என் உயிரிலே கலந்த கார் | நீங்கள் ஆவலுடன் கேட்ட கார் ரிவ்யூ| Lancer Tamil Review - Tirupur Mohan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . #tmf #tirupurmohan #don #tirupur #car #carreview #tamil #tamilcarreview #carmodification

КОМЕНТАРІ • 506

  • @ramankanna1998
    @ramankanna1998 2 роки тому +35

    Hello Sir, I totally understand your association with Lancer. I worked for MHI - Mitsubishi Heavy Industries. I know the importance MHI takes care in their product (Quality) , especially engineering into it. I was taking care of Gears and Gear cutting tools. remembering those. Still I remember the tokyo plant head mr. Yamashita awesome folks they are.... what a down to earth Japanese folks were... Appove avanga Japan to English and other translation facilities they had in their palm top ( in terms of engineering ).... To be frank there are many good cars apart from Lancer were launched in Japan. Ofcourse this car in unbeatable in Indian Market ... Once again thanks for bringing those remembrance Mr.TMF :)

  • @balakrishnank7894
    @balakrishnank7894 2 роки тому +21

    கண்டிப்பாக மீண்டும் அப்டேட்டுடன் லேண்சர் வந்தால் இப்போது இருக்கும் பல செடான்கள் தடுமாறி போகும்.
    லேண்சர் அழகோ அழகு😍💓

  • @Barathnarayanan
    @Barathnarayanan 2 роки тому +30

    எவ்வளவு விலை உயர்ந்த latest flagship premium car வந்தாலும், பக்கத்துல பழைய Lancer நின்னா கண்ணு Lancer பக்கம் தான் போகும் 🥰 பேரழகு plus driving feel ❤️ அடிச்சிக்க முடியாத வண்டி 🔥

  • @user-bx6nc8um2c
    @user-bx6nc8um2c 2 роки тому +21

    கேப்டன் அவர்களின் தீவிரமான ரசிகன் நான் என் மனதுக்குப் பிடித்த நீங்கள் அவரோட நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகா இருக்கிறது.

  • @saravanakumararumugam4225
    @saravanakumararumugam4225 2 роки тому +124

    பையா படம் வந்த பின்னர் இந்த கார் தான் வேண்டும் என்று தேடி அலைந்து இறுதியாக 2017 இல் வாங்கி விட்டேன் .. இன்றளவும் என்னிடத்தில் கருப்பு நிற லான்சர் உள்ளது ..........

    • @jagannathantn7104
      @jagannathantn7104 2 роки тому +5

      👏

    • @jagathishb3161
      @jagathishb3161 2 роки тому +2

      எனக்கு ஒரு நாள் குடுங்க ஜி☺ please அண்ணா

    • @akshaikumar8891
      @akshaikumar8891 Рік тому

      @@jagathishb3161 ஊம்பு.... 😂😂😂

    • @sajai213
      @sajai213 Рік тому +2

      Milege evlo tharuthu bro

    • @rajamp7325
      @rajamp7325 9 місяців тому

      Spare kidaikuma sollunke

  • @mr.coronavirus827
    @mr.coronavirus827 2 роки тому +13

    Anna it's still our dream car especially for many 2K kids also.I fell in love with this car and after watching Paiya movie during 2011.Missing this car so much in 2022.This car was best in segment,comfort,elegance,maintanence etc......Years pass but the love for Mitsubishi lancer remains the same in our hearts 💓😊

  • @mr.coronavirus827
    @mr.coronavirus827 2 роки тому +12

    The sound of this Mitsubishi lancer and it's pickup was what inspired us to buy a car like this

  • @Indtami
    @Indtami 2 роки тому +6

    Neenga enthana new car review pannalum..lancer episode than best...ennoda 12000 RS salary la..save panni..intha car vanginen..back in 2007..it's emotional..now using Ford ikon 1.4..always miss my baby lancer.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @RoshanKhan-uf5lb
    @RoshanKhan-uf5lb 11 місяців тому +4

