Це відео не доступне.
Перепрошуємо.

சனாதனம் என்றால் என்ன? | சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2023
  • #SolomonTirupur #TheosGospelHall #tamilcristianmessages
    இதன் முந்தைய பாகம் 1, வீடியோ லிங்க்
    • Part 1 | ஆரியர்கள் எங்...
    இதன் முந்தைய பாகம் 2, வீடியோ லிங்க்
    • Part 2 | அரசர்களை கட்...
    ஆரியர்கள் யார் அவர்களால் எப்படி சனாதன தர்மக் கொள்கைகள் கொடுக்கப்பட்டன என்பதை இந்த வீடியோவில் காணலாம்
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #SalamanTirupur #TheosGospelHall
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
    #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse

КОМЕНТАРІ • 184

  • @TheosGospelHall
    @TheosGospelHall  11 місяців тому +22

    இதன் முந்தைய பாகம் 1, வீடியோ லிங்க்
    ua-cam.com/video/z4iEk2lzLvo/v-deo.html
    இதன் முந்தைய பாகம் 2, வீடியோ லிங்க்
    ua-cam.com/video/2sGGkJqFqXY/v-deo.html

  • @nagaraj5239
    @nagaraj5239 11 місяців тому +52

    தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
    பேசவே அஞ்சும் சில காரியங்களை வெளிப்படையாகவும்,
    தெளிவாகவும்,
    ஆதாரத்துடன்,
    போதிப்பதற்கு
    மிக்க நன்றி

  • @Subramanian12
    @Subramanian12 11 місяців тому +29

    மீண்டும் சொல்கிறேன் எனக்கு தெரியாத அநேக காரியங்களை தெளிவாக சொன்னீர்கள்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 11 місяців тому +35

    நிறைய ஊழியர்களுக்கு தெரியாத பல நல்ல தகவல்கள் கொடுத்து வருகிறீர்கள் ஆண்டவர் உங்கள் ஊழியத்தை இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பாராக😊

  • @angu3775
    @angu3775 11 місяців тому +48

    தெளிவாக விளக்கினீர்கள் .உங்களின் இப்பணி தொடரட்டும்.. மக்களின் மனக்கண்கள் திறக்கப்பட்டு , சரியான தேவனை அறிந்துகொள்ளட்டும்.

  • @devasangeetham8040
    @devasangeetham8040 11 місяців тому +38

    வேதமே உண்மை வேதமே சத்தியம்..🙏 வேதம் கண்பிக்கிற தேவனே உண்மையான தேவன் 🙏

  • @Gopalakrishnan-im8ed
    @Gopalakrishnan-im8ed 3 місяці тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமேன்🎉

  • @leemarose2307
    @leemarose2307 11 місяців тому +23

    இன்றைய சூழலில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேவையான/தெளிவான செய்தி.. Praise God..👍

  • @agape4217
    @agape4217 11 місяців тому +6

    பிற மதங்களை நாம் அறிந்து கொள்ளும்போதுதான் நம்முடைய மார்க்கத்தின் அருமையையும் சிறப்பையும் தெரிந்து கொள்ள முடியும்.
    வாழ்க வாத்தியாரே.....
    தொடரட்டும் உங்கள் நற்பணி.🙏

  • @d.emanuveld.emanuvel2601
    @d.emanuveld.emanuvel2601 11 місяців тому +5

    உங்களுடைய சேவை இந்தியா முழுவதும் செல்ல தேவன் உதவி செய்வாராக

  • @juliadharmaraj5574
    @juliadharmaraj5574 11 місяців тому +2

    Explain is excellent. God bless. Glory to God.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 11 місяців тому +11

    சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @petersoundararajan1482
    @petersoundararajan1482 11 місяців тому +1

    மிக அருமை, அரிய தகவல்கள். உங்கள் தைரியத்திற்காக கர்த்தரைத் துதிக்கிறேன். கர்த்தர் மென்மேலும் உங்களை பெலப்படுத்தி அநேகருக்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்துவாராக.

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 11 місяців тому +13

    Wow! How great is our God!! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @johnkennedy9897
    @johnkennedy9897 11 місяців тому +8

    அருமையான விளக்கம் காதுஉள்ளவன் கேட்கக்கடவான்

  • @anithamary4586
    @anithamary4586 11 місяців тому +10

    அவர்கள் மந்திரங்களில் நம் வேத வசனங்கள் உள்ளதாக சொல்ல ப் படுகிறதே!!!!

