வராஹி அம்மன் என் வீட்டுல பூஜை பண்றப்ப இதை செய்தாங்க..| Actress Janaki Devi about Varahi Amman

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 135

  • @krishnasamy2892
    @krishnasamy2892 Рік тому +83

    வாராஹியம்மா வந்தால் முன்னோர்கள் சாபம் நீங்கும் சாபம் நீங்கும் நேரம் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை வரதான் செய்யும் அதை புரிந்து கொள்ளும் சக்தி நிறையபேர்க்கு குறைவு தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது என்று விடாமல் வழிபட்டால் நன்றாக இருக்கும் ஜெய் ஜெய் வாராஹியம்மா

    • @gandhimathigandhimathi9714
      @gandhimathigandhimathi9714 Рік тому +6

      உண்மை தான் நா வராஹி அம்மன் கும்பிடுடு இருக்கோம் நேத்து என் பொண்ணு ஸ்கூல் முடிஞ்சி வரும் போது ஆட்டோ கீழ அவள் லாஞ்ச் பக்கு இருந்தது அத யாருமே கவனிக்கலை bag நல்லா அடி வங்கிடு என் பொண்ணுக்கு எதும் ஆகளா வராஹி அம்மனுக்கு நன்றி🙏🙏🙏🙏

    • @krishnasamy2892
      @krishnasamy2892 Рік тому +4

      வாராஹியம்மா படம் வைத்து வனங்குகள் வாராஹியம்மா தனியாக உள்ளது வேன்டாம் வராஹமூர்த்தியும் சேர்ந்து இருக்கும் படம் வைத்து வனங்குகள் ஜெய்ஜெய் வாராஹியம்மா

    • @karthikeyanchandrasekar9054
      @karthikeyanchandrasekar9054 Рік тому

      4

    • @Viskris2430
      @Viskris2430 Рік тому

      Sutha pathama irukkanum entha sami kumbittalum.

    • @krishnasamy2892
      @krishnasamy2892 11 місяців тому

      சப்த மாதர்களில் ஒருவர் உங்கள் குல தெய்வம் அவர் வரும் வரும் பொழுது கோவில் உள்ள சாமி சிலைக்கு அடியில் இருக்கும் எந்திரம் பூசாரிகள் வைக்கும் செய்வினை தகடும் வேளை செய்யாது எந்த குட்டி சாத்தானும் வராது ஜெய்ஜெய்வராஹியம்மா

  • @MINI-1216
    @MINI-1216 Рік тому +26

    நீங்க சொல்லுறது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்துருகிறது நானும் வாராஹி அம்மன் தான் வேண்டிகிட்டுறுகேன்

  • @User_00_77
    @User_00_77 Рік тому +19

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

  • @mahalakshmi8960
    @mahalakshmi8960 Рік тому +11

    உண்மைதான் என் வீட்ல காமாட்சி அம்மன் விளக்குல வராஹி அம்மன் முகம் வந்துருக்கு...நான் ரொம்ப நாள் அந்த விளக்கு யூஸ் பண்ற... ஆனால் எப்பொழுது நான் வராஹி அம்மாவை வணங்க ஆரம்பித்தேனோ அப்பொழுது நிகழ்ந்த அதிசயம்.. இது உண்மை

  • @sri...2384
    @sri...2384 Рік тому +7

    திரு உத்திரகோசைமங்கை ஊரில் வாழ்ந்துவரும் என் அன்னை ஓம் ஶ்ரீ வாராகி மங்கை மாகாளி அம்மா தூணை போற்றி போற்றி போற்றி சுபம்...

