Chess Olympiad 2022 - Vandhe Madharam Song-ஐ உணர்ச்சிப் பொங்க பாடிய இளைஞர்கள்! | A R Rahman Song
Вставка
- Опубліковано 8 лют 2025
- #ChessOlympiad2022 #VandheMadharamSong #ARRahman
Chess Olympiad 2022 - Vandhe Madharam Song-ஐ உணர்ச்சிப் பொங்க பாடிய இளைஞர்கள்! | A R Rahman Song
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள் #kalaignarseithigal
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
UA-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews
#TNAssemblyElection #TNElection2021 #MKStalin #TamilNews #EdappadiPalanisamy #PMModi #DMK #DMDK #Congress #Vijayakanth #MakkalNeedhiMaiam #KamalHaasan #NTK #Seeman
Kalaignar News LIVE | Kalaignar News | TN Assembly Election | TN Election 2021 | MKStalin | Tamil News | Edappadi Palanisamy | PMModi | DMK | DMDK | Congress | Vijayakanth | Makkal Needhi Maiam | Kamal Haasan | NTK | Seeman | Tamil News streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News | Cinema News | Weather Report | Business News | Political News | National News | World News | Tamil Headlines | News Headlines | Today Tamil Headlines | Today Headlines Tamil | Breaking News | Viral Videos | Corona News
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
#LiveNewsTamil #LiveTamilNews #NewsLive #LiveNews #CoronaVaccine #ElectionCommission #ElectionCommissionOfIndia #TNelections #TNElection2021 #TNElection |#AssemblyElection #ElectionSpeech #CongressNews #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #TamilLatestNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #WeatherReport #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #BreakingNewsTamil #TodayTamilHeadlines #TodayHeadlinesTamil
என் கண்களில் கண்ணீர் தானாக வருகிறது இது தான் இந்தியன் தமிழன் என்னும் உணர்வு i love my country.....india..... என்தாய்.......
தமிழ் உங்கள் தாய் இல்லையா ? 🤣🤣🤣
@@தமிழன்டா-ஞ7ற ha ha ithaan nama paya buthi😁
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👍🌎🤝
🫶🏻🫶🏻🫶🏻
Romba pongi Pongal vaikatheenga.... illathavangalukku help pannunga... social media la poochandi kaatavenam
Composed during Indian Independence Golden Jubilee 1997....still fresh.... that's the magic of AR.R
Well said 👍🏼
Great AR Sir
Yes, many of this singers wouldn't have born by this time. Still, they nailed it
it's true
A r Rahman voice amazing this song..
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை... பாரதம் எங்களின் சுவாசமே. வந்தேமாதரம்.🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️
L
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Very true. நடில்லாமல் இருக்கும் or நடில்லாமல் ஆக்க படவர்களுக்கு தெரியும்..
@@sivasenthi It's one India with diverse cultures but according to centre it's one india with one culture
True word. Ingirukkum freedom ,protection engum illai
இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த நம் தமிழ் நாட்டிற்கும் தமிழக அரசுக்கும் வாழ்த்துகள் 💐💐💐
ஊழல் இல்லாத இந்திய அரசு👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஊழல் மலிந்த தமிழகம். இந்தியாவின் அவமானம்😨😰😔.
நானும் பெருமை கொள்கிறேன்
ஆனால் ஜாதி வைத்து கொள்கிறான் அதான் கெவலமா இறருக்கு
@@kandhasamy1002 ரகுராம் ராஜன் Reserve Bank Governor ( Doctorat Ecomics)
Sakthi kantha daas RB Governor (MA History)
அம்பானி
அதானி
டாடா குழுமம்
வேதாந்தா
ரஃபேல்
ஏர் இந்தியா
இந்திய அரசாங்கத்தின்
பணம் எத்தனை லட்சம்
கோடி கையாளப்படுகிறது.
தமிழ்நாட்டில் எத்தனை
லட்சம் கோடி தனியாருக்கு வழங்கியது அல்லது வழங்க முடியும்
அறிவில் தெளிவு படைத்த
தமிழர்களுக்கு
எல்லாம் தெரியும்
@@mohamedesa4775 தமிழனுக்கு அறிவு இருந்தால் திராவிட கட்சிகளுக்கு 55 வருஷமா ஓட்டு போடுவானா ????