    என் உயிரில் கலந்த கார் 2000ல் நான் பிறப்பதற்கு முன்பு வாங்கி உள்ளார்கள் 23 ஆண்டு இன்று வரை நாங்கள் எங்கள் வீட்டில் ஒருவரை போல் மரியாதை செஞ்சு அன்றும் இன்றும் பையனிக்கிறோம் 😊😊😍 lancer 🔥

  • @fmpinewoodpinewood617
    @fmpinewoodpinewood617 Рік тому +5

    Enkita lancer limited eddition iruku blue colour ennoda salary la money save panni vanguna nan vangum pothu naraiya peru vanga venanu songala nan yaru sonnathaiyum ketkala vankita ippa kuda enkita intha car iruku ana nan road vera lancer pochina ninnu pakathonum 😍

  • @Sentkum7
    @Sentkum7 2 роки тому +18

    My favorite & dream car Lancer on that year 2000 Anna and also total Car looks very very attractive

  • @sureshram8085
    @sureshram8085 2 роки тому +3

    மோகன் சார் மிட்சுபிஷி மீது இருந்த காதலால் 20 நாட்களுக்கு முன்பு 2010 மொண்டரோ வாங்கினேன். அருமை உங்கள் காணொளி

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 роки тому +5

    Manithan thanaku pidithamana visaiyathai seithaalo ninaithalo pesinaalo evalavu makilchiya irupaarkal enpatharku ungalin intha review uthaarnam... vazlga valamudan..

  • @GowthamGowtham-le8ej
    @GowthamGowtham-le8ej 2 роки тому +3

    உங்களின் அனைத்து காணொளியும் மிக அருமை.....உங்கள் பேச்சு வழக்கு அருமை அண்ணா......

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 роки тому +13

    Car Dr. Lancer good car Ac super performance and also enjoyment, Engine also smooth yes Really Legend, congratulations, thank you sir.Malarum Ninevugal Tmf.

  • @malarmurugan1235
    @malarmurugan1235 2 роки тому +3

    நண்பரே உங்களுக்கு நான் ரசிகன்
    உங்கள் வீடியோவை விரும்பி பார்ப்பேன் உங்கள் விளக்கம் அருமையாக இருக்கும்
    கேப்டன் விஜயகாந்த்தின் தீவிர ரசிகன் நான் நீங்கள் கேப்டன் உடன்
    மரியாதை படத்தில் நடித்து இருப்பது இன்று தான் எனக்கு தெரியும் இன்னும் உங்கள் மீதான அன்பும் மரியாதையும் கூடுகிறது
    நன்றி வாழ்த்துக்கள்

  • @sekarhemasekarhema3772
    @sekarhemasekarhema3772 2 роки тому +9

    காரின் மீது இவ்வளவு காதலா ? வணங்கி மகிழ்கிறேன்! 🙏

  • @susheenders5283
    @susheenders5283 2 роки тому +4

    tilt steering pathi sollave illa TMF brother. . fantastic car.. neenga solra maathiri antha gear shift vera level..

  • @chanduuuchandru426
    @chanduuuchandru426 2 роки тому +3

    Hiii Sir..Is this First Comment In UA-cam. BECAUSE The Name Of 🖤Lancer🖤 Is Always Legendary Car Sedan,Luxury King Lancer I Have 2011 Model Coimbatore... vehicle Fully Black🖤Waiting For Your Story Keep it Up Sir..🤝🏻

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 роки тому +2

    லான்சர் செடான் பற்றிய அருமையான விமர்சன வீடியோ. முழு உணர்வுபூர்வமான காணொளி. ஏக்கம் நிறைந்த நினைவுகள். மோகன் சார் மற்றும் சூப்பர் ஹ்யூமன் விஜயகாந்த் சாரை லான்சர் காரில் பார்த்ததில் மகிழ்ச்சி. லான்சர் கதையை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் மோகன் சார். வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். நன்றி மோகன் சார்.

  • @moinulhaq7676
    @moinulhaq7676 2 роки тому +7

    Mohanan sir this review show the emotional bonding you had with your car. Rightly known as Lancer Mohanan, the car lover.

