ஆள்காட்டி விரல் விட்டுச்சென்ற தடயம்.. பகிரங்கப்படுத்திய ரிப்போர்ட்! | Subasri | Jaggi | Isha yoga

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #NakkheeranTV #isha_yoga_center #subasri #isha_foundation #jaggivasudev #ishanews #sadhguru #sadhgurujaggivasudev #nakkheeran #isha #nakkeerannews #police #doctors #viralvideo #Nakkheeran
    ஆள்காட்டி விரல் விட்டுச்சென்ற தடயம்.. பகிரங்கப்படுத்திய ரிப்போர்ட்! அம்பலமான ஜக்கியின் தகிடுதத்தம்! வேகமெடுக்கும் ஈஷா சுபஸ்ரீ வழக்கு! | isha Foundation | Jaggi Vasudev | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 659

  • @Victor-xy7ru
    @Victor-xy7ru 11 місяців тому +55

    ஒரு பிரதமரே அங்கு வந்து ஆட்டம்போடுகிறார் என்றால் அங்கு எழும் அநீதிக்கு ...நீதி கிடைக்காது ......மக்களே அங்கிருந்து விலகிச்செல்வதுதான் புத்திசாலித்தனம்

    • @sivas1732
      @sivas1732 5 місяців тому

      100% உண்மை. ஒரு திருடன் இன்னோரு திருடனுக்கு தான் துணைப் போவான்... மக்கள் உணரவேண்டும்.

  • @thaamizhi
    @thaamizhi Рік тому +230

    இப்படி தான் சொல்லுவிங்க வேகம் எடுக்கும் னு சொல்லி கடைசியா எல்லாம் சத்தம் இல்லாம போய்டும்

    • @swethakumar2057
      @swethakumar2057 Рік тому +17

      வேகம் எடுக்கும் னு சொல்றது( views ) அவங்க வியாபாரத்தை 😅😅😅😅

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 Рік тому

      இவங்க எடுத்த எந்த case ஆவது முடிஞ்சிருக்கா காச வாங்கிட்டு silent ஆகிருவ. உன்னால முடிஞ்சா ஜக்கி ய அசைச்சு காட்டு பார்க்கலாம்.

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg Рік тому +6

      என்ன வேகம்?? சொல்றது பூரா பொய் இந்த ஆளு கோவாலு.

    • @nalla2873
      @nalla2873 Рік тому +2

      Eppavumae panathai paarthaal . No speed😅😅😅😅

    • @sivas1732
      @sivas1732 5 місяців тому

      எல்லாபக்கமும் திருடனுங்க தான் இருக்கானுங்க... சுபஸ்ரீ வழக்கு என்னாச்சு? சீக்கிரம் இந்திய அழிவு வரும். இதற்கு எல்லாம் காரணம் nooluவின் அயோக்கியதனம்....

  • @KarthiKarthi-um7kn
    @KarthiKarthi-um7kn Рік тому +199

    ஈஷா யோகா விட நம் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் கட்டிய 5000 வருடம் பழமையான சிவன் கோவில் இங்க போங்க நிம்மதி கிடைக்கும்

    • @sairamnp4928
      @sairamnp4928 Рік тому +3

      Rajarajan ruled 1000 years back only.....
      Don't spit WhatsApp history here

    • @Heme392
      @Heme392 Рік тому +1

      Anga yellam loga mattanunga yellam

    • @Heme392
      @Heme392 Рік тому

      Anga actress lam vandu kuthika maatalunga chyyy ipdi Kalla pakuravan periya yoki ile pavi

    • @readyforknowing3009
      @readyforknowing3009 11 місяців тому +1

      It does not matter how old a Sivan temple is - there is a particular power & vibration in it. 🙏🙌ஓம் நமசிவாய.

    • @uTyouber999
      @uTyouber999 5 місяців тому

      ஈசா யோகாவின் ஓகப் பயிற்சி நன்றாக இருக்கும் ஆனால் கட்டணம் அதிகம். அடுத்த அதிக கட்டண பயிற்சிக்கு, பொருட்கள் வாங்க விளம்பரம் செய்து கொண்டே இருப்பார்கள். நிர்பந்தம் செய்ய மாட்டார்கள்.பயிற்சி முடிவு நாளில் அவர்களுடன் குத்தித்து ஆட வற்புறுத்துவார்கள்… அலை அலை என்ற paadalukku😂😂😂.
      மிகவும் அமைதியாகவும், கண்ணியமாகவும், மரியாதையாகவும், தொடாமலும், ஒழுக்கமாகவும் பயிற்சி சொல்லிக்கொடுப்பார்கள்.
      திரு. செகதீசு வாசுதேவ் படத்தை மட்டும் நடுவில் வைத்திருப்பார்கள். சிவனோ சிவ லிங்க ரூபமோ எங்கும் இருக்காது.
      எனக்கு இவர்களின்
      குருவின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லையென்றால், பயிற்சி விதத்தை பாராட்டவே வேண்டும். அதில்
      மதி மயங்காமல் தப்பி கொள்வது சாமர்த்தியம்.