Bro but teamaster mode is,balkeing bro supper brosupper osupper bro ✅😅
இந்தியன் என்பதிலும் தமிழன் என்பதிலும் பெருமையாக உள்ளது ❤️😘❤️
உண்மை
தமிழன் இந்தியனுக்கு பெருமை சேர்த்து விட்டார்கள்
தமிழகம் தமிழன் கையில இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
@@sivsivanandan748 தமிழகம் இன்றும் தமிழர்கள் கையில் தான் உள்ளது வடக்கன்கள் கையில் கிடையாது அவனுங்க கையில் இருந்த குரங்கு கையில் பூமாலை கொடுத்த கதை ஆகிவிடும்
எனது தாய் மொழி எவ்வளவு இனிமை..அதுவும் எனது தாய் நாட்டின் தேசிய கீதத்தை பாடும் போது..படியவர்களுக்கு எனது வீரவணக்கம்
இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்.தமிழன் என்பதில் கர்வம் கொள்வோம்.
இரண்டையும் பிரித்து பார்க்காமல் அணைவரும் ஒன்று என்ன பார்க்கும் நல்ல சிந்தனை கொள்வோம்.
@@ethanlachlan8252 மிகவும் சரி
@@ethanlachlan8252 u r correct but it is correct some of the party which want only IND n not mother culture,tounge.
இப் பாடல் இடம்பெற்ற பாரதத்தில் நான் மறு ஜென்மத்தில் பிறப்பேனாக.வாழ்க பாரதம்
இலங்கையில் இருந்து ......🙏🙏🙏🙏🙏.
Ok🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️
😍
Super brother
Nalamudan valvai nanpane
ஒரு பெரிய தப்பு பண்ண உங்கள தூண்டும் போது இந்த song கேளுங்க கண்டிப்பா எந்த இந்தியனும் ஓரு பொண்ண தப்பா நெனைக்க கூட மாட்டாங்க 🙏🙏
💯👌👌👌
True
ஈழம் ஞாபகம் உள்ளதா
அப்புடியானால் கோவில் கருவறைக்குள் வைத்து சிறுமியை கற்பழிக்க மாட்டானுங்கனு சொல்ல வரியா.. அப்புடியானால் இந்த பாடலை ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்யுங்க பிஜேபி காரனுங்க கேட்கட்டும்
🥺❤
தமிழின் இனிமை பாடலுக்கு பெருமை சேர்க்கிறது .
இந்த உணர்ச்சி பூர்வமான இசையை கொடுத்த AR RAHMAN sir அவர்களுக்கு இந்திய மக்களின் சார்பாக வழ்துக்கள் 👍🙏🌹🌺💐
வந்தே மாதரம் என்ற சொல் கேட்டாலே....நம் உடல் தானாக எழுந்து நிற்க வேண்டும்.அதுவே தேச பற்று🇮🇳🇮🇳வந்தே மாதரம் 🇮🇳🔥🔥🔥
👌👌👌👍👍👍வந்தே மாதரம்.
Yellorum yelunthirupargal yena nenaithean ....
@@nivedhavasudev8443 எழுந்து நின்றிருக்க வேண்டும்.
@@gnanasivabalan9729 💯
@@gnanasivabalan9729 ஆனா யாருமே செய்யல அண்ணா
'இனி வரும் காலம்
இளைஞர் காலம் '.
அருமையான வரிகள்.
ஆவேசப்படாமல் சிரித்த முகத்துடன் பாடி , பார்ப்பவர்களை ஆவேசப்படுத்திய இளைஞர் குழு.வாழ்த்துக்கள்.
இந்த பாடல் AR. இந்தியா அனைவருக்குமான தேசம்,.. உரக்க சொல்கிறார்கள்...
சதுரங்க விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்ப விழாவை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்
Ok wat happen to srimathi justice
@@murugar364 avalo than ini athu pathi yarrum pesa matanga...antha kapadi player pathi podranga ..next athum varathu...ipo intha events Tamilnadu la nadathurathuku pinnani yenna nu theriyala....athulaiyum yethavathu ul kuthu irukum...ellamey aarasiyal pa...