    • @Diamond5z5
      @Diamond5z5 11 місяців тому +3

      Yes it's true..,

  • @gabrielmichael62
    @gabrielmichael62 11 місяців тому +3

    அருமையான விளக்கம் சகோதரா. இதன் மூலம் நம்முடைய தேவன் எவ்வளவு நல்லவர் என்பதை மற்றவர்கள் உணர்ந்து கொள்வார்கள்

  • @user-ym1rv3sc9k
    @user-ym1rv3sc9k 6 місяців тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @saidevathaisreesaidevathai2289
    @saidevathaisreesaidevathai2289 11 місяців тому +1

    சனாதான கொள்கையை பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை கொடுத்த அன்பு போதகருக்கு மிகுந்த நன்றி. சனாதானம் என்ன என்பதை இன்று தான் நான் முழுமையாக அறிந்து கொண்டேன்... தேவன் தாமே உங்களை தொடர்ந்து ஆசிர்வதிப்பாராக, ஆமென்.

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg 11 місяців тому +8

    கர்த்தர் உங்களை உயர்த்துவாற்

    • @stephenjeyapaul2664
      @stephenjeyapaul2664 11 місяців тому +1

      உயர்த்துவார்!❤🙏🏼👍

  • @davidprithivraj8201
    @davidprithivraj8201 11 місяців тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்...
    அண்ணே‌‌‌‌‌‌, உங்கள் கருத்து பொதுவானதாக இருக்கிறது. அதே சமயம் யார் மனதையும் புண்படுத்தகூடியதாக இல்லை. உண்மை தன்மையோடு இருக்கிற உங்கள் வரலாற்று சம்பவங்களை எடுத்துரைக்கும் பணி தொடர தேவன் கிருபை செய்வாராக..

  • @johnroshkamalam3564
    @johnroshkamalam3564 11 місяців тому +1

    திருவிவிலியத்தின் புரிதலோடு சனாதன கொள்கைகளில் சில மனித நேயத்தை அழிப்பதாக உள்ளது.அதை மக்கள் புரிந்து கொள்ள புத்தக வெளியீடுகள் அவசியம் தேவை என உணர்த்தினீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @manod5095
    @manod5095 11 місяців тому +2

    அனேகருக்குப் பயனுள்ள தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு.நன்றி சகோ.

  • @crumbs04
    @crumbs04 11 місяців тому +10

    Hats off for the research done and a well said explanation brother. Wisdom is one of the gifts and utilizing it right is a big deal and you’re using the gift in right way 👍

  • @Halleiujah
    @Halleiujah 11 місяців тому +1

    Amen Glory to God hallelujah Hallelujah

  • @josephinealex5940
    @josephinealex5940 11 місяців тому +4

    மனிதர்களை மனிதர்கள் அடக்கும் முறைமைகள் மனிதர்களால்...
    தோற்றுவிக்கப்பட்டவைகளே... என்பதை சனாதனம் தெளிவாக்குகிறது.
    நமது இருதயமே நம்மை குற்றப்படுத்துமானால்.... நமது தேவனுக்கு முன்பாக நாம் நிற்பது எப்படி....?என்கிறது.... நமது வேதம்.... நன்றி 🙏👌

  • @sujatharavi1025
    @sujatharavi1025 11 місяців тому +5

    Sariyaana neraththil sariyaana vilakkam Glory to God 🙏 God bless you brother

  • @crazygirls1299
    @crazygirls1299 11 місяців тому +1

    😲 god bless you brother

  • @remancyvisu3548
    @remancyvisu3548 11 місяців тому +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @jobjayaraj1031
    @jobjayaraj1031 10 місяців тому

    இறைவனால் படைக்கப்பட்டு, அப்படிப்பட்ட உணர்வோடு அனுதினம் வாழுகின்ற ஒவ்வொருவரும் அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் சமமாக ஏற்றுக் கொள்வார்கள்.

  • @sargunamtrichy9524
    @sargunamtrichy9524 11 місяців тому +2

    அருமை அருமை எந்த பாஸ்டறும் பேச பயப்படும் விடயத்தை தைரியமாக சொல்லும் நல்ல போதகர் நீங்கள் 🙏🌹

  • @gk_gladiedits
    @gk_gladiedits 11 місяців тому +1

    ஐயா சரியான பதில்

  • @sakthivelvasantha355
    @sakthivelvasantha355 11 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @mukilanmukilan8818
    @mukilanmukilan8818 11 місяців тому +1

    Good

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 11 місяців тому +1

    அன்பு சகோதரா, மக்கள் உண்மையை புரிந்து கொள்ள தங்களின் அருமையான முயற்சி, மிக மிக வரவேற்க்கப்படுகிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆனால் இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு. நீங்கள் செல்லுவதை செல்லுங்கள், நாங்கள் செய்வதை தான் செய்வோம் என்பார்கள். ஏன் எனில்.
    1 யோவான் 5:1 படி உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.
    கர்த்தர் தாம் நம் ஒவ்வொருவரையும் அவருடைய நாமத்தின் நிமித்தம் நம்மை நீதியின் பாதையில் நடத்துவாராக 🙏