  • @lifereel8778
    @lifereel8778 Рік тому +320

    எவ்வளவு சாட்சிகளும்,தடயங்களும் ஆவணங்களும் கிடைத்தாலும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் பாதுகாப்பில் வாழுபவர் இந்த ஆசாமி

    • @jamesp9571
      @jamesp9571 Рік тому +24

      கிரிமினல் கிழவனை உள்ளே தள்ளி நொங்கு எடுக்க வேண்டும் !

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg Рік тому +9

      ஆனால் நம்ம கோவாலு அண்ணன் பொய் தான் நல்லா சொல்லுவார். பொய்யில் புலவர் கோவாலு

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 Рік тому +6

      What happened to his own wife

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா மத வழிபாட்டுத் ஒன்றைக்கூட அகற்றமுடியாது😪😥. ,
      இங்கு இது மத அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. அரசியலுக்கு மதம், சாதியே அடிப்படை.
      யாராலும் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்த முடியாது.
      நீங்கள் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி பேசுவதில்லை ?...

    • @muruga1589
      @muruga1589 Рік тому +1

      @@jamesp9571 😆😆

  • @kknaksh3896
    @kknaksh3896 Рік тому +394

    நிம்மதி எந்த மடத்திலும் கிடைக்காது...
    நம் மனமே மருந்து

  • @TamilTV2
    @TamilTV2 Рік тому +173

    cbcid தானே நல்லா பண்ணுவாங்களே
    ஶ்ரீமதிக்கு நீதி கிடைச்சாச்சு
    இந்த அம்மா தான் பாக்கி
    அடப்போங்கப்பா

    • @user-fn2nu1hl3j
      @user-fn2nu1hl3j Рік тому +6

      சிபிசிஐடி...waste time

    • @kalaiisaiahkalaiisaiah
      @kalaiisaiahkalaiisaiah Рік тому

      இப்படி தான் பிரேமானந்தா முதற்கொண்டு பலமடங்களை சவக்கிடங்குகளாக மாற்றியது
      நக்கீரன் மட்டுமே

    • @akilaanand843
      @akilaanand843 Рік тому +5

      நீங்க சொல்றது கரெக்ட், பொள்ளாச்சி கேஸ்???????????
      ஸ்ரீமதி கேஸ்?????????
      இப்போ இது, ஹ்ம்ம் 🙄

    • @jothi.vjothi.v8187
      @jothi.vjothi.v8187 Рік тому

      S

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      காட்டை அழித்து அமைக்கப்பட்ட ஈஸா, காருண்யா மத வழிபாட்டுத் ஒன்றைக்கூட அகற்றமுடியாது😪😥. ,
      இங்கு இது மத அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது. அரசியலுக்கு மதம், சாதியே அடிப்படை.
      யாராலும் ஒரு செங்கல்லைக் கூட நகர்த்த முடியாது.
      நீங்கள் ஏன் சாத்திரா பல்கலைக்கழகம் ( Sastra Deemed University) நி ஆக்கிரமிப்பு பற்றி பேசுவதில்லை ?..

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 Рік тому +249

    பணம் இருக்கிறவன் வீட்டு வாசலில் நீதி காவல் காக்கிறது

    • @karthikeyanj4979
      @karthikeyanj4979 Рік тому +2

      சரியா சொன்னிங்க

    • @rathinam764
      @rathinam764 Рік тому +1

      What a saying...true..

    • @rebayeerebayee5257
      @rebayeerebayee5257 Рік тому +2

      நீதி என்றால் அது வானத்தில் இருந்து வருவதில்லையே.யார், எங்குஇருந்து எப்படி, நியமனம்..

    • @palaniamml5488
      @palaniamml5488 Рік тому +1

      கடவுள் வந்து சாட்சி சொன்னால்தான் தீர்வு கிடைக்கும். அதற்கு கடவுள் வருவாரா.

    • @Jostar27
      @Jostar27 11 місяців тому

      மிகவும் உண்மை

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Рік тому +139

    ஒரு மண்ணாங்கட்டியும் நடக்காது
    ... ஸிரிமதி வழக்கில் என்ன ஆயிற்று?

