மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil | staircase location as per vastu in tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 чер 2020
  • Main door vastu in tamil / தலைவாசல் வாஸ்து /vastu jothidam tamil | thalai vaasal vastu • Main door vastu in tam...

КОМЕНТАРІ • 133

  • @ManiMani-bu8qk
    @ManiMani-bu8qk Рік тому +11

    சார் வெளிபடிக்கட்டுஅமைக்கும் போது வடமேற்கில் அமைத்தால் வாயுமூலை வளர்ந்து விடாதா? அது சரியான அமைப்பா? சொல்லுங்க சார்

  • @damodharkumar2134
    @damodharkumar2134 3 роки тому +4

    Very simple and clear.
    Covered all the important points very well.
    Thank you.

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran9394 3 роки тому +2

    Thanks sir. Wish you a great future

  • @chithambaramallikachithamb4353

    Very simple and clear thank u sir

  • @aajuprakashofficial
    @aajuprakashofficial 3 роки тому

    I am having land facing west and South face ( corner land) . My rasi is Kanni. Now in which direction I should plan for home entrance construction?

  • @mariaantony5084
    @mariaantony5084 3 роки тому

    Hi sir small doubt...north facing house la north west side la irukira bed room ku attach bathroom vaikkilama koodatha..enge vaikalaam.pl send me sir

  • @sathishl2360
    @sathishl2360 3 роки тому +1

    Hello sir I have doubt about inside staircase north east side but not touching corner 6feet gap between esaniya corner is it ok to build kindly answer my question.

  • @senthilkumarsenthil5370
    @senthilkumarsenthil5370 2 роки тому

    Sir naan. Esaniyamoolaila Maadi padi vaithulen enna seivadhu 22*27 vaithu marupadi 33.5*27 extan seithen

  • @mageshb7277
    @mageshb7277 2 роки тому

    சூப்பர் சார். யாரும் சொல்லாததை நீங்க தெளிவாக சொன்னீர்கள்.நன்றி சகோதரரரே

  • @panjaboothamomsiva9411
    @panjaboothamomsiva9411 2 роки тому +2

    ஐயா வணக்கம் வாய்வு மூலையில் மாடி படிக்கட்டு அமைக்கும்போது கிழக்கு பார்த்த மாதிரி தானே போக வேண்டியதாக இருக்கும் ஆனால் நீங்கள் மேற்கு புறம் பார்த்த மாதிரி போகவேண்டும் என்பது எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.

  • @selvavasthu4035
    @selvavasthu4035 3 роки тому +2

    Super vasthu

  • @thangapandi7612
    @thangapandi7612 3 роки тому

    Bro, south side irugura staircase gu yentha direction la steps yeranum nu kattala picture la pls tell me.

  • @shivaraj8338
    @shivaraj8338 3 роки тому

    Sir north facing house la first floor to terrace ku steel a staircase north east corner la vaikalama sir

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 Рік тому +2

    Clockwise direction என்று கூறிவிட்டு எதிர் திசையில் ஏறுவதற்கு தெற்கு மற்றும் மேற்கு படிக்கட்டுகள் அமையவேண்டும் என்று சொல்றீங்க.

  • @gurumoorthi157
    @gurumoorthi157 3 роки тому +4

    West middle la stair case direction anti clock wise la mention pannirukinga.
    Ithu south direction la varathu west la to North la stair case varum

  • @sureshkumarfortunne9013
    @sureshkumarfortunne9013 3 роки тому

    can you put it on east side sir.Plz reply me..

  • @nemiliyugandar8484
    @nemiliyugandar8484 Рік тому

    Eastface ,padi kubera mooali vekkilama and prahari kambaidu pannalama sir,sollugal sir,replay

  • @palanidilippalanidilip4601
    @palanidilippalanidilip4601 Рік тому

    South facing land , duplex house la east side steps vaikalama sir

  • @si.3232
    @si.3232 3 роки тому

    Then Merkku Thisai Kubera moolaiya? Appothu Vadakku enna thisai?

