உங்களை தேடி வரும் சிவன் எப்போது..? | மரணத்தின் கடவுள் | who is shivan | history of Shiva | lord siva

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • நன்றி மக்களே... உங்களுக்கு இந்த பதிவு பிடிச்சி இருக்கும்னு நம்புறோம்...
    இதே மாதிரி தரமான பல பதிவுகளை பாக்க நம்ம channel subscribe பண்ணிக்கோங்க... Subscribe Here : / tamilfactory_001
    கீழே உள்ள link எல்லாம் நம்ம மத்த வீடியோஸ் link தான் பார்த்து கண்டு களியுங்கள்... நன்றி
    Kollivai pisasu : • விவசாயிகளின் கற்பை சூற...
    Karnan Story : • கண்கலங்க வைக்கும் கர்ண...
    Ancient Mayan Facts : • இதயத்தை அறுத்து மாயன்க...
    Mysterious temples : • Mysterious Temples
    Mysterious cases : • Investigations | Unsol...
    karikala Cholan History : • என்றும் திமிராய் நிற்க...
    India mystery : • India Mystery
    Horror stories : • Haunted Stories
    Garudapuranam part - 1 to 6 : • Garuda Puranam Story
    Egypt Mythology : • Ancient Egypt Mystery
    Medusa mythical Story : • பார்ப்பவர்களை கல்லாகும...
    Island Mystery : • Mysterious Islands
    Follow us on.
    insta @ Tamil_factory
    No need to read
    #shivan
    #shiva
    #shiv
    #sivan
    #shivan
    #lordshiva
    #hindu
    #mythology
    #lordlingam
    #shivalingam
    #lordshivahistory
    #lordshivamystery
    #lordshivastory
    #lordsiva
    #shivatemple
    #shivan
    #hindugod
    #godshivan
    #appanshivan
    #agori
    #sadhu
    #yogi
    #lordvishnu
    #shivan
    #god
    #mystery_Tamil
    #templesecrets
    #templemystery
    #arulmozhivarman
    #arunmozhivarman
    #ponniyinselvan
    #thirukurungudi
    #azhagiyanambirayartemple
    #lordvishnu
    #thirukurunguditemple
    #templemystery
    #templestatue
    #temple
    #mystery
    #carvings
    #mysteriouscarvings
    #kalvettu
    #tamiltemple
    #perumaltemple
    #nambitemple
    #templeragasiyam
    #vishnukovil
    #chola
    #india
    #india_mystery
    #egypt_history_in_tamil
    #la_llorona
    #chola
    #tamil_factory
    #tamil_factory_egypt
    #tamil_factory_mystery
    #tamil_factory_case
    #tamil_factory_channel
    Shivan, shiva, shiv, lord shiva, lord shiva story, lord shiva history, lord shiva mystery, God shivan, sivan, appan sivan, god shivan history tamil, Tamil god shiva, hindu, hindu mythology, hindu god shiva story, real story of shiva, who is shiva, who is lord shiva, yaar indha sivan, lord Vishnu, lord brahma, hindu mythology gods story tamil, lord shivan mystery, shivan stories tamil, sivan kadhaigal, shivam, agori, sadhu, yogi, thirumoolar, tamil factory, TF, shiva Puranam tamil

КОМЕНТАРІ • 553

  • @TamilFactory.
    @TamilFactory.  7 місяців тому +223

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @user-rg8nf9tm6p
      @user-rg8nf9tm6p 7 місяців тому +8

      Anna een Tamilar puranangkalil sivanai patri kuripidapadavillai aanal Vishnu, bramha patri tholkakpium kuripidthu, murugan, Indira, varunan, kotravai patri matra illakiyam kuripidthu aanal oru sanga illakiyathilum sivanai patri kuripidapadavillai yean, annal niraya video solruthu siva aalayam thamilnaatil irukuthu thamilanuku pidichathu shivanum matrum pira sila video tamilaruku pidichathu vishnuthannu kooruthu, athanaala itha patri oru video podunga Anna.
      Why lord Shiva no mentioned in Tamil mythology and sangam literature but other some god like Vishnu and Brahma mentioned in tholkakpiam and murugan etc. are mentioned in other sangam literature. Please make a video about this.

    • @aghori08
      @aghori08 7 місяців тому +3

      Jai bholenath jai mahakal har har Mahadev

    • @BINGU314
      @BINGU314 7 місяців тому +2

      Unga voice ku mystry or horror content pesunga Nala irukum..pls

    • @shupriyas9565
      @shupriyas9565 7 місяців тому +4

      Yenakku neeingha rombha emotional aa pesana madiri feel aghala but innum solla ponaa neingha kethaa questions ku answers dan line aa vanduchu .... And also I need to ask u a question and that is ipadii pala content write ✍️ panium kethum pathum solldringha oru oru time vera vera content and ipo Sivan pathii ... So, neeingha yarru nu neeingha yenikachum feel panirukingha la ..

    • @shupriyas9565
      @shupriyas9565 7 місяців тому +4

      And also Sivan aa pathii sonadhu konjam dan innum sollanum nenichaa neraioo solalam ... Tnx for telling this .

  • @Sudharsan096
    @Sudharsan096 7 місяців тому +178

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🛐🕉🙏

    • @sundardeboral9066
      @sundardeboral9066 4 місяці тому

      எந்நாட்டிலும் இறைவா போற்றி என்றால் ராமர் னை எங்கே வைத்திருக்கிறீர்கள் உண்மையான கடவுள் ராமனா சிவனா பிரம்மாவா இல்லை இந்த மூன்றும் பொய்யா கற்பனை கதாபாத்திரம் தான் கடவுளா, ?

  • @raghulraavanan4562
    @raghulraavanan4562 7 місяців тому +60

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

  • @malaimani1292
    @malaimani1292 7 місяців тому +58

    இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை....
    நிலையானதும் இல்லை....
    எல்லாம் அவன் செயல்....
    எல்லாம் சிவ மபமே....
    தென்னானுடைய
    சிவனே போற்றி ..
    என்னாட்டவர்க்கும்
    இறைவா போற்றி ...
    அப்பனே போற்றி...
    அறனே போற்றி....
    சிவனே போற்றி போற்றி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Hillsadventure
    @Hillsadventure 7 місяців тому +67

    ஆசை இல்லாத மனிதன் இல்லை சிவனிடம் சேர்வதுதான் ஆசை #🕉️📿

    • @nithyaprabu6257
      @nithyaprabu6257 6 місяців тому

      Adu asai illa.. Nammala feel panradhu

    • @Hillsadventure
      @Hillsadventure 6 місяців тому

      @@nithyaprabu6257 Ahhgaa ohhgo yenna feeling uuu😜

  • @MADHUSHAN7
    @MADHUSHAN7 7 місяців тому +236

    ஆசை இல்லாத மனிதர் எவரும் இல்லை. ஆசைகள் வேண்டாம் என்று நினைப்பதும் ஆசைதான் 😊😊😊

    • @blinder1890
      @blinder1890 7 місяців тому +22

      Ada gommala😂

    • @user-dh5jt1un4s
      @user-dh5jt1un4s 7 місяців тому +3

      😅😅😅

    • @user-dh5jt1un4s
      @user-dh5jt1un4s 7 місяців тому +5

      Sivan adi seronum enpathum murththi nila pera virumpuvathum asaiye😊

    • @JamuChinna
      @JamuChinna 7 місяців тому +1

      கஞ்சா குடிக்கி😂

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm 6 місяців тому

      ஆசையே வேண்டாம்னு இருப்பது செயலற்ற முடிவு சரியா ஆசைனா அனுபவிக்க சுகத்தை பெற நினைப்பது ஆசையே வேண்டாம்னு இருப்பது தன்னையை முழுமையாக கட்டுபடுத்தி உருக்கி இழப்பது முடிவு அதனால்தான் சித்தர்கள்,முனிவர்கள் வம்சத்தை வாரிசை உருவாக்காமல் விரூத்தியாக்காமல் அழிந்து போனார்கள் சரியா

  • @Azhagiyatamilmagan-bw3kf
    @Azhagiyatamilmagan-bw3kf 7 місяців тому +82

    சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார்
    சிவனை மறவாது நினைத்தவர் எவர் தாழ்ந்தார்

  • @shivasaravana
    @shivasaravana 7 місяців тому +31

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤

  • @priyankas2357
    @priyankas2357 7 місяців тому +24

    சிவாய நம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கைலை மலையானே போற்றி போற்றி குருவே சரணம் குரு திருவடி சரணம்

  • @chitranamasivayamharisudan
    @chitranamasivayamharisudan 7 місяців тому +6

    Shivana pathi pesikitae open panren this vdeo aduvum namai thedi varuvar enbathul romba happy a iruku

  • @user-bh1ob6ny2k
    @user-bh1ob6ny2k 6 місяців тому +14

    நீங்கள் சொல்வது உண்மை தான் அதற்காக பெற்ற குழந்தை யை விட்டு விட்டு சன்னியாசி ஆக முடியாது. கடமையை சரியாக செய்வது, மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காது வாழ்வது இரண்டுமே போதும் மரணம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை நரகம் ஆகி விடும். பசி என்ற ஒன்று இல்லாவிடில் கவலை இல்லை

    • @sathyaprasath6773
      @sathyaprasath6773 4 місяці тому

      Adhu ok saniyasi mukthi peramudiyadunu illa Bhagavad Gita illa karma yogathin padi kadamaiyai atravendum palan pel patrudhal agatrinale karmathodi inaiyamatom adhal saniyasiyo samsariyo kadamaiyai sevane sei palanai yedir pakathe nandri🙏

  • @user-eu6os8iw5j
    @user-eu6os8iw5j 7 місяців тому +11

    I love so much lord sivan
    Om namash shivaya😇🙏

  • @raghulraavanan4562
    @raghulraavanan4562 7 місяців тому +10

    எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...

  • @saikumarkhan
    @saikumarkhan 7 місяців тому +4

    தென்னாட்டுடைய சிவபெருமானே போற்றி போற்றி என்னாட்டவர்க்கும் உரிய இறைவா போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @raghulraavanan4562
    @raghulraavanan4562 7 місяців тому +7

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

  • @user-nm6rw4ke7k
    @user-nm6rw4ke7k 7 місяців тому +14

    I am addicted to ur voice

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 7 місяців тому +7

    சிவனை வைத்து வியாபாரம் செய்வது தான் தற்கால நிலைமை 😔பதிவு அருமை சகோ 🙏🙏🙏

  • @paripoorna5133
    @paripoorna5133 7 місяців тому +3

    🙏 ஓம் நம சிவாய 🌺 100 % உண்மை . மிக்க நன்றி Tamil factory channel 🙏😇💐

  • @Brindha-up9os
    @Brindha-up9os 3 місяці тому +2

    Against ah video pottavangalukku nalla answer kudutheenga bro. Romba romba thanks. Andha videos paakum podum kovam kovama varum. Neenga avangalukku ellam answer kuduthatgukku tomba thanks. Om namah shivaya...

  • @I_KNOW_X
    @I_KNOW_X 7 місяців тому +5

    Bro unga emotional speech purithu
    Sivan story goosebumps bro
    Saththiyama ennemo pannuthu bro
    Please bro please bro please bro part 2 podunga bro

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 7 місяців тому +7

    Fantastic naration. Satyam Sivam Sundaram. Ohm Nama Shivaya.

  • @user-ey1hp4gp1v
    @user-ey1hp4gp1v 7 місяців тому +11

    சர்வமும் சிவமயம் ❤

  • @santhoshsivamc3208
    @santhoshsivamc3208 7 місяців тому +7

    Bro Odi odi odi utkalantha Jothi fullbsoung explain Panuga bro

  • @aneemjar2494
    @aneemjar2494 7 місяців тому +16

    Om Namasivaya ❤
    Very good explanation , appreciate your efforts
    By meditation we can feel the paramporul Sivam 💯
    Please make a video on Maa Kaali ❤

  • @Mega0211R
    @Mega0211R 7 місяців тому +4

    நண்பா உன் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையா‌க தேன் இனிமையாக உள்ளது.

  • @suger-draws.02
    @suger-draws.02 7 місяців тому +40

    Goosebumps in every second

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 6 місяців тому

      சிவன் எனது தந்தை எனில் அவர் என்னை இந்த பூமியில் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றுவிட்டார் என்று தான் என் மனம் அழுகின்றது.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 6 місяців тому

      சிவன் தன்னிரு கைகளில் உள் பகுதியில் நெருப்பைப் பற்றி இருக்கிறார். அவருக்கு கைகள் சுடாதா என்ன. கூறுங்கள்.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 6 місяців тому

      பசிக்கு உணவு இன்றி இருக்க முடியாது. தான் ஈன்ற.பிள்ளைகள் மீது அன்பு செலுத்தாமல் இருக்க முடியாது. பெற்றோர் உற்றோர் மற்றும் பிற உறவினர் அனைவரையும் நினைக்காமல் இருக்க முடியாது. எனில் ஆசைகள் பாசங்கள் இல்லாமல் இருக்கும் மனிதர்கள் இருக்க முடியாது.

    • @suger-draws.02
      @suger-draws.02 6 місяців тому

      @@user-oj8sb5dq4c he is not let you here alone, he is always with you even you are not like him

    • @suger-draws.02
      @suger-draws.02 6 місяців тому +2

      @@user-oj8sb5dq4cnot only fire, he is holding the whole world, and he is the creator of the whole think, and this planet is just a dust for him,

  • @nithyashree2214
    @nithyashree2214 7 місяців тому +9

    ஓம் நமசிவாய 🙏

  • @SelvaKumar-gl7no
    @SelvaKumar-gl7no 7 місяців тому +5

    Brother unglodiye oru oru vedio vum goosebumps kudukude eppadi bro veralevel

  • @The.Thinker007
    @The.Thinker007 7 місяців тому +8

    Murugar pathi vedio podunga

  • @villainsk2829
    @villainsk2829 7 місяців тому +6

    Om nama sivaya

  • @SelvaKumar-gl7no
    @SelvaKumar-gl7no 7 місяців тому +7

    Brother " GAUTAMA BUDDHA" Pathi oru video pannunge please romba Nala kekare please video pannunge please

  • @user-xz8mr5rh4q
    @user-xz8mr5rh4q 7 місяців тому +5

    Super Anna Om Shiva 🙏🙏🙏

  • @Sj_Sugi_1326
    @Sj_Sugi_1326 7 місяців тому +12

    அண்ணா அக்ஷய பாத்திரம் பத்தி ஒரு வீடியோ போடுங்களே😢❤

  • @shivasaravana
    @shivasaravana 7 місяців тому +6

    Om namah shivaya 🎉

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 7 місяців тому +5

    ப்ரதர் எனக்கு ஒரு டவுட்டு.. நீங்க என்ன பண்ணி ப்ரதர் இதை எல்லாம் கண்டுபிடிக்கிறீங்க 🧐🧐🧐🧐🧐.. எப்படி இருந்தாலும் சூப்பர் பிரதர் நீங்க❤❤❤❤❤

  • @user-sk5rk9nl9u
    @user-sk5rk9nl9u 7 місяців тому +4

    எல்லாவற்றையும் கடந்த ஒன்று என்னுள்ளும் உன்னுள்ளும் நிறைந்தஒன்றுஅன்டத்தை தன்னுள் அடக்கிய ஒன்றுதோன்றலும் முடிவுமானஒன்று ஆசாபாச௩்களை கடந்த ஒன்று யாரும் சொல்லி உணரா சிவமெனும் பேரன்பு .(எனவே இந்த பதிவை தந்தமைக்கு நன்றி)

  • @kalaivanivisuvanthan2039
    @kalaivanivisuvanthan2039 7 місяців тому +4

    Sivan vedio panuna epadi tha irukanum and onga tamil poetry very nice

  • @sureshguru144
    @sureshguru144 7 місяців тому +3

    அருமையான குரல்

  • @anithaanil2346
    @anithaanil2346 7 місяців тому +5

    Goosebumps 🔥🔥

  • @ammu7292
    @ammu7292 7 місяців тому +5

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🕉🕉

  • @vicky2922
    @vicky2922 7 місяців тому +6

    Bro 1 hr video podunga

  • @B24103
    @B24103 Місяць тому +2

    Om Namah shivaya!!! 🙏🏻

  • @user-wq4rq1lc8i
    @user-wq4rq1lc8i 7 місяців тому +2

    Om Murugaaa... Thamil kadavul lana Muruganai pathi video potunga bro......... ❤❤❤

  • @vijiguna6903
    @vijiguna6903 7 місяців тому +3

    அருமையான பதிவு சகோ

  • @VcsekargamingYT
    @VcsekargamingYT 7 місяців тому +4

    ஓம் நமசிவாய

  • @bkbalaji2339
    @bkbalaji2339 6 місяців тому +2

    Super thalava Vira Vira Laval 😊😊

  • @killermanimohan3566
    @killermanimohan3566 7 місяців тому +2

    Bro super Shivan pathi innum neraiya poduga bro om nama shivaya

  • @mysterioushistory3511
    @mysterioushistory3511 7 місяців тому +4

    ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏

  • @user-yr2ky5ci4o
    @user-yr2ky5ci4o 7 місяців тому +4

    Super fact

  • @karthiksubbaiah1369
    @karthiksubbaiah1369 6 місяців тому +4

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dsds6471
    @dsds6471 7 місяців тому +2

    Thayavu seithu intha video va patthi innum podunga pls pls pls ennakku unmai teriyanum pls innum pesunga enakku thelivu kidaikkuthu sattiyama sivan unga varthaiyil aalkondar pls pativu innum podunga pls

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 7 місяців тому +3

    தகவலுக்கு நன்றி

  • @jrwoodfurn6670
    @jrwoodfurn6670 6 місяців тому +1

    உன் எதுகை மோனை வரிகளில் நான் மெய் சிலிர்த்து போனேன் நண்பா❤❤

  • @janacool6563
    @janacool6563 7 місяців тому +4

    Om namah shivay

  • @UC-zN
    @UC-zN 7 місяців тому +5

    I fav lord is Shiva

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 7 місяців тому +2

    Love you bro en appan eesanai patri pesiyatharkku❤😢😢😢😢sarvam shivamayam Om nama shivaya ❤🌺🌺🌺🌺

  • @tanishkumar1499
    @tanishkumar1499 6 місяців тому +4

    ஓம் நம சிவாய🫶😇🙏

  • @visakhgv4625
    @visakhgv4625 7 місяців тому +8

    shiva🙏

  • @hemajanani8216
    @hemajanani8216 7 місяців тому +3

    சிவாய நம....🔱🔱🔱

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 7 місяців тому +1

    மிக அருமை சகோதரன் ஓம் சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி ❤

  • @Arunraj-yk7lf
    @Arunraj-yk7lf 7 місяців тому +2

    Na eathu varikum video paakuran ahh na oru thada va kuda comment panna thu ella the god of sivam rommpa nalla eruthuchu 👍🙏

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb 7 місяців тому +3

    Nice video

  • @user-wz3tv8bn1e
    @user-wz3tv8bn1e 7 місяців тому +4

    om nama shivya

  • @monachlm8671
    @monachlm8671 7 місяців тому +4

    Podhidharman video podunga

  • @BTS-lo9ww
    @BTS-lo9ww 7 місяців тому +2

    1st comment

  • @yme107
    @yme107 7 місяців тому +3

    Anna shiva pathi again oru video podunga anna ennum nalla deep ah explain panni

  • @araaentertainments1597
    @araaentertainments1597 7 місяців тому +1

    நல்ல பதிவு.... எழுத்தின் உச்சரிப்பை மட்டும் மிக கவனமாக திருத்த வேண்டும்

  • @lokeshp-ov9hg
    @lokeshp-ov9hg Місяць тому

    தென்னாடுடைய சிவனே போற்றி... 🙏🙏🙏

  • @savinesh1234
    @savinesh1234 6 місяців тому +2

    Om nama shivaya 🙏🏻🥺

  • @Padmaarchunan
    @Padmaarchunan 7 місяців тому +3

    En bagavaan Shivan related videos niraya podunga bro

  • @abithaarulselvam695
    @abithaarulselvam695 7 місяців тому +3

    Chidambaram Kovil pathi oru full video podunga

  • @ffsaithanffsaithan9415
    @ffsaithanffsaithan9415 7 місяців тому +3

    Semma speech broo😮😮😮

  • @Smart_Karthik40
    @Smart_Karthik40 7 місяців тому +4

    மருந்தறியேன் மணியறியேன்
    மந்திரமறியேன் மதியறியேன் விதியறியேன்
    வாழ்க்கை செய்தலறியேன் மனமடங்கும்
    இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும்
    நிலையறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் ஓரிடத்தே அறியேன் எந்தை பிரான் திருப்பெயர் ஏத்திடவுமறியேன்' இருந்த திசை சொல்லறியேன் எங்ஙனம் யான் புகுவேன் யார்க்குரைப்பேன் என் செய்யேன் ஏதும் அறிந்திலனே அரியோனே அறியானைத் தெளிவிப்பாய் இக்கணமே

  • @AnviAish
    @AnviAish 6 місяців тому +1

    Om Namah Shivaya ...❤️🙏🌙🌿

  • @RajaDilshan-qn5xg
    @RajaDilshan-qn5xg 7 місяців тому +4

    Hi bro unga videos ennaku romba peddikkum

  • @beautyoftheearth7680
    @beautyoftheearth7680 6 місяців тому +1

    Romoa emotional aave pesirukinga brother..unmayave super vid 👌👌👌✅

  • @t.m.p1769
    @t.m.p1769 6 місяців тому +3

    I love sivam

  • @sarvan-rd7kb
    @sarvan-rd7kb 7 місяців тому +1

    Tears in my eye, good explanation of lord Shiva

  • @bebopbarathi7689
    @bebopbarathi7689 Місяць тому

    Nandri anna .anaithum therithathu purithathu.Ethukai monai arumai .kurippa unga voice Shiva perumanudai gift.

  • @mathavant3226
    @mathavant3226 7 місяців тому +2

    Super bro 🎉🎉🎉🎉

  • @Namasivaya256
    @Namasivaya256 7 місяців тому +3

    நற்றுனையாவது நமசிவாயமே

  • @balabodhiy730
    @balabodhiy730 7 місяців тому +2

    That’s why all the enlightened people tells, everything is within us, we ourselves need to search it and discover it. But many searches outside.
    This is a good knowledge video. 👍👍

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 7 місяців тому +1

    Super

  • @d.anandkumar788
    @d.anandkumar788 7 місяців тому +1

    Aulo sikkiram enda visayangala purunjuka mudiyaatu, nenga romba effect pottu erukkinga enda visayangal teriya...Unga voice laye oru anubavam teriyutu brother, engala maatiri aatkal kaaga oru sila visayata kattukittu sonnatukku romba Thanks Brother...eniyum Unga videos sa upload pannunga...Super...and great Thankful brother.!!?!

  • @user-mm4hd6gm8q
    @user-mm4hd6gm8q 7 місяців тому +5

    I'm from Malaysia..🇲🇾again Sivan appave patri video podunge Anna 🙏

    • @raziqclazzy
      @raziqclazzy 6 місяців тому

      Sivan ku appa iruka?

    • @user-lm8uu5cf7m
      @user-lm8uu5cf7m 27 днів тому

      ​@raziqclazzy allakku appan sivaparuman

  • @thugpoduu.1444
    @thugpoduu.1444 6 місяців тому +1

    Sema speech Thalaivaa👌🏼💯

  • @skenterprisesindia247
    @skenterprisesindia247 7 місяців тому +2

    In all of your Vedio or information,this was an ultimate you have given,thank you👍,keep doing it.

  • @AnanthrajAhgori-ov3po
    @AnanthrajAhgori-ov3po 7 місяців тому +1

    Om namashivaya

  • @rajenthiranyogenthiran2602
    @rajenthiranyogenthiran2602 6 місяців тому +2

    Om nama sevaya ❤❤❤❤❤❤❤

  • @user-jt8ns8em3u
    @user-jt8ns8em3u 7 місяців тому +2

    anna unaga videos laam romba sooper ah iruku na...through that... I am exploring more and more anna...keep rocking anna...😇😊

  • @niranjan4143
    @niranjan4143 7 місяців тому +1

    Om nama shiva

  • @vidhur2051
    @vidhur2051 6 місяців тому +2

    அண்ணா god 😇🙏❤ thanks

  • @thalaajith2486
    @thalaajith2486 7 місяців тому +1

    Om Namah Shivaya

  • @manisabarimanisabari6267
    @manisabarimanisabari6267 7 місяців тому +1

    Om namchvaya

  • @anitha-ly6yn
    @anitha-ly6yn 7 місяців тому +2

    om namah shivaya 🕉

  • @SundhrRaj-uq7lh
    @SundhrRaj-uq7lh 7 місяців тому +1

    சிவன பத்தி இன்னும் நிறைய போடுங்க வீடியோ ஓம் நமசிவாய 🤍🌹🤍

  • @gunasekaranvavsekaran1356
    @gunasekaranvavsekaran1356 4 місяці тому

    Uga nala na neraiya vishayagal therinji kitten romba thanks bro

  • @varun87i
    @varun87i 7 місяців тому +2

    keep it up

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj 7 місяців тому +1

    Om Namashivaya

  • @karthikgamingtamil6252
    @karthikgamingtamil6252 7 місяців тому +1

    Anna nega tamil varalaru pathi pesumbo and kadavul pathi pesumbo unga voice athuku set aguthu bro and finally video semma bro 🥰🥰🥰❤️