தெருவாசல் வீட்டு வாசல் தெளிக்கும் முறை | BDME

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official UA-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Розваги

КОМЕНТАРІ • 215

  • @kirubakiruba4407
    @kirubakiruba4407 2 роки тому +35

    ஐயா வணக்கம் நான் இன்றுதான் உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @chitradevi1533
    @chitradevi1533 11 місяців тому +2

    பக்குவமான உரை...
    வாழ்கையின் அனுபவம் தங்கள் உரையில் தெரிகிறது...
    வேலைக்கு செல்கின்ற எனக்கு இது மிகப்பெரிய பாக்கியமான உரை

  • @jothiraja3492
    @jothiraja3492 2 роки тому +15

    தெளிவான விளக்கம். நன்றி குருஜி

  • @jaisriram8968
    @jaisriram8968 2 роки тому +23

    🙏தெளிவான விளக்கம் அருமையான பதிவு வீட்டு இல்லத் தரசிகளுக்கு அருமையான பதிவு குருஜிக்கு நன்றிகள் பல....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Happys977
    @Happys977 2 роки тому +7

    அருமையான பதிவு நன்றி.

  • @gandhimathiravichandran1988
    @gandhimathiravichandran1988 2 роки тому +12

    நல்ல அறிவுரை சுவாமி ஜி நன்றி 🙏🙏🙏

  • @priyachandran7438
    @priyachandran7438 2 роки тому +20

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-pd7bp4yj7f
    @user-pd7bp4yj7f 2 роки тому +7

    பயனுள்ள பதிவு நன்றி

  • @malligaa7885
    @malligaa7885 2 роки тому +1

    அருமையான விளக்கம். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @gandhimathi2502
    @gandhimathi2502 2 роки тому +6

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @indiraa5881
    @indiraa5881 2 роки тому +1

    மிக்க நன்றி குரு ஜி
    தெளிவான விளக்கம்

  • @maheshwaryshankar8587
    @maheshwaryshankar8587 2 роки тому +5

    Namaskaaram.neenga soĺum vishyangal ellam theriyadha vishyangal.ungal mooliyama therinjuka mudinjadhu.mikka Nandri. Vilaku ethanai ettranum.

  • @radhikasai7628
    @radhikasai7628 2 роки тому +5

    நன்றி ஐயா🙏

  • @babubharathi2225
    @babubharathi2225 2 роки тому +7

    நன்றி அப்பா

  • @kasirajanm2791
    @kasirajanm2791 2 роки тому +8

    குருஜி நான் இன்றைக்கு தான் உங்கள் பதிவு பார்த்தேன் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @user-jk4fk6fq6x
      @user-jk4fk6fq6x Рік тому

      வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் புகழுடன்

  • @manikalai8924
    @manikalai8924 2 роки тому +21

    நன்றி குருஜி 🙏எல்லோருக்கும் புரியும்படியான மிக நல்ல பதிவு 🙏🙏🙏

  • @priyashivram2381
    @priyashivram2381 2 роки тому +4

    Miga nalla padhivu Swamijee 🙏

  • @muthuriya153
    @muthuriya153 2 роки тому +2

    நல்ல பதிவு ஐயா நன்றி

  • @ssvgarden5240
    @ssvgarden5240 2 роки тому +11

    ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நாங்கள் கிராமத்தில்தான் உள்ளோம் ஆனால் நீங்கள் சொல்வது போல் தான் இதுவரைக்கும் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம் மிகவும் நன்றி ஐயா

  • @imaiyak7545
    @imaiyak7545 2 роки тому +2

    Idhuvarai yarum sollatha thagaval ayya. Nandri

  • @yesvanthefx3992
    @yesvanthefx3992 2 роки тому +2

    Nantri ayya payanulla thagaval.

  • @nagalakshmik3839
    @nagalakshmik3839 2 роки тому +10

    நன்றி அய்யா 🙏

  • @malathiravi6660
    @malathiravi6660 2 роки тому +2

    Payanulla thagaval nantri

  • @harizffx7879
    @harizffx7879 2 роки тому +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @svvnandhinibala7866
    @svvnandhinibala7866 2 роки тому +8

    Vaalga valamudan ayya.... Nan idha romba naala follow panren Swami ..enaku Mahalaxmi in arul niraya iruku Swami ....irai arulum guru arulum kedachuruku Swami...

