நல்ல தாய் பெற்ற மகன் நீங்கள் நீங்கள் பேசிய விதம் அருமை மிக தெளிவாக உண்மையை சொன்னீங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தயவு செய்து உங்கள் குழந்தைகளை உங்களுடன் வைத்துக்கவும் உங்களை தவிற வேறு எங்கும் குழந்தைகளை விட வேண்டாம் 🙏🙏🙏🙏
அருமையாக பேசி உள்ளீர்கள்... ஆனால் உங்களுக்கு அடுத்த ஆப்பு.. இந்த உலகம் நல்லவர்ளை விட்டு வைக்காது.... பாதுகாப்பாக இருங்கள் நண்பா... இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்கள்
ஐயா நீங்கள் வழக்கறிஞர் தானே, ஈஷாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்திலோ ஊடகத்திலோ கொடுங்களேன், அதை விடுத்து அந்த பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது இந்த சேனலில் செய்தி வந்துள்ளது என கூற வேண்டாம், வழக்கு மட்டுமே கொடுப்பீர்கள் ஒரு சாட்சியமும் ஆதாரமும் உருப்படியாக இருக்காது, எல்லாம் சுய கற்பனை. அமைச்சரையே சிறையில் வைத்தார்களே, ஈஷா பெரியவரை உள்ளே வைக்க முடியாதா என்ன??? தமிழக காவல்துறை முழுமையுமா விலை போய்விட்டது, ஒரு நேர்மையான ஆள்கூடவா இல்லை???
@@sanjaiv1867 இங்க இந்து கிறிஸ்டியன் முஸ்லிம் என்று பேதம் இன்றி தண்டிக்க பட வேண்டும் நாம் அனைவரும் இந்துக்கள் என்பதனால் மட்டும் இவர்களை இதை ஆதரிக்க கூடாது
உங்கள் அன்பு குழந்தைகளை உங்கள் அருகில் வைத்து கொண்டு அன்பும் அக்கறையும் காட்டி சீராட்டி பாராட்டி. படிக்க வைத்து நல்லது கெட்டது சொல்லி கொடுத்து தினம் தினம் குழந்தைகள் முகம் பார்த்து அன்போடு வளர்பவர்களே ஆக சிறந்த பெற்றோர் சுமையாக நினைத்து எஙஙகோ யாரையோ நம்பி குழந்தைகளை விட கூடாது. மனித உருவில். மிருகங்கள் உலவும் காலம் நீங்கள் ஏமாந்த நேரத்தில் குழந்தைகளை குதறி தின காத்திருக்கிறது எத்தனை செய்திகள் பார்த்து கொண்டு இருந்தாலும் இந்த தவறை எப்படி செய்கிறீர்கள். பெற்றோர் மட்டுமே பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அலட்சியம் காட்டினால் அவதி படுவதும் வேதனை படுவதும் நீங்கள் தான். உங்கள் கண்மணிகள் பிள்ளைகளை எச்சரிக்கையாக. கவனமுடன் வளர்க்க வேண்டும் என்று உங்கள் சகோதரி கேட்டு கொள்கிறேன் நம் முன்னோர்கள் நம்மை அப்படி தானே வளர்த்தார்கள். ❤❤❤
உண்மையான வீரத்தமிழ்மகன் நீங்க. உங்களைப் பெற்ற வயிறு பேரு பெற்றது. வாழ்த்துக்கள் சார். ஆனால் ஜாக்கிரதையா இருங்க. பிணந்திண்ணி கழுகுகள் வாழும் தேசம். இந்த மையதுக்குத்தான் ஆளுநரும், பிரதமரும் போறாங்களே? இவங்க எல்லாம் வராங்க... அதனால் என்னை ஒன்னும் பண்ணமுடியாது என்ற துணிவுதான் இதெல்லாம். ஆனாலும் நம்மால் ஒன்னும் பண்ணமுடியாது. இதுதான் உண்மை. இதற்குப் பதில் வேறு ஒரு பிரச்னையை உருவாக்கி இதை மறக்கடிகச் செய்துவிடுவார்கள்.
