Це відео не доступне.
Перепрошуємо.

Shalini speech | பெரியாரின் பெண்ணியம் | ஷாலினி

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • ஊடகங்களில் பகுத்தறிவு, சமூகநீதியின் வேர்களைத் தேடி..
    பன்னாட்டுக் கருத்தரங்கம்
    பெரியாரின் பெண்ணியம்
    மருத்துவர் ஷாலினி உரை
    Shalini speech
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 48

  • @prasub
    @prasub 5 років тому +21

    ஷாலினி - என்ன இப்படி பல ஆயிரம் காலத்து பாரம்பரியத்தின் ரகசியத்தை சட்டுனு போட்டு உடச்சிடீங்க? உங்களை போன்ற மனிதர்கள் national education policy drafting committee ல இருக்கவேண்டியவர்கள்... வாழ்த்துக்கள்! Thank you Shruthi TV for your continuing service.

  • @sundarraj304
    @sundarraj304 2 роки тому +1

    அருமையான கருத்துகளைத் தொடர்ந்து வழங்கி வரும் தோழிக்கு நன்றிகள் பல...

  • @user-qx8co4yk8w
    @user-qx8co4yk8w 3 роки тому +2

    உங்களின் பேச்சை கேட்டு ஆத்திரமடைந்த பல போங்கலிஸ்,பேமானிஸ் கமெண்ட் செய்துள்ளனர்.

  • @revatheen
    @revatheen 4 роки тому +5

    Dr. Shalini pesura intha speech ketu yaarukelam kovam varutho awanuga elam awan wife elam adimai mathiri treat pandravanugala irupanuga...

  • @revatheen
    @revatheen 4 роки тому +1

    Super Mam.... Bold speech...

  • @narenn7208
    @narenn7208 5 років тому +2

    Super mam

  • @deviskitchen6551
    @deviskitchen6551 8 місяців тому

    ஷாலினி அவர்களுக்கு என் வணக்கத்தை இப்பொழுதுதான் நான் உங்கள் வீடியோவை நானும் முப்பது வயதிற்கு மேல் தான் பெரியாரைப் பற்றி என் கணவர் தான் ஒரு நாள் பெரியாரைப் பற்றிய புத்தகம் ஒன்று வாங்கி அதனால் என் கணவரும் பகுத்தறிவாளர் என்று நினைத்து விடாதீர்கள் அவர் இப்போது ஏன் புத்தகம் வாங்கி கொடுத்தோம் என்று நினைக்கிற அளவிற்கு இருக்கிறார் அவரை கொள்ளும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது மெதுவாகத்தான் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கையோடு

  • @mayelamayel
    @mayelamayel 4 роки тому +1

    Superb mam

  • @selvarasuselvaa7293
    @selvarasuselvaa7293 5 років тому +1

    அருமை

  • @thirukumar3475
    @thirukumar3475 5 років тому +1

    Nice

  • @srikanthjeeva4706
    @srikanthjeeva4706 5 років тому +1

    Good

  • @thirvalluvanpalanimuthu5084

    I was here

  • @ManickamSp-rq4ow
    @ManickamSp-rq4ow 6 місяців тому

    இந்த தம்பி சண்டைக்கு வா, வா, என்று கூப்பிடுவான்.நாம் போகக்கூடாது

  • @darshini4001
    @darshini4001 Рік тому

    Ennaku 27 vayasu aaguthu . ennake periyar pathi kekurapo padikurapo avare kalyanam pannikanum nu asa varuthu.

  • @selvamm8458
    @selvamm8458 5 місяців тому +1

    ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக பலபேருக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை பின்பற்றி
    குத்தாட்டம் போடுங்கள். பெரியார் பேத்திகளா
    கூத்தியார் வீடே கதியென்று கிடந்த ஈத்தரபயல் பெரியார்
    சார்பில் வாழ்த்துக்கள். 😆👌

  • @penme
    @penme 5 років тому +5

    வணக்கம் Dr. shalini. உயிர் அணுவை வைத்திருப்பவர்களுக்கு, ஒரு உயிரை உருவாக்க வேண்டும் என்ற அக்கறை இருக்குமா ? இல்லை உயிர் அணுவை அதாவது ஒரு உயிரை வளர்ப்பவர்களுக்கு அக்கறை இருக்க வேண்டுமா ? இங்கே உயிர் அணு என்பது மூலதனம் அது யாரக்கிட்ட இருக்கு. ஒரு ஆண் கிட்ட தான் இருக்கு . அப்போ உயிரை உருவாக்க வேண்டும் என்ற அக்கறையும் ,பொறுப்பும் யாருக்கு அதிகம் இருக்கும் ஆண்கிட்ட தானே . இரண்டாவது எல்லாம் நம்பர் 2 தான் ஒத்துக்கிறீங்களா.
    கலாச்சாரம் ஒன்று வேண்டும், சரியோ தவரோ ஒழுங்கு முறை ஒன்று வேண்டும் இதற்க்காக தான் மதம் எனும் பூதம் உருவாக்கப் பட்டது .
    சாமிண்ணா இயற்கை இயற்கைக்கு சக்தி
    அதிகம் அதனால சாமிய காட்டி பயப்படுத்தினாங்க. ஒழுக்கத்துக்கு பயம் வரணுமில்லையா. அதனாலதான்.
    பெண்களை யாரும் அடிமை படுத்த வில்லை பெண்கள் தன்னாலே அடிமை
    ஆனார்கள். இல்லை என்றால் மாமியார் கொடுமை எப்படி வரும். மாமியாரும் ஒரு பெண் தானே. நீங்க மேல் நாட்டு புத்தக்ங்கள படிக்கிறத்த விட்டுட்டு நம்ம நாட்டு புத்தகங்கள படிங்க உண்மை
    புரியும். ஒரு குரங்கிலிருந்து உருவானவன் ஆண் தான் அவன் மற்ற குரங்ககளுடன் உடலுறவு வைத்து தான் மனித இனம் வளர்நதிருக்க முடியும்.

