Pachai Mayil by Rakshita Suresh - with Young Superstars Haripriya, Anu & Sivaangi

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • This lovely Muruga bhajan is a favourite with kids and this version blends indian and western sounds to create something that is sure to work with children. Rakshita does terrific work with the lead vocals supported by the equally fantastic team of Haripriya, Anu and Shivangi.
    Song - Pachai Mayil Vaahanane
    Singer-Rakshita - with Young Superstars Haripriya, Anu & Sivaangi
    Album-Essential Bhajans for children
    Music & Lyrics - Traditional
    Music Production - S. Jaykumar
    Music Label-Strumm Entertainment Pvt. Ltd.
    Download this song using the link below:
    itunes.apple.c...
    To set this song as your callertune:
    VODAFONE: Dial 5373849465
    AIRTEL: Dial 5432112974762
    IDEA: sms DT3849465 to 55456
    AIRCEL: sms DT2107828 to 53000
    TATA DOCOMO: sms SET3849465 to 543211
    BSNL North & West: sms BT 2107828 to 56700
    BSNL South & East: sms BT 3849465 to 56700
    MTS: sms CT87829313 to 55777
    TATA INDICOM: sms WT1221405 to 12800
    UNINOR: sms CT758958 to 52211
    VIRGIN MOBILE: sms DT3849465 to 58475
    If You like the video don't forget to share with others & also share your views.
    Subscribe:
    / strummspiritual
    Connect with us on:
    / strummspiritual
    / strummspiritual

КОМЕНТАРІ • 3 тис.

  • @Amali2021
    @Amali2021 4 роки тому +741

    நான் ஒரு கிறிஸ்தவன். இந்த பாடலை கேட்கும் போது ஏனோ தெரியவில்லை அழுகை வருகிறது.பாடல் வரிகளும் இசையும் ராகமும் மிக மிக இனிமை.

    • @தமிழேஉயிர்-ட3ஞ
      @தமிழேஉயிர்-ட3ஞ 3 роки тому +117

      You can be Christian , Hindu or Muslim .. that's not matter ... We're all Indians 🇮🇳

    • @Amali2021
      @Amali2021 3 роки тому +38

      @@தமிழேஉயிர்-ட3ஞ I am very sorry you are correct

    • @manigandanb3697
      @manigandanb3697 3 роки тому +22

      Brother, music has no barriers like language, religion, culture etc.. I too listen to songs of other faith if the music is soul stirring.

    • @karthikpriya1817
      @karthikpriya1817 2 роки тому +3

      @@Amali2021 lol

    • @karthika3128
      @karthika3128 2 роки тому +32

      இது தமிழ் கடவுளின் மகிமை இது தமிழின் மகிமை கூட 🙏🙏🙏🙏

  • @dharshinirajendran7826
    @dharshinirajendran7826 11 місяців тому +62

    My 3 months adopted daughter, who is chinese girl she will peaceful every night with hearing this song. I will only play this song and keep my phone on bed and i can finish other works.. so soulful song❤

    • @padmachitra7687
      @padmachitra7687 11 місяців тому +1

      My mind will get calm and peaceful when I am hearing this song.

    • @premalatharajkumar9816
      @premalatharajkumar9816 8 місяців тому +1

      That's the lord muruga

    • @srivathsangamingstg8029
      @srivathsangamingstg8029 5 місяців тому +1

      Lord Murugan power

    • @dharshinirajendran7826
      @dharshinirajendran7826 Місяць тому

      My girl turned 1 and whenever she refuse to sleep or crying because uncomfortable, i will play this song and put her on my chest.. she will stop crying and sleep while listening to this song.. ❤

    • @shalinijsativil1895
      @shalinijsativil1895 11 днів тому

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 8 місяців тому +14

    முதல் முறையாக கேட்டேன். கேட்டவுடனே மிகவும் பிடித்து விட்டது. பாடலை பாடிய பாடகர்களின் குரலும், இசையும் மிக அருமை. பாடகர்களுக்கும், இசை அமைத்தவருக்கும், பாடலை எழுதியவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். 🙏🙏🙏

  • @harshinimohan3981
    @harshinimohan3981 6 років тому +454

    I heard this song throughout my pregnancy and now my baby girl loves this song too

    • @skandapillai6092
      @skandapillai6092 5 років тому +7

      Harshini mohan lord Murugan songs always builds relationship forever love u muruga

    • @chendurarts
      @chendurarts 5 років тому +9

      😍😍 blessed girl

    • @prabhasenthil3921
      @prabhasenthil3921 5 років тому +12

      என் அப்பன் முருகன் என்றும் தங்கள் குழந்தைக்கு துணையாக இருப்பார்.