Ne DMK va
@@monikumar8697 ivaru 200 ups thaan
Simply one super 🌟
Intha song ketta mattum goosebumps heavya irukku💛💛
Yes 😊...
💯
Yes
True felt the goose bumps in heart
Yah
தமிழனுக்கு தரணிஎங்கும் பெருமை சேர்த்த நாள் நன்றிகள் தமிழக முதல்வருக்கும் பாரத பிரதமருக்கும்
யார் பிரதமர்
@@Swamy202 இதுலயும் ஆரம்பிச்டீங்களாப்பா ம் நடத்துங்க வாழ்த்துக்கள்
@@Swamy202 definitely not you da, thadupoosi potacha ocila, adha yaaru indha nattukku kodutharo avardhanda pradhamar
@@rathnasundararajan210 thambi tax panam pa Modi ji pocket la irundhu kudukkala
@@rathnasundararajan210 thats our rights, to get vaccine
வந்தே மாதரம் இந்த பாடலை கேட்டாலே ...😘🥰🥰 நம்பல மீறி உள்ளுகுள்ள ஏதோ பண்ணுது 🔥🔥🔥🔥🔥💪💪💪💪 என்றும் எப்போதும் தமிழ் வாழ்க ❤️❤️❤️❤️❤️❤️
மானமிகு தமிழன் A.R ரகுமான் இசையமைத்து பாடிய வந்தே மாதரம் பாடலை யார் பாடினாலும் தேனாய் இனிக்கிறது நன்றி ar ரகுமான் அவர்களுக்கு.
Only after hearing this song...I felt lyk a real patriot...
🇮🇳🇮🇳👍👍🇵🇰🇵🇰👎👎
Because you love your country bro💓
❤️❤️❤️
Thank you.. first we are Indian then comes our language and religion..
@@dineshkumar-nu1do no, we are human first.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 வந்தே மாதரம் 💪💪💪💪 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏
மாத்திரம் என்பது தவறு. மாதரம் என்று உச்சரிக்க வேண்டும். வந்தே என்றால் வணக்கம். மாதரம் என்றால் தாய்க்கு என்று பொருள். மாதா என்ற சொல்லிலிருந்து மாதரம் வந்தது.
@@sunder3811 நன்றி சகோ🙏
Ithu la Naaanum Irukken Stage La♥️😎
பாடலை கேட்டவுடன்இந்தியன் என்ற. உணர்வு ஜெய்ஹிந்த்
மெய்சிலிர்ப்படைகிறது.
புல்லரிக்குது ...பா....வந்தே மாதரம்.🇮🇳🙏
We solute our nation 👏👏👏 🇮🇳🇮🇳🇮🇳 whenever hearing this song it's proud of our nation 👏👏👏
இலங்கை மலையக தமிழன் நான் இந்த பாடலை கேட்கும் பொது இனம் புரியாத உணர்ச்சி உடம்பில். வாழ்த்துக்கள். தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும். நாம் தமிழர்.💪
True 🔥🔥
Yes🔥❤️
@@dayadayanika1713 ஐ இல்
😇
can't imagine big events without ARR music. The aura his music creates is unimaginable.
This is what true patriots look like! Listening to Tamilians come together and sing this makes my heart fill with pride. God bless Tamil Nadu. God bless India.
தாய் மொழியையும் தமிழ் மண்ணையும் உலகறிய செய்த முதல்வருக்கு கோடானகோடி நன்றி
Hats off to the singers,such an amazing talent....
Tq😜
Tamilan song's good feeling thanks God
வாழ்த்துக்கள்
Every Indians song 🇮🇳🇮🇳🇮🇳
திரும்பவும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் இந்த மண்ணில்தான் ஒரு இந்தியனாக பெருமை.
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின் அலை பாயுமே..
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுமே..
தாய் அவள் போல் ஒரு ஜீவனில்லை, அவள் காலடி போல் சொர்க்கம் வேறு இல்லை..
தாய் மண்ணை போல் ஒரு பூமி இல்லை, பாரதம் எங்களின் சுவாசமே..
