Aalaporaan Tamizhan - A.R. Rahman Live in Chennai
Вставка
- Опубліковано 7 лют 2025
- Performed by AR Rahman, Sathya Prakash, Deepak & Pooja Vaidyanath
Musical Arranger- Ranjit Barot
Percussions- Sivamani & Sanket Naik
Bass Guitar- Mohini Dey
Guitar- Keba Jeremiah & Warren Mendonsa
Keyboard- Karthick Devaraj & Gulraj Singh
Flute- Ashwin Srinivasan
Sitar- Asad Khan
Vocoder- Parag Chhabra
Strings- The Sunshine Orchestra
Conductor- Srinivasa Murthy
#ARRahman #ARRahmanLIVE #BToSProductions #LIVEConcert #AalaporaanTamizhan
நாடி நரம்பு இரத்ததுல முழுக்க தமிழ் வெறி ஊரிபோன ஒரு தமிழனால் மட்டுமே இந்த பாடல் சாத்தியம் ஏ.ஆர் விஜய் அட்லி நன்றி
Kaleelrahman Rahman Unmayana Hero LYRICIST VIVEK👏👏👏👏
@@Djsivavlogs மிக சரியாக சொன்னீர்கள்
Vivek a vittutinga
Anna we need full concert please upload
Ippu kattalum athae pull arippu
I am not tamilian. But when i listen this song.. even am also feel proud..i can experience that tamil spirit.. Huge respect for all tamil people.. 🤓
Thanks and Hats off ji
പിന്നെ അല്ല🤘✨🎶🎶🎶☺️
Thanks from Chennai
Thanks from one of the tamilan....
Nanri nanba
தமிழுக்கே கிடைத்த சொத்து நீங்கள்.....வாழ்த்துக்கள் ஏ.ஆர் ரகுமான் சார்.....
😘😘😘😘😘😘
ஆம்
தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து ரஹ்மான்(sir) அவர்கள்...🔥🔥🔥
Good
yes
World best song me for ever
For India and world rather 🎉
திமிரோடு சொல்வேன் நாம் தமிழன் என்று...🎵 இசை 🎵 தமிழன் ரகுமானுக்கு நன்றிகள் கோடி
A. R. Rahman mudaliyar
@@kannanvijay796 he is a Muslim now. Doesn't believe or accept the caste given when he was hindu.
Yes நாம் தமிழர்
@@eniyasreesree5796 tamil vbbb
இசையால் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வாழியவே பல்லாண்டு!
Appo Anirudh?
நான் ஒரு தெலுங்கு பையன், ஆனால் நான் தமிழை மிகவும் நேசிக்கிறேன், இந்த அலபோரன் தமிழன் பாடலை நான் மிகவும் விரும்புகிறேன்
God bless you
நண்பா அது போல family man 2 series பாருங்க அதுல எங்களோட உணர்வ ரொம்ப காய படுத்திருகாங்க. இதை உங்க friends கிட்ட சொல்லி புரியவைக்க.🙏🙏🙏
Nandri
🎶🎼👏👏👏
இந்த பாட்ட கேட்டாலே புள்ளரிக்கிறது தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன் தமிழன்டா
Getting goosebumps even being a malayali.😍
Can't imagine the feeling of a tamilan 🔥
Bro Inna bro , tamil and Malayalam are 99 Percent close states , we can't separately tell Kerala and Tamil Nadu , and we are the best states of India , everyone knows
Wow....Great answer Cheta....Hats off....A mallu girl😍
@@jimmy-k6770 yes bro❣️lots of love
@@reshmavr4434 😍
നമുക്ക് എന്ന് ആണ് ആവോ ഇങ്ങനെ ഒരു പാട്ട്
My mother tounge is telugu
but I love tamil
Whenever I listen this I'll get goosebumps
Love from Hyderabad
Great Brother
Super bro thamizan like all languages and all human in this world that's why am proud to be a thamizan
Thanks a bunch bro 😍
Mother of Telugu, Malayalam and kannada is ancient Tamil
🎉
அன்பைக்கொட்டி இங்க மொழி அடித்தளம் போட்டோம்!
மகுடத்தை தறிக்கிற 'ழ'கரத்தை சேர்த்தோம்!
தலைமுறை கடந்துமே விரிவதை பார்த்தோம்!