  • @simonjoe4467
    @simonjoe4467 2 роки тому +5

    Superb finally seeing u with lancer. I have seen lancer pic with Rithik was very small in those pics 😍😍😍 my favourite car too

  • @rubinkumar5024
    @rubinkumar5024 2 роки тому +3

    Marupadium varanum intha car rompa pidikum 8 years ah edukanum aasai but nalla vandi kidaikala iruntha yaravathu sollunga naa vaanga ready .... White r green color venum🔥💚🤩

  • @parameswarant6849
    @parameswarant6849 10 місяців тому +5

    Lancerதான் என் கனவு

  • @tharunbalajithirunavukarasu
    @tharunbalajithirunavukarasu 2 роки тому +5

    lancer is not a word its a emotion for us
    especially the diesel engines

  • @thendralvp1701
    @thendralvp1701 2 роки тому +3

    மிகச் சிறப்பு அண்ணா
    உங்களது கார் பற்றிய அனுபவ அறிவு வியக்க வைக்கிறது

  • @potatobonda
    @potatobonda 2 роки тому +3

    This car is Mitsubishi LANCER. I live in USA. My native place is Coimbatore.

  • @NazirMAN7
    @NazirMAN7 2 роки тому +2

    நானும் ஒரு லேன்சர் ஓனர் என்பதில் பெருமை 2005 மாடல்

  • @anandhpaul9220
    @anandhpaul9220 2 роки тому +5

    Using for last 5years ….Lancy Love never dies ❤️

  • @rsrp2002
    @rsrp2002 2 роки тому +24

    I had Lancer SFX. Sports car. The ultimate at that point in time. 2004 till 2007. Best car. 1.5L.

  • @twinklerzvlogs32
    @twinklerzvlogs32 2 роки тому +2

    Its another Japanese Marvel. Its no surprise its running 6 lakhs plus kms.
    If maintained well then Japanese engines will have good engine life.

  • @maheshmahihelen
    @maheshmahihelen 2 роки тому +4

    Ungaluku pidicha Lancer vlog pottutinga. Enakkum pidikum after paiya movie.💯🥰🥰
    Bt legends ku pidicha @_HONDA CIVIC vlog podunga sir 🙏

  • @deepakvijay8432
    @deepakvijay8432 2 роки тому +2

    Super na last 3months ku munnadi na idhay car tha vechuru tha TN 39 x 7777 na due pay panatha na la cheese panita nga but paravala marubadium lancer pakkum podhu happy ah iruku na.. 👍🏻

  • @eswarank8509
    @eswarank8509 2 роки тому +37

    கண்டிப்பாக அது Lancer கார்தான்🫀🫀

  • @VinothKumar-kg3dy
    @VinothKumar-kg3dy 2 роки тому +2

    Anna! I purchase if lauch again... I like Lancer from paiya movie!

  • @nsabareeswaran5567
    @nsabareeswaran5567 2 роки тому +7

    அண்ணா நான் 3 மாதத்திற்கு முன்னாள் 2008 மாடல் Lancer வாங்குன இது என்னுடைய நீண்டநாள் கனவு எனக்கு பையா படத்தின் மூலமாக அறிமுகம் ஆனது இப்பவரை அதை தவிர வேறு எதுவும் தோணவில்லை 😍

    • @nsabareeswaran5567
      @nsabareeswaran5567 2 роки тому

      The legend Mitsubishi Lancer 😍💯

    • @ravir8960
      @ravir8960 2 роки тому

      Milage evlo.bro varum. Now sale irukku . vangalama nu irukken

    • @vimalkumar1260
      @vimalkumar1260 2 роки тому

      Evlo price Ku vaguviga?

    • @ravir8960
      @ravir8960 2 роки тому

      @@vimalkumar1260 1.5 L bro

    • @vimalkumar1260
      @vimalkumar1260 2 роки тому +1

      @@ravir8960 ok bro, enna model? Evlo mileage kadaikuthu? Insurance premium evlo?

  • @mohammedyaseer83
    @mohammedyaseer83 2 роки тому +5

    We used lancer for almost 8 years in past...I also had some memories.

