Chinna Chinna Muruga I Sivaangi I With Young Superstars Rakshita I Haripriya I Anu

Поділитися
Вставка
  • Опубліковано 23 кві 2015
  • This lovely Muruga bhajan is a favourite with kids!
    Singer-Sivaangi (with Young Superstars Haripriya, Rakshita & Anu)
    Album-Essential Bhajans for children
    Music & Lyrics - Traditional
    Music Production - S. Jaykumar
    Music Label-Strumm Entertainment Pvt. Ltd.
    Download this song using the link below:
    geni.us/45zS
    To set this song as your callertune:
    AIRTEL: Dial 5432112974756
    VODAFONE: Dial 5373849459
    IDEA: sms DT3849459 to 55456
    AIRCEL: sms DT2107822 to 53000
    BSNL North & West: sms BT 2107822 to 56700
    BSNL South & East: sms BT 3849459 to 56700
    MTS: sms CT87829132 to 55777
    TATA INDICOM: sms WT1221399 to 12800
    TATA DOCOMO: sms SET3849459 to 543211
    VIRGIN MOBILE: sms DT3849459 to 58475
    UNINOR: sms CT0758968 to 52211
    Mobile Radio subscribers:
    Dial 5432131218560 for Chinna Chinna Muruga by Sivaangi
    If You like the video don't forget to share with others & also share your views.
    Subscribe:
    / strummspiritual
    Connect with us on:
    / strummspiritual
    / strummspiritual

КОМЕНТАРІ • 374

  • @Gunasekaran-sr3eb
    @Gunasekaran-sr3eb 4 роки тому +25

    நம் தமிழ் கடவுள் அழகு வடிவேலனுக்கு ஒரு லைக் கிடைக்குமா ?👌👌👌

  • @dineshck447
    @dineshck447 2 місяці тому +9

    Dont understand language but love this song ❤.
    Love from nepal🇳🇵🇳🇵

  • @SugaD_2006
    @SugaD_2006 Рік тому +37

    சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா !
    என் சிந்தையிலே வந்து ஆடும் குகனே சிங்கார முருகா !!
    எண்ணமதில் திண்ணமதாய் எப்போதும் வருவாய் அப்பா !
    ஏற்றி உனை பாடுகிறேன் ஏரகத்து முருகா முருகா !
    (சின்னச்சின்ன முருகா)
    ஆண்டவனே அலங்காரனே அண்டமெல்லாம் வலமும் வந்தாய் !
    அடியார்கள் காணும் போது ஆண்டியாய் காட்சி தந்தாய் !
    அப்பனுக்கு உபதேசித்த அருமை குருநாதனுமானாய் !
    சுவாமி மலையில் அமர்ந்தவனே
    சுவாமிநாத குருவே அப்பா !
    (சின்னச்சின்ன முருகா)
    பாலும் தேன் அபிஷேகமும் பக்தர்களின் காவடியும்
    பார்ப்பவர்கள் உள்ளம் எல்லாம் பரவசமாகுதப்பா !
    வள்ளி தெய்வானையுடன் தணிகையிலே குடியமர்ந்தாய் !
    வளமான வாழ்வு தந்து வானுலகைக் காத்திடுவாய் !
    (சின்னச்சின்ன முருகா)
    முக்திக்கு வழிதேடி முதியோரும் இளைஞர்களும்
    மலைகளெல்லாம் ஏறி வந்தோம்!
    கந்தனே கடம்பனே வா!!
    (சின்னச்சின்ன முருகா)
    (எண்ணமதில் திண்ணமதாய்...)
    (சின்னச்சின்ன முருகா)

  • @sudhap365
    @sudhap365 2 години тому

    Muruga Muruga Muruga 🎉🎉🎉sivaangi ❤️

  • @karunanithilakshmanan1173
    @karunanithilakshmanan1173 2 роки тому +73

    voice of sivangi is bliss

  • @muneeswaransethupandian5409
    @muneeswaransethupandian5409 3 роки тому +54

    எனது அப்பன் முருகன் பாடலை பாடிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், வாழ்த்துக்களும் 👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤