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 3 роки тому +1

    Sir south center la stairs south pathu vaikalama

  • @kalpanaag2482
    @kalpanaag2482 7 місяців тому

    Anna, inside staircase eesani mulai kum agni mulaikum senter la veklama

  • @angrybird457
    @angrybird457 2 роки тому

    Sir enoda house plan send panuna atha pathu right ah soluvengala sir

  • @sowharr2617
    @sowharr2617 3 роки тому +2

    அய்யா..இது பொதுவாக படிக்கட்டு வரவேண்டிய கூடாத பகுதிகள். சரி.
    எந்த தலைவாசலுக்கு எந்த பகுதியில் படிக்கட்டு அமைக்க வேண்டும் என்று சொல்லவும..எ.கா: வடக்கு பார்த்த வாசல் அமைந்த வீட்டிற்கு வடமேற்கு மூலையில் மட்டும் தான் படி அமைய வேண்டுமா அல்லது தென்கிழக்கு மூலையிலும் படி அமைக்கலாமா..?

  • @saranas4636
    @saranas4636 3 роки тому +1

    West North direction la staircase vekkalama ???

  • @maheshwaraanr3660
    @maheshwaraanr3660 3 місяці тому

    sir anticlockwise direct stairs but location of stairs and direction are right is it ok

  • @madhana1772
    @madhana1772 3 роки тому

    vettu vasal munndai bore well irrukalama irruka kudatha... veedu vasal-kum borewell-kum oru 6 feet space irruku..

  • @rajum9212
    @rajum9212 Рік тому

    Agni mulayil staircase adiyil kitchen varalama

  • @kesavvipradoss9261
    @kesavvipradoss9261 5 місяців тому

    Appo In house la staircase vacha only West than option ah?? And Towards south vacha appo anti-clock wise than varum. Appudi iruntha ok va?

  • @velvizhiradhakrishnan1810
    @velvizhiradhakrishnan1810 3 роки тому

    Thank u sir

  • @scienceforkids1277
    @scienceforkids1277 2 роки тому

    If a door cannot be placed at kanni, can we place a staircase at kanni

  • @manjunathanjothidar698
    @manjunathanjothidar698 4 роки тому

    Super ji

    • @rajapg1690
      @rajapg1690 3 роки тому

      மொத்தத்துக்கு வீடு கட்டலாமா கூடாதா

  • @bhuvanavijayan7955
    @bhuvanavijayan7955 27 днів тому

    clock wise dhan vaikanungla sir

  • @harish0sps
    @harish0sps 3 роки тому

    L shaped stairs vastu padi vaikalama bro

  • @letsgo4616
    @letsgo4616 3 роки тому

    Nicessss EXPeriances!!!

  • @meenakshisundaramg5858
    @meenakshisundaramg5858 2 роки тому

    ஐயா வணக்கம், நாங்கள் கட்டும் வீட்டின் முகப்பு, 30 அடி அகலம் வடக்கு பார்த்தது. படிக்கட்டு வடமேற்கு திசையில் அமையுள்ளது. ஆனால் அதன் தொடக்கம், வீட்டின் அகலத்தில் பாதிக்கு முன்பு தொடுங்குகிறது. மடக்கு படிக்கட்டு இல்லை. Single staircase. இது சரியா என்று கூறவும்.🙏

  • @bhuminadhp5337
    @bhuminadhp5337 3 роки тому

    Kubera stairs case???? Which direction...

  • @sirbimahandren1094
    @sirbimahandren1094 3 роки тому +5

    குபேரமூலை.என்று.இல்லை.நிருதிமூலை.கற்றுக்கொள்ளவேண்டும்

  • @selvavasthu4035
    @selvavasthu4035 3 роки тому +1

    Super

  • @thangarajan5570
    @thangarajan5570 2 роки тому

    ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு First Floor க்கு செல்ல உட்புறமாக எந்த இடத்தில் படிக்கட்டு வைக்கலாம் .... தயவு செய்து சொல்லுங்கள் ஐயா....

  • @dannycbe949
    @dannycbe949 2 роки тому +2

    On which vastu text are you basing your advice?
    As per Vishwakarma Prakash stairs is allowed in all four corners.

