பாகற்காய் வறுவல் கசப்பே இல்லாமல் இப்டி செஞ்சு பாருங்க👌/Pavakkai Fry recipe in tamil/Pavakkai Varuval

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • பாகற்காய் வறுவல் கசப்பே இல்லாமல் இப்டி செஞ்சு பாருங்க👌/Pavakkai Fry recipe in tamil | Pavakkai Varuval recipe in tamil |
    Pavakkai Fry in Tamil | Pavakkai Poriyal in tamil | Bitter gourd fry | Pavakkai Varuval in tamil | bitter gourd recipe | Pavakkai Fry in Tamil | bitter gourd | Pavakkai Poriyal in tamil |side dish for rice | Pavakkai Varuval in tamil | pavakkai | Kakarakaya fry | bitter gourd curry | how to make pavakkai varuval | பாவக்காய் வறுவல் | pavakkai varuval recipe in tamil | pavakkai chips in tamil |pavakkai fry | bitter gourd recipe |bitter gourd |pavakkai fry in tamil | pavakkai varuval |bitter gourd fry | பாவக்காய் சிப்ஸ் செய்வது எப்படி | bitter gourd chips | chips | pavakkai chips seivathu eppadi | pavakkai poriyal | pavakkai | snacks recipe | veg snacks | sidedish recipes | Gomathi kitchen | Gomathi's Recipe | Gomathi's Kitchen | snacks recipe in tamil | evening snacks recipe in tamil
    மொறு மொறு காலிபிளவர் 65 சுவையா இப்டி செய்ங்க | Cauliflower 65 in Tamil | gobi 65 | cauliflower fry
    • மொறு மொறு காலிபிளவர் 6...
    உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி | potato fry in tamil | potato fry recipe in tamil
    • உருளைக்கிழங்கு வறுவல் ...
    வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி | valakkai varuval in tamil | valakkai fry in tamil
    • வாழைக்காய் வறுவல் செய்...
    காலிஃளார் வறுவல் சுவையா ஈஸியா இப்படி செய்யுங்க/Cauliflower Fry in Tamil/cauliflower recipes in tamil
    • காலிஃளார் வறுவல் சுவைய...
    #recipe
    #gomathikitchen
    #tamilrecipes
    #pavakkairecipe
    #bittergourd
    #pavakkafry
    #sidedishforrice
    #snacks

КОМЕНТАРІ • 91

  • @apsaraajas166
    @apsaraajas166 6 місяців тому +3

    Na senchan semmaya irunthichi pakoda❤

  • @muthulakshmi3298
    @muthulakshmi3298 6 місяців тому +5

    நிறைய பேர் சமையல் பார்ப்பேன் ஆனால் உங்களோட டிஷ் ரொம்ப பிடிக்கும் ஒன்லி சைவம் மட்டும் 😋👌👌❤️❤️

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      ரொம்பவும் சந்தோசம் பா 😊🙏👍

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 6 місяців тому +5

    உண்மையான , உடலுக்கு ஆரோக்கியமான வீட்டு சமையல் பார்க்க வேண்டுமா....கோமதி ஸ் சமையல் பார்க்கனும். சூப்பர் கோமுமா வாழ்த்துக்கள்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      ரொம்பவும் சந்தோசம் ஆச்சி மிகவும் நன்றி, நல்லா இருக்கீங்களா ? ரொம்ப நாள் ஆச்சு

  • @vijayaganesh1706
    @vijayaganesh1706 4 місяці тому

    சூப்பர் பார்க்கவே ரொம்ப சூப்பராய் இருக்கு செஞ்சு பர்த்தேன் ரொம்ப நன்னா வந்தது சாப்பிடவே சுவையாய் இருந்தது கோமதி மேடம்

  • @user-io9zd8oo1z
    @user-io9zd8oo1z 6 місяців тому +3

    Very nice your cooking items all akka bitter gourd chips very super akka thanks very much akka ❤❤❤👌👌👌🙏🙏🙏

  • @SenthilKumar-vk9tt
    @SenthilKumar-vk9tt 5 днів тому

    சூப்பர்

  • @user-gi7vy6ue9l
    @user-gi7vy6ue9l Місяць тому +1

    சூப்பர் நன்றிங்க ❤

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 4 місяці тому

    ஆஹா எனக்கு மிகவும் பிடிக்கும் அக்கா சூப்பர் அருமையான பதிவு

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 6 місяців тому +1

    நல்ல ஆரோக்கியமான பாகற்காய் வறுவல் சூப்பர்👍👍🇸🇬.

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 6 місяців тому +2

    Pavakkai chips recipe was explained clearly it looks delicious and also healthy.

  • @suganthie7467
    @suganthie7467 6 місяців тому

    Bitter gourd chips super.you can also add lemon while marinating

  • @user-dn9qt3hk5x
    @user-dn9qt3hk5x 6 місяців тому +1

    Very different recipe madam
    Useful to everyone
    Mannatakali keerai par uppu
    Recipe try madam

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      rombavum santhosam pa thanks for your feedback

  • @umamaha158
    @umamaha158 6 місяців тому

    Parkave sappidanum pola iruku mam saithu parkiren mam nandri 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏

  • @mypetsmygarden
    @mypetsmygarden 6 місяців тому

    "Wow, this Pavakkai Varuval recipe without any bitterness sounds like a game-changer! I've always loved the flavor of bitter gourd but struggled with reducing its bitterness in dishes. Can't wait to try out this method and see how it transforms the taste. The thought of crispy, perfectly fried pavakkai with all its natural flavors intact is truly mouthwatering. Thanks for sharing this innovative recipe! Definitely giving it a try