@ஒருசொட்டுஆன்மிகம் அறிவுபூர்வமாக பேசுங்கள் ஐயா????? இந்த பதிவேற்றம் யாரை பற்றிய தகவல், ??ஈஷாவில் இரண்டு பெண்களை கண்மணி போல வளர்த்து பலிக்கொடுத்தது எந்த காமராஜர்? கர்மவீரர் காமராஜரை முதலில் உங்க காலத்தில் வாழ்ந்தாரா?பேசியுள்ளீர்களா? அவருக்கு பெண்குழந்தைகள் உள்ளனர்களா?
அநீதியை தட்டிக்கேட்கும் நேர்மையாளனே வாழ்க! துணிக! !வெற்றிவேள் ஓங்குக!!! இந்தியாவில் நடக்கும் அத்தனை அநீதியையும் ஊழல்களையும் எதிர்த்து குரல் கொடுத்து மக்களுக்கு நீதி வழங்குக!! நீதி தெய்வம் உம்மை கரம்பிடித்து நடத்துவாராக!!!!!!!!!
நான் உள்ளத்தில் இருந்து சொல்கிறேன். எது நடந்தது எது நடக்கிறது என்று தெரியாது. இதுவெல்லாம் உண்மையானால் மண்ணுலகக் கோர்ட்டில் இருந்து தப்பித்துக் கொண்டாலும் விண்ணுலகக் கோர்ட்டில் யாரும் தப்ப முடியாது. காத்திருந்து பார்ப்போம்.
அய்யோ இப்படிச் சொல்ல வேண்டாம். அவர்கள் இவ்வளவு நாள் சொல்ல முடியாமல் போனதற்கு மிகப்பெரிய மிரட்டலோ அல்லது அவமானமாகிவிடுமோ பிள்ளையின் எதிர்காலம் போன்ற கரணங்கள் இருக்கக்கூடும். இப்போதாவது சொல்ல தைரியம் வந்ததே அதை நினையுங்கள்🙏
உங்களுடைய நடவடிக்கைக்கு தலைவணங்குகிறேன்அவன்மீது பயங்கர கோபம் வருகிறது இந்த கையாலாகாத மத்திய மாநில அரசுகள் மீது பாமர மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் நீதிபதிகள ஒருநாள் மக்கள் புரட்சிக்கு பதில்சொல்லவேண்டிவரும்
Sir.. Neenga ketadhu ellam correct... Ellme politics, dhan neenga ketadhu correct PM n president yen anga vandhanga... Idhu konja nalaiku newsaa irukum sir approm vituduvaanga.. Ana justice venum sir
. நமக்கு வேண்டியதை பெற்ற தாயிடம் கேட்டு பெறுவதுபோல்....நமக்கு தேவையான நியா யமான எதையும் கடவுளிடம் நேரடியாக கேட்டு பெறலாம்... இதுதான் அறிவுப்பூர்வமான செயல்... அது தவிர்ந்து... யாராவது சாமியார் வேடமணிந்து மடம் ஆரம்பிச்சா உண்மை தன்மை அலசி ஆராயமல் உடனே ஓடிப்போய் பிள்ளைகளை மடத்துல விட்டுடுவீங்களா.... விஞ்ஞானம் உச்ச நிலையை அடைந்தும் நீங்க திருந்த மாட்டேன்னு அடம் பிடித்தா எப்படி...!?
காமராஜ் கூறிய போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் பல அப்பாவி பெண்கள் பாவம்
நல்ல தாய் பெற்ற மகன் நீங்கள் நீங்கள் பேசிய விதம் அருமை மிக தெளிவாக உண்மையை சொன்னீங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் தயவு செய்து உங்கள் குழந்தைகளை உங்களுடன் வைத்துக்கவும் உங்களை தவிற வேறு எங்கும் குழந்தைகளை விட வேண்டாம் 🙏🙏🙏🙏
அருமையாக பேசி உள்ளீர்கள்... ஆனால் உங்களுக்கு அடுத்த ஆப்பு.. இந்த உலகம் நல்லவர்ளை விட்டு வைக்காது.... பாதுகாப்பாக இருங்கள் நண்பா... இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்கள்
Iraivan jakikudan thunai neerpar.