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no Рік тому

      No ....north east staircase very bad vasthu ....living persons ll become diseased persons

    • @Duckeydoo701
      @Duckeydoo701 Рік тому

      Yeah.. northeast there must not be heavy weight, so they avoid stair case in northeast or esanyam, but if you must not keep staircase in all 4 corners.. then where will you keep??
      Definitely for individual house, you can keep in steps in the corner only...

  • @chandran4053
    @chandran4053 11 місяців тому

    சார் ஒரு 45 க்கு 37 வெளியளவு வீடு என்னுடையது. இது தெற்கு தலைவாசல் கொண்டது அக்கினிமூலை kitchen. இருக்கு( மேற்குபக்கமாக ) தெற்கபார்த்து தலைவாசல் next தெற்கு மத்தியில் மாடிப்படி இருக்கு ஆனால் மொத்த வீடின் தாய் சுவர் உள்பக்கமாதான் படி இருக்கு so இதுல fist floor + second floor போகலாம். but ground floor க்கு தலைவாசல் வழியே உள்ளே போகலாம். இந்த அமைப்பு எப்படி என்று ஒரு பதில் தாருங்கள் சார்..நன்றி { srilanka }

  • @karthikkarthik-hf4gr
    @karthikkarthik-hf4gr 2 роки тому

    Sir south sightku staircase sollunga

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 2 роки тому +1

    Direction clockwise இருக்கவேண்டுமானால் எப்படி ?

  • @BSKSM
    @BSKSM 2 роки тому +2

    Bro, To my knowledge and from books I understand, South East side of the building should not be extended.. Can a staircase allowed at south East side as an extension??

    • @Jamunafoundation
      @Jamunafoundation 2 роки тому

      Staircase and sunshade are just another elements of building not considered as extension. As said, direction and number of steps is major to lookup. Hope it may clear to u bro"

  • @chandran4053
    @chandran4053 10 місяців тому

    வணக்கம் சார் .... தெற்கு பார்த்த மாடி வீட்டிற்கு தெற்கு தென்மேற்கு மத்தயில் படிகட்டு இருக்கு எப்படி என்றால் அக்கினிமூலை kitchen அடுத்து main door அடுத்து மாடிப்படி அடுத்து master bedroom இப்படி இருக்கு இது சதுரமான வீடு தலைவாசல்+சமையலறை சேர்த்தாமாதிரி ஒரு sitout area இருக்கு இந்த மாடிப்படி மூலமா second floor க்கு தான் போகலாம் இது அமைத்தமுறை எப்படி சரியா அல்லது ????பதில் வேணும் சார் நன்றி ((srilanka)

  • @subramanianvinayagamuthu7399

    கிழக்கு முகம் வீட்டில், குபேர மூலையில் - வெளியில் படிக்கட்ட, படிகளின் ஏறுதல் திசையை தயவுசெய்து சொல்லுங்கள், as we have no other side for stairs

  • @si.3232
    @si.3232 3 роки тому

    Ithu entha oor Vasthu?

  • @divyabharathid7775
    @divyabharathid7775 3 роки тому

    North pakkam athavathu vayu side velila staircase vachi athuku keela bathroom vacha atha attached bathroom ah use pannalama apdi use pannalamna door northwest side vaikalama

  • @balachanders4731
    @balachanders4731 3 роки тому +1

    Sir
    In home Fridge, washing machine,grinder,mixi vasthu which direction vaikanum sir??plz reply.

  • @sugunasuguna7079
    @sugunasuguna7079 2 місяці тому

    தென்மேற்கு படிக்கட்டு வைக்கலாமா தெற்கு வாசல்

  • @isaiyumiraivanum1269
    @isaiyumiraivanum1269 11 місяців тому

    Stair case la cover aikalama

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 3 роки тому

    Narth side staircase center varikum length vairuthu sir athu OK VA outside

  • @DineshKumar-ng2yx
    @DineshKumar-ng2yx 2 роки тому

    மடிக்கணினிகள் பாத்ரூம் அமைக்கலாமா

  • @madhavann6925
    @madhavann6925 2 роки тому +1

    Bro vasthu nalla kathukitu
    Vanga ninga solura anathum
    Thavarana karurhu
    Anupavam illai

  • @komalav3982
    @komalav3982 3 роки тому

    Stlit+first floor so staircase enga start pannalam

  • @SelvaKumar-li8rt
    @SelvaKumar-li8rt 3 роки тому +4

    NorthWest side or south east side stair varalaama?