    • @user-qx8co4yk8w
      @user-qx8co4yk8w 3 роки тому +2

      திருமணத்திற்க்கு முன்பு ஆண்களெல்லாம் அந்த உயிர் அணுவை எங்கெல்லாம் கொடுத்து வந்தீர்கள் தெரியுமா?

    • @APTM-hq1hg
      @APTM-hq1hg Рік тому

      10 மாசம் pregnant ah erukkum போது
      நாக்க தொங்க போட்டு வேற பெண்களை நாடும் ஜென்மம்
      இருக்கு.......
      அதுக்கு தன்னோடு உயிர் அணுவை வெளி எதனும்
      அவ்ளோதான்.....

  • @vimalgobidass6596
    @vimalgobidass6596 4 роки тому

    Maam neenga sonnadhu correct. But Oru vishayam mattum udan paadu kidayaadhu. Vaazka nalla irukanumna rendu perumae oruthavungala oruthavangala love pannanum. But periyaar Sonna maari En wife Venumna ava kitta ketukonu solradhu. Thappu dhana. Oru wife kitta Unga husband venumnu keta. Andha ponuku pudikadhu dhana. Love renduperuku podhu. Periyaar solrapadi vaazdhaal kudumbam irukadhae. Endha ponnukum security irukanumattanga. Loss ponnuku thaanae

    • @doll8198
      @doll8198 3 роки тому +1

      Avar ean appadi sonnaru na....avaruku avlo nambikkai avar mela , avar wife mela.... Yaaru ketalum avaroda wife ku periyaar mela mattum than love irukum nu nambikkai.....apdi thaaan irukanum

    • @vimalgobidass6596
      @vimalgobidass6596 3 роки тому

      @@doll8198 neenga solradhu OK but.......

  • @madhaiyanmadhaiyan1199
    @madhaiyanmadhaiyan1199 5 років тому

    Pu

  • @parthibane4548
    @parthibane4548 5 років тому +2

    என்ன தகுதி இருக்குதுனு உனக்கெல்லாம் ஒரு மேடை Mike கிடைத்தால் வாய்க்கு வந்ததை பேச கூடாது

    • @kannanramamurthy8966
      @kannanramamurthy8966 5 років тому

      Kalachara sirkedu kondu varanga bro

    • @anupkumar-eh7cd
      @anupkumar-eh7cd 5 років тому

      Mutta koodhi petha ponna punda , unaku enada thakudhi thevapadudhu koodhi

    • @thulsiraman2683
      @thulsiraman2683 4 роки тому +1

      கண்ணா.... Sceince science nu ஒண்ணு கீது... அது உனுக்கு தெரியுமா... அத்த பத்தி தாம்பா இந்த அம்மா பேசிகினு கெடக்குது...

    • @revatheen
      @revatheen 4 роки тому +3

      Awangaluku pesa thaguthi iruku nu thaan pesa soldranga... Pudicha kelu... Ilana poga vendiyathuthana...

    • @oviyap1124
      @oviyap1124 2 роки тому

      Poda

  • @rameshseenivasan944
    @rameshseenivasan944 5 років тому +1

    Why this lady talking nonsense
    What she is trying to tell us
    At first media should not allowed this type of western interested, church mafia type
    Lady to speak out

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 5 років тому +4

      brahimns will get offended when people speak truth

    • @kannanramamurthy8966
      @kannanramamurthy8966 5 років тому

      S bro

    • @thulsiraman2683
      @thulsiraman2683 4 роки тому

      யோவ்.... இவங்க யாருன்னு உனக்கு தெரியுமா.... தெரியாம உளரக்கூடது....

    • @thulsiraman2683
      @thulsiraman2683 4 роки тому

      If you don't understand what she is trying to say..... Just go to hell...

    • @revatheen
      @revatheen 4 роки тому +2

      Correct ah thaana pesuranga.... Muttal.. Ethavathu comment pananum nu comment panatha.... pengal uirimaokaga pesuranga... Athu porukalaiya unaku... Epaum pengal gents ku adimaiyave irukanum na....