வெளிநாட்டு ஊடகங்களை அழைத்து அனைத்து தமிழ் கட்சிகளும் கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து இன்றைய தமிழர்களின் நிலையினை தலைவர் கூட்டிய மாபெரும் பத்திரிகை மாநாடு போல் ஒன்றை நடத்தி உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது.

  • @iraivazhi
    @iraivazhi Рік тому +18

    எங்கள் இறைவனே! தமிழீழத்தில் இருந்து அனைத்து சிங்கள பொலிசாரையும் முப்படைமினரையும் முழுமையாக வெளியேற்றி தமிழ் மக்கள் தமிழீழத்தை ஆட்சி செய்து என்றும் சுகமாக வாழ வைக்கும் பொறுப்பை உன்னிடமே ஒப்படைக்கின்றோம். உன்னை தவிரக் கதி இல்லை.
    எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @CorneliusAnthonippillai-or1cq
    @CorneliusAnthonippillai-or1cq Рік тому +4

    எங்கள் உள்ளத்தை நோகடிக்கும் செயல்
    வடுக இனம் என்னும்
    திருந்தவில்லை

  • @UmaShankar-wx1hb
    @UmaShankar-wx1hb Рік тому +1

    Sukas avargaluku nandri

  • @Kumari154
    @Kumari154 Рік тому +1

    புத்தர்.விக

  • @naliguru
    @naliguru Місяць тому

    WE NEED MORE PROTESTERS.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandranchandran5800
    @chandranchandran5800 Рік тому +2

    பேரினவாதம்

  • @puvanendranshanmuga7185
    @puvanendranshanmuga7185 2 місяці тому

    Super super bro

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Рік тому +1

    Fairplay -- food and drink and medicine 🙏🏼💕🇮🇳😇

  • @suresratnam8953
    @suresratnam8953 Рік тому +2

    வரப் போகும் தேர்தலுக்கு அடிக்கல்லு.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Рік тому

    Great 👍

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Рік тому

    Great lawyer

  • @Keetha555
    @Keetha555 Рік тому +1

    தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் நிம்மதியான எதிர் காலத்தை அமைக்க வேண்டிய முக்கியமான நேரம்..இ‌தை தவறி விட்டா சிங்களப் பேரினவாத அடிமை படுத்த பார்த்து கொண்டு இருப்பீர்கள்

  • @rajhakanthan474
    @rajhakanthan474 Рік тому +3

    அன்பான உறவுகளே புலம்பெயர்ந்த தமிழரின் உயிர் துடிப்பை வெளிப்படுத்துகிறேன் இந்த சிங்களவர்கள் எல்லாம் புத்த விகாரை கட்டி முடியுமட்டும் ஈழத்தில் இருப்பவர்கள் யாவரும் அவங்கள் கட்டி முடிச்ச பிறகுதான் நீங்கள் எல்லோரும் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்கள் அதை முதலில் செய்ய முடியாது உங்களுக்கு முதலிலேயே தடுக்கப் பாருங்கள் இனி வரும் காலங்களில் நன்றி வணக்கம்

    • @Sankara2000
      @Sankara2000 Рік тому

      P peyar makkal inke poi poraadinaal nalam.

    • @balasingambala9723
      @balasingambala9723 Рік тому +2

      நண்பரே கருத்து பதிவிடுவதற்கு முன்பு நன்றாக ஆராய்ந்து விட்டு கருத்து பதிவிட வேண்டும் காரணம் அந்தப் பகுதி ராணுவ உயர்பாதுகாப்பு வளையமா உருவாக்கப்பட்டு அந்தப் பகுதியில் மக்கள் யாரும் செல்ல விடாமல் தடுத்து தான் இந்த விகாரை கட்டிய பிறகு தான் இங்கு விகாரை உள்ள விடயத்தை பொதுமக்களுக்கு அறிவித்தனர்

  • @chathurangaranga7439
    @chathurangaranga7439 Рік тому +1

    Please give all Jaffna lands to Tamil people

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому +1

    காணி உரிமையாளர்கள் வரவில்லையா?

