பாம்பாட்டி சித்தர் ஒளிந்திருக்கும் மருதமலை காடு | நாக சித்தரின் முழு கதை | Pambatti Siddhar History

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 244

  • @TamilFactory.
    @TamilFactory.  2 місяці тому +102

    நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊

    • @mugaeshselvakumar6300
      @mugaeshselvakumar6300 2 місяці тому +7

      ABIMANYU CHAKRA VIYUGAM VIDEO 😢

    • @Hari_0821
      @Hari_0821 2 місяці тому +3

      சித்தர் வயதினை நாம் தவறாக புரிந்துக்கொண்டு பிதற்றுகின்றோம் என எண்ணுகிறேன்
      பல புலிப்பாணி சித்தர்கள் உண்டு பல மயன்கள் உண்டு பல ஔவைகள் உண்டு அதைப்போல பல போகர், அகத்தியர் ஏன் இருக்க கூடாது?

    • @Arul-u3e
      @Arul-u3e 2 місяці тому

      @@mugaeshselvakumar6300 already potachu brother

    • @creatortamil123
      @creatortamil123 2 місяці тому +2

      Thanks Brother 🙏

    • @animationcontentmaker
      @animationcontentmaker 2 місяці тому

      Bro avara pathi padana pattu mattum pambunu mudiyala😮

  • @DeepaDeepaguna-h1z
    @DeepaDeepaguna-h1z 2 місяці тому +9

    மிகவும் அருமையான வீடியோ ரொம்ப நன்றி அண்ணா 🥰

  • @SureshGopi164
    @SureshGopi164 2 місяці тому +40

    அருமை நான் திருநெல்வேலிமாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சார்ந்தவன் பாம்பாட்டி சித்தர் சமாதி இங்கு உள்ளது நான் வார வாரம் சென்று தரிசிப்பேன் இதே போன்று 18 சித்தரகளின் வரலாற்றையும் பதிவிடுங்கள்🙏

    • @Arul-u3e
      @Arul-u3e 2 місяці тому +2

      Good idea 😂

    • @TamilFactory.
      @TamilFactory.  2 місяці тому +3

      Kandippa podrom sago ❤️

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz 2 місяці тому +123

    திருவள்ளுவரும் ஒரு சித்தரே அவர் திருக்குறள் தவிர்த்து மற்ற நூல்களும்( ஞானவெட்டியான்) எழுதியுள்ளார் அவர் அகத்தியரோட சீடர் ஆவார்

    • @timontamizhan3690
      @timontamizhan3690 2 місяці тому +4

      Athu yarukum thariyathu da 😂😂😂

    • @Sanjay27535
      @Sanjay27535 2 місяці тому +3

      Company secret ah Veliya sollatha da

    • @sudharshandpitn8635
      @sudharshandpitn8635 2 місяці тому +13

      ஒரு விஷயம் என்னவென்றால் இது திருவள்ளூர் கே தெரியாது 😅

    • @AliNavas-th8ok
      @AliNavas-th8ok 2 місяці тому

      😂​@@sudharshandpitn8635

    • @mersalraja76
      @mersalraja76 2 місяці тому +2

      Ama Ayya😊

  • @Theva544
    @Theva544 2 дні тому

    Very very good n awaking information about pampati sitthar
    Keep up your good job go on by decoding more of his medical scripts if possible..
    Hope n wish your success in it .
    From : SINGAPORE HINDU

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu Місяць тому +1

    🙏 ஓம் ஈஸ்வரா 🦚 குரு தேவா 🙏🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉

  • @padmanabhand9243
    @padmanabhand9243 Місяць тому +3

    Pretty new information's thank you Sir

  • @Kaleeswaran007
    @Kaleeswaran007 2 місяці тому +18

    சிவவாக்கியர் சித்தர் பற்றி சொல்லுங்க

  • @jxyxa
    @jxyxa 2 місяці тому +15

    Kundalini pathi oru detail video podunga bro please ❤😢❤❤❤

  • @sanjeeviramiah5824
    @sanjeeviramiah5824 2 місяці тому +3

    Very GOOD narration, தங்கள் பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே 💐💐💐

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 9 днів тому

    அருமையான விளக்கம் சகோதரரே🙏🙏🙏👌🥰

  • @Ashely6109
    @Ashely6109 2 місяці тому +4

    I am obsessed with your Tamil pronunciation and your voice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ hat's off 😮😮😮😊

