அய்யா எவ்வளவு பெரிய விடயத்தையும் மிக சாதாரண இயல்பு முறையில் தாங்கள் தெளிவுபடுத்தியதற்கும் அதனை நான் தெரிந்து கொள்வதற்கும் அந்த பட்டினத்தாருக்கே நன்றி சொல்ல வேண்டும். தங்கள் உரையை கேட்கும் பாக்கியம் பெற்றேன். வாழும் சித்தராகிய தாங்கள் தெளிவாகவும் உதாரணத்துடன் விளக்கியது மிகவும் உண்மையானது.
அப்பப்பா ஐயா பல விசயங்களை உள் புகுந்து ஆராய்ச்சி பண்ணி விட்டு தான் சிவலயத்தோடு இருந்து கொண்டு நமையும் சிவனோடு நெட்வேர்க் வைத்து நல் வாழ்வு வாழ சொல்கிறார் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா ! மிகச் சமீப காலமாகத் தான் தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்க்க நமது அம்மையப்பன் அருள் கூடி இருக்கிறது. இந்த உயிர்த் துளியை நமது அப்பன் எழுத வைத்த சில வரிகள் தங்களின் மேலான கவனத்திற்கு ஐயா : " விழிகளில் உதிரம் கொட்டிய லிங்கம்.. விழிகளைத் தானமாய்ப் பெற்றிட்ட லிங்கம்.. வேடனைக் கண்ணப்பன் ஆக்கிய லிங்கம்.. வேண்டுவது அன்பெனவே விளக்கிய லிங்கம்.." தலை தாழ்ந்த வணக்கங்கள் மதிப்பிற்குரிய ஐயா !
ஞான சித்துவும் எல்லோருக்கும் சுலபமாக வாய்க்கும்; முயற்சி செய்தால் என்று நம்பிக்கையூட்டும் வகையில் தெளிவுபடுத்திய அய்யாவுக்கு கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா.
இனிய வணக்கம் ஐயா. எந்த சித்து உண்மையானது என்று தெளிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. சித்தனாவதும் சிவன் அருளைப் பெறுவதும் எட்டாத கனி என்று எண்ணி இருந்த எனக்கு நல்ல தெளிவை இந்த காணெளியின் மூலம் அருமையாக விளக்கம் தந்து தெளிவு பெற செய்தமைக்கு மீண்டும் நன்றி ஐயா.
தகவலை இறைவன் அனுப்கிறார்.எதையும் வெளியில் சொல்ல அனுமதிக்க வில்லை.என் கல்வி பணி சிறக்க எங்கிருந்தாலும் ஆசிர்வதியுங்கள் ஜயா.அறிவால் தெளிந்தேன் உமது உரையின் பொருளை. 🙏🙏🙏
எதனை ஒதுக்க வேண்டும், எதனை ஏற்க வேண்டும், இந்த ஞானம் வந்தால் பின் நமக்கென்ன வேண்டும்! ஈசனருளே! எல்லோரும் உய்ய இறையருளே! நன்றி ஐயா! தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!