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 6 місяців тому

    Yes we as of the minority gr appreciate Mr SUbas, and all of others who are demonstrating here for ;he future of a part of areas in Ceylon . They try to implement this land as of a Buddhist is in background of their acts

  • @naliguru
    @naliguru Місяць тому +1

    DESIA THALIVAR PIRABHKARAN HAD TAKE THE DECISIONS FOR MANY REASONS. WE CAN'T LIVE WITH SINHALA BUDDHIST ARAJAHAM. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Рік тому +1

    Everything is Drama 🤦🏻‍♀️Now is Too Late

  • @mohanathasmohan340
    @mohanathasmohan340 Рік тому +1

    தலைவன் பெயர் மண்ணில் இருக்கும் வரை எம் மண் எம்முடையதே

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 6 місяців тому

    I n which of intensity of the growth on the Tamil group of peoples you are trying to appreciate Mr Ranil please for future of Ceylon ?

  • @CL-bh5vt
    @CL-bh5vt Рік тому +5

    இதேபோல் ஏராளமான தேவாலயங்கள் புதிது புதிதாக இந்துக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் முளைக்கின்றன😊

    • @williamstrouman4831
      @williamstrouman4831 Рік тому

      ean bro muslimgal tholukai kudaram amaippathu ungaluku therivathu illaya

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому +1

      @@williamstrouman4831 அப்போ அவர்களும் நீங்களும் ஒன்றா ?

    • @kumariahlionel6832
      @kumariahlionel6832 Рік тому +1

      ஏன்சைவர்கள்தெற்கில்மலையகத்தில்ஏராளமானசிவாலயங்களைஅமைக்கவில்லையா

    • @williamstrouman4831
      @williamstrouman4831 Рік тому

      @@CL-bh5vt hello ippoluthu vadakku kilakkil puththa vigaraigal kattukirargal athatku ethiraga poradalame

    • @CL-bh5vt
      @CL-bh5vt Рік тому

      @@williamstrouman4831 அப்போ நான் சொல்லுவது உண்மை தானே

  • @robinsonalmana9788
    @robinsonalmana9788 Рік тому +1

    Wel come tamila

    • @sellanthangarasa518
      @sellanthangarasa518 Рік тому

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @judynities648
    @judynities648 Рік тому

    👍👍👍👍

  • @kangajankuganathan4363
    @kangajankuganathan4363 Рік тому +1

    Please use good quality camera for your videos.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Рік тому +5

    வடக்கு கிழக்கை புதிய மாணிலமாக இணைக்கைமாறு் இணைக்குமாறு தமிழ் கட்சிகள் இந்தியாவை கோர வேண்டும்

    • @seetharajendram955
      @seetharajendram955 Рік тому

      இதுவரைநீங்கள்செய்தஎந்தப்போர்ஆட்டம்ஆயினும்வெற்ரிபெற்ரதுண்டாஅல்லது புதிதாககட்டப்பட்டவிகாரைகளில்ஒன்றையாவதுஉங்களால்இடித்துஅழிக்கமுடிந்ததா ஒன்றும்நடக்கப்போவதில்லைஇந்தியாவிடம் கேட்பது வீண் ஆனால்ஒரேவளி நீங்கள்சீனாவிடம்சரண்அடைவதுதான் சரியானவழி சீனாவுடன்கைகோருங்கோ மற்ரும்படிவேறுவழிஇல்லை.

