2. மீன் வளர்ப்பில் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2022
  • இவருடைய முந்தைய வீடியோ
    1. வரும் காலங்களில் மீன் வளர்ப்பு தொழில் எப்படி இருக்கும்? • 1. வரும் காலங்களில் மீ...
    SDS Fish Farm
    SDS Fish Farm, Thanjavur - Karaikudi - Kalaiyarkoil - Sayalkudi Rd,
    Pappanadu, Tamil Nadu 614626.
    +91 80983 91709
    #SuccessfulFishFarm
  • Наука та технологія

КОМЕНТАРІ • 49

  • @k.thamilvanan2065
    @k.thamilvanan2065 2 роки тому +2

    மின்சார தகவலுக்கு நன்றி ஐயா அதற்கான G O கிடைத்தால் நன்மையாக இருக்கும்

  • @rajendranchellasamy
    @rajendranchellasamy Рік тому +2

    நான் தட்கலில் 3 லட்சம் பணம் கட்டி இலவச மின்சாரம் பெற்றேன். இந்த மின்சாரத்தை வைத்து தண்ணீர் இறைத்து பன்றி வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாமா?

  • @vembuvivasaayi
    @vembuvivasaayi 2 роки тому +4

    மின் இணைப்பு தரமான தகவல்கள்.

  • @rajkamal5055
    @rajkamal5055 Рік тому

    அருமையான பதில் நன்றிங்க

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 Рік тому

    சுவாமி நாதன் ஐயா,
    உங்கள் எல்லா அனுபவங்கள், கருத்துகள், அறிவுரைகள்,
    சிறப்பானது ஆனால் நீங்கள் சீரியசா இருப்பது தான் எனக்கு பயமா இருக்கு...

  • @jeenipaulvissampally3715
    @jeenipaulvissampally3715 5 місяців тому

    Excellent speech 🙏

  • @SakthiVel-mt4mj
    @SakthiVel-mt4mj 2 роки тому +5

    வாழ்க வளமுடன் sir💐💐💐💐💐

  • @parthibanariputhiran6918
    @parthibanariputhiran6918 2 роки тому +3

    Great and clear information....

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 роки тому +1

    Super Sir Useful Mesg thanks

  • @rajkamal5055
    @rajkamal5055 Рік тому

    Super

  • @dreams3695
    @dreams3695 2 роки тому +3

    Have a great views

  • @sivarajsiva368
    @sivarajsiva368 Рік тому +1

    இலவச மின்சாரத்தில் எத்தனை லைட் போடலாம் சார் கொஞ்சம் சொல்லுங்க

  • @shandaarmohammed1803
    @shandaarmohammed1803 Рік тому +1

    🎉good

  • @Surya-Prakash
    @Surya-Prakash 2 роки тому

    Bro oru request... Palani la RP Farms nu oru aadu maadu ku theevanam thayarichu kudukuranga fatory iruku..adhu rmba perusa pesa padudhu sun news la telecast achu...bt nambika vara pola illa..neenga oru time antha factory poitu antha theevanam aadu maaduku kudukalama kandippa result tharudha maaduku paal yeruma ennanu neenga poitu oru visit panni details sonna rmba nambikaiya irukum bro...please antha oru help pannunga bro...ungala rmba nmburen neenga sonna crct ah irukum...nan unga channel mattum dhan papen neenga kekura pola kelvi yarum kekuradhu illa usefull ah...avlo super ah crct ah qstn kekuringa intrview edukuravanga kitta...pls bro palani poitu oru video eduthu podunga bro...oru sila channels antha factory poitu videi eduthu potrukanga search panni paarunga ..bt enna irunthalum neenga poi kekura kelvigaley vera level bro..pls

    • @Surya-Prakash
      @Surya-Prakash 2 роки тому

      Bro eny reply pls bro...ungalala antha request panna mudiyuma ennanu knjm reply pannunga bro illanaa edhadhu edhirpathutey irukura pola irukum..neenga anga poitu video panren pannalanu sonna knjm relax ah irukum...pls bro reply me pls

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому

      Give me the contact number to speak

  • @ramarpappa6432
    @ramarpappa6432 6 місяців тому

    Vanakkam sonna thirumpa vanakkam sollalame

  • @kesavanp4110
    @kesavanp4110 2 роки тому +4

    விரால் மீண் குஞ்சு கிடைக்குமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 роки тому +1