P
உண்மையான ஆண் மகன் நீங்கள் தான் 💪💪💪💪💪💪💪💪
christian collegeilla nadhindhathai Patri pogar koduingal mudiyuma
ஐயா நீங்கள் வழக்கறிஞர் தானே, ஈஷாவுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி நீதிமன்றத்திலோ ஊடகத்திலோ கொடுங்களேன், அதை விடுத்து அந்த பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது இந்த சேனலில் செய்தி வந்துள்ளது என கூற வேண்டாம், வழக்கு மட்டுமே கொடுப்பீர்கள் ஒரு சாட்சியமும் ஆதாரமும் உருப்படியாக இருக்காது, எல்லாம் சுய கற்பனை. அமைச்சரையே சிறையில் வைத்தார்களே, ஈஷா பெரியவரை உள்ளே வைக்க முடியாதா என்ன??? தமிழக காவல்துறை முழுமையுமா விலை போய்விட்டது, ஒரு நேர்மையான ஆள்கூடவா இல்லை???
அங்க எல்லாம் இந்த அசிங்கம் எல்லாம் நடக்காது போய் நீ போய் புகார் கொடு@@sanjaiv1867
@@sanjaiv1867 இங்க இந்து கிறிஸ்டியன் முஸ்லிம் என்று பேதம் இன்றி தண்டிக்க பட வேண்டும் நாம் அனைவரும் இந்துக்கள் என்பதனால் மட்டும் இவர்களை இதை ஆதரிக்க கூடாது
நீ புகார் கொடு
அருமையான பதிவு ஐயா நீங்களாவது துணிந்து கேட்டீர்களே
அருமையானபதிவுஐயாநீங்களாவதுஉதவிசெய்யாவும்
Great sir
பாராட்டுகள் உங்கள் துணிவுக்க்கு வாழ்த்துக்கள்
எல்லாவற்றிக்கும் மத்திய மாநில அரசுகளே காரணம்
100℅
G vanthu dance aadinar
உண்மையான ஆண் மகன் நீங்க தான் ஐயா ❤❤❤
christian collegeilla nadhindhathai Patri pogar koduingal mudiyuma
@@sanjaiv1867you go and give complaint Sir. Whether Hinduism or Christianity - child abuse is unacceptable behaviour
உங்களுக்கு பாராட்டு
அய்யா பாரட்டுகள் பல துணிவே துணை
உங்கள் தைரியத்தை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
Hi
பாதகம் செய்பவரைக் கண்டால், நீ பயங்கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ் ந்துவிடு பாப்பா. - பாரதி. உங்கள் அறச்சினம் செல்லுபடியாகுமா? கவலையாக இருக்கிறது நண்பரே!😢
Message to TN govt
Message to b given to somebody else
நல்ல அருமையான பதிவு
உங்கள் அன்பு குழந்தைகளை உங்கள் அருகில் வைத்து கொண்டு அன்பும் அக்கறையும் காட்டி சீராட்டி பாராட்டி. படிக்க வைத்து நல்லது கெட்டது சொல்லி கொடுத்து தினம் தினம் குழந்தைகள் முகம் பார்த்து அன்போடு வளர்பவர்களே ஆக சிறந்த பெற்றோர் சுமையாக நினைத்து எஙஙகோ யாரையோ நம்பி குழந்தைகளை விட கூடாது. மனித உருவில். மிருகங்கள் உலவும் காலம் நீங்கள் ஏமாந்த நேரத்தில் குழந்தைகளை குதறி தின காத்திருக்கிறது எத்தனை செய்திகள் பார்த்து கொண்டு இருந்தாலும் இந்த தவறை எப்படி செய்கிறீர்கள். பெற்றோர் மட்டுமே பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அலட்சியம் காட்டினால் அவதி படுவதும் வேதனை படுவதும் நீங்கள் தான். உங்கள் கண்மணிகள் பிள்ளைகளை எச்சரிக்கையாக. கவனமுடன் வளர்க்க வேண்டும் என்று உங்கள் சகோதரி கேட்டு கொள்கிறேன் நம் முன்னோர்கள் நம்மை அப்படி தானே வளர்த்தார்கள். ❤❤❤
Sariyaga sonneergal sister. Pettrorgal avasiam intha kaanoliyai paarkkanum.