  • @renganayaki1964
    @renganayaki1964 2 роки тому +1

    Rombha nandri mama azhaga sonnel

  • @svkmkavish5183
    @svkmkavish5183 2 роки тому +7

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @shanthishanthi4952
    @shanthishanthi4952 2 роки тому +4

    மிக்க. அருமையான பதிவு அய்யா

  • @jais8011
    @jais8011 2 роки тому +10

    அவர்கள் வீட்டு குப்பையை அடுத்தவர் வீட்டில் ஓரத்தில் தள்ளி ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்...இது மிகவும் வேதனையாக உள்ளது..தினமும் நாங்கள் சுத்தம் செய்யவேண்டி உள்ளது...எவ்வளவு சொல்லியும் கேட்பதில்லை...

    • @rajashreeshree2513
      @rajashreeshree2513 2 роки тому

      Sila naykal apdi dha adharkana Pavam avangala serum....

    • @spiritselvam7045
      @spiritselvam7045 Рік тому +1

      சிலர் அப்படித் தான் வேணும் என்றே செய்பவர்கள் சொன்னால் கேட்கவே மாட்டாங்க இனி சொல்லாதீங்க உங்க வாசலுக்கு வருவனத நீங்க ரோட்டில் பெறுக்கி விடுங்க எனக்கும் இரண்டு வருடம் இந்த பிரங்சனன இருந்தது இப்படி தான் முதலில் நானும் வருத்தப் பட்டேன் பிறகு இப்படி செய்தேன்

  • @gandhimathi2502
    @gandhimathi2502 2 роки тому +1

    மிக அருமையான பதிவு மாமா நன்றி

  • @marcykarpagam7981
    @marcykarpagam7981 2 роки тому +2

    Vara valaiellaiya

  • @lathas3595
    @lathas3595 2 роки тому +5

    Thank u for your valueable advice iyya

  • @manimegalair965
    @manimegalair965 2 роки тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @kumarisethu6359
    @kumarisethu6359 2 роки тому +1

    மிகவும் தெளிவான விளக்கம் சுவாமி ஜீ மிக நன்றி

  • @ammu0628
    @ammu0628 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @varshikaammuammu9630
    @varshikaammuammu9630 2 роки тому +2

    Nandri

  • @ushan1149
    @ushan1149 2 роки тому +17

    Namaskaram very nice information about kolam for nowadays generation thanks for sharing

    • @ganampandian5406
      @ganampandian5406 2 роки тому +1

      நமஸ்காரம்.சுவாமி
      வாசல்.தெளிப்பதன்.முக்கியத்துவம்பற்றி.மிக.அழகாகச்சொன்னீர்கள்.வாய்கொப்புளித்து.முகம்.கழுவி
      வாசலில்.மகாலடாசுமியை.வரவேற்க்கத்தக்க.வகையில்.உள்ளது
      நன்றி..மார்கழிபோல்.எந்நாளும்.சூரியோதயத்திற்குமுன்.உங்கள்
      ஆகம.நிதிப்படி.செய்தால்.தெருவாசிகள்.அனைவருக்கும்.மகாலட்சுமி.அருள்கிட்டும்.அண்டை.அயலார்
      சுபிட்சமாக.இருந்தால்.நமக்கும்
      நல்லதுதானே.இல்லை.என்ற.தரித்திர.வார்த்தை.எழ.வாய்ப்பில்லாமல்.போகுமல்லவா.ஆன்மீகத்தௌடு.அறிவியல்.நன்மைகளும்
      கிடைக்கிறதல்லவா.காலை.ஈதர்
      காற்று.சுவாசம்.கணிந்து.கோல
      மிடுவதால்.உடற்பயிற்சி.கோலம்.போடும்போது.மனது.ஒருநிலைப்படுதல்.தியானத்திற்க்குசா.சமம்
      எனக்கூடச்சொல்லலாம்..அதிகாலையில்.கிடைக்கும்.ஆன்மீக.ஆரோக்கிய.நன்மைகளை.யாரும்
      மிஸ்.பண்ணமாட்டோம்.மற்றவர்கட்கும்.பகிர்ந்து..ஸ்மார்போன்.இல்லாதவர்களூக்கு.நேரிலும்.பகிர்ந்து
      பயனடைவோம்..எதிலும்.ஒன்றுபட்டால்.உண்டு.வாழ்வு
      🙏🙏வாழ்க.வளமுடன்🙏🙏
      ..........🐣🐣நன்றி🐣🐣................