  • @vijayrajaliyar546
    @vijayrajaliyar546 2 місяці тому +55

    பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன்கோவில் உள்ளது

    • @timontamizhan3690
      @timontamizhan3690 2 місяці тому +1

      Okay da 😂😂😂

    • @DeepaDeepaguna-h1z
      @DeepaDeepaguna-h1z 2 місяці тому

      மருதமழை ல இருக்கு

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 місяці тому

      சங்கரன் கோயில் மன்னன் முருகன் தான் இயற்பெயர் உக்கிர குமாரன் பாண்டியர் 13000years பாம்பு ஆட்டி சித்தர் என்பவர் முருகன் முருகன் குண்டலினி ஓகா செய்த இடம் மருதமலை 64 கலை கலைகளில் சிறந்த அரசன்
      முருகன் தான் பாம்பு ஆட்டி சித்தர் எனப்பட்டது

    • @sivafromsankarankovil3725
      @sivafromsankarankovil3725 Місяць тому

      இரண்டு ஊர்களிலும் இருக்கு

  • @Varshanvocpillai
    @Varshanvocpillai 2 місяці тому +5

    வணக்கம் நண்பரே தாங்கள் விழிகள் விரியும் அனைத்து வீடியோக்களும் அற்புதம் கண்டு களித்து பேரானந்தம் கொண்டேன் வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐
    ஆஞ்சநேயர் தந்தை வாலியின் வலிமை மற்றும் வாழ்க்கை வரலாறு பற்றிய தகவல்கள் தங்களுக்கு தெரிந்தால் ஒரு விழியம் தரவும் நண்பரே
    நன்றி 🎉🎉🎉

  • @mastercollections-fx2pz
    @mastercollections-fx2pz 2 місяці тому +13

    Sithargal patri oru playist create pannipodunga bro

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Місяць тому

    நன்றி அய்யா அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்

  • @kamalsekaran3562
    @kamalsekaran3562 15 днів тому

    ❤❤❤ நல்ல பதிவு நன்றி

  • @AppavooRaja
    @AppavooRaja Місяць тому +1

    அருமையான பதிவு....

  • @yaadhumaanaval8970
    @yaadhumaanaval8970 Місяць тому +1

    அருமையான பதிவு.

  • @Ksrksr-yk2ir
    @Ksrksr-yk2ir 2 місяці тому +8

    நான்+ அகம் = நாகம், நமக்குள் இருப்பவனே நாகம் என்னும் நாகன்.

  • @Vickyvr7planet
    @Vickyvr7planet 2 місяці тому +2

    I followed you for so many years..
    I just wanna say that
    U guys doing a great job ✨💥🤝
    Solla vaarthaigal ilai nanbargalae
    Neega panuna anaithum enaku pidithavaiyaagumm..
    Naanum pala aandugal thediya.. Paditha.. Arindha.. Ariya ninaikum.. Anaithum..
    Neer yamaku azhagana padhivin moolam tharugireergal nandrigal 🤝✨
    Thanks ❤

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw Місяць тому

    Neengal voice super,thelivana kangal,thelivanamookku,thelivana paarvai,thelivanagnanam super you brother, thank you

  • @thinushanthinushan2894
    @thinushanthinushan2894 2 місяці тому +1

    Vera leval தலைவா 🔥

  • @FriendsTalkies05
    @FriendsTalkies05 Місяць тому +1

    நன்றி இன்னும் சில சித்தர் களைபட்ரியும் குறுங்கள் கேட்க வாசிக்க பார்க்க மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி எங்களது அண்பு எப்போதும் உண்டு

  • @ravinthranganesan738
    @ravinthranganesan738 2 місяці тому +4

    Good story and animation

  • @SangeethaS2023
    @SangeethaS2023 2 місяці тому +2

    Nice narration 😊

  • @sundaravadiveln9254
    @sundaravadiveln9254 Місяць тому

    சந்தோஷம் ஐயா அருமை குரு வின் ஆசிகள் சித்தர்கள் அருளால் எல்லாம் கைகூடும் சந்தோஷம்

  • @RajaKannan-ns5bx
    @RajaKannan-ns5bx 4 дні тому

    Vice super ❤

  • @ArulGodislove
    @ArulGodislove 2 місяці тому

    Valga valamudan❤

  • @vimallathangavaloo887
    @vimallathangavaloo887 Місяць тому

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @UthirapathiUthirapathi-v8o
    @UthirapathiUthirapathi-v8o 2 місяці тому +5

    போகர் சித்தர் பற்றி போடுங்க

  • @balas7990
    @balas7990 2 місяці тому +1

    Hii bro.. congratulations 🎉 fa ur comeback... really missed ur vdo...I stopped watching news instead of that I'm watching ur channel...I get updates from u everyday..thx for that....