உலகத்தின் முதல் மொழி உசுரென காத்தோம்!
என்ன வரிகள!!!!!!
தமிழ் மகனாய் ரகுமானின் குரலும்,இசையும் எம் தமிழுக்கு மேலும் பெருமை சேர்த்தது இப்பாடல் மூலமாக..
Thalapathy
பாட்டு நருக்குன்னு எழுதிருக்காரு 👍👌
மிகச்சிறப்பு சகோதரா
CG BJ CG cl ji iimm by my me hl CG XP but my KB XP by CG gz BJ news DC tptb or CPC
🤗
இனத்தை காக்காகூடிய தமிழனுக்கு இவ் பாடல் ஒரு ஊட்டசத்து மருந்து .தமிழ் உணர்வை மீண்டும் நமக்கு கொடுக்கும் அற்புதமான தமிழ் வரிகள். நன்றி ஏ.ஆர்.ரகமான் அவர் குழுவினர்க்கு.
இப்பாடலை கேட்டதுமே உடம்பு முழுவதும் புல்லரிக்கும்.
திமிறேறுகிறது.
அப்படியே ஒரு ஐந்து நிமிடம் நம்ம பத்தி பெருமையா பெரு மூச்சு விடுவதற்குல் பொறுக்காது இந்த திராவிட தெலுங்கு கும்பலுக்கு யார் தமிழன் எப்படி தமிழனை அடையாளம் காண்பது என்ற முக்கிய பிரச்சனயை கையில் எடுத்து சத்த நேரம் நம்மலயே நாம் தமிழனா இல்லையா என்ற குழப்பத்தில் தள்ளி விட்டுவிடுவானுங்க
A. R. Rahman
Nice pa
hmm
Yes
02:01 Original lyrics: காற்றோட கலந்தாலும் அது தான் உன் அடையாளம்.
But ARR sang : காற்றோட கலந்தாலும் அது தான் என் அடையாளம்.
That's our AR🖤😍
How di you notice this .... !! Sema bro neenga
super bro....
Ada aama
translate bro..
@@AromalARaj Original Lyrics: Until last breath.. that's (Tamil) your identity..
ARR : Until last breath...that's MY identity
இந்த பாட்டக் கேட்டாலே தமிழன்டா என்ற திமிர் அதிகமாகுது தமிழ் தமிழ் தமிழ்
Thamizhanu perumai irukalam bro. Aana thimir iruka kudathu
Sonnale thimir erum........tamilana thimir tha
Unmai thola. Tamilan da
Unmai unmai bro vakkali tamilan da
இந்த பாடலின் வெறிப்பிடித்த இசைக்காகவே இசைப்புயலுக்கு 3வது ஆஸ்கர் வழங்க வேண்டும்.. #எல்லாப்புகழும்_இறைவனுக்கே 🔥❤️🎧🙏
Tnks ji
ini oscar only for anirudh.
I am Gujarati boy I love Tamil song and A.R.R songs
nice
நம் தமிழுக்காகவே இயக்கப்பட்ட பாட்டு
Thank you rahman sir
ஏ. ஆர். ரஹ்மான் எப்போதுமே ஒரு வித விதமான உணர்ச்சி 💝💝💝💝💝
Yes
We can clearly see ARR involvement in this song.... Which clearly shows how he loves Tamil... Mother of all languages...✨
Am from Kerala , and I also respect Tamil as my own language🖒
A.R. Rahman doesn't need oscar. Oscar needs A.R.Rahman ❤
Well said brother...
Awesome Comment Brother..
Well Said.. 💝😍
nice
Ri8 ❤️ from odisha
Said correctly keep it up
காத்தோட கலந்தாலும் அது தான் உன் அடையாளம் ஆனால் இசை புயல் பாடியது அது தான் என் அடையாளம். பச்சை தமிழன் வாழ்க நீடூழி வளர்க உங்கள் புகழ்
TAMIl.wELCOME
My mother tongue is Chittagongian and i am a chittagongian Bengali from Chittagong,Bangladesh . but this great tamil masterpiece always give me goosebumps . love and blessing my dear tamil brother and sisters from chittagong,Bangladesh.
Chittangong is a TAMIL word actually. Chittu in TAMIL means Sparrow in english, kamam in Tamil means village/ place/ town in english ..