  • @krishsaran1129
    @krishsaran1129 Рік тому

    நான் பார்த்த வரையில் படிக்கட்டுகளில் கடிகார எதிர் திசையில் ஏறுவது போல் தான் அமைந்துள்ளது . நீங்கள் கடிகார திசையில் ஏற வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

  • @nandakumar937
    @nandakumar937 2 роки тому

    Frist floor eppidi pogarathu

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 роки тому

    You only said nw corner not good keeping staircase . But your sketch shows northwise outside staircase is allowed solringa konjam confuse panreenga sir.

  • @velvizhiradhakrishnan1810
    @velvizhiradhakrishnan1810 3 роки тому

    36 * 31 south facing vastu house plan 2 bedroom with attached bathroom and 1 common bathroom, inside staircase, pooja room, kitchen and living room without portico pls upload this plan sir.

  • @solomohanyt303
    @solomohanyt303 Місяць тому

    ithalam enga kathukuna sir

  • @vijayarajc5991
    @vijayarajc5991 Рік тому

    வாசல் கால் ஒரு படியாக கணக்கிடுவது சரியா?

  • @si.3232
    @si.3232 3 роки тому

    Appothu Niruthiyu Moolai Enke irukkum?

  • @JKKconstruction786
    @JKKconstruction786 3 роки тому

    Sir west side . south side erura mathri vajurugom ena panalam

  • @manishajothi3514
    @manishajothi3514 3 роки тому +7

    Northwest staircase eppadi clockwise directionil poga mudiyum

  • @DTANGO14
    @DTANGO14 4 роки тому +2

    Could you please provide maps of 400 sqft contagious house ,east facing.

    • @DTANGO14
      @DTANGO14 3 роки тому +1

      Didn't get your response mail yet ?

  • @srihari9227
    @srihari9227 3 роки тому

    East la start pani south paathu pora maathiri staircase vekalama

  • @dhivaan.k9460
    @dhivaan.k9460 3 роки тому +1

    ஐயா ஐய்ப்பசி 2020 நல்ல வாஸ்து நாள் இருக்கிறதா?

  • @vvfrefevd
    @vvfrefevd 4 роки тому +4

    படியே இருக்க கூடாதா இல்லை , படி தொடங்க கூடாதா

    • @asmajabeen6360
      @asmajabeen6360 3 роки тому

      I am having this same doubt, pls clear

  • @vanavanakolangal
    @vanavanakolangal Рік тому

    Odd number means laabam nashtam aepadi sari varum bro even number la thaanae correct aa varum. Pls explain

    • @CivilEngineersGuideTamil
      @CivilEngineersGuideTamil  Рік тому

      Ila bro odd number tha... Steps yerumbothu Body balancea irukaa odd number vechatha correcta irukum athuku tha intha labam nastam kanaku... Example veedu entrancela main door step vechurupangaa two steps tha irukum but third step veetukula poganum same staicasena evenla tha varum but last step terrace veipinga athu oddla mudiyum. Hope u understand

    • @vanavanakolangal
      @vanavanakolangal Рік тому

      @@CivilEngineersGuideTamil entrance step even la erukanum, staircase step odd la erukanum am i correct bro. Coimbatore la construction panuveengala bro

  • @Hari-ot1gm
    @Hari-ot1gm 3 роки тому +1

    Bro North East conerla oru 2' gap east side vitu vacukalama

    • @CivilEngineersGuideTamil
      @CivilEngineersGuideTamil  3 роки тому +1

      minimum 5 to 6 feet gap vittu veinga

    • @Hari-ot1gm
      @Hari-ot1gm 3 роки тому +1

      @@CivilEngineersGuideTamil Thanks bro water tank mela Bathroom varlama incase there not any other way...

  • @DAMS_12
    @DAMS_12 2 роки тому

    Mottai maadikku poratha irunthaalum ithey thaana..

