சிவ சிவ ஐயா வணக்கம். எவரும் சொல்லாத நாங்க கேட்காத சூட்சுமத்தை விடயங்களை சொல்லி இருக்கீங்க வாழ்வியலை உணர்த்த. நீங்க பல ஆண்டு வாழ அப்பன் சிவனை வேண்டுகிறேன்.
நால்வர் பாடிய பஞ்சாக்கர பதிகங்களிலே சொல்லி இருக்கிறார்கள். எந்த துன்பம் வந்தபோதும் ஓம் நமசிவாய என்று பாலசுப்பிரமணியம் கூட பாடியிருக்கிறார்.. நான்கூட எந்த உடல்உபாதைகளுக்கும் ஒருகை வைத்தியம் செய்து செய்து கொண்டு பஞ்சாட்சர மந்திரம் மனதுக்குள் செபித்துக்கொண்டு உறங்கிப்போயிருக்கிறேன். வலிகளில் இருந்து மீண்டிருக்கிறேன். அந்த அனுபவங்கள் சுகமானது. எனக்கு ரொம்ப பிடிக்கும். மரணத்தில்கூட இந்தமந்திரம் ஆனந்தத்தை கொடுக்கும் என்று தோன்றுகிறது. எல்லோரும் இதை அனுபவ பூர்வமாக உணருங்கள். எதற்கெடுத்தாலும் ஆஸ்பத்திரிக்கு ஓடாதீர்கள்.
Valuable inputs for every Siva dasan who is facing similar issues and solutions for the same. This is the special for Ayya and his power for required and timely input
வாழ்த்துக்கள் நன்றி ஐயா ஜெய்ஹிந்த் நன்றி வணக்கம்.ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் வீரவேல்
நன்றி ஐயா. தங்கள் பேச்சை கேட்கும் பாக்யமே எங்களுக்கு ஈசனின் அருள்.
உண்மை நான் கந்த சஷ்டி கவசம் சொல்லும்போதே துங்கிருவென் உண்மை அய்யா நன்றி நன்றி நன்றி.....
அய்யாவின் பெஸ்ட் விடியோ இது...
நிறைய ரகசியம் சொல்லி இருக்காரு...
ஓம் நமசிவாய...
அன்புள்ள கவர்னர் ஐயா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம் வாழ்க வளமுடன்
❤❤❤
ஓம் ஸ்ரீ யோகி இராம கனகசுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி போற்றி.
நன்றி வணக்கம் சுவாமி.
சிவசிற்சபை உறுப்பினர்
சிரம்பான் மலேசியா
சந்திர சேகரன்
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவருக்கும்இறைவா போற்றி அய்யாவின்பாதமலர்போற்றி போற்றி 🍎🍎🍎🙏🙏🙏
சிவ சிவ ஐயா வணக்கம். எவரும் சொல்லாத நாங்க கேட்காத சூட்சுமத்தை விடயங்களை சொல்லி இருக்கீங்க வாழ்வியலை உணர்த்த. நீங்க பல ஆண்டு வாழ அப்பன் சிவனை வேண்டுகிறேன்.
அருமை அருமை ஐயா அற்புதமான விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
நால்வர் பாடிய பஞ்சாக்கர பதிகங்களிலே சொல்லி இருக்கிறார்கள்.
எந்த துன்பம் வந்தபோதும்
ஓம் நமசிவாய என்று
பாலசுப்பிரமணியம் கூட
பாடியிருக்கிறார்..
நான்கூட எந்த உடல்உபாதைகளுக்கும்
ஒருகை வைத்தியம் செய்து
செய்து கொண்டு பஞ்சாட்சர
மந்திரம் மனதுக்குள் செபித்துக்கொண்டு உறங்கிப்போயிருக்கிறேன்.
வலிகளில் இருந்து மீண்டிருக்கிறேன்.
அந்த அனுபவங்கள் சுகமானது.
எனக்கு ரொம்ப பிடிக்கும்.
மரணத்தில்கூட இந்தமந்திரம்
ஆனந்தத்தை கொடுக்கும் என்று தோன்றுகிறது.
எல்லோரும் இதை அனுபவ
பூர்வமாக உணருங்கள்.
எதற்கெடுத்தாலும் ஆஸ்பத்திரிக்கு ஓடாதீர்கள்.
நடனத்துள் ஆடுவாங்கு ஆடுபவர், பயனுறைய பாவங்கள் நீக்கப் படுவர் | R.KM
குருவே சரணம்
குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்.
Rmba nandri ayya entha pathivu arumai 👌 தெண்ணாடுடையானே போற்றி 👍
நன்றி ஆசானே❤❤
🙏நன்றி அய்யா எல்லோருக்குமே பயன்படும் பதிவு அய்யா 🙏
ஐயா வாழ்க வளமுடன்🙏🙏பல மாதங்களாக எனக்கிருந்த தூக்கமின்மைக்கான பதிவைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா🙏🙏🙏
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி போற்றி
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
Om gurudevaray sharanu 🙏🙏🙏🙏🙏🍁🌋🌺⭐🍓🍑🌳🌻🍍👍🍐🍈🇮🇳🌹🌷🥝🌼🥭🥭🍒🍒🍒🍒🍒☘️☘️☘️☘️☘️🌟🌟🍎🍎🍎🌴🌴💪💪🍠🍊🍊🍊🍇🍇🍉🍉🍉🍉🦚🦚🦚🍏🍏🍏🍋🍋🍋🌲🌲🌲🌲🌽🌽
The best video of your divine speech...feel blessed...Thanks a lot Aiya!
நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ஓம் சிவ சக்தி ஓம் சிவ சிவ சிவ.
