கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் Group-4 பதவியுடன் திருப்திபட்டுக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 2A வரைக்கும் வேண்டுமானால் நீங்கள் வரலாம். Group-2 and 1 போன்ற பதவிகளுக்கு நீங்கள் ஆசைப்படக் கூடாது. இப்படிக்கு TNPSC
@@SelvaKumar-ck2jeMay be but without knowing anything we can't conclude. It may be happens because of working individuals. It seems like government/tnpsc doest know about these issues. If government/tnpsc is doing this how they will release papers.
@@SelvaKumar-ck2je we can say but it is not practically possible. Many of them will raise an issues and it becomes difficult to declare the final result. In school class room we can ask our class teacher and make corrections if any thing wrong. But it is competitive exam. We can't do it for all. TNPSC should think and do the evaluation in a effective manner.
தமிழ் க்கு 20% இடஒதுக்கீடு ஆனால் தமிழ்ல எழுதுனா வேலை குடுக்க மாட்டாங்க . நாங்க ஏன் தமிழ்ல எழுதுகின்றோம் ஏன்னா நாங்களும் இங்கிலிஷ் தெரியாத டிகிரி மட்டும் ஆங்கிலத்தில் படித்த தமிழ் மாணவர்கள். PSTM நீங்க மெயின்ஸ் தமிழ்ல எழுதுற எல்லாருக்கும் குடுங்க.
Very true..வளர்ந்து நிக்கிறவன் மேல போயிட்டே இருகான். But those who knows no one in government high officials never getting the top management posts... how?? Group II group I only people talkS about..but other disciplines district level posts also the 😢same case
தவறவிட்ட மதிப்பெண் என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் தவறாக இட்ட மதிப்பெண் _ ஒரு 12 மதிப்பெண் கேள்விக்கு ஒருவர் 12 இன்னொருவர் 0 __ திருத்தும் அந்த ஞானிக்கு எதார்த்தம் ஆனால் அது பலருக்கு வாழ்க்கை _ ! முயற்சிகள் தொடரும் _
இதுவே நாங்கள் எழுதிய டெட் தேர்வாக இருந்தால் மீண்டும் தேர்வு வைத்து இருப்பார்கள் group 2 தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் உங்களால் தேர்வு வைக்க முடியுமா??? தைரியம் அதை செய்து காட்டுங்கள் பார்ப்போம்
இதில் TNPSC ய சொல்லி ஒன்னுத்துக்கும் ஆக போறது இல்லை. அரசு கல்லூரி பேராசிரியர்களின் லட்சனம் அப்படி இருக்கு.. தற்குறிகளை வைத்து கொண்டு தண்டத்திற்கு சம்பளம்
எனக்கு மிகவும் குறைவான மதிப்பெண் 145 போடப்பட்டுள்ளது. Cutoff 148.50. நான் 160 மதிப்பெண் வாங்க அனைத்து தகுதியும் எனது விடைத்தாளில் உள்ளது. நான் படித்த பயிற்சி கூடத்தில் Topper குரூப்ஸ் பின்னடைவும், எதிர்பாராத பலர் 150+ பெற்றிருப்பது எங்களுக்கே அதிர்ச்சி அளித்தது. தமிழில் வலஞ்சுழி எழுத்தில் 300 mark எழுதி 10 தலைப்புகள் Relevant content + Data கொடுத்தும் 1 மதிப்பெண் 2 மதிப்பெண் 15mark விடையில் போடப்பட்டுள்ளது. 15marks கேள்விகள் மட்டுமே மிக மிக மோசமாக திருத்தப்பட்டுள்ளது.
Sir நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இதை seyyamudeyumaa நானும் இவர்களால் பாதிகப்பட்ட நபர் எனக்கு மொத்தம் :52.5 mark தான் . சாமானியன் court case inu pogamaatargal ஒரு thariyam தான்.