    • @srinivasanr4661
      @srinivasanr4661 11 місяців тому

      Kanama ponnathu messai than. Issa kasu kuduka material!!

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Рік тому +25

    ஈஷாவுக்குநம்பிவாங்க. நாசமாகபோங்கா.

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips Рік тому +41

    Yevalo peru sethaalum intha makaluku மறுபடி marupadiyum pogathaane seiranga.... anyway உண்மை ya வெளியில் சொன்ன உங்க தைரியத்தைக் பாராட்டுகிறேன் ....thank-you so much நக்கீரன்

  • @rajeemurugan4066
    @rajeemurugan4066 Рік тому +15

    வீட்டுல இல்லாத பாதுகாப்பு வெளியில கிடைக்காது

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Рік тому +119

    பிரதமர் முதல் குடியரசு தலைவர் வரை இவனிடத்தில் அடிமை

    • @muruga1589
      @muruga1589 Рік тому +1

      Mr ravichandran paavam neenga nera poitu paarthingapola😆😆😆

    • @aaronbryanbryan6844
      @aaronbryanbryan6844 Рік тому

      Sheeps

    • @RajVelu
      @RajVelu 11 місяців тому

      Yes tru bro ❤

    • @shaikmohideen7018
      @shaikmohideen7018 11 місяців тому

      Ivanai serupu eduthu adika um

    • @uTyouber999
      @uTyouber999 5 місяців тому

      @@muruga1589பாவம் நீங்கள் நேரில் சென்றும் உங்களுக்கு புரியவில்லை. 😂😂😂😂 நாங்கள் தொலைக்காட்சியிலே கண்டுகளித்தோம்.😂😂😂😂

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +58

    இது போன்ற நியாயமான விஷயங்களை எடுத்து போடக்கூடிய மீடியாவுக்கு மிக்க நன்றி

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw Рік тому +61

    நீங்க மட்டும் தா இந்த வழக்கை கொண்டு வருகிறீர்கள் மற்ற செய்திகளில் இதை பற்றி கூற விரும்புவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள் என்று காட்டி பணம் சம்பாதிக்கும் எண்ணம் உண்மைகளை மக்களுக்கு கொடுக்கலாம் என்று இல்லை

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg Рік тому +5

      Ha ha ha... அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. நம்ம கோபால் தான் அருமையா அழகாக பொய்யை பரப்பி மக்களை குழப்பி பணம் பண்ணிட்டு போகிற வித்தை தெரிந்தவர்.

    • @jothimani7986
      @jothimani7986 Рік тому

      Kalla saaraaya news patthi pesuga gopal ji

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Рік тому +80

    மடங்களை ஏன் மக்கள் நாடுகின்றனர்.

    • @chinniahshanmugam2733
      @chinniahshanmugam2733 Рік тому

      Not now

    • @rajakumare3315
      @rajakumare3315 Рік тому +3

      The sivan there put namum....tats wat the sad guru also doing ppl are so stupid to get fool. Wat to say.?

    • @aamhicdeena3202
      @aamhicdeena3202 Рік тому +5

      Antha kalathu Madappalli ninaichikkittu poranga

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому +5

      குடும்பத்தில் முறையாக அன்பு கிடைக்காமல் போவது தான் காரணம்.
      பெரும்பாலும் நல்ல ஒற்றுமை ஆன குடும்பத்தில் இருப்பவர்கள் இந்த மாதிரி ஏமாற மாட்டார்கள் ‌.

    • @gifta3727
      @gifta3727 Рік тому +5

      வேற என்ன பணத்த வச்சி என்ன செய்றது தெரியாம செய்றாங்க

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Рік тому +56

    ஒன்னும் பன்ன முடியாது பணம் பத்தும் செய்யும்

    • @MrValluvan
      @MrValluvan Рік тому

      😂

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Рік тому +1

      அடுத்து வருடம் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் அப்பொழுது பாரு ஜக்கி அட்ரஸ் இருகாது கொஞ்சம் பொருங்க தும்பி 😂😂😂😂

    • @muruga1589
      @muruga1589 Рік тому

      @@dhineshkumare8633 vanthuttarupa namma dinesh bro Mr judge 😆😆😆

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Рік тому

      @@muruga1589 தம்பி கொஞ்சம் பொருங்க 2024

    • @muruga1589
      @muruga1589 Рік тому

      @@dhineshkumare8633 wait panrom anna enna nadakkuthunnu

  • @siddharthang3730
    @siddharthang3730 Рік тому +28

    வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் ஆய் போனவன் யாருனே உங்களால் கண்டுபிடிக்க முடியல, இந்த லட்சணத்துல ஈஷா சுபஸ்ரீ வழக்கின் குற்றவாளிய கண்டுபிடிக்க போறீங்களா?
    ஏன்டா காமெடி பண்றீங்க? 😂🤣😁