  • @rkumar4323
    @rkumar4323 2 місяці тому +3

    காற்றே ஆகாரம் அதற்கு கானகமோ ஆதாரம் ஊற்றோ பல காலம் நம் உடலோ சில காலம்..... 🙏

  • @subhashsandys8349
    @subhashsandys8349 2 місяці тому +1

    Super broo continue the siddhargal video 🎉🎉

  • @Thamayanthi-e5i
    @Thamayanthi-e5i 25 днів тому

    Super

  • @s.murugan55
    @s.murugan55 2 місяці тому

    அருமை 👌🏻

  • @yogesyoges7436
    @yogesyoges7436 2 місяці тому +10

    Ai image lam supper bro 👌

    • @TamilFactory.
      @TamilFactory.  2 місяці тому +3

      Thank you so much 👍

    • @indiranim6551
      @indiranim6551 2 місяці тому

      Bro will you please help me juzz tell me what is the ai app are you ising​@@TamilFactory.

  • @pragadeeshtamilselvan
    @pragadeeshtamilselvan 2 місяці тому +3

    Super bro ❤

  • @Leovijay78hi66
    @Leovijay78hi66 2 місяці тому +2

    எல்லாம் சிவமயம் 🔱 அன்பே சிவம் ❤

  • @aproperty2009
    @aproperty2009 Місяць тому +2

    நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி

  • @mrmmani01
    @mrmmani01 Місяць тому

    எல்லாம் புகழும் இறைவனுக்கே 🙏🏻

  • @ahananthahananth3238
    @ahananthahananth3238 2 місяці тому +1

    Super video bro

  • @balaji.kjanaa6821
    @balaji.kjanaa6821 2 місяці тому +1

    Pls daily vdo podunga bro

  • @nandhinipremkumarnandhini
    @nandhinipremkumarnandhini 2 місяці тому +1

    Varahi amma history podunga plz brooooo

  • @Vithuvithu-i8y
    @Vithuvithu-i8y 2 місяці тому +3

    Karnan son pathi video upload pannunga sago

  • @alagesan7836
    @alagesan7836 Місяць тому

    ❤❤❤ நன்றி நன்றி நன்றி

  • @grannysserviceapartments650
    @grannysserviceapartments650 Місяць тому

    Worth knowing

  • @SenthilmariS
    @SenthilmariS 22 дні тому

    🙏🙏🙏🙏குருவே சரணம்.

  • @K.Madhan71
    @K.Madhan71 Місяць тому

    பரசுராமர் சக்தியை பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா

  • @ragavaragava8390
    @ragavaragava8390 2 місяці тому +1

    Maraithu erukirar

  • @rajeshnatesan6325
    @rajeshnatesan6325 Місяць тому

    Super super
    👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾

  • @padminisanthosh4786
    @padminisanthosh4786 2 місяці тому +2

    வணக்கம் அண்ணா 🎉

  • @AnjaliRamadhas
    @AnjaliRamadhas 2 місяці тому +1

    Hi anna 😊 naan unga sri Lankan fan❤ unga videos ellam superb🎉 all the best 🫰 anna
    Karuppu Samy da history paththi video podunga

  • @SathiskumarSathiskumar-ff1gw
    @SathiskumarSathiskumar-ff1gw 2 місяці тому

    Super vedio

  • @cyper4411
    @cyper4411 2 місяці тому +1

    Bro poniyin Selvan podugga❤❤❤❤❤❤

  • @karthikeyan57
    @karthikeyan57 2 місяці тому

    Unga voice nalla iruku bro

  • @eswereswer-xb9ul
    @eswereswer-xb9ul Місяць тому

    𝐄𝐧𝐠𝐚𝐥 𝐤𝐮𝐥𝐚 𝐝𝐡𝐞𝐲𝐯𝐚𝐦 𝐩𝐚𝐦𝐛𝐚𝐭𝐭𝐢 𝐬𝐢𝐭𝐡𝐚𝐫....🙏💥💥🙏

  • @DeepakAyyappan-fb1tg
    @DeepakAyyappan-fb1tg 2 місяці тому +2

    Bro talk about yadav dynacity

  • @vernujanvimalarajah2306
    @vernujanvimalarajah2306 2 місяці тому

    காயகல்ப பயிற்சி பற்றி pathivida mudiyuma bro!?? Athavathu nam uyir sakthiyai moola tharathil irunthi thalaiku etru athai udal muluvathu parava seiyum payitchi!!

