சகல வளமும் தருகின்ற சாத்தன் (சாஸ்தா) வழிபாடு! |

Поділитися
Вставка
  • Опубліковано 21 бер 2024
  • 🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarjanai.com/
    📲 94865 19591
    📲 99449 55176
    ----------------------------------------------
    ☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
    👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
    BOOK LINK: drive.google.com/file/d/1yxT-...
    -----------------------------------
    👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
    Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
    For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
    For Details CONTACT :
    94865 19591,
    99449 55176,
    98414 64388,
    98418 04493,
    94440 55166.🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
    பங்கேற்க விரும்புவோர்
    visit : kavanagarkarjanai.com/
    📲 94865 19591
    📲 99449 55176
    -
    ----------------------------------------------
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 93

  • @nidharshanam7502
    @nidharshanam7502 4 місяці тому +4

    மிகவும் பயனுள்ள பதிவு.. மிக்க நன்றி ஐயா ...
    தாங்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் ஆன்மீக தொண்டு செய்ய உளமார எம்பெருமானை வேண்டி வணங்கி பிரார்த்திக்கிறோம்..
    🌹சிவாயநம🌹
    🙏🏼

  • @ssr7222
    @ssr7222 3 дні тому

    ஓம் நமசிவாய ஓம் ஐயா வணக்கம் நன்றிகள் கோடி

  • @user-rp7qx1ud5s
    @user-rp7qx1ud5s 4 місяці тому +8

    "சாத்தனை மகனாக வைத்தாா் " என்று தேவாரப் பாடலில் நாவுக்கரசர் கூறியுள்ளார். சிவயநம

  • @ramumuthurakku5120
    @ramumuthurakku5120 4 місяці тому +3

    பாடல்கள் orகாப்பியம் எழுதும்போது வரிகளும் வார்த்தைகளும் கோர்வையாக வரவில்லையென்க்றால் எழுத்தாணியால் தன் தலையில் தானே குத்திக்கொள்வாராம்.ஆனால் வலியை கண்டுகொள்வதில்லையாம்.அதனால் தலையில் சீல்பிடித்லவாறே இருப்பதால் சீல்தலையர் என்று பெயர் ஏற்பட்டது என்றும் பின்நாளில் மருவி சீத்தலை சாத்தனார் என்றாகிவிட்டது.5 ம்வகுப்பில் மணிமேகலை பாடம் எடுத்தபோது ஆசிரியர் சொல்லக்கேட்டது.

  • @ஆதியே_துணை
    @ஆதியே_துணை 4 місяці тому +2

    ஓம் ஜெய் ஸ்ரீ விஷ்ணு மாயா தேவன் திருவடிகள் போற்றி 🙏

  • @pandiammals4545
    @pandiammals4545 4 місяці тому +1

    எல்லோருக்கும் பயனுள்ள பதிவு அப்பா.குரு அப்பாவின் திருவடிகளுக்கு கோடானுகோடி பிரம்மகற்பம் நன்றிகள் அப்பா சிவாயநம ஓம். 🎉🎉🎉

  • @RajaViswanathan-wc7ce
    @RajaViswanathan-wc7ce 4 місяці тому +1

    ஹரி ஓம் சிவயவசி ஹரி ஓம் குருவே சரணம் குருவின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி ❤❤❤நற்பவி நற்பவி நற்பவி

  • @anuputra
    @anuputra 4 місяці тому +1

    மிக்க நன்றி ஐயா வணக்கம்🙏

  • @SivaSiva-yz3fe
    @SivaSiva-yz3fe 4 місяці тому

    ஓம் நம சிவாய!! குருவருள் போற்றி திருவருள் அடி போற்றி!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.s.prakashkumar2355
    @k.s.prakashkumar2355 4 місяці тому +1

    நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏

  • @durairaj8417
    @durairaj8417 4 місяці тому

    நன்றி அய்யா 🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 4 місяці тому

    🙏🏻ஓம் சிவாய நம 🙏🏻நமசிவாய 🙏🏻.அய்யா பாதம் வணங்கி பணிகின்றேன். 🙏🏻🌷.