👍ஐயா நன்றி ஐயா🔊 வணக்கம்🎤 ஆன்மீகத்தின்🔱 அனைத்து✔️ இரகசியங்களையும்✡️ அனுபவப்பட்டு🔴 உணர்ந்து தமிழ் மக்களுக்கும் 🌏உலக மக்களுக்கும்🎧 பயன்படவேண்டும்🎈 என்ற உயர்ந்த🎊 நோக்கத்தில் தங்களது அனைத்து உரைகளும் அருமையாக உள்ளது🔥 தங்களது சேவை உலக மக்களுக்கு தேவை📲 நன்றி வணக்கம்👌
ஐயா சிவபெருமான் நம் அப்பன் என்று நீங்கள் சொல்லும்போது காந்தம் கலந்த ஆன்மிக ஈர்ப்பை என்னால் உணர முடிகிறது இதனால்தான் நான் சொல்கிறேன் நீங்கள் ஒரு இந்தியாவின் அடையாளம் தமிழகத்தின் சொத்து தலைவர் மாண்புமிகு ரஜினிகாந்த்தை போன்று, நீங்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள் என்று நினைக்கும்போது உள்ளழவிலே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி எனக்கு தவம் நிலைய அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய போற்றி போற்றி
என்றும் மறவாத நிலை வேண்டும் என் அப்பா 🙏🙏🙏 பாம்பாட்டி சித்தர் போற்றி 😍😍😍🤗🤗🤗🙏🙏🙏
அய்யா எவ்வளவு பெரிய விடயத்தையும் மிக சாதாரண இயல்பு முறையில் தாங்கள் தெளிவுபடுத்தியதற்கும் அதனை நான் தெரிந்து கொள்வதற்கும் அந்த பட்டினத்தாருக்கே நன்றி சொல்ல வேண்டும். தங்கள் உரையை கேட்கும் பாக்கியம் பெற்றேன். வாழும் சித்தராகிய தாங்கள் தெளிவாகவும் உதாரணத்துடன் விளக்கியது மிகவும் உண்மையானது.
அப்பப்பா ஐயா பல விசயங்களை உள் புகுந்து ஆராய்ச்சி பண்ணி விட்டு தான் சிவலயத்தோடு இருந்து கொண்டு நமையும் சிவனோடு நெட்வேர்க் வைத்து நல் வாழ்வு வாழ சொல்கிறார் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
அருமையான பதிவு ஐயா ! மிகச் சமீப காலமாகத் தான் தங்களின் பதிவுகளைத் தொடர்ந்து பார்க்க நமது அம்மையப்பன் அருள் கூடி இருக்கிறது.
இந்த உயிர்த் துளியை நமது அப்பன் எழுத வைத்த சில வரிகள் தங்களின் மேலான கவனத்திற்கு ஐயா :
" விழிகளில் உதிரம் கொட்டிய லிங்கம்..
விழிகளைத் தானமாய்ப் பெற்றிட்ட லிங்கம்..
வேடனைக் கண்ணப்பன் ஆக்கிய லிங்கம்..
வேண்டுவது அன்பெனவே விளக்கிய லிங்கம்.."
தலை தாழ்ந்த வணக்கங்கள் மதிப்பிற்குரிய ஐயா !
ஞான சித்துவும் எல்லோருக்கும் சுலபமாக வாய்க்கும்; முயற்சி செய்தால் என்று நம்பிக்கையூட்டும் வகையில் தெளிவுபடுத்திய அய்யாவுக்கு கோடானுகோடி நன்றிகள் உரித்தாகட்டும். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அய்யா.
இனிய வணக்கம் ஐயா. எந்த சித்து உண்மையானது என்று தெளிய வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. சித்தனாவதும் சிவன் அருளைப் பெறுவதும் எட்டாத கனி என்று எண்ணி இருந்த எனக்கு நல்ல தெளிவை இந்த காணெளியின் மூலம் அருமையாக விளக்கம் தந்து தெளிவு பெற செய்தமைக்கு மீண்டும் நன்றி ஐயா.
தகவலை இறைவன் அனுப்கிறார்.எதையும் வெளியில் சொல்ல அனுமதிக்க வில்லை.என் கல்வி பணி சிறக்க எங்கிருந்தாலும் ஆசிர்வதியுங்கள் ஜயா.அறிவால் தெளிந்தேன் உமது உரையின் பொருளை. 🙏🙏🙏
எதனை ஒதுக்க வேண்டும்,
எதனை ஏற்க வேண்டும்,
இந்த ஞானம் வந்தால்
பின் நமக்கென்ன வேண்டும்!
ஈசனருளே! எல்லோரும் உய்ய
இறையருளே!
நன்றி ஐயா!
தங்கள் அருட்பணி மென்மேலும் சிறக்கட்டும், இறையருளால்!
சித்து விளையாட்டை உணர்த்தும் உங்கள் அனுபவம் மிக மிக அருமை ஐயா. கோடான கோடி நன்றி ஐயா...