  • @francisfrancis7753
    @francisfrancis7753 11 місяців тому +3

    துதி கணம் மகிமை யாவும் தேவனுக்கே.
    அருமையான சத்தியத்தைக் கூறினீர்கள்.மிகத்தெளிவான விளக்கமளித்துள்ளீர்கள்.நன்றி பாஸ்டர்.உங்கள் ஊழியம் இன்னும் வளரவேண்டும்.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.தேவனுடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh 11 місяців тому +1

    நன்றி

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 11 місяців тому

    padikkatha pallangalku kooda miga thelivaga... விளக்கம் kodukureenga... God bless you😇... Sako

  • @poopalansamraj6890
    @poopalansamraj6890 11 місяців тому +1

    உண்மை. புஸ்தகம்வெளியிட்டால்உண்மைபுரியும்.

  • @user-hv9wq1cw8s
    @user-hv9wq1cw8s 11 місяців тому +2

    இன்று தான் ரோமர் 2படித்துக் கொண்டு இருந்தேன், சகோதரர் அதையே நினைவு கூறுகிறார், கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 😊

  • @christopherantony3719
    @christopherantony3719 11 місяців тому +3

    தெளிவான பதில் பிரதர் நன்றி

  • @anbudanmark6229
    @anbudanmark6229 11 місяців тому +1

    மிகவும் அருமையாக விளக்கினீர்கள் நன்றி

  • @vicckyviccky4128
    @vicckyviccky4128 11 місяців тому +1

    True, sir, your suggestion should be validate by sanathanis

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp 11 місяців тому +3

    நல்லதொரு தெளிவான வார்த்தைகள் கர்த்தரின் கிருபை எப்பவும் உங்களுடன் இருக்கும் 🙏🙏❤️ இதுதான் உண்மை🙏❤️

  • @kumarku5567
    @kumarku5567 11 місяців тому +1

    Super அண்ணா god bless you

  • @sindhiyak2266
    @sindhiyak2266 11 місяців тому +3

    I have watched many videos about this topic but only after watching your video I could understand clearly.Thank you brother for your explanation.

  • @manirajselvaraj3496
    @manirajselvaraj3496 11 місяців тому +2

    நன்றி இயேசுப்பா 🙏🏻🙏🏻

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 11 місяців тому

    Brother wonderful wonderful example speech about sanatanam

  • @praveenmathias9393
    @praveenmathias9393 10 місяців тому +1

    Wonderful Explanation

  • @keppurajthangaraj9364
    @keppurajthangaraj9364 11 місяців тому +1

    நன்றி சகோதரா தெளிவாக தெரிந்தது God bless you and your family brother 🙏💖♥️

  • @babut5050
    @babut5050 9 місяців тому +1

    Very good .

  • @glorymanohar9117
    @glorymanohar9117 11 місяців тому +2

    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது 👍

  • @VINISH_vj
    @VINISH_vj 11 місяців тому +6

    உண்மைதான் அண்ணா நாம்ம அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கவேண்டியது அவசியம் 😊
    கர்த்தர் நல்லவர் அவ்வரின் கிருபை என்றுமுள்ளது அனைத்தவருக்கும் ❤ வருகைபரியந்தம்❤🎉🎉

  • @stalinstalin1000
    @stalinstalin1000 9 днів тому +1

    வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்அவைகளால்
    நித்தியஜீவன் உன்டேன்று
    என்னுகின்றிரே
    வேதம்=பரிசுத்தவேதாகமம்

  • @mannachannel4564
    @mannachannel4564 11 місяців тому +5

    Amen

  • @snehalathaebenezer3035
    @snehalathaebenezer3035 6 місяців тому

    Bold and absolutely honest.

  • @gracevadivu6193
    @gracevadivu6193 11 місяців тому +2

    Praise the Lord brother. Your videos are very useful. May God bless you abundantly 💐💐💐💐. Thank you.

  • @j.beaulahnavaneethakumari2475
    @j.beaulahnavaneethakumari2475 11 місяців тому +1

    Wonderful and tq bro...
    You reflect my thoughts.

  • @prabhusamuel469
    @prabhusamuel469 11 місяців тому +1

    Br Solomon, I was so confused after hearing the
    word "சனாதனம் "
    But after hearing your beautiful explanation I could understand, thank you so much. God bless you and your ministry 🙏

  • @user-qe2iy9re3o
    @user-qe2iy9re3o 11 місяців тому +1

    Best explain paster

  • @maryrhevathyjesudoss7235
    @maryrhevathyjesudoss7235 11 місяців тому +2

    Wonderful & clear explanation. Im proud of u& god less .

