சூப்பர் நண்பா அருமையான தகவல் நிறைந்த பதிவு.. போகன் 2023 யில் கூடிய விரைவில் 1 கோடி பயணர்களை தொடும் என்பதில் ஆச்சரியமில்லை. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழன்❤
சகோ, கஜினி முகம்மதல்ல. "மஹ்மூத் கஸ்னவி". இவரை பற்றிய நம் புத்தக வரலாற்றுக் கதைக்கு எந்த ஆதாரமும் கிடையாது. ஆய்வாளர் ரொமீலா தாப்பர், சோமநாதர்: ஒரு வரலாற்று குரல் என்ற புத்தகமே எழுதியுள்ளார். மஹ்மூத் கஸ்னவி ஒரு முறையே படையெடுத்தார். அதுவும் சோமநாதர் கோயிலை ஒட்டி ஏற்படுத்த பட்ட, சனாதனத்திற்க்கு எதிராக அன்றைய துருக்கிய அரசால் அனுப்பபட்டவர். அல்பைரூனி என்ற பிரயாணியின் இந்திய பயண குறிப்புகளே இந்த படையெடுப்புக்கு காரணம். பெண்கள் மேலாடையின்றி திரியும், சாதிய கட்டுபாட்டை ஒடுக்கியவர். அதற்க்கு காரணமானவர்களை கடுமையாக தண்டித்தார். அந்த புத்தகத்தை படியுங்கள். புரியும். இந்த சனாதன அறிப்பே, இவரை பற்றிய பொய்யை, பாடபுத்தக்ததில் திணிக்க காரணம்.
ஜாக் மாவை சீன அரசு எதிர்க்கவில்லை. ஜாக் மா ஒரு சீனர் அது போல அலிபாபா ஒரு சீன நிறுவனம்.அதனால் உலக அளவில் சீன பொருளாதாரம் வளர்ந்து விடுவதையிட்டு ஏனைய நாடுகள் அதிருப்தி அடையாத வண்ணம் ஜாக் மா ஒரு சீன அரசியல் எதிர்ப்பாளர் போலவும் ,சீன அரசு ஜாக்மா வை பழிவாங்குவதை போலவும் நடாத்தப்பட்ட இராஜதந்திரமே ஜாக்மா அரசியல் இது இராஜதந்திரம்.
அண்ணா எல்லாருடைய வாழ்க்கை வரலாறு பத்தி சொல்றிங்க. உங்கள் வாழ்க்கை வரலாறு பத்தி ஒரு video போடுங்க big bang bogan எப்படி உருவாச்சி அது எங்க இருந்து எப்படி உருவாச்சி அத தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு....
நான் UA-cam ல நிறையபேர் ஜாக்மாவின் கதைய சொல்லிக் கோட்டு இருக்கன் but நீங்க சொன்னது Superb & connectable👍 Awesome 😎👍 I really appreciate 👍... Congratulations 👏 for your efforts and narration
குறிப்பாக சீனாவில் இருந்த ஒரு சில நேர்மையான மனிதர்களில் " ஜாக்மா " வும் முக்கியமான ஒருவர் , 👍 👍..... அதன் காரணமாவே சீன அரசுக்கு ஆதரவாக செயல்படாத ஒரே காரணத்தால் ஒடுக்கப்பட்டார் 😢 😢 😲 அவருடைய நிறுவனத்தில் எனக்கு பிடித்தது " UC browser " தான் 👍 👍
Jack ma is my Hero brother 2018 la irunthu avaroda interviews la pathutu irukan but thank for this information sila vishayanga puthusa irunthuchi nanri en veetla avaroda photo iruku atha pathutu than daily veliya povan…
The Founder Alibaba company - Jack Ma The man faces with many failures after success The story of Jack Ma Inspiration story of Businesses man By Big bang Bogan anna voice 🎤 narration 👌 story of businessman semma super 😍 Bcubers ♥️ Forever
All your content is good, articulation, pause, simplicity, abstraction of content everything is spot on! I send your videos to my mom who lives alone in India and she likes your content too Good job! Take care Keep up that simple attitude and great work