    • @gourinadhsharma
      @gourinadhsharma 5 років тому +6

      😀👍👌💐

    • @tamilkadhaikal5611
      @tamilkadhaikal5611 4 роки тому +4

      Same to sis

  • @muthukrishnans2680
    @muthukrishnans2680 2 роки тому +147

    செந்தூர் கடலோரம் முருகா
    சிங்கார மயில் வாகனா 🙏
    செந்தூர பொட்ழகா உந்தன் சேவடியில் நான் சரணம்...❤️

  • @KaniKani-dd9ec
    @KaniKani-dd9ec Рік тому +18

    அலையாய் மனம் தந்தாய் உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அரோகரா

  • @prabhaparbhakaran9134
    @prabhaparbhakaran9134 3 роки тому +148

    சின்ன வயசுள பள்ளிகூடத்துள ப்ரேயர் பாடல் செவ்வாய் வெள்ளி இந்த பாட்டதான் பாடுவோம்

  • @senbagavalli9715
    @senbagavalli9715 3 роки тому +128

    Sivangi akka unga voice romba nalla irruku. Semma song.
    Lyrics pakka killa vanthavanga oru like podunga.

    • @SugaD_2006
      @SugaD_2006 2 роки тому +3

      Look at the title properly ma..
      it's not sung by Shivaangi. It's sung by Rakshita.
      Unga comment ah paarthuttu 98 paer like vera potrukkaanga.. Koduma ma.. 🙆🤷🤦

    • @ajiajithcovai6132
      @ajiajithcovai6132 Рік тому

      @@SugaD_2006 buhahahahahaaaa😂😂😂😂😂😂...

    • @AnanthNat
      @AnanthNat Рік тому

      @@SugaD_2006 sivangi is one of the chorus girls. Mentioned in description

    • @priyadharshini6868
      @priyadharshini6868 Місяць тому

      🎉​@@SugaD_2006

    • @priyadharshini6868
      @priyadharshini6868 Місяць тому

      Love this song so much felt so relaxed when I was listening to your song ❤❤❤❤

  • @mimiltakes
    @mimiltakes 8 місяців тому +6

    Recently my fav song I don't know this song were released 9 years ago. And I'm surprised this song sang by super singer stars specially Shivangi and rakchita

  • @mahalakshmimithra6858
    @mahalakshmimithra6858 4 роки тому +184

    கேட்கும் போதே ஆனந்த கண்ணீர் பெருகுகிறது.... கந்தா... கடம்பா... கார்த்திகேயா.... குகனே... அப்பனே முருகா.... சரணம் ஐயனே. ....

  • @sap_distributors
    @sap_distributors 5 років тому +26

    ரம்மியமான குரல்...
    அருமையான இசை..
    இப்பாடலை இதற்கு மேல் எவராலும் சிறப்பாக தர முடியாது..
    குழுவினர்க்கு வாழ்த்துக்கள்...

  • @VikramMP-oe6gx
    @VikramMP-oe6gx 8 місяців тому +3

    💗🥹செந்தூர் கடலோரம் முருகா சிங்கார மயில் வாகனா.... 💖 செந்தூர பொட்டழகா உந்தன் சேவடியில் நான் சரணம்.... 🦚🙏

  • @nalinikuppulingam2435
    @nalinikuppulingam2435 3 роки тому +7

    Guys, I am 58 yrs old . I have been listening to this song for decades . You are all stunning. My grandchildren 💗 the song. Keep doing. God blessed. Love from Malaysia 😘😘😘😘😘😘😘😘😘