Sir neenga solrathu than correct entha studentukkum poratum ennam illa up la Ella stundentsum eppudi porattam pannanga engiratha ellarum parkanum itha Vera yarum sari panna mudiyathu manvargal mattume sari panna mudiyum
Youngsters life la velaiyadurangaa 😢oru exam la result negative va eruthutuna next exam padika pogiruvom but negative va vera mark kum oru நியாயமான erukanum 😖
எனக்கு ஒருத்தன் 11 மதிப்பெண் போட்டிருக்காங்க இன்னொருத்தன் 3 மதிப்பெண்கள் போட்டிருக்காங்க... கலந்தாய்வு எல்லாம் போயி வேலை கிடைக்கவில்லை . மீண்டும் படிக்கவே யோசனையாக இருக்கு
இதுக்கு எதுக்கு Tnpsc mains exam நடத்துராங்க cm என்னதான் பன்ராங்க நேர்மையா இத சரி பண்ணி எல்லாருக்கும் வேலை கிடைக்கணும் சார் முதல்ல mains exam cancel pannanum appuram பணம் தன் எல்லாமேவா இவங்களை எல்லாம் விசாரிக்கும்
எனக்கும் 1st and 2nd valuation ku 20 marks differs aaguthu..... Content குடுத்தா 0 marks போடறாங்க..... கதை எழுதினால் full marks போடறாங்க..... மனசுக்கு ரொம்ப வலிக்குது.....எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு 6 marks qStn Civil Services day வினாவுக்கு அவங்க April 21 னு கூட எழுதல.... சர்தார் வல்லபாய் படேல் ணு கூட எழுதல..... வெறும் Stories மட்டும் தான் இருக்கு அதற்கு full marks 6/6....
Oruthar enakku 8 mark poturukkaru... inorutharu 0.5 poturukkaruu.... oruthar 4 mark poturuntharu innorutharu 0 potturukkaruu.... 0 podra alavukku entha thappum illa en answer la
உங்கள் மாதிரி தைரியமாக பேச ஒரு அகாடமி நிறுவனங்கள் பேச முடியுமா கேட்ட நாங்கள் ஏழைகளின் அகாடமி என்று பேசுவது இப்போதாவது விழித்து கொள்ளுங்கள் மாணவர்களே உங்களிடம் உள்ள உங்களின் ஒட்டுகளை தெளிவாக யாருக்கு போடவேண்டும் என்று யோசித்து முடிவு செய்யுங்கள்.. இங்கு கல்வி மற்றும் அரசு வேலை வியாபாரம் ஆகிவிட்டது...
Exam la select agathavanga thairiyama enakku yen mark podalannu nama answer booklet ah share panni ketkkurom... but Top list la select ana yarum avanga answer booklet ah show kooda panna mattukanga avlo nambikkai pola avanga mela
3:31 10+0.5=10.5÷2=5.25 (average)will be final mark one will get so 5.25 for 12 mark will be the person final marks So ivunga edha base panni second evaluator kodukkuranga nu theriyala 1st evaluator base panniya Or 1st evaluation mark theriyamaiya Dont know Maybe First evaluation is the Genuine evaluation Second evaluation is evlo mark poatta average la indha mark varum adha base panni poduraangala? 0.5 ku worth dhan ezhudhinadhu apdinu illa but 0.5 mark poatta average la 5.25 ku worth ana answer avlodhan nu nenachi podurangalo nu oru sandhegam
2 staffsu 5 marks kuduthruntha, paravala, ana inga 10, 0 nu irukaila already thiruthana staff evalo mark potrukaru, apo 2nd staff evalo mark podanum nu 2nd staff ku instruction kuduka patruka?,
Zero nu solitomla ithula reforms kontu varanu kevalama 3,5 and 10 intha monu mark podalam nu oru rule kontu varuvanga athula 3 mark rendu question ku poduvanga vela kidaikathu ena panrathune theriala
ஏழை மாணவன் முன்னுக்கு வந்து விடக்கூடாது இதில் தெளிவாக இருக்க TNPSC அதிகாரிகள் இவர்கள் பையன் புள்ள மட்டுமே வளரவேண்டும்
குறிப்பாக தமிழ் மீடீயம்
@@muthuraja2589it's not about tnpsc admk period la nalla thaan pochu...wig uh mandaiya vanthathula irunthu thaan ipdi
Inga english medium ku இதுதான் நிலைமை@@harisankhar4417
@@harisankhar4417amaa
கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் Group-4 பதவியுடன் திருப்திபட்டுக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 2A வரைக்கும் வேண்டுமானால் நீங்கள் வரலாம். Group-2 and 1 போன்ற பதவிகளுக்கு நீங்கள் ஆசைப்படக் கூடாது.
இப்படிக்கு
TNPSC
Bro tnpsc ah vitutu ssc, bank exam vanga syllabus fixed and process um clear cut ah irukum
@@divyadivya-gk8j RTI மூலம் OMR வாங்கி உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நீங்கள் TNPSC யில் முறையிடலாம். நிச்சயம் வேலை கிடைக்கும்.