சூப்பர் அண்ணா ஒரு உழைப்பாளி பற்றி சோர்ந்து போகாம அவங்க எப்படி தன்னம்பிக்கையோட முன்னேறனும் அப்படிங்கிற விஷயத்தை இவர் மூலமா கத்துக்க முடிஞ்சது தொடர்ந்து முயற்சி செஞ்சா நாம எந்த இடத்தையும் பிடிக்கலாம் தோல்விதான் வெற்றி ஓட முதல் படி எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்யணும் அப்படிங்கறது இவர் மூலமாகவும் நீங்க எடுத்து சொன்ன கருத்து வாயிலாகவும் புரிந்து கொண்டேன் சிறப்பான வீடியோ நன்றி
ஜாக் மாவை சீன அரசு எதிர்க்கவில்லை. ஜாக் மா ஒரு சீனர் அது போல அலிபாபா ஒரு சீன நிறுவனம்.அதனால் உலக அளவில் சீன பொருளாதாரம் வளர்ந்து விடுவதையிட்டு ஏனைய நாடுகள் அதிருப்தி அடையாத வண்ணம் ஜாக் மா ஒரு சீன அரசியல் எதிர்ப்பாளர் போலவும் ,சீன அரசு ஜாக்மா வை பழிவாங்குவதை போலவும் நடாத்தப்பட்ட இராஜதந்திரமே ஜாக்மா அரசியல் இது இராஜதந்திரம்.
வணக்கம் bro, this is king from Chennai,,. Actually நேற்றே சொல்லி இருக்க வேண்டும்.. ஆனால் திடரென்று என் மனைவிக்கு பிரசவ வலி வந்தது.. அதனால் நான் சொல்ல நினைத்த விஷயத்தை சொல்வதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது. ஒன்னு சொல்லியே ஆகனும்... உங்களுக்கு இந்த சட்டை பொருத்தமாக உள்ளது.. nice colour and its suits you.. looking handsome boy... And you are the best in narrating the contents.. Fan of B³.. and i like all your videos. அப்பறம் ஜான் அ கேட்டதா சொல்லுங்க.. எனக்கு பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி..
Hello friend, Your content is so impactful and intensive . Creating a present impact and subscriber pulling approach is least important than making a video more INTENSIVE content. You're on the right track and all the very best 🙏
Good request brother. I hope you know about the movie "The theory of everything" if by any chance you didn't know, this movie briefly explains about the life of Stephen Hawkings. Hope this helps.
சூப்பர் நண்பா அருமையான தகவல் நிறைந்த பதிவு.. போகன் 2023 யில் கூடிய விரைவில் 1 கோடி பயணர்களை தொடும் என்பதில் ஆச்சரியமில்லை. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழன்❤
தன்னம்பிக்கை அவசியம் என்பதை ஜக்மா அவர்களின் வரலாற்றில் இருந்து தெரிந்து கொண்டேன். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா வணக்கம்.
இந்த நபரை பற்றி வீடியோ போடனும்னு சொல்லலாம் னு நினைச்சேன்..... நீங்களே போட்டுட்டீங்க.... சூப்பர் அண்ணா 😇😇😇👍🏼👍🏼👍🏼👍🏼.
Oddu oddu
நீங்கள் ஒரு கஜினி முகமது தலைவரே.. தோல்விகளை கண்டு துவண்டுவிடாத எங்கள் தலைவர் 😎
Yes.. thats big bang bogan,
The one who made Palani
Murugan with rasavaadham
சகோ,
கஜினி முகம்மதல்ல. "மஹ்மூத் கஸ்னவி".
இவரை பற்றிய நம் புத்தக வரலாற்றுக் கதைக்கு எந்த ஆதாரமும் கிடையாது.
ஆய்வாளர் ரொமீலா தாப்பர், சோமநாதர்: ஒரு வரலாற்று குரல் என்ற புத்தகமே எழுதியுள்ளார்.
மஹ்மூத் கஸ்னவி ஒரு முறையே படையெடுத்தார். அதுவும் சோமநாதர் கோயிலை ஒட்டி ஏற்படுத்த பட்ட, சனாதனத்திற்க்கு எதிராக அன்றைய துருக்கிய அரசால் அனுப்பபட்டவர். அல்பைரூனி என்ற பிரயாணியின் இந்திய பயண குறிப்புகளே இந்த படையெடுப்புக்கு காரணம்.