  • @dhanushdhanush7062
    @dhanushdhanush7062 Рік тому +4

    சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா என் சிந்தையிலே வந்து ஆடும் குகனே சிங்கார முருகா 🙏🙏🙏🙏

  • @priyasrinivasan9494
    @priyasrinivasan9494 2 роки тому +4

    Sivaangigodblessyouvoicesupermaaaa

  • @satyanarayanatammu3921
    @satyanarayanatammu3921 3 роки тому +45

    Chinna chinna muruga muruga
    Mesmerizing voice sivaangi

  • @jayjay144
    @jayjay144 2 роки тому +16

    Sivaangi you are there and god is with you......god bless from Malaysia Indian

  • @jothip7378
    @jothip7378 3 роки тому +30

    இந்த பதிவினை அளித்தமைக்கு மிக்க நன்றி🙏 மேலும் இது போன்ற முருகன் பக்தி பாடல்களை வெளியிடுங்கள்... இது என் அன்பான வேண்டுகோள்......

  • @kpharshikaharshika5523
    @kpharshikaharshika5523 3 роки тому +23

    Nice to hear this song because this voice is by Shivangi

  • @user-do2qw6ci3z
    @user-do2qw6ci3z 2 роки тому +5

    Sivangiiii 💜💜

  • @revathichandramouli3021
    @revathichandramouli3021 Рік тому +7

    My granddaughter is 7 years old now and she is listening to this Muruga song since the time she is born .

  • @lingesmala9331
    @lingesmala9331 3 роки тому +69

    My kutty granddaughter 7 months old will listen this song if she at room she will come to the hall to see this sing😘😘♥

  • @prashanthishankar606
    @prashanthishankar606 2 роки тому +48

    Sivaangi voice super ...

  • @raghuraman9041
    @raghuraman9041 2 роки тому +7

    இந்தக் குரல் கடவுள் குரல் போல் உள்ளது வாழ்க வளமுடன்

  • @senthilkumar2247
    @senthilkumar2247 4 роки тому +10

    Shivangi Ur voice is soo sweet

  • @NoName-vw9hl
    @NoName-vw9hl 2 роки тому +7

    I came today. 💜 Thank you UA-cam for showing this to me. This was shared in shivu story last month but didn't get this song on YT.

  • @sneha.r834
    @sneha.r834 2 роки тому +11

    Baby sivangi singing...bliss💕

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 місяці тому

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா வேலவா ஆறுமுகம் அழகா. பாலமுருகன் சுப்பிரமணிய ம தலைமுறை தலைமுறையாக காப்பாற்ற வேண்டும் ❤❤❤❤❤❤❤

  • @senthilkumar2247
    @senthilkumar2247 4 роки тому +26

    Murungan blessings always with you Shivangi and group

  • @arunadhreeshamagesh2290
    @arunadhreeshamagesh2290 3 роки тому +29

    Very nice to hear that because of shivangi voice and then bgm semma super👍🏻👍🏻👍🏻👌👌👌

  • @kumarshanmugam1984
    @kumarshanmugam1984 4 роки тому +17

    என்ன ஒரு அருமையான பாடல்...என் இரண்டு வயது மகனுக்கு பிடித்த பாடல்....

  • @thangavigila7914
    @thangavigila7914 3 роки тому +15

    This song was sung by 4 girl one person from super singer 7 her name is sivanngi

  • @babubhairaval7979
    @babubhairaval7979 Рік тому +2

    All 4 babies voice is very sweet , very nice song / bhajan of MURUGA god , & music and vdo are nice. ** PL UPLOAD IN HINDI LANGUAGE TOO

  • @vincentjo9554
    @vincentjo9554 2 роки тому +2

    அருமையான பாடல், எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ..

