Why people Blame Christians? Tamil Christian Messeges | சாலமன் திருப்பூர் | Salaman Tirupur

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024

КОМЕНТАРІ • 153

  • @baburaj8541
    @baburaj8541 11 місяців тому +35

    மிக சரியாக சொன்னீர்கள் சகோதரரே கடவுள் உங்கள் உழியதில் துனைநின்று ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏🙋

  • @vinayagam882
    @vinayagam882 11 місяців тому +21

    இந்த பதிவை கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக்கொல்கிற அனைவரும் பார்க்க வேண்டும் இதை வாசிக்கிரவற்கள் உங்கள் கிறிஸ்துவ நண்பருக்கு பகிருங்கள் 🙏 மற்றும் சாலமன் ஐயா அவர்களுக்கு தேவன் தந்த வைரக்கியத்திற்கு💥 தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்🙇‍♂

  • @user-yk9sv6kb5z
    @user-yk9sv6kb5z 11 місяців тому +10

    நன்றாக உரைக்கும் படி சொன்னீர்கள்
    இனிமேலாவது முயற்சி செய்வோம்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 11 місяців тому +8

    உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான்

  • @istephensaravanan3962
    @istephensaravanan3962 11 місяців тому +2

    God bless you

  • @qryu651
    @qryu651 11 місяців тому +7

    ஏழ்மையிலும் நேர்மையாக இருக்கிறது பாராட்டக்கூடியது.
    அடுத்தவர் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் இருக்கும் பூமியில் இந்த நல்ல மனிதர்கள் இருக்கிற படியால் தான் நல்லது நடக்கின்றன.
    நல்ல பதிவு சகோதரர் வாழ்த்துக்கள்.

  • @user-ox1cy1wc8b
    @user-ox1cy1wc8b 11 місяців тому +5

    அண்ணே....கிறிஸ்துவை அறியாதவருக்கும் எளிய முறை எடுத்துச்சொல்லுகிறீர் 👌 அருமை உங்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்....தேவனுக்கே புகழ்.....

  • @josephinealex5940
    @josephinealex5940 11 місяців тому +5

    மனிதர்களை மனிதர்களாக வைத்து இருக்கும் மனிதநேயமே செய்தியாக மாறும் என்றால்.... நமது சமூகத்தில்.... நாம் தேடுகிற.....தெய்வீக குணம்.... விளக்கு தண்டில் ஒளிரும்
    வெளிச்சத்திற்க்கு சமம்.... நன்றி 🙏

  • @Vairamanivairamani-z5k
    @Vairamanivairamani-z5k 13 днів тому +2

    True message Anna l will fallow🎉🎉🎉

  • @paulkarunagarun6875
    @paulkarunagarun6875 11 місяців тому

    மனிதனை ரட்ஷிக்கவே கிறிஸ்து ஏசு இந்த உலகத்தில் வந்தார், உலகத்திற்கு இதை வாழ்ந்து காட்டவேண்டும்.

  • @Raj-dd4he
    @Raj-dd4he 11 місяців тому +3

    உண்மயாகவே அருமை மிக மிக அருமை நன்றி👏🏼👏🏼👏🏼

  • @nagaraj5239
    @nagaraj5239 11 місяців тому +25

    நாம் கிறிஸ்துவினுடையவர்கள் கிறிஸ்து மாம்சத்தில் எப்படி வெளிபட்டாரோ,நாமும் கிறிஸ்துவை வெளிபடுத்த வேண்டும்.

  • @aroprakash2112
    @aroprakash2112 11 місяців тому +2

    நிச்சயமாக பிரயோஜனமான பதிவுதான். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 11 місяців тому +2

    மனித நேயத்தை திரும்பி பார்க்கும் நாம் தெய்வ நெயம்.நமக்குள் இருந்தால் எவ்வளவு நல்லது என்பதை அழகாக.விளக்கம் ் அளித்தீர்கள் காதுள்ளவrகள்.கேட்க கடவர்கள்

  • @davidprithivraj8201
    @davidprithivraj8201 11 місяців тому +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
    நன்மை செய்வதில் சோர்ந்துபோகாமலிருப்போமாக.....
    ஜீவியத்திற்கு தேவையான பதிவு.....
    சகோதரருக்கு மனமார்ந்த நன்றி.

  • @BB_creation1976
    @BB_creation1976 11 місяців тому

    நான் வாங்கிய கடனை திருப்பி மனகசப்போ டு செலுத்துகிறேன்...அது தவறு என்பதை புரிந்து கொண்டேன்....வாங்கும்போது சந்தோஷப்பட்டேன்....கொடுக்கும்போது கஸ்டமாய் உணர்கிறேன்... திருத்திகொண்டேன் நன்றி ஐயா.....