  • @saratha766
    @saratha766 Рік тому +6

    💯 உண்மை தான் அக்கா 🙏🙏

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 Рік тому +1

    எனக்கும் அம்மா காமாட்சி விளக்கிள் காட்சி கொடுத்தாங்க உண்மை100% வாராகி தாயே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஒரு நாள் விளக்கு ஏற்றி பின் 14ம் நாள் அருள்
    புரிந்தார் அம்மா🙏🏼🙏🏼🙏🏼

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 Рік тому +19

    Same experience. U r speech 💯 true... 🙏🏻👏

  • @dilanidilani2017
    @dilanidilani2017 Рік тому +8

    Its all 100% true. Om Varahi thaye potri

  • @suriyaraji8554
    @suriyaraji8554 Рік тому +1

    நான் வாரஹிய நம்பி வணங்கினேன்.. நான் conceive ah இருந்தேன் miscarriage aayeduchi, அப்போதும் எனக்கு தோணுச்சு இருந்தும் வணங்கினேன் என் கொழந்தையோட scooty la இருந்து விழுந்து எனக்கு ஒரு கால் fully அடி but en பிள்ளைக்கு எதும்வும் ஆகளா அதுவரைக்கும் சந்தோஷபட்டுகிட்டேன்... But நான் வணங்கனதுல இருந்து தான் எனக்கு இப்படிலாம் நடக்குதே

  • @gowsik2790
    @gowsik2790 Рік тому +9

    Amma unmaiyavey irukanga❤

  • @kiruthikasri2417
    @kiruthikasri2417 Рік тому +1

    Akka..enoda manasula ena iruko atha apdiye nenga solrenga..enaku varahi Amman avlo pudikum..enakum same antha sivan kovil poganumnu aasa..Nanu amma ta aluthutu tha pesuva..intha video la nenga amma va pathi solum pothu kuda aluga vanthurche..video paathathula romba happy akka..😊🙏

  • @a.k.mahesha.k.mahesh-oj1yo
    @a.k.mahesha.k.mahesh-oj1yo Рік тому +3

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயோ எனக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐

  • @priyaharish6834
    @priyaharish6834 Рік тому +1

    Neenga solrathu unmai mam na ippathan kumpida arampichuruken. But ennala pooja panna mudila. Na 9 months pregnant .delivery mudinchu kandipa na masam masam panjami ku pooja paananum nu aasai padren mam.en aasai niraiveranum. Om varahi thaye potri 🙏🙏🙏🥥🥥🥥🌹🌹🌹🙏🙏🙏

  • @marymusic...9160
    @marymusic...9160 Рік тому +5

    🙏ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏அம்மா வாராஹி தாயே தாங்க முடியாத மன வேதனையில் இருந்த எனக்கு தாயாக வந்த என் அன்புத்தாய் வாராஹி அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏என் வீட்டிலும் பல்லி ரூபத்தில் அம்மா இருக்காங்க இன்றுகூட அம்மாவின் திருஉருவ படத்திற்கு பக்கத்தில் நின்றுவிட்டு பிறகு அம்மாவின் போட்டோவின் பின்னாடி போய்விட்டது எனக்கு பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் இது என் வீட்டில் அடிக்கடி நடக்கும்🙏மிக மிக அருமையான பதிவை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி 🙏🙏

  • @kumar-jv3gc
    @kumar-jv3gc Рік тому +11

    எப்பயும் காணொளி மூலம் நான் வராஹி அம்மா என்னிடம் இதுவெல்லாம் நடக்கும் பார்த்து நடந்துகொள் என் குழந்தையே என பேசுவார், நானும் தொடர்ந்து கேட்பேன் வராஹி தாய் பேசுவது போல் உணர்வு, அப்படி ஒரு நாள் எப்பொழுதும் போல காணொளி கேட்டேன் அப்பொழுது அம்மா "குழந்தையே நான் உன் வாசலில் காவல் காத்து கொண்டிருக்கும் பொழுது ஒருவர் வந்தார் அவர் யார் என கேட்ட பொழுது அவர் உன் குல தெய்வம் உனக்கு காவலுக்கு வந்ததாய் கூறினார் என சொன்னார், நாங்கள் இருவரும் காவல் காத்து கொண்டிருந்தோம், அதன் பின் அங்கு புதிய முகம் ஒருவர் வந்தார் நான் யார் என கேட்கும் பொழுது உன்னை காண வந்ததை சொன்னார் இருந்தும் நீ கவனமாய் இரு என அம்மா கூறினார். (பி.கு) தூக்கத்தில் இருந்த எனக்கு நிறைய பாம்பு உள்ளது போல் கனவு பயந்து போய் எழுந்து கொண்டேன், பின் சரியாக 5 நிமிடத்தில் என் ஹாஸ்டல் என் ரூம் கதைவை தட்டுகிறார் நண்பனின் நண்பன் மணி 4.00am அவன் வெளியே வீடு எடுத்து தங்கியுள்ள ஆள், ஹாஸ்டல் security யார் என கேட்ட பொழுது என்னை பார்க்க வேண்டும் என வந்துள்ளார் அவர், பின் கனவில் நிறைய பாம்பு வந்தால் குலதெய்வம் அழைக்கிறார் வழிபாடு செய்ய வேண்டும் என சொன்னார்கள்..