  • @Kannikavenketesh
    @Kannikavenketesh 6 місяців тому +2

    Wow healthy recipe

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 місяців тому +1

    பாகற்காய் வறுவல் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கோமதி கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் கோமதி

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      மிகவும் நன்றி மா

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 6 місяців тому +1

    Vanakkam dear Arumai Store seithu saappedavum Keykava venum thank you dear

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      வணக்கம் மா மிகவும் நன்றி

  • @kannant6980
    @kannant6980 6 місяців тому +1

    பாகற்காய் வறுவல் சூப்பர்💜💙💖😋🙂

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      மிகவும் நன்றி பா

  • @jagaeswari1070
    @jagaeswari1070 4 місяці тому

    Super. Thank you sister

  • @manjularavi6140
    @manjularavi6140 6 місяців тому

    Super very useful recipe Thank you ma Gomathi ❤️

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 6 місяців тому +1

    Arumai. Clearly explained

  • @renukarevi2416
    @renukarevi2416 6 місяців тому +1

    Hai
    Mam good evening
    Thankyou
    Your voice nice

  • @vasanthajvasanthaj904
    @vasanthajvasanthaj904 6 місяців тому +1

    Nice Gomathy pakarkai chips
    Vasantha Navi Mbaimbai

  • @gomsram6026
    @gomsram6026 6 місяців тому +2

    I will fry try in Air fryer ..nit in oil

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 5 місяців тому

    Àsatharega Gomathi. Thq u

  • @rosalinesi6905
    @rosalinesi6905 6 місяців тому

    Super sis❤thank you for your delicious chips

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 6 місяців тому +2

    Super sis

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 6 місяців тому +1

    Healthy and tastey snacks ma Thank you

  • @Timepass1channel
    @Timepass1channel 6 місяців тому +1

    Super recipe ❤

  • @ap_sp
    @ap_sp 6 місяців тому +1

    awsome bitter groud

  • @TamilSelvi-ls7pw
    @TamilSelvi-ls7pw 6 місяців тому +1

    Mouthwatering mam😊

  • @sarojarajam8799
    @sarojarajam8799 6 місяців тому +1

    Thank you
    🎉🎉🎉🎉🎉🎉
    Good night sister

  • @mala.a
    @mala.a 6 місяців тому +1

    Nice recipe

  • @rafiy7000
    @rafiy7000 6 місяців тому

    Very nice

  • @Sivasubramanian-dk2zk
    @Sivasubramanian-dk2zk 4 місяці тому

    Super

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 6 місяців тому +1

    சூப்பர் மா 👌👍❤️

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      மிகவும் நன்றி பா

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 6 місяців тому

    Nice mam 👍

  • @valarmathi5111
    @valarmathi5111 6 місяців тому +1

    Super mam.

  • @sunisathya7508
    @sunisathya7508 6 місяців тому +1

    Super akka❤

  • @mangai.k9114
    @mangai.k9114 6 місяців тому +1

    Super sister 🎉🎉

  • @parimalasekar3786
    @parimalasekar3786 5 місяців тому

    Nice. But can we use that oil again. I think it'll be some bitter.

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 6 місяців тому +1

    விதைகளை எடுக்காமல் போட்டால் சாப்பிடும்போது சுவையில் வித்தியாசம் இருக்காதா மேம்?

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 4 місяці тому

    Ithu.pagarkai.bajji.pola.thonnuthu..ippadi.seithaal.yellorukkum.pidikkum.❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 місяців тому +1

    😊😊😊😊😊

  • @kamaliandy3254
    @kamaliandy3254 5 місяців тому +1

    Remaining oil kasakaathaa?

  • @KumarS-ow8ye
    @KumarS-ow8ye 6 місяців тому +1

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 6 місяців тому +1

    நீங்க சொன்ன நல்ல தான் இருக்கும்...செஞ்சு பார்த்து விட்டு சொல்றேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  6 місяців тому

      ரொம்பவும் சந்தோசம் ஐயா , மிகவும் நன்றி

  • @aishasyed9550
    @aishasyed9550 Місяць тому +1

    Plz put ingredients list in english

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Місяць тому

      I added end of the video can you check

    • @aishasyed9550
      @aishasyed9550 Місяць тому

      @@GomathisKitchen beetroot poriyal recipe didn't hve, np

  • @sumathykannan5307
    @sumathykannan5307 6 місяців тому +1

    Hi im first comment,🎉

  • @mathialagan3531
    @mathialagan3531 6 місяців тому +1

    Hii amma .❤❤

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 6 місяців тому

    💖💖💖👌👌👏🔥🙏

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 6 місяців тому

    பீட்ரூட் சேருங்க. கசப்பு காணாமல் போகும்

  • @angelfreedom246
    @angelfreedom246 2 місяці тому +4

    பெரட்டி விடுங்க என்று சொல்லாதீர்கள். பிரட்டி விடுங்க என்று சொல்லுங்கள்

    • @bharathisahana296
      @bharathisahana296 Місяць тому +1

      Enga kovai sidel peyratti vitunganu thaan solluvaanga

    • @teresa985
      @teresa985 25 днів тому

      ​@@bharathisahana296kovai means Coimbatore?

  • @revathirevathi9868
    @revathirevathi9868 6 місяців тому +1

    Super

  • @haridass8881
    @haridass8881 6 місяців тому +1

    Super