  • @samj923
    @samj923 6 місяців тому +1

    Best video

  • @KKBRCHENNINDIA
    @KKBRCHENNINDIA 11 місяців тому

    இப்படி பட்ட நல்ல ஆலோசனைகளை தேவன் உங்கள் மூலம் தந்ததற்காக நன்றி செலுத்துகிறேன். இயேசுவின் இனிய நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ramakrishnann6799
    @ramakrishnann6799 11 місяців тому +4

    Vera level explanation 👌👌👌

  • @beulah8971
    @beulah8971 11 місяців тому +1

    Very good. every Christian must know this message. Thanks

  • @gracelinpr8913
    @gracelinpr8913 11 місяців тому +3

    True Explanation. Thank God.

  • @vijayakumark4916
    @vijayakumark4916 11 місяців тому +1

    Praise God.Amen

  • @prabakaranr1601
    @prabakaranr1601 11 місяців тому +2

    முடிவுல சொன்ன விளக்கம் சூப்பர்

  • @Xeenasridhar07
    @Xeenasridhar07 11 місяців тому +1

    அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்

  • @biblefactsintamil
    @biblefactsintamil 11 місяців тому +3

    Well said brother

  • @MohammedKitto
    @MohammedKitto 11 місяців тому +2

    God bless you bro 🎉

  • @babinpaul738
    @babinpaul738 11 місяців тому +2

    அருமையான பதிவு சகோதரரே

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 11 місяців тому +3

    Praise The Lord Jesus Christ.

  • @rajansubi
    @rajansubi 11 місяців тому +2

    Very nice explanation good 👍

  • @Athisaya19
    @Athisaya19 11 місяців тому +2

    அருமையாக பதிவு

  • @blessybennymoses
    @blessybennymoses 11 місяців тому +2

    அருமையான விளக்கம்.

  • @SRao48
    @SRao48 11 місяців тому +1

    Very correct Sir

  • @ravibaskars9338
    @ravibaskars9338 11 місяців тому +2

    Superb explanation Brother. God bless your Ministry.

  • @mohankarthi1569
    @mohankarthi1569 11 місяців тому +2

    Thank you so much Anna, God bless you and your ministry and generation

  • @general1051
    @general1051 11 місяців тому +1

    Thank you Jesus ❤ for this video

  • @devasangeetham8040
    @devasangeetham8040 11 місяців тому +2

    Very nice bro 🙏🙏❤️❤️

  • @KiranKumar-yj3nx
    @KiranKumar-yj3nx 11 місяців тому +1

    I thank you Lord Jesus for this teacher. Please use him more according to the verse " exodus 4:12 "

  • @immanuelpaul4655
    @immanuelpaul4655 11 місяців тому +2

    Nice explanation

  • @arunametilda910
    @arunametilda910 11 місяців тому +3

    Excellent explanation..

  • @EstherImmanuel25
    @EstherImmanuel25 11 місяців тому

    U r the courageous preacher Pastor...God bless u .Let God do his mighty work through u..

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf 3 місяці тому

    12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
    மத்தேயு 23

  • @baskaranlecumi1717
    @baskaranlecumi1717 11 місяців тому +1

    God bless you brother.

  • @brunoJayan
    @brunoJayan 11 місяців тому

    Praise The LORD GOD Bless You Ayya....

  • @madonnasolomon6352
    @madonnasolomon6352 11 місяців тому

    Excellent n exactly what you explained is knowledge many of us lack in Bible it is written Christian are destroyed due to lack of knowledge God Bless You son keep going

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 11 місяців тому +1

    Amen alleluya

  • @vinudeviantonyprasad5890
    @vinudeviantonyprasad5890 11 місяців тому

    Absolutely brother your doing very great job,please keep continue this people will know the truth

  • @MdMohan-kx4rg
    @MdMohan-kx4rg 11 місяців тому +1

    அருமையான பதிவு

  • @mariya9876
    @mariya9876 11 місяців тому +1

    Bravo Pastor. Superb.

  • @thelordsisrael1
    @thelordsisrael1 11 місяців тому +1

    Nice information 🎉🎉🎉🎉🎉🎉

  • @evelyndorathy3247
    @evelyndorathy3247 11 місяців тому

    Wow, Excellent explanation, Praise the Lord

  • @mysterystunts7814
    @mysterystunts7814 11 місяців тому

    Praise the lord ❤ thanks you brother for your wonderful message.

  • @Shar_596
    @Shar_596 11 місяців тому +1

    Well said . Perfect ..

  • @r.latharenganathan5899
    @r.latharenganathan5899 11 місяців тому

    Praise God Super explanation,

  • @vijilaangel9942
    @vijilaangel9942 11 місяців тому

    Very nice....thanks for revealing the truth.......

  • @Mary-lu2se
    @Mary-lu2se 11 місяців тому +1

    தெளிவான விளக்கம்