@@pavithran5515 உண்மை.. எனது கருத்தும் இதுவே.
இளைஞர்களின் காலத்தையும் இளமையையும் வாழ்வையும் வீணடிக்கும் TNPSC நிர்வாகம்
காசு கொடுத்து தான் வேலை வாங்க முடியும் என்றால், வெளிப்படையாக அறிவியுங்கள் நாங்க வேற வேலைக்கு போவோமே 😢😢
Varusham, vazhkkai ellam waste ah poguthu
Don't vote for DMK, ellathukum ore solution idhn 🙏🏻👍🏻
Paper evaluation issue romba nala iruku. DMK Paper evaluation pannutha? Working officers issues. I hope it will be solved by current tnpsc chairman.
This is part of corruption bro
@@SelvaKumar-ck2jeMay be but without knowing anything we can't conclude. It may be happens because of working individuals. It seems like government/tnpsc doest know about these issues. If government/tnpsc is doing this how they will release papers.
@@lokeshprabum If didn't any corruption release the answer sheet earlier before declare the posting bro.
@@SelvaKumar-ck2je we can say but it is not practically possible. Many of them will raise an issues and it becomes difficult to declare the final result. In school class room we can ask our class teacher and make corrections if any thing wrong. But it is competitive exam. We can't do it for all. TNPSC should think and do the evaluation in a effective manner.
தமிழ் க்கு 20% இடஒதுக்கீடு ஆனால் தமிழ்ல எழுதுனா
வேலை குடுக்க மாட்டாங்க . நாங்க ஏன் தமிழ்ல எழுதுகின்றோம் ஏன்னா நாங்களும் இங்கிலிஷ் தெரியாத டிகிரி மட்டும் ஆங்கிலத்தில் படித்த தமிழ் மாணவர்கள். PSTM நீங்க மெயின்ஸ் தமிழ்ல எழுதுற எல்லாருக்கும் குடுங்க.
En life poiduchu CR MBC 1419 overall rank 4793 mark 144.75 pstm la en life poiduchu
@sujathaboom5877 உங்களை நம்புங்க இதவிட பெரிய இடத்துக்கு போவீங்க
@manikandaneeemanikandan4107 thank you brother
20 % எதற்காக இட ஒதுக்கீடு ? Pstm அப்படினா என்ன?
@@JeniJ-sn5wuschool and college tamil medium padichavangaluku reservation
ஏழை மாணவர்களுக்காக எப்போதும் குரல் கொடுக்கும் திரு. நடராஜன் அவர்களுக்கு நன்றி...
சார் நீங்கள் உண்மையான தலைவர்.,.
இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு போகனும்..
தமிழ் மாணவர்கக பேசுவதற்கு ரெம்ப நன்றி அண்ணா.. உங்களுடன் நாங்களும்..
Very true..வளர்ந்து நிக்கிறவன் மேல போயிட்டே இருகான். But those who knows no one in government high officials never getting the top management posts... how??
Group II group I only people talkS about..but other disciplines district level posts also the 😢same case
ஒவ்வொரு முறையும் டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் திரு நடராஜ் பயிற்சி மையத்தின் மேற்காணும் நபர் தெளிவுடன் விளக்குவது மிகவும் அருமை
Mains Exam - Describtion தேவை இல்லை....
தவறவிட்ட மதிப்பெண் என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் தவறாக இட்ட மதிப்பெண் _ ஒரு 12 மதிப்பெண் கேள்விக்கு ஒருவர் 12 இன்னொருவர் 0 __ திருத்தும் அந்த ஞானிக்கு எதார்த்தம் ஆனால் அது பலருக்கு வாழ்க்கை _ ! முயற்சிகள் தொடரும் _
12 mark kooda unga life mathirukkum ila😢
@ishwaryas-f8k 146.75 _ athi pathi koduthal kooda 3 mathipenn
Rompa painful dha.. Evvalo dream la irunthurupingaaa... Enna solrathunu therilaa.. Ungaloda வலியை உணர்வதையை தவிர....
வெற்றிக்கான உந்துதல் 😊
Group 8 Executive Officer Grade IV பற்றியும் பேசுங்க அய்யா இதை நம்பி படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது
Engalukkaga kural kuduthadharkku mikka nandri sir. 🙏💐
Omr release பண்ண மாட்டாங்க.அப்புறம் எல்லாம் பாடைல எத்துன பின்னாடி பால் ஊத்த வருவானுக ...