  • @kiranabarna
    @kiranabarna 5 років тому +319

    பச்சை மயில் வாகனனே !
    சிவ பாலசுப்ரயமண்யனே வா !
    என் இச்சையெல்லாம் உன் மேலே ! வைத்தேன்
    !
    எள்ளளவும் பயமில்லையே !
    அலைகடல் ஓரத்திலே !
    எங்கள் அன்பான சண்முகனே !
    அலையா மனம் தந்தாய் ! உனக்கு
    ஆனந்த கோடி நமஸ்காரம் !
    கொச்சை மொழி ஆனாலும் !
    உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் !
    இங்கு சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா !
    எங்கும் சாந்தி நிலவுதப்பா !
    வெள்ளம் அது பல்லம் தனிலே !
    பாயும் தம்மை போல் உள்ளம்தனிலே !
    நீ மெல்ல மெல்ல புகுந்துவிட்டாய் !
    எங்கள் கள்வம் எல்லாம் கரைந்ததப்பா !
    நெஞ்சமதில் குடில் அமைத்தேன் !
    அதில் நேர்மை என்னும் தீபம் வைத்தேன் !
    வெஞ்சிலம்பு கொஞ்சும் வேலா ! முருகா !
    சேவற்கொடி மயில் வேலா !
    செந்தூர் கடல் ஓரம் ! முருகா !
    சிங்கார மயில்வாகனா !
    செந்தூர பொட்டழகா ! உந்தன் !
    சேவடி நான் சரணம் !
    சேவடி நான் சரணம் ! முருகா !
    சேவடி நான் சரணம் !

    • @sahanaprabha9980
      @sahanaprabha9980 4 роки тому +3

      Thank you

    • @Amali2021
      @Amali2021 4 роки тому +12

      பாடல் வரிகள் தந்ததற்கு நன்றி

    • @271264420099
      @271264420099 4 роки тому +2

      Orou ajagaana pardal

    • @premjpk6692
      @premjpk6692 4 роки тому +2

      கொற்றை மொழி இல்லை ஐயா கொச்சை மொழி

    • @Amali2021
      @Amali2021 4 роки тому +3

      @@premjpk6692 புரியவில்லை தோழரே கொச்சை என்ற வார்த்தை தவறில்லையா.

  • @Mahalakshmi-zn6sl
    @Mahalakshmi-zn6sl Рік тому +6

    Yes,i am also crying whenever i hear this song...cute voice...congrats singers....🎉

  • @maruthcalamoorthy116
    @maruthcalamoorthy116 2 роки тому +7

    இந்தப் பாட்டு கேக்குற மனசுக்கு ரொம்ப அமைதியா 👌👌👌

  • @nanthakumarchitra120
    @nanthakumarchitra120 Рік тому +48

    பச்சை மயில் வாகனுக்கு ஆனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @karpagamvalli1346
    @karpagamvalli1346 6 місяців тому +2

    ஓம் முருகா சரணம்

  • @sthilgaranjini9215
    @sthilgaranjini9215 6 років тому +10

    My Al time favorite song
    By lyrics potu irrundha. Innum awesome ah irundhu irukum............ Muruga thunai

  • @ashwinkumar-hb8tz
    @ashwinkumar-hb8tz 3 роки тому +15

    This song takes you to a different dimension every single time you listen to it.
    May God give in abundance blessings to everyone involved in making this song and to the ones listening to it 🙂

  • @imakhome347
    @imakhome347 10 місяців тому +6

    Excellent Song!!

  • @pubgbabygaming4191
    @pubgbabygaming4191 3 роки тому +18

    Ungaa Yellaarodaya Voice Romba Nalla irukku 👌👌👌
    Music Director Ku 1000❤❤❤
    My Heart Fell in This Song ❤❤❤
    Thanks for making this song🙏🙏🙏

  • @kalaivaneemurugan757
    @kalaivaneemurugan757 3 роки тому +16

    Came here only for sivaangi and rakshita❤

  • @thamaraichelviratnam249
    @thamaraichelviratnam249 9 місяців тому +2

    My appa ❤❤❤❤

  • @anushalini6782
    @anushalini6782 5 років тому +28

    Cha pullarikuthungaa😍😍😍vera level paaaaaa.....paaaa maaassssss 😍😘 murugaa.....enna oru Mana amaithiii 🤩🤩🤩

