சந்திராயன் 3 மூலமாக வேதம் உண்மை என நிரூபித்த இஸ்ரோ / சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #SolomonTirupur #TheosGospelHall #Chandrayan3
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 355

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda Рік тому +136

    இந்த காணொளியை பார்க்கும் போது நம்முடைய ஆண்டவரையும், வேதத்தையும் ( Bible ) குறித்து பெருமையாக உள்ளது. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக...

  • @josephinealex5940
    @josephinealex5940 Рік тому +104

    படைப்புகள் ஒவ்வொன்றையும் உற்றுப் பார்க்கும்போது.... தேவனைத் தேடும் வாஞ்சை ஒவ்வொருவருக்கும் உருவானால் எவ்வளவு நலம்.... விழிப்புணர்வு செய்திதான் நன்றி 🙏

  • @jayanthiadaikaladoss3273
    @jayanthiadaikaladoss3273 Рік тому +23

    கர்த்தர் ஒருவரே இந்த உலகில் ஒரே ஒரு தெய்வம் என்றால் இயேசு ஒருவரே ஆமென்

  • @இயேசுவேதேவன்

    ❤❤🙏🙏👍👍பாரத பிரதமர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்னும் மகா பெரிய சத்தியத்தை அறியப்போகும் நாள் மிக நெருங்கிற்று .. ஆமென் ஆமென்🎉🎉✍️✍️💃🏽🕺🏾🙏🙏

  • @aneekalazarus1442
    @aneekalazarus1442 Рік тому +15

    கர்த்தரே உங்களுக்கு இந்த காரியத்தை போதிக்கிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக😇🙏🙏🙏🙏

  • @shanthiasirvatham3035
    @shanthiasirvatham3035 Рік тому +66

    தேவனே படைப்பாளர், சர்வ வல்லமையுள்ளவர், சர்வ வியாபி, எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர், பாவங்களை மன்னிக்கிறவர், அன்புள்ளவர், இனி ராஜா வாக பூமிக்கு வரப்போகிறார். Amen 🙏 THANK YOU LORD

  • @user-oo6mn8yj7h
    @user-oo6mn8yj7h Рік тому +31

    நீ பாதாளத்தில் படுக்கை அமைத்தாலும் அங்கே நான் இருப்பேன் .நீ வானத்தில் ஏறி சென்றாலும் அங்கேயும் நான் இருப்பேன்...ஆண்டவர் 😊

  • @APR1978
    @APR1978 Рік тому +55

    Yes இயேசுவே ஆண்டவர் 🎉🎉🎉

  • @stalin744
    @stalin744 Рік тому +45

    † விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
    மாற்கு நற்செய்தி 13:31
    * கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏

  • @SureshMenon-pm2rs
    @SureshMenon-pm2rs Рік тому +23

    பிரதமர் இயேசுவை ஏற்றுகொள்ள ஜெபிக்கணும் 👍

  • @blessingtalkstamil
    @blessingtalkstamil Рік тому +26

    ஆக வஞ்சப்புகழச்சி மூலம் தெளிவாக உணர்த்தி விட்டீர்கள்🎉

  • @devanb2781
    @devanb2781 Рік тому +20

    வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
    சங்கீதம் 19:1

  • @jothipaul1831
    @jothipaul1831 Рік тому +123

    கர்த்தரே தேவன் நாவு யாவும் அறிக்கை பண்ணும் நாள் நெருங்கி விட்டது

  • @mr_Liyarson_087
    @mr_Liyarson_087 Рік тому +8

    விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த நம் தேவனுக்கு நன்றி ஆமென்

  • @premeelaj9248
    @premeelaj9248 Рік тому +22

    கர்த்தர் வல்லமை உள்ள தேவன் superb

  • @murugesanindira2715
    @murugesanindira2715 Рік тому +7

    புராணங்களையும் வேதங்களையும் நம்பித்தான் நம்ம தலைவர் அரசியலே நடத்துகிறார்.

  • @jaysingm1384
    @jaysingm1384 Рік тому +27

    அருமையான பதிவு சகோதரா ஆனால் மோடி சந்திரியான அனுப்பவில்லை,இஸ்ரோ விஞ்ஞானிகள்தான் அனுப்பினார்கள்.

  • @karatduraikaratdurai5196
    @karatduraikaratdurai5196 Рік тому +3

    அருமையான விளக்கம் பாஸ்டர் ஆமென் 🙏 அல்லேலூயா ஸ்தேத்திரம்

  • @shanthaselviselvi8470
    @shanthaselviselvi8470 Рік тому +10

    அல்லேலூயா.வானத்தையும் பூமியையும் பகலில் ஆள சூரியனையும் இரவில் ஆள சந்திரனையும் படைத்த தேவாதி தேவனுக்கு நன்றி.பிரதர் உங்களது தெளிவான விளக்கம் மோடிஜி யை பற்றிய புகழ்ச்சி எல்லாம் சூப்பரோ சூ
    ப்பர்.