  • @selviprabhakar826
    @selviprabhakar826 Місяць тому

    Praise the Lord . Lord Jesus Christ Bless you brother

  • @poornimashruthi5277
    @poornimashruthi5277 11 місяців тому +1

    True message, praise the Lord

  • @vimalathirumeni2327
    @vimalathirumeni2327 11 місяців тому +1

    Amen praise the lord

  • @sivamaniv7481
    @sivamaniv7481 11 місяців тому +3

    ரிப்ளை இட் மிகச் சிறப்பு என் அன்பு உறவுகளே பிரதிபலிப்போமா

  • @shalom2253
    @shalom2253 7 місяців тому

    Wonderful message Pastor.
    This kind of meaningful messages are becoming rare nowadays.
    God bless you and give you long life,strength and all grace to continue to preach the true message of what is following Jesus Christ.
    It's a blessing to hear this message

  • @Durai1956
    @Durai1956 11 місяців тому +11

    நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் சத்தியம்.

  • @deepagideon
    @deepagideon 11 місяців тому +5

    Wow, you ve explained so Well...so.Far no one has explain in depth How Christians are After Money. Jesus warns Against materialism and greediness. Love for Money Will End Up in tragedy. God Will provide us What we Need..Thank you Salomon anna

  • @sethupuram_chellagal
    @sethupuram_chellagal 11 місяців тому +2

    அன்னை தெரசா வாழ்ந்த வாழ்க்கை.... இது தான்

  • @anandraju8179
    @anandraju8179 11 місяців тому +1

    I will change to God's character
    Thank you

  • @joshuasundararaj1725
    @joshuasundararaj1725 8 місяців тому

    Thank you for your unique preaching.
    God bless you and your ministry.

  • @asolomon664
    @asolomon664 11 місяців тому +2

    Supermessage

  • @frsministries1030
    @frsministries1030 11 місяців тому

    Greetings from FRS. Nice presentation ❤🎉❤🎉

  • @user-rj2gd1dk2h
    @user-rj2gd1dk2h 11 місяців тому +6

    Praise the Lord!

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 11 місяців тому +11

    Very useful message Pastor! God bless you and use you more and more for His glory 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @nathanielpuspa7591
    @nathanielpuspa7591 11 місяців тому +3

    To the point a christian is to reflect God character.🙏

  • @joysrenu1226
    @joysrenu1226 11 місяців тому +1

    நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
    எபிரேயர் 13:5

  • @gunasekari3801
    @gunasekari3801 11 місяців тому +8

    Amen praise the lord Jesus ❤❤❤❤❤

  • @kumarang5329
    @kumarang5329 11 місяців тому +1

    Praise the Lord it's ture pastor there is no humanity among christianity God bless you and your ministry may the Lord use you mightily🙏🙏

  • @geisark9594
    @geisark9594 11 місяців тому +1

    Super pastor

  • @emimal9932
    @emimal9932 11 місяців тому +1

    Hallelujah 🙌

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 11 місяців тому +3

    Amen alleluya

  • @devasangeetham8040
    @devasangeetham8040 11 місяців тому +2

    சரியான சாட்டை அடி சகோ 🙏🙏

  • @cscmarkkampatti4636
    @cscmarkkampatti4636 11 місяців тому +2

    இவ்வளவு தெளிவான உபதேசம் காண்பது அரிது உங்கள் ஊழியத்தை இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பாராக😊

  • @coloursplash8191
    @coloursplash8191 11 місяців тому +4

    Praise the lord 🎉

  • @antonykattan927
    @antonykattan927 11 місяців тому +1

    நல்ல பதிவு பிரதர் நன்றி

  • @Millin_The_Wanderer
    @Millin_The_Wanderer 11 місяців тому +3

    ❤❤❤❤ wonderful message brother. God bless 🙏

  • @subashiniruben5506
    @subashiniruben5506 11 місяців тому +3

    Beautiful message.Thank you Pastor.

  • @sigamanis6748
    @sigamanis6748 11 місяців тому +1

    Thanks anna
    Nalla vezuippunaru
    Matha maatram,mana maatram.