ஆன்மீகப் பாதையில் செல்லும் அன்பர்களுக்கு நல்வழி காட்டும்
ஒளிவிளக்கய்யா நீங்கள். மிக்க நன்றி ஐயா.
அலைகடல் துரும்பாகிய இச்சிறியேனுக்கும் ஈசனருள் உண்டு என்று நம்பிக்கை அளித்ததற்க்கு தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா.
இக்கல்வி முறையில் இது போன்ற பாடத்திட்டம் வைக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே போதிக்க வேண்டும். நன்றி...
👍ஐயா நன்றி ஐயா🔊 வணக்கம்🎤 ஆன்மீகத்தின்🔱 அனைத்து✔️ இரகசியங்களையும்✡️ அனுபவப்பட்டு🔴 உணர்ந்து தமிழ் மக்களுக்கும் 🌏உலக மக்களுக்கும்🎧 பயன்படவேண்டும்🎈 என்ற உயர்ந்த🎊 நோக்கத்தில் தங்களது அனைத்து உரைகளும் அருமையாக உள்ளது🔥 தங்களது சேவை உலக மக்களுக்கு தேவை📲 நன்றி வணக்கம்👌
அய்யனே.. தங்களுக்கு நன்றி சொல்வதா... இல்லை தாங்களை எங்களுக்கு அளித்த ஈசனுக்கு நன்றி சொல்வதா.. திருவடி சரணம்
ஐயா சிவபெருமான் நம் அப்பன் என்று நீங்கள் சொல்லும்போது காந்தம் கலந்த ஆன்மிக ஈர்ப்பை என்னால் உணர முடிகிறது இதனால்தான் நான் சொல்கிறேன் நீங்கள் ஒரு இந்தியாவின் அடையாளம் தமிழகத்தின் சொத்து தலைவர் மாண்புமிகு ரஜினிகாந்த்தை போன்று, நீங்கள் இருவரும் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள் என்று நினைக்கும்போது உள்ளழவிலே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் .
மிகவும் சிறப்பான சுவாரஸ்யமான பதிவு. நன்றி ஐயா.
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
iyya thangal aanmega pechaal , niraya purinthukonden, iraivanukku nandrigal
கவனகர் சித்தர் ஐயாவுக்கு நன்றி .
அம்மையப்பன் திருவடிகள் போற்றி🙏🙏🙏🙏🙏 சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன் அய்யா🙏🙏🙏🙏🙏 நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏
அதனால் தான் வள்ளல் பெருமான் சிறு தெய்வ வழிபாடு கூடாது சொன்னாறோ ஐய்யா
Kodanakodi Nanrigal Ayya, Neengal irukum Thamil Natil Nan Pirandathu Sivan karunai Ayya vaalka valamudan
Vanakkam ayya Thanperumai Thannariyan Thanmai yunan Thalelo
Thangalukkum porunthumam Nanri ayya Aadhi thalamai sithan shivane pottri ;pottri; pottri
ஞாண சித்தரே வணங்குகிறேன். பாதம்
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
சிவாயநம.ஐயா இந்த விளக்கம் ரொம்ப நல்லா இருக்கு ஐயா.
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு எல்லாம் சிவ மயம் தென்னாடுடைய சிவனே போற்றி எனது வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேண்னமை அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ சிவா போற்றி எனக்கு தவம் நிலைய அடைய ஆசிர்வாதம் செய்யுங்கள் ஓம் நமசிவாய போற்றி போற்றி
அய்யா,
நான் அவரை பற்றி அறிந்திருக்கேன் நீங்கள் கூறுவது உண்மை
நன்றி ஐயா நன்றி வாழ்க வளமுடன்
Very very important message for me got through u. Nandri
Ayya Neengal Nalamudan Vazavendum
Ayya Thangal Urai miga miga Arputham, Nandrigal Ayya 🌸🌸🌸
அருமையான விளக்கம் ஐயா 👌😊 மிக்க நன்றிகள் ஐயா.