பெண்கள் மேலாடையின்றி திரியும், சாதிய கட்டுபாட்டை ஒடுக்கியவர். அதற்க்கு காரணமானவர்களை கடுமையாக தண்டித்தார்.
அந்த புத்தகத்தை படியுங்கள். புரியும்.
இந்த சனாதன அறிப்பே, இவரை பற்றிய பொய்யை, பாடபுத்தக்ததில் திணிக்க காரணம்.
ஜாக் மாவை சீன அரசு எதிர்க்கவில்லை.
ஜாக் மா ஒரு சீனர் அது போல அலிபாபா ஒரு சீன நிறுவனம்.அதனால் உலக அளவில் சீன பொருளாதாரம் வளர்ந்து விடுவதையிட்டு ஏனைய நாடுகள் அதிருப்தி அடையாத வண்ணம் ஜாக் மா ஒரு சீன அரசியல் எதிர்ப்பாளர் போலவும் ,சீன அரசு ஜாக்மா வை பழிவாங்குவதை போலவும் நடாத்தப்பட்ட இராஜதந்திரமே ஜாக்மா அரசியல் இது இராஜதந்திரம்.
ஜாக்மா அவர்களின் நிறுவனத்தில் எனக்கு பிடித்த தயாரிப்பு " UC browser " 👍 👍 மிக அருமையான தயாரிப்பு 👍 👍
அண்ணா எல்லாருடைய வாழ்க்கை வரலாறு பத்தி சொல்றிங்க. உங்கள் வாழ்க்கை வரலாறு பத்தி ஒரு video போடுங்க big bang bogan எப்படி உருவாச்சி அது எங்க இருந்து எப்படி உருவாச்சி அத தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு....
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பலை வாங்கி நிறுவனம் நடத்திய வ உ சிதம்பரனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு🙏🙏🙏
சதாம் ஹுசைன் பற்றி ஒரு வீடியோ வேண்டும்
2040 ல இதே மாதிரி என்னைப்பற்றியும் என் நிறுவனத்தை பற்றியும் ஒரு வீடியோ போடுவீங்க நண்பா
Confident , contragradlations nanbaa mp furniture
நான் UA-cam ல நிறையபேர் ஜாக்மாவின் கதைய சொல்லிக் கோட்டு இருக்கன் but நீங்க சொன்னது Superb & connectable👍
Awesome 😎👍
I really appreciate 👍...
Congratulations 👏 for your efforts and narration
குறிப்பாக சீனாவில் இருந்த ஒரு சில நேர்மையான மனிதர்களில் " ஜாக்மா " வும் முக்கியமான ஒருவர் , 👍 👍..... அதன் காரணமாவே சீன அரசுக்கு ஆதரவாக செயல்படாத ஒரே காரணத்தால் ஒடுக்கப்பட்டார் 😢 😢 😲
அவருடைய நிறுவனத்தில் எனக்கு பிடித்தது " UC browser " தான் 👍 👍
Jack ma is my Hero brother
2018 la irunthu avaroda interviews la pathutu irukan but thank for this information sila vishayanga puthusa irunthuchi nanri en veetla avaroda photo iruku atha pathutu than daily veliya povan…
The Founder Alibaba company - Jack Ma The man faces with many failures after success The story of Jack Ma Inspiration story of Businesses man By Big bang Bogan anna voice 🎤 narration 👌 story of businessman semma super 😍 Bcubers ♥️ Forever
😊😊😊
All your content is good, articulation, pause, simplicity, abstraction of content everything is spot on! I send your videos to my mom who lives alone in India and she likes your content too
Good job! Take care
Keep up that simple attitude and great work
சூப்பர் அண்ணா ஒரு உழைப்பாளி பற்றி சோர்ந்து போகாம அவங்க எப்படி தன்னம்பிக்கையோட முன்னேறனும் அப்படிங்கிற விஷயத்தை இவர் மூலமா கத்துக்க முடிஞ்சது தொடர்ந்து முயற்சி செஞ்சா நாம எந்த இடத்தையும் பிடிக்கலாம் தோல்விதான் வெற்றி ஓட முதல் படி எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்யணும் அப்படிங்கறது இவர் மூலமாகவும் நீங்க எடுத்து சொன்ன கருத்து வாயிலாகவும் புரிந்து கொண்டேன் சிறப்பான வீடியோ நன்றி
ஜாக் மாவை சீன அரசு எதிர்க்கவில்லை.