    • @MagiDivineHome
      @MagiDivineHome Рік тому

      நானும் அந்த காணொலியை கேட்டு அதே போல் நடந்ததுண்டு....

    • @SriKrish3012
      @SriKrish3012 Рік тому +2

      Varahi Amma en valvil arputham seithanga elarukum arpudham seivanga

  • @manavaifrancis
    @manavaifrancis Рік тому +36

    ஓம் குண்டலினி புரவாசினி சண்ட முண்ட விநாசினி பண்டித ஸ்வய மனோன்மணி வாராஹி நமஸ்துதே
    அஷ்ட லட்சுமி ஸ்வருப்பீனி அஷ்ட தாரித்ராய நாசினி இஷ்ட காமப் பிறதாயினி வாராஹி நமஸ்துதே....
    வஜ்ரகோசம்...

  • @selvarani6377
    @selvarani6377 Рік тому +2

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி நீங்கள் எனக்கு துணையாக இருக்கவேண்டும்.

  • @nirmalanirmala1717
    @nirmalanirmala1717 Рік тому

    நீங்க சொல்றது என்னோட lifelaum நடத்திருக்கு வாராகி அம்மா போற்றி போற்றி

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 10 місяців тому

    True amma varahi powerful 🙏🔥

  • @PriyaPriya-om7su
    @PriyaPriya-om7su Рік тому +2

    Om varahi amma 🙏🙏🙏🙏🙏 mrs.jayapriyasuriya❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @anukokila7898
    @anukokila7898 Рік тому +5

    Om வராஹி amma❤

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh Рік тому +1

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏 அம்மா நீயே துணை 🙏🙏

  • @suneelng3808
    @suneelng3808 3 місяці тому

    Madam when I here you tears rolling from my my eyes 🙏

  • @anbuanbu4982
    @anbuanbu4982 Рік тому +8

    ஓம் வாராஹி தாயே

  • @sekarsekar4413
    @sekarsekar4413 Рік тому +2

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி தாயே

  • @cbsplitssvlog115
    @cbsplitssvlog115 Рік тому +8

    What she said is true.. Even it happened to me. Varaahi Amman reveals who is against us.

  • @pavisankarpavisankar472
    @pavisankarpavisankar472 Рік тому +2

    Varagi amma thaaye ennoda kannula power romba athigama iruku ma.nega thaan enakku kan parvai sari pannanum ma enakku romba kastama irukku ma.please 😢😢😢😢😢😢

  • @ravichandrandeepika9413
    @ravichandrandeepika9413 Рік тому

    Crt soluriga madem neega vera level super

  • @VigneshVignesh-fn9mj
    @VigneshVignesh-fn9mj Рік тому +3

    4:35 ashtakaara nasini illai ashta dhaarithriya naasini

  • @vishnuperiya6925
    @vishnuperiya6925 Рік тому +3

    ஓம் வஜ்ர கோஷம் வாராகி அம்மனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 11 місяців тому +1

    எங்கள் வீட்டிலும் பல்லி தரையில் தான் போகும்

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому +2

    Om varahi thayae.yen husband case success ahanum

  • @prenugopal1265
    @prenugopal1265 11 місяців тому

    Super madam om varahi thayee porti porti

  • @sakthikaviskitchen9733
    @sakthikaviskitchen9733 Рік тому +7

    It's all 100 percent true om sakthi om varahi Amma potri

    • @KalaKala-ff7qm
      @KalaKala-ff7qm Рік тому

      ஓம்வாராகிதாயேபோற்றிபோற்றிபோற்றிதாயே

  • @radhikasweety6324
    @radhikasweety6324 Рік тому +3

    Yes it's true na varahi amma ve kumbure . Om Varahi amma potri potri potri. Vajragosham vajragosham vajragosham 🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +1

    Om varagi thaaye pottri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🌺

  • @amsalakshmig3114
    @amsalakshmig3114 Рік тому

    Galatea divin channel pl ennaium petti edunka nannum niraiya amma varaki thaiyoda arputhathai sollalum jai varaki jai jai varaki

  • @rajiramesh8313
    @rajiramesh8313 Рік тому

    Yes mam same experience..