Chittukaamam means place where Sparrow lives. Chittukaamam derived to chittangong.
தமிழ் மொழி நமது அடையாளம். அவமானம் அல்ல. தமிழ்😍 அறிந்தால் ஒரு மனிதனாய் வாழ்வேன் வரும் தலைமுறைக்கும் தமிழ் கற்றுக் கொடுப்பேன்😍💪
I have the best of both worlds. A Bengali raised in Chennai.... I have the privilege of speaking the Worlds oldest language and the sweetest language ever.
Ami Bangali but also Tamizhan da....
👍💪💪🔥🔥🔥
semma 👌
Dhanyabad we respect Bengali too
Sanaa mubhashir
You are tamilanda... Thanks
Bengal tiger nethji subash chander Bose
இந்த பாடலை எப்போ கேட்டாலும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கிறது. பாடலின் வரிகளும் அருமை, இசையும் அருமை.💪
My favourite song..Though I'm not an indian and a Thamizan, but i love this song. I don’t understand tamil language properly but it's my most favourite song.. Love for Thalapathy Vijay, Ar.Rahman, Atlee and for all Thamizan from Bangladesh🇧🇩
Good girl ... Nice
Nice u...
@@asaduzzamanrashed5273 thanks
@@asaduzzamanrashed5273 thanks for the complement
☺☺☺
Good sister
தமிழ் மகன் பிரபாகரன் வழியில் என்றும் ..........உலகெங்கும் ஆளும் காலம் வரும் வரை இந்த பாடல் இசைப் புயலின் வழியே காண்கிறேன்.......தமிழன் என்னும் திமிரில் ....❤❤❤❤
Tamizh is not just only a language
It is the epitome of south India and pride of south India
Proud of India
And pride of every tamizh people worlwide
I am not a Tamilan.. But this song always makes me goosebumps.. 👌👌
@@thouseefahmed2361 🙋❤
You can speak tamil or love tamil.. then your tamilan from now... Your comment make me goosebumps
Tq Anna
Mee too❤️
Love u bro
I m from Bangladesh.. I really don't understand the meaning of the song bt I love the music composition made by Rahman sir... This song makes me rocks...
ua-cam.com/video/3XmrZaVVUpc/v-deo.html
Check original
Oh my God.
😮😮😮😮oh my god 😮tq dude
🇧🇩🖐
দারুন মিউজিক
Adhennanu therla..
Ethana time kettalum that line always creates goosebumps..!!
கடைசி தமிழலனின் இரத்தம் எழும் வீழாதே..!!!
Richest in heritage,
Finest in preserving,
Focused and growing,
Sincere on each smile..
Hard working down to earth human.
That is Tamilanz.
Huge respect from Kerala, brothers..
And spoiled by Dravidian name😂
@@Seramo1410 It is the other way around.. Enriched by Dravidianism..
I like Tamil Nadu because
En Thalapathy angethaan poranthe.....
Thalapathy rasigan....
From KERALA
Hi noufal
Assalamualaikum
@@mohammedshadab9396 va alaikumussalaam
I am in Malappuram kondotty ..tamilan
Ningal evide
@@MrAbu124 Malappuram manjery
How may of you noticed.. AR rahman sir's voice at 2:02 ?? He sings. காற்றோட கலந்தாலும் அதுதான் **என் **அடையாளம்..
தமிழன்டா......
I like 1000 time that moment bro
Unique one
தமிழனின் வீரியமான வரிகள் கொடுத்த விவேக், நாடி நரம்புகள் சிலிர்க்க வைக்கும் இசை கொடுத்த ரஹ்மான், அருமையாக இயக்கிய அட்லி, ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கடல் கடந்த தமிழனுக்கும் பெருமை சேர்த்த விஜய் அவர்களுக்கும் மிக்க நன்றி...
I'm A Malayalee
But When I Hear This Music
I Will Change To A Thamizhan
😇😍🤩😎 THALAPATHY VIJAY ANNAA UYIR NANBAN DAA
ALSO A NANBAN OF LEGEND ARR
😇😍🤩😎
Obviously malayam is our little brother we too love kerala
@@VJvlogsTamil Nanbaa 😇😍🤩😎
Brother, you also Tamil Blood 500 years ago
You alwaus tamilan
Pinnallha🔥❤️
Dedicated to all Tamils,whenever listened makes fresh blood to flow through in veins, for centuries.Thank God for giving us Arr sir.