  • @abmaxmueller
    @abmaxmueller 5 років тому +412

    Pachai mayil vahanane shiva balasubramaniane vaa
    En Ichai ellam un mele vaithen ellalavum bayam illaye
    Allai kadal orathile engal anbana shanmugane
    Allaiyaai manam thandayi unakku anatha kodi namasakaram
    Kochai mozhi aanalaum unnai konji konji padiduven
    Ingu sarchai ellam maraindadappa engum shanthi nilavudappa
    Vellam adhil pallam danile payum tanmai pol ullam tanile
    Nee mella mella punguduvittaai engal kallam ellam karaindappa
    Nenjam adhil kovil amaithen adhil nermai enumm dheebam vaithen
    senjilambu konjum vela muruga seval kodi mayil veera
    Sendur kadal oram muruga singara mayil vaagna
    sendura pottu alaga undan sevadiyil nan saranam
    muruga sevadiyil nan saranam

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh9534 Місяць тому

    Muruka velayudha swami rekshikane baghavane

  • @prakashs5177
    @prakashs5177 Рік тому +20

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.

  • @joshimahendravel850
    @joshimahendravel850 4 роки тому +34

    I heard this song from day one of my pregnancy
    Now my little princess is also a fan of this song
    Aum Muruga 🙏🏻

  • @sreebala5182
    @sreebala5182 3 місяці тому +2

    Nice song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @srravichandran3575
    @srravichandran3575 2 роки тому +6

    My day never ends without this divine song ...Feel like holding my Lord Murugas feet whenever I hear or sing this song..I can visualise my Lord by my side ..Muruga ..

  • @dearkrish1
    @dearkrish1 9 років тому +24

    GURUGUHA GURUNATHA GURUDEVA SWAMINATHA SAINATHA MALMARUGA SKANDHA KADAMBA SHUNMUGHA SARAVANA KALIYUGAVARADHA
    Bless the world for peace and prosperity!
    Nice voice and well done!

  • @shanthibalu7060
    @shanthibalu7060 3 роки тому +6

    Very soothing song, feel lord Murugan is in front of us.... Very well rendered by lively group. Hats off. Thank you group for the super song. Listen every day and play for my grand daughter

  • @divyaraja3011
    @divyaraja3011 Рік тому +6

    Goosebumps moment of listening music lyrics🙏🏻🙏🏻🙏🏻

  • @rajasomansupporte4679
    @rajasomansupporte4679 Рік тому +1

    உன்னோட இந்த பாடலை கேட்க்கும் போது என் மனதுக்கு மிகவும் ஆருதலா எனக்கு உள்ளது.
    என் சின்ன மகளின் கணவரை உன்னையே கதியே என்று இருந்த என் மாப்பிள்ளயை பறித்துகொண்ட்டாய் அதுவும் உன் ஷஷ்டி தினத்தன்றே அதுவும் திருமணமான 8 மாதங்களில் குழந்தை வேலவா. என்ன நான் பாவம் செய்தோனோ தெரியவில்லை என்னைய நீ தண்டிச்சு இருக்கலாம் ஆனால் என் மகளின் மனவேதனை நீ அறிவாய். எனக்கு தெரியாது நீ பரித்த வாழ்க்கை நீ என் மகளுக்கு திருப்பி கொடுக்கவும் ஐய்யனே முருகா. ஓம் ஸ்ரீ சரவணபவ.

  • @ravirevathy4228
    @ravirevathy4228 4 роки тому +57

    பச்சை மயில் வாஹனனே
    சிவ பாலசுப்ர மணியனே வா
    என் இச்சையெல்லாம் உன்மேல் வைத்தேன் - முருகா
    எள்ளளவும் பயமில்லயே
    கொச்சை மொழியானாலும் - உன்னை
    கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
    சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா - எங்கும்
    சாந்தம் நிறைந்ததப்பா
    நெஞ்சமதில் கோயில் அமைத்தேன்- அங்கு
    நேர்மையெனும் தீபம் வைத்தேன்
    செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா - முருகா
    சேவல் கொடி மயில் வீரா
    வெள்ளம் அது பள்ளந்தனிலே - பாயும்
    தண்ணி போல் உள்ளந்தனிலே - நீ
    மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் - எந்தன்
    கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
    ஆறுபடை வீடுடையா
    எனக்கு ஆறுதலை தரும் தேவா
    நீ ஏறுமயில் ஏறி வருவாய் - முருகா
    எங்கும் நிறைந்தவனே
    அலைகடல் ஓரத்திலே - என்
    அன்பான சண்முகனே - நீ
    அலையா மனம் தந்தாய் - உனக்கு
    அனந்த கோடி நமஸ்காரம்.
    பச்சை மயில் வாஹனனே
    சிவ பாலசுப்ரமணியனே வா
    என் இச்சையெல்லாம் உன்மேல் வைத்தேன் - முருகா
    எள்ளளவும் பயமில்லயே
    Translate to English