  • @prabapraba4049
    @prabapraba4049 Рік тому +62

    எவ்வளவு நிரூபித்தாலும் மக்கள் சந்திரனையும, சூரியனையும் ,மற்ற வான சேனைகளையும் வழிபடுவதை நிறுத்த மாட்டார்கள்.

  • @joshuanetwork3106
    @joshuanetwork3106 Рік тому +2

    வேற லெவல் பிரதர் யகோவா தேவனுக்கு மகிமை

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Рік тому +8

    உங்களின் தெளிவான விளக்கத்துக்கு நன்றி பைபிளில் வார்த்தைகளை எடுத்து காட்டியதற்கு நன்றிbrother

  • @masilamanij4632
    @masilamanij4632 Рік тому +7

    மிகவும் தைரியமாக இந்த பதிவை பதிவிட்டதற்கு நான் நம் தேவனை துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன்

  • @MrHoticecubes
    @MrHoticecubes Рік тому +50

    என்னது மோடிஜி விண்கலத்தை அனுப்பினாரா? இருந்தாலும் உமக்கு ரொம்ப நக்கல்யா😅

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 Рік тому +6

    தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @user-ss7sj5fh5m
    @user-ss7sj5fh5m Рік тому +16

    இதுக்கு பேர் தான் அவன் பொருள எடுத்து அவனையே போட்டுத்தள்ளுறது

  • @Subramanian12
    @Subramanian12 Рік тому +13

    ஆமாம் பாஸ்டர் ராமர்பாலம்😂 அதை தொடக்கூடாது என்று சொன்னவர்கள் சந்திரனை தொட்டது மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது🎉

  • @wesebi
    @wesebi Рік тому +4

    Super awesome brother! Glory to Jesus Christ ❤🙏

  • @user-uw6du1pr5c
    @user-uw6du1pr5c Рік тому +10

    இதுவும் ஒரு விதமான வஞ்ச புகழ்ச்சி அணி தான், சீமானை குறித்து பேசினது போல இவரை குறித்து பேச போறிங்கனு நினைச்சுட்டேன். யாரோ ஒருவரை சாராமல் கர்த்தருடைய நாமத்தை குறித்து மாத்திரம் பிரசங்கித்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து sago

  • @gabrielraj3316
    @gabrielraj3316 Рік тому +18

    Praise the Lord, Jesus the creator of the Universe

  • @ushatamilselvi1257
    @ushatamilselvi1257 Рік тому +16

    Praise the Lord Pastor. God's creation. Job 26:7

  • @vimalarani5410
    @vimalarani5410 Рік тому +5

    Boomiyin kudigale ellorum kartharai gembeeramaai paadungal. Alleluia🙋‍♀️🙏

  • @user-jg1fy4kl5e
    @user-jg1fy4kl5e Рік тому +1

    Wonderful explanation
    We bless you in JESUS name.

  • @sulochana1309
    @sulochana1309 Рік тому +8

    Praise the Lord Jesus Christ, thank you Lord Jesus Christ for this explanation through bro. Solomon'. Excellent. They caught by their work through chandrayan 3. Appropriate message. Let it reach everyone. Alleluia. Make use of this brother more and more Jesus.

  • @johnson3726
    @johnson3726 Рік тому +27

    ஆமேன் 🙏🏻 ஜனங்களின் மனகண்கள் திறக்கப்பட ஜெபிப்போம் 🙏🏻

  • @RaviChandran-wm7bj
    @RaviChandran-wm7bj Рік тому +12

    Nicely explained about the truth based on the Bibilical verses. Let the Triune God bless your Ministry. 🙏🙌

  • @vijayansambandam8589
    @vijayansambandam8589 Рік тому +7

    Very Intellectual sermon....Thank You Jesus!!!

  • @jeyabalrobin9098
    @jeyabalrobin9098 Рік тому +5

    Glory be to God… He is the King for all of us…

  • @christyswarna4168
    @christyswarna4168 Рік тому +3

    Brother அருமையாக சொன்னீர்கள்.அருமையான கருத்து, அருமையான விளக்கம், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் கூறினீர்கள் 👏👏👏 நன்றி brother 🙏🙏🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Рік тому +16

    Truth with proof ...only word of God can let us know ...thank you pastor 🙌 glory to God

  • @jamesarokyaraj9785
    @jamesarokyaraj9785 Рік тому +14

    Thank you Brother. Good revelation and through this message the darkness in the mind will be gone away for many of the people. God s words are always enlighten the life. Thank you brother. May God bless your ministry.