    • @ParthasarathyPartha-11
      @ParthasarathyPartha-11 Рік тому +1

      மலையாளிகளின் பேச்சை கேட்டு ஆடி வருகிறது இந்தி-யா😡😡😡😡

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Рік тому +1

      @Ganesh Thamu எப்போ?
      இலங்கையே ஒரு பொருளாதார வங்குரோத்து நாடு
      (1) இந்தியாவினால் தான் 13 என்னும் நீக்கபடவில்லை
      (2) முழு இலங்கையை அல்லது வடக்கு கிழக்கை இணைப்பது தான் மோடியின் குறி.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Рік тому +1

      @@ParthasarathyPartha-11 உதாரணம்?? அப்படி நடக்கவில்லை.
      இந்தியாவுடன் வடக்கு கிழக்கை இணைப்பதே நாம் சிங்களவர்களுக்கு செய்யும் பழிவாங்கல்

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Рік тому

      @Ganesh Thamu யார வந்தது? யாரின் காலில் விழுந்து என்ன கேட்டார்கள்??? பெயர்கள் என்ன?
      தற்போது இலங்கை வங்குரோத்து. இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சி, குவாட் அமைப்பு பலமிக்கது.
      தமிழகட்சிகள் இணைப்பு கோரிக்கை வைக்கவேண்டும். அதன்பின்னர் இந்தியாவும் இலங்கையும் அடிபடுவார்கள், இலங்கையையும் பொருளாதாரமும் அழியும். அதுதான் எமக்கு தேவை

  • @sureshkumarthanabalasingam2942

    கட்டி முடிக்கும் வரை இருந்துவிட்டு இப்ப ஏன்
    இந்த கட்சி அரசியல்.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому

    இப்பிடி கடவுள் வைத்தால் புத்தபிரான் அருள் கிடைக்குமா?

  • @varatharajanthevasahayam8691

    அடிக்கல் நாட்டி புத்த விகார் கட்டி முடியும் வரை போராடாமல் அனைவரும் இத்தனை நாள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்❓❓❓

  • @rajahrajah8802
    @rajahrajah8802 Рік тому

    Fight for a every single rights of peoples rights every day

  • @rajahrajah8802
    @rajahrajah8802 Рік тому

    I am full support..dont worry buddist militarily. They doesn't know how we are ok

  • @rajahrajah8802
    @rajahrajah8802 Рік тому

    Super

  • @luxmankumara573
    @luxmankumara573 Рік тому

    Awatharam

  • @sivaharonsangarapillaichok8458

    All these are happining with the consents of Ranil . He wants to create problem in tamil areas. Then only Tamils will come to him for relief.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Рік тому

    தமிழர்கள் மவுனம் கலைத்து தமிழ் சிங்கள போர் ஆரம்பித்து விட்ட்தாக பேசிக்கொள்கிறார்கள் யார் தலைமை என்பதில் தேளிவு இல்லை என்றும் பேசிக்கொள்கிறார்கள்

  • @luxmankumara573
    @luxmankumara573 Рік тому

    There are no any people from kankasanthurei or thaiyyatti

  • @MR-op6jq
    @MR-op6jq Рік тому +2

    You wont achive anything here .No unity in tamil. Those Politicans complete waste.
    Have you anyone thought about moving to Empty land and build a new home???
    whover moved from KKS and other area, they are not going live again here so GOV taking advantage on that.
    Politicians need to step on this otherwise we will be losers.

    • @ichiyazukuri3291
      @ichiyazukuri3291 Рік тому

      there is an alternative way to stop them. Tamil people should go to the embassy in every state to condemn rights for inciting Singhalese extremists and Buddha extremists who are labelled as terrorists. in doing so, steal places in ways that they scare people away and scare them of killing if they do not sign a contract to own land ownership. the second choice is to give the para lament ambassador Douglas devander resignation from reasoning to co-work with the criminals selling cocaine and drugs. the third option is to make everyone protest against the injustices against the Tamils.