  • @MurkhanMurkhan
    @MurkhanMurkhan Рік тому +2

    Om varahi Amma

  • @MarisathiSathi
    @MarisathiSathi Рік тому

    வாராகி தாயே போற்றி போற்றி வாராகி தாயே போற்றி போற்றி. ...

  • @kdeepak3447
    @kdeepak3447 Рік тому +2

    Om varagi Amman potri😢

  • @redroserose8529
    @redroserose8529 Рік тому

    Varahitaayi erupathe nijam 🙏🙏♥️

  • @CharulathaDN
    @CharulathaDN Рік тому

    Varahi amma is very power we also pray

  • @IndhumathiSukumara
    @IndhumathiSukumara Рік тому

    Varahie Amma vaa vaa 😢😢🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @saravathi5906
    @saravathi5906 Рік тому +2

    Omsairam varagi amman potri nice massage

  • @jayanthisankaranarayanan8781
    @jayanthisankaranarayanan8781 Рік тому +3

    Amma🙏🙏

  • @IndhuvenkatV
    @IndhuvenkatV Рік тому +1

    Amma en udapum sari Pani ya pullauim kapathi kodu amma

  • @UshaSrinivasan-u4i
    @UshaSrinivasan-u4i Рік тому +2

    Yes❤mam,correct, varahiamma is there's

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    தாயே அம்மா வாராகி 🙏🙏

  • @sekarsekar4413
    @sekarsekar4413 Рік тому

    நான் இலங்கை யில் இருக்கிறோம் அம்மா வாருவாங்களா

  • @MuneeswariYuba-ct1zv
    @MuneeswariYuba-ct1zv Рік тому

    Varagi thaye potri 🙏🙏🙏🙏🙏potri 🙏🙏🙏🙏en nenaivai vittu maraiyamal erungal amma 🙏🙏🙏🙏

  • @barathibalaji1264
    @barathibalaji1264 Рік тому

    100 true' naan face' panniruken

  • @NO_OPTIONFFYT
    @NO_OPTIONFFYT Рік тому

    Engamma varahi vandapparamdhan nan vaakaiya vazarom shanthoshama irukkom 🙏🙏🙏🙏🙏

  • @thirumehni2247
    @thirumehni2247 Рік тому

    Same experience bt im waiting for my small daughter that my betrayed husband n droghi bring her...n i jz wanted my venduthal is divorce n my kids i want in my side...n im also do poojai almost 6 mths on my Varahi sellai n 3 days ago i saw Varahi on my vilaku poojai on astami...

  • @zem_life
    @zem_life Рік тому

    ஸ்ரீ வாராகி தாயே துணை🙏🏾🙏🏾🙏🏾

  • @priyaharish6834
    @priyaharish6834 Рік тому

    Om varahi thaye potri 🙏🙏🙏🙏🙏🥥🥥🥥🥥🥥🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @nadijothidammaduraisenthil8608

    ஜெய் புவனேஸ்வரி ஜெய் வாராகி 💐💐🙏🙏

  • @DeepaSathish-s9h
    @DeepaSathish-s9h Рік тому

    Naangal vazhakil vetri pera vendum amma🙏🙏🙏🙏

  • @srk1508
    @srk1508 Рік тому +5

    வராஹி அம்மா தாயே எனக்கு ஒரு நல்ல வழிய காட்டு அம்மா

  • @s.pachaikannukannu2083
    @s.pachaikannukannu2083 Рік тому

    Varaki thaye enakku makalir ookkathokai 1000 vara arul puri thaye🙏🏾🙏🏾🙏🏾

  • @esakkiammals7663
    @esakkiammals7663 Рік тому +8

    வாராஹி தாயே

  • @sekarlakshmi149
    @sekarlakshmi149 Рік тому +1

    Same I am to talk to varahi amma

  • @prasanthkalai6322
    @prasanthkalai6322 3 місяці тому

    Varagi thaye, Amma varagi varagi Amma va Amma Naku kastama eruku Amma varagi Amma va Amma

