நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து காட்டும் உங்களுக்கு பலகோடி நன்றிகள்... உங்கள் முகம் பார்க்க ஆசைங்க.. ஒரு முறை வீடியோ போடுங்க.. நான் கோவை வந்ததும் உங்களை பார்க்க வரேனுங்க..🥰
கண்டிப்பாக பதிவிடுகிறேன். முருங்கைக் கீரை -- ua-cam.com/video/UEaumBD8EvQ/v-deo.html அகத்திக்கீரை -- ua-cam.com/video/R-ECB1z4TWg/v-deo.html வெந்தயக் கீரை -- ua-cam.com/video/w0Ud74w0HCU/v-deo.html முருங்கைக் கீரை குழம்பு -- ua-cam.com/video/0YeC0H2Ox5w/v-deo.html தூதுவளை துவையல் -- ua-cam.com/video/QM8lUfXqPzM/v-deo.html ஐந்து வகையான கீரை வீடியோக்கள் பதிவு செய்து இருக்கிறோம் இன்னும் வரும் வாரங்களில் சில கீரை வகைகளை பதிவு செய்ய போகிறோம்.
நம்ம ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து காட்டும் உங்களுக்கு பலகோடி நன்றிகள்... உங்கள் முகம் பார்க்க ஆசைங்க.. ஒரு முறை வீடியோ போடுங்க.. நான் கோவை வந்ததும் உங்களை பார்க்க வரேனுங்க..🥰
நன்றி மா. கண்டிப்பாக கூடிய விரைவில் முகம் தெரியுமாறு வீடியோ பதிவிடுகிறேன். நானும் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.
@@kovaifoodsquare sure 👍
மிகவும் தெளிவான விளக்கம் கொங்கு பகுதியில் மட்டுமே கிடைக்கும் இந்த கீரையை பற்றிய செய்முறை விளக்கம் அருமைங்க... வாழ்த்துக்கள் 🌹🌹💐💐
மிக்க மகிழ்ச்சி நன்றி அனைவருக்கும் பகிரவும்
Nice sharing sister tq
நன்றி அனைவருக்கும் பகிருங்கள்
super sister I am coimbatarian I like your way of speech and explanation.
மிக்க மகிழ்ச்சி நன்றி. அனைவருக்கும் பகிரவும்.
Ippave sapidonumpola iruku Amma.super.
Super ... my favourite
நாங்க வட்டசரணை போட்டது இல்லை , இனி கீரை சீசன் தானே இந்த தடவை முயற்சி செய்து பார்க்கிறேன்
ஆமாங்க இனி கீரை சீசன் தான். ஒரு வீடியோ பண்ணும்போது முழுவதுமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம். அவ்வளவுதான்..
நீங்க அநேகமா லோக்கல் ஏரியாதான் நினைக்கிறேன் ... நான் கோவில்பாளையம் [ சரவணம்பட்டி அருகே]
ESI.. varatharajapuram.
Neenka Vellore ra tharmapuriya sister neenka entha ooru
கோயம்புத்தூர்
காட்டு ரக்கறி கடைந்து அருமையான சோஒல்லியிருக்கீங்க...நன்றி
நன்றி. அனைவருக்கும் பகிரவும்.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கம்.
Super Amma
Super
Different method amma.. Super..
I know I'm pretty off topic but do anybody know a good website to watch newly released movies online?
@Case Grey Lately I have been using flixzone. Just search on google for it =)
Nice. Clear explanation.
நன்றி
Thank you ma nice recipe
Super amma
Other keerai recepies please
கண்டிப்பாக. அப்புறம் முருங்கை கீரையும் அகத்திக்கீரையும் செய்து இருக்கிறோம். பாருங்கள்.
Akka unga Coimbatore slang um explain panninathum sema congrats 👍👍
Nandri kindly share it to everyone
Nice explanation mam
Nandri kindly share it to everyone
No one can beat coimbatore tamil..after a long time hearing this. Tq for the different kadayal recipe.
Nandri Ma
Super madam
Namma kongu region food super
மிக்க மகிழ்ச்சி நன்றி
keerai is healthy and ur videos also looks very heathy and beautiful. Thanks for this recipe.
Thank you 😊
Keerai kadaiyal arumai...palak keerai eppadi seiyanum...oru video podunga mma...
கண்டிப்பாக
Coimbatore la enga irukkenga amma
Varatharajapuram.
Vanakkam amma
Thank you Maa👌
Thanks MAM
Namma ooru samayaley Thani gethuthaan......
ஆமாங்க..அனைவருக்கும் பகிரவும்
வட்ட சாரணை கீரை மட்டும் தனியாக கடையலாமா?
வட்ட சாரனை அதிக வழுவழுப்பான தன்மை உடையது. வயிற்றுப்போக்கு ஏற்படும். தனியாக செய்யக்கூடாது.
தண்டுக்கீரை மற்றும் சுக்கிட்டிக் கீரையுடன் வட்ட சாரனை சேர்த்து பொரியல் செய்யலாமா?
இந்த மழை காலத்தில் கிடைக்கும் மற்ற கீரைகள் பற்றி Video பயனுள்ளதாக அமையும்
கண்டிப்பாக பதிவிடுகிறேன்.
முருங்கைக் கீரை --
ua-cam.com/video/UEaumBD8EvQ/v-deo.html
அகத்திக்கீரை --
ua-cam.com/video/R-ECB1z4TWg/v-deo.html
வெந்தயக் கீரை --
ua-cam.com/video/w0Ud74w0HCU/v-deo.html
முருங்கைக் கீரை குழம்பு --
ua-cam.com/video/0YeC0H2Ox5w/v-deo.html
தூதுவளை துவையல் --
ua-cam.com/video/QM8lUfXqPzM/v-deo.html
ஐந்து வகையான கீரை வீடியோக்கள் பதிவு செய்து இருக்கிறோம் இன்னும் வரும் வாரங்களில் சில கீரை வகைகளை பதிவு செய்ய போகிறோம்.
தண்டுக்கீரையுடன் வட்ட சாரனை சேர்க்கலாம் ஆனால் சுக்கிட்டிக்கீரை தனியாகத் தான் செய்ய வேண்டும்.
Mootu valikku sirantha unavu
Romba theliva solrenga amma.. Kaatu keerai aduchuka vera keerai ilai
Correct. Kaatu Keerai always number one.