    • @JayanthiB-cg8kh
      @JayanthiB-cg8kh Рік тому

      ​@@ganampandian5406❤boo np

  • @umamkheswruij523
    @umamkheswruij523 2 роки тому +5

    ஐயா🙏🏼🙏🏼.நன்றி

    • @rgeetha771
      @rgeetha771 2 роки тому

      ஐயா மிகவும் நன்றி🙏

  • @r.revathi2949
    @r.revathi2949 Рік тому

    அருமை 🙏
    நன்றி 🙏

  • @KalaiVani-np6vm
    @KalaiVani-np6vm Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @kalaiarsi353
    @kalaiarsi353 2 роки тому +2

    Nantrisirnantri

  • @chembunagarajan8827
    @chembunagarajan8827 2 роки тому +2

    Yearly morning kolam podarthu thirudarkal undu.thunaikku oru aal vendum. Inmarkali.

  • @rajtamil4717
    @rajtamil4717 2 роки тому +4

    Nice information sir...

  • @ashakuttyashakutty6958
    @ashakuttyashakutty6958 2 роки тому +2

    Super Mama mikka nantri

  • @sivaraman9182
    @sivaraman9182 Рік тому +1

    Koil vaasalil sanam thelikalama

  • @parimaladevimurali1779
    @parimaladevimurali1779 2 роки тому +7

    🙏 எதிர் வீட்டில் இருப்பவர்கள் எங்கள் வீட்டு வாசலில் குப்பை போட்டுக்கிறார் நான் வாசல் need பண்ணி கோலம் போட்டால் பொறாமை & சண்டை போடுகிறார்கள் என்ன செய்வது வழி சொல்லுங்கள் ஐயா 🙏

    • @rajisanthosh319
      @rajisanthosh319 2 роки тому +2

      SAME PROBLEM,

    • @spiritselvam7045
      @spiritselvam7045 Рік тому

      நீங்க கோலம் போடுவது அவர்களுக்கு பிடிக்கல நீங்க போடக் கூடாது அதனால் பிரச்சனன பன்னுவாங்க முடிவு நீங்க தான் எடுக்கனும் நீங்க அவங்க வீட்டில போடுறீங்க அவங்க சொல்வனத கேட்க , உங்க வீட்டு வாசல் என்றால் உங்களுக்கு என்ன தோனுகிறதோ அனதயே செய்யுங்க உங்க வீடு அழகா இருக்கனுமா வேண்டாமா என்று நீங்க முடிவு எடுங்க அடுத்தவர் பேசுவனத கேட்டால் நாம் செய்ய வேண்டிய செயனல சரியாக செய்ய முடியாது

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Рік тому

      அவங்க குப்பை ய வேண்டும் என்றே டான்சர் பன்றாங்க என்று நம்மக்கே தெர்கிறதா. அந்த குப்பை நீக்கவே எடுத்து ஓரம்மா போடுங்க எ சண்டை போடாதீங்க மேல் இருக்கிறவர். பார்த்துக் கொண்டுதான் இருக்கார் அவர் பார்த்துக்கொல்வார் வருத்தப்படாதிங்க நீங்கள் சொல்வது போல் நான் நிரைய அனுபவிச்சியிருக்கேன்🙏

    • @pushpajegan4205
      @pushpajegan4205 Рік тому

      Enakkum same problem . Nanum kadavulenutu erukka

    • @backeyam5269
      @backeyam5269 Рік тому

      En v2laum athe nilamai than

  • @vijayaranganviji801
    @vijayaranganviji801 2 роки тому +3

    அருமை

  • @stkolams3515
    @stkolams3515 Рік тому

    Nega pesurathu remba nalla eruku

  • @preethavenkatachalapathy4057
    @preethavenkatachalapathy4057 2 роки тому +2

    Nice explanation

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому +5

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @senbasenba7406
    @senbasenba7406 2 роки тому +1