Brahmipana seithigal, kodi nanrigal
ஓம் சிவ சிவ சிவயவசி ஓம் ஐயா வணக்கம் அருமை மிக அருமை இறை ரகசியம் உண்மை உண்மை உண்மை சத்தியம் சத்தியம் சத்தியம்
நன்றி அய்யா👍🙏
நன்றி ஐயா... எல்லையில்லா ஆனந்தம் அளித்தமைக்கு நன்றிகள் பல கோடி 🙏🙏
Anadharathulaiye palanaal needichathunga aiya nanum intha kanava na virumpuren 🕉️☪️✝️🤗💞⚖️
Omsivasivaom valgavalamudan
VANAKKAM AYYA
Kodi nantri sir.
Valuable inputs for every Siva dasan who is facing similar issues and solutions for the same. This is the special for Ayya and his power for required and timely input
Super ayya..
Nandri nandri nandri ayya
Excellent
Nanri iyya
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏🙏🙏
Tunkalin aasirvatham kidaikka yenakku guruji mahamuthresiva ayya than valikattinar.guruvukkum nandi ayya. Ulchemy.
Arumai arumai ayya
🙏குருவே சரணம் 🙏
ஓம் நமசிவாய.
Thank You Ayya
கருணை கடலே சோதி வாணவன் 👍💐💐💐🙏
Ayya vanakkam ayya om nama shivaya thiruchitrampalam
நமசிவாய ஓம் நமசிவாய
என் மணம் கைலாயம் என் என்னங்கள் சிவலாயம் 🙏🙏🙏🙏👁️🌙
Om siva siva Om. Unmai. Thank you.
தூக்கிய திருவடி போற்றி...
நன்றிகள் ஐயா🙏💐
சிவாய நம
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐..
நன்றி அய்யா....
Mikka Nandri Ayya🙏💐
Om nama sivaya🙏vanakkam guruve mega periya unmayai alagaga sonnirgal🙏🙏🙏
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றி
குருவே சரணம் குருவே வாழ்க
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய திருவடி சரணம்
பார்வதி பதயே ஹரஹர மஹாதேவ்
Arumiyana vilakam ayya...🙏🙏🙏
ஐயா இந்த ரகசியத்தை கேட்கும் போது உடம்பை புல்லரிக்குது நன்றி ஐயா.
Nandri appa
நன்றிகள் ஐயா
🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏
நன்றி அய்யா
ஐயா அருள் தாருங்கள்
நன்றிகள் பல ஐயா 🙏
Nan punniyam seithathal than thannkal pechai kettkamudikirathu.nandi guru ayya.
God bless you Ayya
சிவ சிவ
Sri andal masal wel come ayya om Siva Siva Siva om
Vanakam ayya
Mikka nantri ayya
Thanks iyya
siva siva🤲
Nandri iyya
Siva mayam🙏🙏🙏
Saadaramaa ellaa noykalukkum iravil sakti vaynta nilai varum... Easanin arulal nalla thooginal noyin sakti kuraiyum.....auto anasthisia.. i. e.. thookkam.. Simplified meaning... beautiful definition.. ellame Easan seyyal.. Easanin arul thaan nam vaazhgai... thirumaraigalum,mandiramum, thiru padalgalum ellame easanil cherum....mudinja vareaikkum paadi pazhagungal..ellaa nanmaiyum kidakkum.... Sandagame vendaam... Siva Siva Om... 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம்
பல்லவி
1. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
கண்ணிகள்
2. பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் நேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய
3. தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்
வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம். ஆடிய
4. ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்
நாரா யணன்விழி நண்ணிய பாதம்
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம். ஆடிய
5. நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய
6. எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய
7. தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய
8. துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
சுகமய மாகிய சுந்தரப் பாதம்
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம்
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய
9. சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம். ஆடிய
10. ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம். ஆடிய
11. ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
அபயர்295 எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடிய
12. ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய
13. தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கிஎன் னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
14. எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய
15. ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய
16. அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய
17. நாரண னாதியர் நாடரும் பாதம்
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம். ஆடிய
18. ஆடிய பாதமன் றாடிய பாதம்
ஆடிய பாதநின் றாடிய பாதம்.
பாதம் பணிந்து வணங்கி போற்றியோர் வாழ்க வாழ்க வாழ்கவே*
Kotanakoti natri ayya
ஐயா 🙏🙏🙏🙏🙏
Thanks 🙏 ❤❤❤❤
Om namasivaya
Iyya vannakam
🙏🙏🙏
வணக்கம் அய்யா
❤️🌹🙏🙏🙏🙏🌹❤️
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽
உங்களதவற
வோர னாலும்
இப்படி புருடா
விடவோ முடியாதுட சாமி
நீ தா சாமீ......சாமீசாமீ
puthu kathauue puthumai sivan ataral potra thakathu kavanagar soliyathu.valvom bakthiyaka
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏
இது எப்படி ஐயா ருத்ரன் பாதங்களை பற்றுவது அந்த நடன உருவத்தை நிறுத்து பற்றுவதா அல்லது சிலை வைத்து தொட்டு வணங்குவதா
கவனகர் முழுக்கம் வருகுகிறதா
sSs
அம்மாடி....ஆத்தாடி
வணக்கம் நமஸ்தே 🙏
திருச்சிற்றம்பலம் 🌞
இந்த நாடு ஹிந்து நாடு ஹிந்து மக்கள் சொந்த நாடு 🌞
தவறு. இந்து நாடகம் கூட.
@@prasadomprakash5077இந்து என்பது நாடகம்
எனக்கு புரியவில்லை
ஓம் சிவ சிவ ஓம்
🙏🙏🙏🙏
நன்றி ஐயா
Om namashivaya
Omm namasivaya