தாய் மண்ணே வணக்கம்.. 🔥🔥🔥
My favourite song
This single Song's composition is enough to prove who sir A.R.Rahman is🔥🔥...Full of goosebumps ❤
என் நாடு என் உயிர், என் நாடு என் மூச்சு இருக்கும் வரை என் நாட்டுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஜெய் ஹிந்த்.🚩🏁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
தமிழகத்தின் குரல் எங்களுக்கு எதிரி இல்லை.எதிரிகள் வாழ்ததாக சரித்திரம் இல்லை.
If i am not wrong...still enemy of India is the enemy of TN!
உண்ணர்ச்சிகள் பொங்க வாழ்த்துக்கள் முதல்வருக்கும் பிரதமருக்கும் 🙏🙏🙏🙏
Srimathi case ennachu.intha chief minister and prime minister enna seiranka
Proud to be Indian and Tamilan ❤️
Goosebumps!!!! We danced for this song in school during my 5 th standard...sweet memories
Very weird to imagine how could someone dance for this song
@@dineshbabu5242 🤭🤭
@@dineshbabu5242 omg that fact😅
@@dineshbabu5242 bro😂
இனி வரும் காலம் இளைஞர் காலம் 💕💕💕💕
Kudos to the youngsters for maintaining the essence of the original version and to the flawless rendition of this ARR master piece
நான் Indian என்று சொல்ல perumai kolkiren jaihind
தமிழனாக தலை நிமிர்கிறேன்...
இந்தியனாக பெருமிதம் கொள்கிறேன்...
மனிதனாக வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்....
இவ்விழாவிற்காக நேரிலும் பிண்னணியிலும் உழைத்த ஒவ்வொரு சகோதரனுக்கும் சகோதரிக்கும், நன்றி கலந்த பாராட்டுக்களை தங்கள் பொற்பாதத்தில் சமர்பிக்கிறேன்... 🙏🙏👌👍
பிரிவினையின் ஊற்றுக்கண் திமூ க வின் சொந்த சேனலில் வந்தே மாதரம்! தெய்வம் நின்று கொல்லும்! கடவுள் இருக்கான் குமாரு 😀
இந்திய வரலாற்றில் பல இசைக் கலைஞர்கள் உள்ளனர் ஆனால் வந்தே மாதரம் பாடலுக்கு இசை அமைத்துக் கொடுத்த ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு இந்தியர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🌹🌹🌹
CM SUPER SUPER SINGER
ஒரு கெத்தான இந்தியாவில் வாழ்கிறேன் என்பதை நினைத்தால் பெருமையா இருக்கு
ஒன்றியம் ஒன்றியம் என்று கூப்பாடு போடுபவர்கள், இந்த உணர்ச்சி மிக்க தேசியத்தை பறை சாற்றும் இந்த பாடலை எப்படி ஏற்பது என்று முழித்து இருப்பார்கள்.... வந்தே மாதரம்... தாய் மண்ணே வணக்கம்.. பாரதம் எங்கள் சுவாசம்... 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏
இவ்வளவு அழகாகப் பாடலைப் பாடிய குழந்தைகளுக்கு யார் கருப்பு உடையணியச் செய்தார்கள்? தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்து வரச் செய்திருந்தால் மெருகூட்டப்பட்டு இருந்திருக்கும். மிகுந்த உற்சாகத்துடன் பாடிய அத்தனை பேருக்கும் பாராட்டுகள். நிகழ்ச்சி நடக்கும் போதும் பார்த்தேன். இன்று மீண்டும் கேட்டேன். இப்பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. அத்தனை அழகாக இருக்கிறது. நன்றி குழந்தைகளே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தமிழ் வாழ்க! நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் வருகை தந்த பிரதமர் மோடிஜி அவர்களுக்குப் பாராட்டுகள்.