    Nandri thatha🙏🙏

  • @Thaksha-xl9fk
    @Thaksha-xl9fk 2 роки тому +3

    Nandri ayya🙏🏻🙏🏻🙏🏻

  • @poojapoovizhi7496
    @poojapoovizhi7496 2 роки тому +2

    Nandri sami

  • @maniraj1627
    @maniraj1627 2 роки тому +6

    சூப்பர் அய்யா

  • @tnbeatsofficial3331
    @tnbeatsofficial3331 2 роки тому +1

    ரொம்ப நன்றி அய்யா

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 2 роки тому

    அருமை மாமா நண்றி நான் உங்கள் பதிவை முதலில் பார்கிறேன்

  • @kavithathulasidaran3774
    @kavithathulasidaran3774 2 роки тому +3

    Thank you

  • @PrarthanaAmmu-yj3mg
    @PrarthanaAmmu-yj3mg 11 місяців тому +1

    ஐயா நாம் வாசல் தெளிக்கும்ர போது வெளிப்பக்கம் இருந்து உள்பக்கம் தெளிக்கும்ர இல்ல உள்பக்கம் இருந்து வெளியே தெளிக்கனுமா

  • @revatishanmuganathan
    @revatishanmuganathan 2 роки тому +3

    Thanks for the information 🙏🙏🙏🙏

  • @sujathad9479
    @sujathad9479 2 роки тому

    Good information thank you Anumann Balaji

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 2 роки тому

    Nantry Appa.Ethu mulukka mulukka unmai Ayya.
    JAI SEETHARAM..

  • @soundararajans7783
    @soundararajans7783 2 роки тому +5

    Namaskaram very nice thank you Sami 🙏

  • @rvenkatesan8582
    @rvenkatesan8582 2 роки тому +1

    Good information Swami ji......

    • @mahadavidavi6070
      @mahadavidavi6070 2 роки тому

      அருமையான அறிவுரைகள் ஐயா நீங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் மதிப்பிற்குரிய வை வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் மேலும் மேலும் உங்களுடைய பதிவுகள் நிறைய வரவேண்டும் ஐயா தெரியாத மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் ஐயா

  • @kanimozhirajasekram5278
    @kanimozhirajasekram5278 2 роки тому +4

    Super🙏

  • @kanchanagnanasekar5341
    @kanchanagnanasekar5341 2 роки тому

    நன்றி ஐயா..

  • @kasisethusethu9040
    @kasisethusethu9040 2 роки тому +18

    வாசலில் கோலம் போட்டால் எதிர் வீட்டில் இருப்பவர்கள் கலைத்து விடுகிறார்கள் என்ன செய்வது.

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 2 роки тому +4

    நன்றி அய்யா

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 2 роки тому

    Nandri guruji

  • @manoranjitha4017
    @manoranjitha4017 Рік тому

    Nandri ayya

  • @gowsalya459
    @gowsalya459 2 роки тому +3

    நன்றி ஜயா

  • @santhisanthi181
    @santhisanthi181 2 роки тому

    வணக்கம் ஐயா. அருமை ஐயா.

  • @nithyaselvakumar7508
    @nithyaselvakumar7508 10 місяців тому

    Thank you ayya😊😊

  • @kovilpattikovilpatti9207
    @kovilpattikovilpatti9207 2 роки тому +1

    Kalai thollichuttu kathavai teeranthu vaikkanuma samy sollunga

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 2 роки тому +2

    Thanks swamy ji

  • @AmibigaverynicesongTamil
    @AmibigaverynicesongTamil 2 роки тому +3

    very.very.thanks.aiya..