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Місяць тому

    Vanakam

  • @Vishal-no8rp
    @Vishal-no8rp 2 місяці тому +1

    அண்ணா அர்ஜுனன் பற்றி தனியா ஒரு வீடியோ போடுங்க😊..

    • @TamilFactory.
      @TamilFactory.  2 місяці тому +1

      Kandippa podrom sago

    • @Vishal-no8rp
      @Vishal-no8rp 2 місяці тому

      @@TamilFactory. நன்றி அண்ணா 🙏🤗

  • @KumarKumar-g2h7e
    @KumarKumar-g2h7e Місяць тому

    Thakyou pampati sitthar ayya potri

  • @KalithasanJkalithasan
    @KalithasanJkalithasan 2 місяці тому +1

    Ariyalur pathi oru details pooduga bro please 🥺

  • @mugiro_45
    @mugiro_45 2 місяці тому +7

    Intha maari channel a support pannunga pa, ethetho channel a support pannitu irukom ❤ithu maari informative aana channel a support pannuvom 👍🏻

    • @TamilFactory.
      @TamilFactory.  2 місяці тому +3

      Nandri sago ❤️

    • @mugiro_45
      @mugiro_45 2 місяці тому +1

      @@TamilFactory. ❤️

    • @JamuChinna
      @JamuChinna 2 місяці тому +1

      நான் எப்போதும் இந்த சேனலை ஆதரிப்பேன் காரணம் உண்மையே இருக்கும்

  • @sharveshroy2132
    @sharveshroy2132 2 місяці тому +2

    Bro Mesopotamia civilization pathi video podunga bro pls

    • @TamilFactory.
      @TamilFactory.  2 місяці тому +1

      Kandippa podrom sago

    • @Ksrksr-yk2ir
      @Ksrksr-yk2ir 2 місяці тому

      @@sharveshroy2132 கில்காமேஷ் காவியம் - நம் ஊர் மன்மதன் கதாபாத்திரம் போல இருக்கும்.

    • @sharveshroy2132
      @sharveshroy2132 2 місяці тому

      @@TamilFactory. Tq bro

  • @HarshaVardhini-w2i
    @HarshaVardhini-w2i 2 місяці тому +2

    Radha Krishna pathii poodunga bro

  • @jayanila1989
    @jayanila1989 2 місяці тому +2

    Anna na epomo morning 5 am ku la vidla neraiya sithar videos keduruga fast Tim unga videos rumba nala irugu anna

  • @jagatheshelaiyappan6971
    @jagatheshelaiyappan6971 2 місяці тому

    Ohm namashivayaa 🙏🙏🙏🙏🙏

  • @smilekingcreations3735
    @smilekingcreations3735 2 місяці тому +1

    அண்ணா திருச்செந்தூர் முருகன் வரலாறு மற்றும் அது முதலில் மலையாக இருந்ததாக சொல்கிறார்கள் ....அதையும் பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா....♥️✨🥰

  • @Sundharagandam
    @Sundharagandam 2 місяці тому +2

    சுந்தரகாண்டம் வீடியோ போடுங்க ப்ரோ ஜெய் ஹனுமான் 🎉

  • @kRaja-hk1bm
    @kRaja-hk1bm Місяць тому +1

    திருவள்ளுவர் அசல் தமிழ்முனிவர் வம்சத்தை சேர்ந்தவர்தான் சிவனின் வம்சம்தான்💯💯💯💥💥💥💥💥💥💥💥💥

  • @vimalkanth5740
    @vimalkanth5740 2 місяці тому

    கமல முனி சித்தர் பத்தி விடியோ போடுங்க ப்ரோ, நான் அவர பத்தி தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு...