  • @sajithkumar356
    @sajithkumar356 2 місяці тому

    Wonderful message guruji thank you for uploading this great video

  • @mangochannel367
    @mangochannel367 4 місяці тому

    Om gurudevaray sharanu sharanu sharanu 🙏🙏🙏🙏🙏🙏💐🍒🍒🍠🍇🍇🥑🥑🌺🌺🥀🌺🥥🥥🥕🥥🥦🍍🍌🌽🌽🍌🍑🥒🥬🍉🍉☘️🍊🥝🍎🍐🍐🥭🥭🍏🍏🌸🌸🌼🌼🌹🌹🍈🍈🍓🍓🍅🌷🌷🌷🍑🌷🍅🍓🌹🌼🍏🥭🍐🥝🍊🍊🍇🥑🥑🍉🥕🍑🍍🥀🥑🍇🥝🍠🍎🍎🍒🍐💐🍠🍇🥀🌺🌺🥦🌽🌽🥥🌺

  • @bgn9641
    @bgn9641 4 місяці тому

    Nandri iyya 🎉❤🎉OM Siva Siva OM. Aruperumjothi

  • @balamurugan9954
    @balamurugan9954 Місяць тому

    தெளிவான விளக்கம் ஐயா நன்றி...

  • @sivanathansinaperil5287
    @sivanathansinaperil5287 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா

  • @user-sj3ld5bl1v
    @user-sj3ld5bl1v 4 місяці тому

    நன்றி அய்யா

  • @devkrish6565
    @devkrish6565 4 місяці тому

    கோடி வணக்கங்கள் நன்றி ஐயா

  • @GunaPerumal-td9cx
    @GunaPerumal-td9cx 4 місяці тому

    அய்யா திருவடிகள் போற்றி. அய்யா அதற்கு காரணம் ஆசையின் மிகுதியால் அகல கால் பதித்தல்.

  • @kaviyarasu897
    @kaviyarasu897 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 місяці тому

    நன்றி ஐயா

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 4 місяці тому

    நன்றி ஐயா🙏

  • @sivabalan3577
    @sivabalan3577 4 місяці тому

    குருவே வாழ்கா குருவே சரணம்❤❤❤

  • @duraisamy3511
    @duraisamy3511 4 місяці тому +1

    VANAKKAM AYYA

  • @parvathikandasamy563
    @parvathikandasamy563 4 місяці тому

    Om Jai Sri Vishnu Maaya thevan thiruvadigal potri 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 місяці тому

    நன்றி ஐயா வணக்கம் 👍🙏

  • @dhanasekargurusamy9479
    @dhanasekargurusamy9479 4 місяці тому

    Million thanks ayya

  • @baranidharan1047
    @baranidharan1047 4 місяці тому

    Nandri iyya

  • @parvathikandasamy563
    @parvathikandasamy563 4 місяці тому

    Nandri nandri ayya,valga valga nidudi kavanagar ayya🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🪔

  • @duraimurugancolumbus5402
    @duraimurugancolumbus5402 4 місяці тому

    Nandri ayya 🙏🙏🙏

  • @MrSundar9874
    @MrSundar9874 4 місяці тому

    Nandri ayya

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 4 місяці тому +1

    அய்யா வணக்கம் அய்யா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @chandranchandrasikaran9987
    @chandranchandrasikaran9987 4 місяці тому +2

    ஓம் ஶ்ரீ ராஜயோக குரு கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி
    சிவ சிற்சபை உறுப்பினர்
    நன்றி வணக்கம் சுவாமி
    சிரம்பான் மலேசியா
    சந்திர சேகரன்

    • @sensens1164
      @sensens1164 4 місяці тому

      யாரையும் விடாதிங்க.
      இறைவனை விட்டு விடுங்கள்

  • @user-ql4kh3kw5b
    @user-ql4kh3kw5b 4 місяці тому +1

    Guruvasaranam

  • @kumaravel6988
    @kumaravel6988 4 місяці тому

    குருவே சரணம்

  • @logeshwaran9084
    @logeshwaran9084 4 місяці тому

    Nadri ayya

  • @radhakrishnan.s9096
    @radhakrishnan.s9096 4 місяці тому

    Arumai iyya

  • @lakshmimuthusamy5372
    @lakshmimuthusamy5372 4 місяці тому

    Iyya vanakam

  • @amerashanm971
    @amerashanm971 4 місяці тому

    Ayya saranam

  • @dhanalakshmin3099
    @dhanalakshmin3099 4 місяці тому

    Omsivasivaom valgavalamudan

  • @gkkarthick100
    @gkkarthick100 15 днів тому

    சிவாஜி கணேசன் மாதிரி குரல் மற்றும் தோற்றம் உள்ளது உங்களுக்கு

  • @Morrispagan
    @Morrispagan 4 місяці тому

    ayyappan thaneya...