  • @kameshts6210
    @kameshts6210 2 роки тому +3

    Mistibushi need to launch again 🇮🇳

  • @vms.nandakumar4674
    @vms.nandakumar4674 2 роки тому +3

    அண்ணா வணக்கம் 🙏
    நான் ஈரோடு
    என்னிடம் இன்றும் லான்சர் உள்ளது 2005 மாடல்
    டர்போ பம்ப் மற்றும் இன்டர் கூலர் பொருத்தி உள்ளேன்.
    அற்புதமாக வைத்து பராமரித்து வருகிறேன் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பெருமையாக உள்ளது...

  • @beljin2331
    @beljin2331 2 роки тому +13

    Before I used lancer 2002 its comfortable car long traveling is good 120km after is steering is not shake 100% lancer is good 👍👍👍 good milage also

  • @pthalapathy
    @pthalapathy 2 роки тому +3

    அண்ணா இந்த வண்டி இன்னும் அப்படியே இருக்கு…. வாழ்த்துக்கள்💐😍

  • @rizham8623
    @rizham8623 2 роки тому +4

    Annan oda punai peyar "Lancer mohan"

  • @princerozario7377
    @princerozario7377 2 роки тому +2

    Na school padikarappo en dream car...innikumm roadla ponaa ennai ariyaamal thirumbi paaka thonum vandi..

  • @gopalakrishnanr525
    @gopalakrishnanr525 Рік тому +3

    Lancer than enoda dream car ❤️
    Old cars lam scrap panrathuku Central Govt rule kondu varanga, intha time la Lancer vangurathu correct ana decision ah ? FC eduka ethum problem aguma ? Petrol or diesel which is best?

  • @vikneshv1713
    @vikneshv1713 2 роки тому +4

    Indha review kaga tha ivlo naal wait pannen na.. super Don anna.. 💥❤️💯

  • @ashokpalanivel406
    @ashokpalanivel406 2 роки тому +2

    Anna I miss my lancer car. I was used 4 years. It’s very good performance car for Pickup and long drive.

  • @muhamathuali2218
    @muhamathuali2218 2 роки тому +3

    என்கிட்ட ஒரு Lancer உள்ளது அது உடைய மைலேஜ்.20to25. எனக்கு மிகவும் பிடித்த வண்டி💓💓

    • @vikeylive24
      @vikeylive24 Місяць тому

      மாடல் சொல்லுக

  • @benzamin007
    @benzamin007 2 роки тому +5

    Nice review sir👍... I had the same feeling with my Ford Ikon flair 1.3 🤩 but sold it..😔

  • @johnsonsundarraj6376
    @johnsonsundarraj6376 2 роки тому +2

    Lancer lae yellow vandhuchu super ah irrukkum.

  • @jaiyanand2347
    @jaiyanand2347 Рік тому +2

    Lancer and old baleno are same category
    We cant compare these two machines
    Actually old honda city is one segment lower than lancer and baleno
    Because it had 1.5 liter engine that came under 1500cc Category
    Suzuki esteem and city same segment.
    Always old engineering are unbeatable!

  • @VivekKBangaru
    @VivekKBangaru 2 роки тому +8

    One of My favourite car in 2010.

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 роки тому +5

    Super and monster car intha car paiyaa padathula varum

  • @vivekchidambaram1095
    @vivekchidambaram1095 2 роки тому +2

    Anna ninga potta video la best video... Ithuthan anna... I'm a very craze abt cars but my dream list la first car is ambassador, rendavathu Mitsubishi lanser than anna

  • @mani0376
    @mani0376 2 роки тому +1

    Almost 1 year ah review pooduga nu sonna car 😍😍😍

  • @rajeevvanojkumar7602
    @rajeevvanojkumar7602 2 роки тому +2

    I hav lancer 1999 model with 5,00,000 kms odo. Still I love it.