  • @alieneye2
    @alieneye2 2 місяці тому +1

    😍

  • @SriKarnan-b8y
    @SriKarnan-b8y 2 місяці тому +2

    Part 2

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb Місяць тому

    2nd part panga

  • @sujijanu9102
    @sujijanu9102 2 місяці тому +2

    His samathi is in my native shankarankovil

  • @jackofficial564
    @jackofficial564 2 місяці тому +1

    Bro horror story podunge

  • @eviqueend8538
    @eviqueend8538 2 місяці тому +2

    ❤🎉

  • @senkumar3278
    @senkumar3278 2 місяці тому

    S correct ❤✌️

  • @niranjancreators3489
    @niranjancreators3489 23 дні тому

    Nice Video. Please hereafter change the voice over artist. Pronunciation is important

  • @ak47creations10
    @ak47creations10 Місяць тому

    Bro ..unga video kku BGM enga irunthu collect panreenga ...???link iruntha share pannunga please...

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 Місяць тому +1

    வணக்கம்
    நற்பவி
    பார்த்தாச்சு
    5 9 2024

  • @dharunempire7989
    @dharunempire7989 2 місяці тому +1

    Mogam kol unvalalidam mattum ❤

  • @asl5774
    @asl5774 2 місяці тому +2

    மஹாபாரதம் சக்கரவியூகம்

  • @SaravanaKumar-yu3ws
    @SaravanaKumar-yu3ws 22 дні тому

    🙏🙏🙏🙏

  • @SuganSuganthi-dp4kq
    @SuganSuganthi-dp4kq 2 місяці тому +1

    Vikramadithyan story solluga bro

  • @udayashankar6418
    @udayashankar6418 Місяць тому

    tea da.. pamba-tea🔥

  • @RanjithKumar-ov2kb
    @RanjithKumar-ov2kb 2 місяці тому +1

    புத்தர் வெறுமனேமே எதையும் நெனைக்காமல் இருந்தால் ஞானம் அடையிலாம். சித்தர் சொல்வது தான் சரி

  • @KaniKani-ll4iv
    @KaniKani-ll4iv 2 місяці тому +2

    🎉🎉🎉🎉

  • @santhoshkumars885
    @santhoshkumars885 2 місяці тому +6

    இங்க வாழ்க்கையில் பொண்ணுங்க இருந்தாலும் பிரச்சினை, இல்லை என்றாலும் பிரச்சினை.😂😅

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 2 місяці тому +6

      இல்ல bro... இரண்டுமே பிரச்சனை இல்லை.....😊

    • @Ksrksr-yk2ir
      @Ksrksr-yk2ir 2 місяці тому +1

      @@santhoshkumars885 மனம் பக்குவப்பட்டவனுக்கு பெண் ஒன்று புதுமை - கண்ணாடி பதுமை கையாளத் தெரிந்தால் கவலை இல்லை.

  • @madhanc5407
    @madhanc5407 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pragadeeshtamilselvan
    @pragadeeshtamilselvan 2 місяці тому +3

    Bro ,Japanese mythology stories podunga bro

    • @Ksrksr-yk2ir
      @Ksrksr-yk2ir 2 місяці тому

      @@pragadeeshtamilselvan ஜப்பானில் உள்ள கடவுள்கள் நமது சைவ சமய கடவுள்களுடன் தொடர்புடையதாக இருக்கும். முருகன், விநாயகர், சரஸ்வதி எல்லாரும் அங்குண்டு

  • @TamilSelvan-fl5ec
    @TamilSelvan-fl5ec Місяць тому

    இறுதிகா காட்சிகளை தீர்க்கதரிசனமாய் சொல்லியிருக்காரா.இருந்தால் சொல்லுங்கள்.உதவாததை பற்றி பேசுறீங்க

  • @Sivakumar-nc2bm
    @Sivakumar-nc2bm 2 місяці тому +1

    Starting la edhukku tevai ellama kathurenga

  • @asl5774
    @asl5774 2 місяці тому +1

    மஹாபாரதம் சக்கரவியூகம் video illa bro

  • @marants7813
    @marants7813 Місяць тому

    About kelakeyaar siddhar

  • @ShriVijayBalaji
    @ShriVijayBalaji 2 місяці тому +2

    Thiruvalluvar thakkapattara

  • @MadhanMadhan-iq5no
    @MadhanMadhan-iq5no 2 місяці тому +1

    Ramayanam

  • @pmckabbadi1242
    @pmckabbadi1242 2 місяці тому +5

    பரசுராமர் பற்றி போடுங்கள் அண்ணன்

  • @Madhesh..21
    @Madhesh..21 2 місяці тому +3

    Hi bro big fan to your old stories