Mother tongue telugu.. did not understand most of it.. but I feel like saying.. "Thank you ARR 🙏"..Its just so "wow"...
Proud as a Tamilan rather than caste and religion 💕💕
This song and Balelaika give me a sense of pride as a Tamil woman! வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாகட்டும்! ❤️
அழகிய தமிழ் மகன் A.R. ரகுமான் super
திட்டமிட்டு தமிழன் ஏமாற்றப்படும் போதெல்லாம் அருமருந்தாக இப்பாடலைக் கேட்டு அழுது மனதை தேற்றிக் கொள்வேன்... எப்போது தமிழினம் இவ்வையகத்தை ஆளுமோ அன்றைக்கு தான் மகிழ்ச்சி வெள்ளத்தில் இப் பூமி குதூகலமாக இருக்கும்... அது வரை அங்காங்கே அழு குரல் தான்... உலக மக்களில் அன்பு இன்றும் தங்கியிருப்பது நம் தமிழனிடம் தான் அதனால் தான் அவன் இன்னமும் ஏமாற்றப் படுகிறான்... காரணம் இரங்கல் மன்னிப்பு விட்டுக் கொடுப்பு எமோஷனல் எல்லாம் நம்மிடம் தான் இருக்கு... ஆனால் என்றைக்கும் அது வீழாது... தமிழ் என்பது மொழியல்ல அது மனிதனைப் புனிதனாக்கும் கலைக்கூடம்.... வாழ்க தமிழ். தமிழனாக பிறக்க வைத்த இறைவனுக்கு நன்றி.
Shafroz
நீ ங்கள் யாரென்றுதெரியாது ஆனால் உங்கள் வார்த்தைகள் அற்புதமும்..... ஆச்சரியம் நிறைந்த வை ஆழ்ந்த.... ஆய்வு செய்து எழதி உள்ளீர்கள் கவலை வேண்டாம்.... ஒரு நாள்... தமிழனின் ஆற்றல் உலகம் கண்டு நடு நடுங்கும்..... காலம் விரைவில் வருகிறது நன்றி
So well said!
ஆமாம் உண்மை நெஞ்சா சொன்னா தமிழன் கிட்ட குணம்
ரகுமான் சார் இல்லைனா எப்போவோ தமிழ் சினிமா இசை அழிந்திருக்கும்.இசை சாம்ராஜ்ஜியத்தை கட்டி காக்கும் எங்கள் புயல் வாழ்க பல்லாண்டு.
Supper supper
adei adhu Ilayaraja da loosu. Before IR's time, Hindi songs vara start aach TN la
Apo msv tms isaiganani.lam chummava bro
@@rameshshield5601 அவங்க இருக்கிற வரைக்கும் தமிழ் இசையை காப்பாற்றி வந்தார்கள், அவர்கள் காலம் முடியும் தருவாயில் ரகுமான் வந்து அதை கையில் எடுத்துக் கொண்டார் என்று சொன்னேன்.நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்.
@@RG-pt3tg seri than bro😊🤝
Proud to be Indian being maharashtrian love this tamil song repeatedly listening from last 4 hrs ARR sir rocks ...pure tamil indian music wow ..what a creation...
தமிழன் என்று சொன்னாலே திமிர் ஏறும்💪💪💪
Have you noticed?? ARR has a strong Tamil feeling! Hence is the respect we give him enough?
Love U Tamizhas
Love From kannada Ppls 💚★
Thank you
Thank you 😊😊😊
Tamil Tamil Tamil vazha
Hey bro 💕
Love you bhaijaan. Our second home is Bengaluru. I live there and love Bengaluru aur kannadigas.
Lots of comments from kerala Karnataka andhra and other lang people's....very proud to be a தமிழன்
Getting goosebumps...❤❤ A Rahman sir fan from Kerala .love you tamil makkals
யாரு தமிழன்?? :::: இந்த பாட்ட கேக்கும்போது எவனுக்கெல்லாம் நாடி, நரம்பெல்லாம் முறுக்கு ஏறுதோ அவனெல்லாம் தமிழன்டா....