Miga miga chariyaga chonneergal!❤❤❤
Well said
You correct mate
Well said sis...
அருமையான விளக்கம் அரசாங்கத்திடமிருந்து உடனடி நடவடிக்கை தேவை
❤️❤️❤️அருமையான பதிவு தமிழ் நாடு அரசு உடனே நடவடிக்கை எ டு க்கவேண்டும் நன்றி ❤❤❤
ஏன் மோடி எடுக்கமாட்டானா . கவர்னர் பன்னாட வாயில் என்ன இருக்கிறது.
நன்றியும் பாராட்டுக்களும் அய்யா.
அருமையான பதிவு! வாழ்த்துக்கள்
சரியான கேள்விகள் ...பதில் சொல்ல வேண்டியவர்கள் எங்க போனார்கள்?
உண்மையான வீரத்தமிழ்மகன் நீங்க. உங்களைப் பெற்ற வயிறு பேரு பெற்றது. வாழ்த்துக்கள் சார். ஆனால் ஜாக்கிரதையா இருங்க. பிணந்திண்ணி கழுகுகள் வாழும் தேசம். இந்த மையதுக்குத்தான் ஆளுநரும், பிரதமரும் போறாங்களே? இவங்க எல்லாம் வராங்க... அதனால் என்னை ஒன்னும் பண்ணமுடியாது என்ற துணிவுதான் இதெல்லாம். ஆனாலும் நம்மால் ஒன்னும் பண்ணமுடியாது. இதுதான் உண்மை. இதற்குப் பதில் வேறு ஒரு பிரச்னையை உருவாக்கி இதை மறக்கடிகச் செய்துவிடுவார்கள்.
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
Super super sir ,இந்து மக்கள் இன்னும் விழிக்கள தூங்கிகொண்டிருக்கிறர்கள்
போக்சே சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேன்டும் அரசியல ஆதரவு இருந்தால என்ன வேன்டுனாலும் செய்யலாமா😭
Thank you Sir be carefull🙏🙏
சரியாண கேள்வி.... சார்
உண்மையான வீரன்
யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமராஜ் சொல்லும்போது நடவடிக்கை எடுத்து இருக்கனும்
@@chanthini5408 யாரு கர்ம வீரர் காமராஜர் ரா?
@ஒருசொட்டுஆன்மிகம் அறிவுபூர்வமாக பேசுங்கள் ஐயா????? இந்த பதிவேற்றம் யாரை பற்றிய தகவல், ??ஈஷாவில் இரண்டு பெண்களை கண்மணி போல வளர்த்து பலிக்கொடுத்தது எந்த காமராஜர்? கர்மவீரர் காமராஜரை முதலில் உங்க காலத்தில் வாழ்ந்தாரா?பேசியுள்ளீர்களா? அவருக்கு பெண்குழந்தைகள் உள்ளனர்களா?
அருமை சிறப்பான பதிவு தம்பிக்கு வாழ்த்தும் பாராட்டும் மத்திய அரசும் மாநில அரசும் வெட்கப்பட வேண்டியது
மத்திய அரசு தான் வெட்க பட வேண்டும்
பாரட்டு ஐயா
அநீதியை தட்டிக்கேட்கும் நேர்மையாளனே வாழ்க! துணிக! !வெற்றிவேள் ஓங்குக!!! இந்தியாவில் நடக்கும் அத்தனை அநீதியையும் ஊழல்களையும் எதிர்த்து குரல் கொடுத்து மக்களுக்கு நீதி வழங்குக!! நீதி தெய்வம் உம்மை கரம்பிடித்து நடத்துவாராக!!!!!!!!!
கஞ்சா அடிக்குறவனுக்கு என்ன மனசாட்சி இருக்கும். ?
அனைத்தும்உண்மை. வாழ்த்துகள்
நீதித் துறையையே கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.
விழித்துக் கொள்க!
அரசியல் தவிர்த்து முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும்.
Valuable talk....for each and every sentence they have to answer....God is great...we will see.. I sincerely pray God for the solution...