  • @kevinken3019
    @kevinken3019 5 років тому +14

    Nice song may God Murugan shower his blessing to all my family and friends 🙏🌺🌺🌺

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh9534 Рік тому

    Vel muruka haro hara velayudha Swami haro hara

  • @vikneshnair1647
    @vikneshnair1647 5 років тому +64

    The song is as beautiful as the lord himself ❤️

  • @nuntheenaicker8506
    @nuntheenaicker8506 5 років тому +4

    HaroGara Muruga.. I have heard many different singers singing this beautiful Murugan bhajan, all of them are special, but this one by the superstars very very soothing and beautiful, I love it. I follow the young singers on Vijay tv. Boy are they grown beautiful and still singing very beautifully. May God bless them to continue singing.

  • @anjanasuresh4648
    @anjanasuresh4648 4 місяці тому

    Vel muruka haro Hara velayudha swami haro hara

  • @gunasankarpakkiriswamy4245
    @gunasankarpakkiriswamy4245 5 років тому +11

    Superb rakshitha and team

  • @keegangovennder4518
    @keegangovennder4518 6 років тому +37

    My heart is so happy when hearing this

  • @tamizhtamizh412
    @tamizhtamizh412 5 років тому +19

    My fav song almost I used to sing in my school during the day off my childhood times.. ❤❤❤❤❤

  • @akshaaraaakshu8716
    @akshaaraaakshu8716 6 років тому +10

    Lovely Murugaaaaa👌👌👌👌👌😍😍😘😘😘😘😘🎸🎻🎺

  • @gayuvlog4395
    @gayuvlog4395 5 років тому +25

    Really awesome... Rakshitha u r voice ... No words to describe... Lyrics awesome...

  • @lakshit2360
    @lakshit2360 3 роки тому +14

    Believe in God 🙏❤️
    Who ever reads this May God solve all your problems ❤️

    • @veditasinghcarpen512
      @veditasinghcarpen512 3 роки тому

      Well said, we shall always believe in Gods. I got one Karumari Amman murthi a my place, i have place my confident in her and i have always her blessings. Listening from mauritius. soulful voices

    • @ArooGovender
      @ArooGovender 9 місяців тому

      Very good song​@@veditasinghcarpen512

  • @amarlalsuresh9534
    @amarlalsuresh9534 Рік тому

    Muruka velayudha swami rekshikane baghavane

  • @nivethayuvaraj2515
    @nivethayuvaraj2515 6 років тому +20

    Soulful lyrics + Pleasant singing + Modern music - Godly

  • @Shoba-vh9nw
    @Shoba-vh9nw 6 років тому +7

    Really Feel Melting 😘👌 Murugaaaa Love You 😍 Bless me all the time

  • @JYCCreativeStrikes
    @JYCCreativeStrikes 3 роки тому +5

    Everytime i listen to this song, my eyes are full of tears, of happiness. A great feeling of joy.
    Thank you for this beautiful song.
    Muruga bless ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mareeshpadmini3909
    @mareeshpadmini3909 5 років тому +6

    Pachai Mayil vaganane my fav god muruga bless me 🙏🙏🙏

  • @appu3073
    @appu3073 3 роки тому +5

    Addicted to this song.... especially Shivangi voice

  • @jothishr8695
    @jothishr8695 3 роки тому +13

    Sivaangi vera level🙏🏻👏🏻👏🏻

  • @daviddavid-ni8oc
    @daviddavid-ni8oc 4 роки тому +5

    Amazing.....Lord Muruga we love you💖💙💕💞

  • @swethajayakumar6080
    @swethajayakumar6080 5 років тому +15

    Luv u muruga 💝

  • @ambikagayathri9510
    @ambikagayathri9510 6 років тому +10

    I feel happy after hearing this lovely song

  • @angayarkannipadmanaban126
    @angayarkannipadmanaban126 10 років тому +21

    such a melodious voice... you all rock young superstars....keep going...