    • @ravir8960
      @ravir8960 2 роки тому

      Milage evlo bro varum

  • @SaravanaKumar-vc8jr
    @SaravanaKumar-vc8jr 2 роки тому +5

    In case new lancer come back in india
    I will be definitely buy it

  • @ksmkongu8794
    @ksmkongu8794 2 роки тому +29

    Legends never dies❣🔥

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Рік тому +1

    7:53 நான் பொதுவாக காரில் செல்லும்போது தூங்க மாட்டேன். ஒரு முறை நான் பணியாற்றிய நிறுவனத்தின் கார் ஆனைமலைஸ் இருந்து சர்வீஸ் முடித்து எடுத்து வரும் போது என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.. அருமை. 💐🙏🔥♥️

  • @madhavanjothi1240
    @madhavanjothi1240 Рік тому

    I love my Lancer car Lancer eppavum nan use pannuren Namma Lancer road la vanthaley nallu Peru vandiya papanga bro
    Reampa velai yellam varathu good mileage 18 km highway la kittaikuthu bro mitsubishi india ku thirumpa vantha nalla irukkum

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Рік тому +1

    எனக்கு Seashore Green colour Lancer மிகவும் பிடிக்கும். மீண்டும் திரும்பி வந்தால் கண்டிப்பாக வாங்கி கொள்வேன். ✨♥️💐😎

  • @venkatesans7796
    @venkatesans7796 2 роки тому +2

    அருமை ஐயா வாழ்க வளமுடன்🙏💕 நன்றி Ac பற்றி சொல்லுங்கள்.

  • @yuvasurya.v
    @yuvasurya.v 2 роки тому +2

    Vanguna vangune ethuku tha waiting..from tirupur😍😎

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 2 роки тому +2

    கார்த்தி தமன்னா நடித்த பையா படத்தில் இந்த கார் தான் சார்

  • @firefoxgaming7094
    @firefoxgaming7094 2 роки тому +1

    எங்க ஊருல எடுத்த போட்டோ அப்போது உங்களை எங்களுக்கு தெரியாது❤️👍🥰

  • @mohan0fficial
    @mohan0fficial 2 роки тому +3

    Naan kooda paiya padam song poduvenganu nenachenn😅😅😅

  • @rexrex7471
    @rexrex7471 2 роки тому +3

    சார் இந்த வண்டியை எந்த சூழ்நிலையிலும் விற்கவேண்டாம் . கேப்டன் உங்கள் அருகிலேயே இருப்பது போல நினைத்து கொள்ளவும் . இந்த வண்டி உங்களது கைமீறிபோய்விட்டால் . கடைசியில் அவன் தான் மனிதன் கதைமாகிவிடும் . தயவுசெய்து விற்கவேண்டாம் .

  • @Selvaram-rw9wq
    @Selvaram-rw9wq 2 роки тому +4

    எனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டார் அண்ணன்

  • @chuttipaiyan2426
    @chuttipaiyan2426 2 роки тому +2

    Don I have also lancer same colour 2003 SLXD MODEL....

  • @RajKumar-pj2wq
    @RajKumar-pj2wq 2 роки тому +3

    Anna neega vachuruntha lancer TN 39 U 3777 Sivakangail ennidam ullathu super vandi

  • @siva271086
    @siva271086 2 роки тому +1

    அண்ணா ரொம்ப சந்தோசமா இருக்கு, இதை தான் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

  • @squadentryyt8925
    @squadentryyt8925 2 роки тому +2

    Intha Car paiya muvie special car 😍

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 2 роки тому +2

    எனக்கு பிடித்த கார் 10 வருடம் ஒட்டிஇருக்கன் அருமையான கார்

  • @GokuDUchiha
    @GokuDUchiha Рік тому +2

    800 theriyum na athum legend ...

  • @gowardhans5022
    @gowardhans5022 2 роки тому +1

    I have a lancer 2006 invex, but still looking for a diesel lancer, such an addict

  • @rajendranc240
    @rajendranc240 2 роки тому +1

    அருமை அருமை மாரூதி ஜென் ஒரு வீடீயோபோடுங்க

  • @sarvajithprabaharan1354
    @sarvajithprabaharan1354 2 роки тому +1

    அண்ணா கண்டிப்பாக Puthiya lancer விட்டாள் நல்ல இருக்கும். நான் 2009 இல் வாங்க மிஸ் பண்ணியா காரும் லான்சர்.