நான் உள்ளத்தில் இருந்து சொல்கிறேன். எது நடந்தது எது நடக்கிறது என்று தெரியாது. இதுவெல்லாம் உண்மையானால் மண்ணுலகக் கோர்ட்டில் இருந்து தப்பித்துக் கொண்டாலும் விண்ணுலகக் கோர்ட்டில் யாரும் தப்ப முடியாது. காத்திருந்து பார்ப்போம்.
அருமை தம்பி
ஆன்மீகம் என்ற பெயரில் என்ன தான் நடக்கிறது ஹோம் ஸ்கூலில் தான் படிக்கணுமா பெற்றோர்கள் ஏன் அங்கே சேர்க்கணும்
வாழ்த்துக்கள் ஐயா.உங்கள் துணிவுக்கு தலை வணங்குகிறேன்.
Big relief. Lawyers like you Sir
Really true 👍🏻 well said 👏 👍🏻 👌🏻
குழந்தைகளை வீட்டில் வளர்க்க துப்பு இல்லை, காலம் உள்ள நிலமையில்
அருமையான பதிவு சகோதரா
தம்பி க்கு பாராட்டுக்கள்.துணிச்சலான தம்பி.
Sabash sir.. superb questions raised ❤❤
Well done. Super speech. 👏👏
Super,கடவுள் இருக்கான் குமாரு
Super speech
சார் வணக்கம் நீங்க பேசுற அளவுக்கு யாரும் பேச மாட்டேங்கிறாங்களே யாராவது இதுக்கு தீர்வு காண வேண்டும் சார்
ஆன்மீகம் முற்றி மன பிரம்மைபிடித்து அலைவோருக்கு இது ஒரு பாடம்.பக்தி முத்தியால் வாழ்க்கை இழந்தோர் பலர்.பக்திஎன்பது மனஅமைதி.
Great sir ...We ll support u ...
💪💪💪💪💪💪💪🔥🔥🔥💥💥💥 நல்ல விசாரித்து பாருங்க ஐயா ஜாக்கி அதுல இருப்பார் தலைவரே அவருக்குத் துணை 🪷🧑🤝🧑
All students should come out
மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.. புறக்கணிப்பு அவசியம்
Super speach super speach super 🎈 reality super man❤
வாழ்த்துக்கள்
உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுகள் நன்றி
Really Appreciated one, 👏👏👏but no use.
இவ்வளவு நாள் புள்ளைய விட்டுட்டு என்ன பண்ணிணீங்க. ஊர்ல வேற பள்ளி கூடமே இல்லையா. இப்ப வந்து சொல்ல வெட்கமா இல்லையா
அதானே??
அய்யோ இப்படிச் சொல்ல வேண்டாம். அவர்கள் இவ்வளவு நாள் சொல்ல முடியாமல் போனதற்கு மிகப்பெரிய மிரட்டலோ அல்லது அவமானமாகிவிடுமோ பிள்ளையின் எதிர்காலம் போன்ற கரணங்கள் இருக்கக்கூடும். இப்போதாவது சொல்ல தைரியம் வந்ததே அதை நினையுங்கள்🙏
Don't talk nonsense without knowing their real situation. Even mysterious deaths happening
@@meenamohan1082 உங்களுக்கு என்ன தெரியும் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் என்று.
@@nalinadevis4046yes . I too support them. Antha kuzhanthaigal life danger la irunthurukkum
Correct questions brother , I will follow brother
பாதுகாப்பாக இருங்கள் அய்யா ❤❤❤❤ உண்மையான ஆண்மகன் நீங்கள் 🙏🙏🙏🙏
ஐயா வழக்குரைஞர் வாஞ்சிநாதன் உங்களுக்கு பல கோடி வணக்கங்கள் ❤❤❤❤
valthugal.sir
Super speech God blessing you
சபாஷ் சகோதரா❤உங்கள் பின்னால் நாங்கள்🎉
Arumai thambi .Iraivan iruppadhu unmai endral antha poli samiyarai kandippaga thandipar.sivaya Nama.
தமிழக அரசு இதனை முன்னெடுக்க வேண்டும்
Arumaiyana padhivu. This case has to be taken seriously. Let the women organisations get in to this and fighte against this .