ஜாக் மா ஒரு சீனர் அது போல அலிபாபா ஒரு சீன நிறுவனம்.அதனால் உலக அளவில் சீன பொருளாதாரம் வளர்ந்து விடுவதையிட்டு ஏனைய நாடுகள் அதிருப்தி அடையாத வண்ணம் ஜாக் மா ஒரு சீன அரசியல் எதிர்ப்பாளர் போலவும் ,சீன அரசு ஜாக்மா வை பழிவாங்குவதை போலவும் நடாத்தப்பட்ட இராஜதந்திரமே ஜாக்மா அரசியல் இது இராஜதந்திரம்.
Thanks
Thanks for the support brother ☺
@@BigBangBogan we always support toni bro!!💓💓💓
Thalailavareh, Athu VALIMAI pada dialogue illa, Vivegam pada dialogue… 😂😂😂
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
Original ID la vanga bhaai
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
Very great golden unknown information about Ali baba
உங்க title music அருமை. ஆனால் ஒரு suggestion. அந்த bgm அ one more time repeat பண்ணுங்க. ஒரு incomplete feel வருது.
Warner Bros history pathi video poduga bro pls pls pls pls pls
அருமையான காணொளி நன்றி நன்றி நன்றி
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story
Kaetukitae irundhan Thank you💗💗💗
சிறப்பான காணொளி ❤
Palani baba history podunga brother 😔 evlo Nala kettudde irukene irukkam illaya ungalukku
'INDIAN' nu motorcycle brand irukku atha pathi video podunga bro
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
வணக்கம் bro, this is king from Chennai,,. Actually நேற்றே சொல்லி இருக்க வேண்டும்.. ஆனால் திடரென்று என் மனைவிக்கு பிரசவ வலி வந்தது.. அதனால் நான் சொல்ல நினைத்த விஷயத்தை சொல்வதற்கு சற்று தாமதம் ஆகிவிட்டது. ஒன்னு சொல்லியே ஆகனும்... உங்களுக்கு இந்த சட்டை பொருத்தமாக உள்ளது.. nice colour and its suits you.. looking handsome boy... And you are the best in narrating the contents.. Fan of B³.. and i like all your videos. அப்பறம் ஜான் அ கேட்டதா சொல்லுங்க.. எனக்கு பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள் நன்றி..
Kandippaga sago.. kolantha poranthathum sollunga.. will be waiting for your msg.
@@BigBangBogan OMG.. i got reply from you.. Thank you so so much...
வணக்கம் bro.... எனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.... என் குழந்தைக்காக pray செய்த எல்லாம் நல் உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Super inspirational one bro . but last la oru mistake, movie name vivegam not valimai🏃
Bro டியோடியோகான் பற்றி வீடியோ போடுங்க ...
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா ❤️
CANTONMENT BOARD என்றால் என்ன ? அதன் வரலாறு என்ன? இதை பற்றி தெளிவாக ஒரு காணொளி பதிவு போடுங்கள்
Hello friend, Your content is so impactful and intensive . Creating a present impact and subscriber pulling approach is least important than making a video more INTENSIVE content. You're on the right track and all the very best 🙏
Thank you....very motivating story 👍👏👏👏
Athu valimai movie dialogue ila murugesha...🤣🤣
VIVEGAM MOVIE..😅 ANY SEMMA VIDEO
Motivating Pages of Jack MA.....nice .
கீரிப்பிள்ளை பத்தி video போடுங்க
Your speech is very encouraging. By Mohamed.
Super Quality Ba.. Detail presentation...
சக்கரை வியாதி பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்
Amazingly Explained
Super ah paesuringa .... can you talk about one of your subscriber like this .....