பயிற்சி மையங்களுக்கு பணம் பிடுங்க மட்டும் தான் தெரியும்.... மாணவர்களைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை....
8:55 taf and Suresh academy 😅
இதுவே நாங்கள் எழுதிய டெட் தேர்வாக இருந்தால் மீண்டும் தேர்வு வைத்து இருப்பார்கள் group 2 தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் உங்களால் தேர்வு வைக்க முடியுமா??? தைரியம் அதை செய்து காட்டுங்கள் பார்ப்போம்
இதில் TNPSC ய சொல்லி ஒன்னுத்துக்கும் ஆக போறது இல்லை. அரசு கல்லூரி பேராசிரியர்களின் லட்சனம் அப்படி இருக்கு.. தற்குறிகளை வைத்து கொண்டு தண்டத்திற்கு சம்பளம்
எனக்கு மிகவும் குறைவான மதிப்பெண் 145 போடப்பட்டுள்ளது. Cutoff 148.50. நான் 160 மதிப்பெண் வாங்க அனைத்து தகுதியும் எனது விடைத்தாளில் உள்ளது. நான் படித்த பயிற்சி கூடத்தில் Topper குரூப்ஸ் பின்னடைவும், எதிர்பாராத பலர் 150+ பெற்றிருப்பது எங்களுக்கே அதிர்ச்சி அளித்தது. தமிழில் வலஞ்சுழி எழுத்தில் 300 mark எழுதி 10 தலைப்புகள் Relevant content + Data கொடுத்தும் 1 மதிப்பெண் 2 மதிப்பெண் 15mark விடையில் போடப்பட்டுள்ளது. 15marks கேள்விகள் மட்டுமே மிக மிக மோசமாக திருத்தப்பட்டுள்ளது.
Kevalamana Correction pandranga... waste TNPSC
Enakku valuation 1. 130 mark
Valuation 2 154 mark
3 love pannuvan pola
Ella questionkkum 3 mark potrukkan
Answer sheet எப்படி paakrathu
Government doctor ku ethachu problem na minster la irundhu media vara ellarum varenga. But tnpsc aspirants ku oruthan kooda illa😢😢😢😢😢😢😢😢😢😢
கண்டிப்பாக இது நடக்குது. 1000% உண்மை
Tnpsc+ DMK worst . 2012 tnpsc + DMK scam .. ex chairman chelamuthu.. again admk vanthu raid ponum..2012 raid pona mathri . Na DMK periods la padikratha stop panita.. chairman not ask media.. 2012-20 all chairman fantastic job..
ஏழை மாணவர்களின் குரலாக நடராஜ் 🔥🔥🔥
TNPSC கொஞ்சம் இப்பதா வேகமாக செயல்படுறாங்க அத நீங்க மோசடினு சொல்லி கெடுத்துபுடாதிங்கப்பா.
Sir நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இதை seyyamudeyumaa நானும் இவர்களால் பாதிகப்பட்ட நபர் எனக்கு மொத்தம் :52.5 mark தான் . சாமானியன் court case inu pogamaatargal ஒரு thariyam தான்.
எனக்கு ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பீட்டாளர் 6 Marks இன்னொரு மதிப்பீட்டாளர் 0 Mark. மற்றொரு கேள்விக்கு ஒருவர் 10 Marks இன்னொருவர் 2 Marks. 😢
Group 2 padikalama venama periya kanavu kandutu iruken tnpsc la ipdi la nadakuthu 😞
Sir neenga solrathu than correct entha studentukkum poratum ennam illa up la Ella stundentsum eppudi porattam pannanga engiratha ellarum parkanum itha Vera yarum sari panna mudiyathu manvargal mattume sari panna mudiyum
20:06 Ramana got me🔥🎉
Aspirants ellarum 50lakhs eduthukitu tnpsc office vaanga posts Auction pogudhu😅
Youngsters life la velaiyadurangaa 😢oru exam la result negative va eruthutuna next exam padika pogiruvom but negative va vera mark kum oru நியாயமான erukanum 😖
Engalugaga pesura ungaluku thanks sir .ethuku oru muttruppulli vaiga ventum
Ellarum support...pannuga guys ....evloo kastam theriuma ...paavam ga avungala....😢
Students silent ah padichikitae irunga ...no one will come infront ....Velangum...kalam fullah padippu eppa life ah vaalrathu
Verry verry usefull sir......neet and clear explanation...... thank you sir..... please countinue next vedio s..