  • @kalaivani7974
    @kalaivani7974 2 роки тому

    Kitchen vastu for north west drawing plz sir

  • @sankaram0070
    @sankaram0070 4 роки тому

    வணக்கம் நண்பா!
    வாஸ்துப்படி தெற்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசலுக்கு மேல் மாடிப்படி வருமாறு அமைக்கலாமா?, அவ்வாறு அமைந்தால் என்ன செய்வது?

  • @hemanathmurugan4632
    @hemanathmurugan4632 3 роки тому

    பத்து மாடிக் கட்டினாலும் படிக்கட்டு கட்டகுடாதுயஎன்று செல்கின்ரார் டுபாக்கூர் இஞ்ஜிநியர்

  • @pavisri6902
    @pavisri6902 3 роки тому

    Bro

  • @gbgovindaraj3760
    @gbgovindaraj3760 3 роки тому

    வடக்கு பார்த்த வீடு 171\2 அகலம் இருக்கலாமா??

  • @neduncelianv4536
    @neduncelianv4536 2 роки тому +1

    Onnume puriyala

  • @arunkumar-cn9is
    @arunkumar-cn9is 3 роки тому

    Hai sir our home is north face... We are planning south west la plan panni irkom stair case out side stair case.... Athuku kila toilet podalam ah

  • @narenderkalwani5294
    @narenderkalwani5294 3 роки тому

    please make video in Hindi or English which can be understand whole India / world

  • @venkatprasathvp4023
    @venkatprasathvp4023 2 роки тому

    It's not kubera moolai nairuthi moolai ok

  • @seeniramesh7453
    @seeniramesh7453 Рік тому

    னண ரன்னர் என்ற க்ஷன

  • @sarathkumarv3602
    @sarathkumarv3602 11 місяців тому

    Pavam makkal. Ethana onny solli solli. Kolapuranuga

  • @safisafi3883
    @safisafi3883 3 роки тому

    Unka. Phon. No vanum

  • @karthikeyan-mo8ge
    @karthikeyan-mo8ge 3 роки тому

    சமையல் அறையின் வாசல் வீட்டின் தலை வாசலை பார்த்தவாறு அமைந்திருக்கலாம்

  • @karthikarunanidhi5685
    @karthikarunanidhi5685 3 роки тому

    Like

  • @jothim3305
    @jothim3305 2 роки тому

    Tamil words use Pandora naaia

  • @ragus2265
    @ragus2265 3 роки тому

    Please share east facing house vasthu

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 3 роки тому +1

    ஈசாணிய பகுதியில் weight வைக்க கூடாது என்ன கூறினீர்கள்.. ஆனால் கிழக்கு, வடக்கு பார்த்த வீடுகளில் car parking வைக்கிறார்கள்.. சரியா? வேறு எங்கு வைக்கலாம்?

  • @madhavanna8774
    @madhavanna8774 3 роки тому +1

    Bro எனக்கு 45வருட அனுபவம்
    நீங்கள் சொல்வது தவறு
    கற்றுகொள்ளுங்கள் Plss

    • @vetrikumar9055
      @vetrikumar9055 3 роки тому

      bro appo vadakizhaku madi padi vaikalama

    • @priyamithu9745
      @priyamithu9745 3 роки тому

      @@vetrikumar9055 vaikalaama sir

    • @asmajabeen6360
      @asmajabeen6360 3 роки тому

      What is wrong in this video? We don't knw, can crrt it?

  • @kumarensan
    @kumarensan 3 роки тому

    No English language only Tamil

  • @v.manojkitchen6381
    @v.manojkitchen6381 2 роки тому

    வடக்கு வாசல் கதவிற்கு முன் மாடி படிக்கட்டு கதவை மறைத்தவாறு வரலாமா

  • @MuthuKrishnan-ow4ri
    @MuthuKrishnan-ow4ri Місяць тому

    தம்பி உனக்கு தமிழ்ல பேச தெரியாதா

  • @nthamaraiselvi8544
    @nthamaraiselvi8544 2 роки тому

    Sir southwest corner la than place irukuu so anga outside madipadi vaikalama pls reply panunga sir

  • @logeshs7695
    @logeshs7695 3 роки тому

    Super

  • @manikandanmuthu1704
    @manikandanmuthu1704 4 роки тому

    Super