    • @g3speaks
      @g3speaks Рік тому +7

      😂😂😂😂😂😂
      ரீல் சேனல் நக்கிரன்.. பொழைப்பு ஓடனுமே... 😂😂😂

    • @Tsvd133
      @Tsvd133 Рік тому +1

      ​@@g3speaks jakki rasigano

    • @g3speaks
      @g3speaks Рік тому

      @@Tsvd133 நான் ஜக்கி அல்ல, எந்த சாமியாரின் ரசிகையும் அல்ல.. என்னுடைய ரோல் மாடல் சுவாமி விவேகானந்தர்.. வள்ளலார்..
      நக்கீரன் ஒரு ஃபிராடு பத்திரிக்கை.. ஜக்கிக்கும் இந்த இறப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா.. அவரை யாரேனும் பின் தொடர்ந்தாரா?? எங்கேயாச்சும் திரும்பி திரும்பி பார்த்தாரா..??
      Depressed people அளவுக்கு அதிகமான தியானம் செய்தால் தற்கொலை எண்ணம் அதிகரித்து விடும்.. நானே பார்த்து இருக்கேன், ஒரு ஆண்டி மன நிலை சரி இல்லாமல் தியானம் அதிகம் செய்ய போய் கடைசியில் ஒன்பதாம் மாடியில் இருந்து குதித்து உள்ளார்.. காலையில் கூட அவர் அமைதியாக இருந்தார்.. மாலை 7 மணிக்கு தற்கொலை செய்து கொண்டார்..
      தற்கொலையை கொலை என திரித்து கூறுவது எதனால்..?
      சுபஸ்ரீ ஏன் கடைசி நாளில் ஓடனும்.. அதற்கு முன் ஏதேனும் நாட்களில் ஓடி இருக்கலாமே... வெளியே புருஷன் வெயிட் செய்யும் ஏன் ஓடனும்...?? இதில் கொலை எங்கே வந்தது..

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg Рік тому +1

      @@Tsvd133
      நீங்க நக்கீ ரசிகனோ

    • @muruga1589
      @muruga1589 Рік тому +1

      @@SakthivelAshwini-lq1mg ella comment kkum sariyana answer panringa anna நமஸ்காரம் 🙏

  • @johnsundar1591
    @johnsundar1591 Рік тому +56

    கடவுள் தண்டனை கொடுத்தால் தான் உண்டு 😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @punithasekar1227
      @punithasekar1227 Рік тому +2

      கண்டிப்பா ங்க.நடக்குற.அக்கிரமங்கள்.தாங்க.முடியல😢

    • @Mufee-abdul
      @Mufee-abdul Рік тому

      Kadavul name solli thaan ellam panuraaan kadavuluku lanjam kuduthuthaan panuraan

    • @mythili2723
      @mythili2723 11 місяців тому

      uk😊?) Ku s4 mo

  • @TGAProMKM
    @TGAProMKM Рік тому +38

    much respect to nakkheeran team for keep on active in this case.....

  • @hariprasathvelusamy1106
    @hariprasathvelusamy1106 Рік тому +46

    People need to understand the difference between actual temple and tourist spots..they will say it is temple and God is there..but people should sensibly think

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      I don't know why these foolish people still trust and believe that fake yogi...? There were numerous cases against that deceitful rascal.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому +28

    தியானம் என்றால் மயான அமதி தான் தியானம் இவங்க டேன்ஸ் சப்தம் ஆக டூப்

  • @lankanbharath3474
    @lankanbharath3474 Рік тому +24

    அழாகக தெரியும் பணம் பேசும் இடத்தில் ஆன்மிகம் இருக்காது

  • @truthngenuine4565
    @truthngenuine4565 Рік тому +10

    Superb Nakeeran team.

  • @dufreebell
    @dufreebell Рік тому +40

    Many of us know how many such cases are silenced. Will justice be served? People are watching. Scoundrels can’t roam free for long😔!

  • @maymalar4852
    @maymalar4852 Рік тому +14

    கணவருக்கு ஏன் போன் செய்ய முயன்றார்? ஆம் ஏதோ நடந்திருக்கிறது.