  • @suganyaguru4928
    @suganyaguru4928 Рік тому +1

    Mishkilan mahadev kovil .kadal nadula eruku

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh 10 місяців тому

    Varahi amma thunai

  • @loganathanrathinagireswara5670

    உங்கள் தோழி வீட்டில் வாரகி அம்மா போட்டோவில் பால் குடித்த அந்த வீடியோ போடுறேன்னு சொன்னீங்க ஆனால் கடைசியில் போடவே இல்லையே?

  • @dhevayaniananthan8707
    @dhevayaniananthan8707 Рік тому +7

    Fact ......Amma irukkanga

  • @umasri3814
    @umasri3814 Рік тому

    Varagi amma vilakula than theriyuvagla???

  • @muthumari231
    @muthumari231 Рік тому

    Mam nega sonna shivan kovil kujarathla iruku sntha ala povrnami apo pinvangum enakum anka poka aasa varaki amma athukum valividuvaga🙏

  • @shivasiva5971
    @shivasiva5971 Рік тому

    Enaku onnumae nadakala Varahi amman prayer pannathu😢😢😢god also seeing rich people's only

    • @sbrnt56
      @sbrnt56 Рік тому +2

      Apadi solladhinga... Kadavul udane udane seiyamatanha.... Kandippa nenga ninaikuradhu nalladhave nadakum

    • @riaz1653
      @riaz1653 Рік тому

      😂😂

    • @riaz1653
      @riaz1653 Рік тому

      It takes time and she only sees the true devotees of her. Well if you're praying only for your wishes to get fulfilled without devotion it takes time

    • @shekjabiaj9687
      @shekjabiaj9687 Рік тому +1

      Apadi ninaikathigga ma nanum not rich people aana arul kuduthaga amma unkaiya vay manasara veanduga kandippa katchi kudupaga

    • @shivasiva5971
      @shivasiva5971 Рік тому

      @@shekjabiaj9687 enna arul Dhill nu vikram padam title lam soldringa na ipo crt ah iruken kaduvul nu onnu illa ungalaku trust irukku neenga namburinga enaku adhu pochu
      Ipo tha nalla irukken kaduvul nu illa prayer pandrathuku time spend pandrathu na ipo enoda career ku pandren ipo nalla iruken adhu kaduvul anala achu adhu oru bullshit na enoda hard wrk namburen avlo tha ungalaku nambaikai irukka happy ah adhu celebrate pannunga

  • @pavisankarpavisankar472
    @pavisankarpavisankar472 Рік тому +4

    Enakku kan parvai sari aaganum nu yellorum varai amma kita pray pannuva please 😢😢😢😢😢ennoda name pavithra

  • @omnamashivaya5780
    @omnamashivaya5780 Рік тому

    My home varahi. Amma

  • @sugarplum8815
    @sugarplum8815 Рік тому

    Om varahiamman thunai

  • @theanonymous309
    @theanonymous309 Рік тому

    அம்மா 🙏

  • @jansiraninithyananth5806
    @jansiraninithyananth5806 Рік тому

    அம்மா ❤

  • @uma4458
    @uma4458 Рік тому

    Unmaithan.varahi.amman.sakthi ullavang🙏🙏🙏🙏

  • @niranji-td7re
    @niranji-td7re Рік тому

    Om vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam 🙏🏻 ❤amma thaye ellorum nalla irukkanum nengkatha thunaiya irukkanum 🙏🏻 🤲 ♥️ ammada anpu varththaiyala sollave mudiyathu nampinavangkalukku avangka eppavum kudave irukkangka .avangka ellarayum pathukkakkanum ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @suganthims4427
    @suganthims4427 Рік тому

    Voice cracta katkalai mam

  • @IndhuvenkatV
    @IndhuvenkatV Рік тому

    Amma enna pathuko Amma unna nambitha iruka plz amma

  • @rathinamrathinam5911
    @rathinamrathinam5911 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 Рік тому