அருமை அருமை...அய்யா...நன்றி
Super sir
Good information
I am expecting more like this
Ayya - Miga Miga Arumai! Vazhthukkal!
அருமை,ஆன்மீக இரகசியங்கள் சொன்னதுக்கு சார்
IYA MIKKA NANDRI
ENGA BAKKIAM...UNGALAI NAM EESAN ENGAUKU ELLORUKUM THANTHU ARULIYATHU OUM SIVA SIVA OUM..
🙏வெற்றி நிச்சயம் 🙏
அருமை ஐயா..
வழி கிடைக்கப்பெற்றேன் நன்றி சகோதரரே
Mikka nantri ayya
Ayya pathangalukku vanakkam
ஐயா நான் என்னுடைய உடம்பில் கடவுளை பார்க்கவேண்டும் உதவுங்கள் ஆத்மவணக்கம்
Super super super ayya.... Siva siva......
🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏
நன்றி தலைவா.....♥
Nanri ayya vazhgha valamudan ohm namashivaya shivaya namaha
ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏மிக்க நன்றி ஐயா🌹🌺
ஒம் நமச்சிவாய. நன்றி குருவே...
Vazhga vaiyagam vazhga vaiyagam vazhga valamudan ayya
nanri aiya 🙏... arumaiyana pathivu aiya 🙏 🙏 🙏
சிறப்பு
வாழ்க வளமுடன் ஐயா
Valzha valamudan like
Ayya neenga ellorum kadinam endru solvathai enkaluku elimaiyaga ellorkum kidaikum enbathai vevaramaga solkirirkal enkum nabikai vanthu vitathu nanum murchikiren guruve saranam
ஐயா வாழ்க வளமுடன்
Iyya saranam 🙏🙏🙏
Vazhga valamudan ஐயா நன்றி
Nanri nanri nanri iyya
நன்றி அய்யா...
அன்பு வணக்கம் 🙏🙏🙏
நன்றி ஐயா 🙏
Nandri ayya 👌
சிவாயநம திருச்சிற்றம்பலம்
நன்றி வணக்கம்
Nandri. Got clearance
நன்றி ஐயா. நம் அப்பன் என்று நீங்க சொல்லும் போது கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. 🙏
நன்றிஐயா
மிக்க நன்றி ஐயா..🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா
வாழ்க வளமுடன் அய்யா
பகுத்தறிவு பாடாவதிக்கூட்டம் செம காமெடி பேச்சு ஐயா .
Vanakam ayya
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
Arpudham aiya
Ayya your Gifted to this Tamil soil
உண்மையிலேயே அய்யா நமக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.
ஓம் சிவ சிவ ஓம் வணக்கம் ஐயா
சிவசிவ
Ippodhu idhu pondru sitharagal irunthaal koorungal ayya
Nanri ayya
வணக்கம் அய்யா
சிவ சிவ
அருமையான பதிவு 👌👌👌💐💐
ஓம் நமசிவாய சிவ சிவ ஓம்
Ayya , thanks , I can't say other than this
Adhiyane andam naduvagi allane!
Gnanasithai namathu adhisitharmoolam peruvatharkku ayya manickavasagarin pathigam moolam muyarchi seikindran ayya, thangalin asirvatham vendugiren. Nan oru nayirkadaiyay kidakkum sivanadiyen.
Vanakkam ayya 🙏
ஐயா கோடான கோடி கோடான கோடி வணக்கம் ஐயா
Guruva saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
Kavanakar Ayya often uses the english word assault which means attack suddenly.
Vanakkam ayya
Sir panjapatchi you tube adhigamayirukke?
Arumai
குருவே சரணம்...ஐயா பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
Ayya valka om namasivaya sivayanama g.thanalakshmi
H
வணக்கம்.வாழ்க வளமுடன்
Thanks Thanks Thanks Thanks Thanks Thanks 👍👍👍❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஓம் சிவ சிவ ஓம் 🌹🙏🙏🙏🌹
Ayya vanakam 🌹🌹🌹
ஐயா வணக்கம்
சிவாய நம