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 4 місяці тому

    ஓம் தகஒ சரணம்

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg 4 місяці тому

    அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை.

  • @uniqueshashikumar
    @uniqueshashikumar 4 місяці тому

    First view yenneyodadhu irukanum

  • @user-skp475
    @user-skp475 4 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெறுங்கருணை

  • @user-ql4kh3kw5b
    @user-ql4kh3kw5b 4 місяці тому

    ValkaGuru

  • @user-bk9se3bi9v
    @user-bk9se3bi9v 4 місяці тому

    Gavanagar ayya.....othamalai vella rudhren....kanavil kandadhu ayya ......sivaperuman enga rudhrena erukkirar....

  • @krishnanbjp5354
    @krishnanbjp5354 4 місяці тому

    ❤🎉

  • @karthikak-wy3tw
    @karthikak-wy3tw 4 місяці тому

    Ayya nanum sivanai vanangugiren erunthalum puducherry sirumi sambavam nadakumpothu sivaperuman en thadukavillai evvaru eraivan anithi nadapathai thadukavittal sivaperuman mithu konda nammbikkai anaivarukum santhekamaga marividum pls pathil sollunga

  • @JollyMagnate
    @JollyMagnate 4 місяці тому +2

    ஐய்யா வணக்கம் இஷா யோகா சத்குரு மூளை அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை இல் அனுமதிக்க பட்டதாக செய்தி வருகிறது, யேக செய்பவரும் பயேற்சியலருமன அவருக்கு அலோபதி மருத்துவம் என்? உங்கள் கருத்தை பதிவு செய்யவும்... இப்படிக்கு உங்கள் வழிகாட்டுதலில் இறைவனை அடையா முயற்சிசெய்யும் ஒருவன்...

    • @krishna-6911
      @krishna-6911 4 місяці тому

      நான் பத்து வருடங்கள் ஈஷா யோகா பயிற்சி செய்கிறேன் தினமும்.. வாழ்க்கை மாறியது.. அலோபதி மருத்துவம் நம் பாரத யோகியான சுஸ்ருதா வின் வழிகாட்டியது தான்.. ராமகிருஷ்ண பரமஹம்சர் க்கு கேன்சர் இருந்தது அவர் யோகி இல்லை யா.. உடல் க்கு கட்டுப்பாடு உள்ளது.சத்குரு எத்தனை கோடி மக்கள் க்கு தீட்சை தந்தார்.. அவர்கள் வாழ்க்கை மாற குரு உயிர் சக்தி யை தர வேண்டும்..இது ஏதேனும் பதிப்பு தரலாம்... பாரதத்தில் யோகிகள் கோடிக்கணக்கான மக்கள் க்கு தீட்சை தந்தது கிடையாது... ஏனெனில் அனைவரும் கர்மா கரைக்க தன் உயிர் சக்தி யை தர முடியுமா???

  • @user-lq1zq5jy5g
    @user-lq1zq5jy5g 4 місяці тому

  • @aswinsanjiv.1307_
    @aswinsanjiv.1307_ 2 місяці тому

    ஐயா, என்ன நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்யணும். அசைவம் வைத்து வழிபட வேண்டும் என்று செல்லபடுகிறதே. தெளிவு படுத்தவும். நன்றி. வணக்கம்.

  • @kalyanisundari76
    @kalyanisundari76 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏😍

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk 4 місяці тому

    💐💐💐💐💐🙏🏻

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 місяці тому

    🙏🏾❤❤❤❤❤🙏🏾🌹🙇🏽‍♂

  • @goingwildwithbala851
    @goingwildwithbala851 4 місяці тому

    irukkura samigal ellam porum. Ivaraiyum swamigal aakittu muttal agadheergal. Nalla Manidhar, nalla seithigal. Avvalavu than.

  • @lakshmimurugesan993
    @lakshmimurugesan993 4 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @snsnelectricals1387
    @snsnelectricals1387 4 місяці тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம்!
    நமது விஷ்ணு மாயா தேவனை பெண்கள் வணங்கலாமா? அறிய விரும்புகிறேன்.ஐயா அவர்களுக்கு நன்றி

  • @girijakj5782
    @girijakj5782 4 місяці тому

    ஐயா தாங்கள் ஒரு பொக்கிஷம்.