    Ammava enakku rompa pudikkum aana enakku orunalum katchi koduthathu illanga rompa kastama irukku sister

  • @yashivan991
    @yashivan991 Рік тому +1

    💯💯💯💯💯💯💯💯💯

  • @ananthavallim5971
    @ananthavallim5971 Рік тому

    Varaki thatye potri

  • @jansiraninithyananth5806
    @jansiraninithyananth5806 Рік тому

    🙏🙏

  • @Kannatha-v3o
    @Kannatha-v3o 6 місяців тому

    6 தேதி ஆஷாட நவராத்திரி

  • @pasupathyv4712
    @pasupathyv4712 Рік тому

    OmvaragiAmman potri

  • @Priyammu3030
    @Priyammu3030 Рік тому +1

    Varahi amma 🙏🌺 enoda uyire avangatha

  • @sugasinik9174
    @sugasinik9174 Рік тому +2

    🙏🙏🙏

  • @yazhi788
    @yazhi788 Рік тому

    Nenga solra ellame enakum nadanthuchu amma en kudavum erukanga

  • @lifestyle._23
    @lifestyle._23 Рік тому

    Hi Janaki devi I'm Tulasi

  • @mmuthudevi-869
    @mmuthudevi-869 Рік тому

    Sure super

  • @nellairegal1730
    @nellairegal1730 Рік тому

    அந்த கோவில் குஜராத்ல இருக்குது

  • @vijayaganesh7031
    @vijayaganesh7031 Рік тому

    AMMA

  • @vigneshyhon496
    @vigneshyhon496 Рік тому

    God illanu solla la enga v2ku varama yeamthurenga apo god kuda unmiya illa😢

    • @subbulakshmi6402
      @subbulakshmi6402 Рік тому

      எந்த தெய்வத்தையும் ஆத்மார்த்தமாக தினமும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் 11,21,54,108 என்று ஏதாவது ஒரு எண்ணிக்கையில் தொடர்ந்து மந்திரம் சொல்லி அழைத்தால் அந்த தெய்வம் கண்டிப்பா வருவாங்க. இடம் சுத்தமாகவும் அமைதியாகவும் வாசமாகவும் இருக்கனும். நாமும் சுத்தமாக இருக்க வேண்டும். மந்திரம் அழைக்கும் தெய்வத்தின் மூல மந்திரம் அல்லது காயத்ரி மந்திரமாகவோ இருக்கலாம். தவறில்லாமல் உச்சரிக்க வேண்டும். மந்திரம் தெரியாவிட்டாலும் அந்த தெய்வத்தின் திருநாமத்தை சொல்லி அழைத்தாலே போதும். அந்த தெய்வத்திற்கு என்று தனியாக ஒரு விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். சிறிய அளவில் பிரசாதம். கண்டிப்பா அழைக்கும் தெய்வம் வரும். வாராஹி அம்மா நிச்சயம் வருவாங்க. குண்டலி புரவாசினி சுலோகம் சொல்லுங்கள். நமோ வாராஹி. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு. நமோ வாராஹி. வாராஹி அம்மா பல்லி ரூபத்தில் தென்படுவார்கள்.

    • @subbulakshmi6402
      @subbulakshmi6402 Рік тому +1

      இவங்க சொல்ற குண்டலி புரவாசினி சுலோகத்தில் சிறு தவறு உள்ளது. நீங்க திருத்தி சரியா சொல்லுங்க. உண்மையான அன்புடன் இந்த சுலோகம் சொன்னாலே வாராஹி அம்மா வருவாங்க.

  • @basbharathibharathi6829
    @basbharathibharathi6829 Рік тому +1

    Vajarakosam vajarakosam vajarakosam vajarakosam Amma varaki thaye

  • @SelvaPriya-c6v
    @SelvaPriya-c6v Рік тому

    Video kaaddalaje

  • @abiramiabi3710
    @abiramiabi3710 Рік тому

    Varagi thayea potri potri

  • @DsubramaniyaBharathi-xt9dh
    @DsubramaniyaBharathi-xt9dh Рік тому

    Ashta kara ella ashta dharidhrya nashini

  • @jayasudha7862
    @jayasudha7862 Рік тому

    Jai varahi thaye thunai