  • @vj7630
    @vj7630 Рік тому +9

    இப்படி தான்டா ஸ்ரீமதி பெண்ணுக்கும் சொன்னிங்க
    Cctv வச்சி வச்சி
    செய்தி மக்களுக்கு சொன்னிங்க
    கடைசி வரையிலும்
    நீதி கிடைக்கால

  • @rajendrand8313
    @rajendrand8313 Рік тому +10

    குற்றவாளிகளைக் காப்பாற்றுபவன் கடைந்தெடுத்த குற்றவாளி.

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt Рік тому +52

    சூப்பர் நக்கீரன். மோப்பம் பிடித்து விட்டீர்களா? காவல் துறை??? தண்டத்துறை. ஜட்டி பணத்திற்கு அவ்வளவு வலிமை.

    • @muruga1589
      @muruga1589 Рік тому +1

      நக்கீரன் இல்லை நக்கி+ அரண்

    • @muruga1589
      @muruga1589 Рік тому

      Jatti paarthinga pola

  • @rathaa2082
    @rathaa2082 Рік тому +21

    காவல் துறையா? காவாலித் துறையா🤔

  • @baskarnallathambi9812
    @baskarnallathambi9812 Рік тому +35

    Useless police and Useless Govt. Put Jakki in the jail for life

    • @baskarnallathambi9812
      @baskarnallathambi9812 Рік тому

      Very sad poor people are not getting justice. But God is Heaven will punishment them soon

  • @skandasamy-nw1sp
    @skandasamy-nw1sp Рік тому +8

    உண்மை வெல்லும் உண்மை தான் வெல்லும்

  • @user-fn2nu1hl3j
    @user-fn2nu1hl3j Рік тому +8

    ரன். ரன்... நெக்ஸ்ட் சிவராத்திரி டான்ஸ் kku.😢

  • @user-ne1ck3ip5i
    @user-ne1ck3ip5i 11 місяців тому +4

    இன்றைய அடிப்படை
    கல்வி முறை தகர்க்க பட வேண்டும் தமிழரின் வாழ்வு
    முறை உலகம் முழுவதும் அதுவரை இது போன்றோர் மாறப் போவதில்லை கற்று அரிந்த பெரியோர்பலர் உண்டு

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Рік тому +9

    நம்ம செத்தாலும் நம்ம அரசு இப்படித்தான் சொல்லும் போங்க.பணமிருந்தால் ...

  • @narasukrishnasamynarasimha3672

    Good investigation....

  • @mubarakmunavar5100
    @mubarakmunavar5100 Рік тому +18

    நியாயம் கிடைக்காது

  • @thambiduraid450
    @thambiduraid450 Рік тому +4

    நீர் சொல்றது தான் வேகம் இருக்கு
    இப்படி அரசியல் சாமியும் அரசியலும் புதைத்த உயிர் கள் ஒன்றா இரண்டா இன்னும் இந்த மாதிரி சாவுக்காக தேடி செல்லும் பக்தர்கள் தானே முக்கிய காரணம் குடி குடியை கெடுக்கும் என்று எல்லோறுக்கும் தெரியும் அதை அரசு பாட்டிலும் போடுது அதை அரசே எவ்வளவு இடைஞ்சலான மற்றும் விற்க கூடாத இடத்தில் விற்கிறது அதை தொட்டவன் ஒருவனும் கெடாதவன் இல்லை இருந்தாலும் இதை விரும்பி செல்வது போல தான்

  • @vsvs6230
    @vsvs6230 11 місяців тому +4

    நடிகர் நடிகைகள் அனைத்து தலைவர்கள் உட்பட அனைவரும் அங்கு போவதை நிறுத்த வேண்டும் இரண்டாவது காவலர்கள் என்று யாருமே உலகுக்கு வேண்டாம் அவர்கள் தான் அனைத்து தவறுக்கும் காரணமும் துனையும்

  • @qwer8609
    @qwer8609 Рік тому +5

    Justice for sister

  • @onlystatus6010
    @onlystatus6010 Рік тому +19

    தலைவா ஒனும் பண்ண முடியாது.

  • @buvanasekar
    @buvanasekar 11 місяців тому +3

    மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தவறு செய்தால் தண்டனை கொடுக்க அந்த கடவுளும் விரும்புவதில்லை

  • @ponntamilarasan693
    @ponntamilarasan693 Рік тому +28

    கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கு என்ன..

    • @cinemavadaitv
      @cinemavadaitv Рік тому +1

      😂😂😂 அவ்வளவுதான்

    • @samsudeen321
      @samsudeen321 Рік тому

      நரேந்திரன் தமிழ் நாட்டில் ஜெயலலிதா காலத்திலே நுழைந்து பல பல குளறுபடிகளை பண்ணி இருக்கிறான்.