  • @thara2341
    @thara2341 4 місяці тому

    அய்யா கன்னி தெய்வ வழிபாடு சொல்லுங்க

  • @nithyanantham9885
    @nithyanantham9885 4 місяці тому +7

    மகாபாரதப் போருக்குப் பின் கண்ணன் தான் சபரிமலையில் குடியேறினார் என்கிறார்களே ஐயப்பன் என்பது கண்ணன் தான் அவர் கடைசி காலத்தில் குருகுலம் நடத்தி அங்கு அய்யப்பன் ஆனார் என்று வரலாற்று ஆன்மீக ஆய்வாளர் கூறுகிறாரே உண்மையா பொய்யா

    • @Vijay-tz9bc
      @Vijay-tz9bc 4 місяці тому +3

      பொய்
      கண்ணன் அவதாரம் வேறு
      அய்யப்பன் அவதாரம் வேறு

    • @gokulanandh9662
      @gokulanandh9662 4 місяці тому

      ​@@Vijay-tz9bcadhu unmai dhan poi avaroda aivugal la parupa .

    • @ramarasunarayanan2550
      @ramarasunarayanan2550 4 місяці тому

      நன்றி ஐயா வணக்கங்கள் ஹரிஓம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஹரிஓம் சிவ சக்தி.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 4 місяці тому

      Ellam uruttu vayiru vazarkum kalai ninga pandyanu oru puzugan irukkan avana solringa ellam udans

  • @viju2845
    @viju2845 4 місяці тому +1

    Cheran naadu had become cherala naadu, then Kerala naadu😮

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 4 місяці тому

    🪷🪷🙏🙏🙏Om namasivaya

  • @mohansundaram2798
    @mohansundaram2798 4 місяці тому

    திருச்சிற்றம்பலம்

  • @aadhisiddhan8389
    @aadhisiddhan8389 4 місяці тому

    ஹரி ஓம் நமசிவாய 🌹 ஹரி ஓம் மஹா காளி 🌹❤

  • @aan2960
    @aan2960 4 місяці тому +2

    அதுக்கு எதுக்குடா குட்டிச்சாத்தான் படத்த போட்டிருக்கடா தாயோ...

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 4 місяці тому

    சாஸ்தா என்பது தமிழில் சாத்தன்.
    மலையாளத்தில்
    சாத்தன் என்று இருந்தால் சரி

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 3 місяці тому

    😡iyya nengal evlo periya anmega vadhiya erukenga ennum brahmanargslai korai kuruvathai vida vellai endra ennum ungaluku anmega pakkuvam ellai endru artham🤦‍♂️onu therejukonga sera,chola
    ,pandiyargalae Sanskrit venum than vachanga Sanskrit, tamil entha rendum nama sanathna dharma eyes nala purejukonga plse ennonu somenga,etho brahmanrgaluku அந்தணர்களுக்கு tamilikum smantham ellenu ethu evlo periya poi nama tamil grandf yaru?? உ.வ.ஸ்வாமி நாத ஜயர் தான் avaru maatum elana enaiku tamil endra mouliye erukathu athan manasula vachokonga nengal saiva samayathil erupavara erukenga pugal petra engal andhar kulla patre epadi purejukama pesathenga 😢 தெய்வ சேக்கிழார் அவர்களே சொல்லியிருக்கிறார் 🙏தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியே என்று சொல்லியிற்கிறார் அதை மறந்துவிடாதீர்களு 🙏🕉👏 oru sela brahmins patra thapuku all brahmins a kori solathenga ethu all community's ku porunthum🙏om namashivaya namaha 🕉👏🚩

  • @saraswathiranganathan4846
    @saraswathiranganathan4846 4 місяці тому

    மிக்க நன்றி ஐயா

  • @sujathanarayanaswamy4800
    @sujathanarayanaswamy4800 4 місяці тому

    நன்றி அய்யா

  • @umabaranidharan8110
    @umabaranidharan8110 4 місяці тому

    நன்றி ஐயா🙏

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk 4 місяці тому

    Nandri ayya

  • @pasunkiliramasamy595
    @pasunkiliramasamy595 3 місяці тому

    ❤🎉

  • @SivajiMani-ub6px
    @SivajiMani-ub6px 4 місяці тому

    நன்றி அய்யா

  • @vidhyasuresh8040
    @vidhyasuresh8040 4 місяці тому

    நன்றி ஐயா 🙏

  • @thamgopina8044
    @thamgopina8044 4 місяці тому

    Nandri ayya