  • @ratnasingamchandra5245
    @ratnasingamchandra5245 7 років тому +17

    Heart warming songs. Peace of mind.

  • @thavamanig6171
    @thavamanig6171 5 років тому +5

    My school song 😙😙

    • @thavamanig6171
      @thavamanig6171 5 років тому +1

      Heart touching devotional song😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙

  • @nityasarankommuru9331
    @nityasarankommuru9331 6 років тому +19

    Beautiful voice and a wonderful blend of music it surely gives a treat to both the singers and listeners .

  • @devindragarikedu858
    @devindragarikedu858 5 років тому +27

    🙏🙏🙏💜💙💝
    CAN'T DESCRIBE IN WORDS , HOW BEAUTIFUL THIS SONG IS ???? JUST CLOSE YOUR EYES AND SING THE SONG WITH RAKSHITA OM MURUGA,,OM MURUGA,, BELIEVE ME IF YOU REALLY LOVE MURUGA ,,, YOU WILL FEEL PEACEFUL AND HAPPINESS IN YOUR SOUL.... VERY POWERFUL SONG.... NEVER FEEL TIRED TO LISTEN THIS GOLDMINE EVERYDAY.... THANKS LORD MURUGA WITH YOUR BLESSINGS WE HAVE GREAT SINGERS MUSICIANS AND LYRICISTS IN INDIA ... GREETINGS FRM MAURITIUS ISLAND.... 🙏🙏🙏🙏💜💙💝

    • @raha256
      @raha256 3 роки тому

      💯💯💯💯💯 percent ur right

  • @kharthikanVaiyapuri
    @kharthikanVaiyapuri Місяць тому

    Omg so lovely song❤❤❤

  • @poojasri11a18
    @poojasri11a18 Рік тому +6

    Mind relaxing song muruga potri 🙏✨

  • @isaijnanabhakti642
    @isaijnanabhakti642 6 років тому +8

    Very Nice Singing. We should have a Huge Respect and acknowledgement to Late Great Pithukuli Murugadas, Lyricist and Music Composer of this Song (instead of he has never claimed anything as a real Sadhu he was), with an inimitable golden voice for ever.

  • @toridenmooneesawmy960
    @toridenmooneesawmy960 5 років тому +12

    Brings peace of mind and calm....
    Vettri vel muruganukku arogara

  • @murugeshsankaralingam1077
    @murugeshsankaralingam1077 3 роки тому +7

    My heart is full lovable song....very sweet song.....i love you muruga perumane

  • @aurnakumari1845
    @aurnakumari1845 6 років тому +10

    Wow this song is so awesome
    Whenever I feel tried just I listen this then I will get relax

  • @sandunfernando7478
    @sandunfernando7478 Рік тому +5

    Sri murugan ♥️🙏🌍

  • @DHARANITALKS-2.O
    @DHARANITALKS-2.O 4 роки тому +4

    Wonderful Singing Performance and Nice Feel to lisening 💐🎉🎶🎵🎤🎼👏

  • @viveks4617
    @viveks4617 8 років тому +35

    Excellent song and perfect voice combination .... Good work Rakshita & Team ...

  • @-teena
    @-teena 2 роки тому +4

    Super semma song 🧡🧡🧡

  • @k.s.santharugmani5933
    @k.s.santharugmani5933 7 років тому +7

    her voice , I just melt when I hear to this song

  • @vennilavennila8046
    @vennilavennila8046 6 років тому +4

    அழகான பாடல், அழகான குரல்

  • @melodytunesgallery9968
    @melodytunesgallery9968 6 років тому +6

    sema song mind blowing... hearing again and again..