உங்களுடைய நடவடிக்கைக்கு தலைவணங்குகிறேன்அவன்மீது பயங்கர கோபம் வருகிறது இந்த கையாலாகாத மத்திய மாநில அரசுகள் மீது பாமர மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம் நீதிபதிகள ஒருநாள் மக்கள் புரட்சிக்கு பதில்சொல்லவேண்டிவரும்
Extraordinary Speach sir 🙏
God Bless you ❤❤❤
Super bro 👍
👍Avangala vidaathinga iyaa 💪
Good speech arashted jekevasudave..
Super speech valuthukal ❤ Pro 👍
நல்ல கேள்விகள் 👌
மக்கள் அனைவரும் வாரீர்
போராட்டம் ஆரம்பம்
இந்தியாவில் பணம் இல்லா மனிதர்களுக்கு தான் எல்லா கஷ்டமும்.
இத்தகைய செய்கையில் யார் ஈடுபட்டு இருந்தாலும் அவர்களின் பிறப்பு உறுப்பு அகற்றப் பட வேண்டும்.
ஐயா நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் கடவுள்தான் இதற்கெல்லாம் பதில் கடவுள் பெயரை சொல்லி பல பாவங்களுக்கு ஆளாகும் தலைமையே உங்களுக்கு ஐயோ கேடு
Super rrrrrrrrrr Bro ,Singam nda❤❤
Superr speech sir🎉
U r real hero
கடவுளை மட்டும் நம்புங்க.. சாமியாரை நம்பாதிங்க..
ஒரு பெற்றோருக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை யா. எத்தனை சாமி யார். பெண்கள் விஷயத்தில் ஜெயிலுக்கு போயிருக்கிராங்க
Parents ah serupala Adikanum
அப்போ கூட திருந்தாதுங்க@@sathishkumar-wy7tk
Keep it up.thank you
Super super super speech sir
👍👍👍👍👍 makkalkku
முதல்வர் /துணைமுதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாங்க என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்குண்டு.....
இதுக்கு இனி தான் பதில் இருக்கும்
Sir.. Neenga ketadhu ellam correct... Ellme politics, dhan neenga ketadhu correct PM n president yen anga vandhanga... Idhu konja nalaiku newsaa irukum sir approm vituduvaanga.. Ana justice venum sir
உண்மை தோழர்
மக்களுக்கு இன்னும் நிறைய வேண்டும் பத்தாது
இந்தியாவில் குற்றவாளிகளைக் குறித்து இப்படி பேசமுடியாதே நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் .பாதுகாப்பாக இருங்கள் சகோதரரே
அவர் நல்லவர் ரெnம்பநல்லவர்
சூப்பர் சார்.தமிழிசை சேலைக்கணக்கு பேசிகிட்டு இருக்காங்க சார்.
😮😮😮😮😮 இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி போனால் இது தான் நிலமை. மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பார்கள் பார்க்கலாம்.
சூப்பர் அய்யா
ஐயா எல்லாம் பணம் கொடுத்தாச்சு
Sir ungal sevai makkal ku thevai
. நமக்கு வேண்டியதை பெற்ற தாயிடம் கேட்டு பெறுவதுபோல்....நமக்கு தேவையான நியா யமான எதையும் கடவுளிடம் நேரடியாக கேட்டு பெறலாம்... இதுதான் அறிவுப்பூர்வமான செயல்... அது தவிர்ந்து...
யாராவது சாமியார் வேடமணிந்து மடம் ஆரம்பிச்சா உண்மை தன்மை அலசி ஆராயமல் உடனே ஓடிப்போய் பிள்ளைகளை மடத்துல விட்டுடுவீங்களா.... விஞ்ஞானம் உச்ச நிலையை அடைந்தும் நீங்க திருந்த மாட்டேன்னு அடம் பிடித்தா எப்படி...!?
சூப்பர் கருத்து நம் மக்கள் தான் திருந்த வேண்டும் நம் பிள்ளைகளைபத்திரமாக நாம் பாது காப்போம்
@@tamilselvi2465 நன்றி... சகோ....!