  • @renukadayalan1760
    @renukadayalan1760 2 роки тому +3

    Om Muruga potri 🤰🙏

  • @babubhairaval7979
    @babubhairaval7979 Рік тому +5

    😊EXCELLENT EXCELLENT , very very sweet voice and sung in Devine way*Pl release more songs sung by shivangi JI and all singers performed best

  • @deepplusyou3318
    @deepplusyou3318 2 роки тому +2

    Shivangi 👌👌👌

  • @bhuvaneshwaranrao7665
    @bhuvaneshwaranrao7665 Рік тому +1

    Sai Ram,In Kaliyuga scriptures recommend "Namasmarana",singing the glory of Lord.Lord is so loving,that He has gifted us with sri.Kuldeep Pai, Surya Gayathri,Vellal,Ashta Lakshmies and many lovely children to reinstall the love for divine through their powerful,well pronounced,Bhavayuktha.melodies of His glories in His multiple forms.Thank you Deva and Gratitude to Sri Pai and Team.We remain indebted to you.Only way to redeem is to share our divine experiences with all our contacts to experience your loving renditions.Sai Ram.

  • @deekshithvb9460
    @deekshithvb9460 3 роки тому +10

    love from kerala . Awesome song

  • @anousharob698
    @anousharob698 7 років тому +80

    Murugaaa....when i listen to your songs....i feel relieved and safe....always be by my side....i love u #MURUGA ❤❤❤ Thanks for this super song

  • @babubhairaval7979
    @babubhairaval7979 3 місяці тому +1

    I don’t understand it’s meaning but it is Devine STUTI in Devine voice

  • @yamunadevi5505
    @yamunadevi5505 4 роки тому +7

    Super Rakshitha u r rocking dear keep it up

  • @priyancapillay7
    @priyancapillay7 4 роки тому +10

    Om Saravana Bhavane namah!🙏❤❤❤😍💞

  • @babubhairaval7979
    @babubhairaval7979 11 місяців тому +2

    Pl sing in Hindi language ** we don’t understand it’s meaning but we enjoyed bhajan / song in very very sweet voice with Tal , raga and mrudsng

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 4 роки тому +10

    Om Muruga Vetrivel Muruga. 🙏🙏🙏

  • @rubini6886
    @rubini6886 2 роки тому +9

    Such a beautiful song... Cant stop listening to this

  • @durgavit29
    @durgavit29 3 роки тому +4

    Really I like this song super voice

  • @soumyavijayannp1964
    @soumyavijayannp1964 4 роки тому +8

    Wow !! What a bhajan !! Got peace... 😌😌😌🙏🙏🙏 murugaaa.. 🙏

  • @ashwinrkumar7740
    @ashwinrkumar7740 3 роки тому +2

    Swamiyeee.....haro....hara...hara..haroo...harahara....🙏

  • @navipather7204
    @navipather7204 4 роки тому +3

    Hi
    Excellent song of Lord Muruga.
    Navi Pather
    South Africa

  • @chitrachitra8819
    @chitrachitra8819 2 роки тому +1

    Arumayana song fendastic voice enn UYIR THEIVAM Murugan

  • @aniruddhsundarsundaresan9446
    @aniruddhsundarsundaresan9446 2 роки тому +2

    🕉 Muruga Saranam 🙏

  • @sachuanandan532
    @sachuanandan532 2 роки тому +6

    Beautiful song of murugan. Its given a upliftment in my spiritual world. Rendered and executed so well. My heart is filled with the song.

  • @shareeshmaineni3450
    @shareeshmaineni3450 2 роки тому +3

    veera vel muruga 🌺🌺🌺🌼🌹🙏

  • @gopalakrishnan7097
    @gopalakrishnan7097 5 років тому +6

    Muruga Swami Saranam

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 Рік тому

    மிகவும் அருமை வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு நீங்கள் அனைவரும்

  • @gsubrahmanyam3086
    @gsubrahmanyam3086 3 роки тому +9

    Thanks for uploading these videos. Iam relaxing every day two to three times hearing these songs.

  • @Cheravanji
    @Cheravanji 5 років тому +6

    முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா...