நிக்கணும்... எல்லா இடத்திலயும் நாம நிக்கணும்...
Chair kedanthaluma? Kaal valikume thala..
@@subashpriyatharsanvlogs9831 yes. We need to stand as chairperson, in that case.
@@TheRandomDayz1 😂😂 ஒரே குசும்பு தான் போங்க..
@@subashpriyatharsanvlogs9831 😂
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
This is the most realistic (record quality) live performance I seen. Kudos to everyone involved!!
ARR and Tamizhans 😍😍
Just awesome
I am Gujarati I don't know Tamil but I have seen all the movies of Vijay in Tamil to feel the emotions.
This is the best composition ❤️❤️❤️❤️❤️❤️
Love you Rahman sir from Gujarat 🙏🙏🙏🙏
Your Modi is trying to destroy us. Please tell him not to. #gobackmodi
@@ganeshvittal modi is not mine if is it so I would be education minister.
இந்த கச்சேரிக்கு நேரில் சென்றோம். ஐயகோ YMCA மைதானமே அதிர்ந்தது.
I missed a lot that moment
Your lucky
Me too on that great day @YMCA
Am also blessed to watch this show ..
❤️
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
நாள் நகர மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பார் இளைய தமிழனும் வருவான்
தாய்ததமிழ் தூக்கி நிப்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே❤️
What a classical and emotional composition played on Strings along with beats 3:37 Hats off to ARR 🤤🤤
Am from Andhra Pradesh i like this song very very much, it gives festive vibes
கடைசி தமிழனின் இரத்தம் எழும் வீழாதே !!! Really brings goosebumps.
The blood of the last tamilan won't fall it will raise 😎😎😎
Iam a tamilan by listening this song. I feel very proud and happy. I like thalapathy and rahman sir
இந்த பாடலை எத்தனை தடவை கேட்டு இருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை👌👌👌. தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் பெருமைப் படவேண்டும்.👍👍 பாடல் : விவேக். Music :, A. R.Rehman. Thalapahy VIJAY. Director : ATLI எல்லோருக்கும் நன்றி.😀😀😀👏👏👏👏 தமிழன்டா.🙏
கல் தோன்றி மண் தோன்றாகாலத்து முந்தோன்றிய மூத்தகுடி நம் தமிழ் குடி❤
நான் நடிகனின் ரசிகன் அல்ல தமிழனின் ரசிகன்... வீரத்தமிழன் விஜய் அண்ணா 😘😘😘😘
🔥🔥AR றஹ்மானல மட்டும்தான் இப்படியான பாடலை பாடமுடியும்❤❤❤
തമിഴ്നാട്ടുകാരനല്ലേലും ഈ പാട്ട് ഓഹ് പൊളി ❤️❤️👏🏻👏🏻
Poda loosu first thamil nadu next than malayali
Only 38 milliyan malayali but nanga 80 milliyan evedeum thamil thamil mathram power mass Vera level da
@@rajesh.amberdaleamberdale2788 edaa loosu what i said you understand??? I am not thamilan but this song was awesome
@@sreejithsreedharan1327 sorry bro i think they didnt understand you..pls dont take them serious..love u people
A man has 0 haters..... Thats A R RAHMAN SIR. HATS OFF YOU
This brings tears to every true தமிழன்..
"தமிழன் டா..."
தமிழ் தாய் மகன் இயற்றிய தமிழனுக்கு இயற்றிய மெய்கீர்த்தி அருமை
We are not gave up tamil language even we burining down everyday.
Because Ealam is Ealam❤❤
❤️ஈழம்❤️
இது வெறும் பாட்டல்ல... தமிழர்களின் தேசிய கீதம். மிகப் பெரிய நன்றி ஏ ஆர், விஜய், அட்லீ 🙏🏼
I am not a tamil i am telangana im Big fan of ARR mind relief music album.s
இந்த பாடலை நான் எப்போதும் விரும்புகிறேன். அர் ரஹ்மான் இசையின் கடவுள்.
I am from Karnataka, and respect our tamil culture ❤.