  • @sangeethaebenezer9185
    @sangeethaebenezer9185 Рік тому +6

    Very Interesting, intellectual and powerful sermon.... Keep it up Pastor

  • @murugesanm1537
    @murugesanm1537 Рік тому +5

    Excellent brother. Lord Jesus has revealed the matter through you. M.Murugesan, Trichy.

  • @davidprithivraj8201
    @davidprithivraj8201 Рік тому +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
    நல்ல பதிவு சகோதரர்.
    நன்றி

  • @ranisrinivas9949
    @ranisrinivas9949 Рік тому +5

    Praise the lord brother🙏🛐🙏

  • @andriyaandrew6712
    @andriyaandrew6712 Рік тому +5

    Bro Solomon.. You remind me how to look everything that happing around us to align with word of god... I pray that god will continue use you and more and more godly think tank will arise soon and glorify our GOD.

  • @danietaugustine1886
    @danietaugustine1886 Рік тому +2

    Pastor
    Right time, right msg given.
    God bless you

  • @magdalenes6321
    @magdalenes6321 Рік тому +7

    Happy are the people whose God is the Lord🙏Psalm 144:15

  • @jessieangline94
    @jessieangline94 Рік тому +5

    Amen Praise God our Almighty God is a Living God

  • @victoriaprakasham387
    @victoriaprakasham387 Рік тому +7

    AMEN. ALL GLORY TO LORD JESUS. 🙏

  • @puviarasu7419
    @puviarasu7419 Рік тому +4

    அண்ணனின் ஞானமான பேச்சு❤👌

  • @oneminbible__
    @oneminbible__ Рік тому +11

    Everythings are already written in the bible. Once again chndrayan 3 proved that the bible is True and yet in coming days many are going to be proved😇Amen🙏
    Glory to God alone❤️

  • @dayalthomas1
    @dayalthomas1 Рік тому +10

    Praise the Lord Brother.
    Great message comparing Chandrayaan 3 with spiritual facts. I am sure no one would have had such an insight about it. All glory to our living God and Saviour Jesus Christ Amen and Amen God bless you and your ministry Pastor ❤🙏

  • @glorydevan709
    @glorydevan709 Рік тому +2

    Praise The Lord ! Hallelujah !
    Fantastic Iyya !
    Simply superb !
    God Bless !

  • @vinothkumar-qy9dx
    @vinothkumar-qy9dx 5 місяців тому

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி அப்பா ❤

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 Рік тому +8

    Praise The Lord Jesus Christ.Amen.

  • @hepzibaafrin2520
    @hepzibaafrin2520 Рік тому +20

    Almighty God is living.........❤

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 Рік тому +5

    Excellent example. Glory to jesus

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 Рік тому +12

    Praise the Lord. Amen.

  • @spaulmurugaiah6438
    @spaulmurugaiah6438 Рік тому +1

    Praise God
    India will come to know the reality of the Living God Jesus and the holy Bible.
    Thank you pastor ji

  • @user-zr2zr5un2v
    @user-zr2zr5un2v Рік тому +23

    நமது பாரத பிரதமரை, இதைவிட வேறு யாராலும் சிறப்பாக பாராட்ட முடியாது...SUPER. 👌🏻
    கர்த்தருக்கே மகிமை. 🙏

  • @vimalkevinsl3124
    @vimalkevinsl3124 Рік тому +11

    AMEN praise the LORD

  • @rajesha5199
    @rajesha5199 Рік тому +1

    Praise the lord

  • @Saviourssalvation
    @Saviourssalvation Рік тому +5

    Our Lord is the God of all creations

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 Рік тому +10

    ஆமென் அல்லேலூயா

  • @vasudavid1785
    @vasudavid1785 Рік тому +2

    God has given this wisdom to you brother 🙏

  • @danielsingh1012
    @danielsingh1012 Рік тому +7

    I like the Bible is truth forever

  • @arokyasamy4518
    @arokyasamy4518 Рік тому

    மிகவும் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் சகோதரரே ! மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் ஓபதியா 1:4 உள்ள " நீ கழுகைப்போல உயரப் போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத் தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் " என்ற இந்த வசனத்தைக் குறித்தும் தயவு செய்து விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி !!.

  • @rebekahprema9660
    @rebekahprema9660 Рік тому +3

    Wow wonderful explanation Brother God bless you Brother 🙏

  • @Chennai_girl_
    @Chennai_girl_ Рік тому +6

    Praise God 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @Bhuvana9828
    @Bhuvana9828 Рік тому +4

    Glory to Jesus

  • @williamramaiah8895
    @williamramaiah8895 Рік тому +8

    ஒரு நாள் உண்மை கடவுள் யார் என்று அவர் அறிவார்.