    • @tamilarasi7790
      @tamilarasi7790 Рік тому

      Ivangalum srimathi vazhakil vilai poivitargal

    • @SakthivelAshwini-lq1mg
      @SakthivelAshwini-lq1mg Рік тому

      @@tamilarasi7790
      விரட்டி அடிக்க பட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். நக்கீ கோவாலு பொய் தான் பேசும்

  • @nathinathi6099
    @nathinathi6099 Рік тому +1

    Nandri bro

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 Рік тому +4

    ஒன்னும் பிரயோசனம் இல்லை எல்லாமே பணம்தான்

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Рік тому +2

    Truth will come soon. God looks everything

  • @elakkiya1233
    @elakkiya1233 Рік тому +1

    Unmai urakka sollum Nakkheeran chennal 👏👏👏👏👏

  • @mohammednijam6037
    @mohammednijam6037 Рік тому +32

    அப்படி யா...ஆனால் நம்ம ஸ்டாலின் அரசு ஈசாவை கைது பன்னுமா பன்னாதே

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Рік тому +5

      பன்னும் ஆனால் பன்னாது 🤣🤣🤣

    • @suzyrightly24
      @suzyrightly24 Рік тому +5

      Mela centre la bjp support iruku jaggi ku

    • @bkdoss1178
      @bkdoss1178 Рік тому

      Bottom la support Ellis apo 🤣

    • @g3speaks
      @g3speaks Рік тому

      யோவ். எதுக்கு கைது செய்யனும்.. இது தற்கொலை கேஸ்..
      எதுக்கு அவர் கணவர் வந்த சமயமா தப்பித்து போகனும்.?? தப்பித்து போனவர் அதுக்கு முன்னாடி ஏதாச்சும் நாளில் போய் இருக்கலாம்.. கடைசி நாள் ஓட வேண்டிய அவசியம் என்ன...??
      அவ்வளவு பேர் இருக்கும் கூட்டத்தில் இவரை மட்டும் தேடி கண்டுபிடிச்சு கொல்லுவாங்களா..

  • @jemimaraj7025
    @jemimaraj7025 Рік тому +2

    It is wise to stay at home and pray to Living God with steadfast faith along with confession of Sins that are committed.God truly answers tearful prayers .No need to run here and there and get ashamed.Should maintain self dignity.

  • @SakthivelAshwini-lq1mg
    @SakthivelAshwini-lq1mg Рік тому +6

    அட..! நம்ம கோபாலபுரம் கோவாலு. பொணம் தின்னி வந்தாலே எதாவது பொய்யை கொண்டுக்கு தானே வரும்

  • @motherteresascool8778
    @motherteresascool8778 Рік тому +25

    Lord Please Do sonethng to save innocent girls and women... raise your Hand Lord. AMEN 🙏

  • @kannammalisha346
    @kannammalisha346 11 місяців тому +2

    உண்மை வெளிச்சத்துக்கு வர காலதாமதம் ஆகும்.

  • @balaprabha1273
    @balaprabha1273 Рік тому +17

    செந்தில் பாலாஜி , ஸ்டாலின் , உதயநிதி , சபரீசன் எவர்களுக்கு கடவுள் தான் தந்தனை குடுக்கணும்

    • @readyforknowing3009
      @readyforknowing3009 11 місяців тому

      Why only them? Are they innocent thumb sucking babies?

  • @komathiv7543
    @komathiv7543 Рік тому +8

    Justice for srimathi....🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻

  • @mohamednazeer2529
    @mohamednazeer2529 Рік тому +6

    நிதி யின் வாசலில் காவல் காக்கும் நீதி .
    இறைவனை காண உன் உடலை உற்றுப்பார் .
    கடவுளை காட்டுகிறேன் என்பவன் கற்பழிக்கவே செய்வது வாடிக்கை .
    கற்பனைக்கும் எட்டாதவனை (கடவுள்) காட்டுகிறேன் என்பான் கயவன் .

  • @vasanthasingarayan3128
    @vasanthasingarayan3128 Рік тому +1

    Very true

  • @ramalakshmi77
    @ramalakshmi77 Рік тому +3

    Don't worry. Isha also having expiry date.

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 Рік тому

      Good joke 🤣🤣🤣🤣

    • @leelacabin
      @leelacabin Рік тому +1

      @@ummulmazahira8791 Don't worry. Your existence will also become a good joke, shortly. :)

  • @songivikumarsongivi338
    @songivikumarsongivi338 Рік тому +1

    நிம்மதி வேண்டும் என்றால் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் எங்கேயும் தேடி ஒடவேண்டாமே

    • @asarerebird8480
      @asarerebird8480 Рік тому

      அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @dinesh.g
    @dinesh.g Рік тому +3

    President and PM respects Jaggi. Sad to see this.