Teachers also suffer panranga after 12 years they selected 2803 post only. What is the justice
எனக்கு ஒருத்தன் 11 மதிப்பெண் போட்டிருக்காங்க இன்னொருத்தன் 3 மதிப்பெண்கள் போட்டிருக்காங்க... கலந்தாய்வு எல்லாம் போயி வேலை கிடைக்கவில்லை . மீண்டும் படிக்கவே யோசனையாக இருக்கு
Epdi pakurathu nama eluthunatha bro ., website la enga irukum
@syedmasood5724 உங்களுடைய நிரந்தரப் பதிவில் இருக்கும்ங்க
😮Evalo difference bro... Cha ipdithan pa panranga 😢
Total score enna bro ?
@@Saravanan-th4ey 143 nga
இதுக்கு எதுக்கு Tnpsc mains exam நடத்துராங்க cm என்னதான் பன்ராங்க நேர்மையா இத சரி பண்ணி எல்லாருக்கும் வேலை கிடைக்கணும் சார்
முதல்ல mains exam cancel pannanum appuram பணம் தன் எல்லாமேவா இவங்களை எல்லாம் விசாரிக்கும்
அவருக்கே எழுதபடிக்கத் தெரியாதே 😂
Kadasi vara comments la polambitu po vendiyathu dhan no unity among aspirants 😢
Ss appointment ponavanga paper la antha alavuku nala paper ila luck irukavanga velaiku poirukanga...valkaiye pochi
🎉🎉🎉🎉🎉 semma speech
Officers pillinga mattum officers varranumm....
Other peoples vanthudakuddathuuu...
🤦🤦
Enakkum evaluation 1
12 marks kuduthurukaaru evaluation 2
3 mark provide pannirukaru
எனக்கும் 1st and 2nd valuation ku 20 marks differs aaguthu..... Content குடுத்தா 0 marks போடறாங்க..... கதை எழுதினால் full marks போடறாங்க..... மனசுக்கு ரொம்ப வலிக்குது.....எனக்கு தெரிந்த ஒருத்தருக்கு 6 marks qStn Civil Services day வினாவுக்கு அவங்க April 21 னு கூட எழுதல.... சர்தார் வல்லபாய் படேல் ணு கூட எழுதல..... வெறும் Stories மட்டும் தான் இருக்கு அதற்கு full marks 6/6....
Indh descriptive method la periya flaws irhku evaluation..we shld address it ..aspirants ondru kooda vendum..ilana ela descriptive mains ipdi dhan aagum
My qns also valuated like this
Oruthar enakku 8 mark poturukkaru... inorutharu 0.5 poturukkaruu....
oruthar 4 mark poturuntharu innorutharu 0 potturukkaruu.... 0 podra alavukku entha thappum illa en answer la
😴😴😴😡😡😡 எல்லாம் objective type கொண்டு வாங்க
தமிழ் மாணவர்களுக்கு நடக்கும் அநீதி😢
சார் நான் இந்த குருப்2 நல்லா எழுதினேன் தமிழ் வழி செலக்ட் ஆகவில்லை. மனம் வருத்தமாக உள்ளது
உங்கள் மாதிரி தைரியமாக பேச ஒரு அகாடமி நிறுவனங்கள் பேச முடியுமா கேட்ட நாங்கள் ஏழைகளின் அகாடமி என்று பேசுவது இப்போதாவது விழித்து கொள்ளுங்கள் மாணவர்களே உங்களிடம் உள்ள உங்களின் ஒட்டுகளை தெளிவாக யாருக்கு போடவேண்டும் என்று யோசித்து முடிவு செய்யுங்கள்.. இங்கு கல்வி மற்றும் அரசு வேலை வியாபாரம் ஆகிவிட்டது...
Entha solution um kedaiyathu....students valkaila velaiyadranga
Exam la select agathavanga thairiyama enakku yen mark podalannu nama answer booklet ah share panni ketkkurom... but Top list la select ana yarum avanga answer booklet ah show kooda panna mattukanga avlo nambikkai pola avanga mela
Group 4 vacancy pathi pesunga sir
Government that is MLA and minister aye corruption tha😂 avaga eppadi step eduppaga sir 😅
நன்றி ஐய்யா. நீங்க தான் இதை பற்றி தெளிவாக, மாணவர்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள். Mains ku descriptive exama ah remove pannanum
நீங்கள் one man கமிஷன் போட்டாலும், 2026 govinda than sir...