Magic of AR. R. In disputed master.. எவ்வளவு அழகாக தமிழாக்கம். உயிர் உள்ள ஒரு பாடல்
இந்த பாடலை ஏ. ஆர். ரகுமான் அவர்களின் குரலில் கேட்டிருந்தால் இன்னும் பிரம்மாண்டமாக இருந்திருக்கும்
எங்கும் உன்போல் பாசம் இல்லை ஆதலால் உன்மடி தேடினேன் 🇮🇳🇮🇳🇮🇳 what a emotional line🥺🥺🥺🥺🥺 தாய் மண்ணே வணக்கம் 🙏🙏🙏
கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது பலமுறை கேட்டேன் வந்தே மாதரம்
இந்த நிகழ்ச்சியில் தமிழர் இசை(பறை,தவில்,நாதஸ்வரம்) பங்கு பெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
Iam in Sri Lanka.... Tamil Nadu maathiri varathuga...enakku ore viruppo.... Tamil Nadu la...oru sila per veetu illama road la erukaga....ellarukku veetu erukkanum atha enn viruppo.....ellarukkum homes eruntha........innum Nalla erukku Tamil Nadu......
😕 மாற்றம் செய்வோம்!👍
@@Vetri1996Vetri wait panre...
@@rashikarashi7237 என் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்... 🙂😉
@@Vetri1996Vetri mm sariga
Those singers are enjoying this song and we can feel that enjoyment too... brilliant performance guys.....
Semma.... 🇮🇳 🇮🇳 🇮🇳 i feel goosebumps each and evry time i hear... ❤ ❤ ❤ thank tamilnadu gvt and india gvt, this will make our country proud
nothing to than indian govt,purely tamil nadu govt effort
@@mikeaaron8506 Nothing is possible without central Government approval and this chess competition was about to happen this year in Ukraine but it was cancelled due to war and it's because of the efforts of central government only now Chennai is hosting Chess Olympiad competition
@@mikeaaron8506 thambi central government dhan nama country la nadathuradhuku permission vaangunadhu..... World chess council lam oru state government soldradhulam eduthukaadhu.....
@@mikeaaron8506 central govt permission and support ilame ivalo velliya competition nadakadd,.. politics apart and support the event
I m not an Indian but literally got goosebumps when I hear them sing 🥰
Ramesh name is Indian name.
@@jacobsouza8002 🙄🙄
@@jacobsouza8002 may he is from srilanka
இந்த பெருமை. AR இசை புயலுக்கு சமர்ப்பணம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழரே இந்தியத் தாயின் மூத்த புதல்வர் என்பதை நிரூபித்த திராவிட இனத்தின் முதல் மூத்த குடியான தமிழ்நாட்டு முதல்வருக்கு அளவில்லா பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்......
@Atharv Vinod in this post he hasn't disrespected any other culture.. So stop ur bullshit and try to understand what he posted.. If u dont feel the way he is geeling you don't want to comment in his post just ignore
@Atharv Vinod Who told you that DMK is talking about separation??.. If u believe everything from the mouth of BJP guys then u r a fool. We are also Indians. We want our culture to spread everywhere. We are not imposing anything unlike you guys impose ur language on us. Stop believing that you guys are only Indians.. We are more indianized than you 😑
உலகின் மிகப்பெரிய மொழி தமிழ் மொழிக்கு தனி மரியாதை உண்டு வாழ்க நம் மொழி
Welldone Mr. Stalin our C.M.for superb arrangement in honouring the Chess Participants&National Leaders
தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா 💐💐💐💐💐💐தாய் மண்ணே வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
En anna tech Mahindra la top 8 la avanum poirukaan feeling happy an proud winner or loser doesn't matter he s the one of the participats
மிகவும் பெருமையாக இருக்கிறது.
Thanks to CM!!! Huge respect❤
வந்தே மாதரம் வந்தே மாதரம் எங்கள் தமிழ் நாடு எங்கள் இந்திய நாட்டுக்கு இம் இந்திய பிரதமருக்கும் பெருமை சேர்த்து விட்டது தமிழக அரசு
This song composed in 1997 aug 15. Unforgettable moment . i was studying +1.