  • @rabijohnson2730
    @rabijohnson2730 11 місяців тому +2

    Very appropriate message

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 11 місяців тому +3

    Praise the lord 🙏

  • @gracevadivu6193
    @gracevadivu6193 11 місяців тому +2

    Praise the Lord brother. Your videos are very useful 💐💐💐💐💐 . Thank you so much 🙏🙏

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 11 місяців тому +6

    Praise the Lord Amen

  • @rajeshnadar2073
    @rajeshnadar2073 8 місяців тому

    Super....pastor..

  • @vincentt4900
    @vincentt4900 11 місяців тому +1

    அருமை😊

  • @kenshoppe6815
    @kenshoppe6815 11 місяців тому

    வித்தியாசமா bro சிந்திக்கிறார்.Useful message

  • @s.lilavetdililavetdi3174
    @s.lilavetdililavetdi3174 4 місяці тому

    ❤wonderful message

  • @hildajemimah8221
    @hildajemimah8221 11 місяців тому +2

    Amen...100% true brother...God Bless You 🙏

  • @arockiam4767
    @arockiam4767 11 місяців тому +2

    Good message bro.praise to god🙏🙏🙏🙏

  • @josephrajkulandaisamy3125
    @josephrajkulandaisamy3125 11 місяців тому +2

    Excellent examples
    God bless you more!

  • @kajansikapil2147
    @kajansikapil2147 11 місяців тому

    Powerful message
    கிறிஸ்துவின் ஊழியம்
    Praise the lord 🙏

  • @SGGS7755
    @SGGS7755 11 місяців тому +2

    Well said Pastor . Glory to God for this message🙏

  • @nagarajnagarajkalai7571
    @nagarajnagarajkalai7571 11 місяців тому

    நன்றி சகோதரரே கர்த்தர் உங்களை ஆசிர்விப்பாராக 🙏🙏

  • @helenjames6016
    @helenjames6016 11 місяців тому +2

    GOD Bless you in Jesus name

  • @selvaselva897
    @selvaselva897 11 місяців тому +1

    Amen hallelujah God bless you brother

  • @lillydean7069
    @lillydean7069 11 місяців тому +2

    Thankyou brother 🙏

  • @N.Meenal-ob5gf
    @N.Meenal-ob5gf 11 місяців тому

    நற்செய்திக்கு நன்றி சகோ...

  • @ampkd2146
    @ampkd2146 11 місяців тому

    Straight to point - this is the core of Christianity . However ,
    Some innocent Christians are tortured as well in the name of conversion.

  • @pandiyarajans5899
    @pandiyarajans5899 11 місяців тому

    Praise the lord. Thank you jesus. God bless you Brother

  • @thangamanandraj4327
    @thangamanandraj4327 11 місяців тому +2

    கர்த்தர் நல்லவர்

  • @agape4217
    @agape4217 11 місяців тому +1

    Superb Pastor 👌👍✅️

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 11 місяців тому +3

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @sheelahenry9035
    @sheelahenry9035 11 місяців тому +2

    God bless you brother for the wonderful,truthful message. Yes lot of wrong preaching is going on

  • @samuelshace
    @samuelshace 11 місяців тому +2

    Definitely be questions need a reformation in our belief and faith by showing the image of Christ in US through our lifestyle to others...
    And thank you for this kind of message that will really help us to keep in mind....

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 11 місяців тому +1

    Praise The Lord Jesus Amen

  • @mysterystunts7814
    @mysterystunts7814 11 місяців тому

    Praise the lord brother thanks for wonderful message God bless you brother

  • @mariaraj4376
    @mariaraj4376 11 місяців тому

    என்ன சொல்ல. மனிதநேயம் செத்துப் போய் மறக்கப்பட்டு விட்டதால். மனிதநேயம் என்றால் இன்னதென்று பாடம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் . மனிதமே மனம் திரும்பு, பிறகு நீ மற்றவர்களை மனம் திருப்பலாம். கண்ணீரோடும் கனத்த இருதயத்தோடும் இதை கர்த்தரிடத்தில் நான் என் இருதய ஆழத்திலிருந்து வேண்டுகிறேன். ஆமென் 🙏

  • @istephensaravanan3962
    @istephensaravanan3962 11 місяців тому

    Amen Praise the lord Jesus Christ.

  • @RajaniMatilda
    @RajaniMatilda 11 місяців тому

    Yes brother great truth, Jesus likes simplicity and compassion, which He has always,but most of the Christians, mother Teresa good example for Christianity,

  • @ABCd-wq2hs
    @ABCd-wq2hs 11 місяців тому

    Thank you pastor for sharing this message

  • @meenaj1335
    @meenaj1335 11 місяців тому

    Yes brother I will try to do not only for manithaneyam show deiveega kunam, let Lord give me strength to follow your will.🙏

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 11 місяців тому

    நல்ல அருமையான பதிவு ஐயா சூப்பர் .