For me also same thing happened 1st evaluator gave 0 2nd evaluator gave 12 marks 😢😂😅
Money is powerful....😒😒😒
For me first valuation 123.5
Second valuation 169
Third valuation 141
Average mark 132.5
TNPSC Very worst paper evaluation
It's me also... 😢😢
Very very worst valuation descriptive mains exams in Tnpsc. We need to remove all the decriptive exams and select based on OMR exam
Main exam la Discrpaative thevai ellai.objitive main la vaikka vendum
Tamil medium students pavam😢😢tamil la yeludhunave mark poduradhu illa😢😢
Nan group 2 la 111.75 mark 😭😭😭😭😭😭😭😭
Sir enakkum apdi than potrukanga 12 mark orunthar 8 innoruthar 0 aprm 6 marku oruthar 5.5 oruthar 0 aprm innoru 6 mark oruthar 6 oruthar 1 apdi neraya question different irku sir
Sir 😢😢😢😢😢😢 please case podunga naan super ah xam eludhanan..... Ipo 500 rupees koduthu ennala mains paper vaanga mudiyala
Kathi kuthu than mudivu...😂😂😂
அத்தன பேரும் சேர்த்து போய் டிஎன்பிஎஸ்சி ஆபீஸ அடிச்சு நொறுக்குங்க
3:31 10+0.5=10.5÷2=5.25 (average)will be final mark one will get so 5.25 for 12 mark will be the person final marks
So ivunga edha base panni second evaluator kodukkuranga nu theriyala
1st evaluator base panniya
Or
1st evaluation mark theriyamaiya
Dont know
Maybe First evaluation is the Genuine evaluation
Second evaluation is evlo mark poatta average la indha mark varum adha base panni poduraangala?
0.5 ku worth dhan ezhudhinadhu apdinu illa but 0.5 mark poatta average la 5.25 ku worth ana answer avlodhan nu nenachi podurangalo nu oru sandhegam
Adhuku dhaan Firsuh 1-200 marks edutha aalu paper release panuga ans vachu, compare panni markah padhukalam,
2 staffsu 5 marks kuduthruntha, paravala, ana inga 10, 0 nu irukaila already thiruthana staff evalo mark potrukaru, apo 2nd staff evalo mark podanum nu 2nd staff ku instruction kuduka patruka?,
Tvk aatchikku vanthaaal nermaiyaga nadakkum❤🎉
Enakum same problem iruku sir.
இரண்டு முதன்மை தேர்வு எழுதி இரண்டுமே தோல்வி.நன்றாக எழுதி.
Life yee pochu😭
நாசாமாக போவார்கள்
Padichavanga eappatha job vangarathu ethukku thirvu illaiya
inimelavathu tnpsc than thavarai sari seithu kolla vendum illai yendral elai maanavan kanneerukku iraivan thavaru seipavarkalai thandipar😢
8:46
Edu ummai sir😭😭😭😭
Spr
Tnpsc ans pannuga
1.12/12 mark
2.5/12 mark tnpsc en paper ah mudichi vitanga😢
3:50 😂😂😂😂
எல்லாம் விதி
Tnpsc exam mea veanamea eathu ethu
Nan group 4 first time attend pannan 115 mark ennamo exam yeluthurathe vestu . Exam ku apply panni government kuthan nalla income poguthu
😭😭😭
Manavargal valkaiyala vilayadutunga
Pls increase group4 vacency
Sir enkku 1 mark la job consling la job miss ga
👍
Papara relispananum sir anneke
Zero nu solitomla ithula reforms kontu varanu kevalama 3,5 and 10 intha monu mark podalam nu oru rule kontu varuvanga athula 3 mark rendu question ku poduvanga vela kidaikathu ena panrathune theriala
Nanum 8 varushanma padichean ..kalyana life kuda ithanala pochiii...group 2 eluthi nalla padichi mains fail...
8 years ah 😮😮😮
UPSC paduchu eruntha pass aagi eruppinga
@prabaharanm4216 enaku thonuchi
@@Thenmozhi-pb4ul 👍I started this year
Tnpsc worst department
st ku 1/ percentage than pa Tamil Nadu government la