பெருமையான விசயம் இந்தியாவில் உள்ள முன்னால் விளையாட்டு வீரர்களை கூப்பிட்டு முன் வரிசையில் வச்சிருக்கலாம் அதை விட்டுட்டு சினிமா நடிப்பவர்களை வைத்து பெருமை✌️✌️✌️
Good show and good start with our the great ARR 👏👍🙏
🇮🇳🇮🇳👍👍🇵🇰👎👎👎
@@KarthiKeyan-wj9xc 🤣🤣boomer sangi
@@KarthiKeyan-wj9xc there's nothing wrong what you are showing down 👎 ; Jay Ho! 🇮🇳 given by the great ARR FYI 😆 thanks
@@tamiltrackview9927 ஏன்டா பாகிஸ்தான இழிவு படுத்துனா சங்கியா 🤔🤔🤔 அப்படினா இந்தியர்கள் அனைவரும் சங்கி என்று நினைக்குறேன்
🇮🇳🇮🇳🇮🇳 வந்தேமாதரம்.... ஜெய் ஹிந்த்...🇮🇳🇮🇳🇮🇳
Proud to be an Indian. Long live India 🇮🇳🇮🇳🇮🇳
Paadum bodhu avanga kanula oru happiness iruku paaruga. Adhudha adhudha great. Vandhey Mataram 🙏
பாரதம் எங்களின் சுவாசமே🇮🇳🇮🇳🇮🇳
பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪💪🙏🙏🙏🙏
பாடல் கேட்கும் போது மெய் சிலிர்க்கின்றது🥰🙏🙏
This song never gets old.. Always goosebumps.. 🇮🇳❤
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த முதல்வர் அவர்களுக்கும், பாரத பிரதமருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐, மற்றும் இசை கலைஞர்களின் திறமை உலகேங்கிலும் செல்ல வாழ்த்துக்கள் 🙏
பாரதம் எங்களின் சுவாசம் ❤️❤️🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
என்ன அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வருகின்றன இதுதான் என் தேசத்தின் உணர்வு
இந்த பாடலை கேக்கும் போது உடம்பு சிலிர்க்கிறது
மெய்சிலிர்க்க வைக்கிறது 🇮🇳🇮🇳🇮🇳
AR Rahman 🔥
Truly be proud to be a indian
நாம் இலங்கை நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் . இந்த பாடல் கேட்டால் நமக்கும் இந்தியன் என்ற உணர்வை தருகிறது. அருமையான உணர்வை தந்த இப் பாடலின் படைப்பாளி ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு எம் சிரம் தாழ்த்திய வணக்கம்
😢
💖💖தாய் மண்ணே வணக்கம்🙏💖💖
I feel Tamil Nadu can be called the cultural center of India 🔥🤗
very proud of me I am Indian 🇮🇳
திரை துறையைத் தவிர வேறு எந்த துறையிலுமே சிறந்த மனிதர்கள் நம் தமிழ்நாட்டில் இல்லையா ?????
Indha song lam ketu evlo nal agudhu.. Nan padikrapa atleast independence day republic Day kelam idhelam favorite songs schools lalalam
இத்தகைய பெருமைக்குரிய சுவாரசியமான அற்புதமான யாரும் எதிர்பார்க்காத இத்தகைய படைப்புகளை அள்ளித்தந்த தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி தமிழ் மக்கள் சார்பாக
வந்தே மாதரம்....பாரத மாதாக்கு வணக்கங்கள்
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வராத மெய்சிலிர்க்க வைக்கக்கூடிய பாடல். சகோதரர் ஏ. ஆர். ரகுமானுக்கு நன்றி
Am srilanka but I love this song and respect ✊ 🇮🇳
Being a tamil girl is second for me, 1st is always a proud Indian.. Vande matharam 🇮🇳
AR Rahman
தமிழனுக்கு பெருமையான நிகழ்ச்சி..உலகமெங்கும் ஓங்கு
புகழ் பரப்பிய தமிழக அரசுக்கு
வாழ்த்துக்கள்.
Ar rahmam the great.....this song for 50th Indian republic day...
I remember my school days....the song vibrates our whole India at that time...
ARR Composed .. magical man
Hats of AR.RAHMAN 🔥🔥
A R R sir salute. Pranaamji
I have listened to this song so......many times.......can't bet this music.🙏🙏🙏👌👌👌✌✌✌ஜெய் ஹிந்த்