  • @vimalanathan1778
    @vimalanathan1778 Рік тому +3

    அடிக்கல்..நட்டு..கோபுரம்..கட்டும்வரை...புடுங்கி..கொண்டா..இருந்தனர்...அரசியல்..வாதிகள்

  • @dhanasekaranparthasarathy5937

    Ever peyar Enna NTK Tamil Nadu

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому

    என்ன pi

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Рік тому

    தமிழம்அமைப்போம்

  • @subairmuhammad1990
    @subairmuhammad1990 Рік тому +1

    Tamil..pesum. makkal..onru..pattal.nicyam. wetrikidaykkum

  • @annaduraiperumal8760
    @annaduraiperumal8760 Рік тому

    மர பட்

  • @nithinithi8874
    @nithinithi8874 Рік тому

    Tamillelam

  • @asmanarulappu1530
    @asmanarulappu1530 Рік тому

    France from

  • @sivaharonsangarapillaichok8458

    Call all international press or media including Sinhala press bring this matter , world wide. Bring to the notice of the English press & electronic media ,that the land is belongs to tamil civilians, by force illegally this was grabbed by the armed forces and by budist monks. In addition the construction is unauthorised. All these time army was telling, that they are keeping these land for defence purpose . But now constructing of budist vihara, proves, that they are keeping these land not for defence, but on racist ideology.

  • @rajahrajah8802
    @rajahrajah8802 Рік тому

    We tamils hindus have to to fight for a every single rights every day..dont call to support to hindus..o musslims

  • @stellakristina2068
    @stellakristina2068 Рік тому

    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @Holy-ic3di
    @Holy-ic3di Рік тому

    Tamiler vaalga

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Рік тому

    Huh....Tamil land grabbed by Sinhala monks😮💔💔💔💔💔😱🇱🇰🇸🇬

  • @edwarderajyes3455
    @edwarderajyes3455 Рік тому

    Natkany kodatha marangal anaithum vettundu akniyelay powdappadum. Bible says.unmai vellum

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Рік тому

    இத்தணை பெரிய அளவில் கட்ட மட்டும் அங்கு இருக்கும் மக்கள் அயலவர்,கட்சி காரர்களுக்கு தெரியாமலா?????????
    🤔🤔🤔🤔🤔

    • @balasingambala9723
      @balasingambala9723 Рік тому

      நண்பரே கருத்து பதிவிடுவதற்கு முன்பு நன்றாக ஆராய்ந்து விட்டு கருத்து பதிவிட வேண்டும் காரணம் அந்தப் பகுதி ராணுவ உயர்பாதுகாப்பு வளையமா உருவாக்கப்பட்டு அந்தப் பகுதியில் மக்கள் யாரும் செல்ல விடாமல் தடுத்து தான் இந்த விகாரை கட்டிய பிறகு தான் இங்கு விகாரை உள்ள விடயத்தை பொதுமக்களுக்கு அறிவித்தனர்

  • @naliguru
    @naliguru 16 днів тому

    SINHALA RACISTS POLICE ARAJAHAM . NOT ALL OF THE SINHALA POLICE ARE DO THE ARAJAHAM.

  • @TharsanTharsan-n2w
    @TharsanTharsan-n2w 4 місяці тому

    Ssssss

  • @voiceoftruth7919
    @voiceoftruth7919 Рік тому

    Muttalgal madayangel thawallada welai

  • @rajahrajah8802
    @rajahrajah8802 Рік тому

    Tomorrow muslims will come to build mosqe

    • @lakshithacharith
      @lakshithacharith Рік тому

      Kovil , mosque every corner in South

    • @SelviSelvi-sx1el
      @SelviSelvi-sx1el 3 місяці тому

      எல்லோகுக்கும் மத சுதந்திரம் இருக்கு ஆனால் இலங்கை நாட்டில் இல்லை.

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Рік тому +1

    தமிழ்நாடு தனிநாடுவேண்டும்

  • @sritharannallathamby851
    @sritharannallathamby851 Рік тому

    தமிழம்அமைப்போம்

  • @Holy-ic3di
    @Holy-ic3di Рік тому

    Tamiler vaalga