  • @pricsillavenketasamy4125
    @pricsillavenketasamy4125 7 років тому +5

    vibration,heart beating sure I'm alive what Nature= God can do is really woaw

  • @sandysjustlikethat6542
    @sandysjustlikethat6542 7 років тому +14

    I'm listening to it more than once daily. Great job . Thank you. God bless.🙏

  • @kokilarajendiran541
    @kokilarajendiran541 6 років тому +5

    soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooper

  • @baladharshini3865
    @baladharshini3865 4 роки тому +4

    When I hear this song I have goosebumps 🥰🥰🥰

  • @senthildeepa6298
    @senthildeepa6298 5 років тому +8

    Perfect just perfect

    • @Janakiram23
      @Janakiram23 5 років тому

      yes it is.. soul touching lyrics and that voice

  • @dhachu389
    @dhachu389 4 роки тому +14

    Remembers my school memories🙏🙏

    • @bharathip9440
      @bharathip9440 3 роки тому +1

      Sri Sarada Vidhyalaya school padikara apa Friday aana indha madri song la neraya paduvom....by salem

  • @SriVignesh282
    @SriVignesh282 5 років тому +9

    What a song muruga luv u murugaaa😍😘

  • @gnnature4241
    @gnnature4241 5 років тому +4

    Om Muruga.. manamugum padal..

  • @akshaychandran8282
    @akshaychandran8282 7 років тому +18

    hearttouching song I like this sounds.

  • @devapooja007
    @devapooja007 5 років тому +4

    Really By hearing this song I get addected to it

  • @yogishgajadur2513
    @yogishgajadur2513 4 роки тому +4

    Beautiful Voice

  • @harikaran3915
    @harikaran3915 7 років тому +7

    really nice and good voices...

  • @manikandan2529
    @manikandan2529 5 років тому +6

    I love this song semma feel

  • @nivethamanohar9559
    @nivethamanohar9559 6 років тому +18

    I also sing in my assembly also this is my favorite song ever

  • @ashleyevans2462
    @ashleyevans2462 6 років тому +6

    nice lyrics n voice really love it

  • @rupadeviv4466
    @rupadeviv4466 6 років тому +5

    super voice

  • @baluvibulan
    @baluvibulan 6 років тому +4

    Such a wonderful song close your eyes and listen guys 😍

    • @shanthiloganathan5531
      @shanthiloganathan5531 3 роки тому

      கேட்பவர்கள் மனதைக் கொல்லைகொல்லும் பாடல் முருக போற்றி போற்றி

  • @harinikeerthi9278
    @harinikeerthi9278 3 роки тому +6

    Sivaangi akka song la thaniya playlist pannunga... Sivaangi akka voice 💗

  • @Kiddoskidschutti
    @Kiddoskidschutti 7 років тому +7

    awesome song ....

  • @premjpk6138
    @premjpk6138 5 років тому +4

    addicted voice

  • @ennesvi
    @ennesvi 7 років тому +12

    Very good one with good blend of fusion

  • @SugaD_2006
    @SugaD_2006 2 роки тому +4

    பச்சை மயில் வாகனனே
    சிவபாலசுப்பிரமணியனே வா
    என் இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
    எள்ளளவும் பயம் இல்லையே (2)
    அலைகடல் ஓரத்திலே
    எங்கள் அன்பான சண்முகனே
    அலையா மனம் தந்தாய்
    உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் (2)
    கொச்சை மொழியானாலும்
    உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன்
    இங்கு சர்ச்சையெல்லாம் மறைந்ததப்பா
    எங்கும் சாந்தி நிலவுதப்பா (2)
    வெள்ளம் அது பள்ளந்தனிலே
    பாயும் தன்மை போல் உள்ளம்தனிலே
    நீ மெல்ல மெல்லப் புகுந்துவிட்டாய்
    எங்கள் கள்ளமெல்லாம் கரைந்ததப்பா (2)
    நெஞ்சமதில் கோவில் அமைத்தேன்
    அதில் நேர்மை எனும் தீபம் வைத்தேன்
    செஞ்சிலம்பு கொஞ்சும் வேலா - முருகா
    சேவற்கொடி மயில்வீரா (2)
    செந்தூர் கடலோரம் -முருகா
    சிங்கார மயில் வாகனா
    செந்தூர பொட்டழகா
    உந்தன் சேவடியில் நான் சரணம் (2)

  • @terricianaidoo6870
    @terricianaidoo6870 9 років тому +12

    Absolutely blissful and melodious

  • @sivathy
    @sivathy 6 років тому +5

    I studied in school days .. fantastic

  • @takshexclusivewomenclothin8897
    @takshexclusivewomenclothin8897 4 роки тому +4

    I love this song very much 😍😍😍😍