அதிக நேரம் மக்கள் வேலை செய்யும் நாடுகள் பட்டியல் வெளியீடு - இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 4

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 15 днів тому +1

    இந்தியாவில் 46 மணி நேரம் எவண்டா வேலை செய்கின்றான். காவல்துறை அதிகாரிகளை தவிர்த்து.

    • @vijayselvam123
      @vijayselvam123 14 днів тому +1

      மொபைல் ஷோரூம் டிவி ஷோரூம்.. ஊழியர்கள் நாங்கள்.. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வாரத்திற்கு 84 மணி நேரம் வேலை செய்கிறோம்... காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.. 😢

    • @mohamedmansoorhallajmohame8120
      @mohamedmansoorhallajmohame8120 14 днів тому +1

      @vijayselvam123 தம்பி அரசு அதிகாரிகளை சொன்னேன், உங்களை அல்ல, தனியார் துறையில் வேலை என்பது பாவம். அரசு அதிகாரிகள் அனுபவி ராஜா அனுபவி தான்.

    • @vijayselvam123
      @vijayselvam123 14 днів тому

      @@mohamedmansoorhallajmohame8120 👏👏