A.R...Rahman i love you from இலங்கைத் தமிழன்💪💪💪
ஆதி தமிழன் நாங்கள்
கூடி வாழ்ந்த தமிழ் பேசும் மக்களை நாடி நரம்பெல்லாம் நேசிக்கும் நாங்கள் பூமியைய் ஆள பிறந்தோம் தமிழ் மொழியை சுவாசிக்க பிறந்தோம் தமிழ் வாழ்க என்று சொல்வதால் தமிழுக்கு பெருமை அல்ல நமக்கு தான் பெருமை இந்தப் பெருமையை நம்முடைய தலைக்கு ஏற்றாமல் இதை நமக்கு அளித்த
எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும் என்று கூறி உலகம் மக்கள் அனைவரையும் நேசிப்போம் எல்லா புகழும் இறைவனுக்கே
உலகம் முழுவதும் தமிழ் புகழ் உயர்வு கிடைத்தது
I am from Kerala ❤❤i really love this song in very much❤❤the flute portion is so good🥰🥰
வீழாதே தமிழினமே😍😍🔥🔥
Ar rahman sir and team love u all... patcha Tamilan... wishes from malaysia Tamilan...
நீ தமிழன் இல்லனு நினைக்கிறேன்
@@sujas7012 vandhutanunga tamil certificate aasamis , mooditu ponga da
A pure tamil lover of our tamil nadu .
I love you Rahuman .......
தமிழ் எப்போதும் வாலும் நன்றிகள் கோடி ஏஆர் சார்
ஆஸ்கர் நாயகன் நமது தமிழகத்தின் வெற்றியின் உச்சம் ஏ. ஆர். ரஹ்மான் சார் அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏 🙏🙏🙏🙏🙏
ரகுமான் சாமி ஆடி இதில் தான் பார்க்கிறேன். தலைவனுக்கு கால் ஓரிடத்தில் நிக்கல. இந்த மாதிரி கூட வேறெங்கும் லைட்டா நடனமாடி பார்த்ததில்லை
It's Karthick on key boards never noticed him in ar rahman concert what a great gesture by ar
You mean KarthikRaja?
தமிழை உலக லெவலுக்கு
கொண்டு சென்ற ஏ ஆர் ஆர்❤
So proud ...
தமிழன் டா 💪💪💪
வாராயோ வாராயோ... Lines
Goosebumps...
Really bro
0//
தமிழனனின் அடையாளம் ஆளப்போறன் தமிழன் தளபதி டா🔥🔥🔥🔥
My mother tongue... As a tamilan proud of my language... Unique language will never dies till this world exists... Namma tamilar ...💪💪💪💪💪
4:00 only AR Rahman’s concert has real instruments 🎺 🎻 and give the audience the real feel. Bollywood has a long way to learn
Okay , you are right bro
That's why we called him the legend
@@tarunsingh9883 oh , Ive listened to Bigil songs 😨😨😨 amazing amazing . No bgm scores can beat it
He's literally producing music in Bollywood too. Therefore your statement makes zero sense.
Subash Priyatharsan Vlogs I have spoken about music instruments used in “Concerts” not composing in concerts .. They compose in studios & Play it in concerts .. Therefore your reply makes no sense & no scope as a reply here.
Real wonder ... How he quotes the BGM and sudden mood changes... OMG Real magician... Rahman sir❤❤❤
I am a Tamilan from Malaysia. I love to hear this song and hearing it very often and its very motivating - very emotional indeed and proud to be a Tamilan. The height of Tamilan (at least partly) will come true once Kamala Devi Harris is confirmed VP-USA, and who knows eventually as President of USA in the near future as Biden may not last that long. At least Kamala Devi is part Tamilachi though she is an American citizen.
Goosebumbs da deii i😍
ஒரு இசையை கேட்டால் சிலிர்க்கும் என்றால் அது இசைபுயலின் இசை மட்டுமே
I do not know Tamil. But I really like Mr. AR. Rahuman's songs. he is a greatest musicians ❤ ❤ ❤
வாராயோ வாராய் நீ!
அன்பாய் வந்தால் வழி கொடுப்போம்!
Goosebumps all over... Pullarikkithu ya Ivar pasta ketaa
எத்தனை காலம் கடந்தாலும் இப்படி பட்ட பாடலை கேட்கும் போது உடல் முழுவதும் புள்அரிக்குது
Favorite song in tamil Mixing of energy emotion It's a very energetic song
Love you A R rahman sir😍