  • @sharvalosanan
    @sharvalosanan Рік тому +1

    Thank you ISRO and President Narendra modi ,
    From srilanka 🇱🇰....

  • @-thinkdifferent1560
    @-thinkdifferent1560 Рік тому +9

    நம்ம மோடிஜியா... நல்ல இருக்கு.. கொடுமை.. ..நம்ம இஸ்ரோனு கூறியிருந்தால் அது நேர்மை

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Рік тому +4

    Praise The Lord Jesus Amen

  • @thukkaramr3245
    @thukkaramr3245 Рік тому +2

    சில மூடநம்பிக்கையை அவர்களே நிருபித்து விட்டனர் ஆனால் நம்முடைய மக்கள் திருந்தவே மாட்டார்கள்

  • @ganapathi7813
    @ganapathi7813 Рік тому +1

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @jeniferkomalajeniferkomala598

    Thank u brother for ur explanation for the truth of biblical words. Thank u jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @priya-iw1my
    @priya-iw1my Рік тому +5

    👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏😊😊😊😊 God bless you brother

  • @GnanarajmosesGnanarajmos-rt7hm
    @GnanarajmosesGnanarajmos-rt7hm 3 місяці тому +1

    ****************
    Super
    God bless You
    *****************

  • @sujatharavi1025
    @sujatharavi1025 Рік тому +1

    Erakkamulla devan karththar pesugiraar kaathullavan ketkka kadavan manam thirunthaatha vaaippu enray ratchanya naal Amen 🙏

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Рік тому +2

    Amen. Praise the Lord Jesus Christ.

  • @josepchriston8363
    @josepchriston8363 Рік тому +1

    இந்த வீடியோ மூலம் விஞ்ஞானிகள் உணர்வு அடையட்டும்

  • @sudhakarsudhakart
    @sudhakarsudhakart Рік тому +3

    Glory to lord Jesus Christ.

  • @hepzisunny5651
    @hepzisunny5651 Рік тому

    Very good speech explanation pastor God is a creator..Amen

  • @இயேசுவேதேவன்

    🙏🙏✍️✍️தேவன் ஆவியாய் இருக்கிறார் .. பைபிள் சத்தியம் சத்தியம் .. மோடியினால் சிறு துரும்பை கூட அசைக்க முடியாது !! எல்லாம் இயேசுவின் அநாதி தீர்மானம் .. இயேசு மகிமைப் படும் வேளை வந்து விட்டது .. 🪐🪐💥💥✍️✍️

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 Рік тому

    நல்ல content for explaining the true Gospel. Thanks brother. God bless 🙏 இந்த செய்தியை பேச வைத்த மோடி ஜிக்கு வாழ்த்துகள் 🌹🌹🌹

  • @iebinezar7681
    @iebinezar7681 Рік тому

    Dear brother Praise the Lord, this message deepest God's words, I can understand Modi ji through by chandrayan -3,proof in the Bible, God bless you brother

  • @ministeredelancienneeglise5272

    Lord Jesus christ bless you are all familles amen 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-li6dt9fp4z
    @user-li6dt9fp4z Рік тому +6

    Amen praise god

  • @maryangel7127
    @maryangel7127 Рік тому +4

    Praise the lord JESUS

  • @thanarajanj4694
    @thanarajanj4694 Рік тому

    Thank you brother. Praise the Lord

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu Рік тому +2

    இயேசுவே ❤❤❤❤

  • @ilaniveditha3770
    @ilaniveditha3770 Рік тому +3

    Praise the LORD 🙏

  • @solomonraj5046
    @solomonraj5046 Рік тому

    வசனங்களை பதிவிட்டதற்கு நன்றி.

  • @emimal9932
    @emimal9932 Рік тому +3

    Praise Jesus🙌

  • @hennachellaiya4252
    @hennachellaiya4252 Рік тому

    Amen Jesus THANK you jesus Praise the Lord

  • @onegodonechurchonekingdom2530
    @onegodonechurchonekingdom2530 Рік тому +1

    உண்மையான ஒரே தேவனை நம்புவது அல்லது விசுவாசிப்பது நம்பிக்கை.
    இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் மனிதனுடைய அறிவிலிருந்து சொல்லப்படுகிற எதையும் கடவுள் என்று நம்புவது மூட நம்பிக்கை.
    ஒரே தேவன்.
    ஒரே சந்ததி.
    ஒரே மோட்சம்.

  • @linlinrose8382
    @linlinrose8382 Рік тому +3

    Different point of view..agreed

  • @kavithaarul1733
    @kavithaarul1733 Рік тому +1

    Very nice messages brother thank you 🙏