  • @gomathinayaki9748
    @gomathinayaki9748 2 роки тому +4

    Kalail potta kolathai aliyamal evening use pannalama iyya

    • @spiritselvam7045
      @spiritselvam7045 Рік тому

      இல்னல அப்படி செய்யக்கூடாது வாசனல மானலயிலும் பெறுக்கு தண்ணீர் தெளிக்கனும் கோலம் முடிந்தால் போடுங்க இல்லாட்டி விடுங்க நாம் வீட்டில் இல்னல என்றால் மட்டூமே அதே கோலம் இருக்கலாம் மற்ற படி அனத சுத்தப்படுத்த வேண்டும் அப்படியே இருக்கக் கூடாது எல்லாரும் மிதித்து நடந்து இருப்பாங்க அதனால் புரிந்ததா சகோ

  • @narayanasamysubbulaxmi7589
    @narayanasamysubbulaxmi7589 2 роки тому +1

    Mandri sir🙏

  • @vimalawin7600
    @vimalawin7600 2 роки тому

    Mikka nandri

  • @vijayshriram4206
    @vijayshriram4206 2 роки тому +3

    Thanks Guruji 🙏🙏

  • @jayashankarbalakrishnan6096
    @jayashankarbalakrishnan6096 2 роки тому +2

    Very good news

  • @ssvgarden5240
    @ssvgarden5240 2 роки тому +7

    ஐயா அமாவாசையன்று வாசலில் கோலம் போடலாமா

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 роки тому

      கூடாது சகோ

    • @jananijanani8952
      @jananijanani8952 2 роки тому

      Poda koodathu

    • @spiritselvam7045
      @spiritselvam7045 Рік тому

      அமாவானச அன்று பிதூர்கடன் செய்பவர்கள் மட்டுமே போடக் கூடாது அது இல்லாவதவங்க போடலாம் சகோ

  • @smonesh6944
    @smonesh6944 2 роки тому +1

    Super sonniga iyya

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 роки тому +2

    Nan cina vaysula erunthu epo varaikum daily vasal peruki kolam potuven mrkli month enka street la nan than fst kolam potuven supera nala erukom iyya

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 Рік тому

    Thank u

  • @durgaganesh9837
    @durgaganesh9837 2 роки тому +1

    A thambi kalyanam agala pen pathutu irukom amayala appa koil la enga amma murai vasal seiyalama anna enga appa eranthu 9 manth aguthu konjam sollunga iya vivaram

  • @karthikalai2032
    @karthikalai2032 2 роки тому

    Ayya thanks

  • @gurumalars1054
    @gurumalars1054 2 роки тому +1

    Nantri

  • @hemamalini8557
    @hemamalini8557 2 роки тому +1

    Super ra solranga iya

  • @vanarajs2005
    @vanarajs2005 2 роки тому +3

    Therkkuparthaveedu therkkunokki sanam thelikkalama

  • @pandiyans9620
    @pandiyans9620 2 роки тому

    Very.nice

  • @dhayanithi687
    @dhayanithi687 Рік тому

    Tq sir

  • @valarmathyramasamy4625
    @valarmathyramasamy4625 2 роки тому

    Thank you jee

  • @b.anburosex-a8761
    @b.anburosex-a8761 2 роки тому +1

    Super sir

  • @rishsvoice6983
    @rishsvoice6983 2 роки тому

    Thank u sir

  • @balakrishnankrishnan4278
    @balakrishnankrishnan4278 2 роки тому

    Kumba rasi sathayam nachichathiram appo marriage nadakuim solluga sir

  • @umadevisathiyamoorthy205
    @umadevisathiyamoorthy205 2 роки тому +7

    தெருவாசலில்தாமரைபூகோலம்போடலாமா

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 2 роки тому

      கூடாது என்று சொல்கிறார்கள் சகோதரி

  • @sankarsankar9909
    @sankarsankar9909 2 роки тому

    Kadan pirathanai deervuku oru vali sollungalen

  • @kavimurukan
    @kavimurukan 2 роки тому +1

    Ayya, yennudaiya mamanar iranthu 8 month agirathu. Yennudaiya vasaluku arukil chireya pillaiyar kovil irukirathu. Antha kovilai nan Suththam seythu vasala kolam podama, illai varudam thirumpi than kovila kolam podanuma. Pls ayya pathil sollungal.

  • @simonrajsimon552
    @simonrajsimon552 2 роки тому

    Nanru. Sir

  • @jegankavijegankavi9949
    @jegankavijegankavi9949 2 роки тому

    சிவன் கோவில் வாசலில் எப்படி கோலம் போட வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா