Це відео не доступне.
Перепрошуємо.

ஆஹா கல்யாணம் | Ahaa Kalyanam |

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2023
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 109

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Рік тому +7

    நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்... உங்கள் ஜோதிட அறிவை கேட்பதற்கு... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நன்றி

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +10

    Sir, your videos are like a major addiction. I'm always looking forward to your daily videos. Please continue your amazing service 🙏

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +3

    ஒவ்வொரு நாளும் புதிய தலைப்பில் ஆஹா...!! என வியப்பில் நாங்கள் ஓஹோ...!! என சூட்சும பலன்களை அறிந்து கொள்ளும் காணொளி வழங்கும் தங்களுக்கு ஆத்மார்த்த நன்றிகள்... 👌💥👏🙏💐🙏 சிறப்பு..அருமை

  • @SURIA4142
    @SURIA4142 Рік тому +2

    வக்ர சனிடன் இணையும் கிரகங்கள் மற்றும் அது அமர்ந்த ஸ்தானம் பற்றி கூறுங்கள்..(சிம்ம லக்னம்)

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Рік тому +3

    காலை வணக்கம் சார் உங்களுடைய விளக்கங்கள் ஒவ்வொன்றும் மிக மிக அருமையானது நன்றி சார் அருமை

  • @mugi5652
    @mugi5652 Рік тому +14

    சனி சுக்கிரன் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

    • @swamynathanb3546
      @swamynathanb3546 Рік тому +1

      ua-cam.com/video/Zw5y3KWKk1g/v-deo.html
      Sri Mahalakshmi jodhidam channel la erkanave potrukanga☝️

  • @msm695
    @msm695 Рік тому +3

    திருமணவயதில் இருப்பவர்கள் ஆஹா கல்யாணம் எப்போ என்று ஆர்வத்தோடு பார்ப்பதை தலைப்பிலேயே mention பண்ணிவிட்டீர்கள். Super தலைப்பு! நீங்கள் சொன்ன படியேஇள வயதில், சற்று போராட்டத்திற்கு பிறகு திருமணம்👍✋🙏

  • @user-qq8ox4su8m
    @user-qq8ox4su8m Рік тому +2

    சனியின் வக்ர பெயர்ச்சி சுய ஜாதகத்தில் சனி வக்ரம் பெற்று இருக்கும் போது எதேனும் மாற்றம் இருக்குமா குரு ஜீ அதை பற்றி ஒரு விடியோ போடுங்கள் ஜீ

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    நன்றி அய்யா பரிவர்த்தனை யோகம் பெண்கள்ளுக்குஇல்லையாஎதுவும்பலன்தரவில்லைதிசைவந்தும்வணக்கம்

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 Рік тому

    குருதேவா வணக்கம்.
    கும்ப லக்னம் 7ம் அதிபதி சூரியன் +(செவ்வாய் )
    4 மிடமான ரிசபத்தில் .2ம் அதிபதி குரு திசையில் சூரிய புத்தியில் 27 வயதில்
    ஒரே பெண் பார்த்தேன் Ok சிறப்பாக திருமணம்
    முடிந்தது.தாங்களின் துல்லியத்திற்க்கு நிகர் தாங்களே!!""""!!.நன்றிகள் குருதேவா!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉😅

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 Thanks for your valuable support 🙏

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Рік тому

    நன்றி குருஜி 🙏

  • @amazingindian1072
    @amazingindian1072 Рік тому

    அருமை குருஜி.

  • @prabhus.k7589
    @prabhus.k7589 6 місяців тому

    ஜயா, நான் மேஷ லக்னம் வயது - 41 ஆகிவிட்டது ...2 ல் ராகு 7ல் சனி....

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому

    மிக அருமையான தகவல் ஐயா 🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Рік тому

    காலை வணக்கம் குருவே🙏

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏

  • @jayaradha8282
    @jayaradha8282 Рік тому

    வணக்கம் ஐயா 🙏 வாழ்க வளமுடன் 💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Welcome, sir 🙏✨✨

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    வணக்கம் ஜீ 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    நன்றி தல" 🍔🍰🍍

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @abi.1289
    @abi.1289 Рік тому

    Kadaga laknam. 3il guru 8il sani sandhiran pudhan. 9il sooryan sukran. 11il kethu.
    Guru dhasai nadakiradhu.. soorya budhi mudinju sandhira budhi arambikiradhu. Inum thirumanam nadakavilai.
    Endha dhasai yil nadakum guruve

  • @KumaSent
    @KumaSent Рік тому

    சிம்ம லக்னம்... ஏழாம் அதிபதி லாபத்தில்... ஏழாம் அதிபதி சனி யோடு இணைந்த கேது தசையில் தான் திருமணம் குழந்தைகள் தொழில் எல்லாம் அமைந்தது.. ஐயா

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Рік тому

    Sit na unga biggest fan

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому

    வந்துட்டேன் ஐயா

  • @deepak9733
    @deepak9733 Рік тому

    Good morning Guruji😊 Take care❤

  • @BalaMurugan-st1tn
    @BalaMurugan-st1tn Рік тому

    Kulanthai Bakkiyam pathi slunga sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Рік тому

    ஐயா வணக்கம் நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை சிம்ம லக்னம் எனக்கு துலாம் வீட்டில் சூரியன் சூரிய புத்தியில் திருமணம் நடந்தது

  • @sabariravanano-3929
    @sabariravanano-3929 Рік тому

    ஐயா நான் மேஷ லக்கினம் இருபது வயதிலேயே சுக்கிர தசை முடிந்து இப்பொழுது சந்திர திசை செவ்வாய் புத்தி எப்பொழுது திருமணம் நடக்கும்

  • @mageswaritailor9611
    @mageswaritailor9611 Рік тому

    Thula lagnam poratamana valkaithan sir 🙏 🙏 🙏 🙏

  • @divya.mdivya.m5029
    @divya.mdivya.m5029 Рік тому

    வணக்கம்குருஜு

  • @akmedias733
    @akmedias733 Рік тому

    Sri sevaai parvai ragasiyam

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому

    Good morning sir 🙏, excellent

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏💐

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Super, explanation thankyou sir 🙏✨✨👏👏

  • @kavikavitha6956
    @kavikavitha6956 Рік тому

    அண்ணா வணக்கம் நிங்கள்சொல்லும் ப ல ன்கள் எனக்கு நடந்தவைகளே 💯✨🙏🙏🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna manickaraja

  • @ashasricreations3490
    @ashasricreations3490 Рік тому

    கன்னி லக்கினம் 100%உண்மை குருஜீ.

  • @dittomarmon2160
    @dittomarmon2160 Рік тому

    Sukkuran +sani video podunga sir

  • @sabariravanano-3929
    @sabariravanano-3929 Рік тому

    அப்போ ராகு புத்தியில் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது ஐயா எனக்கு ஏழாமிடத்தில் ராகு இருக்கிறது

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, Meena Laknam, Kethu in Mesham and there is no Planet in Kanni. When she will get Marriage.

  • @senthilkumar-qw3ne
    @senthilkumar-qw3ne Рік тому

    Thank you sir

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Рік тому

    Sani bhuthan suriyan combination patri oru kaanoli podungha ayya

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga Guruji 🙏🙏🙏

  • @creativestudieswithme3665
    @creativestudieswithme3665 Рік тому

    ஐயா மகரலக்கனம் 12ல்குரு ஆட்சி வக்கரம் 6ல் சூருயன் வர்ககோத்தமம் சிவாரஜயோகம் 6,8,12ல் இருந்தால் செயல்படாதா

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, truthful👌👌🙏🙏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Semma title sir😊❤

  • @pandiselvam1076
    @pandiselvam1076 Рік тому

    ஐயா யோகங்கள் வியதி பாதம் பற்றி கூறுங்கள்

  • @pandiselvam1076
    @pandiselvam1076 Рік тому

    ஐயா யோகங்கள் வியாதி வாதம் பற்றி கூறுங்கள்

  • @kalarajendran9760
    @kalarajendran9760 Рік тому

    வணக்கம் குருவே, தாங்கள் கூறியது 💯 சரி. மகர லக்னத்திற்கு 2ல் அமர்ந்த வர்கோத்தம சனி பகவான் குடும்ப வாழ்க்கை அமைவதில் பெரிய சிக்கலை தருகிறார். நன்றி குருவே.

    • @meena2985
      @meena2985 Рік тому

      அப்படி என்ன செய்தார்?🤔🤔🤔🤔.

    • @kalarajendran9760
      @kalarajendran9760 Рік тому

      @@meena2985 என் மகனுக்கு 29 வயது ஆகிறது. வரன் அமைய தடைகள் ஏற்படுகிறது

  • @siv1912
    @siv1912 Рік тому +2

    Vijay tv serial thalaipu..😀

  • @saravanansaravanan4726
    @saravanansaravanan4726 Рік тому

    Vanakkam iya. Edhavadhu oru padhilavadhu kooravum iya. Irudhiyaga Thula lagnam. 2il Guru 4il Santhiran Vargothamam. 7il Suriya Sevai. 8il aarambathil pudhan kadiyil sukran. Midhuna aaramba ragu. Guru parkkum Bavagam valam peruma iya.

  • @ilayapj1719
    @ilayapj1719 Рік тому

    Good morning sir

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq Guruji🙏I love to watch this types of video's 😊👍guruji bhudhan dhasa ketu budhi during this period we can Marry r not kumbam lagnam it's good or bad guruji 🙏😊

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому +1

      Yes you can

    • @roopas8655
      @roopas8655 Рік тому +1

      @@shrimahalakshmi-premium5868 today I think I got blessing from god 😊Tq a lot guruji 🙏for replying 👍

  • @perumalsruthiperumalsruthi7491

    வணக்கம் ஐயா.பெருமாள். எனக்கு எப்போது திருமணம் ஆகும். திருமணம் ஆகுமா ஆகாதா.16.12.1984. 10.5 காலை. சேலம்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @naveenakumari35
    @naveenakumari35 Рік тому

    Good afternoon sir...mithuna lagnam..kumbha raasi(avitam-3)..vakra chevoi in viruchigam..sukran in mesham...guru dasai..sani buddi..inda jadaki ku..endha buddi yil marriage seiyyalaam..sir..reply please sir 🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @kowsalyakrishnan9192
    @kowsalyakrishnan9192 Рік тому

    Vanakam Aiya..Nan Thula laknam magara rasi....2il budhan 7il Sani and guru ,12 il sukran thirumanathil pala thadaigal varugirathu ..intha year marriage possible ah Aiya?

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому

    ஐயா.சிம்ம லக்னம் 7 ல் சனி பௌர்ணமி சந்திரன் இணைவு நடப்பு திசை சனி திசை சந்திர புத்தியில் திருமணம் நடந்தது.காதல் திருமணம் தான் மதம் மாறி செய்து கொண்டேன்.கொஞ்சம் போராட்டம் தான் இருந்தது ஐயா.

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Рік тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    நன்றி ஐயா ஜெனன லக்னம் மீனம் இந்து லக்கினமாக விருச்சிகம் வந்து விருச்சிகத்தில் ராகு அமர்ந்து திசை நடத்தினால் நன்மை செய்யுமா ஐயா ராகுவிற்கு ரிஷபத்தில் உள்ள குரு சுக்கிரனின் பார்வை உள்ளது பதில் கூறவும் ஐயா

  • @monikandan.m6915
    @monikandan.m6915 Рік тому

    Thelivaana pathivu👏👏 7 aam athibathi neecham aana marriage delay aagum ma sir?

  • @MrMr-vx8dw
    @MrMr-vx8dw Рік тому

    சார்: 6,9ஆம் அதிபதி குரு 8 இல், 8 ஆம் அதிபதி சனி குருவின் பார்வையில் தன் வீட்டிற்கு 6,5இல் புதனின் வீட்டில்,,6 ஆம் அதிபதி குரு ஜீவனாதிபதி செவ்வாயையும்,2 ஆம் இடத்தையும் பார்த்தால் அடுத்தவர் தனம் கிடைக்குமா?