  • @R.c.a674-8
    @R.c.a674-8 4 місяці тому +1

    Fantastic super song ❤

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 5 років тому +58

    சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (2)
    சிந்தையிலே வந்து ஆடும் (2)
    சீரலைவாய் முருகா முருகா
    சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
    ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா
    எண்ணமதில் திண்ணமதாய் (2)
    எப்போதும் வருவாய் அப்பா
    ஏற்றி உன்னை பாடுகின்றேன்
    ஏரகத்து முருகா முருகா முருகா
    சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
    ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா
    அப்பனுக்கு உபதேசித்த (2)
    அருமை குருநாதனுமாய்
    சுவாமி மலையில் அமர்ந்தவனே
    சுவாமிநாத குருவே அப்பா
    சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
    ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா
    பாலும் தேன் அபிஷேகமும் (2)
    பக்தர்களின் காவடியும்
    பார்ப்பவர்கள் உள்ளமெல்லாம்
    பரங்கிரி தேவனாகி
    சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
    ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா
    அகங்காரமும் ஆத்திரமும் (2)
    அகந்தைகளை விட்டு விட்டு
    அடைக்கலமாய் ஓடி வந்தேன்
    ஆறுமுக வேலவனே
    சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
    ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா
    முக்திக்கு வழிதேடிய (2)
    முதியோரும் இளைஞர்களும்
    மலைகள் எல்லாம் ஏறி வந்தோம்
    மாதவன் பால் மருகனே வாவா
    சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன
    ஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன - சின்ன சின்ன சின்ன சின்ன - ஓம் சின்ன -
    ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா

  • @shantikirangandham2470
    @shantikirangandham2470 3 роки тому +6

    Music Divine, God's presence and feel great,singers singing melodious song no more words to say.Great🙏

  • @SenthilKumar-ik6xn
    @SenthilKumar-ik6xn 2 роки тому +2

    உள்ளம் உருகுதையா முருகையா !!!!
    அருமை அருமை 👌

  • @kumarswethasaranya8304
    @kumarswethasaranya8304 5 років тому +3

    Very NICE photos & songs 😎😎😍😍😘😘👍👍

  • @optimistraja4230
    @optimistraja4230 3 роки тому +4

    Muruga nee vara vendum, vendum varam thara vendum 🙏🙏🤗😇

  • @uthamarajgopal9111
    @uthamarajgopal9111 7 років тому +15

    Superb.sweet voices👌👌👌👌👌

  • @vishnuprakash9214
    @vishnuprakash9214 4 роки тому +4

    A single word.. Supreme .👌👌👌👌👌

  • @bhuvaneswarivenkatraman3501
    @bhuvaneswarivenkatraman3501 4 роки тому +3

    Super song I like these three youngsters give song like this

  • @priyaanu5686
    @priyaanu5686 5 років тому +4

    I love muruga

  • @visalachijayakumar1597
    @visalachijayakumar1597 3 роки тому +6

    I love this video so much thanks

  • @thulasi_anand2890
    @thulasi_anand2890 3 роки тому +3

    Enaku ellam nee🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏muruga

  • @srinesanmathstuition481
    @srinesanmathstuition481 6 років тому +24

    VOICE AND LINES ARE PEACEFUL IN MY MIND. SO THANK YOU VERY MUCH FOR MUGRUGA DEVOTIES...

    • @user-jl7ew3et6j
      @user-jl7ew3et6j 2 роки тому

      deities nationalities first 🥇 cry ka tarabhse❤️👍❤️ entire globe 🌎 all devotees livingly peacefully fearlessly happily healthiest wealthiest greatest blessful hunger free powerty free religion free carefree atoz free lifetime warranty lifestyle's free 🆓🆓 until all the ages ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sudhakars2369
    @sudhakars2369 4 роки тому +7

    Nice voice

  • @ammuhari8155
    @ammuhari8155 7 років тому +38

    my favorite song.......thanks for uploading............

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 3 роки тому +2

      My favorite song also. Can you sing? I can sing in sweet voice. My age is 76yrs.

    • @shreedharmaraaya6655
      @shreedharmaraaya6655 2 роки тому +1

      @@shanmugamdr5016
      always the devotion matters......