  • @samyphy6
    @samyphy6 Рік тому +11

    I m just wondering what TN govt is doing in this case and SriMathi case? If police is not doing anything why can’t CM take action?

    • @kerjo1536
      @kerjo1536 Рік тому

      Cm wants just to make money. No care for people .

    • @invaderv5
      @invaderv5 Рік тому

      ​@@SouthernHeritage Nalladu if good happens then it's done by state govt if wrong thing happens thn central govt!? Nalla muttu kudukiringa.
      Policee s under TN state govt which blocked vel yatra organised by central minister itself even aftr court approval. So general muttukuduka vendam ...

    • @invaderv5
      @invaderv5 Рік тому

      @@SouthernHeritage hahaha as expected if no answer just blindly naming someone, if illegal why state govt can't take away land which s n TN?? Which govt (state/central)approved to build n forest TN frm 2006 ?? It's ne muttukudukra karuna. What s Tamilnaduu town & country planning department? TN village panchayat? TN district collector? Hope you know they all working under TN state govt Which given approval n forest. So first blame your muttukudukra DMKi instead avankalu sombu thookaringa😴

    • @invaderv5
      @invaderv5 Рік тому +1

      @@SouthernHeritage gud joke first check who is CM & PM whn many buildings n land is approved frm 2006 -10 blindly don't paint lies. Why s all departments TNEB, water board approved n 2007&2008 aftr forest department warning ⚠️?? Who s CM & PM thn? Can see only karupu colour n , can see clr intention to paint certain Color

    • @invaderv5
      @invaderv5 Рік тому

      @@SouthernHeritage read properly i didn't said department alone, i meant most building approval given by DMKi govt only but u jst changing goal post blindly, first chk who s CM & PM frm 2007 to 2011 whn building whr built inside isha campus. Neenga uruttu uruttu nalla urutringa.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Рік тому +9

    உண்மையான ஆன்மீகத்தை அளித்து போலி ஆன்மிகக் அறிவுரையாக மாறிவரும் ஈசா யோகா மையம் நான் கருப்பையா சித்தர் இதை வன்மையாக கண்டிக்கிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @balajiforest5296
    @balajiforest5296 Рік тому +2

    People are requested not to go to fake samiyar place.

  • @krishnaview
    @krishnaview Рік тому +4

    She could get a phone from other person. Then why she did not call police? She was running alone. No one was chasing her. She has got a call taxi and travelled some distance, then she could have gone to police station? She could have asked help to the driver also

    • @sindhushankardiaries3466
      @sindhushankardiaries3466 Рік тому +1

      Neenga solradhu elam correct bt andha situation la.. avlo presence of mind yarum use Pana matanga..

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 Рік тому +1

    True. True. Newes exalant

  • @TrendingPapers
    @TrendingPapers Рік тому +2

    கடவுளை தவிர எவனும் ஒழுங்கில்லை.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Рік тому +17

    ஏன்டா இப்படி விளம்பரம் போட்டு சாவடிக்கிறீங்க..?

  • @appachannel1349
    @appachannel1349 Рік тому +1

    Hi

  • @sundaresan62
    @sundaresan62 Рік тому +3

    A nonsensical report. No basis of allegations substantiated. Highly biased and done with ulterior motives. These kind of reports must be thououghly investigated and people responsible should be punished

  • @premaemi6104
    @premaemi6104 Рік тому +1

    God is everywhere,still why these people r running after a man,

  • @JenovaVetri-io9qc
    @JenovaVetri-io9qc Рік тому +1

    ஶ்ரீமதி வழக்கு போல தான் இதுவும்

  • @lankanbharath3474
    @lankanbharath3474 Рік тому +2

    Nakkiran ❤

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 11 місяців тому

    Nice Video Sir.

  • @vijiguru5698
    @vijiguru5698 Рік тому +1

    அனைத்து துறைகளிலும் பணத்தை குடுத்து நீதி நேர்மை அப்படின்னா என்ன விலை என்ன? என்பது தான் தற்போது ஒட்டு மொத்த இந்தியாவாக உள்ளது.....இதில் ஶ்ரீமதி, சுபஶ்ரீ, இன்னும் எத்தனையோ

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 11 місяців тому

    Super Nakkheeran TV 👍👍

  • @pandiyabalaji
    @pandiyabalaji Рік тому +1

    Thiraikadhai, Vasanam, Direction Super. Yaruppaa andha nermaiyaana police. Inneram mic ah neeteerupeengale

  • @jayakumargovindarajan1522
    @jayakumargovindarajan1522 Рік тому +5

    நக்கீரன் ஆட்டமெல்லாம் ஜெயலலிதா அல்லது எடப்பாடி இவர்களிடம் மட்டுமே செல்லுபடியாகும் தளபதி ஆட்சியில் எதுவும் செய்ய முடியாது.