Periyar Pathi video podunga bro
அலுமினியம் ரா மெட்டிரியல் பற்றி சொல்லுங்கள் போகன்
சிறப்பு 🔥🔥
Great Info. Thanks for the Video.
Tell about sharemarket please
தலைவா உமர் முக்தார் பற்றி வீடியோ போடுங்கள்
Apdiye andha Saddam Hussain pathi konjam video 😅😅😅
Super inspiration Story .Thank you bogan bro.❤
Hi Sam
Greate video. One small request please revive your 90s kids series.
0:11
Bogan-John 😁😁
Soviet Union pathi video poddunga
Super bro.. Jack ma is my inspiration...
Share market history podunga bro
Annah rompa nal ah keatutu iruntha surprise na sema na sema 🔥
Nice.. good..
Thank you dear...
🙏
Bro walmart pathi pesungha
Anna chocolate history podunga romba naal ahh ketutu irukken bro plzzz 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
Anna BEETHOVEN pathi video pls
தோழர் ஓட்டகத்தை பற்றி விடியோ போடுங்க
Next Video *BEAR* 😍😍😍 கரடி 😍😍😍
Nice Video annas...!
தென்னை மரங்கள் மற்றும் தேங்காய் பற்றி ஒரு காணொளி வேண்டும் நண்பா.....
முதல்வர்களின் முதல்வர் ஓமந்தூராரைப் பற்றி ஒரு காணொளி போடுங்கள்.
அண்ணா பழனிபாபா பற்றி போடுங்க ப்ரோ....plz..
வணக்கம் பாஸ்
சன்னி லியோன் / மீயா கலிபா , இவர்கள் இருவர்கள் பற்றி ஒரு பதிவு போடுங்க
Yes 🖐️ brother ❤️
Anna pls do video about " Rasputin " pls .....
Neenga sonnadhu bro jack ma thavira vera yaraiyum theriyadhu ... Anna eppadi irukinga and bcubers eppadi irukinga
Royal Enfield பத்தி போடுப்பா போகா
History of Boston Dynamics And Robotics Video Puruga 🙏🏽Bro Pls
Stephen Hawking பற்றி வீடியோ போடுங்க சகோ!
Good request brother. I hope you know about the movie "The theory of everything" if by any chance you didn't know, this movie briefly explains about the life of Stephen Hawkings. Hope this helps.
@@melvinvincent3191
இருந்தாலும் நம்ம போகனோட வாயால கேட்கனும்ல!!!😁
baba wangab year pirakum bothu prediction lam kanichu vachirupangala...athu pathi... video podlamae bro...unga ella video vum supr....
Thiruvotu pathhi video potunga
Bro please make a video about Laurel and Hardy
Nicholas Winton avara pathi konjam sollu ga bro
And unga explain sema na
Bosss. Finishing touch dialogue valimai illa vivegam... More than that Ak Also the person who face lot of downfall in his carrier
Bro joker heath ledger pathi oru video potuinga plssssss 🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵🥵
Grt video 👍
Really a inspired story
Inspiring story bogan, after 8min went more intense keep pour like these inspiring stories, thanks❣️
- at last!, athu vivegam dialogue achaye bogan 😂
The moment after that meeting: "அவசர பட்டுட்டியே குமாரு"
Daily video podunga sir
Bro Dan bilzerian pathi oru vidoe make pannuga bro
India mart pathy ori video podunga. Ali baba madhiri namma india la valarndhu ecommerce site pathi poldalame
19:00 Bro athu Valimai padam illa Vivegam 🤣🤣🤣
Air conditioner pathina pathiu poduga
தலைவரே, சார்லஸ் டார்வின் பற்றி ஒரு காணொளி போடவும். 🙏🏻
Yes poddunga
S darvin pathi thelivana video adhigam illa
Good work keep going. But adhu Valimai Illa Vivegam
Supper Supper B B B 🙏🙏
Brother, Title Sound Athigama iruku, kammi panikonga
Video right side laa iruka crack. Remove panunga screenlaa crack mari therithu
Nice video I am still awaiting for your video on TTD
Bro harshad mehta pathi oru video podunga
Abraham Lincoln video podunga....
Sudhir kumar gautam video podunga bro
Super video bro