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 11 місяців тому

    Praise the Lord...
    God bless them....some people are cheating the poor people......
    The cheating people will get punishment from GOD....

  • @drsarah4437
    @drsarah4437 11 місяців тому +1

    Tq bro

  • @sumathic1488
    @sumathic1488 11 місяців тому +1

    Praise the lord

  • @Zelthi_133
    @Zelthi_133 11 місяців тому

    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது......
    அய்யன் அய்யன் வள்ளுவனின் இந்த குரலானது எவ்வளவு செய்தான் என்பது முக்கியமல்ல எந்த காலத்தில் என்பதுதான் இது எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள்... அதுபோல டம்ளரை திருடு போய்விடும் அப்படிங்கறது கார்ணமில்லை....கீழ் விலகூடாது என்பதும் ஒரு கார்ணம்

  • @maharani4071
    @maharani4071 11 місяців тому

    Amen Jesus let We all should show good activities thank you bro

  • @dvinodh7310
    @dvinodh7310 11 місяців тому +3

    Praise the Lord

  • @devasangeetham8040
    @devasangeetham8040 11 місяців тому +1

    Very nice bro 🙏🙏❤️❤️

  • @lillychandrika
    @lillychandrika 11 місяців тому

    Well said brother. I always follow your messages. God bless you

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 11 місяців тому

    Unkavedio super 👍🌹🌷🥀😄😊

  • @samcyril6409
    @samcyril6409 11 місяців тому

    God will honour your true ministry dear Brother

  • @christinasubramoniam8829
    @christinasubramoniam8829 11 місяців тому

    31 To the Jews who had believed him, Jesus said, “If you hold to my teaching, you are really my disciples. 32 Then you will know the truth, and the truth will set you free
    John 8
    Are pastors really bothered about whether his church believers, live a life true to God? They are more bothered bringing new souls. But are these souls really saved?
    Potu vekama irukurathunalayo, Church ku porathu naalayo, namma christuvargal nu prove agurathu illa, namma Yesappa gunatha velipaduthurathula than namma christuvargal nu prove pannum.
    Hard hitting truth brother, thank you for the message

  • @lillyvictor-iu6xh
    @lillyvictor-iu6xh 11 місяців тому +1

    எல்லாருக்கும் அனுப்புங்க இப்படிபட்ட ஊழியர் எழும்ப வேண்டும்.

  • @springdale5711
    @springdale5711 11 місяців тому

    Anna correctah sonninga. oru Kaalathula christians na anba irupaanga, help pannuvanga nu oru picture irunthuchu aana namma generationla athu mariduchu. Naama thirumba Kartharoda anba, nalla gunatha makkalku kaatanum.

  • @jerriyafranklin
    @jerriyafranklin 11 місяців тому

    Yes, Brother,
    In 2004 i am worked in the Dubai construction field, i found 1000drhams more than 50 ×1000dr.
    I found it in the washroom . Then i told too one of my supervisor he told me to enjoy the money but i said this was not correct, then i waited for the washroom one labour came run and searched for the money. Then i returned his money.

  • @dayalthomas1
    @dayalthomas1 11 місяців тому

    Thank you Brother for your message I pray for your ministry Amen and Amen ❤🙏

  • @BabuWilliam-tp8vh
    @BabuWilliam-tp8vh 11 місяців тому

    உண்மையில் சரியாக சொன்னீர்கள் சகோ

  • @Arulrajprince
    @Arulrajprince 11 місяців тому

    Moral Discipline, Charity and Doing Good Deeds for our neighbors will not help them to Repent instead they also might perform Charity, Good Deeds and practice Moral Discipline but we must Preach the GOSPEL and it is GOD WHO Grants Repentance (Understanding of the SCRIPTURES) unto HIS People.

  • @t.selvamathan
    @t.selvamathan 11 місяців тому +1

    Amen

  • @janujith5320
    @janujith5320 11 місяців тому +1

    BROTHER REAL MSG

  • @lazarsagay7075
    @lazarsagay7075 11 місяців тому

    Shalom... Well said Bro.

  • @user-nx2sd1fw9b
    @user-nx2sd1fw9b 11 місяців тому +1

    Supar pro ethu poola kalakattathil mika avaciyam god pls you

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 11 місяців тому +1

    Amen👍

  • @josephvincent4244
    @josephvincent4244 11 місяців тому

    Very very useful eye opening bro