  • @sathiyakumarlena8207
    @sathiyakumarlena8207 Рік тому +17

    ஈசா மையத்தை இழுத்து மூடவேண்டும்

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Рік тому +1

      ஆம். மனிதர்களுக்காகவும் , விலங்குகளுக்காகவும் .

    • @karthiks6781
      @karthiks6781 Рік тому

      idhey pol kaarunya vaiyum izhuthu moodungal

  • @malathis2205
    @malathis2205 Рік тому +3

    Money makes many thing😢😢

  • @user-eb6vg3vx3p
    @user-eb6vg3vx3p Рік тому +3

    இது முன்னாடியே தெரியும் இப்டித்தான் முடிப்பானிகல்ன்னு

  • @aravanan9803
    @aravanan9803 Рік тому +4

    காசு பணம் வெல்லும்...

  • @nandhinisureshkumar9135
    @nandhinisureshkumar9135 Рік тому +2

    மக்களை ஏமாற்றுவது சுலபம்.ஆனால் நீங்கள் ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள் என்று புரிய வைப்பது மிக கடினமான விஷயம்

  • @p.karthikeyanp.karthikeyan7394

    There is a yoga forum that preys on women in the name of Thirutu Ayokya Jakki Vasu Isha Yoga

  • @sgovindaraj681
    @sgovindaraj681 Рік тому +3

    இப்படி போனல்அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @sukran1232
    @sukran1232 Рік тому +6

    உண்மை வெளியே வருமா வராது

  • @sudhakarkrishnamoorthi8099
    @sudhakarkrishnamoorthi8099 Рік тому +2

    Nakki Vs jakki

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 Рік тому +14

    அதிகார வர்க்கமே அவன் காலடியில்.
    அவன் தாடியில் ஒரு மயிற கூட காவல் துறை தொடாது.

    • @hassainbasha4463
      @hassainbasha4463 Рік тому +1

      ஜக்கியின் மடம்
      அரசியல்வாதிகளுக்கு மகுடம்

  • @vlg8136
    @vlg8136 Рік тому +1

    People don’t realize you will get punishment for thinking bad, doing bad things etc……after long years he is slowly coming out will get right things always from god……….

  • @moviesences143
    @moviesences143 Рік тому +2

    காவல்துறை எதுக்கு இருக்கு இந்த துறை இல்லாம இருந்தாவே நாடு நல்லா இருக்கும்😡😡🤬

  • @periyasamypapathi
    @periyasamypapathi Рік тому +1

    சுபஸ்ரீ வழக்கை சிபிசிஐடீ ,மாற்றி விசாரிக்கலாமே.

  • @anbuselvans306
    @anbuselvans306 Рік тому +16

    யார்ரா இவன் என்னதோ புதிதாக சொல்லப் போகிறான் என்று பார்த்தால் ஒரே உருட்டு!!

  • @k.rajendrank.rajendran8755
    @k.rajendrank.rajendran8755 11 місяців тому +1

    கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே ரெண்டு கொடுமை

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 Рік тому +1

    Pdf link anuppunga

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 Рік тому +3

    Soon police will find out the truth...before that nobody should not make any conclusions...

  • @BalakrishnanBalakrishnan-ri8lu

    நல்ல நடுநிலையான பத்திரிகை
    . என்று நம்புகின்ற நாம் முட்டாள்.

  • @vishalisankara9936
    @vishalisankara9936 Рік тому +2

    ஈஷா மையத்தில் காசு கொடுக்க மாட்டாங்க சாமி

  • @user-od1ru9fc6u
    @user-od1ru9fc6u 5 місяців тому

    ஆமாம் பிரதமரே துனை

  • @manir1997
    @manir1997 Рік тому +14

    🌴🌴அத்தனைஉன்மைக்கும்அவன்சாட்சிமக்கள்அறங்கத்தில்வராதுஅவன்சாட்சி

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Рік тому

    Continues. Your. Cherich

  • @muralidharan7466
    @muralidharan7466 11 місяців тому

    Super

  • @muthukrishnan2678
    @muthukrishnan2678 Рік тому +4

    Srimathi issue ena atchu...??

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 Рік тому +1

    The police department of t n govt has to enforce restrictions to the activities taking at ISHA at coimbatore and report all complaints to the home ministry and human rights commission