  • @mugi5652
    @mugi5652 Рік тому

    சேர்க்கை

  • @Shankarexl
    @Shankarexl Рік тому

    இரண்டாம் அதிபதி சனி வக்ரம் பெற்று புத்தி நடந்தால் இந்தப் பலன் ஒத்துப் போகுமா ஐயா

  • @tna7131
    @tna7131 Рік тому +1

    ஐயா திருமணம் தாமதமாக செய்வதும், கலப்பு திருமணம் அமைவது இது தோஷத்தின் வீரியத்தை குறைக்கும் என்ற கருத்து உண்மையா ஐயா?

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 Рік тому

    💎.

  • @veljothi7041
    @veljothi7041 Рік тому

    தெய்வபிறவி ஐயா நீங்கள் இந்த பதிவின் முலம் சற்று மனம் தெளிவடைக்கிறது.. ரொம்ப நன்றிகள் ஐயா.. தனுசு மூலம் துலாம் லக்கினம்.. சுக்கிரன் மீனம்.. சனி கும்பம்.. மேஷம் சூரியன் புதன்(close) கேது சுக்கிரன் ஆனால் குரு பார்வை.. செவ்வாய் கடகம்.. கன்னி குரு.. ராகு விருச்சிகம் சனி பார்வை.. சந்திரன் திசை ராகு புத்தி திருமணம் ராகு புத்தியில் பண்ணலாமா.. எப்படியாது போராடி செய்கிறேன்.. லக்கினம் கிரகம் இல்லை ஆனால் செவ்வாய் சூரியன் புதன் பார்வை.. நன்றிகள் ஐயா..

  • @pushpams6882
    @pushpams6882 Рік тому

    மேஷ லக்னம் ஆனா இன்னும் கல்யாணம் ஆகல in 29 Age

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Рік тому

    2 & 7ம் அதிபதிகளின் தசை வராது, இந்த 2வீடுகளும் காலி. இந்த 2அதிபதிகளின் சாரத்தில் எந்த கிரகங்களும் இல்லை அல்லது 2 & 7 அதிபதிகளின் சாரத்தில்‌அமர்ந்த கிரகங்களின்‌தசை வராது. 2வீட்டை பார்க்கும் கிரகங்களின்‌ தசைக்கும் வாய்ப்பில்லை. வேற என்ன option இருக்கும் அய்யா? நன்றி 🙏🙏🙏

  • @chandrasiva5777
    @chandrasiva5777 Рік тому

    🙏🙏🙏🌹🌹🌹🤞🤞

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Рік тому +1

    😅😅

  • @balasubramaniammahadevan9718

    எனக்கு கும்பா லக்கனம் இரண்டோம் இடம் அதிபதி குரு.... ஆனால் குரு என்னக்கு மகரத்தில் நீசம் மற்றும் 12 யில் மறைவு.... 7 லம் அதிபதி சூரியன் 11 யில் தனுஷில்..... Suriyan kumbha லக்கனத்திருக்கு பெரியதாக ஒன்னும் நம்மை செய்வது யில்லை.... அகையால்.... வேறு என்ன நான் சொல்ல.....

  • @Sriraguramanji
    @Sriraguramanji Рік тому

    கன்னி லக்னத்தில் சுக்கிரன் நீச்சமே. அதனால் திருமண வாழ்வு சீக்கிரம் அமையுமா? குருஜீ

  • @karuppaiyaa6178
    @karuppaiyaa6178 Рік тому

    சார் ராகு தசையை
    கவனமுடன் கடப்பேனா குருவே வெளிநாடு போக வாய்ப்பு இருக்கா குருவே
    19.02.1982 12.09 pm லால்குடி திருச்சி

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd Рік тому

    🙏🙏🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY Рік тому

    🙏🙏🙏