  • @dhanvithasuryaprabhu918
    @dhanvithasuryaprabhu918 2 роки тому +2

    Sivaangi super my sister sing in the temple of muruga

  • @sumitsahu9966
    @sumitsahu9966 Рік тому +1

    I don't know Tamil but it's lord kartikeya magic' my eyes filled with tears

  • @darsanavipin4704
    @darsanavipin4704 2 роки тому +5

    Its truly Amazing...... 🙏🙏🙏🙏

  • @audiorey5683
    @audiorey5683 5 років тому +6

    Haripria voice is goog

  • @FNARMITHAJAYAGOPAL
    @FNARMITHAJAYAGOPAL 4 роки тому +5

    Om Murga🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️♥️🌸🌹♥️♥️♥️♥️

  • @jayashreet4891
    @jayashreet4891 3 роки тому +5

    Sivaangi

  • @venkatesanv8008
    @venkatesanv8008 5 років тому +9

    Superb, dear daughters. Blessings and best wishes

  • @anbazsarosamuel6063
    @anbazsarosamuel6063 6 років тому +7

    Very very nice song voice n music superb mind blowing song.

  • @kannammakannamma997
    @kannammakannamma997 Рік тому

    Happy Birthday Shivangi

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому +1

    Very nice! Muruga Muruga Kumara Kumara!

  • @kartikraja1678
    @kartikraja1678 5 років тому +6

    Super song and super voices
    God bless you

  • @tytselva8313
    @tytselva8313 4 роки тому +8

    Chinna chinna muruga 👍 i really like this song

  • @SundarSundar-kv8or
    @SundarSundar-kv8or 4 роки тому +5

    I love this song

  • @wansubramaniam2765
    @wansubramaniam2765 4 роки тому +5

    முருகா...அருமை

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 3 роки тому +2

    Super Presentation May God Bless You All Om Muruga Om Muruga Om Muruga

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Рік тому +1

    Om sri muruga pottri saranam 🙏

  • @krishnaag
    @krishnaag 5 років тому +16

    God bless these kutties

  • @r.kannan60
    @r.kannan60 4 роки тому +5

    super i love this song

  • @k.s.santharugmani5933
    @k.s.santharugmani5933 7 років тому +16

    I melt when I listento this song

  • @sabinego9336
    @sabinego9336 6 років тому +5

    Very Nice song 👌👌👌❤

  • @sris6958
    @sris6958 3 роки тому +5

    This is my ringtone. ❤️

  • @arunasha8649
    @arunasha8649 2 роки тому +2

    சுவாமி மலை முருகன் கோவில் 🙏🙏🙏🙏

  • @nirmalagovindasamy1436
    @nirmalagovindasamy1436 9 місяців тому +1

    Absolutely beautiful.Amazing voice.😊

  • @nagahonnaver2528
    @nagahonnaver2528 3 роки тому +2

    ಶ್ರೀ ಮುರುಗ ನಮಃ 🕉️🙏

  • @kousalyas9988
    @kousalyas9988 3 роки тому +1

    Superb. கேட்கவே இனிமையாக இருக்கு.

  • @kalpanasanju1912
    @kalpanasanju1912 2 роки тому +6

    Awesome😍

  • @nadenmoonisamy217
    @nadenmoonisamy217 4 роки тому +3

    beautiful murugan song , every kids should learn this song

  • @thavamanig6171
    @thavamanig6171 5 років тому +7

    Lovely song to listen anyone like this song please like here

  • @chandirankanimozhi8183
    @chandirankanimozhi8183 3 роки тому +4

    Peaceful song i really like it

  • @pragativerma7199
    @pragativerma7199 Рік тому +1

    Muruga come to my house please 😊🙏

  • @batumalay2573
    @batumalay2573 4 роки тому +8

    வெற்றி வெல் முருகனுக்கு அரொக்ர

  • @santhosamdhanu107
    @santhosamdhanu107 3 роки тому +3

    my favourite song thank you for this song upload 🥰😇

  • @chamindadissanayaka792
    @chamindadissanayaka792 5 років тому +11

    Best.......Padaya yathra bajan son, I need please release, I went Three times katharagama yathra.
    Thanks

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 3 роки тому +1

    Beautiful .
    God bless .
    Ohm. Saravana Bhava
    Thanks.