  • @shaukathkutty8744
    @shaukathkutty8744 Рік тому +1

    My Father sentiment car Merc Benz And My Sentiment car Baby Benz --> Mitsubishi Lancer 😊❤ and Appreciate Mohan anna for your love for lancer keep me some tips for maintenance of lancer by Madras ShawkatAli

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 роки тому +3

    மறக்க முடியாத கார்.

  • @prakashperiyasamy8838
    @prakashperiyasamy8838 2 роки тому +2

    3 Diamonds (Mitsubishi)Lancer Story ( Review )Super 🔥

  • @sathisht6799
    @sathisht6799 11 місяців тому +3

    Bro.1999in.model than navechueruka nallathaeruku.desel

  • @santhanamsv8868
    @santhanamsv8868 2 роки тому +10

    Mitsubishi Lancer 😍

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 роки тому +1

    Anna neenga peesuratha keetunee irukalam anna... Arumaiya peesuringa Anna.. Car mithu love illatha vanga kuda neenga peesura video paartha udanee unga mithum car mithum love vanthudum Anna...!!!

  • @sathisharmy2130
    @sathisharmy2130 2 роки тому +1

    I'm work in. Mitsubishi company 3 years best quality only one best quality.

  • @sureshcircle8433
    @sureshcircle8433 2 роки тому +3

    என் உயிர் லேன்சர்❤️😍😍😘😘

  • @shahulmeeran893
    @shahulmeeran893 2 роки тому +2

    I love lancer diesel anna , black colour with spoiler & alloys

  • @VIKNESHPOOPATHYRAJA_
    @VIKNESHPOOPATHYRAJA_ 2 роки тому +2

    Anna lancer mattum vandhuchu na first customer nadhan

  • @டைகர்
    @டைகர் 2 роки тому +1

    இந்த லான்சர் 2007 யில் பஹைரனில் ஆட்டோமேடிக் ஹீர்வண்டி வைத்து இருந்தேன்

  • @SIKKA_sithappa_official
    @SIKKA_sithappa_official 2 роки тому +1

    Lancer mohan என்ற புதிய பட்டம் 👌

  • @AminAmin-pt9hf
    @AminAmin-pt9hf 9 місяців тому +2

    Lancer petrol car reviews podunga bro

  • @newlifelivingwordchurch3261
    @newlifelivingwordchurch3261 Рік тому +3

    Eagerly want to buy lancer ! Epoo lancer vangalama anna soula

  • @mohamedjahirhussain2690
    @mohamedjahirhussain2690 2 роки тому +1

    Hi good day to you really best car in all time middle class family car best wishes Hussain Bhai Chennai 19

  • @chandirancr7686
    @chandirancr7686 2 роки тому +6

    Maruti Suzuki Swift Old
    Ajith's Fav♥️

  • @dhanasekar6683
    @dhanasekar6683 2 роки тому +1

    Yellow Colour and back dikki spailar and logo super super bro

  • @user-kw4qi1xm3l
    @user-kw4qi1xm3l 2 роки тому +4

    LANCER one of the beast 🔥 🔥 🔥 of car world

  • @naga1585
    @naga1585 2 роки тому +1

    Unga videos patha enakay Lancer vanganum nu thoonum.

  • @SPSP-kd9nh
    @SPSP-kd9nh 2 роки тому +1

    Bro na romba nala lancer mohan story kaga wait pandra

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 2 роки тому +1

    🤝💐வாழ்த்துக்கள் அண்ணா,
    இப்போதும் ஏதாவது படங்களில் நடிக்கிறீர்களா.

  • @arthurmiller9103
    @arthurmiller9103 2 роки тому +3

    Anna super vlog👍
    Even Mitsubishi Evo is too good.

  • @bhuvaneshwarid1958
    @bhuvaneshwarid1958 2 роки тому +1

    This is lancer GLXI 2003 old is gold always

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 2 роки тому +1

    அந்த மூன்று legend cars reentry குடுக்கணும் ❤️❤️❤️😈😈😈🗡️🗡️🗡️⚡⚡⚡