      போன் செய்து கேட்டுப்பாருங்கள்

    • @veraalmeenkirubakaran3358
      @veraalmeenkirubakaran3358 Рік тому +1

      எத்தனை மீன் வேணும் சொல்லுங்க

    • @Senthmrithmri-be3sh
      @Senthmrithmri-be3sh 6 місяців тому

      ஒரு மாசம் அச்சி நான் காசு குடுத்து இன்னும் வர்லாசர்

    • @Senthmrithmri-be3sh
      @Senthmrithmri-be3sh 6 місяців тому

      500 குட்டி 3 இன்சி சைஷ் என்னா விலை

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp Рік тому +4

    ஏங்க வணக்கம் மட்டும் சொல்லமாட்றாரு....மத்ததெல்லாம் சூப்பரா பேசுறாரு...

  • @pokirivasanth
    @pokirivasanth 2 роки тому +1

    Some are Practically impossible .. Lease of Lake or ponds has many troubles like Politics , Local Competition , Colony people entry ....3 months back lake near my place has been bought for lease by new person but the Previous Owner poisoned the lake overnight.....

  • @aabir2956
    @aabir2956 2 роки тому

    Donkey sales video bro

  • @saiprasath4946
    @saiprasath4946 2 роки тому +3

    ஏக்கர் க்கு 10 லட்சம் என்பது உண்மையா இல்லையா என்பதே பெரும் சந்தேகமாக உள்ளது....... இது வரை கேள்வி படாத ஒன்றாகும் உள்ளது....மழை மற்றும் பனி காலங்களில் மீன்களின் வளர்ச்சி குறையும் நீரின் ph மற்றும் bloom கண்டிப்பாக மாறுபடும் ஆனால் இவர் கூறுவது குழப்பமாகவே உள்ளது?

    • @saiprasath4946
      @saiprasath4946 2 роки тому

      இவர் கூறிய படி zooplankton Piotoplan வளர்ச்சிகாக உரங்கள் பொட்டாஷ், DAP, Zingsalfied இவர் கூறியவாறே 7 நாட்கள் அடித்தேன் 20 நாட்கள் நல்ல பச்சை நிறமாகவும் தண்ணீரின் தரம் நன்றாக இருந்தது மீன் விட்ட 20 நாட்களில் நாட்களில் தண்ணீர் ஆற்று நீர் போல மாறியது

    • @saiprasath4946
      @saiprasath4946 2 роки тому

      எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உரம் அடிக்க வேண்டும் மழை காலங்களில் மீன்களின் வளர்ச்சி நீரின் தன்மை மாறுபாடு மற்றும் விற்பனை வாய்ப்பு பற்றி அடுத்த முறை வீடியோவில் கேளுங்கள் நண்பரே நன்றி

    • @saiprasath4946
      @saiprasath4946 2 роки тому

      அனைத்து வீடியோகளிலும் நேரிலும் பார்த்து வியந்தது என்ன வென்றால் நீரின் நிறம் எவ்வாறு இதை கொண்டு வருவது என்பதே பெரும் கேள்வி? என்ன உரம் போட்டாலும் இந்த நிறம் வருவதில்லை குலத்தில் அடிக்கடி இறங்குவதாலோ ஒரு முறை மீன்பிடித்து இறைத்த அதே பழைய நீரை குளத்தில் மீண்டும் ஏற்றினால் இவ்வாறு உருவாகுமோ என்னவோ தெரியவில்லை.... பல கேள்விகள் எழுகின்றன....

    • @saiprasath4946
      @saiprasath4946 2 роки тому

      இவர் குளத்தில் உள்ள நீரின் தன்மை

    • @saiprasath4946
      @saiprasath4946 2 роки тому

      பிளாங்டன் வளர்ச்சிக்கு இவர் வேறு எதோ செய்கிறார்?

  • @baaalak
    @baaalak 2 роки тому +1

    இவரிடம் 3400 பேர் மீன் குஞ்சு வாங்கும் கஸ்டமரா..
    Once people catch you in one lie,it's make questions everything you said...

  • @palanimech
    @palanimech Рік тому

    நல்ல பதிவு